காண்டம் வாங்கிட்டு வர சொல்லுவாங்க : கதறும் Room Boy | Hotel Room Service Boy Interview About His Job

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #Newsglitz #oyounmarried #oyorooms
    The hotel room service employee shares how they handle people who are booking rooms in the hotel and facing problems with unmarried couples doing things.
    ----------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    --------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 779

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 2 роки тому +546

    நான் சிறுவயதில் திருச்சியில் ரூம்பாயி வேலை பார்த்தேன் இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @thirumavalavan1279
    @thirumavalavan1279 Рік тому +217

    தம்பி இது எல்லாம் பாத்துட்டு நீ இன்னும் நல்லவனா இருக்கையே . good. நீங்க உண்மையிலேயே மிலிட்டரி தான் தோழரே. Keep it up.

  • @VRdoingeverything
    @VRdoingeverything Рік тому +55

    கெட்டவன கூட நம்பலாம் ஆனா நல்லவன் மாதிரி நடிக்கரவன நம்ப கூடாது

    • @veerathamilan3800
      @veerathamilan3800 11 місяців тому +1

      Correct Bro💯 Avantha Nambala vida mosama irupanunga😂 Camera munnadi Yaar venumnaalum Nadikkalam😊

  • @சுர்தமிழ்குடி

    டாஸ்மாக் கடைகளை மூடினால் தான் இந்த கால இளைஞர்களை காப்பாற்ற முடியும்

    • @thamimansari7701
      @thamimansari7701 2 роки тому +3

      Joker 🤣🤣 da ne ethum Vali aga matta 💦🤣

    • @sathiyamj7733
      @sathiyamj7733 2 роки тому +3

      இந்தியா முழுவதும் மூடினால் மட்டுமே அது ஒர ரோடு க்ராஸ் பன்னா பாண்டி மருரோடு கிராஸ் பன்னா ஆந்திரா அடுத்து கேரளா இப்படி இருக்க எப்படி

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 2 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @ramramkumar3699
      @ramramkumar3699 2 роки тому

      @@sathiyamj7733 Ava vittlea kachittu erukka poviyaaa

    • @தமிழன்-ந2ங
      @தமிழன்-ந2ங 2 роки тому +3

      ஏன் டாஸ்மார்க் ல ஐட்டமுமா கிடைக்கு 🤔🤔🤔

  • @nagarajand7864
    @nagarajand7864 2 роки тому +193

    Oyo ku marketing panra madhri iruku.. Glitz neenga dha mama vela pakringa..

    • @Viswaroopam
      @Viswaroopam 2 роки тому +5

      Ithula ena Nanba Doubt
      Kandipa Marketing thaa

  • @yunusyunus8583
    @yunusyunus8583 2 роки тому +1407

    Idhulam engada nadakuthu....na 90 kidsda.innum single ladhanda iruken

  • @gwg7577
    @gwg7577 Рік тому +44

    நீங்க சொல்றது எல்லாம் உண்மை... அதே நேரம் ஒரு customer ஆஹ் நீங்க படுத்துற பாடு இருக்கு...24 ஹௌர்ஸ் ஹாட் வாட்டர் னு சொல்லுவாங்க, அனா மோர்னிங் 5 - 9 தான் ஒர்க் ஆகும், AC மிட்னயிட் 12 கு ஆப் பண்ணிடுவாங்க (centralised ). ரூம் clean பண்ணா வாட்டர் பாட்டில் வைக்க மாட்டாங்க, toilet ஆஹ் ஒழுங்கா clean பண்ண மாட்டாங்க.. use பண்ண towel வச்சி shower mirror மற்றும் shower galss partition ஆஹ் துடைப்பாங்க...ரூம் ல இருக்க கிளாஸ் ஆஹ் பாத்ரூம் ல ஏ clean பண்ணுவாங்க..(poor hygeine ), குழந்தை iruntha பேபி cot குடுக்க மாட்டாங்க...Breakfast Food quality மயிறு மாதிரி இருக்கும் (inclusive breakfast ). சிங்கள் ஆஹ் வந்த, இவனுங்களே item வேணுமான்னு கேட்பானுங்க, பேமிலி யோட வந்த நம்ம பேமிலி ல இருக்குற பொண்ணுங்க சைட் அடிப்பானுங்க, ஒவொரு வேலைக்கும் டிப்ஸ் எதிர்பார்ப்பானுங்க, டிப்ஸ் இல்லாட்டி அவங்க behaviour எப்படி மாறும் என்று எல்லோருக்கும் தெரியும்... UK ல இருந்து வரேன், last 13 years ah லீவு கு வரும் போது ஹோட்டல் ல ஸ்டே பண்றேன்... எல்லாத்தையும் பார்த்துட்டோம்.. அப்புறம் இவனுங்க பார்க்காத வேளைக்கு குட் review போடா சொல்லி torture பண்ணுவாங்க... இக்கரைக்கு அக்கறை பச்சை.. Booking la irukaruthu oru room ana invanunga kodukarathu vera room... ivanunga booking agent ku commission kudukanum athuku enga room downgrade pannuvanunga... illana booking ah cancel pannitu vera hotel ku po appadinu solluvanga... 3 star la irunthu 5 star varaikum parthutom bro...

