Law of ADVERSE POSSESSION (In Tamil) நில உரிமை தாரருக்கு எதிராக நிலவுடமை பாத்தியம் கோருவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2021
  • V -30, N.PARI District Judge (Retd), Salem #when trespasser is claiming his title against true owner #total period of adverse possession which activities not attracted over adverse possession

КОМЕНТАРІ • 153

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 Рік тому +18

    தெளிவான விளக்கம் சார். அட்வர்ஸ் பொசசன் என்பது சட்டத்தின் படி சரியானதாக தெரிந்தாலும், தர்மத்தின்படி அது சரியானதல்ல..😔😔😔

  • @gopinathk594
    @gopinathk594 Рік тому +1

    நன்றி நீதிபதி ஐயா. இந்த வீடியோ மூலமாக நான் பல விஷயங்களை புரிந்து கொண்டேன்.

  • @shabnambanu4989
    @shabnambanu4989 2 роки тому

    Super Explanation. THANK YOU SIR 🙏

  • @sundaramurthym4612
    @sundaramurthym4612 11 місяців тому

    தெளிவான விளக்கம் மிக்கநன்றி ஐய்யா

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Рік тому

    Respected sir thank you for your explanation of adverse possession

  • @vinothmathias7972
    @vinothmathias7972 Рік тому

    All your speech is very informative

  • @dayalanthandava9413
    @dayalanthandava9413 Рік тому

    Super useful thanks

  • @akshaya7069
    @akshaya7069 2 роки тому

    Super super super congratulations

  • @PremGSM
    @PremGSM 2 роки тому

    அருமை ஐயா

  • @user-yw4wl1nu2e
    @user-yw4wl1nu2e 11 місяців тому

    Thank you for explaining sir

  • @prabhuganesh5000
    @prabhuganesh5000 2 роки тому

    Great 👍 👌

  • @rajamslatha4022
    @rajamslatha4022 2 роки тому +2

    Judge easily understood

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 роки тому

    Relevant analysis. DR.T.C.MOHANAM, ADVOCATE PONDICHERRY

  • @ayyapanpillai5970
    @ayyapanpillai5970 3 роки тому +2

    Super judge. Your episode timely helpful.

  • @consumeracttamilnadu3288
    @consumeracttamilnadu3288 Рік тому

    good proffesor

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 9 місяців тому

    பெரும் மதிப்பிற்குரிய நீதியரசர் அவர்களுக்கு வணக்கம் தங்கள் கூற்று மிகவும் தொன்மையானது நியாயமானது தங்களின் கூற்றுப்படி நான் பின்தொடர்ந்து வருகிறேன் நன்றி வணக்கம் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி

  • @johnpaulbilavendiran6411
    @johnpaulbilavendiran6411 2 роки тому

    Thank you very much to the. Honnarable sir the. Judge

  • @panneerkumar3924
    @panneerkumar3924 Рік тому

    Thank you very much sir

  • @rajathiravi4992
    @rajathiravi4992 2 роки тому +2

    Goodadvaice

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 2 роки тому +1

    Good explanation thanks 👍

  • @aathisakthiaathisakthi3727
    @aathisakthiaathisakthi3727 2 роки тому +1

    Super

  • @sekarm5483
    @sekarm5483 Рік тому

    Super sir

  • @pathuananth6481
    @pathuananth6481 2 роки тому +1

    நல்ல விளக்கம் ஐயா. புரியும்படி பேசி புரிய வைத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 2 роки тому +3

    Very clear explanation ayya.
    Next video regarding cultivation tenant's eviction law may be released ayya

  • @kingmaker6094
    @kingmaker6094 2 роки тому +1

    Gud Morning Sir

  • @karthikm9600
    @karthikm9600 2 роки тому

    Sir, We have SLR Patta on my grand father name of 22acres land then till UDR we sold only 10acres and we got in the name of my father only 5acres on UDR patta.. Remaining seven acres got the person who purchased our property before UDR .. So totally out of 22acres we sold only 10 and 5 acres only.. We need to get back of remaining 7acres who got additionally to the Purchasers from this UDR .. So after 30years only we got know this info.. Shall we get this property now from this UDR correction need to done now..

