பல கருப்பையா அவர்களுக்கு எனது மனமார்ந்த துவாக்கள் வாழ்த்துக்கள் இறைவன் அவர்களுக்கு மென்மேலும் அறிவைக் கொடுத்து அவர்களுக்கு வயதையும்கூட்டி கொடுத்து உடல் ஆரோக்கியத்தோடு வாழ அருள் புரிவானாக ஆமீன் இன்னும் மேலும் இஸ்லாமிய மார்க்கத்தை விரிவாக சிந்தித்து விளக்கம் தருமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
ஆழமான சிந்தனை, புரிதல், உண்மையான உரைகல், இவரின் சில நிமிட பேச்சே நம்மை மெய் மறக்க செய்கிறது. ஆனால் திருக்குரானை படித்த கணம் எவ்வாறெல்லாம் சிலாகித்து குறிப்புகளை தெளிவாக விளக்கி சொன்னதிலிருந்து, இவர்தான் பேசுகிறாரா...இல்லை இவரை இறைவன் பேச வைத்தானா...இனம் புரியாத அதிசயமாக
மாஷாஅல்லாஹ் ! ஐயாவின் இஸ்லாத்தின்புரிதலை புரியாத மக்களுக்கு ஒரு அழகான புரிதலைக்கொடுக்கும் இந்தப் பேட்டியே இந்த நாலை வாங்கிப்படிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த நூல் கிடைக்குமிடம் இறுதியில் குறிப்பிடவில்லையே என வருந்துகிறேன். எனக்கு இந்த நூல் வேண்டும்.
ஐயா கருப்பையாவுக்கு வாழ்த்துக்கள் இறைவன் அவருக்கு நீண்ட ஆயிலையும் உடல் ஆரோக்கியத்தையும் அருள்வானாக இன்னும் ஆழமாக குர்ஆனை படித்தால் அவன் ஈமான் கொள்வதற்கு வசதியாக இருக்கும் உலகம் மதங்களிலே ஒரு அநீதி இழைத்தவன் பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்வ ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் அதை மீறி அரசர்கள் உணர்வார்கள் ஆனால் இஸ்லாமிய சட்டமே சிறந்த அறிவுரையாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது
அய்யாவுக்கு அவர்களுக்கு மிக்க நன்றி!!! என்ன ஒரு அறிவார்ந்த சிந்தனை! என்ன ஒரு அறிவார்ந்த விளக்கம்! ஐயா அவர்கள் தமிழுக்கு ஒரு அருட்கொடை! உங்கள் புத்தகத்தை ஆர்டர் செய்துவிட்டேன்.
அய்யா பழனி பாபாவும் இதை தான் சொல்லுவாரு... நான் உனக்கு வசதி,சொத்து எல்லாம் குடுத்தேனே..ஆனால் நீ,உனது சமுதாயத்தில் கீழே இருப்பவர்களுக்கு நீ என்ன செய்தாய் என்று அல்லாஹ் என்னை கேட்டல் நா என்ன சொல்லுவேன்... என்று சொல்லுவாரு அய்யா பழனி பாபா...
ஐயா நான் உங்களைப் பார்த்து நிகழ்ச்சி அடைகிறேன் எல்லாருக்கும் எல்லா அறிவும் ஞானங்களும் கிடைப்பதில்லை அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கிறான் உங்களுக்கு நேர் வழியையும் சொர்க்கத்தையும் தருவானாக
இன்ஷா அல்லாஹ்... இவர் எவ்வளவு அருமையான புரிதலை கொண்டு இருந்தாலும் وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் : 3:85 ) இன்னும் இவர் நஷ்டவாளியாக தான் இருக்கும் நிலை... எப்போது இஸ்லாமிய மார்க்கத்தை தழுவுவாரோ அப்போது தான் அந்த நஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்...
