கண்ணியது உன் புகழ்,கற்பது உன் நாமம் கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த புண்ணியம் ஏது? என் அம்மே,புவி ஏழையும் பூத்தவளே🙏🙏🙏
ஐயா வணக்கம் திருவண்ணாமலை சென்றுள்ளேன் இந்த அஷ்ட தச புஜ துர்க்கைபார்த்தேன் ஆனால் உள்ளே செல்லவில்லை இன்று உங்கள் மூலமாக இந்த ஒரு அறிவை பெற்றுக் கொண்டேன் .நன்றி ஐயா
Cute anchor always asking sensible questions u always rock ❤
அய்யா உங்கள் பதிவுஎனக்குஅப்டேட்டுஅகுனும்அய்யாபணம்செலுத்திநாதவருமாஅய்யா
This guruji is a gifted child to his parents ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
This guruji is a blessing in disguise ❤
Thanks Guru ji..
குருஜி உங்களுடைய பேச்சைக் கேக்குற நாங்களும் புண்ணியம் செய்தவர் தான் குருஜி நன்றி . எல்லோருக்காகவும் இந்தக் கேள்வியைக் கேட்ட காஸ்மோ சேனலுக்கு நன்றி
கண்ணியது உன் புகழ்,கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே,புவி ஏழையும் பூத்தவளே🙏🙏🙏
I am reading sr most of wat said I am doing sr❤knowingly or unknowingly ❤
Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏💯💯💯💯
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
ஆம் ஐயா எனக்கு எதுவும் உடனே கிடைப்பதில்லை ரெம்ப மனக்கஷ்டம்
ஐயா வணக்கம் திருவண்ணாமலை சென்றுள்ளேன் இந்த அஷ்ட தச புஜ துர்க்கைபார்த்தேன் ஆனால் உள்ளே செல்லவில்லை இன்று உங்கள் மூலமாக இந்த ஒரு அறிவை பெற்றுக் கொண்டேன் .நன்றி ஐயா
நன்றி குருஜி
Respected Sir 🎊🙏 thanks a lot for the Amazing explanation no words to express 🙏
Thanks and welcome
Thank you so much sir,🙏🙏🙏
Guruji ungal vastu class attend panna asayai ullathu
Therku mathimathil poojaroom vadukku pattha vasal ippadi irukkalama guruji. Nanga vadagai veetil vasikeerom intha vasthu sariya thavara pls sollunga guruji
🙏🙏🙏🙏
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️Thank you guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
🙏🙏🙏