2019-ல் வாசித்த தமிழ் புத்தகங்களின் பட்டியல் / அறிமுகங்கள் | Tamil Book Review | Tamil Novel Review

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #tamilbookreview #booktagforum
    Detailed Videos:
    கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன் - • கோபல்லபுரத்து மக்கள் -...
    கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன் - • கோபல்ல கிராமம் - கி.ரா...
    Unnaipol Oruvan - Jeyakanthan - • உன்னைப்போல் ஒருவன் - ஜ...
    வெக்கை - பூமணி - • வெக்கை - பூமணி | Vekk...
    Zero Degree - Charu Nivedita - • ஸீரோ டிகிரி - சாரு நிவ...
    Pettai by Tamilprabha - • பேட்டை - தமிழ்ப்பிரபா ...
    Gomorrah by Lakshmi Saravanakumar - bit.ly/2Wv3zAC
    தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் - சாதனா - • தொலைந்து போன சிறிய அளவ...
    ஏழு ராஜாக்களின் தேசம் | அபிநயா ஸ்ரீகாந்த் - • ஏழு ராஜாக்களின் தேசம் ...
    Our Social Media Pages:
    Goodreads - / satheeshwaran
    FaceBook - / booktagforum
    Twitter - / booktagforum
    Instagram - / iamsatheeshwaran
    Music: Sunday Drive - Silent Partner • Sunday Drive - Silent ...

КОМЕНТАРІ • 187

  • @booktagforum
    @booktagforum  4 роки тому +51

    1. கொமோரா - லக்ஷ்மி சரவணகுமார் - 01:39
    2. இச்சைகளின் இருள்வெளி - சாரு நிவேதிதா - 02:28
    3. ரப்பர் - ஜெயமோகன் - 04:24
    4. பேட்டை - தமிழ்பிரபா - 04:47
    5. அன்பும் அறமும் - சரவணன் சந்திரன் - 05:26
    6. வருவதற்கு முன்பிருந்த வெயில் - ஜி. கார்ல் மார்க்ஸ் - 06:19
    7. சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன் - 06:54
    8. வெக்கை - பூமணி - 07:53
    9. பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு - 08:31
    10. பங்களா கொட்டா - ஆரூர் பாஸ்கர் - 09:12
    11. வனநாயகன் - ஆரூர் பாஸ்கர் - 10:01
    12. ஏழு ராஜாக்களின் தேசம் - அபிநயா ஶ்ரீகாந்த் - 10:39
    13. பெரும் மழை நாட்கள் - சா.கந்தசாமி - 11:12
    14. எக்ஸிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - சாரு நிவேதிதா - 11:40
    15. மரப்பசு - தி.ஜானகிராமன் - 14:44
    16. தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் - சாதனா - 15:28
    17. சாயாவனம் - சா.கந்தசாமி - 16:20
    18. கானகன் - லக்ஷ்மி சரவணகுமார் -16:20
    19. கருக்கு - பாமா - 16:49
    20. விமரிசனக்கலை - க.நா.சுப்ரமண்யம் - 18:08
    21. அன்பு வழி - க.நா.சுப்ரமண்யம் - 20:41
    22. LOCKUP: சாமான்யனின் குறிப்புகள் - மு.சந்திரகுமார் - 23:38
    23. தலித்துகளும் நிலமும்: பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு - ரவிக்குமார் - 25:05
    24. ரூஹ் - லக்ஷ்மி சரவணகுமார் - 26:31
    Edit:
    ‘அன்பு வழி’ நாவல் பற்றிப் பேசும் போது ‘கற்பழிப்பு’ என்ற வார்த்தையை உபயோகித்துள்ளேன். அது தவறு. வன்புணர்வு (அ) வன்கலவி என்ற வார்த்தையே சரியானது. தவறுக்கு மன்னிக்கவும்.

    • @RajivKumar-tl4fm
      @RajivKumar-tl4fm 4 роки тому

      விலாசம் - விசாலம்

    • @hariecom7577
      @hariecom7577 4 роки тому +1

      Bro whatsapp group onnu start panlamey

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +2

      இல்ல ஹரி. நான் ஏற்கனவே ரெண்டு மூனு WhatsApp க்ரூப் ல இருக்கேன். அது சரியா இயங்கறதில்ல. Goodreads ல இருக்கீங்களா?