வரலாறுகளை பார்த்தால் கடவுளின் ஆய்வாளர்கள் கடைசியாக வந்து நிற்பது இஸ்லாமிய வழிமுறைகளில் தான் ஆம் வானத்திலிருந்து ஒரு செய்தி இறங்கியது என்றால் அது தான் குர்ஆன் 🎉🎉🎉
ஒரு நாட்டை ஆளக்கூடிய தலைவன் எப்படி வாழ வேண்டும் என்று உமர் ரலி அவர்கள் வாழ்ந்து விட்டு மறைந்து சென்றார்கள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் இப்படியும் ஒரு மனிதரா என்று வியக்க வைக்கும்
உலகில் நிறைய விஞ்ஞானிகளும் திருக்குர்ஆனைப் படித்துக்கொண்டு இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள் இறைவனைத் தவிர வேறு யாராலும் திருக்குர்ஆனை உருவாக்க முடியாது என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்
Anbum panbum manam niraindha yennudaiyya. Ayya. Pa za. Karuppaiyya. Avergalukkoo. Eraivan psdugappum neenda aayusum kodupparaga aameen. Ambur. T. N india
நோன்பு ரமலான் மாதம் மட்டுமல்லாது உடல் நோயில் இருந்து நலம் பெற, நினைத்த நியாயமான காரியங்கள் நடைபெற, நல்ல காரியம் நடந்தால், துக்கம் துன்பம் கஷ்டம் இருந்து விடுதலை பெற நோன்பு நோற்பது தொழுவது தர்மம் செய்வதன் மூலம் இறைவனை நன்றி நினைவு கூறுவதும் அதன் மூலம் நம்மை பாதுகாப்பு பெறுவதாகும்.
ரமலான் நோம்பால் உடல் நலம் பெரும் என்பது தவறு. நோம்பிருக்கும் நாட்களில் தாக்குப்பிடிப்பதற்க்காக அதிகாலையிலும் மற்றும் இரவில் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால் பாதிக்கும் மேற்ப்பட்டார் உடல் எடை கூடுவதுதான் உண்மை. உண்மையான நேம்பு என்றால் இஸ்லாமியர் வீடுகளில் ரமலான் மாத்த்தில் பலசரக்கு மற்றும் உணவுக்கான செலவு கம்மியாகிப் பணம் தங்கவேண்டும். ஆணால் உண்மையிலே ரமாலான் பொது இஸ்லாமியர் விடுகளில் பலசரக்கு மற்றும் உணவுக்கு அதிகம் செலவு செய்யப்படுகிறது. மேலும் இயற்க்கை மற்றும் அறிவியல் படி சூரிய உதயத்துக்கு முன்னும் மறைவுக்குப்பின்னும் உண்ணுதல் உடலுக்கு நல்லதல்ல. ஆணால் நாள் பட்டினியை ஈடு கட்ட காலையிலும் மாலையிலும் அதிக்க் கொழுப்புள் உணவுகளை அதிகமாக உண்டு மற்றும் இரவு ஜஸ்கீரீம் என்று சாப்பிட்டுவது ஜீரனுத்து நன்றே கிடையாது. இரவு தாமதமாக உண்ட உணவு ஜிரணிப்பதற்க்குமுன் மீண்டும் அதிகாலை அடுத்துணவு. வயிறு என்னவாகும். உங்களுக்கு என்ன வயது என்று தெரியவில்லை. வீட்டில் பெரியவர்களைப் கேளுங்கள். பேருக்குதான் பட்டினி ஆணால் சாப்பாட்டுச்செலவோ பிறமாதங்களைவிட அதிகம். பக்கத்தில் மருத்துவர் யாராவது இருந்தால் கேளுங்கள் ரமலான் நோம்புமுறையின் உடல் பாதிப்பைச் சொல்வார்கள். காலை மாலைத் தவிர்த்து திணமும் மதியம் ஒருமுறை மட்டும் மிதமான கஞ்சி போன்ற உணவு உண்ணுங்கள் என்று முகமது சொல்லியிருந்தால் பொருளாதாரம் மற்றும் மருத்துவ ரீதியாக பாராட்டியிருக்களாம். குறைந்த பட்சம் நீங்களாவலு நகரம் தவறாணாலும்்ரமலான் போது காலை மாலை எழைபோல் உண்னுங்ள் பாராட்டுவேன். ஆணால் நடப்பதோ நோம்பு பட்டினி என்ற பெயரில் அதிக செலவு மற்றும் காலமுறையற்ற உணவுமுறை.
