காலத்தால் அழிக்க முடியாத கண்ணதாசனின் தத்துவ பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • காலத்தால் அழிக்க முடியாத கண்ணதாசனின் தத்துவ பாடல்கள்
    #mgr #tamil #mgr_lovesongs #tamilsong #love #sivajiganesan #tamilsong #oldisgoldsongs #kannathasan

КОМЕНТАРІ • 98

  • @devarajanradhakrishnan2479
    @devarajanradhakrishnan2479 3 місяці тому +10

    Super ever green golden songs. Thanks for displaying these type of songs.

  • @ravijayakumar8383
    @ravijayakumar8383 Рік тому +8

    வாழ்கையில் தோற்றுப்போன அனைவருக்கும் தைரியம் , தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வரிகள்.

  • @manivel-nq5pb
    @manivel-nq5pb Рік тому +19

    இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மனதை கவர்இந்த பாடல்🎉❤❤❤

  • @chinnaraj9080
    @chinnaraj9080 Рік тому +12

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
    முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
    ஆயிரம் வாசல் இதயம்
    அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
    யாரோ வருவார் யாரோ இருப்பார்
    வருவதும் போவதும் தெரியாது
    ஆயிரம் வாசல் இதயம்
    அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
    யாரோ வருவார் யாரோ இருப்பார்
    வருவதும் போவதும் தெரியாது
    ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
    ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
    பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
    மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Рік тому +11

    Super Old is Gold Very Nice 👍👌 Songs 😍🙂

  • @allinonechannel3647
    @allinonechannel3647 Рік тому +13

    கண்ணதாசன் பாடல் என்றால் எனக்கு. உயிர்

  • @anilaanila3018
    @anilaanila3018 Рік тому +7

    என் மனதை மிகவும் கவர்ந்த பாடல்

  • @thilagarani337
    @thilagarani337 4 місяці тому +2

    💯 unmaithan ❤

  • @krishnamurthyr3137
    @krishnamurthyr3137 5 місяців тому +1

    வாழ்க்கையின் தத்துவத்தை அவரது பாடல்களில் காணலாம்

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Рік тому +6

    வாழ்ந்த தூண்கள் இனி

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 3 місяці тому +2

    Excellent songs.thanks

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +4

    Thathuvame unnaippol oru kavighan prappadhu aridhu

  • @chane-x2s
    @chane-x2s Рік тому +3

    These songs give me more knowledge on life than any book.Thanks for leaving such a precious tamil litterature . I feel well when I can hear such lovely songs. Thanks.

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Рік тому +98

    கரும்பு தின்ன கூலியா கண்ணதாசன் அய்யா அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும்

  • @rizwankhanbhatti4745
    @rizwankhanbhatti4745 Рік тому +3

    Super songs

  • @carolinemartin2218
    @carolinemartin2218 5 місяців тому +1

    Lision. Kanadasan song thakenkabadasan sir

  • @kumarofjaya
    @kumarofjaya Рік тому +3

    EVERGREEN SONGS

  • @jayalakshimijaya1049
    @jayalakshimijaya1049 Рік тому +12

    Super♥️♥️♥️♥️

  • @venkatkaaviyaa9428
    @venkatkaaviyaa9428 6 місяців тому +2

    உங்க ரெக்கார்டிங் சூப்பரா இருக்கு சார்

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee 6 місяців тому +1

    Wonderful songs.

  • @pkvelu1455
    @pkvelu1455 Рік тому +4

    Super nice

  • @rameshsubu1987
    @rameshsubu1987 Рік тому +2

    Kannathasan is a wonderful man

  • @ceenuceenu7058
    @ceenuceenu7058 Рік тому +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indianhero8485
    @indianhero8485 Рік тому +5

    ❤️👍🌹

    • @ISHALRAJ
      @ISHALRAJ 8 місяців тому +1

      ❤❤❤❤

  • @RameshRamesh-yb7zf
    @RameshRamesh-yb7zf Рік тому +5

    😊😮
    😊

  • @ceenuceenu7058
    @ceenuceenu7058 Рік тому +3

  • @saravanakumar880
    @saravanakumar880 Рік тому +14

    Uonmai. 😂😂😂😂🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌👌👌👌👌👌👌✋✋✋✋✋✋suppar❤❤❤❤❤❤❤❤. தலைவ.kannadasan.🥰

  • @carolinemartin2218
    @carolinemartin2218 5 місяців тому +1

    Dont thing. Parssedthing predent

  • @ananthig1734
    @ananthig1734 Рік тому +4

    👌👌👌👌👌👌

  • @pmtenson7155
    @pmtenson7155 3 місяці тому

    ஒலிப்பதிவு அவளவு சுமார்.இல்லை.பாஸ்ஸேயில்லை.தேய்ந்த.ரிக்காட்.மாதிரி....