    • @hariecom7577
      @hariecom7577 4 роки тому

      @@booktagforum இல்லை ப்ரோ

    • @amiruldheen4819
      @amiruldheen4819 4 роки тому +1

      @@booktagforum how to follow you In goodreads

  • @vinothrajkumar6793
    @vinothrajkumar6793 4 роки тому +16

    2019ல் நான் வாசித்த புத்தகங்கள்...
    1. நான் நாத்திகன் ஏன்? - பகத்சிங்
    2. இந்தியாவில் சாதிகள் - அம்பேத்கர்
    3. உயர் எண்ணங்கள்- பெரியார்
    4. மனித வாழ்வில் பெருமை எது? - பெரியார்
    5. பெண் ஏன் அடிமை ஆனால்? - பெரியார்
    6. நீதி தேவன் மயக்கம் - அண்ணா
    7. அறிவாயுதத்தால் ஆட்சியைப் பிடித்த அண்ணா
    8. அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு- முத்துக்குமார்
    9. திராவிட இயக்க வரலாறு- லெனின்
    10. என் நாடு எம் மக்கள் உன் ரத்தம் - ஜி.எஸ்.எஸ்
    11.இட ஒதுக்கீடு, தொடரும் விவாதங்கள் - நலங்கிள்ளி
    12. மொழிப்போர்- முத்துக்குமார்
    13.அண்ணல் காந்தி முதல் அன்னா ஹசாரே வரை - தமிழருவி மணியன்
    14. வெக்கை - பூமணி
    15. குற்றவாளிக் கூண்டில் மநு?
    16. Power of your subconscious mind - Joseph Murphy
    17. Siddhartha - Herman hyesse
    18. Animal farm
    19. Communist manifesto - Karl Marx
    20. Lock up - Chandrakumar
    21. Alchemist - Paulo Coelho
    22. Two old men - Leo Tolstoy
    23. Gypsy - Raju Murugan
    24. பொன்னியின் செல்வன்- புது வெள்ளம்
    25. தமிழக பழங்குடியினர் - நில உரிமை
    26. பூனாச்சி - பெருமாள் முருகன்
    27. இந்தியப் பயணம் - ஜெயமோகன்
    28. பெத்தவன் - இமையம்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      அருமை. Thank you Vinoth! Will note these down

    • @tommmy6471
      @tommmy6471 4 роки тому +1

      Manthira puthagam read pannunga

  • @kalaimani1470
    @kalaimani1470 4 роки тому +13

    2017 ல்: வாசித்த புத்தகங்கள்
    1. ஊருக்குச் செல்லும் வழி
    2. நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்
    3. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
    4. ஒரு சிறு இசை
    5. அப்பாவின் தண்டனைகள்
    6. ஆண்ட்ராய்டின் கதை
    7. அறம்
    8. மாதொருபாகன்
    9. தோட்டியின் மகன்
    10. அம்மா வந்தாள்
    11. செம்மீன்
    12. வேண்டும் விடுதலை . சே குவேரா
    13. தாய்
    14. சேவல்கட்டு
    15. வாடிவாசல்
    16. 6174
    17. குற்றப் பரம்பரை
    18. பட்டாம்பூச்சி
    19. வயுபுத்திரர் வாக்கு
    20. வெக்கை
    21. தாழிடப்பட்ட கதவுகள்
    22. விளிம்புக்கு அப்பால்
    23. ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
    24. பட்டத்து யானை
    25. ஒரு புளியமரத்தின் கதை
    26. புத்துமண்
    27. முஸ்தப்பாவை சுட்டுக் கொன்ற ஓரிரவு
    28. கோவேறு கழுதைகள்
    29. கருக்கு
    30. கோபால்ல கிராமம்
    31. என் இனிய இயந்திரா .....
    .................. முற்றும் ..................
    2018 ல்: வாசித்த புத்தகங்கள்
    1. அசுரன்
    2. ரப்பர்
    3. உடையார் பாகம் 1
    4. நஞ்சுண்ட காடு
    5. வெண்ணிற இரவுகள்
    6. மீண்டும் ஜீனோ
    7. திமிங்கல வேட்டை
    8. உடையார் பாகம் 2
    9. மொஸாட்
    10. விடமேறிய கனவு
    11. ஒற்றைப் பல்
    12. ஐந்தவித்தான்
    13. உடையார் பாகம் 3
    14. பசித்த மானிடம்
    15. யூதர்கள்
    16. தக்கர் கொள்ளையர்கள்
    17. உடையார் பாகம் 4
    18. ஒற்றை வைக்கோல் புரட்சி
    19. உடையார் பாகம் 5
    20. பொன்னியின் செல்வன் பாகம் 1
    21. அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி
    ஆவரான்
    22. கோஸ்ட் - ரா.கி. ரங்கராஜன்
    23. வெட்டாட்டம்
    24. பனிமனிதன்
    25. வேடிக்கை பார்ப்பவன்
    26. என் தந்தை பாலய்யா
    2019 ல் நான் படித்தவை குறைவு தான்.. அதையும் பதிவிடுகிறேன்.
    2019 ல்: வாசித்த புத்தகங்கள்
    1. ஊழல் உளவு அரசியல் - சவுக்கு சங்கர்
    2. தாமிரபரணியில் கொள்ளப்படாதவர்கள்
    3. பனி குல்லா
    4. பாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்
    5. அணிலாடும் முன்றில்
    6. காடோடி
    7. ஓநாய் குலச்சின்னம்
    8. நிலம்
    9. செம்புலம்
    10. சிதம்பர நினைவுகள்
    11. பால்யகால சகி
    12. நாவல் பழ இளவரசியின் கதை

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      அருமை மிகவும் நன்றி.. பயனுள்ளதாக இருக்கிறது. முகநூலிலும் பகிர்கிறேன்

    • @kalaimani1470
      @kalaimani1470 4 роки тому

      @@booktagforum நன்றி சாகோ.. தங்களின் முகநூல் சுட்டியை முடிந்தால் பகிரவும்.. பின்தொடர விரும்புகிறேன்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Satheesh Waran னு தேடுங்க..

