என் புத்தக அலமாரி - Part 1 | Tamil book review | Tamil novel review | Bookshelf tour in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 121

  • @Muthupandi-ri3zt
    @Muthupandi-ri3zt 4 роки тому +6

    புயலிலே ஒரு தோணி - சிங்கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி வட்டார மனிதர்கள் கடல்தாண்டிப்போய் வட்டித்தொழில் , இன்ன பிற தொழில்கள் செய்து வாழ்ந்தது . Stree , motor என்பதை ஸ்ட்ராட் , மொத்தோர் என்று கூறியுள்ளார். மேலும் கானா ரூனா என்று வரும்போது அவருடைய பெயர் கரு. எனத்தொடங்கும் கருப்பையா .பானா ழானா பழனியப்பன், பழனிச்சாமி. ..
    மூனா ரூனா முருகையா, முருகப்பன்...
    என்றவாறு நினைக்கிறேன். மேலும் இந்நூலில்
    கிராமநினைவுகள் , தத்துவம், வரலாறு, புவியியல், பண்பாடு, வாழ்க்கை முறை என விரியும் நல்ல நாவல் .
    சிரமமின்றி வாசிக்க ஒரு உலக வரைபடம் , ஒரு வெற்றுத்தாள் & பென்சில் வைத்துக் கொள்ளலாம்.
    வாசிக்கத்தவிர்க்க வேண்டாம் சகாக்களே

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நன்றி முத்து. உபயோகமுள்ள குறிப்புகள்..

    • @Muthupandi-ri3zt
      @Muthupandi-ri3zt 4 роки тому

      செட்டிநாட்டுப்பகுதியில் வாழ்வோர் இன்றும் திரைகடல் தாண்டியே செல்வம் சேர்க்கின்றனர்.
      பெயருடன் தத்தம் தந்தையர் பெயரிலுள்ள , தாத்தா பெயரிலுள்ள அழ , பழ , சிவ , சுப , பெரி , கரு , ஆறு போன்ற முன்னெழுத்துகளைச் சேர்த்தே பயன்படுத்தி வருகின்றனர். மூதாதையர் பெயரைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்கின்றனர்.
      வட்டித்தொழில் , வெளிநாட்டு கடைகளில், உணவகங்களில் , உறவினர்கள் நடத்தி வரும் பிற தொழில்களில் நம்பிக்கையான தமிழர்களை/செட்டிநாட்டு வட்டாரப் பகுதியினரை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். பிரிதலும் பிரிதல் நிமித்தமுந்தான்
      இரண்டாம் உலகப் போரின் கொடுமைகளை ஆனி ஃபிராங்கின் நாட்குறிப்பு , இவான் போன்ற நூல்கள் வாயிலாக அறிந்தால் நலம். வரலாறு அச்சு/மைய நாடுகள் Vs நேச நாடுகள்
      இந்தியா இரண்டாம் உலகப்போரில் ஏன் இங்கி.ஆதரவாக நின்றது ?
      இந்திய தேசிய ராணுவம், நேதாஜி, காலக்கட்டம் போன்றவற்றோடு பொருத்திப்பார்க்க.
      தத்துவம் குறிப்பாக பட்டினத்தார் பாடல்களை பாண்டியன் வாயிலாக ஆசிரியர் அசைபோடுகிறார். ஏனென்றால் ஆசிரியர் மனைவியையும் குழந்தையையும் இழந்து வாடியவர்.இறப்பு வரை தனிமையில். ..
      நம் நாடு (இந்தோனேசியாவுக்கு) மேற்கே , ஜப்பான் /நிப்பான் கிழக்கே உள்ளது.
      கடாரப்போர் மேற்கிலிருந்து கிழக்காக , நமது நாட்டைத் தேடி கடற்பயணம் மேற்கொண்டவர்களும் அப்படியே. ஆனால் ஜப்பான் மட்டுமே கிழக்கிலிருந்து மேற்காக
      தொரக்கோ - சிகரெட் என்று பிறமொழிச்சொற்களையெல்லாம் எழுதி வந்தால் எளிது .
      நல்ல நாவல்.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      அருமை 👍👍

