சித்தர்கள் வாழும் சிவன் மலை|Chrompet Sivan Kovil | Hidden Tourist places in Chennai |Chennai Tourism

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 95

  • @malathyramesh7596
    @malathyramesh7596 10 місяців тому +4

    Sk very nice god bless you my congratulations and thanks

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 6 місяців тому +4

    சென்னையில் இப்படி ஒரு கோயில் இருப்பதை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் நன்றிகள் பல

  • @mohanr9974
    @mohanr9974 11 місяців тому +9

    நல்ல காணொளி

  • @moorthym4659
    @moorthym4659 8 місяців тому +4

    Om sivanalai namashivaya om Agatthishwaraya sharanam moorthy Renuka iam wish happy life congatation maried life

  • @n.thilagam8466
    @n.thilagam8466 10 місяців тому +4

    This place is also called as Pachaimalai, location is the road leads to Durga Nagar, near Tambaram sanatorium fire Station. Safe place my son used to go for trecking in the early morning.

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 7 місяців тому

    Thank you for sharing bro

  • @umakumarkumar1803
    @umakumarkumar1803 5 місяців тому +1

    Om Shakti, Parashakthiye Namaha.🌹🌹🌹🙏🙏🙏

  • @Sasikala-y1j
    @Sasikala-y1j 10 місяців тому +2

    Super bro

  • @umamalathy2357
    @umamalathy2357 10 місяців тому +1

    Brother thank you super place, Nega sonadu,valka valamudan

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 10 місяців тому +2

    Super 🎉🌹👍

  • @praveen-kl7ns
    @praveen-kl7ns 10 місяців тому +1

    Nice to see 🎉

  • @anandakrishnankrishnan-wp6pe
    @anandakrishnankrishnan-wp6pe 9 місяців тому +1

    Fine

  • @Ajayajay2526-m8v
    @Ajayajay2526-m8v 11 місяців тому +3

    Super

  • @sathiyasatvision
    @sathiyasatvision 10 місяців тому +1

    As iam residing in chennai St Thomas mount.we know that there is a malai inside the tb hospital Or behind but we didn't know about this Temple And mountain.thanks for this opportunity🎉

  • @kalaivanisubramani5116
    @kalaivanisubramani5116 10 місяців тому +1

    Very nice

  • @Vinoth-vm7gc
    @Vinoth-vm7gc 10 місяців тому +3

    Om namashivaya

  • @LOKESHWARANK-zp5gh
    @LOKESHWARANK-zp5gh 9 місяців тому +1

    திருக்கச்சூர் மலையில் போய் பாருங்கள் நண்பா சிவன் இருக்கிறார் பௌர்ணமி அன்று அங்கு கிரிவலம் வருவார்கள் ஒரு முறை போய் பார்க்கவும்

  • @dhananjayangiri9482
    @dhananjayangiri9482 9 місяців тому +1

    Sithalapakkam Malai Sivan Kovil visit pannungho

  • @gomathigoms6393
    @gomathigoms6393 10 місяців тому +1

    idhu pachaimalai andha place ah

  • @nithyanandhammani3055
    @nithyanandhammani3055 10 місяців тому

    Neraaga sendru pathadhupol irundhadu, ungal kaanoli matrum isai miga arumai....

  • @vsubashchandrabosechandrab2959
    @vsubashchandrabosechandrab2959 10 місяців тому +2

    Om namasiva potri

  • @Srirapthy
    @Srirapthy 8 місяців тому +2

    SriRapathY🎉

  • @anusrinivasananusrinivasan5130
    @anusrinivasananusrinivasan5130 10 місяців тому +6

    Bro இப்போ கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து விட்டார்கள் 😊

  • @PandiPerumal0103
    @PandiPerumal0103 Рік тому +3

    Nice to watch this video, Nice effort.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Рік тому

      Thank you so much sir.. means a lot 💖🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 10 місяців тому +1

    எங்கேஉள்ளது

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Рік тому +9

    கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் தவறில்லை. புத்தர், வர்தமானர் மாவீரர் கடவுள் இருப்பதாக நம்பவில்லை.
    உள்ளம் பெருங்கோவில்
    ஊனுடம்பு ஆலயம்
    தெள்ளத் தெரிந்தோர் க்கு வாய் கோபுர வாசல். கள்ளப் புனைந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்.
    வள்ளல் பெருமானோர்க்கு காலாமணி விளக்கே.
    சித்தர்கள் பாடல்கள் துணை நிற்கும்.
    நன்றி நண்பரே🙏
    உங்கள் காணொளிக்கு.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Рік тому +1

      🙏🙏😊😊

    • @UDAYAKUMARVenkatraman
      @UDAYAKUMARVenkatraman 10 місяців тому +1

      Inda kovil enge irruku sollungal

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 10 місяців тому

      ​@@UDAYAKUMARVenkatramanகுரோம்பேட்டை, தாம்பரம் மீனம்பாக்கம் இடையில். விசாரித்து போகவேண்டும்.

