ஆமென் அல்லேலூயா இந்த நிலையில் தான் நான் கடந்து வந்த பாதை கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கோடி கோடி கோடி கோடி நன்றி இந்த பாடல் ❤❤❤❤❤ இதயத்தில் இருந்து அனேக கஷ்டங்களை எடுத்து போட்டது கர்த்தர் நல்லவர் அன்பு நிறைந்தவர் ❤❤❤❤
💥💥🩸🩸 ஒரு சமயம் நான் பேருந்தில் பயணம் செய்ய போது பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்❗❗ ஆனால் என் சட்டை ஆடைகள் முழுவதும் கந்தலாக கிழிந்து போனது ஆனால் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசு பாகாத்தார் 🛡️🛡️🌺🌺 இயேசு நல்லவர் ஆமென் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍒🍒🍁🍁🌺🌺
ஆபகூக் 2:3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் இதயத்தின் ஆறுதல் இந்த பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக சிஸ்டர் மற்றும் இந்த பாடல் வெளிவர காரனமாக இருக்கும் எல்லாரையும்
✝️✝️🎸🎸 அருமை 🎷🎷 இனிமையான பாடல் 🍁🍁 ஆமென் என் இயேசு எனக்கு நன்மையே தருவார் அவர் ஒரு நாளும் தீமையை அனுமதிக்க மாட்டார் என்ற விசுவாசம் நமக்கு இருந்தால் நாம் ஜெயிக்கலாம்.. ஆம் நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம் ❤❤ கர்த்தர் இயேசு தம்முடைய பிள்ளைகளை ஒரு நாளும் கைவிடவே மாட்டார் .. நம் இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் ✝️✝️🌺🌺🌴🌴🙏🏽🙏🏽
Surely, He is with us during hard, lonely, and other tough situations. While praising him He is near to the broken hearted. Yes I will praise him at all times. Very good song . Thanks for All Jesus redeems ministry. 🎉🎉🎉
🌹🌹😊😊🌹🌹 என்ன வந்தாலும் எது நேர்ந்தாலும் இயேசுவை துதித்துக் கொண்டே இருங்கள் 👋🏽👋🏽 இயேசுவின் மேல் நம்பிக்கையாக இருங்கள் ❤🍒🍒❤ 🌹🌹 கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் 🌹🌹
Lyrics :
என்ன வந்தாலும் இயேசு ராஜனை
எந்த வேளையிலும் துதித்திடுவேன் - 2
1. துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் - 2
தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
2. கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும் - 2
நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
3. நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும் - 2
நாதர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
Heart touching song ❤😢
🙏 Amen Amen🙏
Jesus loves me🙏
Glory to God🙏
ஆமென் அல்லேலூயா இந்த நிலையில் தான் நான் கடந்து வந்த பாதை கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கோடி கோடி கோடி கோடி நன்றி இந்த பாடல் ❤❤❤❤❤ இதயத்தில் இருந்து அனேக கஷ்டங்களை எடுத்து போட்டது கர்த்தர் நல்லவர் அன்பு நிறைந்தவர் ❤❤❤❤
💥💥🩸🩸 ஒரு சமயம் நான் பேருந்தில் பயணம் செய்ய போது பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்❗❗ ஆனால் என் சட்டை ஆடைகள் முழுவதும் கந்தலாக கிழிந்து போனது ஆனால் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசு பாகாத்தார் 🛡️🛡️🌺🌺 இயேசு நல்லவர் ஆமென் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍒🍒🍁🍁🌺🌺
கர்த்தர் நித்தமும் நடத்தும் தேவன்... மரண பரியந்தம் நடத்துவார் 🙏🙏🙏🙏jesus only lord of lord king of king 🙏
@@Princeofpeaceministries ஆமென் அல்லேலூயா இயேசு நல்லவர்.. இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப் படுவதாக ஆமென்.. இயேசுவின் நாமத்திலே வாழ்த்துக்கள்..
Jesus only the great God bless your family and health
@@jestinbabu3920 Amen .. The Great God JESUS bless you .... Yesu nallavar .