    • @Ramkumar-xv4ui
      @Ramkumar-xv4ui 3 роки тому

      ua-cam.com/video/oyYedvg7rW8/v-deo.html

  • @etsmurthy5300
    @etsmurthy5300 4 роки тому +5

    ஒவ்வொரு எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை விளக்கிய விதம் மிக அருமை மேலும் உங்கள் தாத்தாவிடம் புத்தகம் வாங்கி வந்ததை விளக்கம் சொல்லும் போது இருந்த சந்தோஷம் பார்க்க எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்

    • @etsmurthy5300
      @etsmurthy5300 4 роки тому +1

      ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தாத்தா பாட்டி போட்டோவை உனது சேனல் மூலம் உலகிற்கு அறிமுகபடுத்த வேண்டுகிறோம்.

  • @dineshkumar-ry4cy
    @dineshkumar-ry4cy 4 роки тому +3

    அஞ்ஞாடி அருமையான புத்தகம். கி ரா வோட கோபல்ல கிராமம் வாசித்த பிறகு 18 & 19 ம் நூற்றாண்டின் தென்மாவட்டங்களை கதைகளமாக கொண்ட புத்தகங்கள் தேடி வாசித்ததில் இதுவும் ஒன்று. 19ம் நூற்றாண்டு இறுதியில் வந்த பஞ்சத்தினால் மக்கள் எப்படி பாதிக்கபட்டார்கள் என்பதை கண் முன் நிருத்தியிருப்பார்.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி தினேஷ்.. வாசிக்கறேன்..

  • @booktagforum
    @booktagforum  4 роки тому +9

    புத்தக அலமாரி - பகுதி 1:
    3:54 - புதிய எக்ஸைல் - சாரு நிவேதிதா
    4:47 - வரம்பு மீறிய பிரதிகள் - சாரு நிவேதிதா
    6:03 - Zero Degree - Charu Nivedita
    7:06 - மெதூஸாவின் மதுக்கோப்பை - சாரு நிவேதிதா
    8:15 - Dale Carnegie books
    11:08 - அமைப்பாய்த் திரள்வோம் - தொல்.திருமாவளவன்
    12:19 - கீழடியும் தமிழர் வரலாறும் - ரவிக்குமார்
    12:21 - குடியுரிமை திருத்தச் சட்டம் என்னும் ஆபத்து - ரவிக்குமார்
    12:26 - தலித்துக்களும் நிலமும் - பஞ்சமி நலம் கிடைத்த வரலாறு - ரவிக்குமார்
    12:30 - தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் - ரவிக்குமார்
    13:34 - When the war was over - Elizabeth Becker
    15:08 - The great hedge of India - உப்புவேலி - Roy Moxham - Cyril Alex
    15:48 - The theft of India - Roy Moxham
    16:26 - கோபல்ல கிராமம் - கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்
    17:14 - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - கி.ராஜநாராயணன்
    17:46 - கரிசல் காட்டுக் கடுதாசி - கி.ராஜநாராயணன்
    18:44 - கன்னி - பிரான்சிஸ் கிருபா
    19:16 - பெரியார் மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு
    21:34 - நீலப்படம் - லக்ஷ்மி சரவணகுமார்
    22:31 - The town and the city - Jack Kerouac
    22:49 - அஸீஸ் பே சம்பவம்
    23:44 - சி.சு.செல்லப்பா சிறுகதைகள்
    24:21 - புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்
    26:58 - லா.ச.ராமாமிர்தம் சிறுகதைகள்
    27:26 - ஆதிரை - சயந்தன்
    28:25 - ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
    29:19 - பால்ய கால சகி - வைக்கம் முகமது பஷீர்
    30:21 - நாளை மற்றுமொரு நாளே - குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்
    30:52 - அஞ்ஞாடி - பூமணி

    • @arunpalanichamy9177
      @arunpalanichamy9177 4 роки тому

      அருமை அருமை💐

    • @aravindhrajendran5873
      @aravindhrajendran5873 4 роки тому

      Waiting for friday's book shelf part 2 video. Timing please!.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      எடிட் பண்ணனும் ப்ரோ. டைம்-லாம் சொல்லத் தெர்ல..
      ஆனா சீக்கிரம் அப்லோட் பண்ண முயற்சி செய்யறேன்... நன்றி!

