இப்படில்லாமா செய்வ... செல்லம்மா ஹீரோவின் வில்லத்தனம் ஆடியோவால் அம்பலம்.! திருமணத்தை மறைக்க பேரம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2022
  • இப்படில்லாமா செய்வ... செல்லம்மா ஹீரோவின் வில்லத்தனம் ஆடியோவால் அம்பலம்.! திருமணத்தை மறைக்க பேரம்..!
    #Chennai | #SerialActress | #Hospital | #ChellammaSerial | #Cheating | #ActressDivyaShree | #ActorArnav
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 825

  • @udhaypoojachannel6787
    @udhaypoojachannel6787 Рік тому +2551

    செல்லம்மா சீரியல் இதுவரை பார்த்ததே இல்லாத ரசிகர்கள் சார்பாக.... வாழ்த்துக்கள் 💐💐

    • @prem91
      @prem91 Рік тому +11

      இதுவும் ஒரு வகை உருட்டு 😂

    • @udhaypoojachannel6787
      @udhaypoojachannel6787 Рік тому +24

      @@prem91 அட... நெசமாங்க அது எந்த சேனல்ல போடுறாங்கணு கூடத் தெரியாது... 🤔🤔

    • @prem91
      @prem91 Рік тому +10

      @@udhaypoojachannel6787
      நாடகம் பார்க்காமல் அது எந்த சேனலில் போடுவாங்க என்று தெரியாம இருப்பதே நல்லது தயவுசெய்து அந்த நாடகம் பார்க்கும் boomer கூட்டதோடு சேராதீங்க அம்மா 🙄

    • @udhaypoojachannel6787
      @udhaypoojachannel6787 Рік тому +1

      @@prem91 சரிங்க ஐயா... 😇

    • @prem91
      @prem91 Рік тому +2

      @@udhaypoojachannel6787
      Kk கொய்யா😍🤣

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +2829

    பல்லு விளக்காமல் வீடியோ பார்க்கும் சங்கத்தின் சார்பில் இந்த வீடியோ வைரல் ஆக வாழ்த்துக்கள்👍😃😃😃😃😃😃😃😃

  • @ayyandurai.p103
    @ayyandurai.p103 Рік тому +1066

    சினிமாவில் ஹீரோவாக நடிக்கிரவர்கள் நிஜத்தில் வில்லன்
    வில்லனாக நடிப்பவர்கள் நிஜத்தில் ஹீரோ

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Рік тому +5

      👏👍

    • @podadey995
      @podadey995 Рік тому

      இப்பொது ஹிந்து பெண்களே ஏமாத்தி கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் மோசடி திருமணம் நடத்துறாங்க இதே எப்படி யாச்சும் தடுத்து நிறுத்தி ஆகணும் அதுனால கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் யிடம் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @ramanmoon3546
      @ramanmoon3546 Рік тому +16

      இந்த வார்த்தை தான் நேத்து எங்க அம்மாகிட்ட சொன்னேன்

    • @arulraja2828
      @arulraja2828 Рік тому +2

      நீங்க எந்த ரகம்

    • @manopari9247
      @manopari9247 Рік тому +3

      @@arulraja2828 நம்பியாயாயார்

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Рік тому +514

    திரைபட நடிகர்களை விட இந்த சீரியல் நடிகர்கள் பெரிய புடுங்கிகளாகிவிட்டுள்ளனர்கள்.

    • @g3speaks
      @g3speaks Рік тому +10

      சீரியல் ஆக்டர்கள் ஒன்னு இரண்டு பொண்ணுங்க கூட தான் affair இருக்கும்... சினிமா நடிகர்களுக்கு ஒரு பெரிய லிஸ்டே இருக்கும்.. Some actors are good still

    • @srdreamhome8741
      @srdreamhome8741 Рік тому +6

      அப்படி அவர்கள் நடந்து கொள்ள காரணம் சீரியல் மற்றும் மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்து அவர்களை கொண்டாடும் மக்கள் தான் காரணம்

    • @jpavjpav7165
      @jpavjpav7165 Рік тому +3

      Aama correct ah soninga

  • @manopari9247
    @manopari9247 Рік тому +87

    இதுக்குதான் பாலிமர் வேண்டும் எவனாஇருந்தாலும் பாக்கமாடாங்க

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +481

    தப்பு பண்ணா தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் அந்த கடவுளை ஏமாற்ற முடியாது

