Po Urave Full Video Song | Kaatrin Mozhi | Jyotika | A H Kaashif | Madhan Karky | Radhamohan

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 5 тис.

  • @muzammilahmed73
    @muzammilahmed73 6 років тому +6472

    sid sriramukkaga song keka vandhavanga hit like

  • @manikandasivam9475
    @manikandasivam9475 3 роки тому +1284

    வீட்டின் மாடியில் இரவின் மடியில் கடந்து போகும் வான் மேகங்கள் மேல் பார்வையும், சித்தின் குரலுமாய் தனிமையில் வேறொரு உணர்வு... நன்றி ஸ்ரீராம்

  • @kabilanyugavishnu
    @kabilanyugavishnu 3 роки тому +744

    மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் சிறு இதயம் பழகுதடி

    • @jeniferkumar3618
      @jeniferkumar3618 3 роки тому +5

      Super lyrics bro💙🥰

    • @sathyamoorthi.r
      @sathyamoorthi.r 3 роки тому +2

      மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் சிறு இதயம் பழகுதடி 😭

    • @muthukumarasamykumarasamy1965
      @muthukumarasamykumarasamy1965 3 роки тому

      It's true💯💯💯💯💯

  • @sh_edits_
    @sh_edits_ Рік тому +1338

    😍😍😍இந்த பாடலை 2023 யிலும் கேட்டு ரசிபவர் எத்தனை பேர்

  • @athira.s3492
    @athira.s3492 3 роки тому +1817

    തമിഴ് മനോഹരമായ ഒരു ഭാഷയാണ്, പല പാട്ടുകളുടെയും വരികൾ ഹൃദയത്തിൽ തൊടുന്നവയാണ്.. 💕💕💕

  • @imranfarhath909
    @imranfarhath909 3 роки тому +1961

    Male :Aaa....aaa....aaa...
    Nee un vaanam
    Unakkena oor nilavu
    Nee un paadhai
    Unakkendrae un poongaatru
    Male :Naan en koothal
    Nanaiyatha mounangal
    Naan nam koodu
    Thanimai neekkum padalgal
    Male :Un punnagayin pinnaniyil
    Silaril sogam eppothum
    Yaar endrae nee ariyaa
    Idhayangalil mazhaiyanaai
    Naan endrae kandum yen
    Pozhiyamaal neengi poonaai
    Male :Po uravae...
    Enai maranthu
    Nee unthan kanavugal
    Thurathiyae
    Po uravae...
    Siraganinthu nee unthan
    Gangalai uthariyae
    Male :Po uravae...
    Enai maranthu
    Nee unthan kanavugal
    Thurathiyae
    Po uravae...
    Siraganinthu nee unthan
    Gangalai uthariyae
    Male :Mattrangal athaiyum
    Thoorangal ithaiyum
    En siru idhayam pazhaguthadi
    Nee attra iravu
    Veettukul thuravu
    Yen intha uravu vilaguthadi
    Male :Ithu nilai illai
    Verum malai andro
    Ithu malai illai
    Siru mazhai yendro
    Intha nodigal kanavae
    Enavae uravae
    Saththamittu sollivittu
    Muththamittu thallivittu
    Male :Po uravae...
    Enai maranthu
    Nee unthan kanavugal
    Thurathiyae
    Po uravae...
    Siraganinthu nee unthan
    Ganangalai uthariyae
    Male :Po uravae...
    Enai maranthu
    Nee unthan kanavugal
    Thurathiyae
    Po uravae...
    Siraganinthu nee unthan
    Ganangalai uthariyae
    Male :Po uravae...

    • @Vishnupriya_4737
      @Vishnupriya_4737 3 роки тому +14

      🙏🙏🙏

    • @parthivpr8537
      @parthivpr8537 3 роки тому +12

      👍🥰

    • @mohamedhasim1609
      @mohamedhasim1609 3 роки тому +19

      Thank you, for this Lyrics 💖💖👍👍👏👏

    • @daisyma3242k
      @daisyma3242k 3 роки тому +38

      That line
      Sathamittu sollivittu
      Muthamittu thallivittu

    • @sindhusindhu1025
      @sindhusindhu1025 3 роки тому +19

      When we really going to miss someone then know the pain of this lyrics

  • @muhan_msd5269
    @muhan_msd5269 6 років тому +2974

    மாற்றங்கள் அதையும்
    தூரங்கள் இதையும்
    என் சிறு இதயம் பழகுதடி😢😢😢awesome lyrics

