அழகான தமிழில் தெளிவாக சாதாரண மனிதனுக்கும் புரியும் படி சொல்லியிருக்கீங்க . நன்றி உங்கள் பனியும் பதிவும் தொடர வாழ்த்துக்கள்.இது போன்ற வீடியோக்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . நன்றி.
Madam romba nalla explain pannunaenga mam romba use full la iruku madam hypothyroid hyperthyroid atha pathi Chonicham detaila video sent pannuenga madam
Mam...seriously thank you....ur explanations were crystal clear ....no body can explain like u mam.....thank u so much.....its very much useful for me....I am a tamil medical student ...thank u mam...no words to describe ur explanation.
Very very useful vedio madam. எவ்வளவு அழகா, தெளிவா சொல்லுறீங்க. நிறைய தெரிந்து கொண்டேன். மேடம், நியூரான் செல் பற்றி வீடியோ போடுங்க please. உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் பலமுறை பார்க்கிறேன். Energy tonic மாதிரி இருக்கு. Thank you so much madam. நான் உங்களை தவிர இது வரை யாருக்கும் லைக் போட்டதில்லை. இன்னும் நிறைய வீடியோ போடுங்க மேடம்.
இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்திருந்தால் நான் கல்லூரியில் நிறைய புரிந்து வைத்திருப்பேன், but still not too late,, still i am utilising your classes mam, thanks🙏
நீங்கள் சொல்வது எனக்கு படிக்க மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளதால் இது போன்ற உரையாடல்கள் மூலம்தான் நான் உடல் பாகங்களை முழுவதுமாக தெறிந்து கொள்கிறேன் நன்றி எங்களது சகோதரி
Praveena Akka, super . I never forget your explain in my life. I studied DMLT. I don't know these systems. Which was explained by you. Tkq akka. I am very interested in science
🌹தைராய்டு சுரப்பி - ஹார்மோன், பாராதைராய்டு இவற்றின் அமைப்பு, செயல்பாடு, பயன்கள் பற்றிய முழுமையான விளக்கத்தை படங்களுடன் மிகச்சிறப்பாக விளக்கமளிதமைக்கு நன்றி மருத்துவர். குறிப்பு: தைமஸ் ஹார்மோன் பற்றி ஒரு விழியம் போடுங்கள்.
மாலை வணக்கம் 🙏. எவ்வளவு medical Rep.தமிழ்நாட்டில் நாகர்கோவில் அதிகமாக இருக்கிறார்கள் . தமிழ்நாட்டின் அனைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் பார்க்க வேன்டியது ஆனால் வாழ்க்கைக்கு தேவையில்லாத பதிவுகளை பார்கிறார்கள்அதனால் நான் மிகவும் வருந்துகிறேன். என்னால் முடிகிற வரைக்கும் அனைவருக்கும் பகிர்கிறேன் நன்றிகள். வாழ்க வளமுடன்.
Hi mam Thank you so soooo much for uploading this kind of videos , mam can you uploading video about types of metabolism, like protein metabolism, water metabolism ,carbs, Etc,,,,, thanks 😊 we are waiting
எல்லா தானத்திலும் ஞானத்தை தானமாக கொடுப்பதுதான் சிறந்தது . நீங்கள் கற்பிப்பதிலிருந்து கற்ற மாணவர்கள் அவர்கள் பிள்ளைகளிற்கு சொல்லி கொடுப்பார்கள் . இவ்வாறு தொடர்ந்து அது உலகம் அழியும் வரை இருக்கும் . இவ்வாறு நீங்கள் கற்ப்பிப்பதால் உங்களிற்கு அதிக ஞானமும் நீண்ட ஆயுளும் நோயில்லா வாழ்வும் நீங்கள் அடைந்த திருப்தியின் நிமித்தமாய் மூளை செயற்பட்டு உங்களிற்கு கிடைக்கும் .
