❤️ வாழ்த்துக்கள் 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 208. 🌸 முல்லை வேந்தனது முத்துச் சொற்றொடரே மொழிக்கே அழகூட்டும் மூதுரை வாக்குக்கு மூடர் முரண்பட்டு முள்ளை எறிந்தாலும் கிள்ளை அவனென்றும் கேடாய் நினையாமல் பிள்ளைப்பெரும் பண்பால் பிழையை பொறுப்பானே. எல்லை மீறி வந்தே இயல்பையிழந்தவர் முன் சுள்ளை நெருப்பெனவே சுடு சொல் எய்வானே. வல்லை வாய்ச்சொல்தான் வரமாய் வாய்த்ததனால் வார்த்தை வடுயெய்வோர் வலுக்கும் பிழைசெய்து வினைக்குள் வீழ்ந்த பின்னர் விடுதலையாகாரே ! பிள்ளை குலந்தன்னில் பேயின் இழியோர்கள் வெள்ளை மனம் வாட விரும்பி வேதை செய்து சில்லை செவிக்கு தரும் சிற்றினமல்லாமல் சேவை செய்யத்தான் சிலரும் தேறாமல் சிதிலமேற்று நிற்கும் சிற்பம் போன்றவனின் சிரமது வீழாதே !
❤️ வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
அறம்பாடி சித்தர் பாடல் 208.
🌸 முல்லை வேந்தனது முத்துச் சொற்றொடரே மொழிக்கே அழகூட்டும் மூதுரை வாக்குக்கு மூடர் முரண்பட்டு முள்ளை எறிந்தாலும் கிள்ளை அவனென்றும் கேடாய் நினையாமல் பிள்ளைப்பெரும் பண்பால் பிழையை பொறுப்பானே. எல்லை மீறி வந்தே இயல்பையிழந்தவர் முன் சுள்ளை நெருப்பெனவே சுடு சொல் எய்வானே. வல்லை வாய்ச்சொல்தான் வரமாய் வாய்த்ததனால் வார்த்தை வடுயெய்வோர் வலுக்கும் பிழைசெய்து வினைக்குள் வீழ்ந்த பின்னர் விடுதலையாகாரே ! பிள்ளை குலந்தன்னில் பேயின் இழியோர்கள் வெள்ளை மனம் வாட விரும்பி வேதை செய்து சில்லை செவிக்கு தரும் சிற்றினமல்லாமல் சேவை செய்யத்தான் சிலரும் தேறாமல் சிதிலமேற்று நிற்கும் சிற்பம் போன்றவனின் சிரமது வீழாதே !
🙏
அப்போ 2024 முடிவுக்குள் கல்கி வெளிப்படுத்துவார்கள் என்று கூறுகின்ரீர் ஐயா