Adi Ennadi Ulagam Video Song | Aval Oru Thodarkathai | Fatafat Jayalaxmi, Sujatha

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Adi Ennadi Ulagam - Aval Oru Thodarkathai Tamil Song - Sujatha. Watch Tamil song, Adi Ennadi Ulagam from the classic film, Aval Oru Thodarkathai. Starring: Sujatha, Vijay Kumar, Kamal Haasan, Jayalakshmi, Pushpa, Leelavathi, Vinodini. Music: M.S. Viswanathan. Singers: S.P. Balasubrahmanyam, P. Sushila, S. Janaki, L.R. Eshwari, Jayasudha. Director: K. Balachander.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Follow us on Twitter #!...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

КОМЕНТАРІ • 929

  • @muthumurugan6477
    @muthumurugan6477 5 років тому +665

    கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே! சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே! பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட கம்பராமாயணம் இரண்டே வரிகளில் சொன்ன கவியரசர்

    • @arulranirani2167
      @arulranirani2167 4 роки тому +15

      I am also telling same thing, with in two lines finished entire ramyam

    • @sdsms8285
      @sdsms8285 4 роки тому +10

      அருமை

    • @U1VEL
      @U1VEL 4 роки тому +22

      கம்பராமாயணத்தை முழுமையாக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் உள்வாங்கி கொண்டதின் சிரிய வெளிப்பாடு இந்த பாடல்லில் இரண்டு வரிகள்...,

    • @chitradevis3554
      @chitradevis3554 3 роки тому +2

      😃😃😃

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому +3

      Kaviyarasu Kannadasan GENIUS, mudhanmudalil idhai(1974) pparkkumbothu ivvari kettu asanthupoitten, yeththanaiyo ubanyasam, Analystgal valavalunnu sollumbothu Ivar 2varila solgirare yenru achariyam, thalaimuraigal kadanthu rasikkirargal!

  • @azhaguponnu6470
    @azhaguponnu6470 3 роки тому +98

    இது படம் அல்ல பாடம்.......ஓடி ஓடி உழைத்து குடும்பத்துக்காய் ஓடாய் தேய்கிறாள்....அவள் ஒரு தொடர்கதை.....இன்று பலரின் வாழ்க்கை விடுகதை..........

  • @loganathanjanaki9885
    @loganathanjanaki9885 Рік тому +1

    இரு பெண்கள் வாழ்க்கையில் எவ்வளவு வழி எவ்வளவு கஷ்டம் என்கிற அழகாக இந்த பாடலில் சொல்லி இருக்கிறார்கள் இருக்கிறார்கள் அருமையான பாடல்

  • @veeramani8478
    @veeramani8478 3 роки тому +3

    Is she the Heroine of mullum malarum and aarilirundu arubathu varai movies!

    • @animurgesanimurges7670
      @animurgesanimurges7670 3 роки тому

      Yes

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 3 роки тому +1

      Yes....dear....she is the heroin of Mullum Malarum and Aarilirunthu Arubathu Varai...Jayalakshmi.....after this first film Aval Oru Thodar kathai, she was called as Fatafat Jayalakshmi by Fans and Fine personalities.

  • @hemasubramani8563
    @hemasubramani8563 10 років тому +46

    hats of to Mr. Balachander

    • @prasanthvk8390
      @prasanthvk8390 5 років тому +3

      Meaning full song,great film,legend artists

  • @srivaylan2631
    @srivaylan2631 5 років тому +10

    I have suddenly liked this song for the lyrics mentioned in it depict life vibrantly.

  • @vidhyavinu9829
    @vidhyavinu9829 6 років тому +7

    what a fantastic lines .... 😍😍😍!!!!

  • @sundharamkc7984
    @sundharamkc7984 2 роки тому +1

    இனியாராலும்எழுதமுடியாது, கவியரசர்என்றும்வாழ்ந்துகொண்டிருப்பார்

  • @prasanthvk8390
    @prasanthvk8390 5 років тому +6

    Great film,great artists

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +2

    KB சார், கண்ணதாசன் அய்யா, மெல்லிசை கடவுள் MSV அய்யா, அழகான படாபட் ஜெயலக்ஷ்மி மேடம் (சுஜாதாவை எனக்கு பிடிக்காது) "மற்றும் கிறங்க வைக்கும் legendry ஈஸ்வரி அம்மா. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை.

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +3

      அப்படியே வழி மொழிகிறேன், நண்பரே...... எனக்கும் மிகவும் பிடித்த நடிகை ஜெயலட்சுமி......

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +4

      அது சரி சத்தியமூர்த்தி சார், உண்மையில் ஜெயலட்சுமியை விட சுஜாதாதான் மங்களகரமான அழகு....அவரை ஏன் உங்களுக்கு பிடிக்காது..? ஆனால் எனக்கு பிடித்த நடிகை ஜெயலட்சுமிதான்...

  • @senthilganesh1234
    @senthilganesh1234 8 років тому +7

    nice song

  • @ranigladice6366
    @ranigladice6366 10 років тому +12

    song s super

  • @cpyallinone4653
    @cpyallinone4653 5 років тому +1

    Balachander very great director I like so much all Balachander films

  • @balakrishnanmaster1958
    @balakrishnanmaster1958 4 роки тому +1

    வாழும்.......... கண்ணதாசர்

  • @srivaylan2631
    @srivaylan2631 3 роки тому

    Desires are consequential, but we still want them and that is the irony.

  • @SmgrSRajan
    @SmgrSRajan 7 років тому +2

    Kandipaga ellam unmai

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 роки тому +3

    Fadafat jeyalakshmi

  • @rajeshkumarm6333
    @rajeshkumarm6333 6 років тому

    kannathasan iya avargal oru avatharam

  • @elumalaigovindan1951
    @elumalaigovindan1951 Рік тому +103

    யாரோ ஒருவர் கேட்டார் இப்போழுதும் இப்பாடலை கேட்கிறீர்களா என்று. .
    இதோ இப்பவும் கேட்கிறேன் இந்த பாடலை,
    சலிக்கவில்லை. .

