1000 வருடங்கள் பழமை வாய்ந்த 15 சிவாலயங்கள் தாம்பரம் அருகில் || Tambaram old Sivan temple

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 275

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 10 місяців тому +7

    அருமையான ஆன்மீகத் துண்டுகளை செய்து கொண்டிருக்கும் இந்த அன்பு தோழருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் நமது முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்களை நாம் இப்போது இந்த சேனல் மூலம் இரவல் கொடுத்த அற்புதமான கைபேசி மூலம் தெரிந்து கொண்டு இருப்பதற்கு இறைவனுக்கும் நன்றியை சொல்கிறேன் உங்களுடைய ஆன்மீகத்தில் மேலும் மேலும் வளர வேண்டும் குலதெய்வ வழிபாடு அனைத்து தெய்வங்களின் வழிபாடும் நம்மால் முடிந்தவரை செய்து கொண்டே இருப்போம் அப்போதுதான் நமது நாடும் வீடும் முன்னேறும் நமது சந்ததிகளும் நலமோடு நலமோடு நீண்ட ஆயுளோடும் வாழ்வார்கள் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❤😊🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏

    • @vinoth.ddhakshanamoorthi985
      @vinoth.ddhakshanamoorthi985 10 місяців тому +2

      ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому +1

      உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய

  • @RaviChandran-uk7fb
    @RaviChandran-uk7fb 10 місяців тому +13

    சிறப்பான பதிவு.
    உங்கள் தொண்டு தொடரட்டும், வாழ்த்துக்கள்..

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому +1

      ஓம் நமசிவாய

  • @rohinikumar7173
    @rohinikumar7173 10 місяців тому +6

    சிவராத்திரி அன்று இத்தனை சிவாலயங்களில் தரிசனம் செய்தது மிகவும் அருமையாக இருந்தது. நமஸ்காரம்

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      மகிழ்ச்சி நமசிவாய

  • @rajalingam9231
    @rajalingam9231 18 днів тому

    அருமைஅருமை
    சிவாயநம

  • @jheyab
    @jheyab Рік тому +10

    மிக்க நன்றி ஐயா🙏அமிர்தகடேஸ்வரர் அண்ணலே போற்றி!
    அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி!!🙏🙏🙏

  • @Trlrider9215
    @Trlrider9215 5 місяців тому +2

    தெளிவா அழகா வழி போட்டு இருக்கீங்க 🙏🏻

  • @sukumars2384
    @sukumars2384 10 місяців тому +18

    இந்த பயனுள்ள பதிவைத் தந்து எங்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому +3

      ஓம் நமசிவாய

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 6 місяців тому +6

    தாம்பரத்தில் இவ்வொள் கோயிலா. மிக அருமை. பார்க்க வேண்டியது தான். மிக்க நன்றி

    • @Sithanpokku
      @Sithanpokku  5 місяців тому

      நன்றி ஓம் நமசிவாய

    • @Sithanpokku
      @Sithanpokku  5 місяців тому

      நன்றி ஓம் நமசிவாய

    • @Meera-s9p
      @Meera-s9p 3 місяці тому

      Akka kuri idham theriyuma akka

  • @ravichandranrudramoorthy2774
    @ravichandranrudramoorthy2774 10 місяців тому +9

    சிவராத்திரி நாளான இன்று தங்கள் பதிவினைபார்த்ததேன்.சிவாலயங்கள்பற்றியதொகுப்புசிறப்பாக இருந்தது.

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      மகிழ்ச்சி நமசிவாய

  • @அமிர்தகடேஸ்வரர்ஆலயம்வேங்கடமங்க

    🙏அமிர்தகடேஸ்வரர் அண்ணலே போற்றி!
    அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி!!🙏 மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @srimadhi9562
    @srimadhi9562 10 місяців тому +3

    நல்ல முயற்சி அருமை தரிசனம் மகிழ்ச்சி

  • @vigneshwariuma2796
    @vigneshwariuma2796 10 місяців тому +11

    தேனுபுரிஸ்வர் தேனுகாம்பாள் அம்மை அப்பனே துணை ❤🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому +1

      ஓம் நமசிவாய

  • @Vishnu-e9n7q
    @Vishnu-e9n7q 10 місяців тому +2

    Om nama sivaya அனைத்து கோயில்கலப்பட்ரி சோயன்னதற்கு மிகவும் நன்றி ஐய் யா

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @manikandanthavil2686
    @manikandanthavil2686 10 місяців тому +12