  • @ratheeshshiva1079
    @ratheeshshiva1079 4 роки тому +5

    2019- ல் நான் வாசித்த புத்தகங்கள்:
    1.குற்றப் பரம்பரை -வேல ராமமூர்த்தி
    2.சுந்தர காண்டம் - ஜெயகாந்தன்
    3.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-ஜெயகாந்தன்
    4.குருதிப்புனல்-இந்திரா பார்த்தசாரதி
    5.மாதொருபாகன்- பெருமாள் முருகன்
    6.வெக்கை- பூமணி
    7.கர்ணனின் கதை- பாலகுமாரன்
    8.கங்கை கொண்ட சோழன் 1- பாலகுமாரன்
    9.கானகன்- லக்ஷ்மி சரவணகுமார்
    10.கொமோரா- லக்ஷ்மி சரவணகுமார்
    11. உப்பு நாய்கள்-லக்ஷ்மி சரவணகுமார்
    12. மூன்றாம் உலகப் போர் -வைரமுத்து
    13.கருவாச்சி காவியம்- வைரமுத்து
    14.சிற்பியே உன்னை செதுக்குகிறேன்- வைரமுத்து
    15.திருத்தி எழுதிய தீர்ப்புகள் - வைரமுத்து
    16. ரத்த தானம்- வைரமுத்து
    17.மேத்தா கவிதைகள்- மேத்தா
    18.ஆகாயத்துக்கு அடுத்த வீடு- மேத்தா
    19.ஆலாபனை-அப்துல் ரஹ்மான்
    20.பால் வீதி- அப்துல் ரஹ்மான்
    21.6961- சுஜாதா
    21.சிறு சிறு கதைகள்- சுஜாதா
    23.காயத்ரி - சுஜாதா
    24.அனிதாவின் காதல்கள் - சுஜாதா
    25.கொலையுதிர் காலம்- சுஜாதா
    26.நிறமற்ற வானவில் - சுஜாதா
    27.ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா
    28.ரத்தம் ஒரே நிறம்- சுஜாதா
    29.திசை கண்டேன் வான் கண்டேன்- சுஜாதா
    30.பிரிவோம் சந்திப்போம் 1&2- சுஜாதா
    31.நைலான் கயிறு- சுஜாதா
    32.24ரூபாய் தீவு- சுஜாதா
    33.எதையும் ஒரு முறை- சுஜாதா
    34.கமிஷனருக்குக் கடிதம்- சுஜாதா
    35.அப்ஸரா- சுஜாதா
    36.ஆஸ்டின் இல்லம்- சுஜாதா
    37.திரைக்கதை எழுவது எப்படி?- சுஜாதா
    38.மேலும் ஒரு குற்றம்- சுஜாதா
    39. தண்ணீர் தேசம்- வைரமுத்து
    40.விசும்பு- ஜெயமோகன.
    41.வைகை நதி நாகரிகம்- சு. வெங்கடேசன்
    42.என் இனிய ஹைக்கூ- முருகேஷ்
    43.அந்தமான் அபாயம் - ராஜேஷ் குமார்
    44.1+1=0-ராஜேஷ் குமார்
    45.மேகத்தை துரத்தியவன்- சுஜாதா
    46.விருப்பமில்லா திருப்பங்கள்- சுஜாதா

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நிறைய சுஜாதா புத்தகங்கள்.. நன்றி Ratheesh.

    • @RavindraKumar-pn4ln
      @RavindraKumar-pn4ln 4 роки тому

      வணக்கம் நண்பா. அருமை நண்பா நீங்கள் படித்த புத்தகத்தில் இருந்து சிறு புத்தகத் தலைப்புகள் எடுத்துக் கொண்டேன். நன்றி நண்பா.

  • @blackshirt699
    @blackshirt699 4 роки тому +6

    2019 ல் நான் வாசித்த சில புத்தகங்கள்:
    1. சேப்பியன்ஸ் & ஹோமோ டியஸ் - யுவால் நோவா ஹராரி
    2. அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு - பில் பிரைசன்
    3. ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் - ஸ்டீபன் ஹாக்கிங்
    4. வெக்கை - பூமணி
    5. தண்ணீர் - அசோகமித்திரன்
    6. சஹீர் & ரசவாதி - பாவ்லோ கொய்லோ
    7. இறுதிச்சொற்பொழிவு - ரேன்டி பாஷ்
    8. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான்
    9. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
    10. வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - ரேமண்ட் கார்வர்
    11. தொலைந்து போன சிறிய அளவிலான
    கறுப்பு நிற பைபிள் - சாதனா
    12. தேகம் & ராஸலீலா - சாரு நிவேதிதா
    13. விழித்திருப்பவனின் இரவு & சஞ்சாரம் & கூழாங்கற்கள் பாடுகின்றன -
    எஸ். ராமகிருஷ்ணன்
    14. அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்
    15. ஓடும் நதியின் ஓசை - வெ. இறையன்பு
    16. இந்துத்துவமா? தம்மத்துவமா?
    -ஓ. ரா. ந. கிருஷ்ணன்
    17. தாய் - மக்சீம் கார்க்கி
    18. வெண்ணிற இரவுகள் - தஸ்தாயெவ்ஸ்கி
    19. அன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்
    20. அசுரன் - ஆனந்த் நீலகண்டன்
    21. இராவண காவியம் - புலவர் குழந்தை
    22. பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்
    23. உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
    - மருதன்
    24. கறுப்பு மலர்கள் - நா. காமராசன்
    25. என் கதை - சார்லி சாப்ளின்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      அருமையான பட்டியல்.. நன்றி நண்பா..

    • @rasalkavitha
      @rasalkavitha Рік тому

      இவற்றுள் எந்த புத்தகம் வாசிப்பதற்கு இனிமையானது?

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 роки тому +6

    1) வெக்கை
    2) வெண்ணிற இரவுகள்
    3) அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும் ( இப்பொழுது வாசிப்பில் )
    இன்னும் வாசிக்க முயற்சிக்கிறேன்!