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 Рік тому +1

      உண்மை பாதி பணக்காரங்க guest house வாங்க காரணம இதே

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 Рік тому +1

      ரெண்டு முறை 5 ஸ்டார் ஹோட்டல் போய் கூட thypoid வந்து அவஸ்தை பட்டென் ...எங்க பிள்ளைங்க ரொம்ப சிரம் பட்டது

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 Рік тому +1

      Bed spread and bed sheets at worst condition

    • @nermaithairiyam6009
      @nermaithairiyam6009 Рік тому +1

      அத்தனையும் உண்மை,இதோட கரப்பான் பூச்சி நிறைய இருக்கும்,இவ்ளோ டைப் பண்ணினதுக்கு thks .

    • @vel6345
      @vel6345 10 місяців тому +1

      Well said bro

  • @kailash8
    @kailash8 2 роки тому +305

    அப்படி பிரச்சனை செய்ய வருபவர்களிடம் ரகசிய கேமரா ரூமில் இருக்கிறது இங்கே வராதீர்கள் என்று ரகசியமா சொல்லுங்கள் ஓடியே போய் விடுவார்கள். 😂

    • @aruns1952
      @aruns1952 2 роки тому +22

      அவனுங்க வேலையே மாமா வேலை பாக்குறது தான் அப்புறம் எப்படி இங்க வறாதிங்கன்னு சொல்லுவாங்க

    • @kaduvettikuppan9253
      @kaduvettikuppan9253 2 роки тому +1

      அடிச்சு ஓடசி

    • @yuvaraj2248
      @yuvaraj2248 2 роки тому

      அப்புறம் விடுதியை இழுத்து மூடிட்டு போகவேண்டியதுநான்😁😁😁😁😁

    • @ravananilankeswaran3218
      @ravananilankeswaran3218 2 роки тому +1

      Owner வேலை பாக்கிறவனை ஓட சொல்லிருவான்ல 🤣

    • @thasthageerthasthageer9441
      @thasthageerthasthageer9441 Рік тому +1

      @GAAJI ULAGAM hi

  • @nainamohamedali6875
    @nainamohamedali6875 Рік тому +28

    ஆனோ - பெண்னோ முதலில் ஒழுக்கம் தேவை இதில் யாரை குறை சொல்வது காதல் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள்.

  • @m.mohamedadhamm.mohamedadh1002
    @m.mohamedadhamm.mohamedadh1002 2 роки тому +33

    நீ என்னடா ரூம் கொடுக்குற. Family ku கொடு

    • @top_tucker1
      @top_tucker1 2 роки тому +2

      Epdi bro kandupudikuradhu

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 2 роки тому +57

    வருத்தமாக தான் இருக்கு God bless

  • @இரா.கா.செல்வமணி

    Innum singles ha irukkaravanga......edhuvum pakkathavanga...... Oru like podunga... 😅😂🤣

    • @meikandaprasanth5589
      @meikandaprasanth5589 Рік тому

      Me also😅

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 Рік тому

      Edhuvum paakathavanga na ena mean panringa oru thadava kooda porn paatha dhae illaya neenga???