ஐயாவின் இஸ்லாம் பற்றிய அறிவையும் புரிதலையும் கண்டு ஒரு இஸ்லாமியனாக வியக்கின்றேன். ஐயாவுக்கும் உங்கள் channel இற்கும் நன்றிகள்.
இந்த நபர் நீ ஏன் ஓட்டு போடாதே என வகுப்பு எடுப்பது BJP வர இவர் கருத்து தப்பு இவரை நம்ப கூடாது
👌👍🤲🕋💯✔️⚘️
Islam best Religion Quran greatest ❤️ Allah hu akbar Allah 🤲 🕋 all people's Allah blessings you my people's 💯✔️❤️🤲🕋
May Allah guide this brother .. subhanAllah !!
"அல்ஹம்துலில்லாஹ் "ஐயா பழ. கருப்பையா அவர்களுக்கும்,மிக ஆர்வத்தோடும், கனிவாகவும், விநாத்தொடுத்த சகோதர் பெருமாள் மனி , அவர்களுக்கும், ஈருழக வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ் ஹிதாயெத் கொடுப்பானாக. ஆமின் ஆமின்.
பல கருப்பையா அவர்களுக்கு எனது மனமார்ந்த துவாக்கள் வாழ்த்துக்கள் இறைவன் அவர்களுக்கு மென்மேலும் அறிவைக் கொடுத்து அவர்களுக்கு வயதையும்கூட்டி கொடுத்து உடல் ஆரோக்கியத்தோடு வாழ அருள் புரிவானாக ஆமீன் இன்னும் மேலும் இஸ்லாமிய மார்க்கத்தை விரிவாக சிந்தித்து விளக்கம் தருமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
அனைத்து புகழும் இறைவனுக்கே!!!
நாட்டை ஆளக்கூடிய ராஜாவாக இருந்தாலும் ஏழைகளோடு ஒன்று சேர்ந்து நின்றுதொழுவது தோளோடு தோள் சேர்ந்துநின்று இறைவனைதொழுவது தான் இஸ்லாம்
அருமையான பதிவு நன்றி, நன்றி, நன்றி
சிறந்த இஸ்லாமிய அறிஞர் ஐயா பழ கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறோம் ஐயா.
யாராவது இஸ்லாம் பற்றி பேசினால் சிலர் நேர்வழி காட்டு என்று கூறி அவர்களை கூப்பிடுவது நல்லதாக தெரியவில்லை அவர்கள் போக்கில் இருப்பது தான் நல்லது
தமிழக மத சார்பற்ற வாழ்வியலை தத்ரூபமாக விளக்கமாக சொல்லிய மாமேதை பழ கருப்பையா அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு.
அன்பு சகோதரர் பழகருப்பையா அவர்களுக்கு அல்லாஹ் நேரான வழியை காட்டட்டும் என்று மனமுருகி பிரார்த்திப்போம்
துலுக்கனாக மாற வேண்டுமா?😢😂😮😅😊
மிக சிறந்த புரிதல் சகோ திரு பழ கருப்பையா....
வல்லோனே ரஹ்மானே உன்னுடைய நேசத்தைப்பெற்ற ( உம்மத் ) கூட்டதினரோடு என்னையும் இவர்களையும் சேர்த்தருள் புரிவாயாக....❤🤲🏻🤲🏻
உங்கள் இந்த ஆய்வு எங்களை மெய்சிலிர்க்கசெய்கிறது. மனித சமூகம் கற்றுகொள்ளகூடுய வலிமையான கருத்தை பதிவு செதுள்ளீர்கள் நன்றி..
