Love Today - Ennai Vittu Lyric | Pradeep Ranganathan | Yuvan Shankar Raja | AGS

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 6 тис.

  • @RaghavendraRaghuRaghu81477
    @RaghavendraRaghuRaghu81477 2 роки тому +6399

    1st time ~ Not Bad☺
    2nd time ~ Good Song🤗
    3rd time ~ Wow Song🥰
    4th time ~ Vera Level Song💥
    5th time ~ Addicted...😌❤

  • @world4usbro
    @world4usbro 2 роки тому +11026

    படம் பாத்துட்டு இந்த பாட்டுல melt ஆகி இங்கே வந்துருக்கவங்க யாரு..? 🙌🏼🙌🏼

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 2 роки тому +61

    விழியின் ஓரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் பாடலின் நடுவில் வரும் இந்த வரிகள் அருமையாக இருக்கிறது.

  • @k.ramkumar5386
    @k.ramkumar5386 2 роки тому +704

    கொஞ்ச நாளாவே வெறும் யுவன் பாடல் தான்.. 🎧🔥

    • @karthik_sam
      @karthik_sam 2 роки тому +23

      Ponga thanbi.. oorula kettu paarunga.. engala Pathi.. Fully U1 Blood..

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 2 роки тому +15

      எப்போவுமே யுவன் பாடல் தான் மாஸ், கிளாஸ், அல்டிமேட்

    • @நாடோடிதமிழன்-ர3ச
      @நாடோடிதமிழன்-ர3ச 2 роки тому +6

      @@karthik_sam ❤❤❤🎸..,

    • @BalaMurugan-di6wz
      @BalaMurugan-di6wz 2 роки тому +2

      நான் ரொம்ப நாளு

    • @karthickjack565
      @karthickjack565 2 роки тому +4

      Konja naalava.. Eppa nangalaam song ketka aarambichadhula irundhe Thalaivan vibe than.. Adhunala than Always yuvan vibe uh..

  • @lalpettaikaran
    @lalpettaikaran 2 роки тому +581

    கேட்க கேட்க என்னை அறியாமல் நான் செய்த காதலை கண்முன் திருப்பி தருகிறது மனதில் ஏதோ ஒரு வலி அந்த வலி கூட சுகமாய் தான் இருக்கு நன்றி யுவன், ஸ்ரீராம், பிரதீப் ரங்கநாதன்

  • @Dhivya_99
    @Dhivya_99 2 роки тому +435

    உயிருக்கு உடலாய் பிரதீப்பின் ஆழமான வரிகளுக்கு யுவனின் இசை;அவ்வுடலை தாங்கி நிற்கும் எலும்பாய் சித் இன் குரல்!!!

    • @k.n-yanbudgettourism7635
      @k.n-yanbudgettourism7635 2 роки тому +2

      Intha voice magic uq drugs

    • @allegraallegra9468
      @allegraallegra9468 2 роки тому

      வேகு நாட்களுக்கு பிறகு நான் ரசித்த பாடல்..

  • @merziarch3105
    @merziarch3105 Рік тому +536

    Yuvan Music💕 + Sid voice❤️ + Pradeep lyrics 💖 = divine ☄️

  • @CrispyDomain
    @CrispyDomain 2 роки тому +156

    காதலில், அவள் பிரிந்த சென்ற வலியை கூட சுகமான வலியாக மாற்றும் வல்லமை யுவனால் மட்டுமே முடியும் ❤️❤️❤️

  • @nainamuhamed9095
    @nainamuhamed9095 2 роки тому +424

    முதல் காதல் ஞாபகம் வருகிறது இந்த பாடலில் U1 💕

  • @sudhakarjohn1484
    @sudhakarjohn1484 2 роки тому +4168

    1 time - ok😘
    2 time - nice😍
    3 time - excelent👌
    4 time - addicted❤

  • @maruruparajr1594
    @maruruparajr1594 Рік тому +25

    உன்னை தேடி அழைக்கின்றேன்....
    எங்கே சென்றாயோ? ❤️
    விழி ஓரம் வளியும் கண்ணீருக்கு
    வலிகள் ஆயிரம்💔

  • @ragavk2326
    @ragavk2326 2 роки тому +2688

    Pradeep ranganathan bro ! you are an bunch of talents bro ❤️ the lyrics of the two songs is an emotions of an man who loves deeply ❤️ you are rocking bro .. Today onwards I am a huge fan of you brother ✨🤙

  • @yogekaja3196
    @yogekaja3196 2 роки тому +68

    அடுத்தடுத்து தரமான சம்பவங்கள்
    யுவன் 🔥
    WAT A SONG MAN💓💓

  • @inandeesh
    @inandeesh 2 роки тому +36

    பாடலை அற்புதமான வரிகளால் செதுக்கிய பிரதீப் சகோக்கு பாராட்டுக்கள்.