Thank you mam நீங்க சொல்ரது எல்லாம் தெளிவாக புரியுது Mam thanks 🙏🙏🙏 ....cranial nerves பத்தி Full video வும் and Generation of impulse in neurons பத்தியும் Full video போடுங்க Mam please......🙏🙏🙏
I have thyroid madam. If I don't take tablet ? What will happen ? please tell how pregnant women treat for thyroid gland, also Natural food's what to eat ? For balance the thyroid.! Difference between Male & Female thyroid. Male how they are affected by thyroid.🙏 Please do a video madam. Waiting for it. Thank you ❤️. 👍 😊
Have you told about metabolism. If so please send the link. Nobody cleared .my doubt. You are explaining very clearly.and informative. Even a lay. Man can understand thank you so much
நம்மை சுற்றிலும் நடக்கிற நல்ல கெட்ட சூற்று சூழலுக்கு ஏற்ப நமது மூளையில் ஏற்படும் அழுத்த சுமை மற்றும் சில நேரங்களில் மூளைக்கு எந்த வித அழுத்த சுமைகளும் இல்லாமல் இலகுவாக இருக்கிறது. இதை எப்போதுமே இலகுவாக வைத்து கொள்ள ஏதாவது வழி முறைகள் இருந்தால் சொல்லுங்கள். நன்றி.
It is very good explanation, Jazaakallaahu khairan. And i am expecting the video link of the thyroid hormone secretion excess, less and treatment to balance the secretion which you have told in last of this video. Kindly provide to the link. Waiting.....
அழகான தமிழில் தெளிவாக சாதாரண மனிதனுக்கும் புரியும் படி சொல்லியிருக்கீங்க . நன்றி உங்கள் பனியும் பதிவும் தொடர வாழ்த்துக்கள்.இது போன்ற வீடியோக்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . நன்றி.
Madam romba nalla explain pannunaenga mam romba use full la iruku madam hypothyroid hyperthyroid atha pathi Chonicham detaila video sent pannuenga madam
I'm a microbiologist. But I don't know so many concepts. Mam please continue your service. Your the God for all younger generations.
மிக மிக பயனுள்ள தகவல் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் மிக மிக நன்றி மேடம்
Yar neenga, ivvlo nala yenga erunthinga🙏🙏🙏
Padichchittu irundhaanga. Ippaththaan namakku udhava veliye vandhaanga
தைராடு பற்றிய தகவல்கள் மிகவும் நன்றாக உள்ளது. தெரிந்துகொள்ள வேண்டியதை தெளிவாக விளக்கியதற்கு நன்றி.
Mam...seriously thank you....ur explanations were crystal clear ....no body can explain like u mam.....thank u so much.....its very much useful for me....I am a tamil medical student ...thank u mam...no words to describe ur explanation.
Very very useful vedio madam. எவ்வளவு அழகா, தெளிவா சொல்லுறீங்க. நிறைய தெரிந்து கொண்டேன். மேடம், நியூரான் செல் பற்றி வீடியோ போடுங்க please. உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் பலமுறை பார்க்கிறேன். Energy tonic மாதிரி இருக்கு. Thank you so much madam. நான் உங்களை தவிர இது வரை யாருக்கும் லைக் போட்டதில்லை. இன்னும் நிறைய வீடியோ போடுங்க மேடம்.
நன்றி Geetha. Will do about neurons soon
Thank you madam
Yes madam kandepa poduka.
இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்திருந்தால் நான் கல்லூரியில் நிறைய புரிந்து வைத்திருப்பேன், but still not too late,, still i am utilising your classes mam, thanks🙏
நீங்கள் சொல்வது எனக்கு படிக்க மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளதால் இது போன்ற உரையாடல்கள் மூலம்தான் நான் உடல் பாகங்களை முழுவதுமாக தெறிந்து கொள்கிறேன் நன்றி எங்களது சகோதரி
😅😅😊😊😊
அருமையான பதிவு...உடல் அமைப்பை பற்றி இன்னும் நிறைய பயனுள்ள தகவல்களை தாருங்கள்... மிக்க நன்றி 🙏 உங்கள் தொண்டு வளர்க...
ரொம்ப thanks madam. Na medical coding படிக்கிறேன் உங்க videoes எல்லாம் ரொம்ப usefulla இருக்கு mam ரொம்ப thanks mam😍✌️✌️💖
This is what I'm looking for... complete and detailed. Thanks alot
Mam ungaludaiya niraiya video vai vaithuthan naan enathu students kku class koduthuttu irukkean... wonderful 🎉🎉🎉🎉🎉
Glad to hear that
Praveena Akka, super . I never forget your explain in my life. I studied DMLT. I don't know these systems. Which was explained by you. Tkq akka. I am very interested in science
Beautiful way of explanation by a beautiful person, God bless you
🌹தைராய்டு சுரப்பி - ஹார்மோன், பாராதைராய்டு இவற்றின் அமைப்பு, செயல்பாடு, பயன்கள் பற்றிய முழுமையான விளக்கத்தை படங்களுடன் மிகச்சிறப்பாக விளக்கமளிதமைக்கு
நன்றி மருத்துவர்.