அல்லாஹ் வடிவமைத்த அழகிய இப்பிரபஞ்சமே அசத்திக்கொண்டிருக்க.. இது தொடர்ச்சி
எல்லாம் புகழும் இறைவனுக்கே ❤
அல்லாஹுத்தஆலா உங்களுக்கு நல்லருள் புரிவானாக
இறைவனின் அருளால் அய்யாவின் தொண்டு சிறக்க அல்லாவிடம் இறைஞ்சுகிறேன.
ஆழமான சிந்தனை, புரிதல், உண்மையான உரைகல், இவரின் சில நிமிட பேச்சே நம்மை மெய் மறக்க செய்கிறது. ஆனால் திருக்குரானை படித்த கணம் எவ்வாறெல்லாம் சிலாகித்து குறிப்புகளை தெளிவாக விளக்கி சொன்னதிலிருந்து, இவர்தான் பேசுகிறாரா...இல்லை இவரை இறைவன் பேச வைத்தானா...இனம் புரியாத அதிசயமாக
நன்றி ஐயா,
அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும் இஸ்லாத்தின் புரிதல் வேண்டும்..
எல்லா புகழும் இறைவனுக்கே அவன் ஒருவனே எல்லாவற்றையும் இயங்கிக் கொண்டிருக்கிறான்
i am Christian.. i love Mohammad's all concept
அருமையான ஆராய்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா.
மாஷா அல்லாஹ்
சரியான முறையில் நேர்த்தியாக நேர்காணல் செய்தமைக்கு நன்றி
பேரன்பு அய்யா மூத்தவர் அவர்களே.
அருமையான, அற்புதமான நேர்காணல்.
வாழ்த்துக்கள்.
The great legend pazha karuppaiah who learned more than
actual muslim......great great great.......may u live long..
Very nice and true speech. ALLAH Bless to You.❤
Ur great sir.... allah ungalaukku arul alipan ayya...
எல்லா புகழும் இறைவனுக்கே
எல்லாப்புகழும் இறைவனுக்கே. அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உம்மா அல்ல உம்மத்.உம்மத் என்றால் நபியை பின்பற்றுபவர்கள்.
உம்மா என்பது சரியான சொல்தான் .
மக்கத்து மக்கா என்பது போல்.
Umma enbathu sarithan kurai kanbathu ungal nokama
Kurai solli puram pesi thiribavargalukku keduthan Allah solgiran
உம்மா என்றால் சமூகம்.
❤❤❤❤❤❤❤❤
சிறந்த அறிஞர் ஆவார் ஐயா
எல்லாப்புகளும் இறைவனுக்கே
ஞானியின் சிறப்பு
ஐய்யா உங்கள் பேச்சின்
முதிர்ச்சி
வாழ்த்துக்கள்
Wow.,excellent interview sir., tha'in madiyil padutho uranguvathu pol just like that. Thanks so much.,
மாஷாஅல்லாஹ் !
ஐயாவின் இஸ்லாத்தின்புரிதலை புரியாத மக்களுக்கு ஒரு அழகான புரிதலைக்கொடுக்கும் இந்தப் பேட்டியே இந்த நாலை வாங்கிப்படிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த நூல் கிடைக்குமிடம் இறுதியில் குறிப்பிடவில்லையே என வருந்துகிறேன். எனக்கு இந்த நூல் வேண்டும்.
Masha Allah sir you are great and true person super 👍🏻👍🏻👍🏻👍🏻
ஐயா கருப்பையாவுக்கு வாழ்த்துக்கள் இறைவன் அவருக்கு நீண்ட ஆயிலையும் உடல் ஆரோக்கியத்தையும் அருள்வானாக இன்னும் ஆழமாக குர்ஆனை படித்தால் அவன் ஈமான் கொள்வதற்கு வசதியாக இருக்கும் உலகம் மதங்களிலே ஒரு அநீதி இழைத்தவன் பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்வ ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் அதை மீறி அரசர்கள் உணர்வார்கள் ஆனால் இஸ்லாமிய சட்டமே சிறந்த அறிவுரையாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
அய்யாவுக்கு அவர்களுக்கு மிக்க நன்றி!!!
என்ன ஒரு அறிவார்ந்த சிந்தனை!