    • @இரா.கா.செல்வமணி
      @இரா.கா.செல்வமணி Рік тому +1

      @@manwithmonstervoice1100 real bro.... Kedaikkala ndrathu thaan unmai... Nan ellam uthaman la kedaiyaathu... Na innum pakkala real ha... That means kedaikkala... Thappu seyyatha varai nanum ana utthaman thaan😅

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 Рік тому +1

      @@இரா.கா.செல்வமணி ipdi la paatha 90% aangal uthamargal dha pola 😂😂😂😂

  • @eshwar9835
    @eshwar9835 2 роки тому +56

    இப்போ இருக்குற பைனோ பொண்ணோ ஒழுக்கம் இல்லை இத கேக்கவே அருவருப்பு இருக்கு 🤢

  • @thangarajk7652
    @thangarajk7652 2 роки тому +72

    Couple a Sethi vacha aalu, Super bro Neenga

  • @ramramkumar3699
    @ramramkumar3699 2 роки тому +90

    Aduthu medical shop owner kitta interview edunga dae

  • @sridarbala8475
    @sridarbala8475 Рік тому +59

    மிகவும் பெற்றோர்களுக்கு மிகவும் வேதனை தரும் விசயம்
    நீங்கள் ஒழுக்கம் உள்ளவராக
    இருப்பதற்க்கு வாழ்த்துக்கள் சிவா தமபி

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 роки тому +179

    டேய் 2k என்னங்கடா இப்படி எல்லாம் பண்றீங்க!!! இதெல்லாம் பாக்காமலே நமக்கு வயசாகிடுச்சி😢 -90s கிட்ஸ்

  • @pvk210
    @pvk210 2 роки тому +14

    Very sad 😭😭 ponnungalum thappukku agree pannikuthunga.. munnadilam ponnunga emanthu thappu nadakkum ..ippo ellam volluntary ah therinjey ponnunga pannuthunga . Kali galam 💔

  • @manivelmohan4866
    @manivelmohan4866 Рік тому +20

    Anna last ahh antha pasangaluku help pannathu vera level ithu unmana nenga kadavuluku samam🙏🙏🙏

  • @MrKirubhanand
    @MrKirubhanand 2 роки тому +22

    Feespul (peaceful), froopu (proof), bypu (pipe).. Love his madras language. Oray oru auntya kutitu varanunga!!!! Ultimate comedy
    .

    • @Varunthekiddie
      @Varunthekiddie Рік тому +4

      Loose pataley Avan Chennai ila da namakkal da ..

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb Рік тому

      @@Varunthekiddie 😂😂😂😂

  • @vijaykumarvijaykumar3956
    @vijaykumarvijaykumar3956 2 роки тому +34

    நல்ல மனசு உங்களுக்கு வாழ்த்துகள்

    • @balajikannan8426
      @balajikannan8426 Рік тому

      Osi la beer koodikuravan nalavan ithu fulla la script

  • @தமிழன்-ந2ங
    @தமிழன்-ந2ங 2 роки тому +231

    நமக்கு கிடைக்காத வரை கடுப்பா தான் இருக்கும்...
    வாய்ப்பு கிடைக்காத வரை அனைவரும் உத்தமர்களே....

  • @uday_shankar_
    @uday_shankar_ 2 роки тому +79

    Theriyadha kooda neengalae soli kudunga da dei newsglitz 👏👏👏👏

  • @n.vijayakumar2289
    @n.vijayakumar2289 Рік тому +5

    இது சாதாரண ஹோட்டல்ல இல்லை.. பெரிய பெரிய ஹோட்டல்ல கூட சாதாரணமா நடக்குது... அவர்களுக்கு தேவை பணம் தான்..... பணம் வேண்டும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.இது தான் உலகம்...

  • @hari_17
    @hari_17 2 роки тому +271

    90s Virgin boys oru like pottu ponga da😂

  • @aruns1952
    @aruns1952 2 роки тому +36

    ரூம் பாய்னா வேல அப்படிதான் இருக்கும் அவங்க குடுக்குற டிப்ஸ் மீதி ஆன சரக்கு அதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க பாஸ்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 роки тому +38

    பணத்துக்காக இந்த லாட்ஜ்க்காரங்க எல்லாம் பண்ணுவாங்க பிரச்சனை வந்தா இதுமாதிரி பேசுவாங்க🤣🤣🤣🤣🤣

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 2 роки тому +24

    OYO மூலமாக ரூம் புக்கிங் கிடையாது என சொல்ல வேண்டியதானே

  • @manisurya3197
    @manisurya3197 2 роки тому +30

    Ethu ellam enna?? 4 star, 5 star hotel la ellam etha veda mosama erukum.!!!