  • @safiyasafiya6284
    @safiyasafiya6284 Рік тому +355

    தினமும் இந்த பாடலை கேட்பவர்கள் 👍

  • @Karthi-k9j
    @Karthi-k9j 2 роки тому +16

    Wow 😳😳😳 heart melting melody from yuvan after long time 😳😳 ivlo nal mokha lyrics la decent songs kuduthutu iruntha Thalaivan ipo than urupudiya nala lyrics la super melting melody kuduthu irukaru super Thalaiva 🔥🔥🔥🔥🔥🥰❤️❤️❤️❤️❤️

    • @MNON-wh8og
      @MNON-wh8og 2 роки тому +3

      Soulful music by yuvan but lyricist vera yaaravathu try pannirukalam

  • @mk_acqee
    @mk_acqee 2 роки тому +2955

    Padam paathutu vibe thangama inga vanthavanga oru like podunga ♥️♥️🥺

  • @suthansulaknimusic6570
    @suthansulaknimusic6570 2 роки тому +522

    உண்மையான காதலின் வலியை உணர்த்தி நிற்கும் பாடல் இது. என்னைப் போல், தாங்கள் உயிராக நேசித்த காதலனையோ காதலியையோ இழந்து தவிப்பவர்களின் மனநிலையையும் வலியையும் அப்படியே உணர்த்தி நிற்கிறது. ஒவ்வொரு வரிகளும் அவர்களது வலியை சுமந்து நிற்கிறது. Thanks for this song 🙏

  • @mshanmugam7320
    @mshanmugam7320 Рік тому +47

    ❤️ உணர்வு உள்ள பாடல் 💯

  • @arunperumal8731
    @arunperumal8731 2 роки тому +45

    உன்னில் தொலைந்த என்னை உடனே மீட்டு கொடு இல்லை என்னுள் நீயும் அழகாய் தொலைந்து விடு என்னவொரு அழுத்தமான அன்பின் வரிகள்

  • @NavinKumar-vt2xr
    @NavinKumar-vt2xr 2 роки тому +63

    Versatile music director : YUVAN SHANKAR RAJA.
    Fan from Andhra Pradesh.

  • @yohithasureshen8387
    @yohithasureshen8387 2 роки тому +223

    After watching the movie...u realise the worth of this song❤️😌

  • @fr.akshaya
    @fr.akshaya Рік тому +16

    Addicted to this song😩💗
    Love from Kerala💌

    • @Ajay021
      @Ajay021 Рік тому

      Neega kerala ah supper

  • @gnanamchinnathambi5066
    @gnanamchinnathambi5066 2 роки тому +19

    Wow totally yuvan year dha
    Full vibe
    Viruman total songs
    Coffee with kadhal all songs
    Love today 2 songs
    Paramporul 1 songs
    Coming soon Naane varuven
    Latthi songs

  • @vijayarenganr
    @vijayarenganr 2 роки тому +52

    என்ன ஒரு இசை!, என்ன ஒரு வார்த்தைகள்!, என்ன ஒரு குரல்!, இது ஒரு அருமையான மெல்லிசை. வாழ்த்துக்கள்! யுவன், பிரதீப், சித்ஸ்ரீராம்!

  • @RameshKumar-kz8er
    @RameshKumar-kz8er 2 роки тому +207

    மனதை வருடும் பாடல் சித் ஶ்ரீராம் அற்புதமான குரலில் யுவனின் மிக சிறப்பான இசையில் 💪💪💪💪 இந்த பாடல் மிக பெரிய வெற்றி அடையும் 😍😍😍😍😍

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 Рік тому +5

    I accidentally heard this song. After several circles, I am addicted to this song. Real soul on it. Sid Sriram is awesome for this type of melody. Yuvan knows this pain. His first marriage broke up with a UK Tamil Srilankan-origin girl, he went studio and compose the song POOKATHEE POOKATHEE NEE ERUNTHAL NAN IRRUPEEN song. He knows this pain. Now sincerely easy to compose. Awesome Yuvan.

