Nandri Endru Solvaen (நன்றி என்று சொல்வேன்) | 4K | New Tamil Song | Jesus Redeems

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Thanks to Bro. Herald, Pushpa Restaurant, Ponnangudi.
    Executive Producer: Bro. Mohan C Lazarus.
    Story & Project Head: Rex Clement. D
    A musical composition by Sweeton J Paul
    Direction: Ess Rajesh
    Production Head: Joshua Duraipandi
    Cinematography: Immanuel Vargees
    Drone: Charles
    Video Editing & DI: Braveson Francis
    Artists :
    Boy - Lead: Arshath
    Mid - Lead: Nalladurai
    Elder - Lead: Mohan Dhass
    Brother: Thameem Yuva
    Annie: Vimala Shree
    Mother: Shanthi
    Production Assistants :
    Paul Jenisten
    Irai Anbu
    Other Artists:
    Mary | Rani | Santhi | Rama Lakshmi | Rahim | Raja
    Music, Lyrics, and Sung by Bro. Sweeton J Paul
    Keys: M Alwyn
    Rhythm: Kirubairaja
    Guitars: Keba Jeremiah
    Flute: Jotham
    Choir : Octet Cantabile
    Recorded @ GNP Chennai studios
    Mix & Master : David Selvam @ Berachah studio, Chennai.
    Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt.
    Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.
    நன்றி என்று சொல்வேன் என் உயிரால்
    வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - என் வாயின்
    வார்த்தை எல்லாம் நன்றியைய்யா -
    நன்றி-4
    புழுதியில் புரண்டு கிடந்தேன்
    கரை பட விடல நீங்க
    நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்
    வெட்கப்பட விடலநீங்க - நன்றி-4
    தேவையில் தேங்கி நின்றேன்
    குறைபட விடல நீங்க
    ஆபத்தில் அதிர்ந்து நின்றேன்
    அதிசயம் செய்தவர் நீங்க - நன்றி-4
    வியாதியில் வியர்த்து நின்றேன்
    விடுதலை தந்தது நீங்க
    விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்
    கேட்டு விடை தந்தது நீங்க - நன்றி-4
    #Nandri_endru #Thanksgiving2020 #jesusredeems

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @ManiMani-og8cj
    @ManiMani-og8cj 3 роки тому +62

    இம்மட்டும் காத்த தேவாதி தேவனுக்கு நன்றி

  • @sramesh-s4s
    @sramesh-s4s 2 місяці тому +1

    Thank you appa I love you so much❤❤❤❤❤❤❤❤

  • @sonofjesusofficial
    @sonofjesusofficial 3 роки тому +137

    நன்றி! என்ற சொல்லப்பட பாத்திரமானவர் ‌நீரே இயேசுவே!!

  • @umakumar7097
    @umakumar7097 3 роки тому +66

    தாழ்த்தப்பட்ட என்னை தூக்கி நிறுத்தினவரே உமக்கு நன்றி தகப்பனே

  • @stephan147
    @stephan147 3 роки тому +87

    எங்களை இந்த வருஷம் முழுவதும் கண்ணின் மணி போல் காத்த என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @santhoshsolomon8716
    @santhoshsolomon8716 2 роки тому +1

    நன்றி அப்பா

  • @eddiebrock2926
    @eddiebrock2926 9 місяців тому +13

    நன்றி என்று சொல்வேன் என் உயிரால்
    வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - என் வாயின்
    வார்த்தை எல்லாம் நன்றியைய்யா -
    நன்றி-4
    புழுதியில் புரண்டு கிடந்தேன்
    கரை பட விடல நீங்க
    நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்
    வெட்கப்பட விடலநீங்க - நன்றி-4
    தேவையில் தேங்கி நின்றேன்
    குறைபட விடல நீங்க
    ஆபத்தில் அதிர்ந்து நின்றேன்
    அதிசயம் செய்தவர் நீங்க - நன்றி-4
    வியாதியில் வியர்த்து நின்றேன்
    விடுதலை தந்தது நீங்க
    விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்
    கேட்டு விடை தந்தது நீங்க -

