போலீஸையே 12 துண்டுகளாக வெட்டிய கொடூரன் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    போலீஸையே 12 துண்டுகளாக வெட்டிய கொடூரன் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 99

  • @user-vl2un5zr9d
    @user-vl2un5zr9d 5 місяців тому +22

    விளம்பரமே போடாம போட்டது ரொம்ப நன்றி அண்ணா

    • @bismiification
      @bismiification 5 місяців тому +1

      Vilambaram illaama irunthaa avarukku varumanam koranjudum bro.. paavam avar.. he is a sick patient ..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 місяців тому +19

    சமீப காலமாக நீங்கள் வெளியிடும் காணொளிகள் அனைத்தும் தரமான சம்பவங்கள் ஆகவும் ஆச்சரியமூட்டும் வகையிலும் இருக்கிறது மிக்க நன்றி

  • @minklynn1925
    @minklynn1925 5 місяців тому +15

    எங்கள் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

  • @user-xx1os2fv2i
    @user-xx1os2fv2i 5 місяців тому +8

    Salute to Anup sir, Perumal, Marimuthu sir team

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 5 місяців тому +4

    அனுப் சார் செய்தது மிகவும் சரி,

  • @Manik-hp5ty
    @Manik-hp5ty 5 місяців тому +20

    நான் உங்கள் பிரதிப் பேசுறேன்🎉🎉🎉

    • @aswin23man
      @aswin23man 5 місяців тому

      Name mani nu iruku, yepdi bro pratheep nu solringa

  • @user-xi9lr4hl6c
    @user-xi9lr4hl6c 5 місяців тому +4

    This case similar to "deeran athigaram ondru".But in this case higher authority officers talk like they dont have guts to face that criminal society.Pradeep, your explaination about this case was very detailed and clear.Keep it up your good job.👍

  • @vigneshwara3519
    @vigneshwara3519 5 місяців тому +3

    Bro recent ah nadantha crimes podunga

  • @kalyanviji3679
    @kalyanviji3679 5 місяців тому +3

    நிஜத்தில் ஒரு படம் பார்த்தது போல உள்ளது❤❤❤❤❤

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 Місяць тому

    Kudos to the brave officers Anup,Marimuthu and perumal and the entire team. Good narration by you Pradeep!⭐️⭐️⭐️⭐️⭐️

  • @vasanthiarumugam1949
    @vasanthiarumugam1949 5 місяців тому +1

    Romba naal kalichi pradeep short vedios partha feel erundhadhu.super bro👍

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j 5 місяців тому +1

    உன்மைச்சம்பவம் இதைவைச்சு நல்ல திரைப்படங்கள் அந்த நேரத்தில வந்திரிச்சு.

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust2024 5 місяців тому +4

    Anup sir is real hero❤

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z 3 місяці тому +1

    என்கவுன்டர் போலீஸ் குக் அவார்ட் கொடுக்க வேண்டும்.பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.நன்றி.நன்றி.

  • @jaganraj4913
    @jaganraj4913 5 місяців тому +5

    86 la ipdi oru chasing encounter vera level dha

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 3 місяці тому

    மிகச்சரியான பதிவு

  • @mohamednafees6515
    @mohamednafees6515 4 місяці тому

    சூப்பர் அருமையான தொகுப்பு பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் நண்பரே

  • @bhargavic4654
    @bhargavic4654 5 місяців тому +1

    Super Pradeep ❤ Great job!! All your videos are teaching us some ethical values everyone should follow.

  • @hogasoga2399
    @hogasoga2399 5 місяців тому +2

    The best story brother 🙏🙏🙏🙏

  • @user-gr7su4tb6t
    @user-gr7su4tb6t 5 місяців тому +4

    VA thale🎉🎉🎉🎉

  • @prabhum5571
    @prabhum5571 5 місяців тому +2

    Bro very interesting case bro super ra pesuninga bro 👌

  • @syedabu6193
    @syedabu6193 4 місяці тому

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @NissiInteriors2878
    @NissiInteriors2878 5 місяців тому +1