    • @velut5414
      @velut5414 9 місяців тому +1

      😅❤

    • @elumalaigovindan1951
      @elumalaigovindan1951 9 місяців тому +2

      👍தினமும் இப்பாடலோடு இன்னும் குறிப்பிடத்தக்கது ஒரு சில பாடல்களை இரவில் கேட்கிறேன். வீட்டில் திட்டுகள் வாங்கியும், நேற்றும் கூட, இன்றும் நடக்கும்.

    • @mariarobin465
      @mariarobin465 3 місяці тому

      🎉​@@elumalaigovindan1951

  • @badurusaman5437
    @badurusaman5437 3 роки тому +231

    இந்தப்பாடல் LR ஈஸ்வரி தவிர யார் பாடியிருந்தாலும் சோபித்து இருக்காது

    • @senthilkumarshanmugam6975
      @senthilkumarshanmugam6975 3 роки тому +9

      உண்மை.

    • @manivannans9154
      @manivannans9154 3 роки тому +8

      அந்த காலத்தில் பாடல்களை எழுதியும், டியூன் ரெடி யானாலும், இதை யார் பாடினால் ஹிட் ஆகும் என எல்லோரும் யோசிச்சு முடிவு எடுத்து வெற்றி அடைவார்கள், ஆனால் இளையராஜா என்ற ஒருவர் வந்த காலத்துக்கு பிறகு தான் அதை பற்றி யெல்லாம் யோசிக்காமல் யார் வேண்டுமானாலும் பாட வைத்த காலம் துவங்கியது. பின்னணி பாட யார் பாடினால் மக்கள் ரசிப்பார்கள் என்று சிந்தித்து செயல் படுத்தியவர் மெல்லிசை மன்னர் ஒருவர் தான்.

    • @nilofernisha3627
      @nilofernisha3627 3 роки тому

      @@manivannans9154 m
      M

    • @c.rajendranchinnasamy8929
      @c.rajendranchinnasamy8929 3 роки тому +1

      But the voice of the singers should match that of the actors . Ilayaraja 's some songs go awry that way .So , the musician should think of this aspect as to who should sing and for whom ? So selecting a singer is as important as selecting an actress . Otherwise , it is like ' beating around the bush '
      .

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 роки тому

      ua-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html

  • @swaminathang9992
    @swaminathang9992 Рік тому +39

    பாடல் வரிகள் மட்டுமல்ல..குரல், இசை எல்லாமே சூப்பர்..LR ஈஸ்வரியைத்தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்பது என் எண்ணம்..

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 років тому +291

    அவள் ஒரு தொடர்கதை நடுத்தர வர்க்க குடும்ப கதையை அழகாக சொன்ன திரைப்படம்

    • @iyyanarkathiresan
      @iyyanarkathiresan 4 роки тому +5

      It's a wonder ful story. Sujatha acting extraordinary

  • @elumalaigovindan1951
    @elumalaigovindan1951 2 роки тому +55

    இந்த பாடலுக்கு படாபட் ஜெயலட்சுமியின் சிம்பிளான உடலசைவுநடனம் மிக அற்புதம்.
    அது போன்று யாராலும் நடிக்க முடியாது.

  • @mohamedyousuf7972
    @mohamedyousuf7972 5 років тому +140

    காதல், போதை என்பதேல்லாம் காமதேவன் கட்டளை!
    காம தேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை!

  • @rajarajan6018
    @rajarajan6018 3 роки тому +441

    இந்த பாடல் படி வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இதய நோய், சுகர் போன்ற நோய்கள் வருவதில்லை. நீதி நேர்மை இவற்றை பின்பற்றி வாழ்பவர்களுக்குதான் எல்லா தீங்கும் நடக்கிறது

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +66

    💞
    கோடு போட்டு நிற்க சொன்னால்
    சீதை நிற்கவில்லையே
    சீதை அங்கு நின்றிருந்தால்
    ராமன் கதை இல்லையே.
    - ராமாயணம் உருவாக காரணமும்
    ராமாயணம் உருவாகாமலும் ஆகக்கூடிய காரணத்தையும் 4 வரிகளில் சொன்ன பாடல், சொன்ன கவிஞர் 💞💞💞

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +1

      ஆம்பள + husband uuuuuu சொல்ற பேச்சி கேளுங்க innu------------------- சொல்லாம-------------

    • @kasthurikrishna9307
      @kasthurikrishna9307 2 роки тому

      ]

    • @johnbasha-uk6nb
      @johnbasha-uk6nb 2 місяці тому

      Yes

  • @kaviskavi9766
    @kaviskavi9766 7 років тому +519

    பந்தம் என்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெரும் கவலை..
    சொந்தம் என்பது சந்தையடி.
    சுற்றம் என்பது மந்தையடி
    பிழைகளைக் கண்டுபிடித்து எழுதியவர்களுக்கு மிக்க நன்றிகள்
    திருத்தி எழுதி உள்ளேன் 🙏

  • @kannammalnagarajan4768
    @kannammalnagarajan4768 3 роки тому +183

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @sibiprasai179
    @sibiprasai179 4 роки тому +63

    கொடு போட்டு நிற்கச்சொன்னால் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தாள் ராமன் கதை இல்லையே ... mind blowing philosophy

  • @girahalakshmikailrajan5148
    @girahalakshmikailrajan5148 2 роки тому +21

    இந்த காலகட்டத்தில் இப்படி வாழ்ந்தால் நாம் நல்லவர்கள். பந்தம், பாசம், சொந்தம் என்று வாழ்ந்தால் நாம் தெருவில் தாம்

  • @MadhuKrishnu
    @MadhuKrishnu 6 років тому +310

    "கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
    கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை" kannadasan வரிகள்

  • @ganesanr736
    @ganesanr736 Рік тому +17

    கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி - கொள்ளும்போது கொண்டு தாண்டி செல்லும்போது செல்லடி - என்ன ஒரு நிதர்சனமான உண்மை.

