Oh My Kadavule - Marappadhilai Nenje Lyric | Ashok Selvan, Ritika Singh | Leon James
Вставка
- Опубліковано 29 гру 2024
- Watch the official lyric video here!
Produced by - Axess Film Factory
Happy High Pictures
Producer - G.Dilli Babu
Ashok selvan - Abinaya Selvam
Written & Directed by Ashwath Marimuthu
Song - Marappadhilai Nenje
Music - Leon James
Singers - Sudharshan Ashok
Lyrics - Ko Sesha
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2020 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusi...
Subscribe Now: bit.ly/SonyMusi...
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth
நமக்கு சொந்தமான பொருள், ஒரு நாள் நமக்கு சொந்தமில்லைனும் போது தான், அதான் அருமை புரியும்😭
100./. Unmai da
😭
I love you
Nan miss panni eppa valikkuthu
Real words.....
காதல் மட்டுமல்ல நம்முடன் பழகிய நட்பு நம்மை விட்டுப் பிரியும் போது தான் அதன் அருமை புரியும்
100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
Nice feling
Unmatha bro
Ama ga
💯
சொல்லாமல் மறைத்து, புரியாமல் பிரிந்து, மறக்க முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் ஒலிக்கும் பாடல்
Semmaaaaa
Crt bro, sema
Correct bro
💯 true
True fact
எதுவும் நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் நமக்கு நிரந்தரமானது ❣︎ பிடித்தவர்களின் நினைவுகள் மட்டுமே🖤💫
அருமையான பதிவு 👌🏻
👌
True😞
💯💯💯
👌
பிரியும் போது வரும் கண்ணிரை விட அவர்களை பிரிய கூடாது என நினைக்கும் போது அதிகமாக வரும்....💔💯✨
True love ❤ 😢
💯😓
Yes true
Semma na.....
crt 💯
Misunderstanding and lack of communication breaks 95% of relationship 💔😞...."marappadhilai nenje nenje"
💯😢true
and EGO is the more worse
M mako the kitty iio I u
What does the line mean
Ego too..... One with ego will never know how much they have hurt their partner until they are put at their partner's place. We may do whatever it takes for love but all we get in return is hurt😢
Like if you have been at this place before......
Yaaru yaaruku ellam anthaa marapathillai nenje lyrics varum bothu oru feel varuthu?????
Just hit a like...
I'm missing my girl bestie 😭😭
@@sridhar_g_29 nanum tha bro miss pannita ippo romba kastama iruku
Rahman bro even I didn't have her number and it's been a 6 months I have not hear her voice feeling very sad 😭😭
Guys checkout my cover on this Song ua-cam.com/video/Divcd7V-Ies/v-deo.html
💔
💔💯🥀😔கத்தியால் குத்தினால் கூட ஒரு நிமிடம் தான் வலி அன்பை காட்டி ஏமாற்றினால் ஒவ்வொரு😭🥀😔 நிமிடமும் வலி😭
உண்மை உண்மை 😢😢
💔💯😞
💔💔😞😞😞
It goes very deep💔
Yaah it's True😔
தோழியை காதலிக்கிறேன்
தொடவும் தயங்குகிறேன்
மற்றொருவனுக்கு விட்டு கொடுக்கவும் மனமில்லை
விடை தெரியாத வினாவாக
கேள்வி குறியாக்கிவிட்டான் கடவுள்
ஏமாற்றிவிட்டான்
கைகளை ஏந்ந விட்டான்
ஏந்தி நிற்கிறேன் கொடுக்க மறுக்கிறான்
தொலைத்தவிட்ட இதயத்தை தேடுகிறேன் தினமும்
ஆனால் கிடைக்கிறது கனவில் மட்டும்.மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
Bro🙂
Angry bird...
உங்க காதல் கைகூட வாழ்த்துக்கள்...