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Рік тому +743

    நடிகர்களும் சாதாரண மனிதர்களே என்பதை இனிமேலாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @podadey995
      @podadey995 Рік тому

      இப்பொது ஹிந்து பெண்களே ஏமாத்தி கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் மோசடி திருமணம் நடத்துறாங்க இதே எப்படி யாச்சும் தடுத்து நிறுத்தி ஆகணும் அதுனால கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் யிடம் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @podadey995
      @podadey995 Рік тому

      இப்பொது ஹிந்து பெண்களே ஏமாத்தி கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் மோசடி திருமணம் நடத்துறாங்க இதே எப்படி யாச்சும் தடுத்து நிறுத்தி ஆகணும் அதுனால கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் யிடம் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +1

      True ❤️😌

    • @sangapriya6727
      @sangapriya6727 Рік тому +1

      True

    • @suryar2090
      @suryar2090 Рік тому

      @@sangapriya6727 9.oooo88?mmmmmmmmmmmmmo..ommmmmmm.mmmmmmmmmmmm?mmmmmmmmmmkkkkkkkoom8mmmmm.. om

  • @kvictoria7021
    @kvictoria7021 Рік тому +126

    நடிக்க தெரிந்தவருக்கு வாழ தெரியாது நேற்று சொன்னது போல இன்று மாட்டிக்கிட்டான் பாவம் அந்த பெண் தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை

  • @TS-fg6mc
    @TS-fg6mc Рік тому +243

    அடேய் நேத்து நீ குடுத்த பேட்டியை பாத்துட்டு எல்லாரும் உன்னை ரொம்ப நல்லவன்னு கம்பு சுத்துனானுகளேடா 😜😜

  • @vennilavenni7644
    @vennilavenni7644 Рік тому +38

    Intha news oda climax bgm🤣🤣🤣🤣

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo Рік тому +243

    செல்லம்மா என்ற ஒரு சீரியல் இருப்பது எனக்கு இப்ப தான் தெரியும் 🤔

  • @sainirmal475
    @sainirmal475 Рік тому +55

    இவனுக்கு இனி யாரும் சீரியல் வாய்ப்பு தர கூடாது மற்றவன் ஒழுக்கமா இருப்பான்

    • @olive1355
      @olive1355 Рік тому +1

      Aama. Iwan da career naranum ini enga ponalum

  • @kaniraja7604
    @kaniraja7604 Рік тому +295

    அந்தப் பொண்ணு சொல்றது எல்லாமே உண்மை அவன்தான் ஃபிராடு அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைத்தே ஆகணும் இப்படி ஒரு மோசமானவன் கூட இந்த பொண்ணு எப்படித்தான் வாழப்போகிறது தெரியல....

    • @davedurga4380
      @davedurga4380 Рік тому +8

      Yes he is really fraud

    • @rsridhar7766
      @rsridhar7766 Рік тому

      அந்த காலத்துல இருந்து ஒரு பழமொழி இருக்கான் வெள்ளையா இருக்கவும் பொய் சொல்ல மாட்டான்னு, அதே மாதிரியே பொம்பளைங்க சொன்னா உண்மையா தான் இருக்கும் என்ற மாதிரி நம்ம நாட்டுல ஒரு பிம்பம் இருக்கு,அது எப்படிங்க உண்மை என்ன விசாரிக்காமல் கூட இருந்து பார்த்த மாதிரி அவன தப்பு சொல்றீங்க ..?

    • @albatrossdiaries8012
      @albatrossdiaries8012 Рік тому +2

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 Рік тому +1

      S paavam dhivya

    • @olive1355
      @olive1355 Рік тому

      Ini enga walrathu. antha ponnu pawam eatkanawe divorce aana ponnam. Iwanum ipidi. Ini enna seyyumo.

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 Рік тому +18

    அந்த பொண்ணு இல்லை. உங்கள் மனைவி. சேர்ந்து சந்தோஷமாக வாழுங்கள்🙏

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Рік тому +366

    நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் மேடம்......😋

  • @saranyoga9117
    @saranyoga9117 Рік тому +31

    மேக்கப் இல்லாமல் நாங்க கூட வீட்ல பாக்க அழகா இருக்கோம்.

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 Рік тому +379

    அடேய் பாய் நேத்து நியூஸ்ல கூட ஒருத்தன் உன்ன பாய் ரொம்ப நல்லவன் பொய் பேச மாட்டாரு னு கமெண்ட் போட்டான். ஆனா நீ என்னடானா...