  • @kanisamruti827
    @kanisamruti827 3 роки тому +81

    இன்றும் பல பெண்களின் நிலையை பிரதிபலிக்கும் பாடல்

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +484

    இது போல ஒரு கவிதையை அல்லது ஒரு வரியை கூட இன்றைய பாடலாசிரியர்களால் எழுத முடியாது

    • @meenakshisundaramrm9170
      @meenakshisundaramrm9170 3 роки тому +14

      உண்மை சினிமாவில் கவிஞர் கண்ணதாசனை கம்பனுடன் ஒப்பிடலாம்

    • @trunks3324
      @trunks3324 3 роки тому +3

      @@meenakshisundaramrm9170[

    • @jeevamalar1757
      @jeevamalar1757 3 роки тому +3

      ஆமாங்க 👌சூப்பர சொன்னிங்க 100%tru 👍

    • @SubhashSubhash-vv6tf
      @SubhashSubhash-vv6tf 2 роки тому +1

      Opp

    • @jothiseenu6477
      @jothiseenu6477 2 роки тому +1

      💯💯💯👏👏

  • @nagajyothin58
    @nagajyothin58 5 років тому +447

    சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் சுஜாதாவை போன்ற பெண்களுக்காக எழுதிய அற்புதமான பாடல் வரிகள்.

  • @shilpa2412
    @shilpa2412 4 роки тому +202

    Its 2020 n still not bored of this song ❤

  • @cssundarrajancssundarrajan5883
    @cssundarrajancssundarrajan5883 6 років тому +140

    கோடுபோட்டு நிற்கச்சொன்னால் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே

  • @selva313
    @selva313 5 років тому +61

    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
    பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
    சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
    பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
    சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
    செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா
    சேர்ந்தவர்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா
    கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
    கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட்
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
    கோடு போட்டு நிர்க சொன்னான் சீதை நிர்க வில்லையே
    சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
    கோடு போட்டு நிர்க சொன்னான் சீதை நிர்க வில்லையே
    சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
    கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி
    கொள்ளும்போது கொள்ளு தாண்டி செல்லும்போது செல்லடி ஃபடஃபட்
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
    காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டலை
    காமதேவன் கட்டலைக்கு காதலர்கள் முத்திரை
    பங்குனிக்கு பின்பு என்ன ஐயமின்று சித்திரை
    பார்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை ஒரு கண்ணித்திரை ஃபடஃபட்
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
    பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
    சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
    பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
    சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்

    • @aadhira6228
      @aadhira6228 3 роки тому +1

      நன்றி நண்பா 🙏👍

    • @krishnaswamichandrasekhar1205
      @krishnaswamichandrasekhar1205 2 роки тому +1

      One and only Kaviarasar can make such a great lyrics. Kudos

    • @ragasundaram1774
      @ragasundaram1774 2 місяці тому +1

      கவிஞரின் பாடல் வரிகளை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

  • @GKRaja-kq6pj
    @GKRaja-kq6pj 6 років тому +157

    சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?...........

    • @anushkaanushkaanushsweethe4949
      @anushkaanushkaanushsweethe4949 4 роки тому +1

      Ithuku enna meaning bro,,,pls sollungaa

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 4 роки тому +23

      அதாவது இந்தக் கதையின் நாயகி சுஜாதா அவர்கள் உழைத்து அவரின் குடும்பம் முழுவதும் வாழ்கின்றது. அண்ணன் உட்பட .ஒரு பெண் என்பவள் திருமண வயதினை தாண்டி அவரைச் சேர்ந்தவர் அனைவருக்காகவும் பாடுபட்டால் அவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும். அவரது வாழ்க்கை என்ன ஆகும்?இதன் அடிப்படையில் கவிஞர் எழுதிய வரிகள். படம் பார்த்தால் தெளிவாக புரியும்.

    • @anushkaanushkaanushsweethe4949
      @anushkaanushkaanushsweethe4949 3 роки тому +1

      @@thanjaikaruna8273 ohh okay ok bro,,,tqq for reply 🤗

    • @rukmaniganesan6370
      @rukmaniganesan6370 3 роки тому +5

      I personally feel the lyric

    • @bhaskaranns4987
      @bhaskaranns4987 2 роки тому

      @@rukmaniganesan6370 Not only u,this song is the anthem of many middle class woman now also

  • @HabiburRahman-fc1to
    @HabiburRahman-fc1to Рік тому +10

    இப்பாடலில நடித்த இரு சகோதரிகளும் இன்று நம் முடன் இல்லை அருமை அற்புதம் பசுமை நிறைந்த காலங்கள் காலம் கொடியது

  • @srivaylan2631
    @srivaylan2631 4 роки тому +46

    This song was released at the time when the world was not undergoing any chaos. Now, this song suits the current global situation. Hats off to Kannadasan Sir who had foreseen today's plight and written the lyrics that suit it about three decades ago.

  • @thenag66
    @thenag66 10 років тому +118

    FADAFAT JAYALAKSHMI,AND SUJATHA 70S TO 80S DREAM GIRLS, WE LOST THEM SO SAD......

  • @sakkirhussain3855
    @sakkirhussain3855 8 років тому +47

    inthamathri padalum inthamathri padamum inee intha jhanmathil veru irukkathu

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 4 роки тому +27

    செக்கின் மீது நின்றால் சிங்கபூர் போகுமா

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      Oru poet said ( iraivan irukindranaaa?? Manidan asking( ???? ( one poet said ( கடவுள் have un கண்ணுக்கும் teriyalayaaaa endru written??? ( ippo கடவுள் have or not ??????

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 роки тому +63

    இராமயணத்தை....ஒரு வரியில் சொன்ன...கவிஞர் கண்ணதாசன்...