@@saravanaprashanth220
காதல் இருவரின் நெஞ்சில் மட்டும் நினைவுகளோடு இறக்கும் வரை இருக்கும்.அவள் என் கண்கள் காணாத பேச முடியாத தொலைத்தூரத்தில் வேறோருவரின் நிழலில் இருக்கிறாள்.இருந்தாலும் அவளின் உண்மையான காதலின் அழகான நினைவுகளோடு வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்.இறைவனிடம் அவளை மீண்டும் நான் சந்திக்க கூடாது ஏனென்றால் அவள் இன்னொருவருடன் இருப்பதை பார்த்தால் என்னால் பொறுக்க முடியாது எங்கிருந்தாலும் வாழ்க.இறைவன் எனக்கு இரண்டாம் வாய்ப்பை கொடுத்தால் அவளை மீண்டும் நான் இழக்க விடமாட்டேன்.காதல் வாழ்க ஆனால் உண்மை காதல் பொதுவாக ஜெயிப்பதில்லை விட்டுக்கொடுத்துவிட்டு விலகி நின்று காலம் முழுவதும் கண்ணீரோடவே இருக்கும் சாபம் அது.
@@angrybird9736 bro sry for you don't worry bro......
Bro vera level lines
நீ தான் வேண்டும் என்று யாரிடமும் கேட்க முடியவில்லை உனக்காக தான் அழுகிறேன் என்று சாெல்ல முடியவில்லை♥♥
😭😭😭
❤
எந்தவொரு விஷயமும் அருகாமையில் இருக்கையில் அதன் அருமை புரியாது இல்லாதபோதுதான் புரியும் 😭😭😭
aptee illa eamaraum phothu feel agum
Itha soldrathukkey Thookitu vanthruvanuga
True....
Vanakam nanba nanbis....naa oru video first time edit paniruken.. *one side love ah pathi* ....epdi iruku nu solunga....my very humble request....
ua-cam.com/video/D6_fuvIYuB0/v-deo.html
நீங்க போட்ட இந்த கமெண்ட்ல உண்மையா நான் அழுதுட்டேயன் bro.
Love is Temporary.. 🤷♂️
Feeling is permanent.. ✨
Super
I am also bro
100 💯 unmai
Ama Bro 💔💔💔💔💔
Crtu bro 💯😕
காதலர்கள் பிரிந்தாலும்
நம் காதல் நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்😍😍😍
No true lover ll leave
Kandippa bro
@@ramyav4150 👋
S
kandippa
எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே.. எனக்கே எதிரி என் இதயம் ஆனதே💔
My favourite line
Sema
@@aarthis6611 the Po Box ☑️☑️☑️☑️🎁🎁🎁🎁☑️☑️☑️☑️🎁🎁
My favourite song
@@DhiyaR-sm1ex same to you brother.
മലയാളികൾ കുറവാണല്ലോ എന്ത് പറ്റി... nice song... 👌👌
Ividundallo 😁
ടിക്ടോക്കിൽ വൈറൽ ആകുന്നതെ ഉള്ളു അതായിരിക്കും
Berum wytakir broo
Und brooii evide indee😉😁
Ividund ..
பிரியும் போது உள்ள வலியை விட தினம் தினம் உன் நினைவுகளினால் வரும் வலி கொடுமையானது🥺🥺🥺🥺🥺💔🥺🥺🥺🥺🥺🥺🥺
No drugs
No alcohol
No cigarette
No badwords
Only your memories 💔💔
😅why bro.....I think those are not bad as your gf memories....
Super Bro Me too
Semma 👍👍👍
@Sagar Kh no bro that is unique feeling
Bro na yen bikela otaha poron bro vera level
நமக்கு புடிச்சவங்க நம்மல விட்டு போகும் போது வரும் பாரு ஒரு வலி அத யாராளையும் புரிஞ்சுக்க முடியாது 😭😭😭😭😭😭
True dha
Ena vittu poiita 😭😭😭🥃🍸
Death vali
@@VinothGVino-ee6pq 😒
அத அனுபவிச்சா மட்டும் புரிஞ்சிக்க முடியும்
அவர்களை பிரிந்து வாழ்வதை விட அவர்களை வேறு ஒருவருடன் பார்த்து வாழ்வது சாவை விட கொடுமையானது 💯💔💔
Unmaithan Bro.....
