இந்தப் பாடலில் வரும் வரிகளும் இந்தப் பாடலை பாடிய கல்யாணி மேனன் அவர்கள் குரலும் இந்தப் பாடலை கேமராவில் காட்சியாக உருவாக்கிய விதமும் இந்த பாடலில் நடித்த ராஜலட்சுமி மிகவும் குறிப்பாக சரிதா வின் முகபாவனையும் மற்றும் சங்கரும் இப்பாடலுக்கு இசை அமைத்தவரும் இப்பாடலை மெட்டு அமைத்த விதமும் அதை விவரித்துச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஒரே ஒன்று சொல்கிறாள் தமிழ் மட்டுமே இங்கு வென்றது ஆஹா அற்புதம் அற்புதம் இப்பாடலில் வரும் அனைத்தும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதே உயிர் சலிக்காமல் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப கேட்க ஆசை தேன் கலந்து குரல் அழகான இசை தத்ரூபமாக பரவசம் காண நடிப்பு அழகு மெய் மறக்க செய்து இதயம்💜❤️ இனிமை நிறைத்து காலம் வென்று அமுது கானம்
நல்ல ராகம் பை எம்எஸ்வீ தி கிரேட் !இதைக் கேட்ருக்கேன் ! அந்த சமயங்கள்ல ஏனோ இதெல்லாமே பெரிசா நெனைக்கல ! அந்த ஏஜிலே ஹிந்திப் பாட்டுக்களில் அந்தளவுக்கு மோகம் இருந்துச்சு !அருமையானப் பாடல்! படத்திலும் சரிதா ராஜலட்சுமி சங்கர் நடிப்பு யதார்த்தம் ! நன்றீ!
பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை வாராயோ….. பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் பெண் : அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று பெண் : இரவெங்கே உறவெங்கே உனை காண்பேனோ என்று இரவெங்கே உறவெங்கே உனை காண்பேனோ என்றும் பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ…… பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் பெண் : ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே பெண் : குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை பெண் : சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன்……..
சுஜாதா" படத்திற்காக மெல்லிசை மன்னரின் இசையில்.... கல்யாணி மேனன் அவர்கள் பாடிய ஒரு அற்புதமான பாடல், அன்று வானொலி பெட்டியில் ஒலித்து நம்மை யெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அருமை, இந்த அருமையை பாடிய... கல்யாணி மேனன் அவர்கள்... இறைவனடி சென்று விட்டாலும்... அவர் தந்த அருமைகள் மட்டும் நம்மோடே தங்கிவிட்டன, "நல்லதொரு குடும்பம்" படத்திற்காக... இசைஞானியின் இசையில் அவர் பாடிய...... "செவ்வானமே பொன்மேகமே" என்ற பாடல் மிகவும் அருமையான ஒன்று....!
I have longing for this song and voice sir Very unique Voice Jensi, sasirekha, uma Ramana all voices are unique sir Particularly, sasirekha humming specialist Humming vera level il irukkum Indha song lyrics oru pennin manam eppadi irukkum nnu Ezhudhi irukkar Dheivam dhaan Once upon time naan kooda try panni irukken Manasukkullaye Appadi oru lyrics Padinavanga illannu neenga solli dhaan sir therium Thank you for your information Genius sir🙏
@@nausathali8806 pottu vaitha mugamo Is it correct sir or not? Please tell me Radhi dhevi sannidhiyil ragasiya poojai Song la maharajan and sasirekha starting humming saagadippanga sir Full song vera level sir Ungalukku therindhirukkum Just a information
உண்மை இப்பாடல் பதிவை காண டெல்யில் இருந்து மேனன் அவர்கள் சென்னை வருவதற்காக புறபட்டு விமான நிலையம் வரும்போது நடந்த விபத்தில் பலியானார். இறுதிவரை தன் மனைவி சினிமாவில் பாடிதை கேட்காமலே சென்றுவிட்டார்
எத்தனை காலம் காத்திருப்பது. ஆனாலும் உனை பார்ப்பதற்கு மிகவும் பயமாய் உள்ளது. ஏனெனில் வாழ்க்கை யாரை எவ்விதம் புரட்டியது என தெரியாமல். என்றாலும் உன் சோகம் என்னிலும் என் மகிழ்வு உன்னிலும் இருக்க வாழ்த்துக்கள்
Marvelous composition by the non pareil (no equal) MSV matching the combined ingenuity of Madan Mohan, Kalyanji Anandji,O.P.Nayyar and so on... K.Rajendran Chennai
சுஜாதா" படத்திற்காக மெல்லிசை மன்னரின் இசையில்.... கல்யாணி மேனன் அவர்கள் பாடிய ஒரு அற்புதமான பாடல். கல்யாணி மேனன் தன் கணவரை காத்திருந்து வராததால் உள் மனதில் இருந்து அந்த பாடலின் வரிகளுக்கு உயிர் தந்து பாடுகிறார். காதல் கணவர் வரவில்லை. மூன்று மணி ஆனது போன் தான் வந்தது கணவர் இறந்து விட்டார் என்று. அவர் ஏர்போர்ட் போகும் போது கார் ஆக்ஸிடென்ட் ஆகி இறந்து விட்டார் என்று. அதை கேட்டவுடன் இவர் மயங்கி விழுந்து விட்டார்..