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 10 місяців тому +7

    நன்றி, நல்ல பதிவு.
    முடிந்தால், "சிலை" என்ற வார்த்தையை தவிர்க்கவும்
    மனிதர்களுக்கு வைப்பது சிலை. இறைவன் மற்றும் சித்தர்களுக்கு விக்கிரஹம்

    • @EscapeWithSK
      @EscapeWithSK  10 місяців тому

      மன்னிக்கவும் 🙏🙏

    • @mrkolathur2010
      @mrkolathur2010 10 місяців тому +2

      சிலை என்பது தமிழ் வார்தை, வக்கிறஹம் என்பது சமஸ்கிருதம்

    • @mahadevanganapathy
      @mahadevanganapathy 10 місяців тому +2

      ​@mrkolathur2010adhunala?

    • @mahadevanganapathy
      @mahadevanganapathy 10 місяців тому

      ​@@mrkolathur2010vigraham is not a sanskrit word.

    • @saka-544
      @saka-544 10 місяців тому +2

      விக்ரஹம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. சிலை என்பதே சரியான சொல்.

  • @eswareswaran9029
    @eswareswaran9029 10 місяців тому +3

    Ipdi pora edathululam dogs cats monkeys birds irukkum, please avangalukku bag fullah sapida yethachi kondu poga like curd rice, biscuits,bananas ,grains forbirds , please

  • @atvashok7963
    @atvashok7963 10 місяців тому +3

    தம்பி வள்ளலாரை பற்றி தெரிந்து பேசவேண்டும் அங்கு உள்ளது வள்ளலார் கோயில் வள்ளலார் சாகாவரம் பெற்றவர் இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்

  • @ash_ley
    @ash_ley 2 роки тому +4

    My home is in this area, just 750m away from this spot

    • @EscapeWithSK
      @EscapeWithSK  2 роки тому

      Oh.. Thats nice 👌

    • @deepikajani1838
      @deepikajani1838 Рік тому +1

      Bro intha place poga bus route ethachi iruka..koyambedu la irunthu

    • @ash_ley
      @ash_ley Рік тому

      @@deepikajani1838 Yeah. Tambaram or Vandalur Zoo bus eri Sanatorium TB Hospital stop la erangirunga. Road cross panni, take the first left on the right of TB Hospital & 1km walk. That's it.

    • @SriRam-oc4nl
      @SriRam-oc4nl 10 місяців тому

      Chorompetela erunthu koviluku apadie varanum view solunga

  • @thara5270
    @thara5270 10 місяців тому +1

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 10 місяців тому +21

    இந்த இடத்தை ட்ரஸ்ட் பெயரில் யாரோ ஆக்கிரமித்து உள்ளார்கள்.இந்தியில் போர்டும் உள்ளது.தமிழக அரசு இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலே போக தார் சாலை,முறையான கோவிலை உருவாக்க வேண்டும்.

  • @shrisai592
    @shrisai592 10 місяців тому +4

    இராமலிங்க அடிகளார் தியான மண்டபம் அது

  • @karthikeyannlk
    @karthikeyannlk 10 місяців тому +2

    Pachamalai

  • @geethanarayanan7905
    @geethanarayanan7905 2 роки тому +4

    Sir this is very nice! What is the music that's playing on the background??

    • @EscapeWithSK
      @EscapeWithSK  2 роки тому +1

      Music name is Mirage.. search on UA-cam.. and thanks for your comment

  • @jamunag957
    @jamunag957 10 місяців тому

    Where is this place exactly?

    • @EscapeWithSK
      @EscapeWithSK  10 місяців тому

      ADDRESS:
      Sidhargal Vazhum Shivan Malai,
      Durga Nagar Main Rd,
      Mummurti Nagar,
      Chromepet,
      Tambaram Sanatorium,
      Tamil Nadu-600047
      MAP:
      maps.app.goo.gl/8zbooPixrstC8ssL9

  • @sz5dj
    @sz5dj 10 місяців тому +1

    பார்க்கிங் கட்டணமும் தேவையில்ல.....
    வாகனமும் காணவில்ல😂

  • @banumathysanthanam8413
    @banumathysanthanam8413 10 місяців тому +10

    பகிர வந்த விஷயத்தை சொல்லாமா பேசிட்டே இருந்தா எரிச்சல் தான் வருது. குரோம்பேட்டை தவற !வேற எதுவும் சொல்லல்ல..!?இந்த பக்கம் காளிகோவில்,அந்த பக்கம் கோவில் என்னது? இருக்கிற இடம் பற்றி சொல்லாம! எல்லாரும் லிங்க் பார்க்க தெரிந்தவங்களா இருப்பாங்களா?சுருங்க சொல்லி விளங்க வைக்க பாருங்க!முதலில் இடத்தை சொல்ல கத்துக்குங்க.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  10 місяців тому

      Sorry... Nichayam improve pannikuren. Thank you 😊

    • @glakshminarayanan9762
      @glakshminarayanan9762 10 місяців тому +1

      Very good place

    • @EscapeWithSK
      @EscapeWithSK  10 місяців тому

      Yes..