    சோம மங்கலம் சோமநாத ஈஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவில் சந்திர ஸ்தலமாக விளங்கக் கூடியது

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому +1

      ஓம் நமசிவாய

  • @geetharadhakrishnan2438
    @geetharadhakrishnan2438 10 місяців тому +1

    We went to 12 temples in sivaratri thanks to ur video we bless u

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      Thank you 🙏 few more temples near this place is there I will post next video soon

  • @medimechkarthikeyan350
    @medimechkarthikeyan350 10 місяців тому +1

    மிக அருமை. தொண்டு சிறப்புடன் தொடர எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      மகிழ்ச்சி நமசிவாய

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 6 місяців тому +1

    Arumaiyana pathivu thank you very much sir

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 10 місяців тому +3

    Hii..அருமை..தம்பி..அற்புதம்..மிக்க..நன்றி...வாழ்க..வளமுடன்..🌾🙏🙏🙏🙏🌴🤝🤝🤝🤝🤝🌿👍👍👍👍👌🏿👌🏿👌🏿💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌⚘️⚘️..OK.. Thankuoy..🍁🍁🍁🍀☘️

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      மகிழ்ச்சி நமசிவாய

  • @vidhyasri2759
    @vidhyasri2759 10 місяців тому +3

    ஓம் நமச்சிவாய நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @laxmiiyer3
    @laxmiiyer3 7 місяців тому

    Om namashivaya Tambaram adanai sutri itthana sivan Kovil darsanam arumai ungal pathivu pudumai thodarattum ungal sevai

  • @thaariniS-vt4yw
    @thaariniS-vt4yw 6 місяців тому +3

    Oragadam. Near Nallinakeshwarar. EZHICHUR. Very old Sivan temple.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 місяці тому

    நாங்க போய்பார்க்க முடியலனாலும் நீங்க சுற்றிகாட்டியதற்க்கு ரொம்ப நன்றி

    • @Sithanpokku
      @Sithanpokku  Місяць тому

      ஓம் நமசிவாய

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Місяць тому +1

    சிவ சிவ ஓம் நமசிவாயா

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 11 місяців тому +4

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவாய நமக சிவாய நமக

    • @Sithanpokku
      @Sithanpokku  11 місяців тому

      மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p 4 місяці тому +2

    ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

    • @Sithanpokku
      @Sithanpokku  4 місяці тому

      ஓம் நமசிவாய

  • @Indhumathi-qm8qu
    @Indhumathi-qm8qu 10 місяців тому +1

    அனைத்து கோவில்களும் நல்லதரிசனம் மிகவும் சிறப்பு திருச்சிற்றம்பலம்

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      குருவே சரணம்

  • @KandasamySamy-i7u
    @KandasamySamy-i7u 2 місяці тому

    Congratulations 👏

  • @selvig2
    @selvig2 10 місяців тому +1

    ஓம் சிவயா நமக சிவ. தரிசனம் நன்றி அண்ணா 🙏 ❤️ பல சிவ ஆலயம்

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @mythili.a5768
    @mythili.a5768 Місяць тому +1

    Nandheeswarar shivan temple at St.Thomas Mount station next to Guindy a very old temple worshipped by Pirungi munivar and the place now is called as parangi malai or st.Thomas mount.😊 Beautiful temple

    • @Sithanpokku
      @Sithanpokku  Місяць тому

      Sure sir ..I will check and post ஓம் நமசிவாய

  • @s.devadosssdr40
    @s.devadosssdr40 6 місяців тому +4

    வண்டலூர் ZOO விலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கொளப்பாக்கம் அருள்மிகு பெரியநாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயில் விஜயநகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால சிவன் கோயில், சிவராத்திரி நான்காம் கால சிவன் அபிஷேக அலங்கார முடிவில் சூரியன் சிவன் மீது விழும் சூரிய ஒளி ஆகையால் சூரியன் சிவனை வழிப்பட்ட சூரிய பரிகார ஸ்தலம் மிகவும் சக்தி வாய்ந்த பய பக்தியுடன் வணங்கினால் நாம் கேட்ட வரங்களை அள்ளித்தரும் கொளப்பாக்கம் சிவன் ஆலயம் , அனைவரும் வருக, சிவன்-பார்வதி அருள் பெறுக