அது என்னமோ எனக்கு தெரியவில்லை எத்தனையோ படங்களில் சரிதா அவர்களை நான் பார்த்திருக்கின்றேன் இப்பாடலில் வரும் அழகை போல் வேறு எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை மிக மிக அழகு
Kalyani menon mam indha song recording ku avanga husband menon a phone la koopitaanga.avar delhi la irundhu naan vandhadhum en munnadi paadu nu sollitu kilambinaar.airport pogum vazila accident aagi spot dead.indha song recording appo avara edhirpaathu recorfing mudinjadhum accident news kalyani mam ku therinjudhu.avarin valiyai solla vaarthai illa.💔💔💔💔
இளையராசாவின் ஆரம்ப காலத்தில் MSV பாடல் அருமை ... அடுத்த கட்டத்திற்கு இசை கலைஞன் என்று ராசாவை பாராட்டிய பெருமை MSVஉண்டு இதை போல ரஹமானை பாராட்ட இளையராசாவிற்கு மனம் இல்லை காலத்தின் மாற்றம்
ஒரு பாடகி ஸ்டேஜ் பாடகராக இருந்த போது அவருடைய எல்லா கச்சேரிகளிலும் முதல் வரிசையில் அமர்ந்து பாடலை ஒருவர் ரசித்து கொண்டு இருப்பார். நாளடைவில் அவரை இவர் பார்க்க, இவரை அவர் பார்க்க காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது . கல்யாண முடிந்த பிறகும் இவர் தன் மனைவியை ஒவ்வொரு இசை அமைப்பாளரிடம் அழைத்து சென்று வாய்ப்பு தேடுவது தான் இவரின் பிரதான வேலை. கணவர் மத்திய துறை உயர் பதவியில் இருப்பதால் டில்லி செல்லக் கூடிய சூழ்நிலை. தவிர்க்க முடியாமல் அவர் டெல்லி செல்கிறார். அங்கிருந்தபடியே ஒவ்வொரு இசை அமைப்பாளரிடம் தொடர்பு கொண்டு தன் மனைவிக்கு வாய்ப்பு தேடுவது தான் இவருடைய முக்கிய பணி. அப்படி ஒர் சூழ்நிலையில் இவருக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையில் பாட நாளை பாட வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி தன் கணவரிடம் சொல்கிறார். கணவரும் சந்தோஷமாக நீ முதல் முறையாக பாடும் போது நானும் உன் கூட இருப்பது தான் சிறந்தது நானும் வருகிறேன் என்று சொல்லி அவர் டெல்லியிலிருந்து புறப்படுகிறார். மதியம் ரிக்கார்டிங் ஆரம்பிக்கிறது.காதல் கணவருக்காக காத்திருக்கிறார். கணவர் வரவில்லை. விஸ்வநாதன் அவர்கள் சொல்கிறார்.. நான் உன் அப்பா மாதிரி நான் உன்னை ஆசீர்வாதிக்கிறேன் நீ பாடு என்று சொல்லி பாட சொல்கிறார். அந்த பாடலை பாட ஆரம்பிக்கிறார்... அந்த பாடல் வரிகள் நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நானறியேன்... அவரும் தன் கணவரை காத்திருந்து வராததால் உள் மனதில் இருந்து அந்த பாடலின் வரிகளுக்கு உயிர் தந்து பாடுகிறார். பாடல் அருமையாக வந்ததில் எல்லாவருக்கும் மகிழ்ச்சி. எல்லோர் கண்களிலும் ஆனந்த கண்ணீர். ஆனால் காதல் கணவர்a@ வரவில்லை ஒருமணி, இரண்டு மணி, மூன்று மணி ஆனது கணவர் வரவில்லை .. போன் தான் வந்தது கணவர் இறந்து விட்டார் என்று. அவர் ஏர்போர்ட் போகும் போது கார் ஆக்ஸிடென்ட் ஆகி இறந்து விட்டார் என்று. அதை கேட்டவுடன் இவர் மயங்கி விழுந்து விட்டார்.. அந்த பாடலுக்கு பிறகு சில காலம் இவர் பாடவில்லை. அந்த பாடகி யார் என்று தெரிகிறதா? அவர் தான் கல்யாணி மேனன். திரைப்படம்-சுஜாதா முகநூல் பதிவு: பிரசாந்த் 🥀🎈☘️ #subageethamfm #kollywoodnews #tamiltrending #TamilCinema #viral #nuwaraeliya #upcountry #sweetmemories #virals #Quotes #trendingnow #Motivational #familyphotos #SriLanka #chennai #talents #tamilstatus #Jaffna #tranding
இந்த பாடல் பாடிய கல்யாணி மேனன் பற்றி பல உருட்டுகள் உலவுகின்றன. இதுவே அவர் முதல் மற்றும் கடைசி பாடல், கணவர் டெல்லியில் இருந்து வரும்போது விபத்தில் இறந்துட்டார் அப்படி இப்படி னு. எதும் உண்மையில்லை. கல்யாணி மேனன் ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல பாடல்கள் பாடியிருக்கிறார். 96 படத்தில் கூட பாடியிருக்கிறார். இவர் இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயார்.