    • @Priyasabareesh
      @Priyasabareesh Рік тому +44

      Aama bro naanum antha cmnt a paathan😂😂... Enna than pannitu thiriyuthukalo ithuga ellam🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @sudhas6596
      @sudhas6596 Рік тому +11

      Naanum unga comment ta pathen

    • @karthiksr83
      @karthiksr83 Рік тому +41

      இங்க நிறைய பாய் பிளே பாய் தான் especially Hindu's kitta

    • @aathivaasi1
      @aathivaasi1 Рік тому +24

      பாய் எல்லாம் ஓழ் மாறி தான்

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 Рік тому +5

      @@karthiksr83 😂😂😂😂dei yeanda neega vera😂

  • @kriti7932
    @kriti7932 Рік тому +261

    hats off to chellama director who made couples separate in real life also 🤦‍♀️

    • @podadey995
      @podadey995 Рік тому

      இப்பொது ஹிந்து பெண்களே ஏமாத்தி கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் மோசடி திருமணம் நடத்துறாங்க இதே எப்படி யாச்சும் தடுத்து நிறுத்தி ஆகணும் அதுனால கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் யிடம் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @sathyaselvam8306
      @sathyaselvam8306 Рік тому +27

      Director ena pannuvar Ivan pannathuku

    • @gomathigomathi8858
      @gomathigomathi8858 Рік тому +20

      Don't blame the director...

    • @kriti7932
      @kriti7932 Рік тому +20

      If u watch all vijay tv serials , both hero and heroine having close scenes. Director should avoid these kind of scenes. This make them to close with the Co actors outside also

    • @shrenov2622
      @shrenov2622 Рік тому +6

      @@kriti7932 are u mad or something all the serials in all channels have scenes like that

  • @udhaypoojachannel6787
    @udhaypoojachannel6787 Рік тому +361

    ஆணழகன் அர்ணவ் உடன் சீரியல் ரசிகைகள் செல்பி.... 😂😂🤣🤣🤣

  • @dBestTry
    @dBestTry Рік тому +42

    A villan is portrayed as hero

  • @excelmos2470
    @excelmos2470 Рік тому +100

    Girls should be more cautious while choosing their partners. Always don't believe them at the earliest. Trust your instincts and elders experience. Ask your father. He's the best friend for you..

    • @anish4775
      @anish4775 Рік тому +2

      Also boys have to be more cautious while choosing their partners

    • @excelmos2470
      @excelmos2470 Рік тому +1

      @@anish4775 only issue for men is to balance wife n parent. We cannot keep everything together post marriage. So keep things balanced.

    • @anish4775
      @anish4775 Рік тому

      @@excelmos2470 🙂🙂

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 Рік тому

      @@anish4775 yes now she will claim 50% property😂

    • @anish4775
      @anish4775 Рік тому

      @@manivannanselvam3525 😂😂

  • @rajendranmurugesan7144
    @rajendranmurugesan7144 Рік тому +83

    தாலி கட்டியபிறகு அந்த பொண்ணுனு சொல்றான் பாரு கேடுகெட்டவன்.

  • @omarshaahz9362
    @omarshaahz9362 Рік тому +4

    ஏன்டா அவன் அவன் என்ன பிரச்சினைல இருக்கிறான். இதுலயும் selfie எடுக்குறீங்களே 🙄🙄 ஆனா அந்த மனுஷன் நிச்சயமாகவே பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து இருந்தால் தன் மனைவி குழந்தை தனக்கு வேண்டும் என்று நினைத்து இருந்தால்.... நிச்சயமாக அந்த சூழ்நிலையிலும் selfie க்காக post கொடுத்திருக்க மாட்டான். 😐

  • @vikiofficial843
    @vikiofficial843 Рік тому +103

    கடைசில ஒரு செல்ஃபி குடுத்த பாருடா அங்கவை சங்கவை கூட😂

  • @visionaryprem
    @visionaryprem Рік тому +83

    End was nice... Selfie 🤳 with aanalagan

  • @rudhraman
    @rudhraman Рік тому +20

    இதுக்கு தான் ஆயிரம் பேர கூப்பிட்டு கல்யாணம் பண்ணனும். நாங்கள் பாரதி கண்ட புதுமை பெண்ணுன்னு யாரையும் கூப்பிடாம கல்யாணம் பண்ணா இதான் கதி