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 2 роки тому +31

    Nice updation👍 Watching the interview he says Receptionist
    ie., Front office guy. But you have mentioned as Room boy ?
    - SREE RAMA, WRITER

  • @d.naveenprasath8079
    @d.naveenprasath8079 2 роки тому +120

    Hindi la pesuranga bro suthama pidikala 😁

    • @Memebox711
      @Memebox711 2 роки тому +6

    • @boomeruncle
      @boomeruncle 2 роки тому +7

      If you are in service industry, its always good to learn more languages

  • @santhomraja1730
    @santhomraja1730 2 роки тому +21

    Nanum Ooty La work Panirukean 6 Month Rompa Kastem Ga Mathikavea Matanunga 😖😖😖😖😖

  • @xdfckt2564
    @xdfckt2564 Рік тому +16

    Indiaglitz - The Real Mama™

  • @subashvenugopal9952
    @subashvenugopal9952 Рік тому +5

    உண்மையான சென்னை பசங்க இபடி தான் இருப்பாங்க. படத்துல காற்ற மாறி இல்ல

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb Рік тому

      Next part paarungo ponnungo endha ooru ponnu nu solluvaan 😂😂😂

  • @murungan7006
    @murungan7006 2 роки тому +16

    தம்பி கடைசில அந்த tips னு சொல்லி நல்ல பணம் கொடுக்கிறது நாள தான் நீங்க இந்த வேலையெல்லாம் செய்யறீங்க .. அதற்கு ஏன் அவர்களை குறை சொல்றீங்க .. உச்ச நீதிமன்றமே சொல்லி விட்டது நீங்க என்ன தம்பி

    • @gopis8771
      @gopis8771 Рік тому +2

      உங்கலுடைய குடும்ப பெண்களுக்கு இந்த பாலக்கம் இருக்கிறதா அதனால் ஆதார்கிறீர்களா?

    • @murungan7006
      @murungan7006 Рік тому

      @@gopis8771 ஏண்டா மெண்டல் காண்டம் வாங்கி தர மாட்டேன்னு சொல்ல வேண்டியது தான டா ...வாங்கியும் கொடுத்துட்டு அப்பறம் வந்து சொன்னா அப்படி தாண்டா சொல்லுவாங்க .. உங்க வீட்ல இருக்கிறவங்கள வேணா கூட்டி கொடு டா மாமா பயலே

  • @casualgaming_in
    @casualgaming_in 2 роки тому +139

    Dai 2k kids..!! Enga 90s kids sabam ungale summa vidathu 😅😅😅

    • @arun5888
      @arun5888 2 роки тому +14

      2k kid's Ellarum Apti illa Purunjuko Boomer Pola Pesathiga 🤬🤬🤬🤬🖕🏻

    • @artemis640
      @artemis640 2 роки тому +10

      @@arun5888 yeru da ni 2k paya, poi home work panitu thungu.

    • @arun5888
      @arun5888 2 роки тому +7

      @@artemis640 Home Work la illa Da Naa Work pannitu ieruken Da 90s Bomer Bro Nee poye Kuchi Mittai Kuruvi Rotti Saptu Tungu da 🤣🤣

    • @artemis640
      @artemis640 2 роки тому +7

      @@arun5888 😂😂😂😂 ayo ayo odi poi olunga work pannu illa na un manager una work vitu thukira poran. 2k kids have no skill or creativity 😂😂😂😂 romba pavam.

    • @arun5888
      @arun5888 2 роки тому +2

      @@artemis640 Boomer Pola Pesatha Bro Enakku manager lam illa Ya Naa own business Pandren ya 🤣🤣🤣

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 роки тому +33

    😂😂😂😂 மாபெரும் ஐட்டம்

  • @perumalsait2429
    @perumalsait2429 Рік тому +11

    நல்ல மனசு சார் உங்களுக்கு ஆனால் யாரும் திருந்த மாட்டாங்க

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Рік тому +45

    சுதந்திரம் கொடுத்திருக்கோம் பெண்களுக்கு🙃🙃🙃

    • @santhoshsprings
      @santhoshsprings Рік тому +1

      🤣😂🤣😂🤣👏

    • @swathilionel.
      @swathilionel. Рік тому +6

      Nee yaaru da engaluku freedom thara ...nee enna apj abdul kalam ah illa periyar ah vandhuttan

