பழுப்பு நிற பக்கங்கள் - சாரு ( 3 volume ) புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம் (Indian National Army) அசோகமித்திரன் சிறுகதை தொகுப்பு மண்ணில் தெரியுது வானம் - நா.சிதம்பரசுப்ரமணியம் (காந்தி காலம்) சுதந்தர தாகம் - சி.சு. செல்லப்பா (3 volume)
படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்கள் பொது அறிவையும் வளர்த்து கொள்வது மிக மிக அவசியம்.. உதாரணத்துக்கு . சில நாட்களுக்கு முன் மெரினா கடற்கரையை குப்பை கடற்கரையாக ஆக்கியது இந்த குப்பை மக்கள்தான்.. அங்கு வந்தவர்களில் குறைந்தபட்சம் 60% ஆவது படித்த தலைமுறையினர் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்..
Bro suggesting his own books which are not selling properly 😂
பழுப்பு நிற பக்கங்கள் - சாரு ( 3 volume )
புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம் (Indian National Army)
அசோகமித்திரன் சிறுகதை தொகுப்பு
மண்ணில் தெரியுது வானம் - நா.சிதம்பரசுப்ரமணியம் (காந்தி காலம்)
சுதந்தர தாகம் - சி.சு. செல்லப்பா (3 volume)
ua-cam.com/video/I_qPxKdFtv4/v-deo.html
Super sir....
Pa. Singaram was never in Netaji's Indian National Army. It was a fiction in the novel. Nevertheless both his novels are best in 20th century.
But he lived in the Malaya islands for sometime I think
@@harishsp7152 Yes. He lived in Medan, Indonesia for some time. He probably visited Penang, Malaysia also.
You correct sir
படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்கள் பொது அறிவையும் வளர்த்து கொள்வது மிக மிக அவசியம்.. உதாரணத்துக்கு . சில நாட்களுக்கு முன் மெரினா கடற்கரையை குப்பை கடற்கரையாக ஆக்கியது இந்த குப்பை மக்கள்தான்.. அங்கு வந்தவர்களில் குறைந்தபட்சம் 60% ஆவது படித்த தலைமுறையினர் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்..
சாருவை எவ்வாறு தொடர்பு கொள்வது அவரோடு உரையாட முடியுமா இணையதளம் வழியை தவிர்த்து வேறு வழி முறை இருந்தால் கூறுங்கள்
புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம்
Neela padmanabhan ayya books