    Super bro, I have visualised this story, wonderful bro, congratulations 🎉🎉🎉

  • @santhoshsantho844
    @santhoshsantho844 5 місяців тому +1

    Anna movie patha maari feel super na

  • @PCRRAMAR
    @PCRRAMAR 3 місяці тому

    நன்றி வணக்கம் நண்பரே

  • @rooparoopa4610
    @rooparoopa4610 5 місяців тому +2

    Superman

  • @kamatchibarkunan620
    @kamatchibarkunan620 5 місяців тому +2

    Anoop jaiswal sir. He is very important person in Tamilnadu police Department

  • @barkiisblworld
    @barkiisblworld 5 місяців тому

    Yenna anna topic veraiya irruku neenga sonnathu veraiya irruku irrunthalum super anna na unna old subscriber oru video kuda vidama yellamey pathuruga❤❤❤❤🎉🎉🎉🎉keep rocking 🔥🔥🤜

  • @SathishKumar-jm8be
    @SathishKumar-jm8be 5 місяців тому

    Supar video Bro❤❤

  • @desinghrajadesinghraja778
    @desinghrajadesinghraja778 5 місяців тому

    ❤ super

  • @shiyamsundar3465
    @shiyamsundar3465 4 місяці тому

    Fantastic 😊

  • @Seeni.r9743
    @Seeni.r9743 5 місяців тому

    அருமையா சொல்லுறீங்க வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 5 місяців тому

    Super thrillinga erunthathu bro

  • @mokkapayanarunlionel5036
    @mokkapayanarunlionel5036 5 місяців тому

    Bro pradeep engaya pona ivlo days uh na ungala subscribe panni 3 years aachu but today tha ungala pakure but ur speech is very interesting bro 🎉🎉❤❤❤

  • @saravanank4456
    @saravanank4456 4 місяці тому

    Good message
    My city Tirunelveli

  • @sanjanavinodkumar
    @sanjanavinodkumar 5 місяців тому

    Super brother good narration

  • @susanabraham8875
    @susanabraham8875 5 місяців тому +2

    Anup Jaswal❤❤❤

  • @user-ct7ld8xf1g
    @user-ct7ld8xf1g 5 місяців тому

    Super Anna

  • @subramaniansubbiya8859
    @subramaniansubbiya8859 5 місяців тому

    Super❤❤❤❤❤

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 5 місяців тому

    Super bro

  • @velus5108
    @velus5108 3 місяці тому

    Super pa video prathip sir hiiìiii

  • @amrithac4094
    @amrithac4094 5 місяців тому

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga 🙏

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 5 місяців тому

    நன்றி வணக்கம் வாழ்க

  • @romasha9799
    @romasha9799 5 місяців тому +1

    Thoothukudi nu epo per vanthuchunu sollunga Anna,
    Because, en birth certificate la Chithambaranar mavatam nu than iruku that's in 1993.

  • @ArunAboourvasami-mq4du
    @ArunAboourvasami-mq4du 5 місяців тому

    Nice story bro 👊🏻

  • @jindhajindha2805
    @jindhajindha2805 5 місяців тому

    Take care ur health !!!!!

  • @Shanmugam-jk1ih
    @Shanmugam-jk1ih 5 місяців тому +1

    🎉

  • @preethia9530
    @preethia9530 5 місяців тому

    Ungal pradeep ❤

  • @seeniinn1
    @seeniinn1 5 місяців тому +1

    பணி நிமித்தம் இல்லை. அது பணி நியமனம் ஐயா

  • @Bhoven5957
    @Bhoven5957 5 місяців тому +2

    Big salute to anoop jaiswal and his teammate .

  • @minallay_studio
    @minallay_studio 5 місяців тому

    Good lights effect bro🎉

  • @fazmilariza9713
    @fazmilariza9713 5 місяців тому +1

    Movie ya edukkak kodiya kathai❤

  • @iswariyakumar1583
    @iswariyakumar1583 5 місяців тому

    Telegram channel start pani adhu la photos podunga

  • @shiekbarveen2326
    @shiekbarveen2326 5 місяців тому

    Bro oru Full thiriller movie paatha mathiri iruku

  • @neelakandanp6568
    @neelakandanp6568 4 місяці тому

    Teligiram Link. Send pannugka

  • @sharmiladevi_vasu
    @sharmiladevi_vasu 5 місяців тому

    itha vachu oru movieey edukkalam pola mass scenelam neraiya irukku

  • @velus5108
    @velus5108 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @Rameshprema25
    @Rameshprema25 5 місяців тому

