அமெரிக்காவில் மருத்துவ கல்லூரி எப்படி இருக்கும் ? | University of Texas , Medical Campus Tour
Вставка
- Опубліковано 6 кві 2023
- American University in Tamil | Higher Studies in America Tamil | US Education System in Tamil | American Education in Tamil
Join this channel to support us:
/ @scienceinsights
Watch Our Other Medical Science Videos in Tamil:
* Heart attack Vs Cardiac arrest என்ன வித்தியாசம்? • Heart attack Vs Cardia...
* குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறைகள் • குடும்பக் கட்டுப்பாடு ...
* What is Cancer? How Cancer Forms? • What is Cancer? How Ca...
* Blood Group Genetics- Heredity of Blood Groups • Blood Group Genetics- ...
* What is Plasma Therapy? • What is Plasma Therapy...
* Mechanism and Stages of Delivery • Mechanism and Stages o...
* சொந்தத்தில் திருமணம் செய்யலாமா? • Consanguineous Marriag...
This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people.
எங்கள் சேனலுக்கு வரவேற்கிறோம். பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம்.
#ScienceInsights #Tamil #medical #medicalschoolvlog #tamilvlog #americatamilvlogs #americatamil #americancollege
இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகத்தை
பார்க்க முடியும்
உங்களை போன்ற
அறிவியல் சகோதரி
இருந்தால்
உலகத்தில் உள்ள அனைத்து சந்தோஷம்
உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்று
ஆண்டவனிடம் வேண்டிக்கொளுகிறேன்
நன்றி
உங்களுடைய எல்லா வீடியோவும் மிகச்சிறந்த வீடியோதான் இதுவும் அதற்க்கு விதிவிலக்கல்ல... வாழ்த்துக்கள் மேடம் இதுபோன்ற கல்வி அமைப்பு இந்தியாவில் இருந்தால் நல்லா இருக்கும்
வாழ்த்துகள், சுயநலமா இல்லாம, பொதுநலமாயிருந்து உங்கள் விலையுயரபெற்ற நேரத்தை நம் மக்களும் தெரிந்துகொள்ளட்டும் என்ற உங்கள் பணிக்காக நன்றி
Mam you are not posting 😞 videos 😢 nowadays I'm missing your classes 😕 so much.
Please 🥺 start taking classes we'll be grateful forever 🙏
Will upload soon . Thank you
டாக்டர் பர்வீன் மேடம்,
இனிய காலை வணக்கம்.
இந்த நாள்,
உங்களுக்கு மிகவும்
சந்தோசத்தை
கொடுக்கும்
இனிய
நாளாக அமைய
இறைவனிடம்
வேண்டிக்கொள்கிறேன்
உங்கள் வணக்கத்துக்கு
மிக்க நன்றி, மேடம்.
அமெரிக்காவில் மருத்துவ
கல்லூரிகளில் இருக்கும்
அனைத்து வசதிகளையும்
அருமையாக விளக்கி,
ஒவ்வொன்றாக
காண்பித்தீர்கள்.
மிக மிக அருமையாக
இருந்தது. உங்கள்
விளக்கம் மிகவும் சிறப்பு,
மேடம். வீடியோ மிக
மிக அருமை, மேடம்.
உங்கள் பணி சிறக்க
வாழ்த்துக்கள், மேடம்.
Happy Spring,
Doctor Parveen Madam.
👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
நான் உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இது போன்ற பயனுள்ள தகவலை தருவதற்கு உங்களுக்கு என மனமார்ந்த நன்றி இப்படிக்கு செந்தில்குமார்
Congratulations 🎉 I am soo proud of you!
Wow amazing madam.. After seeing your video. I promise my son to join this kind of institutions.
Congratulations Parveen, keep rocking
My heartiest greetings ma’am. As an aspiring professor, it so heartwarming to see you as a professor. I am a student at King’s College London. I am eagerly waiting for your Lab tour and some of your teaching sessions, assignments grading as well if possible.
Keep up the good work! Mam
valthugal valga valam matrum nalamudan...
Congratulations mam...Proud be a professor in America. When I watch this video i was in American medical College with happy mind.I have no chance to go there.but I feel to went Thank you very much mam.
🥀 வாழ்த்துகள்.
