Viral meen Jayaraman//viral meen valarpu in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 28

  • @sumaofficial6888
    @sumaofficial6888 2 роки тому +8

    உங்கள விட இவ்ளோ விளக்கமா யாரும் சொல்ல முடியாது ஐயா சூப்பர் 👌👌👌💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 роки тому +6

    அருமையான பதிவு .‌👍👌 இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ،💐

  • @kaliyamoorthymanoharan8350
    @kaliyamoorthymanoharan8350 2 роки тому +1

    நண்பர்களே மிக அருமை நீங்கள் மீன் அறுவடை செய்யும் நேரத்தில் ஒரு காணொளி பதிவிடவும் மிக்க நன்றி

  • @kamalanathanparamanantham2271
    @kamalanathanparamanantham2271 2 роки тому +1

    ஐயா வணக்கம் உங்கள் தொட்டி தரைக்கு கீழ் உள்ளது ஆனால் தரைக்கு மேல் அமைக்கும் தொட்டியில் அடி நீரை மாற்ற வேண்டுமா அல்லது மேல் நீரை மாற்ற வேண்டுமா?

  • @திருநள்ளாராதிருச்சந்தூரா

    விறாலைஎப்படிஎங்குவிக்கீறீங்க

  • @g.jothikumarg.jothikumar4925
    @g.jothikumarg.jothikumar4925 3 роки тому

    அருமையான. பதிவு ஐயா வாழ்த்துக்கள் வாழ்க

  • @gve4son
    @gve4son 3 роки тому +3

    பாருங்கள் மக்களே மின்சார ஊழியர்கள் எப்படி எல்லாம் தொந்தரவு செய்கிறார்கள். அவர்கள் ஜெயராமன் அய்யா அவர்களையும் விடவில்லை. அரசு ஊழியர்கள் திருந்தினால் நலமாக இருக்கும். இது போன்ற ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவது நாட்டிற்கு நண்மைபயக்கும்.

  • @AranTamil
    @AranTamil 3 роки тому +1

    👍👍👍 அருமையான பதிவு

  • @PAZHANI_ANDAVAR
    @PAZHANI_ANDAVAR 2 роки тому +3

    தண்ணீர் மாற்றுவது எப்படி என்ற மாபெரும் யுக்தியை கூறிவிட்டார் 😁😁😁😁

    • @gopinath-bd8fw
      @gopinath-bd8fw Рік тому

      Water fulla clean pannitaa meen sethu poirum therinja pesanum illa na pesa kudaadhu

  • @esakkiraj6509
    @esakkiraj6509 3 роки тому +1

    Thottila valarkum pothu Air roter set pannanuma ?

  • @maanbumiguthamizha1634
    @maanbumiguthamizha1634 2 роки тому

    Epdi dealer contact pandrathu?

  • @maanbumiguthamizha1634
    @maanbumiguthamizha1634 2 роки тому

    Anna epdi sale panrarau?

  • @palanisamyt7470
    @palanisamyt7470 Рік тому

    போர் தன்ணீரில் விடலாமா ஐயா

  • @இயற்கைவிவசாயம்-ங4ர

    வணக்கம் திரு விரால் ஜெயராமன் அவர்களே, உங்கள் காணொளியை இதுவே முதல் முறை நான் காண்பது. எனக்கு உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா?

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve 3 роки тому

      Bro video neraya irruku adhula parunga

  • @JKS1213
    @JKS1213 3 роки тому +1

    Super bro

  • @sabarisabari9126
    @sabarisabari9126 3 роки тому

    Sir anna jayaraman mobile number venum meen kunji vangurathu paththi ketkanum

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893 2 роки тому

    Super mgs 👍🙏💯

  • @malas900
    @malas900 2 роки тому

    ஐயா விரால் மீன் குஞ்சு எங்கு கிடைக்கும்

  • @sumaofficial6888
    @sumaofficial6888 2 роки тому

    ஐயா 50 50 தொட்டி கட்ட எவ்ளோ செலவு ஆகும் ஐயா விளக்கமா ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshk8426
    @rajeshk8426 3 роки тому +1

    Hi sir

  • @arulsuriya1805
    @arulsuriya1805 11 місяців тому +2

    Viral meen jayaram new videos poduga bro please ❤

  • @MohanRaj-vf7eg
    @MohanRaj-vf7eg 3 роки тому +2

    Farmers pain watch for end...

  • @stalinjosej3768
    @stalinjosej3768 3 роки тому

    Solar pomp is better . One time investment.