நினைக்க நினைக்க தாங்க முடியலே அண்ணா 😭
@@suriyamahilaksha5772 இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது 💯😔 don't worry sister...unga amma appa va parunga ellamae konjam konjam ah seri aaidum 😒
Ama
Yes%1000
இன்னைக்கு உன்மையான இந்த வலிய அனுபவிச்சிட்டு வந்து இந்த பாட்ட கேட்கிறேன்.. ஏனோ தெரியலை கண்ல தண்ணீர் நிக்க மாட்டேங்குது..🥺
🖐️
Nanba take it easy evalavo paathaachu, innum evalavo paaka vendiyathu irukku freeya vidunga paathukkalaam
Alathiga bro ungala maari than ipa nanum 😏
Me also...
Nanu than broo 😢😢
"மறப்பதில்லை நெஞ்சே " இந்த ஒரு வரிதான் என்னை கொல்கிறது...
Thanks for 3.5k likes.😍
Ithu over a illa
Ennakuda that intha paatu pudikum
@@divyap5650 hi who are you
@@divyap5650 pidikkumna comment Pannunga
@@divyap5650 expression velipaduthunga
Everything is valuable at two different times.
*Onnu kidaikirathuku munnadi*
*_Inonnu tholaichathuku pinnadi_*
*-This is true-*
Crt
Yess
Super
Mmmmmm
Semma comment ❤️
"எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே , எனக்கே எதிரி என் இதயம் ஆனதே" 🥺🥹
😢
உன்னை காண தினமும் கண்கள் ஏங்குகிறது.
கனவிலும் வர மறுக்கிறாய்
உன்னுடன் சேர்ந்து வாழும் வரம்
கொடுக்க கடவுளும் தயங்கிறார்
கண்ணீரோடு கதறுகிறேன்
கண்ணீர் துடைக்க நீ இல்லை
ஒரு தோழியாவது பேசுவாய் என்று
ஏங்கும் உள்ளம்
ஆனால் உன் கணவனும் சமுதாயமும்
என்னை கள்வன் என்று சொல்லும்
காலமும் கடவுளும் எனக்கு பதில்சொல்லும்
என காத்திருக்கும் காதலனின் உள்ளம்
கண்ணீரோடும் கனவோடும் காத்திருக்கிறேன் காலம் முழுவதும்
உயிர் போகும் வரை
உன் நினைவுகளை மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
உன்னை தவிர வேறொருவளுக்கு இடமில்லை நெஞ்சே நெஞ்சே
Manasu suthama iruntha meemdum thozhiya pazhagana thappilla.
😔😓😓
Nice ya
Same feeling😞😞😞
👌👌👌
எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே!! மறப்பதில்லை நெஞ்சே
நெஞ்சில் இன்னும் நீயடி !!!!!!
அருமையான வரிகள்!!!
அழுத்தமான அர்த்தங்கள் ❤️💙♥️
Hmm really nice
😁
Beautiful
Sema
@@radhikat6222 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
"Eluthu pilaiyai en kavithai anathe,enake ethiri en idiyam anathe"
Best lines of this song...
What is the meaning
The mistake that can easily get your claim denied is to fail 💔
😍
@@aswathip833 My poetry is became a spelling mistake ,My heart is Now became my own enemy
எத்தனை பிரிவுகள் வந்தாலும் நீ இன்றும் என் இதயத்தில் வாழ்த்து கொண்டு தான் இருக்கிறாய் 😔😔😔 என்றும் உன்னை மறப்பதில்லை நெஞ்சே 😭😭😭
ഇജ്ജാതി പടം അന്ന് കണ്ടിട്ട് വീണ്ടും വന്നു പാട്ട് കാണാൻ 🔥🔥
മറപ്പതില്ലയ് നെഞ്ചെ നെഞ്ചെ ഓ....
നെഞ്ചിൽ ഇന്നും നീയെടി.....