என்ன ஒரு அறிவார்ந்த விளக்கம்!
ஐயா அவர்கள் தமிழுக்கு ஒரு அருட்கொடை!
உங்கள் புத்தகத்தை ஆர்டர் செய்துவிட்டேன்.
அய்யா பழனி பாபாவும் இதை தான் சொல்லுவாரு...
நான் உனக்கு வசதி,சொத்து எல்லாம் குடுத்தேனே..ஆனால் நீ,உனது சமுதாயத்தில் கீழே இருப்பவர்களுக்கு நீ என்ன செய்தாய் என்று அல்லாஹ் என்னை கேட்டல் நா என்ன சொல்லுவேன்...
என்று சொல்லுவாரு அய்யா பழனி பாபா...
நபிகள் சொன்னார்கள் எழைகளை அழைக்காமல் கொடுக்கப்படும் விருந்து தான் மிக மோசமான விருந்து என்றார்கள்.
Allah. Unkaluku hidayath. Kidika. Duasaikeren
ஐயா இஸ்லாமிய பற்றிய நல்ல அறிந்தவர் நடுநிலையன பேசுகிறார் தமிழக இஸ்லாமிய மக்கள் பாசம் கெட்டவர் மிக நன்றி இறைவன் அருள் புரிய வேண்டும் மிக மகிழ்ச்சி
Excellent discussion by both of you brothers. Almighty Allah bless you always inshaAllah. Keep up your social responsibilities and social justice.
பிஸ்மில்லாஹிரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: இறைவன் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
மிக சிறந்த பதிவு... ❤
வாழ்த்துக்கள்...
Allavu akbar❤
Inshallah ameen...
Kandippaga allavudaya arulum karunayum insha Allah ungalukju undu
Excellent 🎉
பெருமாள் மணி அவர்களும் மிகக் கண்ணியமாக ஒரு மாணவனைப் போல் கேள்விகளைக் கேட்கிறார்
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
Alhamthulillah. Docter puslur rahman...books read pani karthu video podungal.
ஐயா நான் உங்களைப் பார்த்து நிகழ்ச்சி அடைகிறேன் எல்லாருக்கும் எல்லா அறிவும் ஞானங்களும் கிடைப்பதில்லை அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கிறான் உங்களுக்கு நேர் வழியையும் சொர்க்கத்தையும் தருவானாக
இன்ஷா அல்லாஹ்... இவர் எவ்வளவு அருமையான புரிதலை கொண்டு இருந்தாலும்
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
(அல்குர்ஆன் : 3:85 )
இன்னும் இவர் நஷ்டவாளியாக தான் இருக்கும் நிலை... எப்போது இஸ்லாமிய மார்க்கத்தை தழுவுவாரோ அப்போது தான் அந்த நஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்...
bnwதமிழுக்கு மிக்க நன்றி, ஒரு அருமையா காணொளியை சமர்பித்ததற்காக!!!
பிஸ்மில்லாஹ் என்றால் இறைவனின் பெயரை சொல்லி ஆரம்பிகிறேன் என்று பொருள்.
Thanks for BW for this video
நன்றி
Mashallah
Protect this man at all cost
Thank you very much sir 🙏
ஐயாவின் இஸ்லாம் பற்றிய அறிவும் தெளிவும் பாராட்டுக்குரியது. நன்றி
இருப்பினும் இன்னும் ஆழமான புரிதல் வேண்டும்ஐயா.
Enough for other. Now u muslim do improve your life. Not wasting time with mullahs.
மிகவும் ஆழமான அறியாமைவாதிகளில் தெளிவான உண்மையான புரிதல் உள்ளவர்.அல்லாஹ் இவருக்கு நேர்வழி அடையும் வாய்ப்பை நல்குவானாக🎉
may allah bless him for right guidance
இந்தமக்கள். ஒரே. இறைவனை. வணங்கி. வந்தால்.பூமியே. சொர்க்கம்.... இறைவனுக்கு. இவைப்பத்தால். தான். இறைவன். மறுமை. வைத்துள்லான். காரணம். எல்லாம். பாவத்தையும்.. மணிக்கும். இறைவன்... எனக்கு. இவைப்பவனை. நான். மன்நிக்கமாட்டேன். நிட்ச்ஜ்யமாக. மனிதன். நஷ்டட்டத்தில். இருக்கிறான்.....