  • @Karthi-k9j
    @Karthi-k9j 2 роки тому +284

    As a yuvan fan honestly recent times la yuvan's masterpiece song ithu than ❤️❤️❤️ Sid sriram singing vera level 👏👏👏👏 yuvan music ultimate 🥰😘🥰😘

  • @kalaimani267
    @kalaimani267 2 роки тому +35

    உலகத்தை aala vara இசை ஜீவன் U1 and Sid mind blowing 😘

  • @FRANK-vz3dx
    @FRANK-vz3dx 2 роки тому +75

    யுவன் என்றாலே அது ஒரு vibe தான் 😇❤️ He's Never Disappointed With These Kind of melodies 🥺👌HisAddiction Continues யுகம் வரை யுவன் ❤️😇

  • @கமெண்ட்_kannan
    @கமெண்ட்_kannan 3 місяці тому +2

    yuvan shankar ku matuum epadi paa ipadi lam mudiyuthu vera level drug this song♥

  • @SRanjithkumarUCOA
    @SRanjithkumarUCOA 2 роки тому +121

    கண்கள் இரண்டிலும் கண்ணீர் வழிய ..இனிமையா ன இசையால் காது வழியே போதை பொருளை 💉செலுத்துகிறான் ஒருவன்(யுவன்)❤
    அற்புதமான வரிகள் 🥰

  • @umamaheswarane4757
    @umamaheswarane4757 2 роки тому +403

    பாடலை கேட்கும் போது பழைய நினைவுகளும் வருகிறது கூடவே கண்ணீரும் சேர்ந்து வருகிறது .....

  • @LSAM7777
    @LSAM7777 Рік тому +25

    Oh I love this, i can play it again and again...love from Philippines ❤️

    • @sentamizh3133
      @sentamizh3133 Рік тому

      Hi bro I love Philippines it's beautiful country with lot of island's 😍 I'm from Tamil Nadu 💚🤗

  • @ashoknilavan8031
    @ashoknilavan8031 2 роки тому +1381

    பாடலை கேட்கும் போது பழைய நினைவுகளும் வருகிறது.......
    கூடவே கண்ணீரும் சேர்ந்து வருகிறது..........

    • @funnyapprentice
      @funnyapprentice 2 роки тому +13

      Pasanga aluvangala pirinju pona love'a ninachu??

    • @Mrsomu.g
      @Mrsomu.g 2 роки тому +12

      @@funnyapprentice yes This song shows a Memories

    • @ArabiaTamilanOfficial
      @ArabiaTamilanOfficial 2 роки тому +1

      Yenda🤣🤣???

    • @Mrsomu.g
      @Mrsomu.g 2 роки тому

      @@ArabiaTamilanOfficial summadha mapla

    • @mishan8844
      @mishan8844 2 роки тому

      Puttukicha 😂😂😂

  • @its_drugz
    @its_drugz 2 роки тому +31

    💃🏻நீ இல்லா நேரம் அது நிலவே இல்லா வானமே...U1♥️Sidsriram Soul
    Lyrics pradeep♥️♥️♥️♥️

  • @ashishjoshi6551
    @ashishjoshi6551 Рік тому +141

    I am from Dehradun. Don’t understand Tamil but this song had me captivating. Now, it plays on loop. Very well composed. And btw I googled the lyrics and it is well penned❤❤❤❤

    • @rkkraju660
      @rkkraju660 Рік тому +3

      Correct south Indian cinema gives always best one

    • @GSAMPATHKumar-p6t
      @GSAMPATHKumar-p6t Рік тому +1

      Without tamil understand u liked means music crossed the language

  • @jeevan4771
    @jeevan4771 2 роки тому +4640

    யுவன் யாரென்று இந்த மாதம் தெரிவிக்கின்றது .இது யுவனின் மாதம். ஆகஸ்ட்31 வரும் நம்முடைய அன்பு அண்ணன் யுவன் பிறந்த நாளை பெரிதாக கொண்டாடபடவேண்டும்

    • @logesh4960
      @logesh4960 2 роки тому +61

      Enna Da Panna pora

    • @sirajudeensirajudeen987
      @sirajudeensirajudeen987 2 роки тому +29

      Bro inthe pattu padiyathu did sriram and ganja pu kannale song kude Averu than padunaru....

    • @ajii812
      @ajii812 2 роки тому +7

      ❤️

    • @hariharan11-b88
      @hariharan11-b88 2 роки тому +11

      @@logesh4960 😂😂😂

    • @naveenmichaels
      @naveenmichaels 2 роки тому +27

      Yen pona masam avaru yarunu theriyatha ?

