Tamilodu Vilayadu Season 2 | EP-3 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • #kalaignartv #tamiloduvilayadu #jamesvasanthan #season2 #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #tamilgameshow
    Tamilodu Vilayadu Season 2 | EP-3 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமாய் பங்கேற்கும் ஓர் பிரம்மாண்ட நிகழ்ச்சி..!
    இது தமிழுக்கான மேடை..! கடை கோடி மாணவனும் கலந்து கொண்டு கலக்கும் தமிழ் திருவிழா..!
    தமிழோடு விளையாடு - சீசன் 2 செப்டம்பர் 22 முதல் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    "Tamilodu Vilayadu is back! Join James Vasanthan once again as he hosts the ultimate Tamil word game show, where enthusiastic school students showcase their linguistic skills and battle it out in thrilling challenges. New puzzles, new contestants, and more excitement - get ready for a fresh season of learning and entertainment!"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...
  • Розваги

КОМЕНТАРІ • 35

  • @Mathivadhani-k6x
    @Mathivadhani-k6x 2 дні тому +21

    எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ❤️

  • @DIVYAPUG
    @DIVYAPUG День тому +22

    வாழ்த்துக்கள் மதர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அருமை ❤

    • @zerosubscriberstoday
      @zerosubscriberstoday Годину тому

      @@DIVYAPUGஇனி வாழ்த்துகள் என்று சரியாக எழுதுங்கள்..

  • @tonyraj1073
    @tonyraj1073 День тому +6

    Indha season ah vida 1st season pattern of games rmba arumaiyaga irundhadhu… nangalum katrukolla vaipagavum… nangale andha vilaiyathil vilayaduvadhu pol irundhadhu… anal indha season oru game show nanga audience mari iruku… engalala 1season alavuku engala andha vilayatil parka mudiya villai… season 1 mari engalaum vilayathil serkummaru irundhal inum magilchiyaga irukum

  • @hajamohideen813
    @hajamohideen813 13 годин тому +2

    வணக்கம்.
    முன்பே இந்த ஆலோசனை பற்றி எழுதியிருக்கிறேன். நிகழ்ச்சியின் கடைசிச் சுற்று, முழுக்க முழுக்க ஞாபகசக்தி அதிகம் உள்ளவர்களுக்காகவே நடத்தப்படுவதாக உணர்கிறேன்.
    அந்த 20 சொற்கள் கொண்ட பட்டியலைப் போட்டியாளர்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்பதற்குப் பதிலாக, முழுப் பட்டியலையும் (கொடுக்கப்பட்ட கால நொடிகளுக்குள்) பார்ப்பது போன்று ஏற்பாடு செய்தால், அவர்ககள் 20 சொற்களுக்குமான தொடர்புகளை மனதில் வரைந்துகொண்டு, (co-relating words with one another ) அதன் அடிப்படையில் விளையடினால், சமமான போட்டியாக இருக்கும் எனக் கருதுகிறேன். தயவுசெய்து இந்த ஆலோசனையை போட்டி ஏற்பாட்டாளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

  • @SaranyaDineshraja
    @SaranyaDineshraja День тому +6

    All the best my dear Mother School students

  • @ElisabethPrathapkumar
    @ElisabethPrathapkumar 2 дні тому +5

    Good show welcome ❤❤❤

  • @gayathirigayathiri3709
    @gayathirigayathiri3709 День тому +2

    மதர் மெட்ரிக் பள்ளி மாணவிக்கு மாணவர்களுக்கு நன்றி நன்றிகள்🤝🤝👏💚💚💚

  • @yesodhap7324
    @yesodhap7324 День тому +1

    Congratulations SRM Public school...

  • @ramyamohanramyamohan5792
    @ramyamohanramyamohan5792 День тому +1

    All the best my dear mother school students🎉🎉🎉

  • @v.kv.k912
    @v.kv.k912 15 годин тому

    மதர் மற்றும் எஸ் ஆர் ஏம் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @shanthushanthu9273
    @shanthushanthu9273 2 дні тому +13

    My fav show

  • @gayathirigayathiri3709
    @gayathirigayathiri3709 День тому +1

    Srm பள்ளி மாணவிக்கு வாழ்த்துகள் 🤝🤝👍👍💚💚

  • @saravanansaran4154
    @saravanansaran4154 День тому

    வாழ்த்துக்கள் மதர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 🎉.....

  • @saravanankandasamy1709
    @saravanankandasamy1709 День тому +1

    வாழ்த்துக்கள் SRM PUPLIC SCHOOL

  • @ashanafathi__1999
    @ashanafathi__1999 2 дні тому

    One of the best show 😊

  • @SaradhaSaradha-m2p
    @SaradhaSaradha-m2p День тому

    மதர் மெட்ரிக் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉

  • @Ssinger123
    @Ssinger123 2 дні тому +3

    Oru team la ortha over involved innorthar no involved😂 both are danger

  • @karthit5560
    @karthit5560 2 дні тому +3

    Super game 👏

  • @sivakumarfromthazhanallur5068
    @sivakumarfromthazhanallur5068 22 години тому

    SRM &Aaradhana rocks 🔥

  • @rishikauthayan1486
    @rishikauthayan1486 2 дні тому

    Waiting for next episode

  • @natarajanraj7910
    @natarajanraj7910 День тому

    Super

  • @v.kv.k912
    @v.kv.k912 15 годин тому

    ஸ்க்ரீன் லே வரகூடிய AD தவிர்க்கவும்

  • @dhanushkathir0305
    @dhanushkathir0305 День тому

    ஜேம்ஸ் வசந்தன் அய்யா நேயர் விருப்பம் அழகாக என்ற வார்த்தைக்கு மாறாக சிறப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்....எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.....

  • @ElisabethPrathapkumar
    @ElisabethPrathapkumar 2 дні тому +3

    Nice work wel

  • @shantasigamany9503
    @shantasigamany9503 День тому +2

    விளம்பரம் வார்த்தைகளை மறைக்கிறது.

  • @RathasaranrajOviya
    @RathasaranrajOviya День тому +1

    Yen Magan magal padikkum palli

  • @DeepshikaE.R
    @DeepshikaE.R День тому

    Negative mark told end of the part sir.

  • @meenakshisundaresan4219
    @meenakshisundaresan4219 2 дні тому +1

    Only u tube

  • @maanasika3320
    @maanasika3320 2 дні тому +4

    Hi

  • @lakshmipereira3776
    @lakshmipereira3776 2 дні тому

    Kuddos to the participants.

  • @mahamani1783
    @mahamani1783 2 дні тому

    4 th round la again malar school la kuptiga sir

  • @valarmathim9041
    @valarmathim9041 2 дні тому +3

    Cbsc waste