    • @nirosanpradeepa414
      @nirosanpradeepa414 4 роки тому

      U r doing a great job anna. Oru unmai manithanin kathai... russian novel. Review podunga anna. Go ahead.. 🧚‍♀️📖📖

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Sure thanks bro..

  • @chinnaiyapandian4169
    @chinnaiyapandian4169 4 роки тому +3

    பல முக்கியமான புத்தகங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
    உங்களின் வாசிப்புப் ஆர்வத்தை மற்றவர்களுக்கும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் என்னத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா.

  • @shree4109
    @shree4109 4 роки тому +7

    Reminiscence..... சாருவைப் பற்றி என் மனதில் இருப்பவற்றை வேறு ஒருவர் கூற கேட்பது மகிழ்ச்சி. என் வாழ்க்கையில் சாருவுக்கு முன் சாருவுக்கு பின் என இரு பகுதி உள்ளது. சாருவின் கனவு கேப்பசினோ சாட்டிங் குமுதத்தில் வெளியான போது by luck படித்தேன். மிகவும் வித்தியாசமாக இருந்தது. எனக்கு வாசிப்பு ஆர்வம் ஏற்பட அதுதான் முதல் காரணம். அச்சமயம் சென்னையில் ஒரு சிறிய கடையில் சாருவின் கடைசி பக்கங்கள், கோணல் பக்கங்கள் மற்றும் சேத்தன் பகத் புத்தகங்கள் வாங்க நேர்ந்தது. மறைத்துவைத்து படிக்கும் வழக்கம் அன்று தொடங்கியது இன்று வரை தொடர்கிறது . அதன்பின் அக்காவோ அண்ணாவோ ஊருக்கு வரும்போது அவர்களின் ஸ்மார்ட்போனில் சாருவின் ப்ளாக் படிப்பேன்.ஆனால் தமிழ் புத்தகங்கள் பற்றி அறிய வழி தெரியவில்லை. ஆங்கில புத்தகங்களை யூடியூப் சேனல்கள் மூலமாக கண்டறிந்தேன். தற்போது ஒரு வருடமாக தான் சாருவின் பிளாக்கை தொடர்ச்சியாக படிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது .முடிந்தவரை பழைய பதிவுகளையும் தேடித்தேடி படிக்கிறேன்.
    How are you living with yourself? என்று கண்டிப்புடன் கேள்வியை கேட்டும், பரவாயில்லை, ஒன்றும் இல்லை, போ, என்று பேரன்பு டன் ஆறுதல் கொடுத்தும் நான் என்ற பிம்பத்தையும் என்னை சூழ்ந்து உள்ள பிற அனைத்தைப் பற்றியும் பார்க்கும் perspective மாறியதற்கு காரணம் சாரு தான்.
    தொடக்கத்தில் தலைவலிக்கு மசாஜ் போல இருந்த சாருவின் எழுத்துகள் உள்வாங்க ஆரம்பித்த பிறகு தலைவலியை நெருங்க விடாமல் இருக்க கற்றுக் கொடுத்துள்ளது. முன்பு காயப்படுத்திய கோபப்படுத்தி யவற்றையெல்லாம் இப்போது தூரத்திலிருந்து பார்த்து நகை க்க கற்றுக் கொடுத்துள்ளது.
    From innocent easy going person to unbearable depressed person to light feeling ,easy going person now because of Charu.
    மீளா மனஅழுத்தத்தில் இருந்து நான் விடுபட சாருவிடம் இருந்து எடுத்துக்கொண்ட perspective தான் காரணம். சாருவின் மிகச் சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பே கிடைத்துள்ளது. வாய்ப்பு அமையும் போது அவருடைய அனைத்து புத்தகங்களையும் வாசித்து விட ஆசை. Recognise the contentment of being a good soul, it is a bliss. சாருவிடமிருந்து எடுத்துக் கொண்ட formula.. சாருவின் ப்ளாக் படிப்பதன் காரணமாக பணம் அனுப்ப கூட ஆசை. ஆனால், அது எனக்கு சாத்தியமே இல்லாத ஒன்றாக இருப்பது மிக வருத்தம்.
    I am glad ,I could share this with someone who thinks Charu is a regal man.
    Eventually, Awesome collection of books .....😍

