தீவனம் இல்லாமல் விரால் மீன் வளர்ப்பு | Viral Fish Farming Without any Feed Cost in our Farm | Murrel

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Starting Viral fish farming in our farm using unwanted small fishes in our pond as a feed without using any external feed. So by this method we can earn more profit by reducing feed cost completely in viral fish farming. Also for healthy fish seeds contact Mr sakaravarthi (+91- 9443344722)
    எந்தவிதமான தீவன செலவும் இல்லாமல் விரால் மீன் வளர்ப்பு எப்படி கலை மீன்களை பயன்படுத்தி தொடங்குவது என்பதை இந்த வீடியோவில் முழுமையாக பார்ப்போம்.
    #viralmeen #murrelfish #fishfarming
    CONTACT:
    Farm Tech Tamil : +91- 7339113134
    Mr sakaravarthi : +91- 9443344722
    குறைந்த விலை மீன் தீவனம் மற்றும் நோய் மேலாண்மை | Low Cost Fish
    Feed and Medicines | Fish Farming- 2 :
    • குறைந்த விலை மீன் தீவன...

КОМЕНТАРІ • 158

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 роки тому +8

    மீன் வளர்ப்பு க்கு வளர்ச்சி விகிதம் அதிகமாக வாழ்த்துக்கள்.நன்றி

  • @BENIAPR1959
    @BENIAPR1959 3 роки тому +3

    மகவும் பயன் உள்ள தகவல். மேலும் விரால் மீன்குஞ்சிகள் எங்கு விலைகுறைவாக கிடைக்கும் என்ற தகவலும் வெளியிடுங்கள் சகோதரரே.

  • @திருநள்ளாராதிருச்சந்தூரா

    நண்பரே
    நீங்கள் வீடியோ
    போட்டு
    11 மாதங்கள் ஆகிறது
    200 விரால்மீன்
    விட்டிர்கள்
    எத்தனை கிலோ
    கிடைத்ததுநண்பரே
    கெஞ்சம்கூறுங்கள்
    நண்பரே

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому +1

      கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீன்பிடித்த போது சுமார் 30 விரால் மீன்கள் கிடைத்தது 850g வரை சராசரியாக வளர்ந்து இருந்தது நல்ல வளர்ச்சி. கெண்டை மீன்களை மட்டும் முழுமையாக பிடித்துவிட்டு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் புதிய மீன்களை விட்டுவிட்டோம் ஆகையால் விரால் மீன்களை முழுமையாகப் பிடிக்க முடியவில்லை முழுமையாக பிடித்த பிறகு வீடியோவாக பதிவிடுகிறோம் நன்றி.
      வளர்ந்த விரால் மீன்களின் புகைப்படம் மற்றும் எடை விவரங்களுக்கு நமது சேனல் community post பார்க்கவும்.
      நன்றி 🙏

  • @sellakannup1460
    @sellakannup1460 3 роки тому +2

    நல்ல தகவல் தொடர்பு முகவரி தாருங்கள்

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      Contact details available in description

  • @akbarbatcha
    @akbarbatcha 3 роки тому +3

    Yes need after 6th month
    One vidieo also

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +1

      Sure we will upload a live video or separate one after 6 month brother.

  • @tamilarasansg2340
    @tamilarasansg2340 3 роки тому +2

    Nalla news tanks brother bioflok muraiyil viral min valarkka mudiyuma

  • @gokulap5644
    @gokulap5644 3 роки тому +6

    8.24 underwater view super bro.
    Eppde eduthinga...

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +4

      Thank you bro ☺️
      Plastic cover kula phone vachi eduthom.

    • @gokulap5644
      @gokulap5644 3 роки тому

      @@FARMTECHTAMIL thanks for reply 🙏

  • @cenmaark
    @cenmaark 2 роки тому +4

    கிணற்றில் விரால் மீன் வளர்க்கலாமா?