    🙏🏻💐❤️

  • @sureshselvan1717
    @sureshselvan1717 5 місяців тому +1

    தீரன் அதிகாரம் ஒன்று

  • @dineshp7558
    @dineshp7558 5 місяців тому

    Pablo Escobar. History video poduga

  • @sridharselvam4290
    @sridharselvam4290 4 місяці тому

    Ellarukum vanakkam,Nan Pradeep pesukiren

  • @matthewkrish2396
    @matthewkrish2396 5 місяців тому

    En oor pakkathula than bro vilathikulam

  • @iswariyakumar1583
    @iswariyakumar1583 5 місяців тому

    Original photos podunga bro Google la search pana vara matudhu

  • @c.k.thrupathy4534
    @c.k.thrupathy4534 5 місяців тому

    Antha ooru gangaikondanaa

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 5 місяців тому

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @toknoweverything5157
    @toknoweverything5157 4 місяці тому

    Anup great❤

  • @user-qy2wk4pd4z
    @user-qy2wk4pd4z 5 місяців тому

    Hai anna

  • @user-ls4jz7iq2v
    @user-ls4jz7iq2v 5 місяців тому

    2000la.nadanthathai.podunga.sir

  • @veerakumar1238
    @veerakumar1238 5 місяців тому +1

    Pradeep sir super ❤❤

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj 5 місяців тому +1

    Hi bro

  • @anandhanraja4830
    @anandhanraja4830 5 місяців тому

    Hai ❤

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 5 місяців тому +2

    சூப்பர் ஆஃபிசர் ... நல்ல தகவல் ❤

  • @saimithranneha5232
    @saimithranneha5232 5 місяців тому

    அனுப் சாருக்கு பெரிய பெரிய சல்யூட் ❤

  • @nafeesnafiz6272
    @nafeesnafiz6272 5 місяців тому

    Anup sir photo ilaya

  • @balamanikandanchef8716
    @balamanikandanchef8716 5 місяців тому

    Frox traders Guna sanmugam oru froud avana pathi oru video pannuga view allum

  • @jindhajindha2805
    @jindhajindha2805 5 місяців тому

    Porumaiya pesungha pradeep....romba fasta pesureengha neengha??

  • @Hungerfox
    @Hungerfox 5 місяців тому

    Pudichi irunthaaaaaaaaaaaaaaaaaa.......

  • @yasminasi5661
    @yasminasi5661 5 місяців тому

    நான் தூத்துக்குடி தான்

  • @jindhajindha2805
    @jindhajindha2805 5 місяців тому

    Control urself.....ipdi continue va pesuna heart adachura poguthu...???

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z 3 місяці тому +1

    காந்தியை கொன்று நீதியை கொன்ற அதே துப்பாக்கி இன்று நீதியை காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில் வழக்ரிகர் பெரு மக்கள் கொலை குற்வலிக்கு அஜார் ஆக கூடாது.

  • @ramakrishnanseeni1334
    @ramakrishnanseeni1334 5 місяців тому

    Tharmaraj peraka summa athrithu.athu natukuk thavai

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 3 місяці тому

    Police Higher official corrupted and fraudulent 😢

  • @somasundharam6293
    @somasundharam6293 3 місяці тому

    D.s.p.iyyàvukkupàrisukodukkanum

  • @kalruth2380
    @kalruth2380 5 місяців тому

    Néenge pottathile superana valaku🎉

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 5 місяців тому +1

    நான் தான் பிரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம் விடைபெருக்கின்றேன் துபாய் ❤

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 місяців тому +1

      தம்பி இலங்கை போகப்போறிங்களா

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 5 місяців тому

      ஆமா சகோ ❤​@@kavyavasan4286

  • @cikguasmaaaslam8560
    @cikguasmaaaslam8560 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @User3011jio
    @User3011jio 5 місяців тому

    🎉

  • @Bhoven5957
    @Bhoven5957 5 місяців тому

    Big salute to anoop jaiswal and his teammate .