  • @MrKathir83
    @MrKathir83 2 роки тому

    Sir Vanakkam, We bought a agri land from the person (A) who was cultivated for around 30 years but it was not registered. The concern person (A) said that we will register from other person (B) directly. We are cultivating this land for almost 25 years. Now one new person (C) came with document which has no nangal details and trying to claim this land for 2 years. Can we go for adverse possesion for this? Please suggest

  • @thirumoorthy8610
    @thirumoorthy8610 Рік тому

    Sir vanakkkam, Nangal ipoludhu irukkindra veetil 50 varudathirkum melaga urimaiyalaruku therindhu entha vidha vadagaiyum illamal avargaludaiya matra oru veetai kaval kaapadharkaga engalai kudi vaithargal.
    Avargal idhuvarai endha problem um seiyavillai.
    Atharkku antha nilathai urimai kora mudiyuma sir.

  • @sjaveed25
    @sjaveed25 Рік тому

    Sir, Agriculture land provided lease for 50 years.... now owner is asking but that Agriculture person is asking one third amount of land... Already he is having 6 acre of land but owner is having only 1.5 acres of land. No RTR registered. If case registered, whether owner will get full land or not?... pls reply

  • @purushothamanmunuswamy3405
    @purushothamanmunuswamy3405 2 роки тому

    Judgement pronounced as exparte after 14 yrs deffendent again tresspased and filed fress suit, we may claim in res judicata, please give any citation for resjudicata

  • @sugumarshanmugam3710
    @sugumarshanmugam3710 2 роки тому +2

    Use silence cut software for reduce your gap between your words sir and then total video time will shrink, so then many subscribers will join and utilize your experience... This is an humble request indeed sir...

  • @chinnusamiperiasami410
    @chinnusamiperiasami410 11 місяців тому +1

    சொந்தம் என்று சொன்னால் இந்த பிரச்சினை குறித்து அனுபவம் கேட்க முடியுமா

  • @vpr7674
    @vpr7674 Рік тому +1

    ஐயா வணக்கம்
    அண்ணன் தம்பிகள் பாகத்தில்
    40 ஆண்டு காலங்களாக உழுது பயிர் செய்து வருகிறேன் எந்த ஒரு இடைவூறும் இல்லாமல் அனுபவித்தேன்
    ஆனால் இப்போ அவர் அது என்னோட சொத்து என்று கூறுகிறார்
    நான் இப்போது adverse possion கோர முடியும்மா.

  • @prabhakaranpop
    @prabhakaranpop 2 роки тому +1

    👍

  • @thamaraikannan62
    @thamaraikannan62 2 роки тому

    Please explain the COURT FEE ACT 1870 (SECTION 25 B )

  • @user-yw4wl1nu2e
    @user-yw4wl1nu2e 11 місяців тому

    Sir, I have a doubt .if the house owner was related to the possesser or the possesser has been in possession with the concern of the owner can they claim adverse possession

  • @soundararajanv4422
    @soundararajanv4422 2 роки тому

    Sir poiyana kuththavai paththiram vaiththu yen mithu civil case pottu irukkanga sir ithukku ungalidam naan vilakkam kekkuren sir

  • @sjegadeesan5655
    @sjegadeesan5655 3 місяці тому

    My grand father got the property in 1975 &have the sale deed and patta .
    But the neighbor illegally got the patta when computerisation of patta( After 2000) and enjoying the property.
    Can he claim adverse possession against me? While I have valid sale deed, old patta in my grand father's name

  • @vinothmathias7972
    @vinothmathias7972 Рік тому

    sir i have a doubt can you clarify it?

