நித்திலன் வணக்கம் தமக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் தம்மிடம் இருந்து பல தகவல் அறிந்து கொள்கிறேன் அந்த நன்றி கடனுக்காக எனக்குத் தெரிந்த சில அனுபவத்தைத் தம்மிடம் பகிர்ந்து கொள்கிறேன் தவறாக எண்ண வேண்டாம் தாம் கூறியது போல் தியானம் செய்தால் பல நிறங்களை காணலாம் அது அவ்வளவு சுலபம் அல்ல உண்மைதான் தியானத்தில் இருந்துஅண்டவெளி செல்ல முடியாது தியானம் கைக்கூடி பின்பு யோகத்தை கைப்பற்ற வேண்டும் பின்பு ஆக்கினை சக்கரத்தை கைப்பற்ற வேண்டும் அதை சரியான முறையில் கையாளவும் வேண்டும் அக்கினி சக்கரத்தில் கவனம் வைத்து சிறிது காலம்சிறிது காலமல்லஅவருடைய பயிற்சி முயற்சியும் பொருத்தது சூறாவளி போன்று ஒரு சுழற்சி வரும்புருவ மத்தியில் வரும் அது அதற்கு இடையில் சின்னதாக ஒரு புள்ளி தோன்றும் அந்த சுழற்சியின் பெயர் சித்தர்கள் சித்திர கோலம் என்று கூறுவர் அதைக் கடந்த பின்பு அண்டவெளியில் அனாதையாக நிக்க வைக்க படுபவர்கள் அங்குதான் அந்த வழியில் பல நட்சத்திரங்கள் பலவிதமான ஒலிகள் பலவிதமான நேரங்களை நம்மால் காண முடியும் நம் உடல் தடமாக பூமியில் கடக்கும் பொழுதுநமது ஆன்மாஅண்டவெளியில் கலக்கும் நாம் உயிரோடு இருக்கும் பொழுது நம் உடல மண்ணிலும் நமது ஆன்மா அண்ட வெளியான இறைத்தன்மை ஓடும் கலந்திருக்கும் நான் மோட்சம் முக்தி என்று கூறுகிறோம் அது நான் உயிருடன்இந்த பூமியில்இருக்கும் பொழுதே நடக்கும் அதுவே யோக மார்க்கம் அதற்கு இறை அன்பும் அருளும் முக்கியம்நாம் அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் இல்லையென்றால் யோகம் வைக்கப்படாத நன்றி வணக்கம் தாம் 16 செல்வம் பெற்றுபெருவாழ்வு வாழ்க
அருமை நித்திலன் நீங்கள் கொடுத்த விளக்கம் சூப்பர். ............திரி ஞானம் பாகம்1.2.3. புத்தகம் சிலமாதங்களுக்கு முன் கைக்கு கிடைத்தும் இதன் சுவை கிடைக்கவில்லை நீங்கள் இதனை- புத்தகத்தின் விவரத்தினை கூற கேட்டு பிரமிப்பு அடைந்தேன் நன்றி நிலத்தின்.
Bro VIBGYOR is coming when white light passed to a prism Our body has seven chakras Colors for seven chakras Violet - sahasraharam Indigo - agnayem Blue - visuthi Green - anathagam Yellow- maniporagam Orange- swathistanam Red- moolatharam See how nature coincide with spiritualism I have never studied any books It's only your speech made me to think about this Indusion is your speech Thanks 💜 Nithilan
அண்ணாதான் ஏதாவது மூலிகை பற்றி பதிவிடுங்கள்மூலிகை என்றால் எனக்கு மிகவும் விருப்பம் மூளையைப் பற்றி தாம் ஏதாவது பதிவுசெய்தீர்களானால் அந்த ஆராய்ச்சிய செய்வதற்கு எனக்கு ஓர் ஆனந்தம்
சகோ.. ஆன்ம உலகத்தில் மதங்கள் உண்டா? பூமியில் அவரவர் மதங்களை பின்பற்றிதானே இறந்தபின் ஆன்ம உலகத்துக்கு போகிறோம்.. அங்கே நீ இந்த மதம் நீ இந்த மதம் என்ற வேறுபாடு உண்டா?
advertisement nothing wrong..And we have to watch it too.. either just play for few minutes.. nithilan can earn some money for nithilan dhanbani daily uses.. anyway my personal opinion. Spend few minute for good reason.. think twice again..