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Thanks bro. Will add it to my list

  • @sasi_k_chandran
    @sasi_k_chandran 4 роки тому +9

    2019-ல் நான் வாசித்த புத்தகங்கள்
    1.வெக்கை
    2.பொன்னியின் செல்வன்
    3.வேள்பாரி

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +2

      நன்றி சசி. Goodreads க்கு வந்து டார்கட் செட் பண்ணி இன்னும் நிறைய வாசிங்க... all the best..

    • @tommmy6471
      @tommmy6471 4 роки тому

      Manthira puthagam read pannunga

    • @vidhyanareshkumar4976
      @vidhyanareshkumar4976 3 роки тому

      @@booktagforum please give your good reads id

    • @booktagforum
      @booktagforum  3 роки тому

      Hi Vidhya.. it is in the video description. Thanks.

  • @vijinatraj902
    @vijinatraj902 2 роки тому

    Superb..... இன்று தான் பார்த்தேன்.... இந்த தலைமுறை தமிழ் படிப்பதே வியப்பு..... அதிலும் கதைகள் படித்து பேசுவது.... என்ன சொல்ல... செம.. 👏🏻
    கல்கியின் கதைகள்
    சுஜாதா வின்இரத்தத்தின் நிறம் சிவப்பு
    என் பாட்டிக்கால புக்ஸ் my favourite
    இந்திரா சௌந்தரராஜன் எங்கே
    என் கண்ணன், சுந்தரகாண்டம்
    தமிழில் மொழி பெர்க்கப்பட்ட Russian books (என் அப்பாவின் புத்தகங்கள் )

    • @booktagforum
      @booktagforum  2 роки тому

      ரொம்ப நன்றி😊😊

  • @RajivKumar-tl4fm
    @RajivKumar-tl4fm 4 роки тому +4

    Nice initiative brother..
    The books that I read this year...
    1. வெக்கை - பூமணி
    2. ஆதலால் - எஸ். ராமகிருஷ்ணன்
    3. கடைசி பக்கங்கள் - சாரு நிவேதிதா
    4. அசுரகணம் - க. நா. சு
    5. தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா
    6. சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்
    7. ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்
    8. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்
    9. காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன்
    10. கொமோரா - லட்சுமி சரவணகுமார்
    11. கடல்புறத்தில் - வண்ணநிலவன்
    12. இந்திய வானம் - எஸ். ராமகிருஷ்ணன்ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - சாரு நிவேதிதா
    13. அயில் ரேகை - பா. ராகவன்
    14. RSS - வரலாறும்அரசியலும் - பா. ராகவன்
    15. ஜேஜே சிலகுறிப்புக்கள் - சுந்தர ராமசாமி
    16. Sapiens: A Brief History of Humankind - Still reading 😊

  • @sakthimanikandan7128
    @sakthimanikandan7128 4 роки тому +1

    தங்களின் வீடியோ அருமை நண்பா....Keep up the good work...

  • @princesylvester6642
    @princesylvester6642 4 роки тому +4

    28 minutes ponathe therila...Nice presentation skills brother😍

  • @manojwilliam777
    @manojwilliam777 3 роки тому

    Well done bro, you presented it elegantly to understand each and every book easily !!! Keep it up

  • @sarathy758
    @sarathy758 4 роки тому

    24dec 2019..
    3 தினம் முன்பு தனது வாசிப்பு துவங்கபட்டது
    1) கிபி கிமு -மதன்
    2) ரகசியம் - ரோன்டா பைர்ன் (தமிழில் psv குமாரசாமி)
    உங்களின் பதிவு அருமை ☺️
    நன்றி 🙏

  • @a.narayanamoorthi1971
    @a.narayanamoorthi1971 4 роки тому +1

    நான் வசித்த இரு புத்தகம் 1.மனம் தரும் பணம்,2.தமிழாற்றுப்படை

  • @pesumbommai7458
    @pesumbommai7458 4 роки тому +1

    Its really nice video! Keep going..

  • @raghukasi6824
    @raghukasi6824 4 роки тому

    இன்றுதான் உங்களுடைய யூடியூப் பதிவுகளை காண நேர்ந்தது நேற்றுதான் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை வாங்கினேன் இன்றும் நான் புத்தகங்களை வாங்க செல்ல உள்ளேன் இதற்கு காரணம் உங்கள் பதிவு மிக்க மகிழ்ச்சி தோழர்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நன்றி நண்பா❤️❤️

  • @InterviewDOT
    @InterviewDOT 4 роки тому +1

    Thanks a lot for sharing very nice information 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dineshkumar-ry4cy
    @dineshkumar-ry4cy 4 роки тому

    I read
    1. Vekkai
    2. The power of subconscious mind
    3. Yaanai doctor
    4. Agnaadi
    5. Poonachi
    6. Kaaval kottam
    7. Eppodhum inbuttirukka
    8. Pls indha booka vaangadhinga

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Thanks Dinesh. I will add it to my list and share it on FB page as well.