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 роки тому +12

    பெண்களின் முற்போக்கு சிந்தனையை தூண்டி தொலைநோக்குப் பார்வையில் பயணித்த பாடல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +7

    இப்படியெல்லாம் நல்லப் பாடல்கள் இருக்குறப்போ எப்டித்தான் கெட்டவைகளை ரசிக்கிறாங்களோ ?!?! கண்ணதாசனீன் கவிகள் எம்எஸ்வீக்குதான் அழகாருக்கும்! கவிகள்ல ரொம்ப நல்லாவும் எழுதலாம் இலக்கீயச்சுவையோடு!சாதாரணமாஉயிரேஇல்லாமயும் எழுதலாம்மேம்போக்கா !இந்த ரகசீயம் கவிஎழுதும்எங்களுக்குத்தான் தெரியும் ! ஈசம்மாவின்குரலும் படாஃபட்டின் நடிப்பும்ஏக அமர்க்களம் ! அருமையானப்பாடல் காட்சீ !👸 🙏

  • @1to154
    @1to154 3 роки тому +9

    அற்புதமான பாடல் வரிகள் குறல் கத்தி👍 இஸ்வரி மேடம் சுப்பர் உங்களுக்கு இனை யாரும் இல்லை அற்புதம்lovely❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @funforcartoon1516
    @funforcartoon1516 8 місяців тому +4

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் வாழ்க்கையில் உணர்ந்தும் உணராமல் கேட்டு ரசித்த பாடல் இது ஒன்று மட்டுமே எல்லாரும் ஏதோ ஒரு சமயம் இதே பாடலை வாழ்வில் நாமே உணர்ந்து நாமே பாடுவது போல் இருக்கும்

  • @palani.m6689
    @palani.m6689 6 років тому +38

    In 2018.. Sujatha's debut.. Awesome acting.. Great movie.. Nice lyrics

  • @Senthilkumar-mz8yx
    @Senthilkumar-mz8yx 8 років тому +87

    உள்ளம் கொள்ளை கொள்ளும் பாடல்கள்

  • @lalithas2059
    @lalithas2059 5 років тому +11

    கோடு போட்டு நிற்க சொன்ன சீதை அங்கு இல்லயே ..... Wowww all lines are perfect

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 4 роки тому +18

    LR Eshwari ma'am you are a Genius. We can never expect songs like this kind of songs.

  • @gughanthas6192
    @gughanthas6192 2 роки тому +1

    இப்படி பாடும் ெஐயலட்சுமியும் தான் உறவு வைத்திருக்கும் ஒருவனுடன் தன் தாயும் உறவு வைத்திருப்பதை கண்ணால் பார்த்து விட்டு தற்கொலை செய்து கொள்ள செல்வார் அவறை சுஐாதா காப்பாற்றுவார் அதன் பின் ஒலுக்கமான பெண்ணாக மாறுவார் ெஐயலட்சுமி இந்த உலகில் எல்லேரும் ஒரு கட்டு பாட்டுடன் தான் வாழ வேன்டும் என்று கூறியிருப்பார்பாலசந்தர்.

  • @arulpk1791
    @arulpk1791 4 роки тому +6

    இந்த பாட்டிற்கும் வரிகளுக்கும் என்ன அருமையாக முக பாவனையையும்..வெளிபாடும் எவ்வளவு அழாக அந்த பாட்டுக்கு நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்காங்க ..ஜெயலட்சுமி.. இப்பையும் நடிக்க தெரியாம நடிக்கிறாளுங்க...

  • @santhiarumugam46
    @santhiarumugam46 6 років тому +91

    அருமை.... ஈஸ்வரி அம்மா...

  • @sowmyapd9778
    @sowmyapd9778 6 років тому +24

    I heard this song when I was 10 yrs old...and it was registered in my mind and again I m hearing this...at the age of 19...such a beautiful song...where I couldn't understand the meaning during my childhood days..but now I got a better understanding of this..really awesome

  • @jeyajeya4756
    @jeyajeya4756 3 роки тому +27

    எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா குரல் பக்கா.....

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 3 роки тому +18

    L R ESWARI ... What an Commanding voice.. irreplacable ...

  • @karthickmm3082
    @karthickmm3082 5 років тому +55

    None can create the vibration like L.R.Eswari....

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 5 років тому +3

      Yes yes very I am her hard core fan

    • @RameshKumar-ud5uk
      @RameshKumar-ud5uk 4 роки тому +5

      Lr eswari, swarnalatha, Nithyasree mahadevan three singers are unconquerable.

    • @srivaylan2631
      @srivaylan2631 4 роки тому +4

      None can create the vibration, unlike L.R
      Eswari.

    • @RameshKumar-ud5uk
      @RameshKumar-ud5uk 4 роки тому +2

      @@srivaylan2631 very true

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 2 роки тому +1

    Serndhavarkey paadupattal pennin thevai theeruma....Entire woman's life in single line...