  • @rajan-dl4fy
    @rajan-dl4fy Рік тому

    Sir vanakam land ceiling cas details act pls explain

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 2 роки тому

    Respected sir I am Gopalreddy dasarapalli village Poonapally panchayat hosur taluk Krishnagiri dist Tamil Nadu please make a video for rain water channels from Eris and boosti road which are in patta lands please which are encroached by companies and layout owners

  • @pandiraj1944
    @pandiraj1944 2 роки тому +1

    Sippprr

  • @kurumbucats
    @kurumbucats 2 роки тому +1

    7 வயது இருக்கும் போது
    தாத்தா எழுதிவைக்கபட்டடுள்ளது
    இது எனக்கு தெரியாது
    என் அப்பா வேரு ஒருவரை குடியிருக்க வைத்தார் பல ஆண்டுகளாக உள்ளது
    உரிமை கோர முடியுமா.?
    என் நிலத்தை
    பத்திரம் என் அப்பாவிடம் தான் உள்ளாது
    இப்பொழுதுதான் எனக்கு தெரியும்
    பட்டா பத்திரம் 30ஆண்டுகலாக என் பெயரில் உள்ளது

  • @prabhakaranpop
    @prabhakaranpop 2 роки тому +2

    Sir can I claim against private burial ground wakf property under Adverse possesion ( living in this property since 1920 from my grand father to me till now. property and water tax in my name)

    • @sekar3438
      @sekar3438 8 місяців тому

      ஐயா கோயில்நிலத்தைஇருபதுவருடமாஆக்கிரமிப்புசெய்தால் அட்வர்ஸபொசிசன்பின்பற்றமுடியுமா

  • @natarajele8140
    @natarajele8140 2 роки тому

    🙏🙏🙏

  • @nazeerhussain5322
    @nazeerhussain5322 2 роки тому +1

    வணக்கம் 🙏

  • @karthikp8052
    @karthikp8052 Рік тому

    If the owner died in young age, and his son was 15 years old. The property go to whom sir

  • @nallathambi9949
    @nallathambi9949 2 роки тому

    நிலம் கையகப்படுத்தும் சட்டம், நிவாரணம், அரசு கையகப்படுத்திய நிலத்தைப் பயன்படுத்தாத நிலையில் திரும்பி பெறுவது எப்படி என்று பதிவிட பணியொடு கேட்டுக்கொள்கிறேன்

  • @user-pi4po7zi2k
    @user-pi4po7zi2k 2 роки тому +5

    உண்மையான நில உடமையாளர் வலிமை அற்றவராக இருந்தால அவருக்கு சட்டப்பாதுகாப்பு இல்லையா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому +1

      உரிய பாதுகாப்பு சட்டப்படி அனைவருக்கும் உள்ளது சட்டத்திற்கு அப்பாற்பட்டு யாருடைய உரிமையும் பரிக்க முடியாது

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 3 місяці тому

      @@legalbouquet-sattamorupoon6502 உதாரணமாக சொத்தின் உரிமையாளருக்கு ஒரே ஒரு வாரிசு மட்டும் உள்ள நிலைமையில் சொத்தின் உரிமையாளரையும் அவரது வாரிசையும் மிரட்டி தொடர்ந்து 20 ஆண்டுகாலம் அனுபவித்து வந்தால் என்ன செய்வது? நம் அரசியல்வாதிகள் இதில் கைதேர்ந்தவர்கள் .ஏனெனில் வசதியற்றவர்கள் நீதிமன்றத்தையும் போலீசையும் நாட முடியாதே ! இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது

  • @padmanabansiddhesh5136
    @padmanabansiddhesh5136 2 роки тому

    வணக்கம் ஐயா எனக்கு பாத்தியப்பட்ட பூர்விக சொத்தை எனது அண்ணன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவருக்கு கிரையம் செய்து வைத்துவிட்டார். அப்போது வயது எனக்கு 20 . நான் அந்த சொத்தில் இதுவரை எந்தஉரிமையும் கொண்டாடவில்லை அதை மீட்கும் முயற்சியையும் எடுக்கவில்லை. 20 ஆண்டுகள் கடந்துவிட்டன இனிமேல் அந்த சொத்தை வழக்கு தொடர்ந்து என்னால் மீட்க முடியுமா? தயவு செய்து எனக்கு reply பண்ணுங்க நீதியரசர் அவர்களே..