காசா மாதிரியா?😊😅😮😢😂
@@Issacvellachy
Gaza Makkal Vertti Pettavarkal
Athanaal Taan Allah Engalukku
Poadhumanavan Ena Solluhiraarkal, Ulaga Vaalkkai Nirantharamanadhu Illai,
Erappukku Pin Ulla Vaalkkai Yendendum Alivillathadhu
வரலாறுகளை பார்த்தால் கடவுளின் ஆய்வாளர்கள் கடைசியாக வந்து நிற்பது இஸ்லாமிய வழிமுறைகளில் தான் ஆம் வானத்திலிருந்து ஒரு செய்தி இறங்கியது என்றால் அது தான் குர்ஆன் 🎉🎉🎉
Insha allah ayya may in to enter to deenul issalam Insha allah
ஐயா என்ன ஒரு அறிவு. வியக்கவைக்கிறது. முஸ்லீம்கள் அனைவருக்கும் தெரியவேண்டியவிசயம். அருமை. நீடூழி வாழ்க.
7.26 Alhamdulillah.... Nabi Mohammad sallallahu alaihi wasallam....
குரானில் தொழுகையை பற்றி சொல்லும்போது ஜக்காத் பற்றி குரான் பேசும்.
ஒரு நாட்டை ஆளக்கூடிய தலைவன் எப்படி வாழ வேண்டும் என்று உமர் ரலி அவர்கள் வாழ்ந்து விட்டு மறைந்து சென்றார்கள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் இப்படியும் ஒரு மனிதரா என்று வியக்க வைக்கும்
Welcome you are right sir
வாழ்த்துக்கள் ஐயா, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழியை கொடுக்கிறான்
Masha allah
அருமை 👍🏻👍🏻
பிஸ்மில்லா என்பதன் பொருள் இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் என்று அர்த்தம்
Great ❤❤❤❤.
எல்லா புகழும் இறைவனுக்கே 😢 😮
Super explain
அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவான்
உங்களுடைய பணி தொடரட்டும் ஐயா இஸ்லாம் பற்றிய உங்கள் பார்வை சரியானது நன்றி ஐயா 🎉🎉🎉
SALUTE AYYA PA.KARUPAIAYYA, TRUELY TAMIL SON OF THIS TAMIL SOIL,,🎉🎉🎉🎉🎉
May Allah guide this soul!!!! His understanding of Islam is deeper than many of the Muslims.
Good Insights, you r very knowledgeable person.. Thank God
ஐயா பழ கருப்பையா+விநாதொடுத்த பெருமால் மனி அவர்களுக்கும் இன மத பேதங்களை மறந்து இனிதுவந்து பேசியதை நான் மனதார நேசிக்கிரேன் நன்றி (பாரகல்லாஹ்)
Ayya , Congratulations for your effort in authoring this Valuable Book , irrespective of Religion .
உலகில் நிறைய விஞ்ஞானிகளும் திருக்குர்ஆனைப் படித்துக்கொண்டு இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள் இறைவனைத் தவிர வேறு யாராலும் திருக்குர்ஆனை உருவாக்க முடியாது என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்
❤️🎉✅💯👍
BISMILLAAHIRRAHMAA
NIRRAHEEM
ithan porul (arthangal)
((thamizhaakkam))
ALAWATRA ARULAALANUM
NIGARATRA ANBUDAIYOANUMAAGIYA
ALLAAHVIN THIRUNAAMATHTHAAL
THUWANGUGINDREAN
yenbathaagum●.