    • @smartsenthil6187
      @smartsenthil6187 Рік тому +3

      @@swathilionel. அப்துல்கலாம்

    • @swathilionel.
      @swathilionel. Рік тому +4

      @@smartsenthil6187 nee boomer da ...90s kiddo 🏃🏻‍♀️

    • @smartsenthil6187
      @smartsenthil6187 Рік тому

      @@swathilionel. pakki

  • @ronniekrishsydney8380
    @ronniekrishsydney8380 2 роки тому +13

    Paiyan nalla score pannarapulla.

  • @aravindmv999
    @aravindmv999 2 роки тому +5

    கடவுள் புண்ணியத்தில் நான் 2k kids ah🙏 பிறக்கல

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Рік тому +3

    நான் உலகை அறியாமல் வளர்ந்துட்டன் 90கிட்ஸ் ஆ பிறந்துட்டன்ல

  • @M-S-D
    @M-S-D Рік тому +3

    நா ரூம் boy வேலைக்கு போலாம்னு இருக்க.
    இத பார்த்த உடன் என்ன செய்யரதுனு தெரியல.

  • @singlescreen8492
    @singlescreen8492 Рік тому +3

    Hotel room avalatthai விட உங்க thumbnail தான் ரொம்ப ஆபாசமா இருக்கு, nenga நியாயம் பேசுறீங்க...

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 2 роки тому +31

    Unga channel mela 1000 vimarsanam irukalam but indha mari velila solamudiyama kasta padra makkal vali ah velila kondu varinga par nenga great🤗❤️

  • @travellingmrt509
    @travellingmrt509 2 роки тому +5

    லாட்ஜ், லாட்ஜா போய் இன்டர்வியூ எடுங்கடா...

  • @gandhakumar
    @gandhakumar 2 роки тому

    நான் கிழக்கு கடற்கரை சாலை பனையுரில் ரிசார்ட் ஒன்றில் ரிசப்ஷன் ல் பணிபுரிந்த போது 30 வயசு மேல் ஒரு பெண்மணி 20 வயசான ஒரு பையனுடன் வாரம் ஒருமுறை வருவார்... இவர் சொல்வதை விட பல கொடுமைகள் நடந்தேறும்... பணக்கார நபர்கள் கேவலமான செயல்களை Ecr clubs, resort ல் சர்வசாதாரணமாக பார்க்க முடியும்

  • @subash_jiiva_
    @subash_jiiva_ Рік тому +2

    Nee peasuratha paatha oru ponnum payanum pazhagavea kudathu Indra mari peasurayea da.... Condom nu soldrathula unnaku enna avalo aruvaruppu.. 🤦🏻🤦🏻

  • @vinothanimation
    @vinothanimation 2 роки тому +17

    Bro orey dialouge Hindi Theriyathu podaaaaa😭🤣😭😭🤣

  • @Sk5678.
    @Sk5678. Рік тому +20

    இதெல்லாம் வாழ்க்கை ல பக்கமலே செத்துருவோமா... 😭90 s Kids.... 💔

  • @dwarakeshb3071
    @dwarakeshb3071 2 роки тому +7

    Hotel and Travel industry la multi language therinjukarthu better !

  • @CobraltYT
    @CobraltYT 2 роки тому +363

    Condom is a word gandams is an emotion😂
    Pancard>Fancard🔥

    • @Memebox711
      @Memebox711 2 роки тому +12

      Fan card too ( pan )

    • @SURIYA-pp4iu
      @SURIYA-pp4iu 2 роки тому +12

      gandam vro

    • @rameshkumar-uc2pt
      @rameshkumar-uc2pt 2 роки тому +77

      avan kastatha solran comedy pannitrukinga , ivlo toxicity vendaa

    • @CobraltYT
      @CobraltYT 2 роки тому +11

      @@rameshkumar-uc2pt bro kaasu extra vangi Kittu thaa permit panraanunga 😂Ola katha ollanumna ellar lifelayum neraya irukku bro