  • @Jifran___
    @Jifran___ Рік тому +285

    எத்தனை ஆண்டுகள் கடந்தும் காதல் தோல்வியின் போது கேட்டால் சற்று ஆறுதலையும் அதிக வலியையும் தர கூடிய பாடல்...!!! ♥️🫂 ( 2023 )

  • @tharunsurya2261
    @tharunsurya2261 3 роки тому +5261

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @brammanr3997
    @brammanr3997 4 роки тому +879

    இந்த பாட்ட கேக்கும்போது மனசுக்குள்ள ஒரு இனம்புரியா அமைதி. தூங்கும்போது கூட இந்த பாட்டு கேட்ட நல்ல தூக்கம் வருது. இப்பாடலை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல நண்பா.

  • @vinutrend4092
    @vinutrend4092 3 роки тому +4782

    Don't understand single word but enjoy every second with music ,his voice, got emotional bgm....love from Karnataka....,😗

  • @soldierboy2227
    @soldierboy2227 5 років тому +1328

    മലയാളീസ് ഉജാല മുക്ക് 😍😍

  • @sreethuk.g1109
    @sreethuk.g1109 4 роки тому +424

    കഴിഞ്ഞ day ഈ movie കണ്ടപ്പോ തൊട്ടു ഈ പാട്ടിനോട് വല്ലാത്ത ഒരു feel 💔

  • @gpvlogs5963
    @gpvlogs5963 6 років тому +2255

    நீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு
    நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று
    நான் என் கூதல் நனையாத மௌனங்கள்
    நான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள்
    உன் புன்னகையின் பின்னணியில்
    சிலரில் சோகம் எப்போதும்
    யாரென்றே நீ அறியா
    இதயங்களில் மழையினால்
    நான் என்றே கண்டும் ஏன்
    பொழியாமல் நீங்கி போனாய்
    போ உறவே என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள் துரதியே
    போ உறவே சிறகு அணிந்து
    நீ உந்தன் கணங்களை உதறியே
    போ உறவே என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள் துரதியே
    போ உறவே சிறகு அணிந்து
    நீ உந்தன் கணங்களை உதறியே
    மாற்றங்கள் அதையும்
    தூரங்கள் இதையும்
    என் சிறு இதயம் பழகுதடி
    நீ அற்ற இரவு
    வீட்டுக்குள் துறவு
    ஏன் இந்த உறவு விலகுதடி
    இது நிலை இல்லை
    வெறும் மழை என்றோ
    இது மழை இல்லை
    சிறு மழை என்றோ
    இந்த நொடிகள் கனவே எனவே உறவே
    சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு
    போ உறவே என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள் துரதியே
    போ உறவே சிறகு அணிந்து
    நீ உந்தன் கணங்களை உதறியே
    போ உறவே என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள் துரதியே
    போ உறவே சிறகு அணிந்து
    நீ உந்தன் கணங்களை உதறியே
    போ உறவே...

  • @directioner2008
    @directioner2008 7 місяців тому +157

    Night + rain + lights off + headphone + one sided love + broken heart.
    That hits different!! 😭💔

  • @praveenjeev4267
    @praveenjeev4267 4 роки тому +3972

    Ennoda pesi siricha oru ponnu... Reason illama enna vittu poitta...Ipo ava en kuda illa...but Indha song la ava irukka nu nenaikiran...😭😭ava Enga irundhalum nalla irukkanum...😖😖😖

    • @jaydurga7094
      @jaydurga7094 4 роки тому +224

      Same here.. a guy who used talk to me.. left without saying anything.. it's difficult.. just keeping faith that one day he will cal me.. 😢😢

    • @itsme-bc5zg
      @itsme-bc5zg 4 роки тому +120

      Always keep smiling forever...short life so be possitive and love yourself 😍😊💓

    • @yuvarajsrinivasan5890
      @yuvarajsrinivasan5890 4 роки тому +32

      Yenakku they pol nadanthathu ...

    • @podabutter3178
      @podabutter3178 4 роки тому +32

      Athey than nanba.... 💔...