  • @tamilthotta
    @tamilthotta 2 роки тому +191

    U1 Music🎶 + Sid voice🎤 + Pradeep's lyrics✍ = Sweet as honey 💫♥️

  • @murugeshnimalan6488
    @murugeshnimalan6488 2 роки тому +24

    பிரதீப் ரங்கநாதன் அண்ணா நீங்கள் மிகச்சிறந்த பாடலாசியராக இதயம் ஈர்த்துவிட்டீர்கள்..........

  • @SrimathiRamesh-ed1zo
    @SrimathiRamesh-ed1zo 7 місяців тому +168

    2024 la yarachum kekringla 🤌🏻🖤

  • @vinothbabu8657
    @vinothbabu8657 2 роки тому +12

    யுவன் சங்கர் ராஜா, தலைவர் இசையில் புதுமையான, இனிமையான பாடல். வாழ்த்துகள் இயக்குனர் பிரதிப் ரங்கநாதன், அருமையான பாடல் வரிகள். சிட் ஸ்ரீராம் மின் குரலில் இனிமை ஊஞ்சாலுடுகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @pmahendiran9184
    @pmahendiran9184 2 роки тому +128

    A Yuvan shankar raja vibe😇💯
    Pure ❤️❤️

  • @sathursunrajendran1791
    @sathursunrajendran1791 2 роки тому +304

    ADDICTED TO THIS SONG WHEN HEARING FIRST TIME

  • @thuwananzar9384
    @thuwananzar9384 Рік тому +26

    Music 💯
    Voice 💯
    Lyrics 💯
    Talent 💯
    This song never gets old mark my words 💯

  • @Purple-n8u
    @Purple-n8u 2 роки тому +180

    Sid Sriram Magical Voice + U1 Music=🔥❤️🎶

  • @Nothing-ti3uy
    @Nothing-ti3uy 2 роки тому +1967

    Night drive யாரும் இல்லா வீதியில் போகும் போது இந்த பாடலை repeat mode-ல் வைத்து drive பன்னால் vera level....

  • @KaruppaSamy-tr5yf
    @KaruppaSamy-tr5yf 2 роки тому +18

    ஒவ்வொரு வார்த்தையும் மிக அருமையாக இருக்கிறது இந்தப் பாட்டை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது

  • @s.dgowala4866
    @s.dgowala4866 Рік тому +14

    Sid voice outstanding 🥰🥰
    Love from Assam

  • @raaan6067
    @raaan6067 2 роки тому +53

    Such a melting voice and lyrics
    Vizhiyoram valiyum kanneerkku waligal aayirammm👍🏻🙂
    Heart touching lyric❤️

  • @ruthsamlee3634
    @ruthsamlee3634 2 роки тому +31

    Yaaru la intha song 10 times ku mela keturukiga ..
    💞💞💞💞🌍🌍🌍🌍🌍💞💞💞💞

  • @rubymuthu3272
    @rubymuthu3272 2 роки тому +109

    Those lyrics💙 + 💘Sid sriram's mesmerizing voice❤ + 🙌🏻yuvan's lovely music💜.... Make me to love this song and feel it and lifting me to heaven ❣️

  • @danpeiris
    @danpeiris 8 місяців тому +2

    No matter what song Sid Sriram sings I can listen to all of them❤ Such beautiful voice💕✨️

  • @girish9352
    @girish9352 2 роки тому +66

    Even singles can feel the pain, that is the power of U1 vibes 😄😍😍💫🌟

  • @factsoffacts9516
    @factsoffacts9516 2 роки тому +56

    Sid sriram Voice🥺❤️🎧🥀..Really Addicted This Song...😭❤️

  • @josephwilliam1386
    @josephwilliam1386 2 роки тому +85

    3:16 gossebumps and melted me

  • @rayyanaqilleshkumar1355
    @rayyanaqilleshkumar1355 Рік тому +14

    Really powerful song.. The lyrics, music and voice are semma combination

  • @TCVTamilCinemaVisirigal
    @TCVTamilCinemaVisirigal 2 роки тому +91

    U1 Anna signature starts from 1:47 ...what a goosebumps music in between itha thayan namma payaluga drugs nu soldraikngaa,,🍻🍾🤗🤗

  • @its_drugz
    @its_drugz 2 роки тому +34

    💞விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள்ஆயிரம்...யுவன் ❣️ Sid ❣️pradeep