    • @rameshkumar-uc2pt
      @rameshkumar-uc2pt 2 роки тому +5

      @@CobraltYT 👏👏👏🙏

  • @aswathaman1996
    @aswathaman1996 2 роки тому +74

    Thumbnail la pathutu ulla vandhavan oru like ah podu

    • @western1274
      @western1274 2 роки тому +4

      Thumbnail pardutudan di varuvom pinna un moonja parduta vara maudiyim moodevi po da

    • @murali-alive
      @murali-alive 2 роки тому

      @@western1274 sariyaga sonneergal

    • @mohamedsameer3486
      @mohamedsameer3486 Рік тому

      @@western1274 phonela youtube parthu varaliya🎃🤣😂

    • @western1274
      @western1274 Рік тому

      @@mohamedsameer3486 இல்ல டா மகனே உம்மா சொல்லி வந்தேன் டா

    • @mohamedsameer3486
      @mohamedsameer3486 Рік тому

      @@western1274 😂🤣🤣🤣🤣

  • @sengottu
    @sengottu 2 роки тому +3

    This guy is super confused!! He says that he does not like it because customers from outside of TN speak Hindi! And Hindu muslim couple.!! Am sure that he watches a lot of movies ;) melodrama. Am feeling bad that I wasted my time watch this shit by a renowned channel like Newsglitz.

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +7

    The word "Bro" Non-sense what's that?

  • @sathyasathyam6930
    @sathyasathyam6930 2 роки тому +4

    Sonna paruya militry level... Koiyala kudutha kasuku mela kuvura..

  • @gowthamloganadhan844
    @gowthamloganadhan844 2 роки тому +2

    Nanum room boy ah irunthen en veetu sulnilaikaga🥲🥲

  • @ravindharanvijay1318
    @ravindharanvijay1318 2 роки тому +14

    Control panna mudiyala😁😇😊

  • @xmansurya
    @xmansurya 2 роки тому +5

    Sathyam thalaivana condom vanga sona oru shot kaytorupan

  • @manirishikesh4209
    @manirishikesh4209 Рік тому +2

    Anchor call boy maadhri pesaraan 🙄... Room boy vs call boy....

  • @TheRamnath007
    @TheRamnath007 Рік тому +5

    Adhaar um PAN card um link pananuma bro?

  • @sapaatupayanam
    @sapaatupayanam Рік тому +2

    Ena ezhavuuuu anchor da ivaruuuu.... 16:25 sarcasm nu per la ipdilaaamaaa kekradhuuuu...? Are anchors properly trained to interview ??

  • @balajiBalaji-qw7dh
    @balajiBalaji-qw7dh 2 роки тому +11

    Thanks for information 😁😁😁😁

  • @twinklestar7472
    @twinklestar7472 2 роки тому +5

    Apadiyeh etha hotel with address sollunga. Nan solo va trip ponna nala room ku pogaum athan

  • @chinnasimbu93
    @chinnasimbu93 2 роки тому +83

    Thumbnail topic starts in 5.30 sec 😅

  • @mathanm4977
    @mathanm4977 2 роки тому +6

    Forex tradingnu solli periya groupscampanitu irukanga atha pathi oru video podunga

  • @aravindkumar626
    @aravindkumar626 2 роки тому +26

    😂😂😂adi piruchutanyga, newsgilz nala yethi vidrunga😂😂😂😂

  • @NaveenKumar-id7is
    @NaveenKumar-id7is 2 роки тому +13

    Why you people allowing unmarried couples? This is the first mistake from you people. First of all for the money's sake you people allow all these things... This itself offence from the lodge management side...

    • @ivanhsiavchaya6604
      @ivanhsiavchaya6604 Рік тому +1

      How can married people keep carrying marriage licence all the time

    • @Real_Xavier
      @Real_Xavier Рік тому

      First of all it is legal to give room for unmarried couples in India

    • @bharathvansh5127
      @bharathvansh5127 Рік тому

      @naveen,
      you cannot refuse rooms because the people are not married.

  • @ammu7303
    @ammu7303 2 роки тому +8

    Oyo full a. Couples thaan

    • @velaiya
      @velaiya 2 роки тому

      Unkalukku eppadi theriyum

    • @ammu7303
      @ammu7303 2 роки тому +1

      @@velaiya 😜😜😜😜

    • @velaiya
      @velaiya 2 роки тому

      @@ammu7303 🤗

    • @gopiruth3261
      @gopiruth3261 2 роки тому

      Apadiya

    • @Suha9_
      @Suha9_ Рік тому

      Instagram iruka

  • @sonayoon3297
    @sonayoon3297 Рік тому +3

    Why the hotel is not providing condoms. In south korea every motels provide condoms for safety purposes.

