5000 ரூபாய் அபராதம் போடலாம்னு இருந்தேன்..ஆனால் அந்த பாவத்தை நான் செய்ய விரும்பல..!

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • “ 5000 ரூபாய் அபராதம் போடலாம்னு இருந்தேன்.. ஆனால் அந்த பாவத்தை நான் செய்ய விரும்பல.. ” ஒரு சுத்தமும் இல்ல.. பக்கத்தில் இருக்காரே அவர பார்த்தாச்சி திருந்துங்க..! ஒரு குடம் ரசத்தை கீழே கொட்டிய அதிகாரிகள்.. சென்னையை தொடர்ந்து ராமநாதபுரத்திலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு..
    #Ramanathapuram | #Rameshwaram | #FoodSafety | #PaniPuri | #FoodSafetyDepartment | #PanipuriShop | #ChatItems #Ramnad #Issue
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 22

  • @motog8771
    @motog8771 3 місяці тому +27

    😂 அட இது தரமற்ற பொருளாவே இருக்கட்டும் ரொம்ப காலமா மக்கள் சாப்பிடுற ரேஷன் அரிசி, பருப்பு எல்லாமே "First Quality " ஆ வருது சார் அத போய் செக் பண்ணுங்க 🤭 முதல இந்த பொருள விக்க லைசென்ஸ் யாரு குடுத்தாணு பார்த்து அவன தூக்குங்க 😅 காச வாங்கிட்டு லைசென்ஸ் தூக்கி குடுக்க வேண்டியது இப்போ அய்யோ அதுல அந்த நோய் இதுல இந்த நோய் னு பீதிய கிளப்பி விட்டு போற போக்குல " ஜில் ஜங் ஜக்னு " ஜால்ரா தட்ட வேண்டியது என்னப்பா உங்க நியாயம்😢 முதல் ல மக்களுக்கு இந்த " பாஸ்ட் புட் " கெடுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க.இந்த மாதிரி கடை நாளுக்கு நாள் பெறுகி கிட்டே போது. முன்னாடிலாம் சுண்டல், மொச்சை பயிறு , பாசிப்பயிறு கடை தான் அதிகம் இருந்துச்சு இப்போல்லாம் அந்த மாதிரி சத்தான உணவு பொருள் விக்குற கடையே பாக்கமுடியல. எங்க பாத்தாலும் வரட்டு, வரட்டு னு சத்தம், பார்த்த அடுப்பு ல இருந்து சட்டி ய மேல தூக்கி தூக்கி அடிக்குறாங்க என்ன னு பார்த்த சிக்கன் ரைஸ் ஆமாம், 8 வண்ண கலர் பொடி போட்டு நம்ம குடல கலர் புல்லா மாத்தும் னு சொல்ராங்க. 😂 இந்த Fast food எல்லாம் நம்மள Fast ah மேல கூப்பிட்டு போயிரும் போல அட அப்படி போறது வயசு போன பெரியவங்க னா பரவால்ல 😢பாவம் அப்பாவி சின்னஞ் சிறு பிஞ்சுகள் 😢 எல்லாரையும் காப்பாற்று ஆண்டவா 🙏

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 3 місяці тому +9

    சாலை ஓர வியாபாரிகளை சோதனை செய்கிறீர்கள்.... Ok... பெரிய பெரிய உணவகங்களை...??

  • @Good-ch4kf
    @Good-ch4kf 3 місяці тому +7

    பெரிய கடைகளுக்கு போய் உங்களுடைய வேலையை செய்யணும். தெருவுல வைக்கிற கடைகள்ல போய் வேலை செய்வதற்கு அதற்கு நீங்கள் உங்கள் வீட்டிலேயே சுத்தமா செய்றார்களா என்று பார்க்கலாம் 😊😊

  • @pkkumar3156
    @pkkumar3156 3 місяці тому +4

    காசு ரொம்ப விளங்கும் மேடம் டாஸ்மாக் தான் அங்கே சுகாதாரமற்ற முறையில் நடக்கின்றது🙏🙏🙏🙏🙏

  • @KarthiNimmivlogz
    @KarthiNimmivlogz 3 місяці тому +4

    Plz check the Salem New bustand they charging 10rs for toilet but toilet it’s very worst damaged and un cleaned

  • @vinothrs6069
    @vinothrs6069 3 місяці тому

    அரசியல் விளையாட்டு
    தமிழகத்தில் தற்பொழுது வடமாநிலத்தவர்கள் அதிக நபர்கள் வேலை புரிந்து கொண்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த மாதிரியான வியாபாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் வட மாநிலத்தவர் எண்ணிக்கை பெருகினால் அரசியல் பாதிப்புகள் ஏற்படலாம் என நினைத்து அவர்களை விரட்டவே இது போன்ற நடவடிக்கைகள் நடந்து வருகிறது என்று நினைக்கிறேன்

  • @anbu.n
    @anbu.n 3 місяці тому +2

    உங்க திறமையை டாஸ்மார்க் காமிங்க கருப்பன் நிறைய இருக்கு அரசு டாஸ்மார்க் எல்லாம் நிறைய இருக்கு

  • @pkkumar3156
    @pkkumar3156 3 місяці тому +1

    தலைவா டாஸ்மாக் கடைக்கு வாங்க ரொம்ப நாத்தம் தாங்க முடியல எல்லாம் கெட்டுப்போன மீனு🙏😭😭😭

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 3 місяці тому +1

    Very very unhygienic street food

  • @surendara7124
    @surendara7124 2 місяці тому

    Intha colour use pandra hotels mela action edukuranga en antha colour powder manufacturing company mela case podurathu ila antha company ban panita intha problema varathae.

  • @erjack758
    @erjack758 3 місяці тому +2

    Itha vadakans kutta konjam check panuga sir.

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 3 місяці тому +2

    பன்ஜி மிட்டாய், பானிபூரி எல்லாம் சோதனை செய்து கொள்ளும் நாம் ஏன் சாராயங்களை அழிக்கவோ அல்லது கட்டுபடுத்த முடியாமல் இருக்கிறோம். எதிலும் அரசியல் 😢

  • @rockselva5797
    @rockselva5797 3 місяці тому +1

    Avuru ena panndraru adunala ena problem adalam sollama ena maira music podraa. . . .

  • @senthilbabuindia
    @senthilbabuindia 2 місяці тому

    ithu enna urean water mathri irruku 😢😢😢

  • @srinivassvenkat969
    @srinivassvenkat969 3 місяці тому +1

    Comedy officer 😁😁
    May be get money in pocket 😁😁😁😁

  • @ramji102
    @ramji102 2 місяці тому

    Sir pls visit and raids TASMAR bar and Highways roads bus stop Hotels as your duties tooo....

  • @karthimg3589
    @karthimg3589 3 місяці тому

    பெரிய சிறிய வியாபாரம் என்ன. பாதிப்பு அனைவருமே பணம் உள்ளவன் தப்பிப்பான் இல்லாதவன் என்ன பன்னுவான் சிறிய வியாபாரிகளை தான் கண்டிக்க வேண்டும் இதில் சாப்பிடுபவர்கள் தான் அதிகம்

  • @MohamedAdham-y5v
    @MohamedAdham-y5v 3 місяці тому +1

    Hello sir food safety gloves

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 3 місяці тому

    Dear TN govt ..pls do regular checking at Restaurents, road side shops and sweets shops...
    Peoples arw eating poison

  • @easycraftswonderboy6788
    @easycraftswonderboy6788 3 місяці тому

    Only fines / collection mattum than officers target 😢

  • @senthilbabuindia
    @senthilbabuindia 2 місяці тому

    😂 penda puri