    • @murugeshwarit9740
      @murugeshwarit9740 4 роки тому +20

      Same pinch

  • @saranThej
    @saranThej 5 років тому +203

    மாற்றங்கள் அதையும்
    தூரங்கள் இதையும்
    என் சிறு இதயம் பழகுதடி
    நீ அற்ற இரவு
    வீட்டுக்குள் துறவு
    ஏன் இந்த உறவு விலகுதடி... Fabulous line in feeling sad

    • @hsnvlogs7160
      @hsnvlogs7160 4 роки тому +1

      ua-cam.com/video/uOVmR8fkSR4/v-deo.html

  • @maheswa402
    @maheswa402 3 роки тому +1035

    இது தமிழ் song தான command பக்கம் பத்தா அப்படி தெரியலை🙄. அந்த அளவுக்கு hit ah

    • @strawberry_075
      @strawberry_075 3 роки тому +19

      SAME FEELING🥴🥴

    • @38vibudharsan.v.s44
      @38vibudharsan.v.s44 3 роки тому +11

      Me too....!!!

    • @s.marimuthuasult2383
      @s.marimuthuasult2383 3 роки тому +3

      Hai

    • @meenukuttythv6779
      @meenukuttythv6779 3 роки тому +26

      எல்லாரும் அவங்க தாய் மொழியில் command செய்கிறார்கள் ஆனால் நாம் ஆங்கிலத்தில் command செய்கிறோம்

    • @meenukuttythv6779
      @meenukuttythv6779 3 роки тому +5

      ஆம் பாடல் அருமையாக உள்ளது

  • @r.surendran.3114
    @r.surendran.3114 10 місяців тому +285

    2024இந்த பாடலை கேட்டவர்கள் எத்தனை பேர் 😇😇😇

  • @vidyasanthosh2085
    @vidyasanthosh2085 6 років тому +1191

    Daily indha songa na kekarean .
    Enna song pa .chance yae illa 🙌🙌

    • @mannaiyal
      @mannaiyal 5 років тому +8

      ME also......ennoda daily routine lifela indha songum one of the part......

    • @saravanan7982
      @saravanan7982 5 років тому +3

      Vera level song...

    • @vigneshkumar4364
      @vigneshkumar4364 5 років тому +3

      @@saravanan7982 NanuM.. Ketkran.. Indha.. SonG.. DailYum KetkaMa.. Iruka.. MudiYala..

    • @azartheen7217
      @azartheen7217 5 років тому +2

      Same

    • @rramsekaran8464
      @rramsekaran8464 5 років тому +1

      me too

  • @kpavithra1400
    @kpavithra1400 6 років тому +336

    Indha nodigal kanavae...😴😴
    Yenavae uravae...👫
    Sathamittu sollivittu ....🔊😍👫💑💞
    Muthamittu thallivittu😘😘😘
    Po urave🌹💐💞

  • @immansnega4983
    @immansnega4983 2 роки тому +141

    intha song ku na adimai......😍😍😍😍

  • @gkamal2078
    @gkamal2078 Рік тому +40

    தனிமையில் இப் பாடலை கேட்க்கும் போது எதொ ஓன்றை தேடி தவிர்க்கிர ஒர் உணர்வு! நன்றி ஸ்ரீராம் சகோ❤

  • @ganushk5889
    @ganushk5889 3 роки тому +209

    ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…
    நீ உன் வானம்
    உனக்கென ஓர் நிலவு
    நீ உன் பாதை
    உனக்கென்றே உன் பூங்காற்று
    ஆண் : நான் என் கூதல்
    நனையாத மௌனங்கள்
    நான் நம் கூடு
    தனிமை நீக்கும் பாடல்கள்
    ஆண் : உன் புன்னகையின் பின்னணியில்
    சிலரில் சோகம் எப்போதும்
    யார் என்றே நீ அறியா
    இதயங்களில் மழையானாய்
    நான் என்றே கண்டும் ஏன்
    பொழியாமல் நீங்கி போனாய்
    ஆண் : போ உறவே…
    என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள்
    துரத்தியே
    போ உறவே…
    சிறகணிந்து நீ உந்தன்
    கணங்களை உதறியே
    ஆண் : போ உறவே…
    என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள்
    துரத்தியே
    போ உறவே…
    சிறகணிந்து நீ உந்தன்
    கணங்களை உதறியே
    ஆண் : மாற்றங்கள் அதையும்
    தூரங்கள் இதையும்
    என் சிறு இதயம் பழகுதடி
    நீ அற்ற இரவு
    வீட்டுக்குள் துறவு
    ஏன் இந்த உறவு விலகுதடி
    ஆண் : இது நிலை இல்லை
    வெறும் மலை அன்றோ
    இது மலை இல்லை
    சிறு மழை என்றோ
    இந்த நொடிகள் கனவே
    எனவே உறவே
    சத்தமிட்டு சொல்லிவிட்டு
    முத்தமிட்டு தள்ளிவிட்டு
    ஆண் : போ உறவே…
    என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள்
    துரத்தியே
    போ உறவே…
    சிறகணிந்து நீ உந்தன்
    கணங்களை உதறியே
    ஆண் : போ உறவே…
    என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள்
    துரத்தியே
    போ உறவே…
    சிறகணிந்து நீ உந்தன்
    கணங்களை உதறியே
    ஆண் : போ உறவே…

