தோட்டத்தில் விரால் மீன் வளர்ப்பு CEMENT தொட்டியில் தொடங்குவது எப்படி, Profitable Viral Fish Farming.
Вставка
- Опубліковано 31 гру 2020
- Successful Viral fish farming in garden using cement tank. Using this method we can grow 2000 Viral fishes in 2 cent cement tank easily.
#ViralMeen #FishFarming #ViralSeeds
அதிக லாபம் தரும் விரால் மீன் வளர்ப்பை நமது தோட்டத்திலேயே சிமெண்ட் தொட்டியின் மூலம் ஒரு சில நுட்பங்களை பயன்படுத்தி வெற்றிகரமாக தொடங்கலாம்.
**************CONTACT******************
Farm Tech Tamil : +91- 7339113134
Mr sakaravarthi : +91- 9443344722
To Subscribe : bit.ly/farmtechtamil
**************Our Other Videos************
தீவனம் இல்லாமல் விரால் மீன் வளர்ப்பு :
• தீவனம் இல்லாமல் விரால்...
குறைந்த விலை மீன் தீவனம் மற்றும் :
• குறைந்த விலை மீன் தீவன...
Posted September 9-11-2021. There are many documentaries, your's is the best one. Mainly focused on the expert, let the man talk, he is also good at giving up all the experience he has accumulated over time, good documentary. He should teach how to etc, for out of his district, profit, or nonprofit groups that will be good philanthropic work if he wishes.
Thanks for your valuable feedback sir.
@@FARMTECHTAMIL good job
😂😂😂
உங்களது காணொளி புதிதாக மீன் வளர்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்... நீங்கள் கேட்கும் எல்லாம் கேள்விகளும் சிறப்பாக இருக்கிறது.. நன்றி வாழ்க தமிழ்
இந்த வீடியோ எடுத்த நன்பர்கு மிக்க நன்றி ........
எனக்கும் மீன் வளர்ப்பு செய்ய 1 வருடமாக ஆலோசனை செய்து கொண்டு இருந்தேன்... ஆனால் போதுமான இடம் வசதி இல்லை... ஆனால் இந்த வீடியோ பார்த்து எனக்கு ஒரு பயன்....
நன்றி
நல்ல பதிவு நன்றி ஐயா மகிழ்ச்சி அடைகிறேன்
Great experience person vaalga valamudan
அருமையான தகவல் அய்யா
Namma yosikiradu nenga kelwiya ketu solringa nanri
நல்ல பதிவு நன்றி ஐயா.
ஐயா நீங்கள் எல்லாம் கிராமிய பொருளாதார உயர்வுக்கு பொக்கிஷம் போன்ற வர்கள்
நன்றி
விபரமாக கேள்வி விளக்கமான பதில் நன்றி
மிக்க நன்றி..
very nice , good maintanance and explained well. i got many ideas from you, thank you iyaa.
Thank you..
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Super Ayya
iam abu yakkara from kerala super videyo bro
Thank you so much bro..😊
அருமையான தகவல் ஐயா
L
I met recently, such a kind person he is, and flooded with knowledge.....
Thanks you.
Evar yeathu area ji avar phone number erutha solluga
சிறப்பு அய்யா 🤝🤝🤝🤝
Super na
Clear video .. 👍
Thanks 👍
Nice documentary
Thank you brother.👍
Mass
This video will be best video sir
Thank you so much sir...
Super
Nice..
தண்ணீர் இல்லாமலே சக்தியில் உயிர் வாழும்
Super👍👍👍⭐👍⭐
Like this we are also doing
Good information 👍 sir
Thank you sir....
@@FARMTECHTAMIL welcome
Bro.
Ipo 7 months aidichi.
Income and loss 📉.
Details video poduga bro ?!
Good job nanba 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
👍
Super do it.
Thank you..
Arputhamaana thohuppalar
👍👌👌👌👍
இந்த பதிவு 3 வருடம் ஆகிவிட்டது திரும்பவும் இவருடைய பதிவு போடவும்
இப்ப எப்படி வீரல் மீன் வளத்துறாரு ஒரு பதிவு போடவும்
இந்த சிமெண்ட் தொட்டி கட்ட எவ்வளவு செலவு ஆச்சு என்பதை கூறுங்கள்..நன்றி
Contact Mr Chakravarti 9443344722
@@FARMTECHTAMIL எந்த ஊர் சார்?