  • @moorthiganesh9111
    @moorthiganesh9111 Рік тому

    Civil os type section 25 b details sir tamila solluga

  • @arumugamvs9691
    @arumugamvs9691 Місяць тому +1

    இந்த சட்டத்தை நீக்கவேண்டும்

  • @segu7218
    @segu7218 2 роки тому

    காலை வணக்கம் சார் தொலைபேசி எண் வேண்டும்

  • @mahendrant7145
    @mahendrant7145 9 місяців тому

    ஐயா பாகப்பிரிவினை வழக்கில் முதல் நிலை தீர்ப்பு கீழ் கோர்ட்டில் வாதி பெற்று 25 வருடங்கள் கழிந்து விட்டது ஆனால் இது வரை பிரதிவாதி வசமே அனுபவம் உள்ளது எனவே பிரதிவாதி எதிரிடை அனுபவ பாத்தியம் கோர முடியுமா தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @VIJAYKUMAR-ow9qb
    @VIJAYKUMAR-ow9qb 3 роки тому +1

    sir i saw your video about *adverse possession* .I have one doubt, we have self acquired agriculture land of my grandfather property he gave to my mother through gift settlement deed document and same my mother also gave same gift settlement deed to us . I have 4 uncle's they are using our land with patta 4 uncles names .if more than 12 years ,they can claim adverse possession or not ? blood relation or relatives can claim adverse possession?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому

      Thank you sir.. you can refer each and every step ingredients of ADVERSE POSSESSION.. Then... you find out the answer

    • @abi-ek7ej
      @abi-ek7ej Рік тому

      @@legalbouquet-sattamorupoon6502 sir I have the same doubt above mentioned, please answer

    • @sureshmathav9857
      @sureshmathav9857 Рік тому

      Adverse possession is applicable between family members.

  • @vasudevan4220
    @vasudevan4220 2 роки тому

    ஐயா உங்கள் போன் நம்பர் தேவை அங்கு ஒரு பிரச்சினை வழக்கு உள்ளது( சேலம்) அடுத்தவர் இடத்தில் வேண்டும் என்றே பட்டா மாற்றம் செய்த பிரச்சினை

  • @vinothinic4860
    @vinothinic4860 Рік тому

    Sir very good morning,
    I got my grandfather's land registered on my name recently from my mom . But before 20yrs my grandfather wrote a bond and gave the land to another person. Now we asked the land but the person denied. We started cultivating the land recently. Will this cancel the adverse possesion or what are other ways to cancel sir pls guide us. Thank you

  • @bhoopalansaravanan4088
    @bhoopalansaravanan4088 2 роки тому

    Sir same problem army man land encroach by some people 1.5acres land was encroach. we got eviction order but no one not obey the order what next process sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому

      Execution steps tobe taken as per eviction order as per Law..... if possible try to bring this matter through media regarding encroachment

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 Рік тому

    வணக்கம் ஐயா.

  • @praveenkumar7422
    @praveenkumar7422 2 роки тому

    respected Sir ...we r in a small house.. selling flowers ....our neighbour has filed a suit aginst us for eviction and still pending.....we r there for more than 40 years without disturbed...we r not tenants....and my home is small ...we have rented a small house nearby for family purpose because of insuffiecent space ...is it ok to live in a rented home. .....but we r still. Working and selling flowers ...in the suit property.....show me. The way ...honour......

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому +1

      Thanks you response my channel ...you admitted that case is pending before court . You seek remedy through court .....

  • @kalimuthukalimuthu9818
    @kalimuthukalimuthu9818 Рік тому

    ஐயா தங்கள் முகவரி வேண்டும் நான் தங்களை நேரில் சந்திக்க வேண்டும்

  • @maduraisamys1908
    @maduraisamys1908 3 роки тому +1

    Respected Sir, Vanakkam. I brought this for your kind attention and necessary advice to me. I bought a Plot and I occupied the near by "Kaalimanai" which was left by the Promoter. Since the Promoter's Power was more than 25 years, I approach the Landlord to sale the occupaid area to me. But, since they got the money from the promoter they don't want to resale. I constructed a compound wall I planted 3 coconut trees in that area. Now the coconut trees are more than 15 years old. I pray your Honour, kindly advise me to get a Patta for the occupaid area which I am keeping in my possession more than 20 years. Thank you sir.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому +1

      Thank you sir. Whether you accupied that vacant land is permissive possession?