ஸ்தோத்திரம்
எல்லாம் முடிந்தது என்று நான் நினைத்தாலும் நான் இருக்கிறேன் என்று எனக்கு நம்பிக்கையாய் இருக்கும் என் அப்பா இயேசுவுக்கு கோடானுகோடி நன்றி ஆமென்
Amen ❤
🙏 Amen Amen🙏
Amen
For Mee tooo❤
Me also
🙏ஆமா எசப்பா நான் என்ன வந்தாலும் துதித்து கொன்டிருப்பேன் thankyou ஜீசஸ் 🙏 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
🙏❤️🙏Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
ஆபகூக் 2:3
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
இயேசப்பா என்னுடை வேதனை நேரங்களில் கூட உங்களை துதிக்க வைப்பதற்காக நன்றி அப்பா எல்லா நேரங்களிலும் நீங்க என் குடும்பத்துடன் இருங்க ஆமென் 🙏🙏🙏 5:17 🙏🙏🙏
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாகா இயேசுவுக்கே ஸ்தோத்திரம் ஆமென் நன்றி ஆமென்
🙏 Amen Amen🙏
Uuuuu
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் இதயத்தின் ஆறுதல் இந்த பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக சிஸ்டர் மற்றும் இந்த பாடல் வெளிவர காரனமாக இருக்கும் எல்லாரையும்
Praise God eanna vanthalum ummai thuthethuvean amen amen
என் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா என் நம்பிக்கையே நீங்க தான் அப்பா.
🙏 Amen Amen🙏
Wow so beautiful song 🎵 jesus redeems songs is always more powerful.. so touching song thank u lord 🙏
En manasu kasanthu irunthen
Entha padal ennai theyttriyadhu.amen.
✝️✝️🎸🎸 அருமை 🎷🎷 இனிமையான பாடல் 🍁🍁 ஆமென் என் இயேசு எனக்கு நன்மையே தருவார் அவர் ஒரு நாளும் தீமையை அனுமதிக்க மாட்டார் என்ற விசுவாசம் நமக்கு இருந்தால் நாம் ஜெயிக்கலாம்.. ஆம் நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம் ❤❤ கர்த்தர் இயேசு தம்முடைய பிள்ளைகளை ஒரு நாளும் கைவிடவே மாட்டார் .. நம் இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் ✝️✝️🌺🌺🌴🌴🙏🏽🙏🏽
ஆறுதலின் பாடல் தேவனுடைய நாமம மட்டும் மகிமை படுவதாக ஆமென் ஆமென் 🙏🙏🙏❤️❤️❤️
இயேசுவே எந்த வேலையிலும் உம்மைத் துதிக்க கிருபை தாரும் ஐயா
கர்த்தருடைய நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
என்ன வந்தாலும் இயேசு ராஜனை துதித்திடுவேன்
Praise the lord ❤என்ன வந்தாலும் இயேசு ராஜனை எந்த வேளையிலும் துதித்திடுவேன்🫂🥺
இந்த பாடல் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏............
என்னக் கு இந்த பாடல் மூலம் ஆறுதல் தந்தவர் இயேசு இயேசுவுக்கு நன்றி
இயேசப்பா ஸ்தோத்ரம் இயேசப்பாவுக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤
இயேசுநாதர் நமக்கு ஆசீர்வதிப்பாராக.
இந்த பாடல் மூலம் அனைகர் இயேசு கிறிஸ்துவின் அன்பை பெற்று வாழ வாழ்த்துகிறேன். நன்றி இயேசப்பா
🙏 Amen Amen🙏
Such a wonderful song !!!
Praise the Lord! The song rebuilds and renews the faith in Christ... Thank you Jesus... for such a transformational and strengthening song....
Moral of the song: Jesus always there for us, from another face...
🎉🎉💥💥🩸🩸 ஆமென் ஆமென் இயேசு கிறிஸ்து சாத்தானை ஜெயித்தார் .. இயேசு நல்லவர் அவர் சர்வ வல்லவர் ❤❤ ஆமென் அல்லேலூயா 🍁🍁 🎸🛡️
Amen Hallelujah Thank you Jesus 🛐⛪🕊️
Praise the Lord JESUS heart touching song God bless you appa❤❤❤❤❤❤❤ amen amen
Praise the Lord yedha Velailum unmai thuthiduven super song
Super song I love you jesus❤
Surely, He is with us during hard, lonely, and other tough situations. While praising him He is near to the broken hearted. Yes I will praise him at all times.