മറപ്പതില്ലയ് നെഞ്ചെ നെഞ്ചെ ഓ....
നെഞ്ചിൽ ഇന്നും നീയെടീ......,☹️💖
I like this more n more😍😍
ഇന്നും നീയെടാ😘
നെഞ്ചിൽ ഇന്നും നീയെടാ😘
@@Arya-hj9bj 😊
@@musicworld619 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
Hero :Yen da avoid panra ..
Friend: ne avoid paneela.ipo ava panra
👌👌👌👌👌 simple reply but it's most depth Meaning ..💔💔💔💔
But smtimes edhumey pannala nalum avoid mattum dhan pandranga 😔
Bro plz translate that in English bcoz I'm from Karnataka......
@@tejaslr1134
hero : why is she avoiding me?
Friend: you avoided her and she is avoiding you now...
@@bavithrap.s7414 Tq...
@@tejaslr1134 Hero:Yaake avlu nanna avoid madthavle
Friend :Neenu avoid madidhalva adhikke
"Adhu unakku sonna puriyadhu machan!"
Just hits soo deep!! 💔
தினமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன்....😩எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே....😣எனக்கே எதிரி என் இதயமானதே....😭💔
😔
💔💔😞😞
🙂🙂💔
💔💔 heart broken ya..
😫😭😭
മോലിയില്ലായ് മോലിയായി..
ഉൻ പേർ സോലാമ്മൽ
വിലിയില്ലായ് വിലിയായ്..
ഉൻ മുഖം പാർകാമ്മൽ
ഉയിരിന്നിൽ ഉന്നയെ..
നാൻ പുതയ്തേൻ ഇൻഡ്രെ
പുരിൻതിൻടും മുന്നേ..
ഉന്നേയ് പിരിന്തേൻ അൻമ്പയ്
ദിനവും കനവിൽ
ഉന്നൈ തൊലൈവിൽ കാൺഗിരെൻ..
അതനാൾ ഇരവൈ
നാൻ നീല കേട്കിരെൻ..
എളിതു പിളായ
എൻ കവിതൈ ആണതെ
എനക്കെ എതിരി
എൻ ഇതയം ആണതെ
മറപ്പതിലൈ നെഞ്ചേ നെഞ്ചേ.. 💓💓💓💓💓💓💓💓
ഓ നെഞ്ചേ നെഞ്ചേ.. 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
ഓ നെഞ്ചിൽ ഇന്നും നീയഡീ😔
മറപ്പതിലൈ നെഞ്ചേ നെഞ്ചേ.. 💓💓💓💓💓💓💓💓
ഓ നെഞ്ചേ നെഞ്ചേ.. 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
ഓ നെഞ്ചിൽ ഇന്നും നീയഡീ😭😭
💔💔💔💔💔💔💔💔
🔥🔥🔥
Fantastic 💕💕💕
100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
O my kadvaule and KKK the best movies of 2020 solluravaga hit like here
Kkk ?