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai Рік тому +108

    அடுத்தவன் குடும்பத்தை கெடுப்பதில் பாலிமர் சேனல்காரனை அடிச்சுக்க முடியாது

    • @ric12345
      @ric12345 Рік тому +7

      Appo nee pakkatha naayae

    • @boopathirajvlogs1527perundurai
      @boopathirajvlogs1527perundurai Рік тому

      @@ric12345 நாய் கூட நன்றி உள்ளது உன்போல் நன்றிகெட்ட மனிதனை விட

  • @Vijaykaveri_magical
    @Vijaykaveri_magical Рік тому +9

    Final selfie 🤣 ultimate

  • @t.c.k.k.k.g.driderstuntcyc6033
    @t.c.k.k.k.g.driderstuntcyc6033 Рік тому +87

    அர்னவ்: ஏம்மா நானே உயிர் போற பயத்தில் இருக்கேன். இந்த நேரம் உங்க ரெண்டு பேருக்கும் செல்பி கேக்குதா 😂😂😂

  • @HappY-rw3qo
    @HappY-rw3qo Рік тому +25

    30 வயது ஆகியும் திருமணம் ஆகாத திருமணத்தடை உள்ள ஆண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளர் அவரது முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.. .

  • @SivaSiva-mv7km
    @SivaSiva-mv7km Рік тому +29

    தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த கொடுமை நடக்குது

  • @ganeshr5884
    @ganeshr5884 Рік тому +160

    சன் டிவியில் ஒளிபரப்பாகிய சக்தி சீரியல் பாருங்க இவனுடைய சைக்கோ நடிப்பு தெரியும்

    • @lavanyasujith4290
      @lavanyasujith4290 Рік тому +10

      Yes correct

    • @KaviKavi-jc5jq
      @KaviKavi-jc5jq Рік тому +13

      Athu director solli than nadichu eruppanga appo naalavana nadikkaravanga yellarum nallavangala???

    • @FortheBTS
      @FortheBTS Рік тому +5

      @@KaviKavi-jc5jq vaya moodu

    • @g.kalpana8332
      @g.kalpana8332 Рік тому +3

      @@KaviKavi-jc5jq sis neinga ethuku antha fraud ku support panuringa

    • @KaviKavi-jc5jq
      @KaviKavi-jc5jq Рік тому +2

      @@g.kalpana8332 Che Che support lam Ella na avanga solra serial kum riyala life kum sambanthame Ella ye athan sonnen! Yethachum logic erukka? Nanum Niraiya serial paarthu erukken atha vaich than sonnen but enakku avanukku support pannanum nu yentha avasiyamum Ella!!!

  • @gopalgopal8185
    @gopalgopal8185 Рік тому +134

    தமிழ் நாட்டு மக்களை திருத்தவே முடியாது......🤦🏻‍♂️

  • @kanianand9888
    @kanianand9888 Рік тому +22

    Intha extra punch kaga thaan Polimer news pakrathuku varom😅

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 Рік тому +5

    கடவுள் இருக்கிறார் சகோதரி

  • @nirmalone3026
    @nirmalone3026 Рік тому +77

    சீரியல் ரசிகைகள் இல்ல கிளவிகள்.....🔥🔥🔥🔥

  • @justinbala3021
    @justinbala3021 Рік тому +7

    நீ நடிகன் டா....👏👏👏👏👏👍👍👍

  • @varungvarun1151
    @varungvarun1151 Рік тому +16

    அய்ய்ய்யோ இவனை போயி நல்லவன்னு நெனச்சேன் பாரு chaii 🤬

  • @Kalimjaibukalimjaibu
    @Kalimjaibukalimjaibu Рік тому +25

    அப்போ எங்க செல்லமா ஒட நிலமை💔🤣

  • @Pandian015
    @Pandian015 Рік тому +38

    இந்த செல்லப்பாவும், செல்லம்மாவும் ரொம்ப மோசம்...வேற ஈரோ ,ஈரோயின் மாற்றுங்கள்....

    • @podadey995
      @podadey995 Рік тому

      இப்பொது ஹிந்து பெண்களே ஏமாத்தி கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் மோசடி திருமணம் நடத்துறாங்க இதே எப்படி யாச்சும் தடுத்து நிறுத்தி ஆகணும் அதுனால கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் யிடம் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @ssana6385
      @ssana6385 Рік тому +1

      Yes

  • @Madhavan2020
    @Madhavan2020 Рік тому +2

    Final touch is always Polimer touch 😀😀😀😀😀

  • @elavarasuthambu1538
    @elavarasuthambu1538 Рік тому +9

    அவர் ஏன் பெயரை மாற்ற வேண்டும்? உண்மையான பெயரிலேயே நடிக்கலாமே? மக்களை ஏமாற்ற வேண்டாமே?

