Agniveer - Sasikanth Senthil அதிர்ச்சி தகவல்கள் | Agnipath | Army | Rahul Gandhi | Rajnath Singh

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • Agniveer - Sasikanth Senthil தந்த அதிர்ச்சி தகவல்கள் | Agnipath | Army | Rahul Gandhi | Rajnath Singh
    #agnipathscheme #agnipathprotests #bjp #rss #modi #hindutva #PMModi #agniveer #agneepath #agneepathschemearmy #aransei #indianarmy #rahulgandhi #India #sasikanthsenthil

КОМЕНТАРІ • 104

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n 2 дні тому +27

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் முன்னாள் ஐஏஎஸ் அவர்களே

    • @riselvi6273
      @riselvi6273 2 дні тому +2

      இந்நாள் MP அவர்களே !

  • @vengadamuthukrishnan4448
    @vengadamuthukrishnan4448 2 дні тому +24

    எதிர் கட்சிகள் தீவிர போராட்டம் செய்ய வேண்டும்

    • @jagadheesanjagadheesan8899
      @jagadheesanjagadheesan8899 День тому

      14:06 ww

    • @Sasi-World
      @Sasi-World День тому

      இந்தியா மக்களின் நாடு. கட்சிகள் தூங்கினாலும், பிரச்னைகளை மக்கள் சரி செய்யவேண்டும்

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 2 дні тому +13

    இராணுவ இரகசியம் காப்பாற்றப்படுமா என்ற பதில் சிறப்பு.ஆயிரம் நபர்களில் எந்த அடிப்படையில் 250 தேர்வு செய்வீர்? வீட்டுக்கு அனுப்புகிறவர்கள் மனநிலை மாற வாய்ப்பு.

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 2 дні тому +9

    Great

  • @Sasi-World
    @Sasi-World 2 дні тому +7

    University of Madras-ல் முதுநிலை பட்டப்படிப்புகள் பட்டியலில் Defense Studies பாரத்தேன். அப்போதே எனக்கு சந்தேகம் இருந்தது. UOM-ல் என்ன நடக்கிறது என்றும் கவனிக்கவேண்டும்

  • @muruganr7769
    @muruganr7769 2 дні тому +5

    சசிகாந்த் செந்தில் அவர்கள் இந்திய இளைஞர்கள் வாழ்க்கையை காப்பாற்ற பாராளுமன்றத்தில் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேச வேண்டும் அக்னிவீர் இளைஞர்கள் டிஸ்சார்ஜ் கையெழுத்து போட கூடாது என கேட்டுக் கொள்கிறேன்

  • @sowntharraj7700
    @sowntharraj7700 2 дні тому +11

    அக்னி வீரர்,
    நான்கு வருட சர்வீஸ் முடித்து வெளி வருபவர்களை ஆர்எஸ்எஸ் ல் இணைய செய்து இந்திய நாட்டை , ஆர்எஸ்எஸ் நாடாக மாற்றும் முயற்சியில் பயன்படுத்தி இந்திய மக்களுக்கு எதிராக செயல்படுத்தும் வாய்ப்பு அதிகம் .
    இந்த திட்டங்களால் நாடு என்ன பாடுபட போகுதோ ?

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 2 дні тому +24

    மோடி யாரை பற்றியும் கவலையில்லை..... பணம் ஒன்றுதான் லட்சியம்..

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 День тому +2

      RSS,படையை கட்டமைக்க இந்திய அரசின் செலவில் பயிற்சி வழங்கப்படுகிறது.
      இவர்கள் அனைவரும்,RSS ல் 4 ஆண்டு பின்பு நேராக சென்று இணைகின்றனர் வட நாட்டில்.
      என்ன மாதிரியான திட்டம் எதிர் காலத்தில் RSS நிகழ்த்த போகிறது என அச்சம் எழுகிறது

  • @selvarajand9225
    @selvarajand9225 2 дні тому +5

    Respected Hon'ble Member of Parliament Thiru. Sasikant Senthil I. A. S., (Retd) Sir very big salute to you Sir for your meaningful, effective and clear strong explanation with a corret/true message given before the people of India. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹🙏

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 2 дні тому +5

    பொதுத்துறை நிறுவனம் தனியாருக்கு கொடுத்தவுடன் லாபம், வேலைவாய்ப்பு பெருகியுள்ளது என தரவுகள் இல்லை. வெளி வந்தால் உண்மை தெரியும்.

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269 2 дні тому +4

    Thanks for giving shocking information about Agnipath.

  • @Sasi-World
    @Sasi-World 2 дні тому +13

    அக்னிவீர் வெளியே வரும்போது வேலை தருவோம் என்று இன்று சொல்லும் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கலாம், வேறு நாடுகளுக்கே போயிருக்கலாம், குறைந்த சம்பளம் உள்ள ஓரிருவருக்கு வேலை கொடுக்கலாம்… தனியார் நிறுவனங்களை நம்பி எந்த விடயத்திலும் இறங்க முடியாது.