    • @maduraisamys1908
      @maduraisamys1908 3 роки тому

      @@legalbouquet-sattamorupoon6502 Resp. Sir, vanakkam. I constructed a house in the Plot which I have purchased. The compound wall is along with occupied area. The original owner known about the occupaid area and the peoples around my house is also very well known about this. The original owner and general public around my house is very well known that the property is in my possession. Thank you your Honour.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому +1

      Sir Try to take legal steps before court.. You must to prove all ingredients through your pleadings for Relief...

    • @maduraisamys1908
      @maduraisamys1908 3 роки тому

      @@legalbouquet-sattamorupoon6502 Thank you your Honour

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому +1

      If your plot is approved by govt,then that plot (kalimanai)comes under government land so you have no right to encrohments

  • @kvmurugan9472
    @kvmurugan9472 2 роки тому

    வணக்கம் ஐயா, AD, கண்டிஷன் அரசால் விவசாய ஒப்படைப்பு செய்யப்பட்டநிலம், இதில் வாரிசுகளுக்கு உரிமை உள்ளதா, எனது than

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому

      உங்களுக்கு பின் உங்கள் வாரிசுகளுக்குத்தான் உரிமையுள்ளது.

  • @nityanandasekar2927
    @nityanandasekar2927 6 місяців тому

    Sir. I request that our grandfather property of wet land under dispute between brothers. Case is still pending from 1983 and final degree delivered in 2017 and ep case under pending , that also nearing end. One person occupied and enjoying the land from my grandfathers period . But he is not paid anything and not remitting land tax. But he is claims I am kuthakai karar. There is no agreement between with our grandfather and his sons. All of them passed away and legal heirs are alive. Land tax paid us and we never objecting the man. Because we are not unity and differences of opinion. Main case completed in 2017 and possession should be taken through the court for which EP case is still pending. Kindly clarify that weather kuthakai karar can claim land.He has now issued the notice my self as kuthakaithar. Please give me clafication sir . Thankyou sir . NITYANANDASEKAR

  • @kannannatarajan9521
    @kannannatarajan9521 8 місяців тому

    I need consultation sir

  • @jahirhussainmohamedshali5074
    @jahirhussainmohamedshali5074 2 роки тому +1

    ஐயா வணக்கம் நான் ஒருவரிடம் இருந்து 2006 இல் குடியிருக்கும் வீட்டு மனையை வாங்கினேன் அவர்கள் அந்த இடத்தில் 30 வருடத்திற்க்கு மேல் குடியிருந்து வந்தார்கள் அரசு பட்டா அவர்களிடம் இருந்தது அதை வைத்து தான் பத்திர பதிவு செய்தோம் இதுவரை அந்த இடத்தை எங்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்ய வில்லை இப்பொழுது பெயர் மாற்றம் செய்ய v a o விடம் கேட்கும் பொழுது நாங்கள் குடியிருக்கும் இடம் வேறு ஒருவர் பெயரில் இருப்பதாக கூறுகிறார் அவர் யார் என்றே எங்களுக்கு தெரியாது இப்படி இருக்கும் சூழ்நிலையில் எங்களால் அனுபவ பாத்தியம் கோர முடியுமா அன்பு கூர்ந்து இதற்கு பதில் தரவும் நன்றி வணக்கம்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому +1

      உங்களுக்கு வீட்டுமனையை விற்ற நபர்களுக்கு அந்த சொத்து எவ்வாறு பாத்தியம் ஏற்பட்டு இருந்தது என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும் அதன் பின்புதான் மற்ற சங்கதிகள் குறித்து பேச முடியும் நீங்கள் ஒரு வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை பெறவும்