  • @ramyamiraclin
    @ramyamiraclin Рік тому +10

    Unmai ennanu sambanthapattavukalutha theriyum yaaraiyum unmai theriyaama bad comments pannathiga

  • @anushs8938
    @anushs8938 Рік тому +9

    Polimer na polimer tha Veralevel 😂

  • @mysticaleditzzz9059
    @mysticaleditzzz9059 Рік тому +4

    Chiii epadi vekkame illama ipadi pesura...pavam antha ponnu

  • @ramirogen2033
    @ramirogen2033 Рік тому +5

    இதில் ஏதோ வுன்மை மறைந்துள்ளது

  • @aswanthjeshroe7779
    @aswanthjeshroe7779 Рік тому

    Final touch than mass....

  • @britishindian80
    @britishindian80 Рік тому +3

    Highlight of the news was the end scene 🤣😂😂

  • @sanjanamani2880
    @sanjanamani2880 Рік тому +34

    Serial la hero but fact uh villon 🤦‍♀️🤦‍♀️

    • @podadey995
      @podadey995 Рік тому

      இப்பொது ஹிந்து பெண்களே ஏமாத்தி கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் மோசடி திருமணம் நடத்துறாங்க இதே எப்படி யாச்சும் தடுத்து நிறுத்தி ஆகணும் அதுனால கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் யிடம் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @subramaniank3573
      @subramaniank3573 Рік тому +1

      Ivanevvalupengalaiematrivullanenbathaikavalthuraiarayavendum

  • @muthumuthu538
    @muthumuthu538 Рік тому +16

    Intha wifekku enna koraisalam

  • @manjuprakash738
    @manjuprakash738 Рік тому +1

    3:30 Ennada oru nimishathula music eh maathi siripu vara vachuteengeh

  • @Open-eyes1505
    @Open-eyes1505 Рік тому +3

    இந்த சீரியல் பைத்தியம் பொம்பள களுக்கு இவ்வளவு ரணகளத்துலயும் ஓரு குதுகலம் கேட்குது...

  • @sivasiva3488
    @sivasiva3488 Рік тому +3

    3:28 🤣🤣🤣

  • @rajeswariganesan7013
    @rajeswariganesan7013 Рік тому

    Actually enna problem

  • @anithacanithac9774
    @anithacanithac9774 Рік тому

    Unmai vellum!

  • @katharoli1111
    @katharoli1111 Рік тому +43

    Poli ஒன்னும் இல்லா நியூஸ் பெருசா போடுவான் இப்போ பெருசா கெடச்செருச்சி விட மாட்டான் Last end vera level எங்கடி இந்த ரானகழ்த்திலும் ஓரு குளுகுளுப் பு 😂😂🤣🤣😂

    • @donkey8206
      @donkey8206 Рік тому

      Unga family lady ku ippadi nadantha ok va free ah vidu vingala bro

    • @katharoli1111
      @katharoli1111 Рік тому

      @@donkey8206 நான் அவனுக்கு support பண்ணவே இல்லை தப்பு யார் செஞ்சாலும் தண்டனை அனுபகிவினும் அதான் இஸ்லாம் சொல்லுது

  • @kohiladhina2320
    @kohiladhina2320 Рік тому +2

    Why pa please don't leave dhivya

  • @mechsathya08
    @mechsathya08 Рік тому +4

    Aranthangi makkalea like podunga

  • @premk9889
    @premk9889 Рік тому +3

    அட பாவத்தை

  • @rajaranishopping8296
    @rajaranishopping8296 Рік тому +2

    Change panunga chellama serial hero

  • @VIJAY12674
    @VIJAY12674 Рік тому +35

    கடல் நீரும் உப்புதன், கண்நீரும் உப்புதன், கண்டார ஒலி இந்த விடியோவா பார்த்தாதே என் தப்புதான்

  • @VinothKumar-di6gd
    @VinothKumar-di6gd Рік тому

    Sorry madam

  • @honeyRJofficialmedia6255
    @honeyRJofficialmedia6255 Рік тому +1

    Apdinu serial erukka🤔kelvi pattathukuda illayea vera yathavathu serial sollunga ppa