Nengal enn video podamatangiringa, ungal video romba usefula irruku. Please videos podunga🤌
Thank you soon
Super Madam, excellent teaching your students are blessed greatly 🙏
Amazing mam, this video is an eye opener for Indian Americans too. You may share more details for Admission process would be great!
Good information regarding Medical Schools in USA.
Congratulations mam... Proud of you..
Wow excellent lesson superb and thank you so much madam and happy EID Mubarak thank you
Thank you
Eagerly waiting for your research lab video praveen mam.😇😉💙
Soon will do
Great facility.
வார்த்தைகளே இல்லை சூப்பர் மேடம்.
Mam, when will u start taking next class for NEET 😢
Very useful video mam
Culture test and antibiotic sensitivity test paththi oru video podunga.......
Hi ur videos r too good mam .....pls explain about LIVER ENZYMES...
Super Dr.
All the best
Appreciate 💐💐💐
I'm waiting for your research video
Hloo mam unga videos pathu dha na neet ku prepare pannitu irukka ❤ day after tomorrow neet exams . I'll be more happy if you wish me luck 🤞.... Plzzz mam seekirama videos neraya upload pannunga . I can understand you are too busy but unga videos pathale mind ku rombaa peaceful ahh relaxing ahh irukku mam ... Ungalala mudinja just short video va irundhalu nalla irukku.... I'll be forever grateful for you mam ♾️..... You are an amazing teacher 💎💎..... Your kindness will make you reach many more heights parveen mam 🎀🎋..... Love you so much from the bottom of my hypothalamus 🧠✨
Thank you so much Shruthi for your lovely comment. I wish you all the best for your exams. Do well with confidence, make your parents proud.
@@scienceinsights Thank you so much mam 🥺... Made my day ❤️❤️
Please upload about anesthetic drugs for open appendix surgery madam.. and instruments I am eagerly waiting for your class video..
Waiting your next video of your lab.
Sister all your videos are super, tea good or bad pl tea video podunga
Thank you mam
வாழ்த்துக்கள்
Super mam thank you mam
Thank you too
Mam defiblletor pathi video please mam A to Z
Akka pneumonia pathi video podunga
Mam can u upload video about fever different types and how to identify it and treatment
Metastasis lung cancer apdiii details ah video poduga akka
Hi mam pcod irregular periods solve video podunga
Please continue ur videos mam
Awesome mam
Mam pls kindly request mam, more videos apload pannunga mam. 😊
Why are you not uploading your videos. I have got many valuable information regarding science.Thankyou so much. May God showers his grace to you & your family by M.Mallika 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pls upload health related videos.
Mam please post video about full details in pressure urticaria and how to cure
When the disease is genetic how to cure permanently
Will we be ever able to see such a beautiful facility here in our lifetime?No way
பல் பற்றியும் அதன் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக கூறுங்கள்
Mam continuesly put video mam @Science Insights
Hi,mam,one of your subscriber request,do video for medical coding job opportunities and how to get job NHS trust sponsership visa????
Doctor na anandhi udal thanam cheya virumburen padipugaga atharku enna seiyanum video podunga 🙏🙏🙏
Mam osteology ku videos podunga 😊
super
Pls explain about , how to apply to medical college and how much fees for government colleges in America mam...
Super
Wow🤗
Aboard la eppdi medical padichavanga work apply pandrathu sollunga mam plzz
Mam pcod about slunga mam plsss
Mam please upload video why sleep come after eating
Thankyou madam
Mam tounge taste problem what can do please reply mam and put one video please mam.
எங்கு சென்றாலும், அங்கிருந்து தாய்மொழி தமிழில் , தெளிவாக பயனுள்ள மருத்துவக் தகவல் தரும் சகோதரிக்கு நன்றியும்,வாழ்த்துகளும்!-கவிஞர் மு.அண்ணாஜோதி, எழுத்தாளர், தமிழ்ப் பரம்பரை மூலிகை ஆய்வாளர்.மூலிகை சித்தவைத்திய ஐந்தாண்டு பட்டைய வகுப்பு மாணவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,தமிழ் நாடு அரசு.பொருளாளர்,பாரதி இலக்கிய மன்றம்.