  • @sunnumerology257
    @sunnumerology257 3 роки тому +2

    தகவல் ஓகே நன்றி

  • @Hemasaree9383
    @Hemasaree9383 3 роки тому +3

    Super

  • @m.ganeshthevar7909
    @m.ganeshthevar7909 3 роки тому +2

    தகவல் நன்றி

  • @selvankitchen
    @selvankitchen 3 роки тому +2

    அருமை சூப்பர் நன்றி சகோ வாழ்த்துக்கள்

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      நன்றி 😊

    • @selvankitchen
      @selvankitchen 3 роки тому +1

      @@FARMTECHTAMIL நல்லது நன்றி

    • @selvankitchen
      @selvankitchen 3 роки тому

      @@FARMTECHTAMIL நல்லது நன்றி

  • @FreeRangeChickenFarmingSivagan
    @FreeRangeChickenFarmingSivagan 3 роки тому +2

    Super Thambi. Nalla pannunka

  • @hariprasad9579
    @hariprasad9579 3 роки тому +7

    Appreciated for your thoughts on sharing this info. Will it be helpful in Biofloc method?? Plz share ur contact details...

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +2

      Thank you sir, Not sure about the biofloc Contact details available in description.

  • @FreeRangeChickenFarmingSivagan
    @FreeRangeChickenFarmingSivagan 3 роки тому +2

    Super. Good 👍👍

  • @pokirivasanth
    @pokirivasanth 3 роки тому +3

    U have to Spend for Buying Small fish Or production of Small Fish ..... Its Better to go for Pellet feed .......

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +2

      Hi, We didn't purchased this small fishes they are available in nature from ponds or lake.These types of small fishes will multiply in huge amount within a short span of time.
      It's upto your choice if you have availability of this free small fishes you can go with this method or else you can use pellet feed .
      Thank you.

    • @pokirivasanth
      @pokirivasanth 3 роки тому +1

      @@FARMTECHTAMIL Yes You have natural Pond..its suitable for you.....Production will be limited ......

    • @gokulap5644
      @gokulap5644 3 роки тому +1

      It will be useful for natural farms.

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      Yes I agree production is less in murrel but insted of leaving those small fishes by this method we can earn some additional income with carps.

  • @samyuktha716
    @samyuktha716 3 роки тому +2

    Very useful

  • @smartvickycs2863
    @smartvickycs2863 3 роки тому +2

    All the best bro 👍👍👍

  • @ragulkrishnan7833
    @ragulkrishnan7833 Рік тому +1

    Marketing epdi ji pannalam..sales pathi sollunga

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  Рік тому

      Will do it in a separate video brother..🙏

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 роки тому +1

    Very very nice.

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 3 роки тому +10

    3 இஞ்ச் மீன் 10 ரூபாய் என்பது அதிகம்.

  • @nazaradbulhameed3028
    @nazaradbulhameed3028 3 роки тому +1

    please update current status of your viral fish

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      Will update in next month for sure sir..

  • @mr_imc_jokeramaran5871
    @mr_imc_jokeramaran5871 3 роки тому +3

    விரால் மீன் குஞ்சுகள் தேவை கிடைக்குமா சகோ

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      கிடைக்கும் contact 9443344722

  • @jagannsj5166
    @jagannsj5166 3 роки тому +2

    20:20 aratchi jayaraman annanuthu

  • @sugasatya1609
    @sugasatya1609 3 роки тому +3

    Nan Trichy .enaku Trichy la intha fish rs.200 ku konjam fish kidaikuma?enaku small size fish pothum sir

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +1

      In Trichy we don't know any hatchery in Villupuram district it's available.

    • @vmpharma6796
      @vmpharma6796 2 роки тому

      Suga sathya. Nenga vangitingla. Nanum vanganum trichy than

  • @Dileepanjoy
    @Dileepanjoy 3 роки тому +2

    Supera soninga

  • @pachaigreen413
    @pachaigreen413 3 роки тому +3

    Brother intha farm entha village la irukku...

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +1

      Villupuram district pomboor village.

