How to worship Varahi Amman at home | Which zodiac sign people should worship Goddess Varahi

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 254

  • @selvivallal6543
    @selvivallal6543 10 місяців тому +4

    மாரியம்மன் தாயை போற்றி போற்றி நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @பிஎஸ்எஸ்எஸ்கே

    ஹே எல்லா நாட்களிலும் எல்லா ராசி நட்சத்திரகாரர்களும் எப்போதும் வழிபடலாம்

  • @RajuRaju-ff4qq
    @RajuRaju-ff4qq Рік тому +39

    கடவுள் எல்லோருக்கும் சமம்.எல்லா ராசி நட்சத்திர காரர்களும் வழிபடலாம்🙏🙏🙏

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Рік тому +13

    🙏🙏🙏 ஓம் என் அன்னை திரு வாராஹி மாதா 🙏🙏🙏 திருவடி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk Рік тому +1

    வாராகி அம்மா எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டத்தைக் தாரீங்க என் கடை வியாபாரம் பெருக வேண்டும், அருள் புரிய வேண்டும்

  • @anaanthip8603
    @anaanthip8603 Рік тому +9

    நான் துலாம் ராசி.தினமும் வாராஹி அம்மாவை வணங்கி வருகின்றேன்.கடவுளை கும்பிட ராசி அவசியமா

  • @தங்கம்REALESTATE.சமயபுரம்போர்

    மத்த இராசி க்காரர்கள் வணங்க கூடாதா ? எனக்கு தெரிந்து வாராஹி மேல் பக்தி உடை யவர் அனைவருமே வராஹியை வழி ப்படலாம். . அவள் எல்லோருக்கும் அருள் புரிவார் ...ஓம் வாராகி தேவியே போற்றி போற்றி போற்றி

  • @manikandanrm6688
    @manikandanrm6688 Рік тому +6

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஒம் ஸ்ரீ வாராஹி அம்மன் நமோ நமஹ ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் துணை ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saransmile321
    @Saransmile321 Рік тому +33

    Video starts from 4:37 for star and zodiac

  • @ananthi-3767
    @ananthi-3767 Рік тому +37

    Pls come to the point.talking lot

  • @umashankar1743
    @umashankar1743 Рік тому +4

    🙏🕉️🔱ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன்போற்றி போற்றி போற்றி🕉️🔱🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @playwithdurai6024
    @playwithdurai6024 Рік тому +3

    ஏதொரு தெய்வமும் கடவுளும் ஏதொரு நபராலும் ஏதொரு நிலையிலும் ஏதொரு நேரத்திலும் வழிபடத் தகுந்தவையாகவும் ஏதொரு வரமும் அருளக் கூடியவையாகவும் இருக்க வேண்டும் அப்படியானால் மட்டுமே அது கடவுள் தெய்வம் எனும் தகுதியுடனாவை . இல்லை என்றால் அது அலைகளாக மதிக்கப்பட வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை அதற்கான தகுதி அவைகளுக்கு இல்லை என்பதும் கூட பகுத்தறிவுக்கான உண்மை .

  • @srikanthan4402
    @srikanthan4402 9 місяців тому +1

    Om varaki thaaje Enna suththi irukka Ellarum Nalla irukkanu Amma

  • @rathayrathay5479
    @rathayrathay5479 Рік тому +1

    அம்மா உன்னை முழுசா நம்புறேன் மா என்ன நம்ப வச்சு ஏமாத்தி பணம் நகை எல்லாம் பறித்து விட்டார்கள் நீங்கள் தான் வாங்கி தரணும் தாயே எனக்கு யாரும் இல்லை அம்மா 😭😭😭😭😭😭😭

  • @purushkamal3423
    @purushkamal3423 Рік тому +1

    Anda amma ukira deivam kidayathu, kulanthai pola manam kondaval.