Insha allah seekarama neenga islamai thaluva Naan allah vidam dua seirean
Anbum panbum manam niraindha yennudaiyya. Ayya. Pa za. Karuppaiyya. Avergalukkoo. Eraivan psdugappum neenda aayusum kodupparaga aameen. Ambur. T. N india
யா! அல்லாஹ், இந்த ஐய்யாவிற்கு ஹிதாயத்தை கொடுத்து சங்கை படுத்துவாயா,ஆமீன்
❤❤❤ : part 2 sir
❤❤❤❤❤❤❤ mashallah Allah
Allah hu akbar ❤❤❤❤❤❤
Maasha allah
Inshaa Allah
நோன்பு ரமலான் மாதம் மட்டுமல்லாது
உடல் நோயில் இருந்து நலம் பெற, நினைத்த நியாயமான காரியங்கள் நடைபெற, நல்ல காரியம் நடந்தால், துக்கம் துன்பம் கஷ்டம் இருந்து விடுதலை பெற நோன்பு நோற்பது தொழுவது தர்மம் செய்வதன் மூலம் இறைவனை நன்றி நினைவு கூறுவதும் அதன் மூலம் நம்மை பாதுகாப்பு பெறுவதாகும்.
ரமலான் நோம்பால் உடல் நலம் பெரும் என்பது தவறு. நோம்பிருக்கும் நாட்களில் தாக்குப்பிடிப்பதற்க்காக அதிகாலையிலும் மற்றும் இரவில் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால் பாதிக்கும் மேற்ப்பட்டார் உடல் எடை கூடுவதுதான் உண்மை.
உண்மையான நேம்பு என்றால் இஸ்லாமியர் வீடுகளில் ரமலான் மாத்த்தில் பலசரக்கு மற்றும் உணவுக்கான செலவு கம்மியாகிப் பணம் தங்கவேண்டும். ஆணால் உண்மையிலே ரமாலான் பொது இஸ்லாமியர் விடுகளில் பலசரக்கு மற்றும் உணவுக்கு அதிகம் செலவு செய்யப்படுகிறது.
மேலும் இயற்க்கை மற்றும் அறிவியல் படி சூரிய உதயத்துக்கு முன்னும் மறைவுக்குப்பின்னும் உண்ணுதல் உடலுக்கு நல்லதல்ல.
ஆணால் நாள் பட்டினியை ஈடு கட்ட காலையிலும் மாலையிலும் அதிக்க் கொழுப்புள் உணவுகளை அதிகமாக உண்டு மற்றும் இரவு ஜஸ்கீரீம் என்று சாப்பிட்டுவது ஜீரனுத்து நன்றே கிடையாது. இரவு தாமதமாக உண்ட உணவு ஜிரணிப்பதற்க்குமுன் மீண்டும் அதிகாலை அடுத்துணவு. வயிறு என்னவாகும்.
உங்களுக்கு என்ன வயது என்று தெரியவில்லை. வீட்டில் பெரியவர்களைப் கேளுங்கள். பேருக்குதான் பட்டினி ஆணால் சாப்பாட்டுச்செலவோ பிறமாதங்களைவிட அதிகம்.
பக்கத்தில் மருத்துவர் யாராவது இருந்தால் கேளுங்கள் ரமலான் நோம்புமுறையின் உடல் பாதிப்பைச் சொல்வார்கள்.
காலை மாலைத் தவிர்த்து திணமும் மதியம் ஒருமுறை மட்டும் மிதமான கஞ்சி போன்ற உணவு உண்ணுங்கள் என்று முகமது சொல்லியிருந்தால் பொருளாதாரம் மற்றும் மருத்துவ ரீதியாக பாராட்டியிருக்களாம்.
குறைந்த பட்சம் நீங்களாவலு நகரம் தவறாணாலும்்ரமலான் போது காலை மாலை எழைபோல் உண்னுங்ள் பாராட்டுவேன்.
ஆணால் நடப்பதோ நோம்பு பட்டினி என்ற பெயரில் அதிக செலவு மற்றும் காலமுறையற்ற உணவுமுறை.
ஐயா உன்மை எங்கல்தெருவில் யாரும்இல்ல ஓருவர் இருக்கிரார்அவருக்கு தினமுபள்ளிவாசலில் இருந்துசாப்பாடு தருகிரார்கள்