  • @jayasankar6883
    @jayasankar6883 4 роки тому +27

    பாவம் அந்த பெண்

  • @sendil7179
    @sendil7179 3 роки тому +14

    நம் வாழ்க்கையின் அபத்தங்களை எள்ளி நகையாடும் சாட்டையடி வாக்கியங்கள் ...இந்த படம் வந்த ஆண்டு ..1974 !
    "கோடு போட்டு நிக்க சொன்னால் , சீதை நிக்க வில்லையே ..சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே ..
    "
    எவ்வளவு ஆழமான வார்த்தைகள்? ..நாம் விரும்பியது எதை ? ..சீதை கோடு தாண்டாமல் இருப்பதையா? அல்லது தாண்டுவதையா ? ..இதைவிட மனித மனதின் வக்கிரத்தை கேலி செய்ய முடியாது ..
    கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி ...கொள்ளும் பொது கொள்ளு, தாண்டி செல்லும் பொது செல்லடி ..
    மின்சாரம் தாக்கும் உண்மைகள் ..பாலச்சந்தரின் 'அவர்கள்' படத்தில் ..ஒரு வசனம் ..
    ஒரு பெண் நினைத்தால் கடவுளின் காலடியில் 'தவறு' செய்ய முடியும் ..
    எல்லாம் அவளின் விருப்பம் ..'ஆண்' வர்க்கம் ..நான் சொன்ன சொல் தாண்டமாட்டாள் என் மனைவி/காதலி என்று பைத்தியம் போல உளறும்..
    சொன்ன சொல் கேப்பது பெண்ணின் பெருந்தன்மை ..
    "பந்தம் என்பது சிலந்தி வலை ..
    பாசம் என்பது பெரும் கவலை ..
    சொந்தம் என்பது சந்தையடி
    சுற்றம் என்பது மந்தையடி"
    இன்றளவும் பொருந்தும் சத்தியமான வார்த்தைகள் ..
    இன்றைய இயக்குனர்கள் இந்த பாத்திரத்தை (ஜெயலட்சுமி ) மிக கேவலமான குத்து பாட்டில் சிதைத்து இருப்பார்கள் ..பாலச்சந்தர் ஒரு மேதை ..
    a true rebel.
    Highlight..இந்த வரிகள் தான் ! கண்ணதாசனை தவிர யார் இப்படி எழுத முடியும் ?
    "செக்கு மீது ஏறி கொண்டால் சிங்கப்பூரு போகுமா ...?
    சேர்ந்தவர்க்கே "பாடுபட்டால்" பெண்ணின் தேவை தீருமா ??
    "
    சுளீர் என்று ஆணின் முதுகில் விழும் சாட்டையடி!
    ஆணின் கர்வத்தை தரையில் போட்டு மிதித்த வரிகள் ..
    எவ்வளவு பேருக்கு இந்த வரிகள் புரிந்தது ??
    எழுபதுகளில் ,இதை போன்ற ஒரு பாத்திரத்தை வடிவமைத்து, புரட்சிகரமான பாடல் வரிகளை காட்சிப்படுத்தி , அதை வெற்றிபெறவும் செய்ய இயலுமென்றால் , அது பாலச்சந்தரால் மட்டுமே முடியும் .
    "கொக்கை பார்த்து கற்று கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை ..கொத்தும்போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை" ..
    படாபட் ( fast/quick in Hindi )..
    ( Jayalakshmi became Fatafat Jayalakshmi after this song )
    “To be an artist means never to avert one's eyes.”
    ― Akira Kurosawa
    Balachandar sir...we need you..again..

  • @gurumurthy2765
    @gurumurthy2765 2 роки тому +7

    வாழ்வியல் தத்துவ பொருள் விளக்கம் தரும் பாடல் இதுபோன்ற பாடல்கள் இன்றைய காலத்தில் வருவது இல்லை என்றும் பொருத்தம் பாடல்

  • @trueindian887
    @trueindian887 5 років тому +16

    I think it is a Madras suburb of late 70s. LR Eewari sizzling.Pure music.

  • @balanbalan3181
    @balanbalan3181 5 років тому +15

    பாடல். அருமை.எல்.ஆர்.ஈஸ்வரி. அம்மா. பாடல் சூப்பர். இளையராஜா. ஏ.ஆர். ரகுமான். ஏன்இன்னும்பாடவாய்ப்புதரவில்லை.காலம்தான் பதில் சொல்லும்

    • @vartinivartini725
      @vartinivartini725 4 роки тому

      இளையராஜா ஏன்இன்னும்பாடவாய்ப்புதரவில்லை? She never sings ilayaraja'music???

    • @shanthinit5145
      @shanthinit5145 3 роки тому

      Yes true

    • @lalithan466
      @lalithan466 2 роки тому

      உண்மை தான்

  • @rknadaraj5949
    @rknadaraj5949 3 роки тому +2

    Who are hearing for the one line FADAFAT😆😆😆

  • @padmanaban2281
    @padmanaban2281 2 роки тому +4

    2021ல் November மாதம் யாராச்சும் கேக்குறீங்களா👍

  • @vickneswarenmurugasu695
    @vickneswarenmurugasu695 6 років тому +21

    Just give KANNADASAN SIR THE SITUATION FOR THE SONG HE WILL DELIVER for ever hearing always

    • @jsenthilsabari2798
      @jsenthilsabari2798 5 років тому +1

      பெண் வாழ்விண் தத்துவம்நிரைந்தபாட்டு

  • @elumalaigovindan1951
    @elumalaigovindan1951 Рік тому +3

    இப்பவும் இந்த பாடலைப்பார்க்கிறேன்.
    இந்த நடிப்பைவிட மிகச்சிறப்பாக இப்போழுது இருக்கும் நடிகை நடித்தாலும்,
    அது என்னமோ படாபட் , படாபடுத்தான்.

  • @kanim4059
    @kanim4059 5 років тому +19

    கணீர்குரலில் அருமையான பாடல்

  • @selvampalanisamy
    @selvampalanisamy 10 років тому +356

    கோடு போட்டு நிற்க சொன்னால், சீதை நிற்கவில்லையே! சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே! ........................எவ்வளவு அருமையான வரிகள்!

    • @varadharangan425
      @varadharangan425 8 років тому

      kodukku mariyathai kotutthu nindrurinthal Raman tharkolai nigazhnthirukkathu

    • @muthulaksmi9439
      @muthulaksmi9439 6 років тому

      Senthilkumaaran Selvam Palan
      isamy

    • @mitrayourfriend
      @mitrayourfriend 6 років тому +3

      Varadha Rangan Seethaiku kodu poda Raman yaaru sir?Innoruvarai adaki vaikka vendum endru ninaipathin vilaivu endrum vibareethamanadhu!

    • @subivasu8181
      @subivasu8181 6 років тому

      Senthilkumaaran Selvam Palanisamy

    • @karnanithisundararajan9652
      @karnanithisundararajan9652 6 років тому

      Senthilkumaaran Selvam Palanisamy 0

  • @girahalakshmikailrajan5148
    @girahalakshmikailrajan5148 2 роки тому +3

    இது மாதிரி சொந்தம், பந்தம், பாசம் போன்ற வலையில் சிக்கி விட்டால் இக்காலத்தில் மிகவும் ஆபத்து ஏற்படும். இக்காலத்தில் பச்சோந்திகள் போலவே வாழும் மனிதர்கள் இப்போது புனிதர்கள். அவர்கள் தவறு செய்தால் கூட நியாயபடுத்த ஒரு கூட்டம் உள்ளது.இப்போது நல்லது கூறினால் நம் பக்கம் யாரும் இருக்க மாட்டார்கள்.