Very good song . Thanks for All Jesus redeems ministry. 🎉🎉🎉
Amen. Amen. Amen. Glory to God
🌹🌹😊😊🌹🌹 என்ன வந்தாலும் எது நேர்ந்தாலும் இயேசுவை துதித்துக் கொண்டே இருங்கள் 👋🏽👋🏽 இயேசுவின் மேல் நம்பிக்கையாக இருங்கள் ❤🍒🍒❤ 🌹🌹 கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் 🌹🌹
Praise the lord Jesus 🙏
Jesus redeems songs la No 1 Song
Thank you
Yesappa yenna vanthalum ninga pothum yesappa thagappan erukaiel amen ❤
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for posting the lyrics
Thank you jesus ❤️❤️❤️.
Andarkulam church ❤ our village❤
Such a wonderful song
My heart felted in God's presence❤
All praise and glory to only Almighty Living God! Hallelujah 🙏🙏 🙏🙏🙏🙏
WE FROM OUR BOTTOM OF OUR HEART WE HEARTY BEG YOU TO PLEASE WE ALWAYS BELIEVE AND TRUST IN YOU ALWAYS AMEN
Amen Hallelujah Thank you Jesus ✝️🙌🕊️🌈⭐🎄🔥🛐💯⛪🌧️💦🌿🕯️🙏
Please more Songs from the Kids
They have very nice voice
God Bless the children
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கேட்கும் போது என் கண் கலங்கி விட்டது 💝💝
Amen ❤ Thank you JESUS ✝️
இயேசுவை உமக்கே நன்றி அப்பா இந்த பாடல் மூலியமா எங்களோடு பேசும் ஆண்டவர்
Jesus never fails 🙏🙏🙏🙏🙏
Amen praise the God nice song ⚘⚘⚘💓
Praise be to Jesus Christ
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa 🙏🙏🙏
I was so touched by this song ❤ how amazing is God's love 💕 Beautiful Song,lyrics and video 👏
Now my situation like that.....I praise the lord
Enna vanthalum yesu rajanai thuthitthu makilnthiduven ❤❤
Thank you Lord🎉❤🎉❤🎉
Amen yesappa
Praise the Lord Jesus Christ
Glory Glory to Jesus Christ ❤
Very nice song
Thank You Jesus for this song Amen Amen 🙏🙏🙏🙏
My life is in God's Hand
Glory to GOD 🙏🏻 such a beautiful lyrics ❤❤
Wow amazing song🙏🙏🙏🙏🙏🙏
Super song wonderful 👌👏👏🎉🎉
தேவனுக்கு மகிமை உண்டாவதாக for jesus you☦️☦️✝️✝️🙏⛪
Very Beautiful Song
Thank you jesus
Glory to Jesus
PRAISE THE LORD....AMEN
Praise GOD🙌 HE is Good
Thank YOU JESUS 😢
Amen,Amen,Amen,Amen.
Nice song 🎶🎶 & video 🎉🎉
praise the Lord
Amen amen hallelujah thank you Jesus dady love you so much dear appa love you love you 💖 lots 💋💋💋💋
Amen 🙏🙏🙏🙏🙏🙏appa🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️
Thank you Jesus ❤❤❤❤
Great Mass song.. glory to Jesus
Nandri yesu appa...🙏😭🥲🥹🫂
Sthothiram aandavarae yesuvae
Isthothiram Yesappa 🙏
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa I love you Jesus appa hallelujah 🙏🙏🙏🙏🙏
திக்கற்றவர்களின் தேவன்
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
Glory to God Amen Amen
Amén hallalua appa ❤️💖
Amen appa praise the lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤
Hallelujah Yessappa ❤
Very nice super song ❤❤❤❤❤ God bless you
Amen Daddy kirupa thankapa❤🎉🙏🙏
Vaalgai la oray prblm..... Anaal immattum nadathina deven inimelum nadathuvar
Beautiful lyrics
Amen❤❤
I like this song super cute
நல்ல பாட்டு.ஆமென்
இந்தப் பாட்டு மூலியமா அநேகர் கண்டு மகிழுங்கள் jesus for you ☦️🛐 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✝️
இந்த பாடல் மூலமாக.. என்று திருத்தம் செய்ய வேண்டுகிறேன்
🎉🎉🎉praise the Lord
❤ AMen ❤
Praise the lord ❤
Amen Appa Hallelujah
We Praise Thee Our Lord Jesus Christ! Amen. Hallelujah!
Hallelujah!!Amen Amen!! Hallelujah!! 🙏🙏