  • @vathsalar.p.5966
    @vathsalar.p.5966 10 місяців тому +1

    Romba nandri sir. We r residing in Madambakkam. Thank u verymuch for the valuable information. 🙏

  • @mallikar9389
    @mallikar9389 10 місяців тому +4

    திரு.பிரதமர்.ஐயா.பழைய.சிவன்.கோவில்கள்.சிதாலம்.அடைந்து.கிடகின்றது.ஐயா.கோவில்களை.சிறப்ப.கட்டி.தாருங்கள்.வாழ்க.சனதனம்

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому +1

      ஓம் நமசிவாய

  • @vedamurthya4693
    @vedamurthya4693 10 місяців тому +1

    You put lot of efforts to make this Video which
    give us pleasure! On this Maha Sivarathiri day
    I could worship few temples in East Tambaram.this Video
    coverage and your voice
    Is very good. I bless you
    for future efforts.

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      Thank you 🙏 I too visited this temple

  • @elangovanmani355
    @elangovanmani355 10 місяців тому +3

    ஓம் நமசிவாய வாழ்க
    நாங்கள் மேலைக் கோட்டையூர் ஸ்ரீ மேகாம்பிகை சமேத ஶ்ரீ மேகநாதேஸ்வரர் ஆலயம் ஆயிரம் வருடங்கள் பழைமையான ஸ்தலம் கும்பாபிஷேகம் போன வருடம் நடந்தது. மகா சிவராத்திரி அன்று குளத்தில் தெப்பம் திருவிழா நடைபெறும் அனைவரும் வருக வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ளது தாம்பரத்தில் இருந்து திருப்போரூர். கோவளம்.மகாபலிபுரம் செல்லும் பேருந்துகள் மேலைக் கோட்டையூர் பஸ் நிறுத்தம் உள்ளது மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பக்தி கொள்ளுங்கள்.
    கூடுவாஞ்சேரி மார்கெட் பின்புறம் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆலயம் மிகவும் அழகான அற்புதமான பெரிய கோவில் இத்திருக்கோயிலையும் தரிசித்து வாருங்கள் ❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      நல்ல தகவல் ஓம் நமசிவாய

    • @selvasaroja6838
      @selvasaroja6838 10 місяців тому

      நந்திவரம் நந்தீஸ்வரர் திருக்கோவில் மற்றும் குளம் மிகவும் அழகாக தற்போது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
      தேவாரப் பாடல் பெற்ற தலம் அல்ல.
      வைப்புத்தலம்.
      தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் நால்வரால் நேரில் சென்று பாடப் பெற்றவை.
      வைப்புத் தலங்கள் நேரில் வராமல் தேவாரப் பாடல்களில் இத்தல இறைவனையும் வைத்துப் பாடுவது.
      ஓம் நமசிவாய ‌

  • @goodmorning1968
    @goodmorning1968 10 місяців тому

    வாழ்க, பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து, பழங்காலத்தில், எத்தனை பேர்கள்,சிவனாரை பக்தியுடன் நேசித்து ஆங்காங்கு , கட்டிய கோயில்கள்,காலப்போக்கில், சிதிலமடைந்து போயினும், சிரமம் மேற்கொண்டு ,அங்கு சென்று, எல்லா விபரமும் எடுத்துரைக்கிறீர்களே........நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்க!

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      நன்றி ஐயா

  • @bathmavaradarjan
    @bathmavaradarjan 10 місяців тому +1

    Omnamasivaya.innurpani thodaravazhtthukkal

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      மகிழ்ச்சி நமசிவாய

  • @prasannaravi5832
    @prasannaravi5832 7 місяців тому

    Hpy jrny continue all people enjoy

  • @drbharanivt
    @drbharanivt 10 місяців тому +1

    மிகவும் சிறப்பான விளக்கம். நன்றி

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      மகிழ்ச்சி நமசிவாய

  • @muthuramalingam5355
    @muthuramalingam5355 2 місяці тому +1

    Good wellcome

  • @karpakamelumalai3701
    @karpakamelumalai3701 2 місяці тому +1

    Thanks

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 Рік тому +1

    நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @ramavijaya148
    @ramavijaya148 4 місяці тому +2

    sir in Tri sulam very old Sivan koil is there. Have to cross the rail level crossing .can see pandiyan symbol -fish . Next GST road to kilkattalai , near vels college signal , very old Siva temple is there close to 100feet road

    • @Sithanpokku
      @Sithanpokku  4 місяці тому

      Thank you sir .. I will
      Explore and Share video

  • @imammuofficial
    @imammuofficial 10 місяців тому +1

    Om namah shivaya 🕉️🕉️🕉️

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 5 місяців тому +1

    This life is not enough to see all the shivan temples.