  • @jayanthroshanp623
    @jayanthroshanp623 2 роки тому +29

    Yuvanism ✨💥 BGM KING 👑❤️💯

  • @keethajona2229
    @keethajona2229 Рік тому +11

    Love Sid’s voice.. what a magical voice he got. It’s just amazing 🤩

  • @naveenkumarsrianjaneyatrav2693
    @naveenkumarsrianjaneyatrav2693 2 роки тому +21

    பிரதீப்ரங்கநாதனின் நடிப்பு மிக அருமையாக உள்ளது யுவனின் இசை வேற லெவல் யுவன் எப்பவும் மாஸ் 👍👍👍👍👍👍👍

  • @logesh7849
    @logesh7849 2 роки тому +441

    Sid Sriram voice யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️😍👍

  • @rashidmuhammed7089
    @rashidmuhammed7089 2 роки тому +32

    Love today എന്ന ക്ലാസ്സ്‌ സിനിമയിലെ ലാസ്റ്റ് 30 മിനിറ്റ് പ്രേഷകനെ പിടിച്ചുനിർത്തുന്ന song.vere level💥💥💥💥💥💥💥

  • @yuvandhina4804
    @yuvandhina4804 2 роки тому +798

    இப்பதான் படத்த பார்த்திட்டு Vibe தாங்காமல் பாட்ட கேட்க யாரெல்லாம் வந்தீங்க 💙💙💙

  • @top10cinemafacts97
    @top10cinemafacts97 2 роки тому +48

    0:42 Nee illa neram athu nillave illa vaaname.... what a lyrics and voice..😊😊😚😚

  • @sheelasheela7074
    @sheelasheela7074 2 роки тому +43

    Wonderful song ❣️ Love today
    A Yuvan Shankar Raja Musical 💥 🎶🎵
    A Sid Sriram Vocal 🎤
    Pradeep padam

  • @Appu.....
    @Appu..... Рік тому +4

    Some feeling lyrics and music song........ some feeling in my heart..... Namma ku happiness thaara onnu namakitta ikum podhu adhuta aruma puriyadhu andha happiness namma la vittu vilahukula thaaa adhu illati namma onnumilla ndu puriyum...... Always mine ur mine my baba.......

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 2 роки тому +86

    Yuvan and Sid both nailed it ya. Lovely visuals and lyric. 👌❤️🇲🇾

  • @kishoresrinivas8203
    @kishoresrinivas8203 2 роки тому +37

    Another masterpiece from U1🛐🔥🔥💙💙💙💙

  • @charantrrr2116
    @charantrrr2116 2 роки тому +29

    U1 Anna romba ishtam 🎵🎶♥️
    Love from Karnataka ♥️♥️

  • @VinodRahul
    @VinodRahul 2 роки тому +23

    #Sidsriram #Yuvan Pure bliss❤😍👍 Ennai Vittu Uyir Ponalum, Unnai vittu naan pomaten...
    Jenmam pala eduthalum, Unnai yarukum thara maaten!!!! ❤😍👍

  • @jocker444
    @jocker444 2 роки тому +22

    உன்னுள் தொலைந்த என்னை உடனே மீட்டு கொடு என்ன வரிகள்.......... 🥺🥺🥺💔💯

  • @Hawk3rR
    @Hawk3rR 2 роки тому +29

    Yuvan, soul touching music + lyrics and wonderful singing by Sid Sri Ram. paah U1 thala vera level!

  • @Artist2424-d5i
    @Artist2424-d5i 3 місяці тому +5

    1:51 Pure durgs😌😌 💔

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 2 роки тому +13

    Ithoda Yuvan Voice Version semmayaa irkuuu 💓💓💓💞💞🤗🤗

  • @k.shirisha6594
    @k.shirisha6594 2 роки тому +106

    Great lyrics🎼🎼🎼🎶
    Madly addicted ❤️❤️❤️

  • @abrahaemabraheam1921
    @abrahaemabraheam1921 2 роки тому +19

    Beautiful tune, great lyrics and mesmerizing voice!
    🌟🌟🌟🌟🌟
    - with ❤ from Malaysia

  • @samsolomon3592
    @samsolomon3592 2 роки тому +23

    this song is gonna be a blockbuster hit and couples gonna love it... ❤️❤️❤️... U1 is ....Back with a bang.. 🔥🔥🔥🤙🤙🤙...