Adhukumela padam yedhum varathu nu tha nenaikuren🤭🤭🤭
KKK "Kannum Kannum Kollaiyadithaal"
Yess
Kannum kannum kollaiadithal
Sema movie 🤟
நமக்கு சொந்தமான ஒரு உறவை வேறு ஒருவர் கைகளில் பார்க்கும்பொழுது வேதனை சற்று அதிகம் தான் 😓😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔
Yes
😢😢😢
👩❤️👨காதல் மட்டுமல்ல நம்முடன் பழகிய நட்பு நம்மை விட்டுப் பிரியும் போது தான் அதன் அருமை புரியும்👬🏼
Feel good എന്നൊക്കെ പറഞ്ഞാൽ ഇതാണ് ..🖤
Diya കണ്ടിട്ടില്ല അതാണ്
@@afsalnk6839 😟😟
🖤❤️
@@afsalnk6839 ഓർമ്മിപ്പിക്കല്ലേ 😥😥Climax💔
ഈ പാട്ട് കേൾക്കും മ്പോ അറിയാതെ കണ്ണ് നിറയുന്നു😭 എന്നാ feel ഒരു രക്ഷയും ഇല്ല🔥❤️👍
Athe😇
Satymmm😢😢
അതേ
Athe 🥲😭😭
காதலில் இருப்பவருக்கு மகிழ்ச்சியையும் தோல்வி அடைந்தவருக்கு அழுகையும் ஒரே நேரத்தில் தரும் பாடல்
எனக்கே எதிரி என் இதயம் ஆனதே...😭😭😭😭😭 நீ என்னை விட்டு சென்றாலும் உன் நினைவுகள் என்னை கொள்ளுதடா😭😭😭😭😭😭😞
This song is medicine take care
@@itsThomas0308 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
unmaya
True... lines..........💯💯💯💯💯
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔😔💯💯💯💯💯
வயிறு எரியது மச்சான் அவளை இன்னொருத்தன் கூட பார்க்கும் போது.எல்லோர்க்கும் இந்த படத்தில் வரும் விஜய்சேதுபதி கடவுள் போல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் எதையும் இழக்க மாட்டோம்
ATHELLAM MOVIES LA MATTUM THAN NADAKKUM BRO..... REAL LIFE LA NADANDHA YAARUM ETHAYUM ELAKKA MAATOM.... 😭😭😭😭😭😭😭
Crt bro
Enakku ipa nadakkudhhe😣
Kaduval namaku ethavathu oru vaipu kudupaaru bro
Mudila nanba poita
நீ இருக்கும் போது உன் அன்பை
தெரியாமல் இருந்து விட்டேன்
இப்பொழுது
நீ இல்லாமல் எப்படி இருப்பது
என்று தெரியாமல்
இருக்கிறேன்.
😭😭😭
Ellaruim life uim apdi than bro...enna painderthu ellaim naimba thaila aluthu 😔
Arage
Yes life is boomarage
😄😄
😂
காதல் பிரிந்த வலியை விட , அவர்களை வாழ்வில் வேறு ஒருவருடன் பார்க்கும் போது வரும் வலி . காதல் தோல்வியா விட கொடுமையானது.
Anubavamaa sir
Amam
ണ്ടുമ്മമോ എന്താ മ്യൂസിക് ലിറിക്സ് 😍എന്തൊരു ഫീലാ ഒരു രക്ഷേം ഇല്ല ❤️ഞങ്ങൾ മലയാളികൾ ഈ സോങ് ഇങ്ങഉ ഏറ്റെടുക്കുവാന് 🥰heart touching 😪
"Marappathillai Nenje" from Oh My Kadavule ❤️ and
"Kanave" from Kannum Kannum Kollaiyadithal❤️ are
my favourites of this 2020!😍
Same
Me also😍
I listen to both these songs daily❤️
ua-cam.com/video/rS6nBkapl0w/v-deo.html cover of this song kindly check
U have similar choice of mine too
Yaruku indha song pudikum just hit like
I like this so much ❤️❤️
@@selvalakshmi6836 iam also
Yaaruku dhaan pudikkadhu
@@selvalakshmi6836 hii
En life after my marriage
பலாயிரம் பெண்களை கடந்து வந்த என்னால் நீ என்னை விட்டு சென்ற இடத்தை விட்டு சிறு அடி கூட நகர முடியாமல் ... Miss u kanimozhi 💗
உண்மையான காதலுக்கு மட்டும் தான் வலி தெரியும் 😭
Yes
Ama bro 😢😢😢
Katanthu pogumey thavira marakathu😭