    • @Sithanpokku
      @Sithanpokku  5 місяців тому

      ஓம் நமசிவாய

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 7 місяців тому

    Megavum arumiyana pathivu natr

  • @SudhirKumar-qm6ur
    @SudhirKumar-qm6ur 10 місяців тому +1

    good job ...

  • @gvbalajee
    @gvbalajee 10 місяців тому +2

    Wonderful temples

  • @karpakamelumalai3701
    @karpakamelumalai3701 2 місяці тому +1

    Thanks anna

  • @vinoth.ddhakshanamoorthi985
    @vinoth.ddhakshanamoorthi985 10 місяців тому +36

    தாம்பரம் to ஒரகடம் செல்லும் வழியில் படப்பையை அடுத்த செரப்பணஞ்சேரி என்னும் ஊரில் அருள்மிகு விமீஸ்வரர்(விண்மீன் ஈஸ்வரர் ) ஆலயம் இரண்டு ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்தது நான் அங்கு அதிக முறை சென்றிருக்கேன் நீங்களும் சென்று வாருங்கள் ஓம் நமசிவாய

  • @padmavathisubramanian5211
    @padmavathisubramanian5211 9 місяців тому +1

    ஓம்நமச்சுவயா

    • @Sithanpokku
      @Sithanpokku  9 місяців тому

      ஒம் நமசிவாயா

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 10 місяців тому

    Sema ba 🙏

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 10 місяців тому

    சிவாய நம :
    திருச்சிற்றம்பலம் , தில்லையம்பலம் ,
    மஹா சாந்த ஸ்வரூபஸ்ய சதாசிவாய நம :
    தங்கள் பணி மகத்தானது ;
    எல்லாம் வல்ல ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சமேத மகேஸ்வரன், மஹாதேவன், பரமேஸ்வரன்,
    தங்களுக்கு அனைத்து நன்மைகளை அருள பிரார்த்திக்கிறேன்

  • @mohanshanmugam6375
    @mohanshanmugam6375 10 місяців тому +1

    சிவ சிவ

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @umamaheswari604
    @umamaheswari604 10 місяців тому +1

    Nice useful information

  • @GopinathGopinath-oz5ir
    @GopinathGopinath-oz5ir 8 місяців тому +1

    Thiruverkadu old temple
    and shivan sathi kalyanam kollam manisha Rubam

  • @vigneshudayakumar8998
    @vigneshudayakumar8998 Рік тому +1

    Very useful information sir🙏

  • @Indrani1357
    @Indrani1357 Місяць тому +1

    ❤❤❤❤

  • @aravind.j86
    @aravind.j86 10 місяців тому +2

    ஓம் நமசிவாய 🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @prabhakarkn8365
    @prabhakarkn8365 10 місяців тому +2

    Sir, Pl. send route map from Tambaram. So all can use that and visit to all temples. This is just my request.

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому +1

      Please see description,we have given google map link

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 11 місяців тому +1

    Excellent

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan 10 місяців тому

    Omsai omsiva🎉😊😊

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 6 місяців тому +1

    கமராஜபுரம் செம்பாக்கம் பகுதியில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் பல்லவ காலத்தில் கட்டியது. அனைவரும் வருக. பிரதோஷ. மற்றும் எல்லா விசேஷ நாட்களும் சிறப்பாக கொண்டாட படுகிறது.

    • @Sithanpokku
      @Sithanpokku  5 місяців тому

      நன்றி ஓம் நமசிவாய

  • @somasundaram3136
    @somasundaram3136 10 місяців тому +2

    ஓம் நமசிவாய

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      குருவே சரணம்

  • @gandhig5941
    @gandhig5941 10 місяців тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @marimuthumuthusamy3396
    @marimuthumuthusamy3396 4 місяці тому +1

    நான் தரிசனம் செய்தகோவில்
    தேனுபுரீஸ்வரர் கோவில்
    பதினெட்டு சித்தர் கோவில்
    ஒட்டீஸ்வரர் கோவில்
    சர்குரு சத்தியானந்த சுவாமி ஜீவசமாதி
    மற்ற கோவில் செல்ல திட்டமிடுகிறேன்