  • @Nachiyarsquadsvollyballclub
    @Nachiyarsquadsvollyballclub 2 роки тому +2

    Unaku ena da valikathu une hotel owner da solu ena miruku vittura

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 2 роки тому +3

    2.16 mts trailor. Enada cinimava katreenga. Yenda ippadi enga time waste panreenga.

  • @freeBirdpk4161
    @freeBirdpk4161 Рік тому +1

    Cam vachu video la net release panuvaga konjam link send panu anna 😂😂😂😂😂

  • @donfriend8851
    @donfriend8851 2 роки тому +3

    அப்போ உடனே reusme ஒன்னு போற்றுவோம் 🤣

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому +3

    கர்சீப் ப சுத்திக்கிட்டு உள்ள விட சொல்லுங்க பிரதர்

  • @Tipu830
    @Tipu830 2 роки тому +3

    Idhula unmayum irukum olum irukum. Yarayum nambadhinga pa.

  • @sparrowgaming4100
    @sparrowgaming4100 2 роки тому +4

    Miltery ahhh 😂

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +8

    He is just room boy

  • @trends2439
    @trends2439 Рік тому +3

    In mlysia, try knock other person's room door 😆😆😆

  • @maniaphobia4719
    @maniaphobia4719 2 роки тому +92

    These things can not be controlled by Law ; It is also not the purpose of Law ; Law is for controlling major crimes in general ; These type of activities are done by wealthy ; They will face the consequences for their illegal , Unhealthy , Immoral activities ; The realization will come only that way ; Blessed are Poor as they can not indulge in such indisciplined activities; They can pray God and thank him for being poor ;

    • @Mr-Raj.
      @Mr-Raj. 2 роки тому +1

      True 💯. Amen

    • @bnsherin
      @bnsherin Рік тому

      Very true

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu Рік тому

      No, I can't accept, wealthy can enjoying sex, because sex is ultimate, thank god being blessed as rich

    • @maniaphobia4719
      @maniaphobia4719 Рік тому +1

      @@sivakumar-ci5nu All sensual pleasures beyond limit will prove to be “ Frustration “ ; Best leisure is being alone and meditate , reading books , Family time , praying etc ;

  • @paintbrushcolorful2898
    @paintbrushcolorful2898 2 роки тому +16

    Dei OYO.... Romba utthamanuga maathiri pesathingada....

  • @Bobycruzo0311
    @Bobycruzo0311 Рік тому +2

    Innum 5 Days la Naa OYO poren Any Experience person tips kudunga 😁

  • @balaji2066
    @balaji2066 2 роки тому +28

    Na Ooty la roomboy ah iruken. Ivaru solrathu ellam unmai

    • @western1274
      @western1274 2 роки тому +4

      குனிஞ்சுருக்கியா

    • @viladimirputin8368
      @viladimirputin8368 2 роки тому

      @@western1274 yow 😆

    • @western1274
      @western1274 2 роки тому

      @@viladimirputin8368 ஏனையா உமக்கும் அவன குனிய சொல்லவா ... பாவம் யா அவன்

    • @funpandrom5786
      @funpandrom5786 2 роки тому

      Ooty entha hotel bro

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 Рік тому

      @@western1274 ne evan kitayachu kandipa oru naal vaanguva .

  • @akinonirmal3671
    @akinonirmal3671 3 дні тому

    Un wifea..paaru da naaya nee...wife en kooda irunthurukka

  • @positive4662
    @positive4662 2 роки тому +115

    எது ஆண்ட்டிய கூட்டிட்டு வருவானுகளா 🥺🤧

    • @manisurya3197
      @manisurya3197 2 роки тому +12

      Athe en kekuringa rompa alumpu pannuvanuga.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 роки тому +2

      இதில் என்ன ஆச்சரியம்?