  • @spkrishnaprasath1118
    @spkrishnaprasath1118 2 роки тому +26

    இந்த பாட்டு வந்த போது சும்மாரான பாட்டு தானு நினைச்சிகிட்டு இருந்தேன் ஆனா இந்த படம் பாத்ததுக்கு அப்புறம் எனக்கு இந்த இந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு magic of Sid Sriram and YUVAN 😘❤️💕💖

  • @musicRated7860
    @musicRated7860 2 роки тому +35

    Awesome music composed by U1............ Voice of Sid Sriram superbly matched with the music ....... Absolutely Adicting music .

  • @Jagathesh0253
    @Jagathesh0253 2 роки тому +260

    ஆயிரம் வாட்டி கேட்டாலும் இந்த பட்டு சலிக்காது 😍💙

  • @iamcrystalized6872
    @iamcrystalized6872 Рік тому +1

    Enna lyrics pa ithu..... Semmai.... ❤❤❤❤. Yuvan sir u r great for pain killer music... U musical awesome . Sid Sriram......
    Ur voice makes tears 😭 in my eyes

  • @SaranShalu99
    @SaranShalu99 2 роки тому +14

    யுவனே துணை....🙏
    இந்த மாதம் யுவனோட மாதம்....🥰

  • @thusyanthanthusi3614
    @thusyanthanthusi3614 2 роки тому +34

    U1🎧 +Sid🎤 =Heaven ❣

  • @mouthrika1811
    @mouthrika1811 2 роки тому +389

    Yuvan + Sid!!! The best version!!!✨💖🖤

  • @Arshaaaaaaa710
    @Arshaaaaaaa710 Рік тому +13

    Sid 's magical feel
    🔥🔥🔥🔥

  • @sobbyize
    @sobbyize 2 роки тому +58

    This is love. I m from North 🇮🇳 .I don't understand much of the lyrics but did make an effort to see the translation. It's soulful. Takes me back to the time when I was in ❤️.

    • @chamindadisanayaka3774
      @chamindadisanayaka3774 Рік тому +1

      Same feeling dear .It takes me back to the time that I was in.😊🥺❤️😞

    • @arunkumar-bv6fb
      @arunkumar-bv6fb 11 місяців тому

      That's feel about the real love ❤

  • @vigneshayyanar8040
    @vigneshayyanar8040 2 роки тому +31

    2:58
    Vili Oram Valiyum Kannirukku Valikal Ayiram
    Antha Valigalai Thudaikka Piranthavan Naanti nambu t neeyum
    Unna Namburen Naanum ❣️❣️❣️
    💞 WHAT A LIRYCS YA 💞

  • @TheJijju
    @TheJijju 2 роки тому +199

    Missed this song ... After watching movie ...repeat mode ...U1 sambavam 🔥

  • @girishkumar756
    @girishkumar756 6 місяців тому +1

    Heart touching...🖤🖤🖤

  • @vickneshwarran
    @vickneshwarran 2 роки тому +74

    The lyrics well defined about my life. Thanks for the beautiful song!

  • @harishba9849
    @harishba9849 2 роки тому +158

    3:16 what a feel❤️

  • @GixxerRider7848
    @GixxerRider7848 2 роки тому +29

    Its Awesome... Thanks for giving the mesmerizing song.. Thanks a Lots... Yuvan Bro...

  • @dharshikadharshi7198
    @dharshikadharshi7198 Рік тому +1

    Intha pata daily kepe i love this song ❤😇enga ponalum odi waruwe😍

  • @inboxindia1030
    @inboxindia1030 2 роки тому +13

    தூங்கிக்கொண்டிருந்த பழைய நினைவுகளை இந்த மாதிரி songs போட்டு mind ku கொண்டு வந்து அழ வைக்குறதுல யுவன அடிச்சுக்க முடியாது..💔💔

  • @srikumar3542
    @srikumar3542 2 роки тому +367

    உண்மையிலே பாட்டு சூப்பரா இருக்கு படம் வெற்றி பெற தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறாம் 😍❤️💐

  • @missakasithara3763
    @missakasithara3763 2 роки тому +678

    I'm leaving this comment here, so whenever someone likes it, l 'll get reminded of this song❤✨

  • @JASMINEJabasthiyan
    @JASMINEJabasthiyan 7 місяців тому +1

    Lyrics touch to heart ❤️🥺

  • @_king__bobby6285
    @_king__bobby6285 2 роки тому +18

    Love is like air that's will come like a flow really sid sriram magical bgm of u1 sir is awesome❣️❣️😇😇😇🔥🔥fantastic I am feeling my past love after seeing this song very emotional song really😭🔥🔥