  • @tamilbharathi6356
    @tamilbharathi6356 3 роки тому +82

    இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி ஐயா நீர் மட்டுமே கிருபையும் இரக்கமும் நிறைந்த உண்மையான தெய்வம்

  • @RobertJr-rh5cx
    @RobertJr-rh5cx 6 місяців тому +1

    ❤❤❤Amen❤❤❤❤❤❤Thank you Jesus❤❤❤ God bless you all❤❤❤

  • @reenasuresh4413
    @reenasuresh4413 3 роки тому +170

    எங்களையும் இந்த வருடம் பத்திரமாக பாதுகாத்தீர் நன்றி இயேசப்பா🙏🙏🙏

    • @DHIVA_
      @DHIVA_ 3 роки тому +5

      Thank you jesus

    • @BloodofJesustuty
      @BloodofJesustuty 3 роки тому +4

      நன்றி இயேசப்பா...

    • @johnjboy757
      @johnjboy757 3 роки тому +1

      Sad song jesus song

    • @johnjboy757
      @johnjboy757 3 роки тому

      Sad songs is good song 💟💟💞💞❤❤❤❤💙💋

  • @mercyunni9907
    @mercyunni9907 2 роки тому +1

    நன்றி யேசுவே

  • @kannant4202
    @kannant4202 3 роки тому +130

    ஆமென் தகப்பனே இந்த பொல்லாத நாட்களில் எங்கள் குடும்பங்களை பாதுகாத்தீர் அப்பா உமக்கு ஆயுள் உள்ளவரை நன்றி சொன்னாலும் போதாது அப்பா

    • @ayyamperumalvengidasamy8946
      @ayyamperumalvengidasamy8946 3 роки тому +4

      இந்த பாட்டு என் வாழ்க்கையும் ஒன்று தான் ஆனால் யார் மறந்தாலூம் என் அப்பா இயேசு மறக்கவில்லை,

    • @user-wk8wy7ft9o
      @user-wk8wy7ft9o 2 місяці тому

      குட்குட்குட்இஸ்ரேல்வாழ்க இயேசுநாமம்வாழ்க

  • @pramilamoorthy4312
    @pramilamoorthy4312 3 роки тому +130

    இந்த பாடலை இயற்றி கொடுத்த அண்ணனுக்கு நன்றி

  • @sebastinkavibabu7637
    @sebastinkavibabu7637 3 роки тому +116

    இந்த வருடம் முழுதும் கண்மணிபோல் காத்த என் தேவனுக்கு கோடி கோடி நன்றி

  • @mariammal1998
    @mariammal1998 20 днів тому

    நன்றி நன்றி நன்றி இயேசு அப்பா

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 3 роки тому +268

    ஆமென் எங்களை கொள்ளை நோயிலிருந்து பாதுகாத்த உம்முடைய கிருபைக்காக ஸ்தோத்திரம் இயேசப்பா அருமையான பாடல்🙏🙏🙏🙌

  • @anithaj6802
    @anithaj6802 3 роки тому +24

    ஆமென் இந்த வருடம் முழுவதும் எந்த கொள்ளை நோய் வந்தாலும் எங்களை பாதுகாத்து வழிநடத்தின தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @RadhaKrishnan-hb3nk
    @RadhaKrishnan-hb3nk 3 роки тому +44

    என் குடும்பத்தை கொள்ளை நோயிலுருந்து காத்த தேவனுக்கு நன்றி

  • @banupriya1181
    @banupriya1181 2 роки тому +1

    Nandri jesus

  • @jenysuresh236
    @jenysuresh236 3 роки тому +103

    எங்கள் வாழ்நாளில் செய்த எல்லா நன்மைகளுக்காக கோடாகோடி நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @paulpeterrajan7603
    @paulpeterrajan7603 3 роки тому +524

    இந்த பாடலை பார்த்த போது, என்னை அறிய மேலே அழுதுவிட்டேன்... நன்றி இயேப்பா....தினமும் எங்களுக்கு, நல்ல உணவு, உடை, இருப்பிடம் கொடுத்தியுர்...நன்றி அப்பா....