Hats off to both of you. I can built cement tub 10 x 30 feet is it ok? Where can I get the help. He has to guide me from very basic.
You can start initially with tarpaulin sheets by digging sand.
Jilebi meen valarpathu eppadi
Ayya vanakkam katla fish cement thotti la valakka mudiyuma?
Aya neenga nalla manasu
thank you sir....
🙏காவேரி ஆற்று மீனவர்களுக்கும் support பன்னுங்க நண்பர்களே....🙏
ua-cam.com/video/obFArEGw1Ts/v-deo.html
Is it Indian or Vietnam species Ok..what it's growth rate in 1year ok thanks. 🌹🌹🌹🌹🌹🌹🙏
Im interested to start
What is the food of Murrell
asola podalama
Nice Documentary sir 🤝 Sir can I come directly to see and get the information about fish farming 🐠🐟 ???
Yes sure , your welcome 😊
@@FARMTECHTAMIL can u plz contact number sir
@@selveswaran2488 contact number available in description
Hii anna aswin
Chennai available 👍
Part 2 ku waiting bro
Will update bro..
🙏காவேரி ஆற்று மீனவர்களுக்கும் support பன்னுங்க நண்பர்களே....🙏
ua-cam.com/video/obFArEGw1Ts/v-deo.html
❤️
எத்தனை அடி தொட்டி ஆழம் எத்தனை அடி
Farm tech tamil அட்மின் அவர்களே தற்போது இதன் நிலையை பதிவு செய்யவும்
எதிர்பார்க்காத குடும்ப சூழ்நிலை காரணமாக பராமரிக்க முடியாமல் சக்கரவர்த்தி ஐயா அந்த மீன்களை தான் குத்தகை எடுத்த ஏரிக்கு மாற்றியுள்ளார்.
LOCKDOWN காரணமாக வீடியோ பதிவிட முடியவில்லை LOCKDOWN முடிந்தவுடன் கண்டிப்பாக ஒரு வீடியோ பதிவிடுகிறோம் நன்றி.
@@FARMTECHTAMIL Ok sir Nandri
தொட்டியின் அளவு எவ்வளவு ஐயா. நீளம் அகலம் எவ்வளவு 30*50 கட்டுவதற்கு ஆகும் செலவு எவ்வளவு ஐயா
சக்கரவர்த்தி ஐயாவை தொடர்பு கொள்ளவும் அவரது தொலைபேசி description இல் கொடுக்கப்பட்டுள்ளது
Klaret voice mathiriye erkku
He has more single man knowledge than full Fisheries dept of Govt.. they are useless and don’t know how to skill the youth
Nice clear video ivaridam viral meengal kidaikuma? Ivarodaya contact number ❤️
Thank you Anbu...
Contact - Mr Chakravarti (9443344722)
Bro which fish can grow up to 5kg bro
விரால் fish 5kg valurama please tell bro
We can expect 5kg from common carp after 2 years with good feeding method. But for murrelfish the growth rate is less.
BRO theli fish and keluthi fish are same
Which fish we will eat
And keluthi fish had poision
Kutty meen enna theevanam kuduppinga ayya
Nice information, இவர் எந்த ஊர் எந்த மாவட்டம்.
Thank you..,
Villupuram District,
Pomboor Village.
Thank j
Pombur
Pls, tell one kg price.
எவ்வாறு ஏற்றுமதி செய்வீர்கள்
Koli Kudal potalama na
Call Mr Chakravarti
Number available in description
Ivarku yantha ooru yantha distk sollunga bro
Thank you,
Villupuram District,
Pomboor Village.
Ok bro
Welcome 😊
Pondicherry poommur
😀😎😭❤️
How can I meet him?
Contact to the number in the description..
Come to pombur. Vanur (tk)villupuram dt
Plastic barrel la valaklama sir
No Brother.
Aiyya. Neenga yantha ooru inga aiyaa
Contact details available in description.
Plz do in english so all can understand even in hindi, what is he feeding
Will try..
Please Hindi language
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir
Hello sir. Hamare pass Sid mil sakte he my no 8766583090
Address please sir
Viral meen ban pannitanagala?,valakalaama?