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 3 роки тому +8

    Padafat nalla nadigai. Eno iraivan azhaithukondan

  • @pratsen2007
    @pratsen2007 5 років тому +6

    நம் வாழ்க்கையின் அபத்தங்களை எள்ளி நகையாடும் சாட்டையடி வாக்கியங்கள் ...இந்த படம் வந்த ஆண்டு ..1974 ?!!!
    கோடு போட்டு நிக்க சொன்னால் , சீதை நிக்க வில்லையே ..சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே ..
    எவ்வளவு ஆழமான வார்த்தைகள்? ..நாம் விரும்பியது எதை ? ..சீதை கோடு தாண்டாமல் இருப்பதையா? அல்லது தாண்டுவதையா ? ..இதைவிட மனித மனதின் வக்கிரத்தை கேலி செய்ய முடியாது ..
    கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி ...கொள்ளும் பொது கொள்ளு, தாண்டி செல்லும் பொது செல்லடி ..
    மின்சாரம் தாக்கும் உண்மைகள் ..பாலச்சந்தரின் 'அவர்கள்' படத்தில் ..ஒரு வசனம் ..
    ஒரு பெண் நினைத்தால் கடவுளின் காலடியில் தவறு செய்ய முடியும் ..
    எல்லாம் அவளின் விருப்பம் ..'ஆண்' பன்னாடைகள் ..நான் சொன்ன சொல் தாண்டமாட்டாள் என் மனைவி/காதலி என்று பைத்தியம் போல உளறும்..
    its her discretion arsehole !!!
    பந்தம் என்பது சிலந்தி வலை ..
    பாசம் என்பது பெரும் கவலை ..
    சொந்தம் என்பது சந்தையடி
    சுற்றம் என்பது மந்தையடி ...இன்றளவும் பொருந்தும் சத்தியமான வார்த்தைகள் ..
    இன்றைய இயக்குனர்கள் இந்த பாத்திரத்தை (ஜெயலட்சுமி ) மிக கேவலமான குத்து பாட்டில் சிதைத்து இருப்பார்கள் ..பாலச்சந்தர் ஒரு மேதை ..
    செக்கு மீது ஏறி கொண்டால் சிங்கப்பூரு போகுமா ...?
    சேர்ந்தவர்க்கே "பாடுபட்டால்" பெண்ணின் தேவை தீருமா ??
    1974 ??? வாவ் .....
    ஆணின் கர்வத்தை தரையில் போட்டு மிதித்த வரிகள் ..
    எவ்வளவு பேருக்கு இந்த வரிகள் புரிந்தது ??
    கொக்கை பார்த்து கற்று கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை ..
    கொத்தும்போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை ..
    படாபட் ( fast in Hindi )..
    கண்ணதாசனை தவிர எவன் எழுத முடியும் இந்த சாக வரம் பெற்ற வரிகளை ?
    பாலச்சந்தர் சார் ..we need you ...again ..

    • @sreemedia215
      @sreemedia215 4 роки тому +1

      Enn manathil thontrum ennam ithuthan bro

  • @mashonn1333
    @mashonn1333 5 років тому +10

    romba romba romba romba romba romba pidicha pattu varigal anaithum super yeangaum keakamudiyala

  • @kalaanand6270
    @kalaanand6270 2 роки тому +4

    If listening to this song, Before hanging herself Jayalakshmi may be living with us now. "Kokkai parthu katru kollavendum vazhkai enna enbathai" nalladhu varum podhu kothi kollavendum but who's know which one is good and bad 😭. After loosing only understand the good one 😂

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 3 роки тому +6

    படாபட் ஜெயலட்சுமி சாங்ஸ் சூப்பர் படாபட்

  • @chandarcst1
    @chandarcst1 6 років тому +18

    Fantastic combination of kannada San lyrics MSV music and L R eswari voice

  • @sambavichannel9715
    @sambavichannel9715 8 місяців тому +1

    I love❤❤❤❤❤❤ this🎵🎵🎵🎵🎵🎵 song eshu ma
    😢😢😢😢😢😢😢om shanthi jeyalakshmi evvalvu kalaiyana face😢😢😢😢

  • @vksundu
    @vksundu 9 років тому +200

    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    பந்தம் என்பது சிலங்கி வாலை
    பாசம் என்பது பெருங்கவலை
    சொந்தம் என்பது சந்தையடி இதில்
    சுற்றம் என்பது மந்தையடி
    பந்தம் என்பது சிலங்கி வாலை
    பாசம் என்பது பெருங்கவலை
    சொந்தம் என்பது சந்தையடி இதில்
    சுற்றம் என்பது மந்தையடி
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா?
    சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?
    செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா?
    சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?
    கொக்கு பார்த்துக் கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
    கொத்தும் போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட்
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    பந்தம் என்பது சிலங்கி வாலை
    பாசம் என்பது பெருங்கவலை
    சொந்தம் என்பது சந்தையடி இதில்
    சுற்றம் என்பது மந்தையடி
    கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே
    சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
    கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே
    சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
    கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி
    கொள்ளும்போது கொள்ளு தாண்டிச் செல்லும் போது செல்லடி
    ஃபடாஃபட்
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    ஆ லாலாலாலா ஆ லாலாலாலா ஆ லாலாலாலா
    காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை
    காமதேவன் கட்டளைக்குக் காதலர்கள் முத்திரை
    காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை
    காமதேவன் கட்டளைக்குக் காதலர்கள் முத்திரை
    பங்குனிக்குப் பின்பு என்ன ஐயம் மீண்டும் சித்திரை
    பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமையென்னும் பனித்திரை
    ஃபடாஃபட்
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    பந்தம் என்பது சிலங்கி வாலை
    பாசம் என்பது பெருங்கவலை
    சொந்தம் என்பது சந்தையடி இதில்
    சுற்றம் என்பது மந்தையடி
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 роки тому +6

    Sadly.. some part of this story.. is Sujatha's own life.. her brother and family controlled her and saw her only us a Money making machine..and she came to the Film industry because of her family's situation..

  • @sasidansechitra2235
    @sasidansechitra2235 3 роки тому +5

    2021 any one asking I am 90ss kits

  • @ganeshkumar-xc3kl
    @ganeshkumar-xc3kl 4 роки тому +3

    Fatafat ஜெயலெட்சுமி மற்றும் சுஜாதா இருவரும் தற்போது இல்லை. ஒருவர் இயற்கை மரணம் ( சுஜாதா ) மற்றொருவர் செயற்கை மரணம் ( Fatafat ஜெயலெட்சுமி ).

