ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி பதில் காத்திருக்கிறேன் 🙏🤚👏👃
சார் எனது கிரயபத்திரத்தை ஆதார்கார்டைவைத்து பதிவுசெய்தேன் பத்திரத்தில் என்பெயரோடு தந்தைபெயரும் இனைந்துள்ளது இதில் பிரச்சனை வருமா மற்றோன்றுஆதாரில் பெயர் தமிழில் சரியாக உள்ளது ஆனால் ஆங்கிலத்தில் ஒரு எழத்து தவறாக உள்ளது நான் ஆதாரில் பெயரை திருத்தினால் பத்திரத்தை பாதிக்குமா சார்
அய்யா கேவியட் மனுவை அனைத்து நீதி மன்றங்களிலும் தாக்கல் செய்ய முடியுமா கேவியட் மனு எவ்வளவு நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் அந்த மனு எவ்வளவு நாட்கள் வரை செல்லுபடி ஆகும்.காலக்கெடு ஏதேனும் உண்டா? விவரம் அறிய விரும்புகிறேன் ஐயா
சூப்பர் மிக்க நன்றி
என் குழப்பம் தெளிவாக தீர்ந்தது நன்றி வழக்கறிஞர்களுக்கு
Thankyou sir good message giving God pls you your family friends
Very good thanks congratulations sir all are welcome so many legal videos
Thank you sir.
நிறைய சட்ட விளக்கம் தொடர்பான வீடியோகளை தொடர்ந்து பதிவிடவும்🎉🎉🎉🎉
விளக்கம் அருமை.
சரியான விளக்கம் நன்றி
❤❤❤
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000acre land kanikkai valankiya family members 0ap pension vanguthu pavam.1000 acre lands ampo.
$வணக்கம் சார் ❤❤❤
Sir, சப்ரிஜிஸ்டர் ஆபிஸில் சர்டிபைடு காபி(certified copy) வாங்கிய நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாமா ? தயவுசெய்து இதைப்பற்றி கூறுங்கள்.
🎉🎉❤
🎆🙏
ஐயா
கேவியட் மனுவின் காலம் முடிந்த பின் மறுபடியும் வழக்கு தாக்கல் செய்தால் என்ன செய்வது
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி பதில் காத்திருக்கிறேன் 🙏🤚👏👃
சார் எனது கிரயபத்திரத்தை ஆதார்கார்டைவைத்து பதிவுசெய்தேன் பத்திரத்தில் என்பெயரோடு தந்தைபெயரும் இனைந்துள்ளது இதில் பிரச்சனை வருமா மற்றோன்றுஆதாரில் பெயர் தமிழில் சரியாக உள்ளது ஆனால் ஆங்கிலத்தில் ஒரு எழத்து தவறாக உள்ளது நான் ஆதாரில் பெயரை திருத்தினால் பத்திரத்தை பாதிக்குமா சார்
அய்யா
கேவியட் மனுவை அனைத்து நீதி மன்றங்களிலும் தாக்கல் செய்ய முடியுமா
கேவியட் மனு எவ்வளவு நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் அந்த மனு எவ்வளவு நாட்கள் வரை செல்லுபடி ஆகும்.காலக்கெடு ஏதேனும் உண்டா?
விவரம் அறிய விரும்புகிறேன் ஐயா
எங்களை போன்ற விவரம் தெரியாத மக்களுக்கு புரியும் வகையில்,
நல்ல நல்ல தகவல்கள் சொல்றீங்க சார்.
மிகவும் நன்றி 🙏