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +4

      Thanks Shree. Shared this comment with Charu himself.. 🙂
      His reply is ‘ oh good to hear ‘

    • @shree4109
      @shree4109 4 роки тому +1

      @@booktagforum Oh.... This is so emotional moment for me...
      I am so thankful for what you did, it really meant a lot.....🙏 Thank you for brightening my day......😊

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      SHREE no problem.. you can just write to him. He will respond. Such a sweet person to talk to. No ego. Gem..

    • @shree4109
      @shree4109 4 роки тому

      @@booktagforum I can't do that. I am living with my father. He is male chauvinist, castieist, religious zealot and hypocrite too. He did not even allow me to go to college. I am reading books by hiding from his eyes ,he doesn't know about my reading habit ,if he knows ,he will throw all the books out. I can't go outside from my house . I have been living inside my house for 6 years with my mom. I can go outside only when he takes me to temples or once or twice in a year to my cousin sister's house in Bangalore. My sister helps me to get books from online and I would bring it to my house by hiding from him. I just got a smartphone in my hands a year back because of my cousin brother and so I can read books and know about something. I can't even buy books in kindle because I don't have my money. I can only read free books and he can seize my my phone anytime according to his mood or if i refused to chant mantras or to worship God. I was so depressed for first four years but now i am okay ,the major reason is books and Charu. Situation is the same but I have been changing to be a peaceful person even in this situation. I used to collect old kumudham books from my aunt's house 3 or 4 year back and by luck got a chance to read Charu's writings.
      Have you read 'when I hit you' by Meenakandhasamy? In the book you could see a confused communist husband character and my father is lesser version of that . Except violence my father is the same person who is controlling , overbearing, suspicious and foul-mouthed because he is in a figure of father and he always says he is doing everything for our good cause.
      I know these all are hard to believe. Even my fingers are trembling while typing this.
      If I can't call or talk to anyone ,then how can I write to Charu and that's why I am thankful to you but I hope I will send money to him one day and it is in my wishlist.
      What you did is enough for me now... After reading more of his books, I will try to write to him when circumstances change. Time remains.... Again , Thank you so much for your kind words☺️

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      I am very sorry about what you are going through, Shree. Hope things change for you soon. Take care!

  • @KishoreKumar-di3tq
    @KishoreKumar-di3tq 4 роки тому +6

    Awesome collection of books.
    As myself a beginner reader, very inspiring.
    Waiting for part 2..

  • @Samadanaaaradiyaofficial
    @Samadanaaaradiyaofficial 4 роки тому +2

    தனித்துவமான பதிவிற்கு மிக்க நன்றி,சதீஷ்!

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி செல்வி.

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 роки тому +1

    சூப்பர் நண்பா நீங்கள் படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன் 30 நிமிட வீடியோவை பார்ப்பார்களா என்று யோசிக்காமல் செய்ததற்காக வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் 🙏🙏

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி நண்பா.. சராசரியாக ஒரு வீடியோ எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்?

  • @alagappannagappan3847
    @alagappannagappan3847 4 роки тому +3

    The way of you narration or explain the content was simply perfect bro... Liked it👌

  • @narmathatamilselvam727
    @narmathatamilselvam727 4 роки тому +1

    Ur tamil pronunciation really awesome. eagerly waiting for part 2 ....

