ஒரு பாடலில் ராகம் இவ்வளவு அழகு கொடுக்குமா? ஏ ஆர் ரகுமான் இசை குறித்து பாடகர் டாக்டர் நாராயணன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • #tamil #song #arrahman

КОМЕНТАРІ • 18

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 День тому +2

    மலர்கள் கேட்டோம்.. வனமே தந்தனை. டாக்டர் நாராயணன் ஜீ🙏அருமை! அற்புதம்👏👏👏வாழ்க வளமுடன்🙌

  • @lalitharangu4973
    @lalitharangu4973 День тому +4

    As I am a music lover, and used to correlate cine songs with Carnatic song, used to hear very frequently. Coming to your programme, no words to express,simply made us to cry with Anandan. The name Ragam sangeetham was already made by Sri Mohan Vaidya at Raj tv years back, where from I used to take a note of it. Dr. Narayanan is touching our hearts, when he sing as SPB sir, as if we are hearing directly and sitting in front of him. Such as Yesudas sir songs, Waugh a beautiful voice. Once again thanks and keep us happy with music. Oru this maganaiyai piranthu- Thiruppavai. Hats off to madam for presenting such a wonderful prog.

  • @kannantnpl6267
    @kannantnpl6267 День тому +3

    டாக்டர் சார்,
    "மலர்கள் "பாடலை, உங்கள் குரலில் கேட்கும்போது, அதிகாலையில், தென்றலோடு கலந்த மழைச்சாரலாய்... உணர்ந்தேன்!! 👋👋👋👋
    அடியேனின் சின்ன கருத்து..
    அந்த பாடலை பாடும்போது,
    ஸவரங்களை, எழுத்து வடிவத்தில், மேலே, வந்தால்
    மகிழ்ச்சியாய் இருக்கும்!!
    நாங்களும் புரிந்து கொள்ளமுடியும்!!
    (ஆர்மோனியம் வாசிக்கிறேன்)
    அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @visalramani
    @visalramani День тому +2

    இசையைக் கேட்டேன்
    இனிமை தந்தனை!!!🎉
    இதனைக் கேட்டபின்
    மயக்கம் வருவதேன்???❤

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 19 годин тому

    அருமை, இனிமையான பாடல்கள்..நன்றி

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 21 годину тому

    பாடவே கேட்டேன் அமிர்தம் தந்தனை
    அமிர்தம் தந்தென்னையே
    மயக்க செய்தனை
    நாராயணனின் அருளை
    பூரணமாக பெற்ற பாடகர் Dr. நாராயணன் சிறப்பை என் சொல்வேன்

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 День тому

    என்ன அபாரமான விளக்கம். நன்றி.

  • @PraveenBIyer
    @PraveenBIyer День тому

    This is now my most favourite of all episodes!!

  • @sarojabs3964
    @sarojabs3964 2 години тому

    V.nice expectation

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Годину тому

    தயவு செய்து பாடலாசிரியர் பெயரையும் ஒவ்வொரு பாடல்களிலும் சொல்லுங்கள் அவர்களும் மதிப்புக்குரியவர்கள்

  • @innumkonjamvenumbyjayanthi4256
    @innumkonjamvenumbyjayanthi4256 19 годин тому

    Super

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 20 годин тому

    Absolutely wonderful rendition. ARR is a genius. What is regrettable is that 20:12 you have deliberately left out Kavip Perarasu Vairamuthu's lyrics - the foundation on which ARR's melody stands smartly. How unfair!

  • @kichumulu6101
    @kichumulu6101 День тому

    Ungal alap Shri Balamuralikrishnas mathiri irukku.valthukkal Mr.Narayanan

  • @VijayalakshmiSubramaniam
    @VijayalakshmiSubramaniam День тому

    Excellent

  • @sathyabamaragu4113
    @sathyabamaragu4113 День тому

    Rehman mattamthan music directora😮😮😮

    • @Arunekha
      @Arunekha День тому +2

      There are many music directors but there are only very few legends..AR is one among them..he is an all rounder knows Carnatic, Hindustani, Sufi, Jazz etc..this song is an intricate one.. it ll be like a keerthanai..Thr are so many detailings present in this song so wts wrong in discussing about that…Remake of this movie in Hindi has another beautiful song for this same situation…

    • @cachegrk
      @cachegrk День тому +1

      @@Arunekha Agree! Hindi one is amazing too!

  • @natangopal9629
    @natangopal9629 День тому

    Behag is overtaken as a sweet basundhi