  • @kamalhasan2398
    @kamalhasan2398 2 роки тому +3

    செக்கு மீது ஏறிக்கொண்டாள் சிங்கப்பூர் போகுமா அருமையான வரிகள்

  • @karthickeswaran8348
    @karthickeswaran8348 Рік тому +3

    காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை.காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் இங்கு ஒத்திகை....

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 6 років тому +44

    படா பட் Nice lirics

    • @mikkukulu4769
      @mikkukulu4769 3 роки тому

      "படாபட் "என்னது அர்தம்?

    • @dhivya65
      @dhivya65 3 роки тому

      Take it easy policy...

  • @lakshmims6575
    @lakshmims6575 5 років тому +19

    சூப்பர் பாடல் சில உண்மையான வரிகள்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      Pada பட்டுன்னு முடிந்து poochu jayalalshmi life

    • @jaganvittala9425
      @jaganvittala9425 2 роки тому

      ua-cam.com/video/ERpile9JBrs/v-deo.html

  • @jeyakumarrajamanikam1366
    @jeyakumarrajamanikam1366 5 років тому +20

    Anyone in 2019

  • @venkatesankathirvelu8505
    @venkatesankathirvelu8505 8 років тому +14

    kodu, vattam enbadhuellam kaduvul pottadhu illai

  • @seetharaghu1599
    @seetharaghu1599 2 роки тому +5

    பழைய பாடல் வரிகள் என்றும் நிறைய அர்த்தங்கள்

  • @karthikeyana2917
    @karthikeyana2917 5 років тому +30

    LR.Eswari mam the legend avaruku nigar avarthan

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 5 років тому +3

      Yes very true pronunciation unbeatable this is the tamizh.nowadays Tamil no difference between la ,lha and zha .very bad to hear .no grammar in speaking mellinam,yidaiyinam and vallinam not rendered by majority of the tamizhars., In tamizhnaadu

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 4 роки тому +8

    I like this movie and 10 time watching. Sema thathuvam.

  • @elumalaigovindan1951
    @elumalaigovindan1951 2 роки тому +2

    தினமும் இப்பாடலை பார்க்கிறேன்.
    இந்த உடலசைவோடு எந்த நடிகையாவது, நடிக்கமுடியுமா.

    • @Senthil66-jx6hr
      @Senthil66-jx6hr 9 місяців тому +1

      அருமை சார்.
      நான் அடிக்கடி பார்த்து கேட்டு ரசிக்கும் பாடல்
      என் அபிமான நடிகை
      ஃபடாஃபட் ஜெயலட்சுமி. ..

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha3956 2 роки тому +6

    ஒவொரு முறை இந்த பாடலை கேட்க்கும் போதும் ஒவ்வொரு புரிதல் கிடைக்கும்

  • @venkatramanlakshmanan5436
    @venkatramanlakshmanan5436 3 роки тому +2

    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    பந்தம் என்பது சிலந்தி வலை
    பாசம் என்பது பெருங் கவலை
    சொந்தம் என்பது சந்தையடி இதில்
    சுற்றம் என்பது மந்தையடி
    பந்தம் என்பது சிலந்தி வலை
    பாசம் என்பது பெருங் கவலை
    சொந்தம் என்பது சந்தையடி இதில்
    சுற்றம் என்பது மந்தையடி
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    -
    செக்கு மீது ஏறிக் கொண்டால் சிங்கப்பூரு போகுமா?
    சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?
    செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா?
    சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?
    கொக்கைப் பார்த்துக் கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
    கொத்தும் போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட்
    -
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    பந்தம் என்பது சிலந்தி வலை
    பாசம் என்பது பெருங் கவலை
    சொந்தம் என்பது சந்தையடி இதில்
    சுற்றம் என்பது மந்தையடி
    கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே
    சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
    கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே
    சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
    கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி
    கொள்ளும்போது கொள்ளு தாண்டிச் செல்லும் போது செல்லடி
    -
    ஃபடாஃபட்
    -
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    ஆ லாலாலாலா ஆ லாலாலாலா ஆ லாலாலாலா
    -
    காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை
    காமதேவன் கட்டளைக்குக்
    காதலர்கள் முத்திரை
    காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை
    காமதேவன் கட்டளைக்குக்
    காதலர்கள் முத்திரை
    பங்குனிக்குப் பின்பு என்ன ஐயம் இன்றிச் சித்திரை
    பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை வெறும் பனித்திரை
    -
    ஃபடாஃபட்
    -
    அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
    -
    பாடல்--கண்ணதாசன்
    இசை----எம். எஸ். வி

  • @alagualagu4789
    @alagualagu4789 5 років тому +10

    நல்ல பாடல்...வரிகள் தத்ரூபமானவை..

  • @angel.j2571
    @angel.j2571 3 роки тому +4

    Pavam suja kadaisivarai avanguluku Kalyanam aagathu

  • @vartinivartini725
    @vartinivartini725 5 років тому +6

    Jayalakshm was wonderful actress... She plays both positive and negative roles, unlike other heroines. But it has not known the success deserved. Its destiny is sad...