  • @kavikirrukan9709
    @kavikirrukan9709 Рік тому +8

    சும்மா நாடகம் தான் என்றிருந்தேன் பயபுள்ள நாசுக்கா பண்ணுது.. 🤣 நல்ல வேல எங்க வீட்ல டிவி இல்ல

  • @P.Rajenderan
    @P.Rajenderan Рік тому +2

    இந்த நடிகைகளே இப்படி தான் திருமணம் என்னும் பந்தத்திற்க்கு முன் ஒன்னாக சில ஆண்டுகள் living together வாழ்க்கை வாழ வேண்டியது பிறகு ஐயோ...அம்மா என புலம்ப வேண்டியது திருமண பந்தத்தை மீறி 5 வருடம் சேர்ந்து வாழும் போது ஏன் ? அறிவு வேலை செய்வதில்லை ....

  • @shivs5464
    @shivs5464 Рік тому +13

    Sakthi serial(2014)ariya(aarnav) role than neyabagam varuthu...

  • @lifeisdream7382
    @lifeisdream7382 Рік тому +1

    Last one than sema high light selfie 😍😍😂😂😂😂😂😂😂😂😜😜😜😜😜ivangathan crt ah purinjurukanga avaroda acting look hansdome pudichithan selfie yeduthukitanga so nija life i yum serial ah i yum potu kolambi koodathu 👍🏻👍🏻👍🏻

  • @hariharan9951
    @hariharan9951 Рік тому +3

    Pombala sokku kekutha Gopi😂😂😂😂

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 Рік тому

    ☮️🗽🦚 Excellent Learning continue congratulations Peacock Work ON.... Finish Person Friday Morning 👍

    • @podadey995
      @podadey995 Рік тому

      Thulukkachi Indiava vidu Velila po unaku Inga enna vaelai ithu india Only For Hindus 🇮🇳❤️
      Muslim Christian ellam Indiava vidu Velila po...

  • @mohideenmusthafa910
    @mohideenmusthafa910 Рік тому

    real life good acting

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Рік тому

    🤔🤔🙄

  • @zoomin007
    @zoomin007 Рік тому +8

    Recording eshwar voice mari erukae 🤔🤔🤔🤔

  • @mechanicalrk
    @mechanicalrk Рік тому +17

    Intha ponuku ena da kurachal. Santhosama oru valkai valnthirkalam. Itha vitutu pora alavu unaku enada kedu

    • @kriti7932
      @kriti7932 Рік тому +4

      but maximum he may be spend time with chellamma heroine. ena panradhu bro .. 🤦‍♀️ thought he s very good guy but serial la matum dhan pola

  • @vijaymanju4792
    @vijaymanju4792 Рік тому +1

    Yaraiume nambamudiya pa

  • @user-no8gs5on2i
    @user-no8gs5on2i Рік тому +4

    முதலில் அவனுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதை நிறுத்துங்கள். உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

  • @VijayaLakshmi-fr9lb
    @VijayaLakshmi-fr9lb Рік тому +22

    more complicated life for a actor than normal women's life

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Рік тому

      Unamiya sonninga parunga👍

    • @podadey995
      @podadey995 Рік тому

      இப்பொது ஹிந்து பெண்களே ஏமாத்தி கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் மோசடி திருமணம் நடத்துறாங்க இதே எப்படி யாச்சும் தடுத்து நிறுத்தி ஆகணும் அதுனால கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் யிடம் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @s.veejayvarmhen6373
    @s.veejayvarmhen6373 Рік тому +2

    Mothathula media vukke rendu piece mattikichi nalla vachi seiya poringa..athulla entha santheygamum ille..

  • @teachonline8941
    @teachonline8941 Рік тому +1

    Enna pannanumo pannitan ... Avothan ,next one ku ready Pannitan

  • @tamilnadu916
    @tamilnadu916 Рік тому +30

    பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும்.

    • @sherifkhan9422
      @sherifkhan9422 Рік тому

      🤠🤠🤠

    • @vinoth4974
      @vinoth4974 Рік тому

      @k s thu

    • @ilayaraja3151
      @ilayaraja3151 Рік тому

      @k s மக்களை ஏமாற்றுவதற்காகவும் இவர்களின் சுயலாபத்திற்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அருமையான கற்பனை கலந்த கட்டுக்கதையே. தேசப்பற்று என்று ஒன்று அணு அளவு கூட சொல்லித் தராத, இல்லாத ஒன்றை பின்பற்றுவது இவர்களின் குறிக்கோள்.