  • @ArulSinfo
    @ArulSinfo 4 роки тому +1

    Wow!! One of the best video da.Good luck! Keep it up.. I still remember I read book after long gap மகாபாரதம் நீ குடுத்த book 😍.

  • @javascript-jb9jk
    @javascript-jb9jk 2 роки тому

    நல்ல பதிவு😍

  • @zeetaimaken
    @zeetaimaken 4 роки тому +2

    சாரூ தன் எழுத்தைப் பற்றி பின்வருமாறு கூறினார்
    " என் எழுத்தைப் படித்தால் மனப்பிறழ்வு உள்ளவர் தெளிவு பெறுவார். தெளிவாக உள்ளவர் மனப்பிறழ்வு அடைவார்"

  • @senthilkumaran6854
    @senthilkumaran6854 4 роки тому

    அருமை...பகுதி -2க்காக காத்திருகிறேன்.

  • @p.tamilarasan4607
    @p.tamilarasan4607 4 роки тому

    Hi bro , how r u ,
    1.oru book yen padikanum
    2.yantha alavuku athu important
    3. Oru book namakulla,yaar paduthura maatram enna ?
    nu oru video podunga bro mudincha
    New va book reading Start pandra vagaluku
    Useful la irukum , iru clarity kedaikum , motivational irukum , ithu neenga unga molinadaila sonna romba nalla irukumnu thonuchu bro athan kakanumnu thonuchu , mudincha try panna bro
    Aprem unga book self 2 kaga waiting
    Thanks for your book review
    நன்றி

  • @murugeswarann837
    @murugeswarann837 4 роки тому

    அருமை சகோ. உங்களின் வீட்டுக்கு கூட்டி சென்று காட்டியது போல் உணர்கிறேன். மிக்க நன்றி.

  • @rajkumarsundaramoorthy2628
    @rajkumarsundaramoorthy2628 4 роки тому

    Bro - I lived in Kangayam for almost 15 years .
    Puyalile oru thoni - அதிர்வுகளை வாசகருக்கு மட்டும் ஏற்றிவிட்டு , சலனமில்லாமல் தூங்கும் பாண்டியன் @ பா.சிங்காரம்...I liked it to the core and left speechless , Went on searching about the author , his lonely living in Madurai. இப்படி ஓர் படைப்பை கொடுத்து அங்கீகாரமில்லாமல் போய் சேர்ந்தார் என்பது ஆகச்சிறந்த படைப்பாளிகலின் விதி போலும். செட்டிநாட்டு வட்டார மொழிழும் வாழ்வும் கண் முன்னே !, I have lived in Thirupathur in my childhood so It was little easy for me to read that.
    மற்றும் அந்த டோப் சிகரட் episode ‘சாயா பூஞ்யா ராஜா ,சாயா சிந்தா, ஆயிஷா நினைவலைகள் உண்மையில் அதில் சிறப்பான பாகம் தான். மொத்தமாக மணிமேகலையை ரொம்ப மேற்கோளிட்டிருப்பார்.( அவருக்கு பிடித்த சங்க இலக்க்கியம்)
    Nice that u spoke with Chaaru and LS.
    அபிதா ,நிறைய அறிப்படாத classics review செய்ங்க bro .👍🏻

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நன்றி நண்பா. அவசியம் செய்வோம்.

  • @topremm82
    @topremm82 4 роки тому +6

    One of my good reads friend suggested your video. I really appreciate your efforts and thank you.
    Is there way to get the book that describes about freedom fighters in Periyar/erode district. Since I am from that district and eager to know more.
    I like to suggest to make videos where you interact or discuss about books with your friends or this channel subscribers.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Thanks Prem.. I’m not sure about any such books. If I found some I’ll let you know. Please find me on Goodreads.
      Ya sure. We are planning something like discussions and podcasts.. will see..