  • @balajim5523
    @balajim5523 2 роки тому +4

    வணக்கம் ஐயா, முதலில் உங்களது இந்த விளக்கத்திற்கு எமது நன்றி. எனக்கு உங்களது ஆலோசனை கிடைத்தால் மிக்க உதவியாக இருக்கும் ஐயா.
    1978 ஆம் ஆண்டு எனது தந்தையிடம் ஒருவர் அவரது நிலத்தை விற்றுவிடுகிறார். அதற்கு 4720 ரூபாய் கிரய தொகை நிர்ணயம் செய்யப்பட்டு (பதிவு செய்யப்படாத) விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டு 180 ரூபாய் மட்டும் மீதியாக வைக்கப்பட்டு பதிவு செய்யும் போது கொடுக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. விற்றவர் ஊரை விட்டு வெளியேறி பல காலம் ஆன பின்னர் தற்போதுதான் அவரை தொடர்புகொள்ள முடிந்தது. தற்போது அவர் பதிவு செய்து தர மறுக்கிறார். மூல பத்திரம் தொலைந்து விட்டது என சொல்கிறார். நான் எதிர் நில அனுபவ பாத்தியம் கேட்டு வழக்கு தொடுத்தால் எனக்கு சாதகமான நீதி கிடைக்குமா ? உங்கள் ஆலோசனை எமக்கு பெரிதும் உதவும் ஐயா. நன்றி

  • @pushparasurasu4077
    @pushparasurasu4077 2 роки тому +1

    ஐயா வணக்கம் நான் இந்தியா இராணுவத்தில் பணியாற்றி வருகிறேன் எனது ஊர் தென்காசி மாவட்டம் விரகேரளம்புதூர் (த க) மருக்காலங் குளம் கிரமாம்.எனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறேன்.அனால் பாத்திரத்தில் உள்ள அளவு படி சர்வேயர் அளந்து வரைபடம் போடாமல் குறைந்த அளவுகளில் அளந்து வரைபடம் போட்டு விட்டார் . இதனை எனது பாத்திரத்தில் உள்ள அளவு படி அளக்க முடியும்மா என்று தெரிய வேண்டும்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому

      உங்கள் பத்திரப்படி உள்ள அளவுகள் குறித்து நிலத்தை அளவீடு செய்து பட்டா பதிவு செய்து தரும் படி வட்டாட்சியர் இடம் மனு கொடுக்கலாம்

  • @gopalgopal7544
    @gopalgopal7544 Рік тому

    சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் மகன் இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை அவரது தந்தை அந்த சொத்தை விற்பனை செய்ய முடியுமா please answer me

  • @Vaishnavisundar-l2f
    @Vaishnavisundar-l2f 7 днів тому

    உரிமை உள்ளவருடைய நிலத்தில் உரிமை இல்லாத நபர் அவருக்கென்று பாதை பாத்தியம் அவர் பட்டவில் இருக்கிறது.வாரி ஒன்று முன்னோர்கள் காலத்தில் சென்றது என்றும் அதில் நான்னடகிரென் என்றும் சொல்கிறார்கள்இதில் அவர் உரிமைகொரமுடியுமா? வாரி உரிமை உடையவர் நிலத்தில் பட்டா வார்ரியாக உள்ளது.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  7 днів тому

      ஒருவர் தன் நிலத்திற்கு செல்ல வழி இருந்தும் அந்த வழியை பயன்படுத்தாமல் வேறு நிலத்தின் வழியாக தன் முன்னோர்கள் சென்றதாக கூறி செல்வது சட்டத்தின்படி ஏற்கக் கூடியது அல்ல வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்ளவும்

  • @user-gd7td2oy6v
    @user-gd7td2oy6v 2 місяці тому

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் தான் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி ஐயா vo தவறு செய்து விட்டு என் மீது தவறு சொல்கிறார் மிகவும் மன உளைச்சல் இருக்கிறோம் நிலம் எழுதியவர்‌2004 இறந்துவிட்டார் ஆனால் எங்களிடம் தனியார் மருத்துவமனை பில்கள் உள்ளன‌மற்றும் ‌மகளிர் குழுவில்‌இருந்தார்‌‌ அந்த கடனையும் நான் தான் கட்டினோம் உயில் சார்பதிவாளர் அலுவகத்தில் பதிவு செய்துள்ளது என்ன வழி‌???🙏🤚👃👏 இதற்கு என்ன‌ வழி என்ன?