  • @shivasubbiaah
    @shivasubbiaah 4 роки тому

    Good video and now this will increase my 'To Be Read' count.
    Hope you had a great year in reading and expecting more videos from your channel.
    You should also think about interviewing writers.
    Only a good book and video requires a second read/watch, I'm going to watch this again and decide what i should read next.
    I was fed up reading translations like Samskara which was really tough to digest but now I'm able to get lots of good suggestions.
    Happy that i got randomly featured in a UA-cam video (can be seen 0.24 secs as 3rd person in your GoodReads challenge)

  • @hkrish13
    @hkrish13 4 роки тому +1

    2019ல் நான் வாசித்த புத்தகங்கள்...
    1. வெக்கை - பூமணி
    2. மாதொருபாகன் - பெருமாள்முருகன்
    3. திருச்செங்கோடு - பெருமாள்முருகன்
    4. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
    5. உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
    6. சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்
    7. இடக்கை - எஸ். ராமகிருஷ்ணன்
    8. அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்
    9. ஆகாயத் தாமரை - அசோகமித்திரன்
    10. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
    11. இன்று - அசோகமித்திரன்
    12. மகாநதி - பிரபஞ்சன்
    13. மிதவை - நாஞ்சில் நாடன்
    14. தாயுமானவன் - பாலகுமாரன்
    15. உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - மருதன்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி ஹரி🙂

    • @suthirmurugan
      @suthirmurugan 4 роки тому

      3.திருச்செங்கோடு book கிடைக்குமா?

    • @hkrish13
      @hkrish13 4 роки тому

      @@suthirmurugan sure, neenga enga irukinga?

    • @suthirmurugan
      @suthirmurugan 4 роки тому

      @@hkrish13 tiruchengode .. pdf va kidaikuma

    • @hkrish13
      @hkrish13 4 роки тому

      @@suthirmurugan Enkita hard copy than iruku, soft copy, kindle iruku nu nenaikiren

  • @shree4109
    @shree4109 4 роки тому +1

    Pleasent and comprehensive video as always. 🎶📚👍👌☺️🤷

  • @sabapathikumar9715
    @sabapathikumar9715 3 роки тому

    First of all I like the way you explain about the books you completed. While your are taking I taken hints for my reading. It is very helpful for my reading. Thank you

  • @swathidharmaraj3441
    @swathidharmaraj3441 4 роки тому +1

    Wow wow wow ..this what I'm searching long ..thank u thank u sooo much

  • @indra3881
    @indra3881 3 роки тому +1

    நன்றி சார்.

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview 4 роки тому

    இந்த வருடத்தில் படித்த புத்தகங்களை அற்புதமாக தொகுத்துள்ளார் Satheesh Waran. அவருடைய சில புத்தக அறிமுகங்களை தவற விட்டவர்களுக்கு ஒரே காணொளியில் பார்க்க கேட்க அற்புதமான வாய்ப்பு.
    அவருடைய புத்தக அறிமுகத்தை நான் புரிந்து கொண்ட வரை பிரிக்கிறேன்.
    1. சமகால இளம் எழுத்தாளர்கள் லட்சுமி சரவண குமார், சரவணன் சந்திரன், கார்ல் மார்க்ஸ் கணபதி இப்படி நீள்கிறது ஒரு பட்டியல்.
    2. சாரு, ஜெயமோகன் என்று சமகால ஆளுமை மிகுந்த எழுத்தாளர்கள்.
    3. கரிச்சான் குஞ்சு, க நா சு, ச கந்தசாமி, தி ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற பழைய எழுத்துலக சூப்பர் ஸ்டார்க்ள்.
    4. அபிநயா ஸ்ரீகாந்த் போன்ற புதிய எழுத்தாளர்கள் எழுதிய non fiction எழுத்துக்கள்.
    5. கருக்கு, ரவிக்குமார், சந்திரகுமார் போன்றவர்கள் எழுதிய அரசியல் படைப்புகள்
    மற்றும் இன்ன பிற எழுத்துக்கள். எனக்கு இந்த வீடியோ மிகவும் திறப்பாக இருந்தது.
    ஒவ்வொன்றையும் தேடி தேடி படிக்கிறார். ஒன்றில் கற்றிக்கொண்டதில் இருந்து நூல் பிடித்து செல்வது போல் செல்கிறார்.
    சாரு படித்து பின்நவீனத்துவம் கற்றார் என்றால், அதன் ஊடாக தேடிக் கற்கிறார்.
    கதையின் ஆழத்தை கற்கிறார். புதிய விடயங்களை கண்டு அடைகிறார். க நா சு படிக்கிறார், இலக்கிய விமர்சனம் என்றால் என்ன , மொழிபெயர்ப்பு என்ன என்று கற்கிறார். அப்படியே மொழிபெயர்ப்புக்கு தாவுகிறார்.
    வெக்கை படிக்கிறார் அசுரன் பார்க்கிறார் அதில் உள்ள பஞ்சமி நிலம் பற்றி அறிய ரவி குமாரை படிக்கிறார். இப்படி கடல் கரை நின்றவர் நடுகடல் நோக்கி செல்கிறார்.
    கடல் ஒன்று தான் ஒரு தேர்ந்த வாசகன் ஆழம் செல்வான். நன்றாக நீச்சல் தெரிந்தவன் நீந்துவான்.
    அதேநேரம் சில புத்தகங்கள் தனக்கு பிடிக்கவில்லை என்பதை நேர்மையாக சொல்கிறார். என்னால் உள்வாங்க முடியவில்லை என்கிறார்.
    உண்மையில் ஒவ்வொரு வாழ்வும் சூழலும் வேறு, அப்படி இருக்க எல்லாருக்கும் பிடிக்கும் சில பதிவுகள் நமக்கு பிடிக்காமல் இருக்கும், அதை நேர்மையாக பதிவு செய்கிறார். நமக்கு சில எழுத்துக்கள் நெருக்கமாக இருக்கும் சில எழுத்துக்கள் அந்நியமாக இருக்கும்.
    கால மாற்றத்தில் நமக்கு முன்பு ஒட்டாமல் போன புத்தகங்கள் ஒட்டும் . வாழ்வு பக்குவம் மாறும் பொழுது அது நிகழும். அப்படி நிகழும் என்பதை அழகாக பதிவு செய்கிறார். சொல்லும் பொழுது என்னால் உள்ளே போக முடியவில்லை என்றே சொல்கிறார். புத்தக படிப்பின் அனுபவத்தை அழகாக கடத்துகிறார்.
    நமக்கு ஒரு புத்தகம் உள்ளே போக வில்லை என்றால் வாசிப்பை நிறுத்த அவசியம் இல்லை. அடுத்த புத்தகம் இன்னும் அற்புத அனுபவத்தை கொடுக்கலாம். உலகில் அதிகம் படிக்கும் நபருக்கு கூட இது நடக்கும், அதை கடப்பதே சிறந்த வாசகன்.
    புதிதாக படிக்கும் வாசகன் ஒரு புத்தகம் கடுமையாக புரியாமல் இருந்தால் நிறுத்தி விடுவான். நல்ல வாசகன் கடப்பான். தன் காணொளி பார்க்கும் முதல் நிலை வாசகனுக்கு கடக்க கற்றுக் கொடுக்கிறார்.
    மொத்தத்தில் அற்புதமான அனுபவம் இந்த காணொளி. கண்டிப்பாக தவற விடாதீர்கள்.
    நாளை இந்த வருடத்தில் படித்த எங்கள் புத்தகங்கள் பற்றிய வீடியோ செய்கிறோம். இவரிடம் கற்றுக்கொள்ள சிறப்பான விடயங்கள் பல உள்ளது.
    வாழ்த்துக்கள், அடுத்த வருடம் இன்னும் சிறப்பான முறையில் அமையட்டும்.
    எஙகள் குழு சார்பாக வாழ்த்துக்கள்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      ரொம்ப நன்றி கார்த்திக்❤️❤️