Ama bro
Ama bro
ഇതൊക്ക ആണ് മക്കളെ super feeling song. One of my favourite song in 2020.marappathillai nenje nenje oooo nenjeeee nenjeee
Moliyillai Moliyaye
Un Per Sollamal
Viliyillai Viliyaye
Un Mugam Parkamal
Uyirinil Unaiye
Nan Puthaithen Indre
Purinthindum Munne
Unai Pirinten Anbe
Dhinamum Kanavil
Unai Tholaivil Kangiren
Atanal Iravai
Nan Nila Ketkiren
Eluthu Pilaiyal
En Kavithai Anathe
Enakke Etiri
En Itayam Anathe
Marappatillai Nenje Nenje
Oh Nenje Nenje
Oh Nenjil Innum Neeyadi
Marappatillai Nenje Nenje
Oh Nenje Nenje
Oh Nenjil Innum Neeyadi
Mozhillai Mozhiayi Un Per Sollamanl
Vizhilyillai Vizhiayi Un Mugam Parkkamal
Uyirinil Unaiye
Nan Puthaithen Indrey
Purintidum Munne
Unai Pirinten Anbe
Dhinamum Kanavil
Unai Tolaivil Kankiren
Atanal Iravai
Nan Nila Ketkiren
Yeluttu Pilaiyal
En Kavithai Anathey
Enakke Etiri
En Itayam Anathey
Marappatillayi Nenje Nenje
Oh Nenje Nenje
Oh Nenjil Innum Neeyadi
Marappatillai Nenje Nenje
Oh Nenje Nenje
Oh Nenjil Innum Neeyadi
Give me a like 😊🙏
Super
🙏
@@keerthikeerthi2962 tnq 🤗
Thanks bro
Hii
எப்பொழுதும் நமக்கு பிடித்தவர்களை பொருளாக பார்க்காதீர்கள் உயிராக பாருங்கள் ஏனெனில் பொருள் நாம் இருக்கும் போது தான் நம்மை விட்டு போகும் ஆனால் உயிரோ நாம்(ன்) இறந்தபின்பு தான் போகும் அதனால் உண்மையாக நேசிக்கும் உறவை உயிராக நினையுங்கள் all my friends
ഈ പാട്ടിൽ അഡിറ്റ് ആകുകയാണ്....💯😘❤️2021ഇൽ ഈ സോങ് കേൾക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടോ....💯😘🤩ഉണ്ടെകിൽ പ്രേസേന്റ് ഇട്ടിട്ട് പൊക്കോ മുത്തുമണികളെ😘🤩😍
Malayali pewer 🤪
Mallu
hhaha pwoli
Und
Njan undeeee😁
If a boy loves truly girl will cheat💔, if a girl do true love boy will cheat💔,if both do true love god will cheat 💔💔💔💔💔
Correct... 😢
Nice
Nice bro 💯
💯True
Yes crt
Comments വായിച്ചോണ്ട് ഈ പാട്ട് കേൾക്കാൻ എന്തു രസം🙃🙃🙃
Super
ആ
Athey bro njanumm athey coments okke vayicgoond keelkkuva 😁
💯
💯
😍😍மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே.......இந்த lyric கேட்கும்போது.... "மனசு வலிக்குது"ன்னு சொல்லத் தோணுது like SETHU movie சியான் விக்ரம்❤❤❤❤
"Enekke ethiri en idhayam anadhe ". Who all are the fans of this lyric😍awesome
പാട്ട് നൈസ് ആണെങ്കിൽ, അതിനി ഏത് ഭാഷ ആണെങ്കിലും മലയാളികൾ അങ്ങ് ഏറ്റുഎടുക്കും 🎈
Alle pinne
Ath an. Power💪
Yenga paathalum nee malayalii
🔥
Music has no language
இந்த பாடலை கேட்கும் போது என் கண்கள் என்னை அறியாமல் கலங்குகின்றது
Me also 😭😭😭
@@sujisuji3674 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
Ss brooo
Same feel
You sonnatho correct 🧐😞😭😭😭😭😭🤔😭
பிரியும் போது வரும் கண்ணீரை விட
அவர்களை பிரிய கூடாது என நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு வலிகள் அதிகம்...💔
എന്തോ വല്ലാത്ത ഇഷ്ടമാണ് ഈ song ❣️
எதிரிக்கும் இப்படி ஒரு நிலை வரக் கூடாது..