  • @mayasview27
    @mayasview27 2 роки тому +130

    2022 டிசம்பர் ஆகிவிட்டது ஆனாலும் இந்த பாடலை சலிக்காமல் கேட்கிறேன்...

  • @sangeethav156
    @sangeethav156 3 роки тому +444

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤️❤️❤️

  • @januarojanu774
    @januarojanu774 Рік тому +65

    சத்தமிட்டு சொல்லி விட்டு முத்தமிட்டு தள்ளி விட்டு போ உறவே......❤️

  • @mpavanraj43
    @mpavanraj43 4 роки тому +362

    Even I'm Telugu wala ....I'm Connected Deeply to thz song I don't know Why😞😓😥...ఎన్నిసార్లు విన్న వినాలనిపిస్తుంది it's touching my Soul

  • @susanthms615
    @susanthms615 3 роки тому +138

    ഈ പാട്ട് എപ്പോൾ കേട്ടാലും ഒരു വല്ലാത്ത മിസ്സിംഗ് ആണ്💔

  • @murshidjr6077
    @murshidjr6077 5 років тому +339

    2020 ൽ കേൾക്കുന്നവർ...
    💚💚💚💚💚

  • @dhanusastri591
    @dhanusastri591 11 місяців тому +8

    2024 Liked one..., Untime heared in headset and crying to pillow one...
    It's not voice broken heart fell it

  • @movielover8765
    @movielover8765 3 роки тому +57

    ഒരു വല്ലാത്ത ഫീൽന് വേണ്ടി എപ്പോഴും ഇതു കാണും കേൾക്കും 😍💞

  • @abdulraheemmkraheemmk4394
    @abdulraheemmkraheemmk4394 5 років тому +2362

    സ്റ്റാറ്റസ് കണ്ടു തേടി വന്നവർ ആരെങ്കിലും ഉണ്ടോ... 😍😍😍... #malayalees.... thamil ❣️❣️❣️

  • @HhaHha36788
    @HhaHha36788 3 роки тому +8

    എനിക്ക് ഒരു tamil friend ഉണ്ട്. അവൻ എപ്പഴും പറയും മലയാളം പഠിക്കണം എന്ന്. മലയാളം നല്ലൊരു ഭാഷ കൂടി ആണ് എന്ന്. 😍അപ്പോൾ ഞാൻ അവനോട് പറയും tamil language ഇൽ നിന്നാണ് ഇത്ര മനോഹര ഭാഷ ജനിച്ചത് എന്ന് 😘

  • @marvelousstudio698
    @marvelousstudio698 2 роки тому +30

    എന്ത് പൊളിയാണ് ഈ തമിഴ് പാട്ടുകൾ , 2022 ലും കേൾക്കാൻ നല്ല ഭംഗിയുള്ള പാട്ട്❤️❤️
    ഓരോന്നും ഒന്നിനൊന്ന്‌ മെച്ചം ❤️❤️
    Po uravee😍❤️

  • @ariyaskhan6916
    @ariyaskhan6916 3 роки тому +302

    இந்த நிமிடம் கேட்பவர்கள் ஒரு லைக்

  • @_abhi_manyu_8704
    @_abhi_manyu_8704 3 роки тому +183

    Scene നേക്കാൾ feel വരികൾക്കും പാട്ടിനും നൽകാൻ കഴിഞ്ഞു.............

  • @archanaguna9997
    @archanaguna9997 5 років тому +125

    Who is Sid srisarm fans..
    I'm a Sid sriram fan😍🤗...
    Wt a voice awesome❣️...
    Po urave....wt a voice it brings me somewhere... Addicted ur voice😘...