  • @Minus_monk
    @Minus_monk 3 роки тому +2

    Can I get one for my predator tank

  • @krishnavanee5665
    @krishnavanee5665 3 роки тому +1

    உங்களுடைய குட்டை அளவு என்ன நண்பரே..... இந்த வீடியோல பதிவிட்ட விரால் மீன் நல்லபடியா வந்துச்சா

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      வளர்ந்து இருக்கிறது நண்பா இரண்டு மாதங்களுக்கு முன் பிடித்தோம் 750- 800 g இருந்தது விலை சிறிது குறைவாக விற்பது நாள் அடுத்த மாதம் மொத்தமாக பிடிப்போம். அப்போது வீடியோ பதிவிடுகிறோம் நன்றி.

  • @HariKumar-eb2dw
    @HariKumar-eb2dw 3 роки тому +1

    Sir oru ekar meter kanakale evalo length width sollunga sir

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      1 acre (both variants) is equal to the following customary units: 66 feet × 660 feet (43,560 square feet)

    • @HariKumar-eb2dw
      @HariKumar-eb2dw 3 роки тому +1

      @@FARMTECHTAMIL thank u sir

  • @rayanfishing7080
    @rayanfishing7080 3 роки тому +2

    Entha sthalam

  • @HariKumar-eb2dw
    @HariKumar-eb2dw 3 роки тому +2

    Sir oru ekara annaka evalo dimension sollunga sir

  • @codhunters7641
    @codhunters7641 3 роки тому +1

    Ethana nall la viral meen aruvadai seiyalam nu sollunga bro

  • @BalaMurugan-bj6fb
    @BalaMurugan-bj6fb 3 роки тому +3

    விரால் குஞ்சு முதல் 1Kgஎடை வரை வளர்ப்பு காலம் எவ்வளவு Bro?

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +2

      போதுமான அளவு தீவனம் கிடைத்தால் 6 முதல் 8 மாதங்களுக்குள் ஒரு கிலோ அளவிற்கு வளரும்.

    • @mr_imc_jokeramaran5871
      @mr_imc_jokeramaran5871 3 роки тому +3

      ஆறு மாதங்கள் சகோ

  • @d.lakahmanandamodaran1137
    @d.lakahmanandamodaran1137 2 роки тому +1

    ஐயா ஓரு ஏக்கர் குட்டையில் எவ்வளவு எண்ணிக்கையில் விரால் மீன்கள் வளர்க்கலாம்.

  • @rajarocky8284
    @rajarocky8284 2 роки тому +1

    In tha video viral meen ethai kg erunthathu solluga anna

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому

      Check the community post from our channel, After 5 month 750-800 g good growth .

  • @makimaki3625
    @makimaki3625 3 роки тому +2

    Super bro

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 3 роки тому +3

    3 inch fish 🐟 cost is 10 rupees it is highly expensive. He is charging 4 rupees more than actual amount. I mean 3 inches Murrell fish 🐟 cost is 6 rupees only.

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      Please share the contact details so that others also buy if the fishes are in good condition with location.

    • @SelvaKumar-fh5ui
      @SelvaKumar-fh5ui 3 роки тому

      எந்த ஊரு போன்.நெம்பர் விரால் மீன் குஞ்சுகள் தேவை

  • @aravind5813
    @aravind5813 2 роки тому +1

    விரால் மீன்கள் ஒரு வருடத்தில் அதன் சராசரி வளர்ச்சி எவ்வளவு

  • @francisxavier2144
    @francisxavier2144 3 роки тому

    Sir thottila viral meen valakkalama Thottin size 10*18 8 height sariyaka varuma sir .thottikku oxygen thevaipatuma sir. Please Answer.nanga trichikkum Maduraikkum itail thuvarankuchi sir

  • @interestingtoday1198
    @interestingtoday1198 3 роки тому +3

    Irantha meenhala sappidum bro

  • @sabeer271
    @sabeer271 3 роки тому +1

    புழக்கத்தில் இல்லாத குளத்தில் மீன் வளர்க்க ..முதலில் தன்னீரை வெளியேற்ற வேண்டுமா? அதன் பிறகு மீன் குஞ்சு விடவேண்டுமா?

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      தண்ணீர் ஓரளவாவது சுத்தமாக இருந்தால் தண்ணீரை மாற்றத் தேவையில்லை.
      தண்ணீரில் துர்நாற்றம் இருந்தால் கண்டிப்பாக தண்ணீரை மாற்ற வேண்டும்.

