சிமெண்ட் தொட்டி விரால் மீன் வளர்ப்பில் மாதம் 70000 வருமானம் || cement tank murrel fish farming

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 183

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 Рік тому +19

    கேள்விகள் அனைத்தும் மிகவும் தரமான முறையில் உள்ளது

  • @murugadoss1876
    @murugadoss1876 Рік тому +43

    ஆக்கப்பூர்வமான கேள்விகள்..
    உண்மையான பதில்கள்..
    பாராட்டுக்கள்..

  • @rasalraj3192
    @rasalraj3192 Рік тому +23

    மீன் குஞ்சுகள் எங்கிருந்து வாங்குகிறீர்கள் சூரிய ஒளி பட்டால் இதைவிட நன்றாக இருக்கும்

  • @La.Manikandan
    @La.Manikandan Рік тому +15

    both are well experienced and good explanation

  • @malaiibm
    @malaiibm Рік тому +19

    I watched his first video a couple of years back. Now he is different. Nice growth. Talent person. Keep up the good work.

  • @kavin7064
    @kavin7064 Рік тому +4

    நானும் திருவண்ணாமலை தான் நண்பா

  • @kalaidanceschool
    @kalaidanceschool Рік тому +7

    நானும் தண்டராம்பட்டு பக்கத்தில் சாத்தனூர் தான்

  • @mretmre5803
    @mretmre5803 Рік тому +10

    எனது கிணறு 14அடி அகளம் 30அடி ஆளம் உள்ள வைகை கரையில் உள்ளது. அதில் 500 விரால் குஞ்சுகள் விட்டேன். ஓரிரு நாட்களில் ஒன்றைக்கூட காணவில்லை, என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நல்ல தண்ணீர் தான் வேறு என்ன குறையாக இருக்கும் தயவு செய்து விபரம் சொல்லவும். மூன்று தவளை மட்டுமே கிணற்றில் விரால் குஞ்சுகள் விடும்போது இருந்தது. தவளை தின்று விட்டதோ என்று தெரியவில்லை. தயவுசெய்து பதில் சொல்லவும்.

  • @thomasraj7205
    @thomasraj7205 7 місяців тому

    Good Information. Detailed open and frank Reply. Best wishes bro.

  • @skk5405
    @skk5405 Рік тому +9

    Superb Questions, Good Answers... Superb bro👌👌👍

    • @johnbasha4502
      @johnbasha4502 Рік тому

      மகிழ்ச்சி நன்றி கேள்வி பதில்கள் அறுமை

  • @antony93
    @antony93 Рік тому +1

    Arumai Arumai 👍 watch from kuwait 💖

  • @tamilselvanm3562
    @tamilselvanm3562 Рік тому +1

    Nanba oru chinna doubts feeds 500 kunju ku entha time la feeds kudukanum and evalo ratio la kudukanum. Periya kunju ku evalo kudukanum entha time la kudukanum periya kunju example 200g kunju ku.

  • @hariranji9961
    @hariranji9961 Рік тому +1

    Thalaiva enga uru athu.......tq uploaded this video

  • @thambimani5404
    @thambimani5404 Рік тому +84

    உண்மை பேசியதற்க்கு நன்றி மீன் குஞ்சுகள் விற்பனை உன்டா தெரியபடுத்துங்கள்

    • @suresh-pl3pz
      @suresh-pl3pz Рік тому +1

      கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம். மக்கள் நலனுக்காக வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி

    • @davidbilla2720
      @davidbilla2720 Рік тому +4

      Yes undu

    • @anbu7922
      @anbu7922 Рік тому +2

      தயவுசெய்து வேண்டாம் விரால் மீன் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட்டு விடும்

    • @saravananayyasamy3704
      @saravananayyasamy3704 Рік тому +1

      ​@@anbu7922 விரால் மீன் களை மீன்களை மட்டுமே சாப்பிட்டு வளரும்

    • @saravanangv03
      @saravanangv03 Рік тому

      ​@@davidbilla2720price sir

  • @packiyaramesh1447
    @packiyaramesh1447 Рік тому +1

    சூப்பர் ப்ரோ ஒரு தொட்டி அமைக்க எவ்வளவு வரும் 500 மீன்கள் எவ்வளவு

  • @naveenpriyan260
    @naveenpriyan260 Рік тому +36

    போன வருசம் கம்பெனி தீவனம் போட வேண்டாம்னு சொன்னாரு இப்போ ஏன் கம்பெனி தீவனம் போடுறார்?

    • @thavasuraju2164
      @thavasuraju2164 Рік тому +11

      Adhukku per thaan bro anupavam..ellarum Elam therijittu Vara mudiyathu

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Рік тому

      Neraya pannurapa kastam theevanam
      natural kekadaikathu

    • @jaffashublog
      @jaffashublog Рік тому

      Guide me on this field I'm try new business.