  • @sirilbaby6277
    @sirilbaby6277 3 роки тому +81

    "என் வார்த்தை எல்லாம் நன்றி ஐயா"

  • @user-ng9bv9ij6p
    @user-ng9bv9ij6p 5 місяців тому +2

    దేవుడు మనలను విడిచిపెట్టడు యేసయ్య ప్రేమ చాలా గొప్పది ఆమెన్

  • @srinikamurugan7410
    @srinikamurugan7410 3 роки тому +24

    எங்களை இந்த வருடம் முழுவதும் பாதுகாத்த கிருபைகாக தேவனுக்கு நன்றி. Thanking you Jesus

  • @srisha7557
    @srisha7557 Місяць тому +1

    nanti entu solvaen en uyiraal
    vaarththai ellaam nantiyaiyyaa - en vaayin
    vaarththai ellaam nantiyaiyyaa -
    nanti-4
    puluthiyil puranndu kidanthaen
    karai pada vidala neenga
    nerukkaththil norungi irunthaen
    vetkappada vidalaneenga - nanti-4
    thaevaiyil thaengi ninten
    kuraipada vidala neenga
    aapaththil athirnthu ninten
    athisayam seythavar neenga - nanti-4
    viyaathiyil viyarththu ninten
    viduthalai thanthathu neenga
    vinnnappangal aeraெduththaen
    kaettu vitai thanthathu neenga - nanti-4
    Amen ❤

  • @arojancy1394
    @arojancy1394 3 роки тому +37

    கர்த்தாவே இந்நாள் வரைக்கும் எங்களைப் பாதுகாத்து வந்த உம்முடைய பெரிதான கிருபைக்காக கோடி கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா.....

  • @allwinfelix
    @allwinfelix 4 місяці тому +2

    இந்தப் பாடலை கேட்கும் பொழுது என்னை அறியாமல் அழுது விடுகிறேன்

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 3 роки тому +17

    என் வாழ்க்கையிலும் ஒன்றுமில்லாமல் இருந்த என்னை உயர்த்தினிங்களே இந்த பாடல் எனக்கு நினைப்புட்டியது எங்கள் குடும்பத்தையும் எங்களையும் அற்பமாக நினைத்தவர்கள் முன் அதிசயமாக நடத்தினீங்களே கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @ruthrathna9116
    @ruthrathna9116 3 роки тому +1

    Nandri appa

  • @sakthiraji6746
    @sakthiraji6746 3 роки тому +20

    என்னை பாதுகாத்து வழிநடத்தும் என் இயேசுவுக்கு கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்.

  • @gunaljr123dimaria7
    @gunaljr123dimaria7 Місяць тому +2

    My favorite song ever❤❤❤

  • @geniusworld9045
    @geniusworld9045 3 роки тому +1

    Yesu Raja Nandri pa

  • @k.k.prakashofficial1433
    @k.k.prakashofficial1433 3 роки тому +14

    இந்த வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்து நடத்திய இயேசுவுக்கு கோடி நன்றி

    • @lathab4099
      @lathab4099 3 роки тому +1

      ஒன்றும் இல்லாத இடத்தில இருந்து ஒன்றை உருவாக்குபவர்.என் வாழ்க்கையில் என்னை உயரவைத்தவர் நீரே நன்றி கோடி கோடி நன்றி

  • @ganesanvellaiyan4214
    @ganesanvellaiyan4214 3 роки тому +1

    En valzhukai maranum Appa

  • @MariammalM-g6k
    @MariammalM-g6k 3 місяці тому +3

    Thank you appa....🙏🙏😭😭😭😭😭😭 really I am very emotional love u appa.... 😭😭😭🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @estherhenry1777
    @estherhenry1777 2 роки тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @princem9573
    @princem9573 3 роки тому +3