  • @bandhabairagi7633
    @bandhabairagi7633 Рік тому +7

    Ma'am
    Completing a Graduation is different ....
    Finishing a crash course is totally different....
    Learn fully about my mother Sri Maha Vaarahi
    Her favourite colour is GREEN
    HER FAV.PRASADHA SARKARAI PONGAL WITH LOTS OF GHEE ,PUDI KARUNAI KIZANGU ,THEN NELLIKAAI ,PANANKIZANGU etc.....
    MADHULAI ALLWAYS COMES FIRST...
    FRIDAY SUNDAY PANCHAMI ASHTAMI DASAMI
    THANK U FOR THE VIDEO
    LEARN FIRST

  • @சாந்திஅந்தோணி

    வாராகி தாயே என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.🙏🙏🙏

  • @devrajgomathi3120
    @devrajgomathi3120 Рік тому +9

    ஓம் சக்தி வாராஹி தாயே பணம் சம்பாதித்து சொந்த இடம் வாங்கி வீடு கட்டி குடிப்போக அருள வேண்டும் தாயே 🙏🏽🙏🏽

  • @HiHi-xk7ou
    @HiHi-xk7ou Рік тому +1

    Palingi vilakku yettri vaikkalama?
    2 nala na kumpiduren . but yennoda kanavil amma varalaye yenna karanam?vera yenna na seiyanum.pls konjam reply pannunga😢

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Рік тому +1

    அம்மா ஶ்ரீ வாராஹி தாயே . என் மகன் மகள் கல்யாணத்தை நடத்த ஶ்ரீ ஈசனையும் அம்பாளையும் நவக்கிரஹங்களையும் வேண்டி செய்ய வேண்டும். ஶ்ரீ வாராஹி அம்மாவுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Рік тому +9

    ஓம் ஷீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🌹

  • @k.veerakkumar7610
    @k.veerakkumar7610 Рік тому +6

    வாராகி அம்மன் போற்றி போற்றி

  • @RagulRagul-kb5th
    @RagulRagul-kb5th Рік тому +5

    ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏 ஓம் பஞ்சமி தாயே போற்றி போற்றி 🙏

  • @leenasri8245
    @leenasri8245 Рік тому +2

    வீட்டில் சில பேர் உக்கிர தெய்வத்தின் படங்களை வைத்து வழிபட்டு வரக்கூடாது என்று சொல்லிகிறார்கள்

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197  Рік тому

      Thavarana thagaval but vittil ukira thiyvam vaithu valipaduom podu suthamaga irukavendom

  • @NinasGems
    @NinasGems Рік тому +10

    May you have bounty of success my friend ❣️💓

  • @nanusri4558
    @nanusri4558 Рік тому +3

    நமச்சிவாய சிவா இறைவன் திருவருள்

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +18

    ஓம் வாராகி அம்மனே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahas8802
    @mahas8802 Рік тому +3

    ஓம் வாரகி அம்மா போற்றி

  • @loga658
    @loga658 Рік тому +1

    OHM MAHISHADWAJAYAI WITHMAHEE
    DHANDAHASTHAYA DHEEMAHEE
    THANNOOH VARAHI PRAJOYDAYAATHE
    THANNOOH VARAHI PRAJOYDAYAATHE

  • @srisree2658
    @srisree2658 Рік тому +1

    Kruthigai,pooram,moolam, revathi curd rice, pomegranate seeds

  • @ramm7374
    @ramm7374 Рік тому +1

    துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை வழி பாடு
    செய்யலாமா

  • @shanmuganathang9656
    @shanmuganathang9656 Рік тому

    வாராகி அம்மா தாயே எனது மகள்.ச.காவியாவுக்கு
    மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மெரிட்டில் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவேண்டும். அதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்

  • @venugopalc8830
    @venugopalc8830 Рік тому +3

    Om varahi ammane potri Om kleem Krishnaya namah

  • @sundarmaha7306
    @sundarmaha7306 Рік тому +1

    Om sakthi ammave en karpa vaai thiranthu vidunga amma 🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmiarangod1284
    @rajalakshmiarangod1284 8 місяців тому

    Amma Varahi Devi Namaha blessings for my family 🙏🙏🙏🙏🙏🙏

  • @balanmuthaya6827
    @balanmuthaya6827 Рік тому +1

    Varahi amma. Please bless my child.