  • @suriyasanjeevi2328
    @suriyasanjeevi2328 Рік тому +24

    நண்பா இந்த தொட்டியின் மேல் கோழி வளர்ப்பு ஆரம்பித்தால் கோழி வேஸ்ட் தீவனமாக மாற்றிக்கலாம்

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Рік тому +4

      Wrong bro

    • @agenttom960
      @agenttom960 Рік тому +7

      நாறிரும்டா
      ஜெயம்ரவி படம் பாத்துருப்பான் போல

    • @arularul1565
      @arularul1565 4 місяці тому +2

      வளர்க்களாம் தண்னி தினம் மாத்தனும்

    • @kannaneyes5116
      @kannaneyes5116 24 дні тому +1

      Not good for health

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 11 днів тому +1

      ஆஹா ஆஹா இவரைப்போல் ஒரு அறிவுள்ள மாமனிதனைத்தான் பக்கத்தில் வைத்து ( கொல்ல ) தீவிரமாக வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார் ட்ரம் 😂😂😂😂😂

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Рік тому +3

    நன்றிகள்

  • @khari1191
    @khari1191 2 місяці тому

    Karuvaadu thool panni podunga viral ku nalla food

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому +2

    Best update tamilzhan thanks 💯💯💯💯💯💯💯

  • @karthikeyansubramani1682
    @karthikeyansubramani1682 10 місяців тому +1

    இதேபோல் கெண்டை மீன்களை வளர்த்ததால் தண்ணீர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

    • @mmgarden
      @mmgarden 9 місяців тому

      தொட்டி பெரியதாக இருப்பின் மாதம் ஒரு முறை மாற்றினால் போதும்

  • @Sastha460
    @Sastha460 Рік тому +3

    Congratulations brother

  • @thaninadan1761
    @thaninadan1761 Рік тому

    Bro ith vanth romba different aa irikku

  • @murrelseedhatchery6428
    @murrelseedhatchery6428 Рік тому +1

    Sir what is the cost of 5 inch koramenu seed

  • @muthuthuraithuraikannan102
    @muthuthuraithuraikannan102 Рік тому +2

    மீன் குட்டையில் விறால் மீன் வளர்க்கலாமா?

  • @sivasubramaniyanramasamy813

    Hello I'm kallakkurichi,oru 12,cent ulladhu yhotty il fish vallarka mudiuma,m na fish chicks where is available,& oru fish farm ah visit pannanum mudiuma fish chicks per rate? Pls give me the details dear ,so thanks

  • @mohammedyusuffmohammedyusu459

    Bro how you indentify male and female bro

  • @99999shiva
    @99999shiva 9 місяців тому

    sunlight irukira fish eppavum best

  • @gowthamgowtham2968
    @gowthamgowtham2968 5 місяців тому

    Meen food yana podureega pls tell me

  • @packiyaramesh1447
    @packiyaramesh1447 Рік тому

    சூப்பர்

  • @krishnank499
    @krishnank499 Рік тому

    Super sago

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +1

    Good information on fish farm

  • @ArunKumar-ox5bq
    @ArunKumar-ox5bq Рік тому

    Bro tilapia meen kunju feed ah kudutha per tank ku avalo kudukalam

  • @kinge2657
    @kinge2657 Рік тому

    Super brother all the best

  • @YourQASoftwareTester
    @YourQASoftwareTester 4 місяці тому

    Air pump required?

  • @janijani2065
    @janijani2065 Рік тому +1

    Nice video 🤗

  • @ArunKumar-kl6mw
    @ArunKumar-kl6mw 7 місяців тому

    Oxygen lam use pannanumaa bro

  • @mahasanjeevi8231
    @mahasanjeevi8231 Рік тому

    Good questions......

  • @tamilrandyremix1009
    @tamilrandyremix1009 Рік тому +1

    *Ji wrestling channel la video podurathu illaya ippa*

  • @mahalingam4812
    @mahalingam4812 Рік тому

    Which food you are giving to fish?

  • @jagan4726
    @jagan4726 Рік тому +1

    அண்ணா தொட்டில வளர்க்கும் பொழுது தொட்டிக்கு அடில மண் போட தேவ இல்லையா... மண் போடாம இருந்தா தொட்டி சொர சொர அப்டினு இருக்குறதுனால விரால் மீன் அடி பகுதி தேஞ்சுராதா

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Рік тому +1

    Excellent details thank you

  • @murugesangesavan5551
    @murugesangesavan5551 Рік тому +3

    அன்னா விரால் மீன் குன்ஞி கிடைக்குமா

  • @elaashankar6700
    @elaashankar6700 Рік тому +5

    விறால் குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளதா? Door delivery இருக்கா

  • @krishnaraj463
    @krishnaraj463 Рік тому +5

    இதற்கு லைசன்ஸ் ஏதும் வாங்க வேண்டுமா?