  • @Kalaiselvi-ef7wf
    @Kalaiselvi-ef7wf 2 дні тому +11

    Jai Rahul Gandhi

  • @thippusultan7357
    @thippusultan7357 2 дні тому +6

    Sir ❤❤❤❤

  • @JestinKingsly
    @JestinKingsly День тому +2

    சண்டை வரும்போது ஓடிப்போவற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கு. கடைசியா நாட்டின் பாதுகாப்ப 1962ல கொண்டு விட்டருவான்க.

  • @bharathyc5825
    @bharathyc5825 2 дні тому +1

    Excellently Explained the drawbacks of AGNIVEER SCHEME by Mr Sasikanth Sendhil IAS ex

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 2 дні тому +5

    நான் என்பது யார் BJPயின் ஏஜன்டாக ஏன் இருக்கக்கூடாது??

  • @rajkumarn9639
    @rajkumarn9639 2 дні тому +2

    Thanks lot to Aransei chanal 🎉

  • @ThirumalaivasanNatarajan
    @ThirumalaivasanNatarajan 2 дні тому +3

    Super sir

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 дні тому +5

    strong ஆன கட்டமைப்பிற்குள்,இந்த ஊடுருவல் ஏன்?
    ஆர்எஸ்எஸ்காரனுக, புத்தியே தனியாக வேலைசெய்கிறது.இதற்கும் அம்பானிக்கும் தொடர்போ?

  • @dls8410
    @dls8410 2 дні тому +3

    இதற்க்கெல்லாம் ஆணிவேர் EVM தில்லுமுல்லு தேர்தல் வெற்றி...‌ மோடி அமித்ஷா என்பவர்கள் சிறந்த வியாபாரிகள்..‌ மக்கள் பணத்தை பறிப்பதில் வல்லவர்கள்....

  • @balamurli9173
    @balamurli9173 2 дні тому +3

    😊😊😊😊😊❤❤❤❤❤😊😊😊😊😊 verigood

  • @selvarajv2311
    @selvarajv2311 2 дні тому +3

    If a man knows that he will loose his job after 4 years who will be patriotic?

  • @stephenkj6799
    @stephenkj6799 День тому +1

    Very correct speach👌👌👌. Agni veer waist 😭😭😭

  • @sivaramanmudaliar9728
    @sivaramanmudaliar9728 2 дні тому +3

    Well explained

  • @thankabai3992
    @thankabai3992 11 годин тому

    சூப்பர் சாா்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Sk43072
    @Sk43072 2 дні тому +2

    I cant understand why IAS cant get reason for Agniveer. I think the main motto is to reduce pension amount which is getting more.
    But this will harm normal people and it will increase unemployment and other issues

  • @mariarulraj5190
    @mariarulraj5190 2 дні тому +2

    விமான நிலையம்,இரயில்வேஸ், கப்பல் துறைமுகம் தனியார்மயமாக்கியதால் அல்லது விற்றதால் வந்த பணம் என்ன செய்யப்பட்டது? நாட்டின் கடன் அடைக்கப்பட்டதா?

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 13 годин тому

    Mr. Sasikanth said the truth ❤❤❤

  • @umasankar5779
    @umasankar5779 2 дні тому +2

    In those countries, that is compulsory for all, irrespective of background.

  • @WECAREAntony
    @WECAREAntony 2 дні тому +1

    Same thing they do it with young persons in all the industries. They hire the fresh candidates as trainees and send them back after two years.

  • @charlesd8476
    @charlesd8476 2 дні тому +2

    🙏👍👍👍

  • @alizainudeen9611
    @alizainudeen9611 8 годин тому

    Were Were correct sir Thanks for sasi Gand sendil MP SIR 👍

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs День тому

    Congress is gifted with such an intellect as one of the elected reps. Sasi Sir should focus his attention in AP. Go for survey n submit few 20 points scheme so that Congress becomes strong there.

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 2 дні тому +4

    Number of drunkards will increase .

  • @venseslass4669
    @venseslass4669 День тому

    If Sasikanth Sir's views about 'Agnivir' is true, I think it will affect the integration of the nation.

  • @vkk6758
    @vkk6758 День тому +1

    Only person who understands rss plan..rss changed everything in favour of their people captyred all post without any exam

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 2 дні тому +1

    Sir,
    You team should study all the departments after BJp rule and recommend suitably to congress party as reforms in economic development employment and poverty alleviation.

  • @kumarblore2003
    @kumarblore2003 2 дні тому +1

    Surely this wont fit for country like India. This kind of setup will create lot of troubles in future.

  • @janakirambk8292
    @janakirambk8292 2 дні тому +1

    SASIKANT NEXT OUTSOURCING IS MLA, MP SEATS

  • @kumarblore2003
    @kumarblore2003 2 дні тому +1

    Private army will become strong, out of governments. Some kind of manpower agencies will become strong. Our government will in the hands of manpower agencies. Who is going to take those contracts.

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh День тому +1

    Jai bheem ❤

  • @mohamedyounus6161
    @mohamedyounus6161 2 дні тому +1

    Yes contract only.

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np День тому

    Mpயும் தனியாரிடம் ஒப்படைக்கலாமே.