  • @SivbalwindranEnt
    @SivbalwindranEnt Рік тому +2

    IF AT HOME OR TEMPLE THERE NO VARAHI AMMAN STATUE OR FRAME, HOW TO PRAY HER? PLEASE GUIDE ME. THANK YOU

    • @nithyaprathikamithran6744
      @nithyaprathikamithran6744 Рік тому +1

      You can make varahi amman statue in turmeric powder like vinayagar.U do pooja everyday.If you want you can change the turmeric varahi once in a month or week.

  • @SukranSukran-lf8ib
    @SukranSukran-lf8ib 11 місяців тому +1

    ஓம் வராகி தாயே போற்றி

  • @sathyapriya451
    @sathyapriya451 Рік тому +3

    வராகி அன்னையே போற்றி

  • @thanvikasri-vb9ke
    @thanvikasri-vb9ke Рік тому

    Amma enpoyar sukanya amma variety Amma Suganya chilkanagar fire Raju bonus padhaai ki Amma karegi Amma manasu romba kastama iruku coronavirus en Magan Nigam Haryanvi geet ellaruma engkakitta lala posanam amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vairagi Amma potri potri

  • @uniquelax9080
    @uniquelax9080 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DurgaDevi-fu9vb
    @DurgaDevi-fu9vb Рік тому +3

    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @selvameenar4343
    @selvameenar4343 Рік тому

    All ways varahariye pooja manthira al days 2 times i telling because my lifel. Sammantham illatha criminals very bad thinking and my lifel myths don "t tell lie all keatu siuthu happya irukiraranga but varahi ma'am my dream coming naan vanthudan .telling show 24 avaru varaki manthiram I telling so my lifel keatu siutha group all sure azhivu before my shivan pairavar dhurgà enemigal famillya all lifel azhivu I know this times my varaki ma'am my pain kannieru don"t not wasted I know but Iwas yarukum I don"t no do it "s keatu to now times so sure waiting my pooja viratham my good well thinking ven akathu

  • @kumudvinikitchen
    @kumudvinikitchen Рік тому +3

    Sree Maathre Namaha....Jai Vaaraahi Maatha......❤👌👍

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 Рік тому

    வாறகிஅம்மன்எனக்குதுனைஇருப்பாளதாயேதுணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannan584
    @kannan584 8 місяців тому

    கும்பம் ராசி நான்‌😅

  • @KuttyKutty-bp5ys
    @KuttyKutty-bp5ys Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 Рік тому

    Too much. Already said by others before. Nothing new. Switch.

  • @arunthalakbk1458
    @arunthalakbk1458 Рік тому

    வீட்டில் ஃபோட்டோ வைத்து வணங்கலாமா இல்ல கோவில் போகவேண்டும் மா..

  • @PavithraPavi-d8d
    @PavithraPavi-d8d Місяць тому

    Amma😭😭😭😭😭😭😭😭😭

  • @jeyaprakash8512
    @jeyaprakash8512 Рік тому

    All stars can pray varahi Amma. She doesn't do partiality like human being .nd all God photos r to be kept in East direction except Lakshmi kubran

  • @yogeeyogee983
    @yogeeyogee983 Рік тому

    Vanakam...me Thanasu rasi n pooradam natchathiram....I can't pray varahi amma va...I'm praying for to get married...

  • @s.jamunas.jamuna1194
    @s.jamunas.jamuna1194 Рік тому +3

    ஓம் சக்தி பராசக்தி

  • @sathiyamka7500
    @sathiyamka7500 Рік тому

    Shreem varahi shreem varahi shreem varahi shreem varahishreen varahi shreem varahi shreem varahi shreem varhi shree varahi shreem varhi shreem varahi shreem varahi shreem varahi thaman thaman vatashi shreem varahi shreem varahi shreem varahi shreem varhi shreem varahi shreem varahi

  • @shanthibalushanthibal4548
    @shanthibalushanthibal4548 Рік тому +1

    Om om om varagii

  • @shanmugavallikuzhandaiyan297
    @shanmugavallikuzhandaiyan297 Рік тому +2

    Om varagi amma 🙏🙏🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Рік тому

    அன்னை வாராகி தாயை எல்லா உயிர்களும் வணங்கலாம்.