  • @maheshs9459
    @maheshs9459 4 роки тому +1

    நன்றி தோழர்... .

  • @rubiyaevangelinnathaniel8114
    @rubiyaevangelinnathaniel8114 4 роки тому +1

    First time I saw your videos. It’s very helpful for me. Thank you 🙏🏽

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Thanks Rubiya.. welcome aboard..

    • @rubiyaevangelinnathaniel8114
      @rubiyaevangelinnathaniel8114 4 роки тому

      Can you plz do about some prime reading suggestions?

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Prime reading means Amazon prime reading? Sorry couldn’t understand.

    • @rubiyaevangelinnathaniel8114
      @rubiyaevangelinnathaniel8114 4 роки тому

      BookTag Forum yes amazon prime reading. Because ur suggested all are kindle unlimited.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Rubiya Okay. I don’t use both unlimited and prime. I buy kindle books individually as needed because this way I can own the books forever.
      With unlimited or prime, as soon as the subscriptions end, we loose all books. So I don’t prefer them.
      Sorry.

  • @jayakumar6905
    @jayakumar6905 2 роки тому +1

    Bro please make video about phrasal verbs and prepositional phrase and idioms also sometimes I can't understand some phrases like given that and given that the fact that .I don't know what is name the phrase

  • @manikandanu1507
    @manikandanu1507 4 роки тому

    அறிமுகங்கள் மிகவும் நன்றாக இருந்தன.
    நான் ஹைட்ரா எனும் சிறுகதையை அமேசானில் வெளியிட்டுள்ளேன். தாங்கள் படித்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நன்றி மணிகண்டன்.. உங்க புத்தகத்த அமெஸான் லிஸ்ட்ல சேத்துட்டேன்.. வாசிச்சுட்டு சொல்றேன்.

    • @manikandanu1507
      @manikandanu1507 4 роки тому

      @@booktagforum மிக்க நன்றி..😃 நாளை மதியம் 12:30 மணிக்கு மேல் இரு நாட்களுக்கு புத்தகம் இலவசம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.😃

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      ஓ நல்லது..

  • @focusmaya251
    @focusmaya251 4 роки тому

    சிறப்பு நண்பரே.மிக்க நன்றி பகிர்வுக்கு 👍

  • @sb-xb9eh
    @sb-xb9eh 4 роки тому

    Hi Anna... Neenga English books padichingana edhulaiyum good recommend books to be read video pannunga...I came across this channel Recently it's really good😊

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Thank you. I am on vacation. Will upload soon.. thanks for subscribing 😊

  • @audiobook...2455
    @audiobook...2455 4 роки тому

    அருமை, மிகவும் பயனுள்ள வீடியோ...

  • @etsmurthy5300
    @etsmurthy5300 4 роки тому

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @augustinemax960
    @augustinemax960 4 роки тому +1

    Please add prize details for these books.. it will be helpful to buy...

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 3 роки тому

    Thanks for the help brother..
    Nice 💟💖

  • @art_lover_ajith
    @art_lover_ajith 3 роки тому

    Super Anna innum niraya nalla books refer pannunga.