  • @freefirethamizhan8010
    @freefirethamizhan8010 2 роки тому

    ஜயா வணக்கம் 1922 ல் எனது தாத்தா எனது பெரியப்பாவுக்கு ஒரு பாகம் எனதுதந்தைக்கு ஒருபாகம் எனது சிறியதந்தைக்கு ஒருபாகமாகவும் என‌ மூன்று பாகமாக பிரித்து எனது பெரியதந்தையாரை தனிகுடும்பமாகவும் எனது தத்தாவும் எனதுதந்தைஎனதுசிறியதந்தைமூன்று பேரும் சேர்ந்து ஒரு குடும்பமாகவும் அனைத்து குடும்பசொத்துக்களையும் பாகம் பிரித்து பதிவுசெய்யாத ஒரு கர ஓலையின் மூலம் எழுதியுள்ளார். அந்த கர ஓலை தற்போது என்னிடம் இல்லை.ஆனால் எனது சிறிய தந்தையார் எனது தந்தையாரிடம்ரூ.10000 ஆயிரம் பெற்றுக்கொண்டு 1975 ல் 1922ல் எழுதிய கர ஓலையை பாகவிடுதலை பத்திரத்தில் குறிப்பிட்டு எழுதி பத்திரத்தை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த பத்திரத்தின்படி அனைத்து நிலங்களும் நத்த்தில்வீடுமனையும்எனது பெயருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் போரடிமனையை மட்டும் நத்தம்புறம்போக்கு என நத்தம் நிலவரிதிட்டத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த போரடிமனையை இந்த பத்திரத்தின்படி 6சென்ட் எனது பெயருக்கு நத்தம் மனைவரிபட்டா பெற வழி உள்ளதா எனதெரிவிக்க கோருகிறேன்ஐயா. 9787429868

  • @vuppalaravikumar5507
    @vuppalaravikumar5507 2 роки тому +2

    ஐயா இரத்த சம்பண்தத்தில் adversepossison கோர முடியுமா

    • @rahulveera4836
      @rahulveera4836 2 роки тому

      அதற்கு adverse possession கோர முடியாது
      அதற்கு ouster possession தான் கோர முடியும்

  • @manneeds4404
    @manneeds4404 2 роки тому

    ஐயா தங்களுடைய. கைப்பேசி என்னை அனுப்புமாறு பணிவோடு கேட்டுகொள்கிறேன்

  • @kalimuthukalimuthu9818
    @kalimuthukalimuthu9818 Рік тому

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை மாவடட வருவாய் நீதிமன்றத்தில் மேற்கோள்கள் காட்டலாமா

  • @rajam253
    @rajam253 2 роки тому +2

    எதிரிடை அனுபவம் மூலம் உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்புரை பெற்று பாதையை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது தடுக்கின்றனர். எப்படி அணுகுவது

  • @SURESHKUMAR-rx4qk
    @SURESHKUMAR-rx4qk Рік тому

    ஐயா போலியாக பத்திரப்பதிவு செய்து கொண்டு அந்த இடத்தை நில உடைமை பாத்தியம் கோர முடியுமா

  • @RAMALINGAM-s7r
    @RAMALINGAM-s7r 23 дні тому

    அந்த நிலத்திற்கு சர்வே எண்களை வைத்து அவர் அடங்கல் இல்லாமல் பயிரிட்டு வந்தாலோ அல்லது புல எண்களை வைத்து கடன் ஏதும் பெறாமல் இருந்தால் உரிமை கூறுவது சாத்தியமா?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  23 дні тому

      உரிமை கோருவது சரியா அல்லது தவறா என்பது உங்களுக்கே தெரியும்

  • @yuvakumar582
    @yuvakumar582 2 роки тому

    A land before my birth , patta is on my father name. I am 33 years old now. My father died on 2005. But now some people are telling that it has got register by 1950 in other person name. But till date that land is empty . Now their grand daughters are asking that land. What should I do.

  • @priyavenkat7435
    @priyavenkat7435 4 місяці тому

    Relatives இடத்தை இதற்கு உட்படுமா?