குறிப்பு:
தைமஸ் ஹார்மோன் பற்றி ஒரு விழியம் போடுங்கள்.
Clear-cut explanation in detail.Really really useful. Thank you so much ma'am 🙏
Mam neenga solli tharatheyllam super nalla understand panna mudidhu
Appadiye notes um kududha nalla erukkum mam it's my request.....
You are so cute, pretty and beautiful. Your teaching way is very understandable. Again, you so cute cute, pretty pretty and very beautiful.
மேடம் ரொம்ப அழகாக சொல்லி தரிங்க❤❤ நன்றி
So cute Teaching Madem,
You also so Cute Madem
Congratulations...
I like you so much Madem
Super akka veara level explanation.i subscribed u r channel.tamil la evalo azhaga theliva solrenga.i never ever seen in tamil explanation like u.
Supper akka your videos help for my studying thankyou so much 🙏
Beautiful explanation thank you mam ✨
நன்றி டாக்டர் .மிக மிக தெளிவான விளக்கம் தந்தீர்கள் .தைராய்டு பணி ஆகா,அற்புதம்.
நன்றி
really great teaching madam. ur explanation is very clear
Madam your class is very very useful thank you so much
மிக அருமையான தகவல் மிகச் சிறப்பான முறை
Thank you for detailed explanation with illustrations.
Akka vera level neenga sonna apram clear ra understand achu.thank u very much. Ur video is very useful for competitive exams
Thank you very much mam. Must see vedio before going to exam❤🔥.....
Super ra soldringa na patikum pothu etha video podrugalam
Nalaiku exam enku unga video pathu 1 unit cover pana mari iruku tq mam
Mam we feel mbbs students. Thank you very much mam . What a wonderful explanation. Godblees you mam live long
தைராய்டு சுரப்பியைப் பற்றியும் அது எப்படி வேலை செய்கிறது என்றும் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி
Very useful excellent teaching. thank you
மாலை வணக்கம் 🙏. எவ்வளவு medical Rep.தமிழ்நாட்டில் நாகர்கோவில் அதிகமாக இருக்கிறார்கள் . தமிழ்நாட்டின் அனைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் பார்க்க வேன்டியது ஆனால் வாழ்க்கைக்கு தேவையில்லாத பதிவுகளை பார்கிறார்கள்அதனால் நான் மிகவும் வருந்துகிறேன். என்னால் முடிகிற வரைக்கும் அனைவருக்கும் பகிர்கிறேன் நன்றிகள். வாழ்க வளமுடன்.
உங்கள் பணி தொடரட்டும்.
Super mam nalla teaching pandranga Tq mam
Super mam i am biology teacher... your teaching excellent
Thank you madam very informative
Hi mam Thank you so soooo much for uploading this kind of videos , mam can you uploading video about types of metabolism, like protein metabolism, water metabolism ,carbs,
Etc,,,,, thanks 😊 we are waiting
explaining science beautifully and understand very quick mam tqu ur sacrifice. 🎁
Mam endocrinology la adrenal hormones, pituitary hormones paththu video potunga mam pls....
You way of teaching & presentation almost super .....
You so much beautiful Akka!
Thank's for this useful post!
Super mam innum different different topics podunga mam ennoda study ku use aagum mam thank you so much mam
Ok sure
Super ah perfect details solirukinga. Tq
unga teaching romba super mam. You tube la chanel name mathi konga naraya par unga videova mathi podranga.
Excellent explanation....Thank you very much for same....
Hi mam!! Really tq u🥰 for useful vedio💯💯 ..... 1 request !! Can pls say about pathology for all system
தைராய்டு பிரச்சினையை பற்றிய தகவல் video போடுங்க மேடம்
Intha topic ku than wait panitu irundhen mam😍🤩🤩🤩🤩😎
thyroid gland details super mam... how it will be come thyroid diseases & symptoms ,that explanation post with video mam...
Your way of teaching is very understandable ..thank you so much Mam ..