  • @MB-ll7pj
    @MB-ll7pj 2 дні тому +1

    is it not s distant short of mercenary / will not our enemies consider in the absence of a reguar compact=ready regular army, an easy walk?

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf День тому

    நாட்க்கு சேவைக்காக ராணுவத்தில் சேர்ந்தது அது ஒரு காலம்..
    வாழ்வை வழபடுத்திக் கொள்ள கடைசிகாலம் வரை பென்சன் பெற்று கம்பீரமா வழணும் என்பது இந்த காலம்...
    இந்த இந்திய ராணுவம் இந்த ஐம்பதாண்டுகளில் எந்த நாட்டை எதிர்தாவது போரிட்டார்களா..
    துக்டா இலங்கை ராணுவம் இந்திய தமிழர்களை கொல்வதை எதிர்த்து கூட நின்றதில்லை இந்திய ராணுவம்..
    காரணம் பென்சன் மற்றும் சுக வாழ்கை..
    இந்தியர்களை கொல்ல பீரங்கியோட வருவாங்க..
    சைனாகாரன் ஆக்கிரமித்த நிலத்தை போராடி மீட்கலாமே..
    ம் அவன் நம்மள சுட்டுபுட்டா பென்சன் சுக வாழ்கை நீர்த்து போயிடும் சமாளிப்போம்..சமாளிப்போம்
    சைனா பார்டரில் எலுமிசம் பழத்த கட்டி தொங்க விடுவோம் காத்து கருப்பு பாடரை தாண்டாது..
    இதுதான் இந்திய ராணுவத்தின் நிலை..
    அதிலும் மேலதிகாரிகளின் வாழ்கையோ படு உல்லாசமானது...
    விட்டு கொடுப்பாங்களா..அல்லது போராடுவாங்களா..
    இந்த ஐம்பது ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் அரசியல் தேவைகளுக்காக கொல்லபட்டார்களே ஒழிய தேச மக்கள் பாதுகாப்புக்காக இறக்கவில்லை.போராடியதில்லை..
    இந்தியாவுக்கு ராணுவமே தேவையிலலை..

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 13 годин тому

    Rahul ji ❤❤❤❤❤❤❤❤.

  • @prakashtharien
    @prakashtharien 6 годин тому

    Is it possible to Agniveer system end up becoming private contract army - to a vested group.
    ..

  • @KSundaram-ox3es
    @KSundaram-ox3es 2 дні тому

    😂🎉 0:38

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs День тому

    Many analysts have guessed jumlas intention accurately.
    After 4 years retirement, they could be taken into custody by few fascist groups to create confusions anywhere! For employment sake, they might fall prey for greeds thirst for blood. These aint my words. But many analysts strongly opine so with proof.

  • @jvince3971
    @jvince3971 День тому

    Army VK putting case against Army for age proof certificate for extension so?? Joined BJP than minister?? So i believe only in supreme Court of only rest all let it be Army any institutions today?? Only supreme Court doing God's job others???

  • @karthickindia9552
    @karthickindia9552 День тому

    So contractor aa bjp private aaga control pannum. Army men contractor control panna antha contractor aaa control panraven army aa control pannuvaan.

  • @mannramalingam1411
    @mannramalingam1411 2 дні тому

    No voice

  • @premaemi6104
    @premaemi6104 2 дні тому

    Foolish decision. People will suffer,in living age

  • @godas55
    @godas55 День тому

    குஜராத்தில் இருந்து எத்தனை அக்னிவீரர்கள் உள்ளனர்? மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? பாகிஸ்தானுடன் எல்லையில் இருப்பது குஜராத் ஆனால் ராணுவத்தில் குஜராத்திகளின் மிகக் குறைந்த சதவீதமே உள்ளது.

  • @jawaharvenugopal5852
    @jawaharvenugopal5852 День тому

    Bsnl

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 День тому +1

    2047ல் எல்லாம் மாறும் நான் இருக்க மாட்டேன் மேலும் அரசு வேலை எல்லா த்தையும்4வருடம் முதலில் நீதிமன்றம் நீதிபதி கள் தேர்தல் ஆணையம் மாத்துங்கள்இந்தயமக்கள்எல்லோருக்கும் வேலை கிடைக்கும் 😂😂😂😂😂😂😂😂😂

  • @ranjitme9957
    @ranjitme9957 День тому

    These guys are always anti Hindu?

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb 14 годин тому

    சசி காந்த் செந்தில் I A S..
    சொல்வது.. அனைத்தும்
    உண்மை..

  • @raamamoorthykamakshi2795
    @raamamoorthykamakshi2795 2 дні тому +3

    Agniveer Recruitment - a backdoor entry for RSS Prachsaraks. So that Govt. aims to safronize the Armed Forces and other important services.
    Therefore it is essential for the state Govts. to take immediate action so that all State Govt. jobs are filled with local people.
    It is desirable to bring in a law so that only the locals are recruited.
    When we pay so much of tax we shd have the benefits. benefits
    Moreover, one finds those employed in the recent past speak only in Hindi and people on Tamil Nadu is unable to communicate with these guys.Recruitment in Railways, Banks made with the ulterior motive to inject North Indians all over India.