பிழை வராமல் எழுதுவது எப்படி? தமிழ் வளர்க்க போராடும் தமிழ் ஆசிரியர் - Kalvi Saalai AR.Kathiravan

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #newsglitz #kalvisaalai #tamil #kathiravan
    பிழை வராமல் எழுதுவது எப்படி? தமிழ் வளர்க்க போராடும் தமிழ் ஆசிரியர் -
    Kalvi Saalai AR.Kathiravan Interview
    ------------------------------------------------------------------
    BRAINOBRAIN KIDS ACADEMY PRIVATE LIMITED
    Advanced Skill Development Programme for 5-14 Year kids
    1000+ Centres | 45 Countries | 20 years
    REGISTER HERE: forms.gle/jLmS...
    Phone: +91- 96770 71444
    Website: www.brainobrain.com
    UA-cam: @brainobraininternational
    Facebook: @BrainobrainKids
    Instagram: @brainobrain_international
    Twitter: @Brainobrain_HO
    -----------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 43

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 Рік тому +40

    உண்மையாக இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருது வழங்க வேண்டும்.... கண்ட கண்டவனுக்கு விருது அறிவிக்கும் போது இவருக்கு வழங்குவதில் எந்த தவறும் இல்லை... இவர் ஒரு ஆசிரியர்

    • @vivekbethu7074
      @vivekbethu7074 Рік тому +1

      விருதுகள் திறமையானவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும்

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 Рік тому +2

      நம்மைப் போன்றவர்களின்
      வாழ்த்துகளே அவருக்கு
      சிறந்த விருது வாழ்த்துகள் 🌏🌏🌏

  • @marimuthu-jr1er
    @marimuthu-jr1er Рік тому +12

    ஒவ்வொரு தமிழ் ஆசிரியருக்கும் தமிழ்ப் பற்று இருக்க வேண்டும்

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Рік тому +14

    தமிழை பயன்படுத்தும் அனைவருக்கும் அதை சரி யாக எழுத வேண்டிய பொறுப்பு இருக்க வேண்டும். ஐயா கதிரவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க.

    • @borntorockzha
      @borntorockzha Рік тому

      வாழ்த்துகள் ;)

    • @JuvStudios
      @JuvStudios 11 місяців тому

      > தமிழை பயன்படுத்தும்
      தமிழைப் பயன்படுத்தும்

  • @sea.standardenglishacademy6217

    தமிழ் மொழியில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது...
    தங்களின் தமிழ் மொழியில் பிழைத்திருத்தும் பணி உலகமெங்கும் பரவட்டும்
    என்பதே ஒவ்வொரு தமிழனின் அவா....
    தமிழ் வாழ்க! தமிழர்கள் வாழ்வும் வாழ்க வாழ்கவே! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

  • @shanmugamn3795
    @shanmugamn3795 Місяць тому

    ஐயா, உங்களுக்கு நன்றி சொல்ல சொற்கள் இல்லை. நீங்கள் வாழ்க, செந்தமிழ் வாழ்க. ❤

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 11 місяців тому +2

    நெறியாளர் நல்ல ஆடையை அணிந்து இருக்கலாம் இதுபோன்ற காணொளி பதிவிற்கு அதற்கேற்ப உடையணிவது அவசியம்

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Рік тому +4

    வாழ்த்துகள் ஐயா 🎉

  • @kandeepansinnarajah79
    @kandeepansinnarajah79 Рік тому +1

    தமில் ஆசிரியர் அல்ல;
    தமிழ் ஆசிரியர்.
    பொங்கல் வாழ்த்துகல் அல்ல;
    பொங்கல் வாழ்த்துகள்.
    சரியான உச்சரிப்பும் தமிழுக்கு அழகு சேர்க்கும்.