Kaathalin avasthai ethirikum vendam naraga sugam allava😢😢😢😢😢
Kanndipaa
@@Kanmani2926 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
Marapathillai nenje☺ lyrics is fantastic writer ku oru salute✌✌Antha line kekumbothu oru feel kidaikum 😊😊😊
Yaaruku ellam antha maathiri irunthathu 😍
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்...❤️
இந்த படத்துக்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு என் வாழ்கையில் இப்படி நடக்கின்றது 😭❤️ நன்றி இந்த படத்தின் இயக்குநர் அவர்களுக்கு 🙏🙏 அவ என்ன விட்டு சென்றுவிட்டாள் always miss you my bestie 💞 💞💞
Love failure aanavangaluku semma feeling ah irukum intha song......... apti feel aanavanga yar yar......?
Naa enga mama va love pannen aana ippo illa 😏😔😭
Enakku love failure
@@jenitta.p9433 be strong
one side lovers also bruh. it hits different feelings 😭
😭😭😭expectation gives more and more pain...😭😭bt I really really miss u...still I'm waiting for u only...😘
പാട്ടും ഈ സിനിമയും ഒത്തിരി ഇഷ്ടം ♥
ഇപ്പോഴും റിമൂവ്,ചെയ്യാതെ MX പ്ളെയറില് കൊണ്ടു നടക്കുന്ന സിനിമ ... * ഓ മെെ കടവുളേ* ♥
Hi bro etha movie
@@suhassuhastanur9363 oh my kadavule (2020)
Tamil
நமக்கு பிடித்தவர்கள் நம்மக்கிட்ட பேசமா வெரயார்கூடையாது பேசுனா வரும் அந்த வலியை விட இந்த உலகில் வேற வலி இல்லை
Ashok Selvan nailed this character.
ഹൃദയംഗമമായ ഗാനം❤️😍👍♥️😍
நமக்கு நினைப்போம் நமக்கு இல்லை என தெரியும் போது தான் அதான் வலி புரிகிறது Semma pain
0:20 Well guys I know being Arjun hurts but well he deserves it ,but what about mathew (the guy who got engaged to Anu ) he didn't deserve it. Even though it's just a movie never go for someone or start dating someone if ur not 100% .or inform it to the other person before starting to date them , imagine being a replacement yaar it hurts 😢
I got a better idea. Don't date. Period...
That vibration on heart when "marapathilley nenje" comes🥺
Exactly💙
I love that girl one side 5 years but she is rich I can't control my feelings I leave her now I am 20 yrs old 😭😭😭😭😭😭😭😭
ഈsong കേൾക്കുമ്പോൾ
എന്തൊക്കെയോ ഓർമ്മ വരുകയാണ് 😔
തൂങ്ങിച്ചവനോന്നം നിക്കരുത്
@@fayasmuhammed7811 uff 🤣
സത്യം..... ഒരുപാട് വേദനിപ്പിക്കുന്ന ഓർമ്മകൾ,,, എന്റെ ജീവിതത്തിൽ ഓക്കേ ഞാൻ എപ്പോഴും തോറ്റു പോയിട്ടേ ഒള്ളു....
"தினமும் கனவில் உனை தொலைவினில் காண்கிறேன்..." இந்த வரியில் இதயம் தொலைத்தவர் யார்?😊
I'm here
Me too
நான் ❤️
Intha line kekkum pothu uyire pora mathiri irukkum
Me too ❤️❤️
2024 la yaru ellam kekuringga intha song🥺🙁
You just listen but I'm live with these song
Mee😢
Mee 😢
I am
Mee😢
Pudichi eruntha like panunga❤️
Love pana start pana apo antha feel ah yenala express pana mudiyala,
Ava pona aparama yenala antha valiya express panama eruka mudiyala.
Vaalakaiyin payanathil ethuvum oru anubavam, anubavam yenru solluvathai vida pokkisham yenru sollalam
அருமை, ஆனால் தமிழில் பதிவிட்டிருக்களாம்.. ❤️
Yes
❤️
😔😔💖
Ninaivu irukkum varai needithirukkum Indha unarvu Oru naal maraidhuvudum, marandhuvidum endra ennathodu vazhkaiyai payaniyingal.