நித்திலன் வணக்கம் தமக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் தம்மிடம் இருந்து பல தகவல் அறிந்து கொள்கிறேன் அந்த நன்றி கடனுக்காக எனக்குத் தெரிந்த சில அனுபவத்தைத் தம்மிடம் பகிர்ந்து கொள்கிறேன் தவறாக எண்ண வேண்டாம் தாம் கூறியது போல் தியானம் செய்தால் பல நிறங்களை காணலாம் அது அவ்வளவு சுலபம் அல்ல உண்மைதான் தியானத்தில் இருந்துஅண்டவெளி செல்ல முடியாது தியானம் கைக்கூடி பின்பு யோகத்தை கைப்பற்ற வேண்டும் பின்பு ஆக்கினை சக்கரத்தை கைப்பற்ற வேண்டும் அதை சரியான முறையில் கையாளவும் வேண்டும் அக்கினி சக்கரத்தில் கவனம் வைத்து சிறிது காலம்சிறிது காலமல்லஅவருடைய பயிற்சி முயற்சியும் பொருத்தது சூறாவளி போன்று ஒரு சுழற்சி வரும்புருவ மத்தியில் வரும் அது அதற்கு இடையில் சின்னதாக ஒரு புள்ளி தோன்றும் அந்த சுழற்சியின் பெயர் சித்தர்கள் சித்திர கோலம் என்று கூறுவர் அதைக் கடந்த பின்பு அண்டவெளியில் அனாதையாக நிக்க வைக்க படுபவர்கள் அங்குதான் அந்த வழியில் பல நட்சத்திரங்கள் பலவிதமான ஒலிகள் பலவிதமான நேரங்களை நம்மால் காண முடியும் நம் உடல் தடமாக பூமியில் கடக்கும் பொழுதுநமது ஆன்மாஅண்டவெளியில் கலக்கும் நாம் உயிரோடு இருக்கும் பொழுது நம் உடல மண்ணிலும் நமது ஆன்மா அண்ட வெளியான இறைத்தன்மை ஓடும் கலந்திருக்கும் நான் மோட்சம் முக்தி என்று கூறுகிறோம் அது நான் உயிருடன்இந்த பூமியில்இருக்கும் பொழுதே நடக்கும் அதுவே யோக மார்க்கம் அதற்கு இறை அன்பும் அருளும் முக்கியம்நாம் அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் இல்லையென்றால் யோகம் வைக்கப்படாத நன்றி வணக்கம் தாம் 16 செல்வம் பெற்றுபெருவாழ்வு வாழ்க
அருமை உங்கள் சேவை தொடரட்டும்
அருமை நித்திலன் நீங்கள் கொடுத்த விளக்கம் சூப்பர். ............திரி ஞானம் பாகம்1.2.3. புத்தகம் சிலமாதங்களுக்கு முன் கைக்கு கிடைத்தும் இதன் சுவை கிடைக்கவில்லை நீங்கள் இதனை- புத்தகத்தின் விவரத்தினை கூற கேட்டு பிரமிப்பு அடைந்தேன் நன்றி நிலத்தின்.
🪔ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி 🪔
❤❤❤❤❤❤❤❤
Great sharing brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro
VIBGYOR is coming when white light passed to a prism
Our body has seven chakras
Colors for seven chakras
Violet - sahasraharam
Indigo - agnayem
Blue - visuthi
Green - anathagam
Yellow- maniporagam
Orange- swathistanam
Red- moolatharam
See how nature coincide with spiritualism
I have never studied any books
It's only your speech made me to think about this
Indusion is your speech
Thanks 💜 Nithilan
தியானத்தைப்பற்றி சிறப்பான விஷயத்தை சொன்னீர்கள். நன்றி, வணக்கம் நித்திலன். 😊👌
ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி🙏
யோகம் செய்யும் போது கேட்கும் "ஒன்பது ஓசைகள்" குறித்து காணொளி பதிவு செய்யுங்கள். 🌌❤️நித்திலன் 🙏🏻
அருமை👌
நன்றி - நித்திலன் - ஜி
Amazing, very informative!
