பச்சை மலை சிவன் கோவில் குரோம்பேட்டை சென்னை🙏Pachaimalai Shivan Kovil Chrompet Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • maps.app.goo.g...

КОМЕНТАРІ • 21

  • @smkannans272
    @smkannans272 Рік тому +3

    1970,80 இந்த மாதிரி கோவில் இல்லை. இந்த பச்சை மலையில் ஒரு பம்பிங் ஸ்டேஷன் தாம்பரம் ஏர் ஃபோர்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கிருந்து மவுண்ட் ஆர்மிக்கு தண்ணீர் செல்லும். தமிழ்நாடு ஹவுஸிங் வந்தபிறகு தான் இதற்குவழி சரியாக இருந்தது. மலையை சுற்றி 2 கிமீ மக்கள் வசிக்கவில்லை. காடுமாதிரிதான் இருக்கும். காளி கோவில் போன்றவை 40 வருடங்களாக த்தான் உருவானது. 1973 பள்ளியில் படிக்கும்போது பள்ளி நன்பர்களுடன் மலை உச்சியில் ஏறிவிளையாடிய அனுபவம் உண்டு. அப்பொழுது சானடோரியம் இரயில் நிலையம் இல்லை. மலை உச்சியிலிருந்து பார்த்தால் எல்ஐசி தெரியும். மலையை சுற்றி ஏரிகள் தான் இருந்தன.பிறகு சிறுக சிறுக ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். வயல் ஏரியாக இருந்த பச்சை மலை சுற்றி இருந்தது. அது ஒரு காலம். சிகப்பு நிற பல்லவன் பஸ்.

  • @Sri-Lakshmi-Kuberar
    @Sri-Lakshmi-Kuberar 11 місяців тому +2

    அட்ரஸ் வழி இருக்கும் இடம்
    நேரம்

    • @sasthachannel
      @sasthachannel  11 місяців тому

      maps.app.goo.gl/4NNCkFp69BD7vkvT8

  • @periyannanperiyannan3627
    @periyannanperiyannan3627 11 місяців тому +1

    Eppati varanum sollunga

    • @sasthachannel
      @sasthachannel  11 місяців тому

      maps.app.goo.gl/4NNCkFp69BD7v...​

    • @sasthachannel
      @sasthachannel  11 місяців тому

      கூகுள் மேப் கொடுத்திருக்கேன் ஸ்ட்ரைட்டா கோவிந்தா தான் போகும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    2016யில்2013யிலிருந்து2017வரைஇருந்துபெரமுதுபேரணது

  • @Srirapthy
    @Srirapthy 9 місяців тому +1

    Srirapthy🎉

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 8 місяців тому

    Koillukku poga road unda yengalal padi year mudiyathu road irinthal at least auto vilavathu sentry darisikalam yennai pol ullavargal

    • @sasthachannel
      @sasthachannel  8 місяців тому

      அந்த லொகேஷன் படி நீங்க போனீங்கன்னா ஒரு பாபா கோவில் வரும் அதுல ரைட்ல எடுத்தீங்கன்னா கார்ல போலாம்

    • @sasthachannel
      @sasthachannel  8 місяців тому

      Take TNHB Road Sai Baba right road way to temple

    • @rajaramnarayanan8821
      @rajaramnarayanan8821 4 місяці тому

      I went today to pradosham.

  • @ganayamu195
    @ganayamu195 Рік тому

    🙏🙏🙏🙏

  • @ArunArunKumar-d5u
    @ArunArunKumar-d5u Рік тому

    சென்னையில் எவ்வளவு அழகான கோவில் 🙏🙏🙏😭😭😢😢

  • @yugapriya552
    @yugapriya552 8 місяців тому +1

    Correct location send me

    • @sasthachannel
      @sasthachannel  8 місяців тому

      maps.app.goo.gl/qELCzTV2stJfjy6d6

    • @sasthachannel
      @sasthachannel  8 місяців тому

      maps.app.goo.gl/qELCzTV2stJfjy6d6

    • @sasthachannel
      @sasthachannel  8 місяців тому

      maps.app.goo.gl/qELCzTV2stJfjy6d6

  • @AmmuAmmu-f4r
    @AmmuAmmu-f4r Рік тому

    🙏🙏🙏