  • @kalaiselvank8058
    @kalaiselvank8058 Рік тому

    அய்யா நாங்கள் உங்களை சந்திக்க வாய்ப்பு இருக்குதா எனக்கு சில கடன் பிரச்சினை உள்ளது அது சம்பந்தமாக பேச

  • @sureshmathav9857
    @sureshmathav9857 Рік тому

    This video is not useful really. He didn't say how adverse possession can be proved against original owner . With which documents occupant can show and prove ?

  • @RGNNews
    @RGNNews Рік тому +1

    உங்கள் போன் நம்பர் கொடுங்கள் சார்

  • @vinothmathias7972
    @vinothmathias7972 Рік тому

    Sir உங்களின் e-mail address?

  • @RLS2020
    @RLS2020 Рік тому

    Sir your video not acceptable, giving wrong direction, Supreme Court judgement says peaceful enjoyment and possession can claim title.

  • @kalimuthukalimuthu9818
    @kalimuthukalimuthu9818 Рік тому +1

    நில உரிமையாளர் வெளிநாட்டில் இருக்கும் போது சுமார் 20 வருடங்கள் ஆக இந்தியா வரவில்லை அவரது உறவினர்கள் மூலமாக எனக்கு கிடைத்தது நான் அனுபவ பாத்தியதை கோர முடியுமா உறவினர் இறந்து விட்டார்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Рік тому

      எதிர் நில உடமை பாத்தியம் என்பது குறித்து நீதிமன்றத்தில் உரிய வகையில் நிரூபனம் செய்யும்பட்சத்தில் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடிய வாய்ப்பு உள்ளது

  • @baluatc4820
    @baluatc4820 2 роки тому

    Thangalceelnumberwantednanri

  • @dhamukaviya1808
    @dhamukaviya1808 Рік тому

    சார் உங்களுடைய தொடர்பு எண் வேண்டும்

  • @soundappans4081
    @soundappans4081 2 роки тому

    ஐயா தவறாகஎண்ணவேண்டாம் என் பங்காளிகளுக்கு இதில் முழு சம்மதம்தெரிவித்துவருகின்றனர் ஆனால் அனைவரும்ஒரேஇடத்தில் வந்து சேர்வது சிரமம் அதனால்தான் அவர்கள் இல்லாமல் நீதிமன்றம் மூலமாகஎன்பெயருக்குகிரயம்செய்யமுடியுமாஎன்று கேட்கிறேன்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому

      வணக்கம் நீங்கள் தொடர்பு கொண்டதற்கு நன்றி நான் ஏற்கனவே வெளியிட்ட எதிர் நிலவுடமை பாத்தியம் என்பது பற்றிய வீடியோவை மீண்டும் ஒருமுறை நன்கு பார்த்து கேட்டு பயன் பெறவும்

    • @soundappans4081
      @soundappans4081 2 роки тому +1

      @@legalbouquet-sattamorupoon6502 ஐயா பதில் தந்ததற்கு நன்றி

    • @prabhakaranpop
      @prabhakaranpop 2 роки тому

      ஐயா வணக்கம்,
      1. அரசாங்க பட்டாவில் புறம்போக்கு மற்றும் அடங்களில் பிரைவேட் முஸ்லீம் மயானம் என்று இருக்கும் இடத்தில் 100 வருடங்களுக்கு மேலே வாழ்ந்துவரும் நபர் Adverse possesion மூலம் வழக்கு தொடரலாமா , பட்டா பெற முடியுமா.
      2. Private muslim burial ground Wakf இடத்திற்கு Adverse possesion மூலம் வழக்கு தொடரலாமா , பட்டா பெற முடியுமா.
      நன்றி ஐயா.

    • @umababu80
      @umababu80 2 роки тому

      @@prabhakaranpop மயானம்
      மயானம் தான்.கிணறு கிணறு தான்

  • @ramakrishnan9334
    @ramakrishnan9334 Рік тому

    Sir can i contact you sir.

  • @venkatesanjanaki0503
    @venkatesanjanaki0503 2 роки тому

    Sir let me know your contact to clarify few queries

  • @vigneshpalani7554
    @vigneshpalani7554 2 роки тому +2

    Sir unga number send pannuga

  • @eliaraja4184
    @eliaraja4184 2 роки тому

    Super