  • @kumarkumar-jf7rx
    @kumarkumar-jf7rx Рік тому +1

    Kaadhal kodumaygal..

  • @DivyaDivya-sn5mi
    @DivyaDivya-sn5mi Рік тому +3

    Selfie movement 🤣🤣🤣🤣

  • @FutureIndianEngineer
    @FutureIndianEngineer Рік тому

    Y

  • @marscolider7895
    @marscolider7895 Рік тому

    Vantengala

  • @arafalif3247
    @arafalif3247 Рік тому +1

    Karun Raman voice matri iruku

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 Рік тому +6

    Tamilnadu will never develop unless we eradicate this kinda of serial mentals. He is alleged as accused. These nonsense ladies going to take selfie with him. Will they take selfie if he does the same to those ladies’s daughter.. Cheap mind.. Even big celebrities and great actors and actresses are very modest and down to earth these days. These tv serial guys think they are the great celebrities and showing off. All the serials tell about illegal marital affairs,Vengence,grudge nothing showing positivity. People should understand like us they are also getting paid for their jobs. Stop running behind them. Find that two ladies and say them behalf of TN I felt very ashamed of them.

  • @yugapaapa
    @yugapaapa Рік тому +11

    Serial hero matum criminal illa . Already kalyanam aanavan nu therinjum Avan kuda affair vechrukardha solapadra serial heroine thaan oru kedu ketta criminal

  • @thenmozhi829
    @thenmozhi829 Рік тому +1

    செல்லம்மா சீரியல் அன்வர் தே.பையனும் அன்ஷுதா தே.டியாளும் இணைத்து நடிக்கும் குதூகலமான மிட் ஃபைட் மசாலா சீரியல்

  • @Tysonmano
    @Tysonmano Рік тому +2

    அடா கடவுளே 🙄🙆🙆 சினிமாவில் உள்ளவர்கள் இந்த மாதிரி பண்றது தான் 😕🙄....

  • @sahanakulothaman661
    @sahanakulothaman661 Рік тому

    Ayo ena edu

  • @cobragaming5749
    @cobragaming5749 Рік тому +1

    Who is not interested in theirs culture they should definitely affected by like this unwanted incident

  • @VOICEOFPASUPATHI
    @VOICEOFPASUPATHI Рік тому +3

    என்ன மாதிரி சின்ன யூடியூப் இருக்கு உங்களால் முடிந்த உதவியை தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bioanand
    @bioanand Рік тому

    நல்ல நடிகன்

  • @divyashree1049
    @divyashree1049 Рік тому

    My name also Divya shree

  • @abisha8499
    @abisha8499 Рік тому

    Polimer news namba mudiyathu

  • @signaturemommy5422
    @signaturemommy5422 Рік тому +3

    And we celebrate them as heros,🙄🙄🙄

  • @lovebuddy08
    @lovebuddy08 Рік тому

    UA-camrs ku next 2 weeks ku oru content kaasu paaka.... Chumma comments la porali pesa makkaluku next 2 weeks ku oru time pass ... 👏👏👏

  • @amulamul2177
    @amulamul2177 Рік тому

    Chellama serial ah paakkathinga

  • @contentilla8115
    @contentilla8115 Рік тому +1

    மதமாற்றம் கல்யாணத்துக்கு ஒரு பய பேச மாட்டான் பெண் உரிமை சங்கம் எங்க போனாங்க

  • @subachanel8904
    @subachanel8904 Рік тому +4

    Adapavi why this cheating...... Not good

    • @podadey995
      @podadey995 Рік тому

      இப்பொது ஹிந்து பெண்களே ஏமாத்தி கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் மோசடி திருமணம் நடத்துறாங்க இதே எப்படி யாச்சும் தடுத்து நிறுத்தி ஆகணும் அதுனால கிறிஸ்டின் முஸ்லீம் இளைஞர் கள் யிடம் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @beast-bz2fi
    @beast-bz2fi Рік тому +3

    இதுக்குத்தான் 500 பேர கூப்பிட்டு சாப்பாடு போட்டு ஏன் திருமணம் செய்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது. நீங்க எட்டு பேர் பத்து பேர் சேர்ந்து செய்துவிட்டு அது என்ன பேர் வேணாலும் சொல்லலாம்.