  • @kayalvizhiaj7874
    @kayalvizhiaj7874 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @NivethaBTSforever
    @NivethaBTSforever Рік тому +4

    ஓம் வராகி அம்மனே தாயே எங்களை காக்கும் தெய்வமே போற்றி அம்மா உன்ன தான் நம்பி இருக்கேன் என் கூட துணைக்கு வாம்மா என் கண்ணீரை துடைக்க வா தாயே வாராகி தாயே துணை

    • @ramarajanperiyasamy6619
      @ramarajanperiyasamy6619 Рік тому

      உங்களுக்கு நல்லதே நடக்கும் நம்பிக்கை பொறுமை அவசியம்

  • @mohanapriya5433
    @mohanapriya5433 Рік тому +2

    🙏🙏🙏🙏

  • @swetharavi310
    @swetharavi310 Рік тому

    Change thumbnail mam and we are just a humans and God loves all the creatures why zoadic and bla bla.

  • @thillaiglittu5117
    @thillaiglittu5117 Рік тому +2

    OM VAARAHI AMMA THAAYE🙏🙏🙏

  • @akshayakalidass
    @akshayakalidass Рік тому

    Eanaku Naala velai kedivendum Amma 🙇‍♀🙏🙏🙏🙏

  • @rajramiharamiharaj1011
    @rajramiharamiharaj1011 11 місяців тому

    அம்மா வாராகி தாயே நன்றி அம்மா

  • @angelenemaria4771
    @angelenemaria4771 Рік тому

    Good day mdm can someone show how to place aman at pooja arai.. myself not clever in Tamil gv a sample how to place facing how to keep plz

  • @sabari514
    @sabari514 Рік тому

    Sister en husband eranthutanga avungala kodupangala varagi amman

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 11 місяців тому

    Amma varahi Amma potri Amma varahi Amma potri potri 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🔥🔥🔥🇩🇪

  • @s.jamunas.jamuna1194
    @s.jamunas.jamuna1194 Рік тому +2

    🙏🙏🙏🌹👪

  • @MuruganMurugan-vr6vt
    @MuruganMurugan-vr6vt Рік тому +1

    Amma vama thayi..

  • @chandrbanu9573
    @chandrbanu9573 7 місяців тому

    Varagi.amma.protti

  • @MViji-ic3yl
    @MViji-ic3yl 4 місяці тому

    Om varahi amma potri om kleem Krishnaya namah

  • @ragasri1389
    @ragasri1389 Рік тому

    Varahi Amma ean thambi erandu perukkum kalyanam sekkeram nadakkanum nalla ponnu kidaikkanum. Om varaahi ammane potri

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +1

    Daily I see n kp maadhulai

  • @mdvelu7516
    @mdvelu7516 Рік тому

    Varagiammaengakitumpathilellorumenkalaikotumaiseykirarkalammaathukkuungakittavazhisollungama

  • @narayanasamybalakrishnan5804

    Megavum nandri amma.🙏🙏🙏🙏🙏🙏🙏nengal sonna natchatra karaagalai thavera matravargal. Kumbidalama. Reply seiyavum.🙏