  • @she-Evil_Eye
    @she-Evil_Eye 9 місяців тому +12

    கனவன் மனைவி பிரிவாள் ஏர்படும் வலியை அழகாய் இப்பாடல் க்ஷருகிரது.நான் இதை 2024இல் கேட்கிரேன்

    • @randomguy6011
      @randomguy6011 7 місяців тому

      பிரிவால், கூறுகிறது
      பிழையில்லாமல் கதைக்கவும் சகோ

  • @divyanandu403
    @divyanandu403 4 роки тому +1415

    ഇ പാട്ട് കേട്ട് സങ്കടം തോന്നിയവർ like adikkk 😔😔😭😭

    • @devika_____
      @devika_____ 4 роки тому +8

      😔😔😣

    • @เคคค-ศ9ฉ
      @เคคค-ศ9ฉ 4 роки тому +27

      സങ്കടം ഉള്ള സമയത്തു കേട്ട മതി നല്ല രസാ 😑

    • @devika_____
      @devika_____ 4 роки тому +11

      @@เคคค-ศ9ฉ mm Nalla Rasa. 😣😣😔

    • @nakshathras9426
      @nakshathras9426 4 роки тому +3

      @@เคคค-ศ9ฉ sheriya😭

    • @parvathysai6156
      @parvathysai6156 4 роки тому +3

      Shooo😭

  • @innocentboy1231
    @innocentboy1231 4 роки тому +3416

    తెలుగు వారు కూడా ఈ పాట వింటుంటే like చేయండి

  • @purushothamanmohandoss
    @purushothamanmohandoss 6 років тому +149

    Long time waiting for this Song....
    Un Punnagaiyin pinnaniyil... Silarin sogangal yeppodhum.....

  • @KIVISHAN726
    @KIVISHAN726 10 місяців тому +18

    இந்த பாடலை 2024 கேட்பவர்கள் 😢💔🖇️

  • @pwavn1865
    @pwavn1865 4 роки тому +736

    മലയാളികൾ വന്നു ഇവിടെ ഹാജർ ആവാൻ..sir paranghu😄😄👍

  • @smileynilo6080
    @smileynilo6080 5 років тому +381

    Tamil Arjit Singh 😘😘sid sriram Voiceee 😍😘

    • @arunagirinathanarun6587
      @arunagirinathanarun6587 5 років тому +9

      No. Hindi sid sriram

    • @anleesam5856
      @anleesam5856 5 років тому +23

      Smiley Nilo
      Pls don’t compare tamil with any other language pls.
      Tamil people have more far talent compare to any language specially don’t compare with Hindi people.
      Tamil is unique.

    • @kingrost3151
      @kingrost3151 5 років тому +3

      @@anleesam5856 lol have u ever heard about tollywood 😂

    • @Gowthamabde017
      @Gowthamabde017 5 років тому

      Voice apt ah iruku arjith voice kooda

    • @mugeshr7344
      @mugeshr7344 4 роки тому +14

      @@kingrost3151dey neenga edho bahubali padam aprm than tollywood irukune elarukum theriyum ,🤣🤣 vanthutange jai jai balaya nu

  • @Cinematicplanet07
    @Cinematicplanet07 5 років тому +2349

    *Underrated song* 💔😞 *This song is 100 times better than Rowdy baby* 😞

    • @kalandharbarista8277
      @kalandharbarista8277 5 років тому +31

      Yes brother

    • @gokulbharathgunaseelan8930
      @gokulbharathgunaseelan8930 5 років тому +184

      Yov athu vere genre.. ithu genre ...Just Enjoy it...Never compare one to one

    • @gokkethev5663
      @gokkethev5663 5 років тому +57

      Both songs fall under different genre. Always commercial songs get more attention. I am a Yuvan fan, but personally I like this song than rowdy baby.

    • @prasobhp279
      @prasobhp279 5 років тому +39

      Randume vere vere thane 🙄🙄

    • @Cinematicplanet07
      @Cinematicplanet07 5 років тому +47

      I know both are different genre. What I'm trying to say is, rowdy baby songku kidaicha respond and varaverpu kooda Po urave songku kidaikula! That's what I'm saying. "Po urave" deserves more ppls attention and views. Because of sid sriram's voice and the lyrics!💯💯💯💯❤

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 2 роки тому +39

    யாரெல்லாம் இந்தப் பாடலை 2023 கேட்டு ரசிப்பீர்கள் 😍😂 அடுத்த வருடம் யாராவது விட்டுச் செல்வார்கள் அவர்களுக்காக கேட்க வேண்டும் 😊

  • @rizlacader2685
    @rizlacader2685 3 роки тому +42

    അമാ എ മലയാളം എന്നാൽ ഇത് വളരെ വേദനിപ്പിക്കുന്ന ഗാനം ഞാൻ ഒറ്റയ്ക്ക് അല്ലെങ്കിൽ ഇനെക്സാം ഹാളിൽ അനുഭവപ്പെടുമ്പോൾ എല്ലാ ദിവസവും ഞാൻ ഈ ഗാനം ആലപിക്കുന്നു
    💔💔

  • @narendradhruw3648
    @narendradhruw3648 3 роки тому +185

    I'm north indian.i can't understand tamil, but I love this song.Sid Sriram ,what a voice❤

    • @RaviKumar-ii6cb
      @RaviKumar-ii6cb 3 роки тому +4

      The song is original but I think the movie is the remake of Bollywood movie Tumhari Sullu starring Vidya Balan.