  • @VectorNYPD
    @VectorNYPD Рік тому +1

    Naanga glass tumbler la valakaren

  • @keerthikumara5052
    @keerthikumara5052 Рік тому

    Cleaning la epdi pannanum thoti ya sollu anna

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 Рік тому +5

    400kg per month sales 400rs per 1kg calculate pannuna 160000rs ana ninga sollurathu vera mathiri irukku...

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Рік тому +10

      Bro eppavum minimum amount than sollanum athigam sonna ellorum athe ammount ethir parppanga

    • @bharathikannankumarasamy7250
      @bharathikannankumarasamy7250 Рік тому +4

      1.Ungalala 400kg Ella masamum ethir paaka mudiyuma?
      2. Ellarume 400rs ku beram pesama vanguvangala..
      3. 400-500 meenum ore time la vikka mudiyalana theevana selavu? 70000 after expenses makes perfect sense

    • @markandan2716
      @markandan2716 5 місяців тому +1

      கிலோ 400 rs??.... எப்பா 1 kg 150rs தான்பா 😅😅

    • @sathiyakarthi811
      @sathiyakarthi811 4 місяці тому

      ​@@markandan2716 Viral meen 600 retail price inga . Kendai 240, whole sale 180 . So viral 400 athiga chance iruku .

  • @skykar2137
    @skykar2137 Рік тому

    Good 👍👍👍👍👍

  • @abimemes..4707
    @abimemes..4707 2 місяці тому +1

    I'm a fisheries student..... As per your knowledge..if you exchange 100% water fishes will surely undergo stress and die..... please fish farmers don't follow this...

  • @babukarthick7616
    @babukarthick7616 Рік тому

    Super bro

  • @jaganvjagadeesan8604
    @jaganvjagadeesan8604 Рік тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️ super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tuticorner4681
    @tuticorner4681 Рік тому +1

    போர் தண்ணி போடலாமா

  • @singaanand1987
    @singaanand1987 Рік тому

    Na valarkanum guide panna mudiuma

  • @pandiyanpattusami3482
    @pandiyanpattusami3482 Рік тому +2

    Super good

  • @moideenk6392
    @moideenk6392 Рік тому

    Thotti pasam pidikatha

  • @thasvina9895
    @thasvina9895 Рік тому

    விரால் மீனை எங்கு விற்பனை செய்வது

  • @joemathew8616
    @joemathew8616 Рік тому +4

    If it's 400 rupees per kg and ur selling 400 fish per month means den ur income would be 1.6L even if u calc ur expenses as 60k finally u cud take around 1L sir...am i correct???

    • @Karthi_E
      @Karthi_E Рік тому

      Yes

    • @beard_monk
      @beard_monk Рік тому

      No bro, there is a small correction, 400rs for 1kg fish and 1 fish is around 400 to 500 grams only, so what ever he said is right, nearly 40 to 50k profit per month

    • @joemathew8616
      @joemathew8616 Рік тому +1

      @@beard_monk thank you for your clarification bro...👏👏👏

    • @itfpriyan
      @itfpriyan Рік тому

      Yes same thinking

    • @ManiKandan-gh3wm
      @ManiKandan-gh3wm Рік тому

      Bro oru mean half kg tha bro so 60000 tha varu oru mean 1 k
      Kg vanthatha 1.6 L varu

  • @tvrajankpm9655
    @tvrajankpm9655 Рік тому +1

    What kind of viral fish feed to Foster? Not telling about feeding. Please explain.

  • @sabithabanusyedabuthagir825
    @sabithabanusyedabuthagir825 9 місяців тому

    Bro.... Ayira meen business panna enna plus enna minus.... Panna profit edukka mudiyuma.... Enna enna difficult irruku