எழுத்து பிழையாய் , என் கவிதை ஆனதே💔!
எனக்கு எதிரி என் இதயம் ஆனதே 💔
😘😜
Intha line vera level bro
Super 👌
@@thenmozhithaniga2330 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
புரிந்திடும் முன்னே
உன்னை பிரிந்தேன் அன்பே.....😭😭😭😭
BREAK UP , it's temporary😢
MEMORIES , it's permanent 😢
PAIN . it's endlesssss 😢
Oh my kadavule mv pidichavnga like pannunga......my fvrt mv ❤️❤️❤️
எந்த ஒரு பொருளும் நம் அருகில் இருக்கும் பொழுது அதன் அருமை தெரியாது அதுதான் இந்த படம் எடுத்துக்காட்டு
Crt 100/sure
ഈ മലയാളികൾ എല്ലാടത്തും എത്തി പാളി നോക്കും 😁😁
Recently addicted to this song..My day can't filled without this song ✨☺️
நல்ல பாடல் இந்த வருடத்தில் சிறந்த பாடல்🎶🎤🎵... 😍😍
Indha song kekumbodhu ellam ennakea teriyama feel aagudhu Da 💔💔💔💔😢😢
👍
@@praveen885praveen8 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
Yes bro 💖💖💖💖💖💖💖
பிரிவின் வலியை தாங்கும் மனவலிமை தான் உலகில் மிக சிறந்த வலிமை😓
ചില പാട്ടുകൾ ഇങ്ങനെയാണ്. കേൾക്കുന്നത് ചെവിയിൽ ആണെങ്കിലും. എരിയുന്നത് ഹൃദയത്തില 🙂
மறப்பதில்லை நெஞ்சே செஞ்சே ...
மழைநிராய் வடிகிறது அவளின் நினைவுகள்!!!
என்னோட காதல் என்னிடம் இல்லை ஆனால் அந்த ஞாபகங்கள் இன்றும் என் மனதில் அழியாமல் ஆழமாக பதிந்துள்ளது, ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஓர் உணர்வு என்னை தீண்டி செல்கிறது 🥲🥲😭😭
இந்த பாட்டு கேக்கும்போதெல்லாம் தானா அழுகை யாருக்கெல்லாம் வரும் 〒_〒
Enakku 😭
💔💔💔💔💔💔💔💔💔💔
Super
Enakku Varun
100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ua-cam.com/video/_DmqjZGqJQY/v-deo.html
என் காதல். அவளுக்கு
புரியாத மொழி ஆனதே
என் கண்ணீர் அவளுக்கு
பொழுது போக்கா போனதே..
ഈ പാട്ട് എപ്പോഴും കേൾക്കുന്നവർ എത്ര പേർ ഉണ്ട് ഇൻ 2021...... 🎶🎶🎶🎶🎶🎶🎶
Iam 😊
காதல் என்பது ஒருத்தர் மேல தான் வரும் அதை விடகுடாது
......கடைசி வரைக்கும் நீடிகணும்❤️❤️
இந்த BGM கேக்கும் போது மனசு ரெம்ப கஷ்டமா இருக்கு.என் காதலி முகம் வருகிறது.😘😘😘😘😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤
காதல் என்பது ஒரு நட்பு ஏனென்றால் எல்லாரும் நண்பராக இருந்தால் காதல் சுலபமாகிவிடும்
Who all are watching in 2024 sep❤❤
Me
🤍
Meeee
தினமும் கனவில் உனை தொலைவில் காண்கின்றேன் அதனால் இரவை நான் நீழ கேட்கிறேன்💔
எனக்கே எதிரி என் இதயம் ஆனதே.....💓😢...true....
when you love someone you will enjoy when listening to songs and musics. but when your got breakup you will listen to the lyrics and you will feel the pain.
True🙂💔
More then the pain bro 🥺
Grt 💝
umbe punde
Kandipaaaq😑😏💔
Enathillai... Yena therinthum adhai yerkka marukkirathadi yen manam🥺