    Ennai muluvathum kanneeral nanaitha Paadal

  • @s.s.ponrajs.s.ponraj1505
    @s.s.ponrajs.s.ponraj1505 3 роки тому +1

    Nanri appa

  • @jkuttyjkutty4197
    @jkuttyjkutty4197 2 роки тому +4

    பாடலின் முடிவில் மெய்யாகவே என் கண்ணில் கண்ணீர் நிரம்பியது.
    🙏நன்றி இயேசுவே 🙏

  • @jesus-tn2ui
    @jesus-tn2ui 3 роки тому +1

    Mrngey intha song ketu semaa feeel azguga vanthuduchuuu 😭😭😭😭

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 роки тому +62

    இயேசுவே கொடிய நோயிலிருந்து பாதுகாத்தீரே நன்றி ஐயா கோடான கோடி நன்றி ஐயா ஆமென் 🙏

  • @shekkinaPenialPrayerHouse
    @shekkinaPenialPrayerHouse 3 роки тому +1

    அம்மேன்

  • @rebekah4308
    @rebekah4308 3 роки тому +13

    எத்தனை துன்பங்கள் நமக்கு வந்தாலும், கண்ணீர் நம்மை நனைத்தாலும் நமக்கு ஒரு நேசர் உண்டு ஆறுதலின் தேவன் அவர் நம்மைத் தள்ளாட விடமாட்டார். என் இயேசு ராஜனுக்கே ஸ்தோத்திரம்.

  • @brittobritto3416
    @brittobritto3416 3 роки тому +1

    Amen yesappa

  • @Robinprabu
    @Robinprabu 3 роки тому +21

    இந்த பாடலை கண்டதும் கண்ணீரை அடக்க முடியவில்லை...
    உணர்வு பூர்வமான பாடல் வரிகள், மெல்லிய இசை, அதை படமாக்கப்பட்ட விதம், அதில் நடித்தவர்களின் நடிப்பு அனைத்தும் மிக அருமையாக இருந்தது...
    இந்த பாடலுக்காக உழைத்தவர்களையும், பிரயாச பட்டவர்களையும்,
    அவர்களின் ஊழியத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக...
    ஆமேன் 🙏

  • @pauldinakaran1564
    @pauldinakaran1564 3 роки тому +1

    Nanri nanri

  • @pramilamoorthy4312
    @pramilamoorthy4312 3 роки тому +5

    இந்த வருடம் முழுவதும் கண் மணியை போல் காத்துக் கொண்டு வந்தீங்க

  • @suganthi3759
    @suganthi3759 Рік тому

    Amen appa engalai oru pothum Kai vitatha yesu theivam appa neenga

  • @prakash1327
    @prakash1327 3 роки тому +6

    இந்த கொரோன மத்தியில் நாங்கள் உயிரோடு இருப்பது தேவன் சுத்த கிருபை

  • @Fredrick984
    @Fredrick984 3 роки тому +1

    Ivola nal ennium en kudumpathium kanmanipol kathavaruku nantrie

  • @shirleycatherinevijayakuma1326
    @shirleycatherinevijayakuma1326 3 роки тому +8

    அப்பா எனக்கு இந்த வருடம் முழுவதும் என்னை பாதுகாத்து வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @mariammamariamma7073
    @mariammamariamma7073 Рік тому +1

    iLovemyjesus 🙏🙏♥️♥️

  • @albertalbert9129
    @albertalbert9129 3 роки тому +8

    இந்த கொள்ளை நோயில் இருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்ற தேவனுக்கு நன்றி

  • @priyadharshini1620
    @priyadharshini1620 5 місяців тому +1

    ஆம் அப்பா நன்றி அப்பா👏👏👏🖐️🖐️🖐️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭

  • @meimarai
    @meimarai 3 роки тому +9

    இக்கட்டுக்களுக்கும், நெருக்கங்களுக்கும், வேதனைகளுக்கும் நடுவில் துணை நின்று காத்து வரும் என் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயருக்கு கோடான கோடி நன்றிகள்!