    • @Sithanpokku
      @Sithanpokku  4 місяці тому

      அருமை ஓம் நமசிவாய

  • @cy2qb
    @cy2qb 10 місяців тому +2

    Nan recent ah indha Kovil poitu vandhen... After that I can see lot of changes

  • @sekard5908
    @sekard5908 6 місяців тому +3

    குரோம் பேட்டை அஸ்தினாபுரம் நெமிலி சேரி அகஸ்தீஸ்வரர் ஆலயம் ஆயிரம் ஆண்களுக்கு மேல் பழமையான து. ஜூலை 7 24 கும்பாபிஷேகம் நடந்தது

    • @Sithanpokku
      @Sithanpokku  5 місяців тому

      நன்றி ஓம் நமசிவாய

  • @kanimozhil9060
    @kanimozhil9060 10 місяців тому +1

    There is one more temple at Vengadamangalam near Agneeshwarar temple called GuruLingeshwarar Temple

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      Where it is exactly located..

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 11 місяців тому +1

    Om Sri Amirthakateswarar Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @SenthilkumarManjangarani
    @SenthilkumarManjangarani 4 місяці тому +1

    Visit Nedungundram Sivan koil near New Perrungalathur

  • @padmakshis2383
    @padmakshis2383 10 місяців тому +1

    Om namasivaya🙏🙏🙏

  • @umamaheswaris8156
    @umamaheswaris8156 10 місяців тому +1

    In silapathigaram street varashakthi vinayagar koil + chandramouleeswarar sannadhi is there

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @lalitharajagopal8813
    @lalitharajagopal8813 10 місяців тому +1

    Migavum nanrāga uĺĺadu Aalayangaĺai pārttadil mikka sandosham

  • @selvarajashok8540
    @selvarajashok8540 10 місяців тому +12

    தாம்பரம் முடிச்சூர் தாண்டி மணிமங்களம் பகுதியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயங்கள் உள்ளன

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому +2

      ஓம் நமசிவாய

    • @mouliechozan
      @mouliechozan 9 місяців тому

      தர்மராஜ கோயில் மணி மங்கலம் தொல்லியதுறை கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ளது

  • @swethasrinivasan5689
    @swethasrinivasan5689 10 місяців тому +2

    Shiva aalayam in Manimangalam (Tambaram), Aalayam outside tambaram Railway station west side, Dhandeeshwaram Velachery

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @lalitharajagopal8813
    @lalitharajagopal8813 10 місяців тому

    Talavaralāru ullapadivai taniyāga aĺittāl arindukoĺla Soukariyamāga irukkum mikka nanri

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @rajendranchengalvarayan36
    @rajendranchengalvarayan36 8 місяців тому +1

    🙏🙏🙏ஓம் நமசிவாய
    வார்த்தைகள் வரவில்லை

    • @Sithanpokku
      @Sithanpokku  8 місяців тому

      ஓம் நமசிவாய

  • @prakashs4670
    @prakashs4670 10 місяців тому +1

    Sithalapakkam agatheeswarar Kovil la vitutigha ji agathiyaral poojai seiyapata stalam

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      நமசிவாய

    • @Akhil-2010-rizz
      @Akhil-2010-rizz 10 місяців тому

      Nanum sithalapakkam agatheeswarar temple enga eruku brother?

  • @dhanalakshmijaladanki2780
    @dhanalakshmijaladanki2780 9 місяців тому +1

    Rngavurala emegambegai samethameganatheswarar kovil valathu neenga vanga thollare

  • @KalaiselviJayachandran
    @KalaiselviJayachandran 10 місяців тому +1

    மணிமங்களம் தர்மபுரிஸ்வர் 1000 வருடங்களுக்கு பழமையான திருக்கோயில் பதிவு போடவும்

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய..

  • @Meera-s9p
    @Meera-s9p 3 місяці тому

    Kuri idham theriyum please sollunga i am in Chennai

  • @nirmalas216
    @nirmalas216 3 місяці тому

    மணி மங்கலத்தில் ஒரே நேர்கோட்டில் மூன்று சிவாலயம் உள்ளது பக்கம் பக்கமாக இருக்கிறது.