  • @TVMBOY-by8je
    @TVMBOY-by8je Рік тому +6

    மீன் வியபாரின் நம்பர் கிடைக்குமா

  • @karthikeyankarthikeyanp8882
    @karthikeyankarthikeyanp8882 Рік тому +1

    சகோ உங்களுடைய அலைபேசி எண் கிடைக்குமா

  • @KarthikSri-q1t
    @KarthikSri-q1t 2 місяці тому

    500 meen la evalo meen kela irundhu

  • @jrkexports9638
    @jrkexports9638 Рік тому

    👌🏻👌🏻👍🏻

  • @RajanChellapa
    @RajanChellapa Рік тому +1

    அன்னா உங்க நம்பர் பதிவு செய்யுங்க எனக்கு நாட்டு விரால் தாய் மீண் வேனும்

  • @SmsureshSmsuresh-oc4vl
    @SmsureshSmsuresh-oc4vl 9 місяців тому

    👍🙏🏾🙏

  • @karthickkrish1556
    @karthickkrish1556 Рік тому +3

    200kg sold 60000 ... Apdina 300 rs one kg ah?... Impossible

    • @agri-graduate
      @agri-graduate Рік тому +1

      viral market price 400 rs bro ,so its possible

    • @NoorulAmeen-g3z
      @NoorulAmeen-g3z 9 місяців тому

      விரால் 1kg சில்லறை விற்பனையில் ​600,700போகுது @@agri-graduate

  • @shreesha2907
    @shreesha2907 Рік тому

    baby fish kedaikuma sir

  • @pramilaramu3405
    @pramilaramu3405 Рік тому

    Fish kunju cost?

  • @Indian-hw2sz
    @Indian-hw2sz Рік тому +4

    400 × 400 = 160000 but you are saying only 40 thousand.

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 Рік тому

    ❤❤❤❤

  • @G_S_gaming76
    @G_S_gaming76 4 місяці тому

    Meen enga kitaikkum

  • @mohammedkhan-sz2cc
    @mohammedkhan-sz2cc Рік тому

    Please avoid unnecessary ads

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Рік тому

    உண்மையில் இது possible ஆ?????!!!!!!!!!!

  • @historyandmusicwithsubbula446

    நான் மதுரை ல செய்ய முடியும

  • @kumareshnayak4398
    @kumareshnayak4398 Рік тому +1

    Snake varama iruka enna panradhu

  • @muthuthuraithuraikannan102
    @muthuthuraithuraikannan102 Рік тому +4

    விரால் மீன் குஞ்சு எங்கு கிடைக்கும்?

  • @banumathiv8328
    @banumathiv8328 Рік тому

    பிளட்ள பன்னலாமா

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Рік тому

    Hi bro sup..

  • @asviedits794
    @asviedits794 Рік тому

    Anna unga chanel subscribe panna mudiyala anna ....????

  • @itfpriyan
    @itfpriyan Рік тому

    500 kg fish ah 60,000 rsku tharuvingala bro????

  • @mariyappan3809
    @mariyappan3809 Рік тому

    Gowtham

  • @nokiajan5396
    @nokiajan5396 Рік тому +2

    15000/ only profit

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Рік тому

    👍👍👌😍👍

  • @Prabhakaran-rw5tk
    @Prabhakaran-rw5tk 7 місяців тому

    Nattu viral illa sir

  • @crgopinathr
    @crgopinathr Рік тому +1

    500L la how many fishes can be used
    Kunjugal enga kidaikum bro....
    Similarly 1000L la evolo viral meen na vidala bro pls reply

  • @rameshpower6203
    @rameshpower6203 7 місяців тому

    உங்க ஊரு பக்கத்து ஊர் அகரம் பள்ளி பட்டு செல் நம்பர்அனுப்புங்க

  • @selvisathish1437
    @selvisathish1437 5 місяців тому

    S

  • @RajanChellapa
    @RajanChellapa Рік тому

    அண்ணா உங்களுடைய போன் நம்பர் பதிவு செய்யுங்க பிளீஸ்

  • @artsvijayan556
    @artsvijayan556 Рік тому

    Your feed f c r calulate parsant

  • @sugunamoorthy4701
    @sugunamoorthy4701 Рік тому +2

    இந்த நண்பரின் நெம்பர் வேண்டும் மீன் குஞ்சுகள் தேவை...

  • @ownown775
    @ownown775 Рік тому +1

    Don't eat all like this fish

  • @Rameshkumar-fr8kz
    @Rameshkumar-fr8kz Рік тому

    Enna food nu sollave Ella,theevan enna nu sollunka

  • @rameshlp2678
    @rameshlp2678 Рік тому

    Nanba farm contact number irukka...

  • @spartacus1945
    @spartacus1945 Рік тому

    400 raa 😂 panna menuku

  • @sukumarssk9646
    @sukumarssk9646 Рік тому +1

    Dont buy this kind of fishes as chemical foods are feeded

  • @vasudevan7138
    @vasudevan7138 Рік тому

    000oooooooooooooKipp i

  • @r.kconstruction8324
    @r.kconstruction8324 Рік тому

    He is a thief

  • @logeshwaran6232
    @logeshwaran6232 Рік тому

    200 kg 60000 ku sale panna nu soluraru per kg 300 pogadhu...

  • @ragothaman...raagam.....4210

    Hei kutti illappa kunju

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Рік тому

      😊 ok bro

    • @vikky9534
      @vikky9534 9 місяців тому +1

      இல்ல,,, மைனர் குஞ்சு,, 😝😝😝😝