  • @aravinth4889
    @aravinth4889 3 роки тому +7

    எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும் சலிக்காத பாடல்.
    இசை, பாடல் வரிகள், இயக்கம், நடிப்பு எல்லாம்.
    மிகவும் அருமையான காட்சி பதிவு. இந்த பாடலுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @charlescharles6721
    @charlescharles6721 Рік тому

    All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏

  • @balamohanathas9565
    @balamohanathas9565 2 роки тому +5

    எந்த நிலையிலும் தள்ளாதவர் அவர் மட்டுமே .ஆமேன் ..🙏🙏🙏

  • @Sakithya-ex9tw
    @Sakithya-ex9tw 3 роки тому +27

    நன்றி இயேசுவே........✝️

  • @ஜெயராம்-ண1ற
    @ஜெயராம்-ண1ற 3 роки тому +1

    ஆமென்

  • @priyadharsini715
    @priyadharsini715 3 роки тому +11

    நன்மையால் வழி நடத்தின தேவனுக்கு நன்றி 🙏🙏

  • @selvababu3820
    @selvababu3820 2 роки тому +7

    என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இந்த பாடலில் பார்க்கிறேன். நன்றி நன்றி நன்றி தேவனுக்கே.

  • @nithyajothi9261
    @nithyajothi9261 3 роки тому +5

    Thanks daddy

  • @kiruba6
    @kiruba6 2 роки тому +1

    Amen amen

  • @sairasedward9813
    @sairasedward9813 3 роки тому +3

    நன்றி இயேசுவே இழப்புகளுக்கு மத்தியிலும் இன்பமான புது வாழ்வை தந்ததற்காய் நன்றி இயேசுவே ❤❤❤❤❤

  • @vijayas1826
    @vijayas1826 3 роки тому +1

    Nandri yesappa Kodaa kodi nandri yesappa

  • @thomaschristina2596
    @thomaschristina2596 3 роки тому +2

    Amen nanri yesappa.

  • @appugodblessyou5501
    @appugodblessyou5501 3 роки тому

    Amen hallelujah praise the Lord 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah

  • @kausalya2381
    @kausalya2381 3 роки тому +2

    Esappa I love u unkalai Vitta yarum illai enaku neenka mattum pothum eppothum

  • @shanthijulius63
    @shanthijulius63 3 роки тому +6

    ஆமேன், இயேசப்பாவுக்கு
    Very heart touching song and emotional song
    நாம் இயேசப்பாவுக்கு தினமும்
    நன்றி சொல்லனும்
    நன்றி இயேசப்பா
    நன்றி
    😭😭😭😭😭
    ✝️✝️✝️✝️✝️

  • @nishadaniealdanieal9867
    @nishadaniealdanieal9867 3 роки тому +3

    Araindhu mudiyadha periya kariyangalaiyum enni mudiyadha adhisayangalaiyum seidheere nanti yesappaaaaa.sthothiram yesappa

  • @rainish7079
    @rainish7079 3 роки тому +1

    Kanimanipol kathathukaga nandri appa.thagapane nandri. Amen appa

  • @madhup3559
    @madhup3559 3 роки тому +3

    Thank you Appa neer illatha vaalkai enaku life illai Appa love you so much jesus

  • @ayyappang5115
    @ayyappang5115 3 роки тому +1

    I love you jesus ummmmmaaa

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu

    Last year I am very poor in financial need and work etc., But I am still worship the lord he blessed 100 times in all my needs now I am over come 1 by 1 my need thanks a lot for lord Jesus. amen amen.