  • @vidhyasri2759
    @vidhyasri2759 10 місяців тому +2

    வேளச்சேரி தந்தீஸ்வரர் கோயில் & பெரிய சாமி கோயில்

  • @geethasrinivasan7938
    @geethasrinivasan7938 10 місяців тому +1

    Om namashovaya

  • @mbgunasekar4812
    @mbgunasekar4812 10 місяців тому +1

    ஐயா வணக்கம். தாம்பரம் - ஸ்ரீ பெரும்பந்தூர் செல்லும் வழியில் உள்ள மணிமங்கலம் கிராமத்தில் அருள்மிகு.கைலாச நாதர் மற்றும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் என இரு பழமை வாய்ந்த பல்லவர் காலத்தில் கட்டிய சக்தி வாய்ந்த கோயில்கள் உள்ளது இந்த இரு கோயில்களுக்கும் இடையே சென்றுவர சென்று வர சுரங்க வழி பாதை உள்ளதாக முன்னோர்கள் கூறி உள்ளனர். தாங்கள் ஆய்வு செய்து பதிவிட்டால் பக்தர்கள் வழிபாடு செய்து மிகவும் பயன் பெறுவார்கள் நன்றி!. ம பா குணசேகரன்.

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      கண்டிப்பாக ஐயா

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 10 місяців тому +1

    Sembakkam,jalakandeswarar
    Nemilicheri,sivan,temple

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      I have mentioned that temple in this video sir

  • @srinivasankalyanaraman3808
    @srinivasankalyanaraman3808 10 місяців тому +1

    Om nama shivaya

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @LakshmikanthanShankar-pk1hu
    @LakshmikanthanShankar-pk1hu 10 місяців тому +1

    எழுத்துப் பிழைகளை description ல் திருத்தவும்....
    தங்களின்
    முயற்சி பாராட்டுந்தலுக்குரியது...
    வரலாறுகள் நன்றாக விசாரித்து விட்டு மேலும் அனுமானம் இல்லாத விவரங்களுடன் தெரிவிக்கவும் 🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      கண்டிப்பாக அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன் ஐயா

  • @ThangamuthuVeerappan
    @ThangamuthuVeerappan 10 місяців тому +1

    Lots of temple's in Tambaram west location in oldest temples of Somangalam, 1temple Mudichur 2temples,,Mannivakkam2 temples,Padappai,3temples Manimangalam3 temples ,Vandalur,2 temples Perungalathur 4 temples ,kindly you visit and update
    Ohm Sivayae nama
    Ohm namo Narayana nama
    Ohm Narpavi Ohm

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      Sure sir I will update you

  • @priyas3621
    @priyas3621 10 місяців тому +1

    Pls share about velachery dhadeeswarar temple

  • @rajiramki9371
    @rajiramki9371 10 місяців тому +1

    Sithalapakkam Angamma udanurai Agatheeswar kovil.

  • @jeyabharathibharathi819
    @jeyabharathibharathi819 2 дні тому

    Mannivakkam maneeswarar koil...

  • @S.RamanathanSamy
    @S.RamanathanSamy 10 місяців тому +1

    Old பல்லாவரம் சிவன் temple

  • @geethavaradhan6250
    @geethavaradhan6250 10 місяців тому +1

    தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் நந்தீஸ்வரர் கோவில் உள்ளது

  • @krishnamurthyt1476
    @krishnamurthyt1476 10 місяців тому +1

    Tt.krishnamurthy.supppar.sandosama.erukku

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      மகிழ்ச்சி நமசிவாய

  • @veeranarayanan5963
    @veeranarayanan5963 10 місяців тому +1

    நெடுங்குன்றம் அருகே ஒரு பழைய அகஸ்தீஸ்வரர் சிவாலயம் ஒன்று உள்ளது.

  • @sribalajicomputerservice7254
    @sribalajicomputerservice7254 10 місяців тому +2

    Adhanur Agatheeswar Siva Kovil

  • @SudhirKumar-qm6ur
    @SudhirKumar-qm6ur 10 місяців тому +1

    `Siva Vishnu kovil near panchayat office, mudichur

  • @srinivasangopalan240
    @srinivasangopalan240 10 місяців тому +3

    தாம்பரத்தை சுற்றி இத்தனை சிவாலயங்களா? நன்றி ஐயா

    • @Sithanpokku
      @Sithanpokku  10 місяців тому

      ஓம் நமசிவாய

  • @venuxxx11
    @venuxxx11 4 місяці тому +1

    Om Nama Sivaya. 🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  4 місяці тому

      ஓம் நமசிவாய