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 4 роки тому +11

      உண்மை சார்....இவர் சுஜாதா வைப் போல் ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்காமல் பல விதமான வேடங்களில் நடித்தார்...அவள் ஒரு தொடர்கதை படத்தில் கற்பு உட்பட எதைப் பற்றியும் கவலைப்படாத நாகரிக மங்கை... ஆனால் மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் ஒழுக்கமுள்ள கல்லூரி மாணவி மற்றும் தோழி சுஜாதாவின் நலனுக்காக நல்லது மட்டுமே நினைக்கும் நல்ல தோழி வேடம்......பயணம் படத்தில் குடும்பத்தை மீறி ஓடிப்போய் திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டு பின் கணவனின் துரோகத்தால் தான் செய்த காரியத்தை நினைத்து வருந்தும் யுவதி..... அன்னக்கிளியில் பட்டம் படித்த வசதியான கிராமத்து பண்ணையார் மகள், தான் விரும்பிய வாத்தியாரையே கரம் பிடிக்கும் பெண்ணாக......யாருக்கு மாப்பிள்ளை யாரோ படத்தில் கதையை வேகமாக நகர்த்திச் செல்லும் துரு துரு பணக்காரப் பெண்ணாக......மோகம் முப்பது வருஷம் படத்தில் மேல்தட்டு நாகரிக அலுவலக செக்கரட்டரியாக..... சொர்க்கம் நரகம் படத்தில் கணவர் மேல் அதிக பிரியமுள்ள அதே நேரத்தில் எப்போதும் அவர் மீது சந்தேகம் கொண்டு தனது வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளும் நாயகியாக ......... .பெருமைக்குரியவள் படத்தில் ஆத்திரம், பொறாமை, அகங்காரம், பிடிவாதம் அனைத்தும் ஒருங்கே கொண்டு அதே நேரத்தில் கணவர் மேல் பிரியமுள்ள நாயகியாக......அவர் எனக்கே சொந்தம் படத்தில் ஜெய் அலுவலகத்தில் தனது நோயை மறந்து இறந்த தனது காதலன் நினைவாக எப்போதும் கலகலப்பாக இருக்கும் டைப்பிஸ்டாக....கவிக்குயில் படத்தில் ஏழை வண்டிக்காரன் ரஜினி மீது காதல் கொள்ளும் பணக்கார நாட்டாமை செந்தாமரை மகளாக...‌ புண்ணியம் செய்தவள் படத்தில் படபடவென பொரிந்து தள்ளும் பணக்காரப் பெண், இதய நோய் காரணமாக இறந்த பின்னும் தனது தோழிக்கு இதயம் தானம் தர விரும்பும் நல்ல தோழியாக.... முள்ளும் மலரும் படத்தில் சாப்பாட்டு ராமியாக, அடைக்கலம் வந்த இடத்தில் ரஜினிக்கு வாழ்க்கைப் பட்டு பிறகு தன் கணவரையே எதிர்த்து அவன் தங்கை நல்ல வாழ்விற்காக பாடுபடும் முரட்டு கிராமத்துப் பெண் மங்காவாக.... அதற்கு நேர்மாறாக அதை விட ரகசியம் படத்தில் படிப்பிற்காக தேவைப்படும் பணம் சம்பாதிக்க ஓவிய நிர்வாண மாடலாக நாகரிக மங்கையாக தன் தோழியின் நல் வாழ்விற்காக தன் கற்பையும் தன் உயிரையும் இழக்கும் நல்ல மனம் கொண்டவராக.... ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் கணவர் ரஜினிக்கு உற்ற மனைவியாக கணவருடன் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தவராக... கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன படத்தில் உடன் பிறவாத முஸ்லிம் சகோதரர் மீனவ குப்பத்து அப்துல்லாவிடம் அடைக்கலமாகி ஏழைக் கணவர் சிரீ காந்த் மனைவியாகி வில்லனிடம் தன்னை இழந்து உயிரை விடும் இந்துப் பெண் லட்சுமியாக.....இவர்கள் வித்தியாசமானவர்கள் படத்தில் வித்தியாசமான பெண்ணாக தன் ஆஃபிஸ் மேனேஜர் ஏற்கனவே திருமணம் ஆனவர் எனத் தெரிந்தும் அவரை மணந்து கொள்ளும் அலுவலக உதவி மேனேஜராக..... நதியைத் தேடி வந்த கடல் படத்தில் பணக்கார நாயகனின் நோயாளி மனைவியாக......காளி படத்தில் விஜயகுமாரின் வாயாடி காதலியாக ...இப்படி பல வேடங்களில் நடித்த இவர் தனது திறமைக்கேற்ற உயரத்தை அடையவில்லை என்பது உண்மைதான்...அதை விட தன் காதலுக்காக தன் உயிரையே மாய்த்துக் கொண்டது சோகமான நிகழ்வு....RIP.

    • @vartinivartini725
      @vartinivartini725 4 роки тому +5

      @@SenthilKumar-wo5gg What knowledge of Indian films, bravo Sir

    • @Srees_Village_Feast
      @Srees_Village_Feast 3 роки тому +2

      @@SenthilKumar-wo5gg such a wonderful writer you are. Your cinema passion and knowledge is commendable. God bless you sir

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 3 роки тому +4

      @@Srees_Village_Feast Thank you Sir...All the BEST Sir......

    • @nirmalrajjamesalexander309
      @nirmalrajjamesalexander309 4 місяці тому +1

      True.RIP.🙏

  • @shubasubramaniam7492
    @shubasubramaniam7492 5 років тому +4

    Adi ennadi ulagam ithil ethanai kalagam
    Bandham enbadhu silandhi valai
    paasam enbadhu perum kavalai
    sondham enbadhu sandhayadi
    ithil sutram enbadhu mandhayadi
    Adi ennadi ulagam ithil ethanai kalagam
    F: Sekku meedhu yerikondaal singapooru pogumaa
    serndhavarkey paadupattal peNNin thevai theeruma (2)
    kokkaipaarthu katrukoLLu vaazhkai enna enbadhai
    kothum podhu kothi koNdu poga veNdum nalladhai
    Fadafat
    Adi ennadi ulagam ithil ethanai kalagam ...
    F: Kodu potu nirka sonnan
    seedhai nirka villaye
    seedhai angu nindrirundhaal
    raaman kadhai illaye (2)
    kodu vattam enbadhellam kadavuL potadhalladi
    koLLumbodhu koLLu thaandi sellumbodhu selladi
    Fadafat
    Adi ennadi ulagam ithil ethanai kalagam ....
    F: kaadhal bodhai enbathellam kaamadevan kattalai
    kaamadevan kattalaiku kaadhalargal muthirai
    pangunikku binbu enna aiyamindru chithirai
    paarpathellam paarka vendum pazhamai oru kaNNthirai ...
    Fadafat
    Adi ennadi ulagam ithil ethanai kalagam....