  • @valliammais3175
    @valliammais3175 3 роки тому

    Your tamil pronunciation is awesome

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 роки тому

    அருமையான பதிவு ஆனால் உங்களின் பட்டியலில் எஸ்.ரா அவர்களின் ஒரு புத்தகம்கூட இல்லாதது அவர் எழுத்தின் ரசிகன் என்ற முறையில் எனக்கு வருத்தமளிக்கிறது

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      அடுத்த வருடம் அவசியம் எஸ்.ரா புத்தகங்கள் பற்றிப் பேசுவோம். நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். கிண்டிலில் அவர் புத்தகங்கள் எதுவும் இல்லை. இந்த வருடம் ஊருக்கு வரும்போது அவர் புத்தகங்கள் வாங்கி வர வேண்டும்.
      அவரின் ஒரு சிறுகதை பற்றிப் பேசியிருக்கிறேன். பார்த்தீர்களா?
      ua-cam.com/video/aUVQ3ja6T6s/v-deo.html

  • @t.sasikalat.sasikala8637
    @t.sasikalat.sasikala8637 4 роки тому +1

    சூப்பரா இருக்கு தம்பி வாழ்த்துக்கள்

  • @vetriselven3871
    @vetriselven3871 2 роки тому

    Romeo and Juliet sollunga sir

  • @சுதா-ர4ந
    @சுதா-ர4ந 4 роки тому +1

    Superb anna

  • @balasubramaniamify
    @balasubramaniamify 3 роки тому

    super i need this story in tamil..please read and give a review THE MAN WITHOUT QUALITIES

  • @shajinakl5469
    @shajinakl5469 4 роки тому

    Ponniyin selvan, parthiban kanavu, kalvanin kathali, poi maan karadu, solai malai ilavarasi, alai osai, thyaga boomi, maguda bathi nu kalaki ayya books matum 2018 la irunthu paduchutu vanthen kadaisiya 2018 dec la sivagamiyin sabatham paduchen athula irunthu ipa vara enala thirumpa vara mudiyala 50 thadava mela mahabalipuram poiten ipaum anga poi ketutu than iruken sivagami ah ethuku yemathita nu 😭😭😭 athuka apuram entha love stories um padika thonala padikavum mudila

  • @donbilla654
    @donbilla654 4 роки тому

    கண்ணதாசனின் மனவாசம் மற்றும் வனவாசம் படித்தேன். 450 பக்கங்களை மூன்று நாளில் படித்துவிட்டேன்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி நண்பா.

    • @donbilla654
      @donbilla654 4 роки тому

      நன்றி சொன்னதற்கு நன்றி

  • @tommmy6471
    @tommmy6471 4 роки тому

    Please intha book review podungab
    'manthira puthagam'

  • @Jaya.Satheesh
    @Jaya.Satheesh 4 роки тому +1

    pls do a review on Ezham ulagam

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Sure thanks for the suggestion Jayalakshmi..

  • @booksforever239
    @booksforever239 3 роки тому

    Motivating sir

  • @masterthetool3624
    @masterthetool3624 3 роки тому

    Great video

  • @monicaraj18N
    @monicaraj18N 4 роки тому

    Just wow 😍

  • @sivavidhyananthamanoharan3141
    @sivavidhyananthamanoharan3141 4 роки тому

    Bro nan oru naval write panniruken name theum themaikal ethu christin mudanambikai pathiathu vasikamudivuma plz your address

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      I am living in USA brother. Please share Kindle link. I’ll buy and read. Thanks .

  • @muthukumar8754
    @muthukumar8754 3 роки тому

    Hi, niraya books pathi therinchikiradhuku indha video udhayviya irundhuchu. . Thanks for the video. . I have written a book for pentopublish4 contest. . Would you do the book review base on request?. If so, I requst you to review my book.

    • @booktagforum
      @booktagforum  3 роки тому +1

      Thanks for asking Muthu. Due to various reasons, I made a decision to not review any books that participate in that contest. If you wish to share with me the link , I will give it a read when I have time. If I liked the book, I will definitely talk about it in the channel after the competition is over.
      Thanks for understanding/

  • @hpgamer8401
    @hpgamer8401 4 роки тому

    spr neegha nalla peasuregha

  • @vijayakumarjanarthanan5026
    @vijayakumarjanarthanan5026 4 роки тому

    Please share publisher of each books spoken about in the video

  • @venkatkarthi7690
    @venkatkarthi7690 3 роки тому

    How to contact you anna ❤️❤️

    • @booktagforum
      @booktagforum  3 роки тому

      Please write to me bro: puthinam2018@gmail.com

  • @Notexactly469
    @Notexactly469 4 роки тому

    Super bro

  • @SamLoveLearn
    @SamLoveLearn 4 роки тому

    நன்றி👍❣️

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      🙂

    • @SamLoveLearn
      @SamLoveLearn 4 роки тому

      @@booktagforum மாற்றத்திற்கான நல்முயற்சிகளை தொடருங்கள்...💐

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி.. !

  • @sureshthammuraj8843
    @sureshthammuraj8843 3 роки тому

    Nice. Where do you buy these books

  • @sasic557
    @sasic557 4 роки тому

    Pls recommend books for beginners to read..

  • @pagirvu5039
    @pagirvu5039 4 роки тому

    வெளிநாட்டில் வசிக்கும் உங்களுக்கு எப்படி இவ்வளவு தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கின்றன?

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Kindle ல கிடைக்கறது தான் நண்பா..

  • @Harinik-ys7pw
    @Harinik-ys7pw 3 роки тому

    Anna where do you buy books na from Amazon aahh?

    • @booktagforum
      @booktagforum  3 роки тому +1

      Mostly on Kindle, Harini. If you want to buy physical books, please try online bookstores like amazon, panuval, discoverybookpalace..