  • @maharani4071
    @maharani4071 3 роки тому

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @user-ci1kg9zj4r
    @user-ci1kg9zj4r 3 роки тому +2

    Love u appa😭🙏

  • @muthuaasari9487
    @muthuaasari9487 3 роки тому +1

    Thank to jesus

  • @jesusjacobrajaraja3601
    @jesusjacobrajaraja3601 3 роки тому +6

    AMEN AMEN✝️✝️🙏🙏👍👍

  • @samraj3595
    @samraj3595 3 роки тому +1

    Yesapa neenga seiyum ovvaru nanmaikkum nantri
    En appavum neere en ammavum
    Neere amen

  • @abinayakumar2335
    @abinayakumar2335 3 роки тому +46

    Literally I cried after seeing this vedio
    ....oh lord thank you for everything 💝💯🥺

  • @johnsondurai34
    @johnsondurai34 2 роки тому

    நன்றி இயேசப்பா 🙏

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy
    @Bro-Jeyakanthan-EndTimeArmy 3 роки тому +4

    ஆமென், சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்தும் உம்மைப் போல் தெய்வம் யாரப்பா ?
    கர்த்தரின் அன்பை எண்ணி கண்ணீருடன் நன்றி சொல்ல வைக்கும் பாடல்.
    Thank you Lord Jesus🙏🙏

  • @jamessathish9549
    @jamessathish9549 3 роки тому +3

    Super song.vera level words.immatum Katha devanuku nandri

  • @sudarmathi8416
    @sudarmathi8416 2 роки тому +1

    எங்களை பாதுகாத்தீர் இயேசப்பா எங்களுக்கு உண்ண உணவு உடுத்த உடை இருக்க இருப்பிடம் தந்தீரே இயேசப்பா எங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா

  • @jayashalini6765
    @jayashalini6765 3 роки тому +3

    இயேசுவே என் வாழ்வில் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காக உமக்கு நன்றி ஐயா 🙏🙏

  • @JagdishKumar-ni2ub
    @JagdishKumar-ni2ub 3 роки тому +1

    Super song my heart touching

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc 3 роки тому +1

    Nice.song.appa.❤️❤️❤️

  • @kinghappiee8969
    @kinghappiee8969 3 роки тому +5

    Jesus neer seitha ella nanmaikum nandri appa ♥️💕💕

    • @bawya13s.r80
      @bawya13s.r80 3 роки тому

      Esapa enga jabackuraivai manium anaivaraum kathukolum

  • @aswinaahanthony8539
    @aswinaahanthony8539 Рік тому

    ஆமென் நன்றி அப்பா

  • @kavithahusomashekar1618
    @kavithahusomashekar1618 3 роки тому +4

    Nandri appaaaaaa 🙏🙏🙏 yesappa Bless all of u appaaaaaa 🙏🙏 neega pothum appaaaaaa

  • @sathishkuppusamy8797
    @sathishkuppusamy8797 3 роки тому +2

    Nise song super god bless you

  • @cyrilrajjoesphinmary626
    @cyrilrajjoesphinmary626 2 роки тому +3

    இந்த பாடலை முதலில் நான் கேட்டபோது அழுது விட்டேன்... என்னை அறியாமலே.. இயேசு ஒருவர் மட்டுமே நம் வாழ்க்கையின் ஆதாரம்.

    • @geethageorge8561
      @geethageorge8561 Рік тому

      என் குடும்பத்தையும்
      என்மகள்குடும்பத்தையும்பாதுகாப்பதற்குநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunsundar3291
    @arunsundar3291 Рік тому

    நன்றி இயேசப்பா

  • @reijorajendren1578
    @reijorajendren1578 3 роки тому +29

    Thank u Jesus🙏 For everything

  • @devaanbu1827
    @devaanbu1827 Рік тому

    Amen praise the Lord and Jesus Christ amen brother thanks truth words of wisdom amen brother thanks truth words amen brother thanks

  • @devaselvi8309
    @devaselvi8309 3 роки тому +53

    Praise the Lord 🙏.Really heart touching song, which made heart wrenching. we can understand that without Jesus there is no success in everyone's life. Amen

  • @ast1576
    @ast1576 3 роки тому +1

    Amen Appa

  • @rajammalmani5341
    @rajammalmani5341 3 роки тому +3

    இந்த பாடல் கேட்டு கண்ணீர் ‌தான்‌வந்தது இயேசு ‌அப்பா உங்களுக்கு ‌நன்றி.பாடிய சகோதரனுக்கு நன்றி