    • @gowthamloganadhan844
      @gowthamloganadhan844 2 роки тому +5

      Aunty ,trangender , yellam kutitu vanthurukanuga bro nanum room boy ah irunthen 2yrs

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 роки тому +4

      @@gowthamloganadhan844
      கொடுத்து வைத்தவர்கள். என்ஜாய் பண்ணட்டும்

    • @gowthamloganadhan844
      @gowthamloganadhan844 2 роки тому +2

      @@narayananthirumalairagavan9375 athu enamo unmaitha sir

  • @waran_17
    @waran_17 2 роки тому +4

    Oru beer saptuka thala😂

  • @kalavathi-o1n
    @kalavathi-o1n Рік тому

    இட்லி வித்தா சட்னி சாம்பார் கெக்கதன் செய்வாங்க காசு 3மடங்கு வங்குறிங்கள்ள???

  • @VINOTHKUMAR-fn7ih
    @VINOTHKUMAR-fn7ih 2 роки тому +2

    Side la oru bear kedaikutha🙂, enakku oru kattig kooda kedaikala😔

  • @realmemini7872
    @realmemini7872 Рік тому +1

    Uruttu uruttu😂😂😂😂

  • @priyasuresh8419
    @priyasuresh8419 2 роки тому +60

    Military level ah 😂😂

    • @ArunKumar-pu8gi
      @ArunKumar-pu8gi 2 роки тому +7

      Vidunga avvaru feel la irukatum!

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll 2 роки тому +1

      kedi vayadi ponnu

    • @mareeswaran5324
      @mareeswaran5324 2 роки тому +2

      Hii

    • @jesimataju9945
      @jesimataju9945 2 роки тому +5

      neenga oru naal room boy ya iruthu parunga..entha velayum easy illa..avanga avanglku avanga vela persuthan..idiotic comment

  • @sudhaking782
    @sudhaking782 Рік тому

    Yaru achi vellore girls erukingala comments panuga I'm also vellore.

  • @nagu190
    @nagu190 2 роки тому +3

    Ivan interview fullla ippadethan iruku

  • @GWRChurchwardStar2ndChannel
    @GWRChurchwardStar2ndChannel 2 роки тому +5

    Romba too much aa poreenga newsglitz.. ippo idhellam pesi enna Panna poreenga mama pasangala

  • @arunchandra2512
    @arunchandra2512 2 роки тому +18

    Hotel ku yar vantha yenna. Ponnunga varuthu , padikura ponnu paduka varuthu lam thevai illa tha matter. Muditu reception la velaiya parunga da. Moral policing pannathinga . Room kulla yenna nadakuthu neh yosichitu irrupanunga pola

    • @vishnup7979
      @vishnup7979 2 роки тому

      Yes ivanga paiyan ponnu vanthale sex nu nenachutu irukanga pola

    • @keerthanasri768
      @keerthanasri768 2 роки тому +8

      Police case ana nee bathil soluviya vanthu, avan tha handle panuva

    • @kevinar8271
      @kevinar8271 2 роки тому +2

      ni yen d ivlo gandavara?

    • @jvrcreations
      @jvrcreations 2 роки тому +2

      @@keerthanasri768 correct sister

    • @keerthanasri768
      @keerthanasri768 2 роки тому

      @@kevinar8271 who

  • @ChandruK-ke9nd
    @ChandruK-ke9nd Рік тому

    Ivanthaan yaarkitayo . Thappu pannalama nu kettu adi vaangi irukaan 😅

  • @bharathrs2427
    @bharathrs2427 Рік тому +1

    I m single but ivanuga ethuku room vachirukanga ivanuga solar rate athigam ivanuga roommate yar Varuvanga

  • @elayaraja250
    @elayaraja250 2 роки тому +28

    100 ruva tips ku panrathulam pannittu nallavan mari pesuran

  • @DiniSmart427
    @DiniSmart427 2 роки тому +2

    Ama na police ah eruntha Una nanum apditha keppen

  • @karanraj321321
    @karanraj321321 Рік тому

    ஏம்பா சாமி ப்ளூ டி ஷர்ட். முதல்ல நீ வேலை செய்யும் ஓட்டல் எங்கே இருக்கிறது என்று சொல்லு. சும்மாவாவது வந்து ஒரு நான்கு நாட்கள் தங்கி விட்டு செல்கிறேன்.

  • @pathiban6939
    @pathiban6939 2 роки тому +1

    Yella vishayam intha pallapona manithan ku theriyum anallym thappu pannava