    • @Harinik-ys7pw
      @Harinik-ys7pw 3 роки тому

      @@booktagforum oaky na

  • @playtamilvibes1553
    @playtamilvibes1553 4 роки тому

    www.amazon.in/dp/B08CTHYY7X itha book read pani paruga bro

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 3 роки тому

    🖤🖤🖤

  • @vijaydhanakodi5591
    @vijaydhanakodi5591 4 роки тому

    Hi bro,
    Could you please recommend best love novels in tamil

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      அப்படி குறிப்பா சொல்லத் தெரியல நண்பா. எதாவது தெரிஞ்சா சொல்றேன்

    • @vijaydhanakodi5591
      @vijaydhanakodi5591 4 роки тому

      BookTag Forum it’s amazing to see a guy working in IT spending lots of time to read books

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Thanks Vijay..

  • @sukumartamizl1742
    @sukumartamizl1742 4 роки тому

    Podcast yethum vachirukingala

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      இன்னும் இல்லங்க.. ஆரம்பிக்கனும்..

  • @tommmy6471
    @tommmy6471 4 роки тому

    மந்திர புத்தகம்

  • @tommmy6471
    @tommmy6471 4 роки тому

    I am: manthira puthagam

    • @tommmy6471
      @tommmy6471 4 роки тому +1

      Intha book review podunga sir

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Saringa.

    • @tommmy6471
      @tommmy6471 4 роки тому +1

      www.amazon.in/dp/1636331017/ref=cm_sw_r_cp_apa_i_aMiBFbDR6C72T

    • @tommmy6471
      @tommmy6471 4 роки тому

      👍

  • @PriyaDharshini-wl9ge
    @PriyaDharshini-wl9ge 4 роки тому

    How do I follow u on good reads

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Priya Dharshini www.goodreads.com/user/show/86128386-satheeshwaran

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Pls try this..

  • @krishnasamy2733
    @krishnasamy2733 4 роки тому

    Please recommend books for beginners

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      பேட்டை - தமிழ்பிரபா
      உன்னைப்போல் ஒருவன் - ஜெயகாந்தன்
      கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
      கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்
      கானகன் - லக்ஷ்மி சரவணகுமார்
      கருக்கு - பாமா
      தண்ணீர் - அசோகமித்ரன்
      ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
      வெள்ளையானை - ஜெயமோகன்
      கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங் - சாரு நிவேதிதா

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      ரொம்ப எளிமையான புத்தகங்கள் இவை. இன்னும் வேணும்னா சொல்லுங்க

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 3 роки тому +1

      இது அது என்று தேடாமல் கிடைத்ததைப் படியுங்கள். படிக்க படிக்க உங்களுக்கே தெளிவு பிறக்கும். அறுபது ஆண்டுகளாக படிப்பவனின் அனுபவ அறிவுரை.

    • @booktagforum
      @booktagforum  3 роки тому

      நன்றி சார்.. 😊

  • @shankar4330
    @shankar4330 4 роки тому

    காடுநேரம் கிடைத்தால் நாவல் பற்றி விமர்சனம் செய்யவும்.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      கண்டிப்பா.. நன்றி..

    • @shankar4330
      @shankar4330 4 роки тому

      @@booktagforum நன்றி 🙂

  • @rammigreen
    @rammigreen 4 роки тому

    Can we get the English one ???

  • @ravivarma2943
    @ravivarma2943 3 роки тому

    People in youtube are seriously discussing reading books. I wonder who is reading books in Tamilnadu. Probably you mean people except tamilnadu are reading books. Why i am saying is that i am a book seller. I am having 3000 nos of books. But nobody is there to buy and read books. I am going to close down my shop. I have to burn the books before closing down. That is the situation in Tamilnadu Now.

    • @booktagforum
      @booktagforum  3 роки тому

      Sorry that you are going through difficult times. Instagram is a good place to post/advertise about you store. There are plenty of legitimate Tamil readers out there. Same with Facebook as well. Hope your situation get better soon. Please take care..

  • @paulraj9274
    @paulraj9274 4 роки тому

    book price solunga bro

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Paul Raj will add it from next video bro. Thanks

  • @--LOGANATHANA
    @--LOGANATHANA 4 роки тому

    அண்ணா நான் ஒரு புக் பண்ணிருக்கன்
    ரிவியூ பண்டுவிங்களா
    எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      வணக்கம் லோகநாதன். கண்டிப்பாக. நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். அதனால் kindle இல் இருந்தால் வாசித்துவிட்டு, பிடித்திருந்தால் செய்கிறேன். புத்தகத்தின் பெயர் என்ன?

    • @--LOGANATHANA
      @--LOGANATHANA 4 роки тому +1

      @@booktagforum பூழியர் என்ற மக்களின் வரலாறு அவர்கள் வாழ்ந்த இடங்களை ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறேன்
      ஒரு மிக பெரிய அறிவியல் சமூகமாக இருந்து இருக்கிறார்கள் அவர்கள் முழுவதும் அழிந்து விட்டார்கள்

    • @--LOGANATHANA
      @--LOGANATHANA 4 роки тому +1

      அவர்கள் வரலாறு தமிழக தொல்லியல் துறைக்கு தெரிந்தும் வெளியிட வில்லை
      காரணம் புரியவில்லை

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி லோகநாதன்.புத்தகத்தின் பெயர் என்ன?

    • @--LOGANATHANA
      @--LOGANATHANA 4 роки тому

      @@booktagforum மண் உப்பு அடுத்த மாதம் கிடைக்கும் bro உங்களுக்கு ஒரு copy குடுக்கற எப்படி தெரில