    • @topremm82
      @topremm82 4 роки тому

      @@booktagforum thank you for your reply. I mean the book you discussed at 19:16

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      No @@topremm82. I checked google. It is not available online.. Small/old books stores may have it I guess..

  • @suryas3675
    @suryas3675 4 роки тому

    👏 super bro waiting for part 2

  • @lavanyamary4700
    @lavanyamary4700 4 роки тому +1

    Part 2 epo varum🤔 book shelf ennoda dream en veetula mini library eh vaikanum 🥰

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Thanks Lavanya.. 1 week ஆகும்..

  • @rahmathullahsinnalebbe5759
    @rahmathullahsinnalebbe5759 4 роки тому +1

    Good effort

  • @prabaakaran5260
    @prabaakaran5260 4 роки тому +1

    அருமை

  • @rubpanjm2054
    @rubpanjm2054 4 роки тому +1

    கன்னி நாவல் பற்றியொரு விடியோ போடுங்க bro

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      கண்டிப்பா.. நன்றி!

  • @napoleonnaps
    @napoleonnaps 4 роки тому

    Awesome bro, great collection (no doubt), waiting for next shelf 😬✌️

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 роки тому

    வழக்கமான பதவியை விட இது இன்னுமும் இயல்பாகவும், அருகில் அமர்ந்து பார்ப்பது போல இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நீங்கள் யோசனை செய்யும் போது வரும் உங்கள் முக பாவனைகள். எதார்த்தமாக இருக்கிறது.
    நேரம் போனதே தெரியலை.
    பலருக்கும் இது உந்துதலாக இருக்கும்.
    வாசிப்போம்!

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நன்றி நண்பா..

  • @seleskaviyag1950
    @seleskaviyag1950 4 роки тому

    அருமை💐👏

  • @mukeshvelu
    @mukeshvelu 3 роки тому

    What a review anna!!
    you took me back to my school days where i went to book exhibition in my home town.Really nostalgia days. My teachers are my inspiration who taught us value system and as well as made us to read many books. Soon in future, in way of blog or video i'll share my thoughts anna :)

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 4 роки тому

    வணக்கம் நண்பா. எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புத்தக அலமாரியில் வைக்க வேண்டும் என்றும் . வீட்டைச் சுற்றி கவனித்துக் கொண்டிருப்பேன். இன்று தான் உங்கள் யூடியூப் சேனல் பார்த்தேன். உங்கள் பதிவை பார்த்தவுடன் எனக்குள் ஆர்வம் அதிகமானது. கண்டிப்பாக எனது வீட்டில் புத்தக அலமாரி இருக்கும். நன்றி நண்பா.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      ரொம்ப நன்றி நண்பா!

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 4 роки тому

    Super bro 👌.
    Russian literatures pathi oru video podunga.
    Bcz nenga introduce panuna authors ellam Russian classical literatur'ah tan perumaiya pesuvanga🙂

  • @rajeshgiri5341
    @rajeshgiri5341 4 роки тому +1

    Nice book shelf 👍

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 4 роки тому

    Whoa, I'm Surprised to see you have Dale Carnegie books bro. I'm just gonna finish reading today in 'How to win friends and influence people'.

  • @srimathi5116
    @srimathi5116 4 роки тому +1

    Awesome 👍🏻👍🏻

  • @harisastha8649
    @harisastha8649 4 роки тому +1

    Hi Bro you are doing one of the purest job in the world # book review

  • @Meiporulkaan
    @Meiporulkaan 4 роки тому

    அருமை நண்பா

  • @udhayakumarts8858
    @udhayakumarts8858 4 роки тому +1

    புத்தக அலமாரியுடன் ஒரு நாள்

  • @aravindhrajendran5873
    @aravindhrajendran5873 4 роки тому +1

    Super bro..