❤super
Continuous meditation total surrender. Guru arul thiru arul ldthu namadhu dessiya geedham❤❤❤❤🎉🎉🎉🎉👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri nandri nandri nandri nandri nandri
Night without listening ur voice I can't sleep
Great Sir☺️✨🙏🙏
😮😮😮😮 superb update 🎉🎉🎉
Wow😊
Expected content
Thank you nga Nithilan 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏100%true Thks lottttttttttttttttttttt, pls continue
😅😅😅🤯🤯🤯🤯🙏🙏🙏🙏🙏 thanku so much nithilan 🙏🙏
நன்றி நல்லதொரு தகவல்
Nandri ❤
சரணாகதி 🙏🏻🙏🏻 please details video podunga thambi .. this video goes very depth in our spiritual way. Thank you
Tq bro
🙏🏻🙏🏻🙏🏻
Nandri
Yoga , “ Chita vruthi nirodham” Pathanjali Maharshi solliyirukkirar
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Thank you nithilan brother
நன்றி
🕉️🙏
❤❤❤❤❤Thanks a lot❤❤
🎉🙏🙏🙏🎉
ஒரு திருத்தம்...
திருவருள் பணித்தது,
குருவருள் பணித்தது னு சொல்லனும் னு நினைக்கிறேன்.
பணித்தது வராது...
தங்களின் அன்பான கவனத்திற்கு...
🎉🎉🎉🎉🎉
வணக்கம் 🙏
சரகலை பற்றி கூறுங்கள்.....
வணக்கம் நண்பா ❤❤❤
சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் பற்றி series' பண்ணுங்க bro
Atha udal Ooshnam , normal life valravagala Pathikuma brooo ?
💯💯💯💥💥💥🙏🙏🙏
🙏🏽❤️
Nithilan, aagamangal motham 28 aame, nenga sonna 28 accessing colours oda match aagura mathiri theriyala
அண்ணாதான் ஏதாவது மூலிகை பற்றி பதிவிடுங்கள்மூலிகை என்றால் எனக்கு மிகவும் விருப்பம் மூளையைப் பற்றி தாம் ஏதாவது பதிவுசெய்தீர்களானால் அந்த ஆராய்ச்சிய செய்வதற்கு எனக்கு ஓர் ஆனந்தம்
👌👌👌👌🙏🙏🙏🙏
❤❤
Anna, Nama Edenum Oru Venduthal Vaithu iraivanuku unna nonbu iruppadhu, poojai Seivathu - idellam sila Nerangalil Vendiyapadi Nadakkiradhu
Sila Nerangalil Nadappadhillai
Adharkana Kaaranam Enna Anna
Nama Daily Iraivanai Vananguginrom
Aanal Sila Nerangalil Namaku Miguntha Kashtam Yerpadum bodhu Venduthal vaikirom
Adhan Artham Enna
Andha murai Eppadi Anna Vandhadhu
கிருக்குவழியில்😂குருக்குவாழ்கைவாழதே😊உழைத்வாழபழகு😅
Question; nan dhyaanam panum pothu, konja neram kalichu, sambandhame ilatha sila visual varuthu, nan think panra mathri thaa iruku, apram ethuku ithelam ipo yosikrom nu nenaikum pothu, empty body la just vacuum matum iruka oru feel kedaikuthu,, andha feel la romba neram iruka mudila, heart beat matum iruka mathri oru feel, iruttukula heart ilama athoda beat matum iruka mathri iruku, andha heart beat slow ah down aahi apro na mulichuren... enna nadakuthu nu therila... daily andha state varai poga mudila... some times kedikuthu...
🙏🏻🙏🏻📿
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Aana apana sati meditation alone is enough ah brother to attain this state ?
12 rasi 28 natchathiram link aguthu
How we can get Dechai our self without guru.. can you share one video…
@@rajesh081725 by going to Guru and getting Deetchai will you the way you are requesting ☺️✨
சகோ.. ஆன்ம உலகத்தில் மதங்கள் உண்டா? பூமியில் அவரவர் மதங்களை பின்பற்றிதானே இறந்தபின் ஆன்ம உலகத்துக்கு போகிறோம்.. அங்கே நீ இந்த மதம் நீ இந்த மதம் என்ற வேறுபாடு உண்டா?
அங்கு மதம் என்பது இல்லை
0ver over advertisement

👍❤️
❤❤❤❤
❤❤❤