பெஹாக் அழகான ராகம். டாக்டர் நாராயணன் அவர்கள், பிறரை வசிய வைக்கும் தன் இனிய குரலால் இந்த பெஹாக் ராகத்திற்கு இன்னும் இன்னும் மெருகூட்டி விட்டார். அனைத்துப் பாடல்களும் அருமை👌டாக்டர் அவர்களின் இன்னிசைக்கு மறு பெயர் அழகு! 'மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை'..டாக்டர்🙏நன்றி🙏டாக்டர் ஜீ & சரண்யா ஜீ அவர்களையும் மீண்டும் வரவேற்கிறேன்🙏🙏🙏
டாக்டர் சார், நீண்ட இடைவெளிக்கு பின்னர், பார்த்ததில், பரவசமானேன்!! பேகாக் ராகத்தில் உங்கள் குரல், மேலும் இனிமை கூட்டியது!! இனிமேல் இடைவிடாது, தங்கள் குரலை கேட்கவேண்டும்!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Dr.PKN Sir. குடும்பத்தில் அத்தனை பேரும் இசை வள்ளனர். இவர் தந்தை மிருதங்க வித்வான். தாயார்.பாடல்கள் மிக அருமையாக இருக்கும்.. தொடர்ந்து. Dr. ஆராய்ச்சிகள் மிகவும் பாராட்டுக்குறியது
If the episode continues with ragas based on sastriya sangeetham and pure carnatic foundation based cinema song, it will receive good continued response. Melody. music and matter to follow. Response slowed down due to overdoing of certain types of cinema songs Best wishes
பெஹாக் அழகான ராகம். டாக்டர் நாராயணன் அவர்கள், பிறரை வசிய வைக்கும் தன் இனிய குரலால் இந்த பெஹாக் ராகத்திற்கு இன்னும் இன்னும் மெருகூட்டி விட்டார். அனைத்துப் பாடல்களும் அருமை👌டாக்டர் அவர்களின் இன்னிசைக்கு மறு பெயர் அழகு! 'மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை'..டாக்டர்🙏நன்றி🙏டாக்டர் ஜீ & சரண்யா ஜீ அவர்களையும் மீண்டும் வரவேற்கிறேன்🙏🙏🙏
Wonderful. Watching first time.
டாக்டர் சார், நீண்ட இடைவெளிக்கு பின்னர்,
பார்த்ததில், பரவசமானேன்!!
பேகாக் ராகத்தில் உங்கள் குரல், மேலும் இனிமை கூட்டியது!! இனிமேல் இடைவிடாது, தங்கள் குரலை
கேட்கவேண்டும்!!
அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெஹாக்கே அழகு. டாக்டர்ரும் சகோதரியும் அந்த ராகத்தின் அழகை அழகாக விளக்குகிறார்கள். நன்றி.
Very nice mesmerising voice singing with deep involvement & divinity !
Was missing this interesting program for long... Thanks for resuming ❤❤
Supera a ragam Mr Narayanan.❤❤❤🎉🎉
Dr.PKN Sir. குடும்பத்தில் அத்தனை பேரும் இசை வள்ளனர். இவர் தந்தை
மிருதங்க வித்வான். தாயார்.பாடல்கள் மிக அருமையாக இருக்கும்..
தொடர்ந்து. Dr. ஆராய்ச்சிகள்
மிகவும் பாராட்டுக்குறியது
Welcome back. Longing for a long time
Welcome back sir , I didn't miss you though coz am with your music everyday 😊
மிகவும் அழகான ராக ம்
Behag is always a beautiful ragam.
அருமை.நன்றி
அருமை அய்யா
கதிர் இல்லாத தினம்.... 🌞
மதி இல்லாத இரவு.... 🌝
உங்கள் இசை இல்லாத தினம்.....😞
இவை மூன்றும் ஒரே வகையைச் சேர்ந்தவை.
Welcome back.👏👏👏
எங்கே போனீர் அய்யா திடீர் என்று? We missed you.
behak illai behag?
warm welcome dr N...!! uyir pogumm nilaiyil irupparkku amirthamaaga niingaL marupadi vanthu...🙏🏼
We missed you doctor and Mam
Therindhu kollanum penne - movie : missiyamma & chittu kuruvi chittu kuruvi - movie : town bus - behaag raagam.
ஆடும் சிதம்பரம் ஓ ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ _ இந்த பாடல்
If the episode continues with ragas based on sastriya sangeetham and pure carnatic foundation based cinema song, it will receive good continued response. Melody. music and matter to follow. Response slowed down due to overdoing of certain types of cinema songs
Best wishes
It is not ' Bhanjana The'..Banda Vimochana...I have heard many singers singing the former But 'Bhanjana The' has no meaning...