  • @dineshdevarajan2249
    @dineshdevarajan2249 4 роки тому

    Nice video brother. Thanks for sharing your library. I'm not a bookworm but I like to as of now I'm occasional reader. Currently am reading Ashokamitrantran's Thaneer. After watching 3 videos of your's I like to read Charu's book. I haven't read any of his books. Kindly suggest me a book to start.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Glad you liked the video and hope you will get to read more books. To read Charu, I would suggest to start from his blog posts. Especially old ones from early 2010’s. And read his nonfictions like கனவு, கேப்பசினோ கொஞ்சம் சேட்டிங் etc. if you liked them, then move to his fictions. That is how I started reading Charu.. hope this helps

    • @dineshdevarajan2249
      @dineshdevarajan2249 4 роки тому

      @@booktagforum Thank you so much

  • @harishsp7152
    @harishsp7152 4 роки тому +1

    Can someone share the link of MP Ravi Kumar's channel

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Try this bro: ua-cam.com/video/s823quI12g0/v-deo.html

    • @harishsp7152
      @harishsp7152 4 роки тому

      நன்றி! :)

  • @lavanyamary4700
    @lavanyamary4700 4 роки тому

    Ki ra eludhuna karisal kathaigal short stories iruku naan pathi padichen and Kadal sarntha novel chemmeen padichuruken ungalukum time irundha padinga chemmeen by thakazhi sivasankarapillai 👍

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நன்றி லாவண்யா. படிக்கிறேன்..

  • @arunpalanichamy9177
    @arunpalanichamy9177 4 роки тому

    Super super bro

  • @balajibalz3767
    @balajibalz3767 4 роки тому +1

    Ravi Kumar channel link vennum Anna, search pannen kedaika vilai

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Try this bro: ua-cam.com/video/s823quI12g0/v-deo.html

    • @balajibalz3767
      @balajibalz3767 4 роки тому

      @@booktagforum நன்றி அண்ணா

  • @vetrisuriya4702
    @vetrisuriya4702 4 роки тому +1

    Ennakum English edition padikarthukey salippa irukku Anna, Tamil madhiri illa.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      கரக்ட் ப்ரோ.. கிண்டில்ல படிச்சா கொஞ்சம் வேகமா படிக்க முடியும்.

  • @barathkumar2783
    @barathkumar2783 4 роки тому

    Super Bro🔥

  • @ragunathank6320
    @ragunathank6320 4 роки тому

    உப்புவேலி கிண்டிலில் உள்ளது...

  • @SanthoshKumar-fw4dz
    @SanthoshKumar-fw4dz 3 роки тому

    At what age have u started reading books brother?

  • @pkrvisakh
    @pkrvisakh 3 роки тому

    Hi. Can you recommend me a book of Charu which I can read as a first timer. Ithu varaikkum charu nivethida books try panninathu illa.

    • @booktagforum
      @booktagforum  3 роки тому

      Start with his blogs (from early 2010’s) and some of his nonfiction.. then move to his fiction works..

  • @dineshkumar-ry4cy
    @dineshkumar-ry4cy 4 роки тому +1

    தக்க தயாரிப்பு னா? 🍾🍾🍾

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Рік тому

    பேச்சை குறை
    புத்தகத்தை பற்றி அதிகம் பேசு

  • @HariKrishnan-iu8ks
    @HariKrishnan-iu8ks 4 роки тому

    Bro books elam puthusa iruku ??

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Recent ah Vanginathu thaan Hari..

    • @HariKrishnan-iu8ks
      @HariKrishnan-iu8ks 4 роки тому +1

      @@booktagforum puyalileya oru thonni yapdi irukunu soluga bro just one word la soluga bro?? Plz

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      @@HariKrishnan-iu8ks .. it is considered to be a Classic.. Arumayana book.. Avasiyam vasikap padavendum..

    • @HariKrishnan-iu8ks
      @HariKrishnan-iu8ks 4 роки тому +1

      @@booktagforum tnq bro but unga friends rmba bore book sonnaganu soniga atha na antha book vangama nathu vanthuten

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      சரி ப்ரோ.. I’ll do a video. And then you decide.