  • @sabarimalaip338
    @sabarimalaip338 Рік тому +3

    Arumai iya super

  • @eluvarayan
    @eluvarayan Рік тому +3

    மஹா கும்பாபிஷேகம் - மாதிருமஞ்சனம்

  • @VelChithravel213
    @VelChithravel213 Рік тому +1

    ❤🎉

  • @balanationaltv
    @balanationaltv 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Рік тому +2

    எங்கோ படித்த ஒரு haikoo கவிதை,
    "Hello...
    One-Two-Three...
    Mike Testing...
    Check...check...check...
    தமில் தாய் வாள்து!"

  • @புதுக்குடியிருப்பு

    தன்மொழியை சிதைத்து பிற மொழி உச்சரிப்பில் இன்பம் காண்பதும் தமிழ் மறுப்பே...

  • @d3entertainmentplus
    @d3entertainmentplus 10 місяців тому

    இந்த ஒளியலை வரிசையில் சுமார் 4.93 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர், ஆனால் இந்த பதிவு 7 ஆயிரம் பேர் மட்டுமே பார்க்கிறார்கள்...

  • @mohankumar8927
    @mohankumar8927 11 місяців тому

    வாத்தி அவர்களே. கல்விச் சாலை கல்விச்சாலை எது சரி

  • @iamjayakumaryt
    @iamjayakumaryt 11 місяців тому

    Tamil naatula irukka tamil aasiriyar ellaru onna sendha ella edathulim tamil sariyaga irukum

  • @Pagalavan-s2o
    @Pagalavan-s2o Рік тому

    நல்லா இல்லைனாலும் பரவாயில்லை தமிழ்ல கொஞ்சோண்டு இருக்கே அப்படியே இருக்கட்டும் 😢

  • @ramus4809
    @ramus4809 Рік тому +1

    மய்யம்
    மையம்
    இதில் எது சரி?....

  • @புதுக்குடியிருப்பு

    தவறு... பிறமொழியை சரியா உச்சரிக்க தமிழை சிதைக்க வேண்டிய தேவையில்லை பிற எழுத்தை சேர்கவேண்டிய தேவையுமில்லை... அவ்வாறு பயன்படுத்துவோமாயின் தமிழை சிதைப்பவர் தாங்களே...

  • @Pagalavan-s2o
    @Pagalavan-s2o Рік тому +1

    வார்த்தை என்றச் சொல்லும் தமிழ் இல்லைதானே சொல் என்பதுதானே தமிழ்ச்சொல் 🤔🤔🤔

  • @Pagalavan-s2o
    @Pagalavan-s2o Рік тому

    அண்ணா படிச்சா பிழைகள் மாறாது பொருள் தான் மாறும் 😅😅😅

  • @arunkumar-qf8ou
    @arunkumar-qf8ou Рік тому

    R. கதிரவன் இனி ர. கதிரவன் என்று அழைக்கப்படுவார்

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 Рік тому

    தலைப்பில் எழு்துப்பிழை உள்ளது , திருத்தவும்

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Рік тому +1

    Anchor is trying to troll a legend. Not a best match for this kind of genuine personalities.

  • @ramus4809
    @ramus4809 Рік тому

    மோடி
    மோதி
    இதில் சரி

    • @vkrishnan-pd1bp
      @vkrishnan-pd1bp Рік тому

      That Is noun athavathu peyar soll so Modi than correct

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому +1

    அழாதீங்க ஐயா . இது பற்றி‌ ஐநாவுல பேசுறேன் 😭😭😭

    • @suryask5734
      @suryask5734 Рік тому

      ஐநாவுலா கக்கூஸ் கழுவுற வேலையா பாக்குற

  • @Jagdtiger46
    @Jagdtiger46 Рік тому

    Anchor ethukku kena koo maadri panra? Cute ah panrom nu asingama pannitu thiriyura nee

  • @anniyanayalaan
    @anniyanayalaan Рік тому

    Boomer...😅

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 11 місяців тому

    ஜப்பானியர்கள்_ சப்பானியர்கள் கூறுவது மடமை
    ஸ்டாலின் இசுடாலின் மடமை.