    • @rakeshpaul5155
      @rakeshpaul5155 2 роки тому

      @@RaviKumar-ii6cb Yes. It's official remake

  • @sandeep_chintu9415
    @sandeep_chintu9415 4 роки тому +983

    I'm Telugu I Don't Understand This Language But I Love This Song 😍 Daily 5 Or 6 Times I Listening This Song ❤️

    • @prathap.karaka
      @prathap.karaka 4 роки тому +19

      I think we are suffering with same problem, I'm playing same song since last 2 weeks

    • @abdu7728
      @abdu7728 3 роки тому +1

      So what?

    • @AnilKumar-ti3fu
      @AnilKumar-ti3fu 3 роки тому +6

      tamil bro ....

    • @anushanarapati3001
      @anushanarapati3001 3 роки тому +6

      Yes I also love this song. But I don't know the single line of the meaning.but I love it more

    • @santhiyakitchen728
      @santhiyakitchen728 3 роки тому +2

      நன்றி நண்பா

  • @Hopelessboy-Av7
    @Hopelessboy-Av7 2 роки тому +157

    National anthem for depression guys, alone, no money, no true friends 🙂🙂🥺🥺

  • @KumarKumar-xd5te
    @KumarKumar-xd5te 6 років тому +820

    Sid sreeram fans hit like

  • @Inthiyaz23
    @Inthiyaz23 4 роки тому +218

    I AM ADDICTED THIS AT THIS TIME
    0:49
    1:15
    2:26

  • @brahmareddy7373
    @brahmareddy7373 3 роки тому +62

    I’m from Andhra I’m not understand single word in Tamil but when I see this video song I feel Vera level because Jyothika madam acting and Sid sriram voice awesome

  • @HSPeditzz
    @HSPeditzz Рік тому +7

    மனஅழுத்தத்தால் மனிதன் தன் நிலையை
    இழக்கும்பொழுது...2022 ல் மட்டுமல்ல இன்னும் 2000 ஆண்டுகள் கடந்தாலும் இதுபோன்ற பாடல்களை வரிகளை உணரமுடியும்....

  • @KadalMachanByVishnuAzheekal
    @KadalMachanByVishnuAzheekal 3 роки тому +1010

    മലയാളി മയം

  • @indhumathi7164
    @indhumathi7164 3 роки тому +52

    சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தம்மிட்டு தள்ளிவிட்டு போ உறவே

  • @VishnuPriya-zm1yu
    @VishnuPriya-zm1yu Місяць тому +5

    Nov 2024 hearing this song ❤🥺

  • @kruthresh9877
    @kruthresh9877 2 роки тому +30

    தனிமையின் காதலியின் உன்னதமான பொழுதுபோக்கு இசை ஒன்று மட்டுமே..........✨❤️💞

  • @யுவராஜ்ராஜ்
    @யுவராஜ்ராஜ் 6 років тому +71

    Thalaiva sid Sriram my frvt singer Vera level voice ❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😎💋💋

  • @snatarun2079
    @snatarun2079 2 роки тому +12

    சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு
    போ உறவே என்னை மறந்து
    நீ உந்தன் கனவுகள் துரதியே✨

  • @naveenrajdev
    @naveenrajdev 4 місяці тому +11

    நான் கல்லூரிக்கு போகும் போது இந்த பாடலைக் கேட்டுக்கொண்டு தான் போவேன் 🙂❤️

  • @vigneshm2266
    @vigneshm2266 6 років тому +184

    Magnetic Voice ❤️🎙️ Sid Sriram 🎧🎼🎵🎶

  • @dilshaharidas1884
    @dilshaharidas1884 4 роки тому +80

    Sid❤️
    You are awesome! Stunning voice❣️speechless....
    Sid fans like here👍