66 ல் பிறந்த நான் கொடுத்து வைத்தவன் 90 வரை வசந்த காலம் பொற்காலம் இனி மேல் இப்படி ஒரு காலம் வரவே வராது..!!
2025ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா...😍
Yes
Yes
Yes very memorable and ever forgetting song in my life thanks for you for remember it
நான் கேட்கிறேன் 😊😊❤
Yes listening now
இனிமையான பாடல், சிறுவயதில் கேட்ட அழகிய பாடல்
Yes👌👌👌
இந்தப் பாடலில் வரும் வரிகளும் இந்தப் பாடலை பாடிய கல்யாணி மேனன் அவர்கள் குரலும் இந்தப் பாடலை கேமராவில் காட்சியாக உருவாக்கிய விதமும் இந்த பாடலில் நடித்த ராஜலட்சுமி மிகவும் குறிப்பாக சரிதா வின் முகபாவனையும் மற்றும் சங்கரும் இப்பாடலுக்கு இசை அமைத்தவரும் இப்பாடலை மெட்டு அமைத்த விதமும் அதை விவரித்துச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஒரே ஒன்று சொல்கிறாள் தமிழ் மட்டுமே இங்கு வென்றது ஆஹா அற்புதம் அற்புதம் இப்பாடலில் வரும் அனைத்தும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதே உயிர் சலிக்காமல் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப கேட்க ஆசை தேன் கலந்து குரல் அழகான இசை தத்ரூபமாக பரவசம் காண நடிப்பு அழகு மெய் மறக்க செய்து இதயம்💜❤️ இனிமை நிறைத்து காலம் வென்று அமுது கானம்
ஐயா நீங்கள் மிகப்பெரிய ரசிகர்
உ ன க் கு ச ம ர் ப ணம்
நல்ல ராகம் பை எம்எஸ்வீ தி கிரேட் !இதைக் கேட்ருக்கேன் ! அந்த சமயங்கள்ல ஏனோ இதெல்லாமே பெரிசா நெனைக்கல ! அந்த ஏஜிலே ஹிந்திப் பாட்டுக்களில் அந்தளவுக்கு மோகம் இருந்துச்சு !அருமையானப் பாடல்! படத்திலும் சரிதா ராஜலட்சுமி சங்கர் நடிப்பு யதார்த்தம் ! நன்றீ!
மிகவும் அருமையான பாடல் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் அற்புதமான இசையில் மிகவும் அருமையான வரிகள் திரு கவியரசர் கண்ணதாசன் எழுதிய அற்புதமான வரிகளில்
ராய்ஸ்ட்டன் முர்ரே ( Royston Murray ) யின் BASS கிட்டார் இழையோடுவது அருமை !!
❤❤.
பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும்
நினக்கவில்லை வாராயோ…..
பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
பெண் : அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
பெண் : இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்று
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை
விரைவில் தணிப்பதற்கு வாராயோ……
பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
பெண் : ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
பெண் : குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
பெண் : சிவந்த முகத்தில் ஒரு
நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ
பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்……..
🎉🎉🎉🎉🎉🎉🎉
பாடலை பாடியவர் ராஜிவ்மேனன் அவர்களின் தாயார் கல்யாணி மேனன் ஆவார்..
Is it not gowtham vasusev menon's mom
@@79jammu மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு எதற்கு..?
மிகவும் அழகான பதிவு என் அம்மாவுக்கு அவர்கள் குரல் வளம் மிகவும் பிடிக்கும்
Vaani ma vum paadi irukanga
I know her. Such a kind, divine person. What a voice . Really admired of her. 96 kadhaley song too .Miss you mam
Oh,what a pleasant voice.Always remember the song and singer.Thaks MSV for giving a eternal song for Kalliany menon
சுஜாதா"
படத்திற்காக மெல்லிசை மன்னரின்
இசையில்.... கல்யாணி மேனன் அவர்கள் பாடிய ஒரு அற்புதமான பாடல்,
அன்று வானொலி பெட்டியில் ஒலித்து நம்மை யெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அருமை,
இந்த அருமையை பாடிய...