எல்லா தானத்திலும் ஞானத்தை தானமாக கொடுப்பதுதான் சிறந்தது . நீங்கள் கற்பிப்பதிலிருந்து கற்ற மாணவர்கள் அவர்கள் பிள்ளைகளிற்கு சொல்லி கொடுப்பார்கள் . இவ்வாறு தொடர்ந்து அது உலகம் அழியும் வரை இருக்கும் . இவ்வாறு நீங்கள் கற்ப்பிப்பதால் உங்களிற்கு அதிக ஞானமும் நீண்ட ஆயுளும் நோயில்லா வாழ்வும் நீங்கள் அடைந்த திருப்தியின் நிமித்தமாய் மூளை செயற்பட்டு உங்களிற்கு கிடைக்கும் .
Super sister 👏👏 it's very helpful ❤tq so much
Vara Laval sister......
super....sister
plastic surgery pathi konjam solunga sister.....
Pls release HYPER & HYPO Thyroidam video. Thanks
Dear sister heartfelt thanks for the information for ignorance people. Good effort and valuable information thank you
Thank you soo much mam to your valuable information this is very useful for me,I am nursing student it is really helpful for me mam thank you
நல்ல தகவல் தந்தீர்கள் Great 👍
Very good.ecplanation about thyroid very useful thsnk you doctor
Thank you mam நீங்க சொல்ரது எல்லாம் தெளிவாக புரியுது Mam thanks 🙏🙏🙏 ....cranial nerves பத்தி Full video வும் and Generation of impulse in neurons பத்தியும் Full video போடுங்க Mam please......🙏🙏🙏
Awesome explanation tq very much mam❤
Adutha video kaga waiting madam.. thank u for ur thyroid explanation... 🙏🙏🙏🙏
You r most important and precious woman in universe
Good example Mam iam you're Best friends...
I have thyroid madam. If I don't take tablet ? What will happen ? please tell how pregnant women treat for thyroid gland, also Natural food's what to eat ? For balance the thyroid.! Difference between Male & Female thyroid. Male how they are affected by thyroid.🙏 Please do a video madam. Waiting for it. Thank you ❤️. 👍 😊
Well explained sissy😍😍😍neenga enna padichu irukinga... 🙏don't get me think wrong
Have you told about metabolism. If so please send the link. Nobody cleared .my doubt. You are explaining very clearly.and informative. Even a lay. Man can understand thank you so much
எல்லோருக்கும் புரியும்படி நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் . நன்றி
Good 👍👍👍
Very useful Madam Thank you
Super akka all video clear explanation.....👍🏻
Tanx for your help.....🙏🏻
Sister blood clotting, intrinsic and extrinsic factors vedio podunga
Super explanation mam...
Super mam use full🎉🙏🤝the video❤
நம்மை சுற்றிலும் நடக்கிற நல்ல கெட்ட சூற்று சூழலுக்கு ஏற்ப நமது மூளையில் ஏற்படும் அழுத்த சுமை மற்றும் சில நேரங்களில் மூளைக்கு எந்த வித அழுத்த சுமைகளும் இல்லாமல் இலகுவாக இருக்கிறது.
இதை எப்போதுமே இலகுவாக வைத்து கொள்ள ஏதாவது வழி முறைகள் இருந்தால் சொல்லுங்கள். நன்றி.
Your exaplain is very osmmmm mam😘😘😘🤗😇🙏🙌👌
Mam very super explained mam
U r really good mam
We are expecting mam
அருமைமா..தொடரட்டும் உங்கள் பணி..
Thank you good ..hai madem I have hypothyroidism eye problems please tell me solution...
Nice teaching keep continue
Thank you ma'am
Excellent explanation, you have great social responsibility.
Thank you!
@@scienceinsightsall your lectures are very useful and knowlegeanle i pray.sat gru radha soami.to bestow transvendental.light through meditation
Very goodExplanation thank u mam
Akka very very super ,thanks 😊 akka from TN25 11th student
It is very good explanation, Jazaakallaahu khairan. And i am expecting the video link of the thyroid hormone secretion excess, less and treatment to balance the secretion which you have told in last of this video. Kindly provide to the link. Waiting.....
Hi madam, excellent explanation.
Super mam. I really like your teaching
Superb explaination.... I subscribed ur channel
Semma mam I understood very well
Thank you mam for the very informative vedio 👍👍👍
Madam...we want continuation....pls
Disease video share pannu gga mam
Nice explanation😊
Fantastic speech and presentation
அருமை சகோதரி.
தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளை விளக்குங்கள் அக்கா..
awesome mam......God bless you 🎉🎉🎉
Thanks medam your speech nature ture thanvantheri god blessing
Excellent explanations madam. Admire your work