    • @sabeer271
      @sabeer271 3 роки тому +1

      @@FARMTECHTAMIL நன்றி அன்னா...

  • @kathirhoc
    @kathirhoc 3 роки тому +3

    👌

  • @gopalchinnakannan3600
    @gopalchinnakannan3600 3 роки тому +1

    bro sema bro

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      Thank you bro. Have a great day.☺️

  • @devimanikandan9295
    @devimanikandan9295 3 роки тому +1

    Meena pudikumbothu eppadi pudikerinka

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому

      Using fish net 🥅 complete video comming soon ...

  • @joyskennady9877
    @joyskennady9877 Рік тому +1

    One kg viral fish need 7 kg live fish.

  • @elumalaimalai5089
    @elumalaimalai5089 3 роки тому +2

    மீன்குஞ்சுகள் கிடைக்குமா நம்பர் இருந்தா குடுங்க

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      கிடைக்கும் contact 9443344722

  • @manirathinam882
    @manirathinam882 3 роки тому +1

    Kulla kendai na enna brooo

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      Small fishes bro. Valarchi erukathu chinnatha erukum pond la .

  • @arunk5378
    @arunk5378 2 роки тому +1

    What happened to fish after 6 months

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому

      Check the community post from our channel, After 5 month 750-800 g good growth .

  • @Ram-vu6tm
    @Ram-vu6tm 2 роки тому +1

    கினற்றில் வழற்கலாமா

  • @elhomesbuilders7224
    @elhomesbuilders7224 3 роки тому +2

    Entha area brother

  • @arul.s6505
    @arul.s6505 3 роки тому +2

    Yanna food podanum fish ku

  • @22_044
    @22_044 3 роки тому +3

    Which place bro...

  • @ramus4685
    @ramus4685 2 роки тому +1

    Viral seed kedikm ah bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +2

    👍👍👏👏👌

  • @shankarram7250
    @shankarram7250 3 роки тому +1

    Enna oor bro

  • @kaliyanasuntharamkaliyanas4674
    @kaliyanasuntharamkaliyanas4674 3 роки тому +1

    Entha ur ethu

  • @நநரசநநரச
    @நநரசநநரச 3 роки тому +2

    p

  • @aravind5813
    @aravind5813 2 роки тому

    விரால் மீன் குஞ்சுகளை வேற எந்த வகை மீன்களும் சாப்பிடாதா

  • @manirathinam882
    @manirathinam882 3 роки тому +1

    Eathu fish pilla sapduthua

  • @நநரசநநரச
    @நநரசநநரச 3 роки тому +3

    l

    • @sampaulmer837
      @sampaulmer837 2 роки тому

      Colour meen maali fandals maddi kunjukali viral meen saapiduma

  • @sakthimaari8984
    @sakthimaari8984 3 роки тому +3

    விரால் மீன் கோயமுத்தூரில் எங்கு கிடைக்கும் அதை மட்டும் சொல்லுங்கள்

  • @dhayaorganicfarms5516
    @dhayaorganicfarms5516 3 роки тому +1

    ethuiku bgm.....

  • @danielramachandran5437
    @danielramachandran5437 3 роки тому +1

    J

  • @c_arumugam7117
    @c_arumugam7117 3 роки тому +3

    Anna unga contact number kudunga

  • @dhayaorganicfarms5516
    @dhayaorganicfarms5516 3 роки тому +1

    worst bgm

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      Thank you . Will improve in upcoming videos.

  • @m.karthickkillai1908
    @m.karthickkillai1908 3 роки тому +2

    Ph no godunga

  • @nllagalary7652
    @nllagalary7652 3 роки тому +3

    கொறவ 🤣🤣

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 3 роки тому

    Music very bad

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому

      Thank you will change something else on next time

  • @Puratchi-d1g
    @Puratchi-d1g 3 роки тому +2

    Super

  • @ethishe2642
    @ethishe2642 2 роки тому +1

    Farm entha place sir

  • @நநரசநநரச
    @நநரசநநரச 3 роки тому +2

    l