Musculoskeletal system pls mam , video podunga ...enaku en clg la nadathurathu puiyala ..unga class clear ha puriyuthu...pls help me mam..😢🙏🙏🙏
ABG video podunga
Madam piles epati varuthunu oru video podunga | how to create piles disease? pls update this video on UA-cam madam🙏
GBS disease pathi solunga
மேடம் தமிழை மறக்க காமல் சொல்லும் உங்களின் வார்த்தைகள் ரொம்ப அழகு,அருமை,வாழ்க உங்கள் பணியும் ஆராய்ச்சி யும்.
நன்றி
Mam abroad la job kedaika enna pannanum.@@scienceinsights
Mam pls upload rest of the 2nd puc lesson wise explanation in English mam pls
Aboard la epdi mam collage joind panrathu,,, what are the eligibility?
New video eppo varum mam
🥰Mam please🙏 upload a video for "how to become a cardiologist ?"🫀
Dear mam good morning
what is cervical stenosis? how to cure it ? we had try to second baby but did not stay. first baby was stillbirth in the womb in 9th month. how to cure cervical stenosis ? what is best exercise and food method ? can be this fixed? kindly plz reply this one ! looking forward to it ?
Mam normal ECG and abnormal Ecg Class eatu ga mam
Mam muscle video post pannunga pls🙏🙏🙇🙇
American government college fees evvalvu medam education feesful admission eppo nadakkum
Medam தூங்கும் போதோ உடலில் என்ன நடக்கிறது தூங்கி எழிந்திரிக்கும் வரை உடல் மாற்றும் மூலையில் என்ன நடக்கிறது Pls சொல்லுங்க Medam
Mam, please clear my confusion, can I do bsc courses along with néet preparation is it possible.
Yes possible, provided you sincerely prepare minimum 10 hrs for neet daily
❤
All your videos are so good. Just curious to know about your name and profession mam.
Thanks a lot. I am Parveen, professor in a Medical college
Mam i want to study in America But I don't know how much it costs and what are the qualifications to get admission there.. So can you guide me Mam...?
Enga evulo fees mam
👍🏼
hello❤ osteopeniya ku oru details clip podunga I'm affected this desis pls next clip do 🎉🎉🎉🎉🎉🎉🎉
I'male
neenga yean Dr Aagama professor Aaninga?
Madam what degree you did?
Fees structure mam
Mam உங்கள் பெயரை குறிப்பிடவும்.
Parveen
Mam medical coding pathi solnge
Hi.. Ur medical coder ah
@@Fishna exam ka try pannun irke
@@mrsbs1275 cpc ah
௮ட...இப்படி ஒரு இடத்தில நம்மால் படிக்க முடிய வில்லையே.....
Madem naa ungala meet pannanum emergency
இலுமினாட்டிகளுக்கு இரை ஆகி விட்டீர்கள் என்பதை நினைத்து பார்க்கும்போது தான் தர்ம சங்கடமாக உள்ளது.
சொளதி அரேபியாவில் பணிபுரிந்தீர்கள் என்பது தெரியும். ஆனால் அமெரிக்காவில் பேராசிரியர் ஆக பணியாற்றுவது இப்பொழுது தான் தெரியும். அங்கே எப்போழுது பணி மாறுதல் ஆனீர்கள் என்பதை சகோதர பாசத்தோடு சற்று தெரிவித்து இருந்தால் நன்றாக இருக்கும். நேரில் நாங்கள் காண முடியாததை நன்றாக படம் பிடித்துக் காண்பித்து இருப்பது தமிழக மக்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறை நன்றாக தெரிகிறது.
நன்றி.
ராதாகிருஷ்ணன். மா.
பல்லாவரம்
சென்னை - 43.
வணக்கத்திற்குரிய பணி தமிழ் பேசுபவர்கள் வணக்கம் தெரிவிக்கும் சேவை பணிகள்
You've been caught in the whale's mouth, can you reveal the corona secret?
Mam உங்க mail id &nemper வேணும் என் பொண்ணு அங்க தான் படிக்க vara எனக்கு கொஞ்சம் டீடெயில்ஸ் வேணும் pls
Mam ,Nan oru competition la participate panura regards bacteria la doubts man , pls help me mam
Send me ur email
scienceinsights19@gmail.com
Thank you mam