  • @rajasekar-kn1dr
    @rajasekar-kn1dr Рік тому +5

    RC

  • @mmmc.manickam6228
    @mmmc.manickam6228 Рік тому +4

    C. Manickam

  • @MadasamyAnanthan
    @MadasamyAnanthan 4 місяці тому +2

    💘💘🫶🫶👌👌♥️👍

  • @muniasamysamy8014
    @muniasamysamy8014 3 місяці тому +1

    இதாயதெய்வாம்.எம்ஜீஆர்புகாள்வாழ்கா

  • @AyyappanDhanam-jr6du
    @AyyappanDhanam-jr6du 11 місяців тому +2

    Otr

  • @ISHALRAJ
    @ISHALRAJ 8 місяців тому +1

    🙄😌😔😕🙁☹️🙂😊😇

  • @devaraj6911
    @devaraj6911 Рік тому +8

    Yaarraa nee

  • @manoharvelusamy5153
    @manoharvelusamy5153 4 місяці тому

    Artamulla???hindu??samayam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

  • @PonnuThai-qe3sx
    @PonnuThai-qe3sx 4 місяці тому

    Llll
    O

  • @nafees3148
    @nafees3148 Рік тому +1

    0

  • @Raju-il1qi
    @Raju-il1qi Рік тому +2

    Because. Human. Be . He was see the. People this. So. Dirty and he be stone. ,. From Bob Raju cheras k.l

  • @fathimagani2102
    @fathimagani2102 7 місяців тому

    Kmk.momm. oNJ mkm
    Olin. Km
    Kmkm.m k

  • @karpagampln7529
    @karpagampln7529 Рік тому +6

    Super songs

  • @SakthiGanesh-q3z
    @SakthiGanesh-q3z 7 місяців тому +1

  • @RaviKumar-lq5xb
    @RaviKumar-lq5xb Рік тому

    💕💕💕🙏👍

  • @nagammalr1647
    @nagammalr1647 Рік тому +7

    👌🏻👌🏻👌🏻

  • @krishnamurthyr3137
    @krishnamurthyr3137 5 місяців тому +2

    ❤❤❤

  • @RaviKumar-lq5xb
    @RaviKumar-lq5xb Рік тому +3

    💕💕💕💕💕💕💕💕💕

  • @SandalSandal-t4d
    @SandalSandal-t4d Рік тому +3

    Super

  • @subburam7340
    @subburam7340 Рік тому +6

    கலியுக மகாகவி கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது!
    உண்மையைச்சொன்ன ஒரே கவிஞர்!
    வாழ்க்கை முழுவதும் இயல்பாகவே வாழ்ந்த கவிஞர்

  • @sasimurthy6840
    @sasimurthy6840 Рік тому +11

    Very nice songs thans

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us 11 місяців тому +1

    Super. ❤❤❤❤❤❤❤

  • @saranraj7684
    @saranraj7684 4 місяці тому

    😅l

  • @KumarKumar-vh4ii
    @KumarKumar-vh4ii 6 місяців тому +1

    😅😅

  • @carolinemartin2218
    @carolinemartin2218 5 місяців тому

    Why god went stone 🎉🎉🎉🎉🎉

  • @MuraliMurali-sz9on
    @MuraliMurali-sz9on 5 місяців тому

    Nice song

  • @ragavank3532
    @ragavank3532 6 місяців тому +2

    ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்றுவந்தால் என்றும் அமைதியில்லை எல்லோருக்கும் வாழ்க்கையில் இந்த பாடல் ஒருபாடம் கவிஞன் கண்ணதாசனுக்கு இணை எவரும் இல்லை.

  • @krishnamurthyr3137
    @krishnamurthyr3137 5 місяців тому +1

    கண்ணதாசணுக்கு இணை அவரேதான்

  • @fathimagani2102
    @fathimagani2102 7 місяців тому +1

    Kmk.momm. oNJ mkm
    Olin. Km
    Kmkm.m k