Ila sago..tharalama valakkalam
Sir this farm adress please
தொட்டியில் கீழே போடும் மன்னை எத்தனை ஆண்டுகள் கழித்து வெலியில் எடுப்பீர்கள் ஐயா
3000years
@@naturelove9701 ha ha ha
அந்த தொட்டி இரண்டு சென்டுனு அளவு தெறியாமல் சொல்லறாரு நண்பர்களே .6முதல் 8சென்ட் வரை அந்த தொட்டி இருக்கும்.
ஆம் கண்டிப்பாக இது 2 cent இருக்காது
1 sent 435 sq feet than
Bro snake video
🙏
எந்த ஊர் மாவட்டம் என்ன
விழுப்புரம்.
இவர் தொலைபேசி என்ன அனுப்புங்க
Number available in description sir..
Hollo block thottiya bro
Yes
Can we grow it in my well it's 20 *60 m
Please any one say
Yes you can...
@@FARMTECHTAMIL how much fish we can put
@@Beastlal 200
@@FARMTECHTAMIL sir unga mobile number a reply la post pannunga .
@@ramalingamg53 its available description sir..
நண்பா, என்ன வகையான தண்ணீர்?
Nalla thani nanba
@@vigneshhariharan4056😂
1kg 300 only
price may vary with respect to location...
Bro 7 month completed please update bro
Bro he shifted the fishes to lake due to some unavoidable family reasons. Sorry we will come up with a new video soon..
சிமென்ட் தொட்டி பிரச்சினை என்கிறார்களே சிமெண்ட் கெமிக்கல் தானே
Contact Mr Chakravarti
பொதுநீர்தேக்க தொட்டியே சிமெண்ட்ல தான் சார் கட்றாங்க
Enakku kunju venu ayyaaa
Call to the number in description..
Enkita iruku va
10/- single
Viraal meen kunju kidaikum 9092576746
1 piece 5Rs
தற்போது இவர் என்ன செய்கிறார் வீடியோ பதிவிடுங்கள்
ஒரு மோட்டிவேஷன் ஆக இருக்கும்
Viral seed ( ₹5) and feed ...Available
Send your contact details..
Mob no send me
Contact number sir
விரால் மீன் வாங்குவதற்கு யாராவது இருக்கீங்களா..
Yes
Hi
1 kg evlo Price?
It's depends upon the size no kg only piece rate..
😂😂😂😂😭😂
@@malayalamfilim5927 ok.
Plz reply me
What you needed sir??
Sir 60 days Murrell seed price evalo
JTj8
ஐயா இந்து குஞ்சுகள் எங்கு வாங்க வேண்டும் விலை என்ன
Contact to the number in description..
Ivarudaiya phone number kodunga firanc.
மீன் மீன் குஞ்சுகளை உணவாக சாப்பிடுவது உண்டு.
நாய் தனது நாய் குட்டிகளை உண்பதில்லை.
உண்ணும்
தல நாய் குட்டிய சாப்டும்
@@sinusinu899 No ஒரு பெட்டை நாயை நீங்களே வளர்த்து பாருங்கள் . அன்று தான் உங்களுக்கு புரியும்.
நாய் குட்டி போடும்போது அந்தக் குட்டி பையில் இருந்து வெளியே வர உதவி செய்யும் தவிர எந்த குட்டியும் கடித்துத் சாப்பிடாது.
Phone number kudunga ji
9443344722
இது சரிவருமா cement தொட்டியில் வளர்ப்பது.வளருமா மீன்
After 6 month we will update the yield..
@@FARMTECHTAMIL thanks
@@FARMTECHTAMIL எனக்கு பண்ணையில் அனுபவம் உள்ளது 10 years குளத்தில் இயற்கை முறையில் வளர்க்கும் மீன் ஒரு சில சமயங்களில் சரியாக வளர்வது இல்லை.நாங்கள் நஷ்டம் அடைவோம்.
@@manikandan-ng7tw உண்மை... CEMENT தொட்டியில் வளர்ச்சி விகிதம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கமாக ஆறு மாதத்திற்கு பிறகு பதிவிடுகிறோம்..
நாட்டு விராலா இல்ல ஆப்ரிக்க கெளுத்தி யா
நாட்டு விரால்...
Super