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197  Рік тому

      Tharalamaga Valipadalam naan sonna star kondavargal kadipaga valipadavendom

  • @MeenakshiMeenakshi-wu8wj
    @MeenakshiMeenakshi-wu8wj 3 місяці тому

    Lrlllllllllllllllllllllllllll

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Рік тому

    Amma yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum ma

  • @sarojinis9202
    @sarojinis9202 Рік тому +2

    Thank you amma

  • @Cuteasmee23
    @Cuteasmee23 Рік тому +2

    Om sri varagi Amman thunai

  • @sumitha8655
    @sumitha8655 Рік тому

    Maam we need to sell our flat for long time we are not able to pls suggest

  • @sathiyamka7500
    @sathiyamka7500 Рік тому

    Oh shreem shreem varahi shreem shreem varahi shreem

  • @SukranSukran-lf8ib
    @SukranSukran-lf8ib 11 місяців тому

    என் கஷ்டங்களை வாராகி தாயே

  • @SukranSukran-lf8ib
    @SukranSukran-lf8ib 11 місяців тому

    என் தாயே போற்றி ஓம் ஓம் வராகி தாயே

  • @jessicalovedragonfly
    @jessicalovedragonfly Рік тому +7

    Always a pleasure to come and visit you. 🌺Have a beautiful day 🥰

  • @vasanthir-9042
    @vasanthir-9042 Рік тому

    Varakiku piditha niram karupu.aval pachai nirathaval.

  • @jeevabharathinaidu2842
    @jeevabharathinaidu2842 Рік тому +1

    Thanks amma

  • @udhaik6331
    @udhaik6331 Рік тому

    Amma Varahe Thaye Potrie Potrie Amma

  • @user-dharsika
    @user-dharsika Рік тому +4

    அதிசய காரி சித்தி தாயே.....வாராகி நமோ.,..நமக

  • @lathar775
    @lathar775 11 місяців тому

    🌷🌹🙏 om varahi Amman namaha poTRi poTRi 🙏

  • @mirdulasri4259
    @mirdulasri4259 Рік тому

    Om vajra kosam amma thaye ennoda kanavar ennidam seraveandum amma thaye

  • @freegamer3048
    @freegamer3048 Рік тому

    Om Sri varahi thayee 🙏🙏🙏🙏🙏🙏🙏🌅

  • @ShyamKumar-jw1bk
    @ShyamKumar-jw1bk Рік тому +1

    Super

  • @mdvelu7516
    @mdvelu7516 Рік тому

    Varagiammaengavitlabujaiseyyatataggalvarukirathuthaye

  • @Sundharagandam
    @Sundharagandam Рік тому +2

    Kadavul nallavar nalle manam ulle manidhar manasil eppovum kudi irupar kadavul illadhe ulagam illai
    Jai hindh 💓🙏🏼🙏🏼💓💓🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💓🙏🏼💓🙏🏼💓🙏🏼💓💓🙏🏼💓🙏🏼💓🙏🏼💓🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💓💓💓💓💓🙏🏼🙏🏼💓💓💓🙏🏼🙏🏼💓💓💓💓🙏🏼🙏🏼💓

  • @SankarSankar-jg5ly
    @SankarSankar-jg5ly Рік тому

    Om srinvarhi deviyea potri ma summa rasi Maham instart panjami thithi pray I'm.panjami devie

  • @sathiyamka7500
    @sathiyamka7500 Рік тому

    Shreem varahi shreem varahi shreem varahi

  • @narmadhanarmadha5959
    @narmadhanarmadha5959 Рік тому +1

    Rishba rasi varagi amma vai vazhi padalama

  • @jeyaramanraman5760
    @jeyaramanraman5760 Рік тому

    mam yeallrum kuptlam akka . samy ya augathan kuptanum eugathan kupidanum illa mam ... but super mam thanks.......

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197  Рік тому

      Yes yellorum vanagalam but naan sonna star rasi karargal kattayam valipadavendom bcas niraya peroko payam irukirathu so anyway thanks for watching

  • @renugarenuga3905
    @renugarenuga3905 Рік тому

    நட்ச்சத்திரம் சொல்லுங்க

  • @Bala-ee4sy
    @Bala-ee4sy Рік тому

    Manasu romba kavalaiya irukku enn rasi nakchataram illai 🙏🙏🙏🙏

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197  Рік тому

      Yelorum valipadalam but naan soona rasi ulavargal ammanai manathil ninaithale podum