  • @ishathafathimarifan5947
    @ishathafathimarifan5947 5 років тому +187

    எந்த பாட்டையும் சிரிச்சி தான் பார்த்திருக்கன்.
    முதல் தடவையா அழுது ரசிக்கன்

    • @hsnvlogs7160
      @hsnvlogs7160 4 роки тому

      ua-cam.com/video/uOVmR8fkSR4/v-deo.html

  • @delcydelcy2907
    @delcydelcy2907 10 місяців тому +30

    2024 la yarlam intha song pakinga❤😊

  • @arunvj5301
    @arunvj5301 6 років тому +133

    Sid sriram fans hit like😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @wearetheboss1552
    @wearetheboss1552 3 роки тому +148

    Sid Sriram= voice of mesmerizing , won every one's heart ♥️♥️

  • @snehaoj6069
    @snehaoj6069 4 роки тому +63

    Fav... Sid sriram ❤️❤️

  • @manimarly1644
    @manimarly1644 2 роки тому +1

    Intha song la oru pain irukkum intha song ketkkuravungalukku puriyum life etha onna miss panni iruppanga ketukkum pothu confirm varum think the pain song World pain best of song Sid Sri Ram

  • @jasimsudheer2135
    @jasimsudheer2135 5 років тому +1430

    Malayalies ഉണ്ടോ..
    Undenkil 💙

  • @suryaprakashg4602
    @suryaprakashg4602 5 років тому +66

    மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் சிறு இதயம் பழகுதடி.....

  • @manojmanoj5487
    @manojmanoj5487 4 роки тому +181

    😏My life la Appa Amma ila😔 but itha songsla irpnganu yanguirukiran MSU mom🤗

  • @m.ramganesh780
    @m.ramganesh780 2 роки тому +2

    Paduthu கொண்டு phone Nondunm sangam saarbaaga nandrikal👍👍👍

  • @abhiweed6968
    @abhiweed6968 4 роки тому +70

    2:26 🙏🙏😭lyrics, sid voice, tune..... ❤

  • @navyasriguduru1499
    @navyasriguduru1499 4 роки тому +69

    Iam from andhra pradesh i don't know tamil but really addicted this song sid sriram melting voice

    • @AVM2720
      @AVM2720 3 роки тому +2

      same MADAM

    • @ftlallu
      @ftlallu 2 роки тому +1

      Im telangana

  • @sankarsankar1041
    @sankarsankar1041 4 роки тому +260

    Only some songs are really touches our EMOTIONs...😭

  • @sandhiya741
    @sandhiya741 Рік тому +2

    Enna nu thrla intha song 😢thaniya iruth kettu parga oru marri feel la irukum😊😊😊avlo nall irukum❤❤

  • @saranThej
    @saranThej 5 років тому +70

    உன் புன்னகையின் பின்னணியில்
    சிலரில் சோகம் எப்போதும்...😭😭😭😭

  • @sumanseeman1358
    @sumanseeman1358 4 роки тому +58

    From 2:27 To Ending Voice Was Mesmerising... 💗 Sid.. Vocalist😍🔥

  • @sreeharinaidu898
    @sreeharinaidu898 3 роки тому +86

    I am from Andhra I know only telugu I can't understand one word of Tamil but this song is one of my favorite song

    • @fredericksharon6908
      @fredericksharon6908 3 роки тому +6

      How is it that a person from Telegana/Andra not know a word of Tamil?. Tamil is the melting pot of languages from the south. I am a Tamil who resides in Telegana and I know lots of Telugu people who speak the language decently.

  • @appuraj3180
    @appuraj3180 Рік тому +2

    Miss you Laddu 💔😭
    Ena vittu poga unakku yepdi Manasu vanthuchi..😭
    Memories Daily Ena kolluthu Laddu 💔..
    Intha ulagathula ena Vida Athigama yaralaium una nesikkavee mudiyathu Laddu 💔

  • @thirupathik9246
    @thirupathik9246 4 роки тому +50

    😢😢😢😢😢😢😢 ஆறாத வடுவை தந்தவர்களுக்கு நன்றி 😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒

  • @SPARK_36
    @SPARK_36 4 роки тому +2172

    తెలుగు people give like👍🏻 2020

    • @pavanpuram7746
      @pavanpuram7746 4 роки тому +1

      Yeah bro

    • @ramakrishnar.k8077
      @ramakrishnar.k8077 4 роки тому +2

      ha

    • @gogumurali6256
      @gogumurali6256 4 роки тому +2

      @@pavanpuram7746 98

    • @adityavenkatesh3768
      @adityavenkatesh3768 4 роки тому +9

      Meku e song 🎶istam itha comment chaie kani like kosam comment chayavaddu bro....