    • @kathirkathiravan9164
      @kathirkathiravan9164 10 місяців тому

      கடைசி வரை அந்த சித்தர் பெயர்
      வரலாறு எதையும் சொல்லவில்லை

  • @aa-yj4ee
    @aa-yj4ee 10 місяців тому +1

    விக்கிரகம் சமஸ்கிருதம் அகராதி
    சிலை என்பது சரியான சொல்

  • @karthikeyannlk
    @karthikeyannlk 10 місяців тому +3

    Not tourist place...its a temple

  • @sivagangaisasi
    @sivagangaisasi 10 місяців тому +8

    இதை கண்டிப்பாக திராவிடர்கள் என்று கூறிக்கொள்ளும் மாற்று மொழியினர் அல்லது ஆரியர்களால் இந்த இடம் ஆக்கிரமித்து அதை அவர்கள் வக்கர புத்தி கொண்டு ஏதாவது செய்வார்கள் தமிழர் மண்ணில் எப்படி இப்படி ஒரு இடம் இருக்க விடுவார்கள் அதுவும் நட்டநடு நகரத்திற்குள் இருக்க விடுவார்களா இந்த அரக்கர்கள்????😢😢😢

  • @sakthikayalvizhi2110
    @sakthikayalvizhi2110 Рік тому +4

    Please ayya don't say misleading information that Vallalars jeeva samadhi is there. Please read and know about the Saint Vallalar.

  • @sbssivaguru
    @sbssivaguru 9 місяців тому +1

    நடந்து மட்டுமே செல்ல வேண்டும்.கார் பைக் வர அனுமதிக்க கூடாது.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 10 місяців тому +2

    சானடேரியம்சரி2019யில்2022யில்பேரணன்நல்லஞாபகம்உள்ளது

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 7 місяців тому

    mother for respect not god not eat food dring urin tailet ::only one god power :: india tv private more imagine of multi god history bissness::zakir naik good explain all profets ::life catoloc kuran good direction

  • @Mahalaksm1
    @Mahalaksm1 10 місяців тому

    Nanga10yrs chrompetil dhan irundhoam.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  10 місяців тому

      Super.. Its a beautiful place ❤️

    • @Mahalaksm1
      @Mahalaksm1 10 місяців тому +1

      @@EscapeWithSK o, 🙏🙏

  • @ramachandrane3316
    @ramachandrane3316 10 місяців тому +1

    Ganja,bodhai,pithargal.

  • @vara1499
    @vara1499 10 місяців тому

    Why are you 'running' the video at a fast pace at the start? It gives headache to the viewer.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  10 місяців тому +1

      It will be corrected in next videos. Thanks for your comments

  • @sarulatha9122
    @sarulatha9122 10 місяців тому +3

    Don't make tourism place. They will spoil all this place. Never travel with bike , car and auto to the temple. Now the place is surrounded with herbs. It will spoil when you use vehicle. Carbon dioxide Will become more. Please 🙏 leave this place at least in Chennai. If it come tourist spot. Government will take over the property. And will sell it to an cooperative company. 😢😢😢😢

  • @selvarajs2754
    @selvarajs2754 11 місяців тому +3

    GOD BLESS YOU ALL 🙏 WITH HEALTH AND WEALTH AND PROSPERITY AND GOODLUCK AND HAPPINESS.......JAI BHARAT

  • @r.veerammalveerammal7099
    @r.veerammalveerammal7099 11 місяців тому +9

    தம்பி.நிங்க.கூடுவாஞ்சேரி.கண்டிகை.க்குபோய்..சாயிபாபா.கோவில்.மலைமேல்.இருக்கு.அங்கு.போனால்.சுற்றிமலைகள்.தான்.போய்பார்த்து.சாயிபாபாவின்.அருலைபெருங்கள்.அங்கு.தண்ணிர்.சாப்பாடு.இருக்கு

    • @EscapeWithSK
      @EscapeWithSK  11 місяців тому +1

      நன்றி நன்றி 🙏

    • @jayakumarjaya2303
      @jayakumarjaya2303 10 місяців тому +2

      தகவலுக்கு நன்றி

    • @Rjnp-ql5xb
      @Rjnp-ql5xb 10 місяців тому

      ப்ரோ நான் சென்னை சாய் பாபா கோவில் போக bus stop என்ன ப்ரோ,தாம்பரதில் இருந்து பஸ் நம்பர் தெரியுமா ப்ரோ

  • @subasharavind4185
    @subasharavind4185 9 місяців тому +1

    வள்ளலார் எங்கும் ஜீவசமாதி அடையவில்லை.இது வள்ளலார் கூறிய முறைப்படி வணங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆலயம்...