    • @SPARK_36
      @SPARK_36 4 роки тому +2

      @@adityavenkatesh3768 ua-cam.com/video/nojdrHuCioA/v-deo.html check MOVIE 😋😋🥀🥀

  • @rajendranfriendstailor6121
    @rajendranfriendstailor6121 4 роки тому +2288

    Nanba tamilla naan iruken neengalum tamil na oru like poodunga 🤣🤣🤣🤣😂😂

  • @NARUTO_gamingyt6
    @NARUTO_gamingyt6 Місяць тому +3

    Aa diamond from sid Sriram 😊

  • @fathimashahana1911
    @fathimashahana1911 4 роки тому +68

    Any MALAYALEES here on September 2020🤗❤❤
    Love from kerala ♪♬♥

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 4 роки тому +44

    மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் சிறு இதயம் பழகுதடி
    My fovarat lines

    • @arulmathi3709
      @arulmathi3709 3 роки тому

      My love starting to this song life long my fav

  • @revathirevathi5494
    @revathirevathi5494 2 роки тому +23

    இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @gokulprasadkrishnamoorthy4128
    @gokulprasadkrishnamoorthy4128 5 років тому +18

    இது மலை இல்லை சிறு மழை என்ற வரிகள் ஆக அற்புதம்....

  • @krishnathiruvasagam4737
    @krishnathiruvasagam4737 5 років тому +8

    2:25 அருமையான வரிகள் !! male voice Superb !!

  • @parthiban3596
    @parthiban3596 3 роки тому +14

    போ உறவே எனை மறந்து நீ உந்தன் கனவுகள் துறத்தியே....
    போ உறவே சிறகனிந்து நீ உந்தன் கணங்களை உதறியே....

  • @rohithkanna9513
    @rohithkanna9513 10 місяців тому +5

    2024ல் கேட்டு கொண்டு இருக்கிறேன்... இனியும் கேட்போம்..

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 роки тому +487

    என்னடா தமிழ் சாங் காமெண்ட் ல!ஜீலேபியா பிச்சு போட்டு இருக்காங்க🤣

    • @jamu5332
      @jamu5332 3 роки тому +11

      Semma kalaai 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sridevinarra4753
      @sridevinarra4753 3 роки тому +13

      Isaikku moli illa.bro

    • @Loki_ed8
      @Loki_ed8 3 роки тому +1

      😂😂😂😂

    • @shahula1338
      @shahula1338 3 роки тому +1

      Yare sollreenga

    • @venkateshm7727
      @venkateshm7727 3 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @azizshahid5714
    @azizshahid5714 3 роки тому +514

    No love is greater than parent's love♥️

    • @Akhil-zz3qg
      @Akhil-zz3qg 3 роки тому +8

      Oh sorry we don't know

    • @maryalsha7783
      @maryalsha7783 2 роки тому +3

      S bro

    • @azizshahid5714
      @azizshahid5714 2 роки тому +6

      @@SM-jf9jk ya bro i have n't experienced it but it might be definitely good😇

    • @azizshahid5714
      @azizshahid5714 2 роки тому +6

      @@Akhil-zz3qg thats why i have told u bruh u should know the truth🙃

    • @azizshahid5714
      @azizshahid5714 2 роки тому +2

      @@SM-jf9jk inshallah

  • @manikandansavi1495
    @manikandansavi1495 4 роки тому +26

    Cha sid sriram voice oh voise than vera level feelings.......

  • @neoemj
    @neoemj 2 роки тому +25

    After becoming an adult this song hits really hard and the lyrics gives a different meaning... The music and lyrics are simply wonderful.

  • @mr.akhilgamer1587
    @mr.akhilgamer1587 3 роки тому +43

    Night + memories + sid Sri Ram song.
    Heaven❤️💔

  • @kalyaniravi1953
    @kalyaniravi1953 4 роки тому +37

    I can't control my tears when hearing this song... it's melting my heart..

    • @ftlallu
      @ftlallu 2 роки тому

      Really same

  • @Cinematicplanet07
    @Cinematicplanet07 5 років тому +50

    This is song always close to my heart. Masterpiece!!!!!🔥❤ *Deserves Billions views for this song* . *SID SRIRAM MAGICAL VOICE* , *Those who are in pain will understand the lyrics along with the musics* 💔👍😔