கல்யாணி மேனன் அவர்கள்...
இறைவனடி சென்று விட்டாலும்...
அவர் தந்த அருமைகள் மட்டும்
நம்மோடே தங்கிவிட்டன,
"நல்லதொரு குடும்பம்" படத்திற்காக... இசைஞானியின் இசையில் அவர் பாடிய......
"செவ்வானமே பொன்மேகமே" என்ற பாடல் மிகவும் அருமையான ஒன்று....!
I have longing for this song and voice sir
Very unique Voice
Jensi, sasirekha, uma Ramana all voices are unique sir
Particularly, sasirekha humming specialist
Humming vera level il irukkum
Indha song lyrics oru pennin manam eppadi irukkum nnu
Ezhudhi irukkar
Dheivam dhaan
Once upon time naan kooda try panni irukken
Manasukkullaye
Appadi oru lyrics
Padinavanga illannu neenga solli dhaan sir therium
Thank you for your information
Genius sir🙏
@@sanjaymithra6979 டைரக்டரும் (மின்சாரக் கனவு) பிரபல ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனின் தாயார்தான்...
பாடகி "கல்யாணி மேனன்" அவர்கள்....!
@@sanjaymithra6979
ஹம்மிங் ஸ்பெஷலிஸ்ட் B.வசந்தா அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்... ஜெமி மேடம்....!
@@nausathali8806 pottu vaitha mugamo
Is it correct sir or not?
Please tell me
Radhi dhevi sannidhiyil ragasiya poojai
Song la maharajan and sasirekha starting humming saagadippanga sir
Full song vera level sir
Ungalukku therindhirukkum
Just a information
பொட்டு வைத்த முகமோ, இரண்டில் ஓன்று, ஆகிய பாடல்களில் B.வசந்தா ஹம்மிங் உண்டு !!
கல்யாணி மேனன் இந்த பாடல் பதிவு அன்று தான் அவர் கணவர் இறந்து வீட்டர் மனம் வலித்தது
Beautiful song and I heard about that from an interview from Sundar Rajan sir. This incident became the basis for Naan Paadum Paadal Movie.
Unmai
Omg
அது கட்டு கதையென்று நம்மை போன்ற ஒருவர் எழுதியிருந்தார்.நேற்றதான் படித்தேன்.
உண்மை இப்பாடல் பதிவை காண டெல்யில் இருந்து மேனன் அவர்கள் சென்னை வருவதற்காக புறபட்டு விமான நிலையம் வரும்போது நடந்த விபத்தில் பலியானார். இறுதிவரை தன் மனைவி சினிமாவில் பாடிதை கேட்காமலே சென்றுவிட்டார்
One of very last lyrics written by Kavignar Kannadhasan. Great memories of the early 80s.
என் வயது 66 இன்றும் எனது லைக் ஆன மேகம் பிடித்த பாடல் இந்த பாடல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றேன் அருமையான பாடல்
சங்கர் சார் சரிதா மேடம் சுஜாதா படம் சூப்பர் அருமை அருமை அருமை நன்றி 🙏🙏🙏
🎉
Nice song.. saritha reactions was super
அருமை யானபாடல்
Beautiful song . Excellent
எத்தனை காலம் காத்திருப்பது. ஆனாலும் உனை பார்ப்பதற்கு மிகவும் பயமாய் உள்ளது. ஏனெனில் வாழ்க்கை யாரை எவ்விதம் புரட்டியது என தெரியாமல். என்றாலும் உன் சோகம் என்னிலும் என் மகிழ்வு உன்னிலும் இருக்க வாழ்த்துக்கள்
இந்தப் பாடல்கள் ஆகவே இந்தப் படத்தை மூன்று முறை சென்னையில் பார்த்தேன்
Marvelous composition by the non pareil (no equal) MSV matching the combined ingenuity of Madan Mohan, Kalyanji Anandji,O.P.Nayyar and so on...
K.Rajendran Chennai
Beautiful song. Classic music and meaning
இது சங்கர் கணேஷ் இசை என்று நினைத்தேன். Great MSV. 👍👍 அதைப் போலவே பழைய பாடகி சுஜாதா எனவும் நினைத்தேன். கல்யாணி மேனன் 👍 சிலோன் ரேடியோவில் கேட்டோம்.
சுஜாதா"
படத்திற்காக மெல்லிசை மன்னரின்
இசையில்.... கல்யாணி மேனன் அவர்கள் பாடிய ஒரு அற்புதமான பாடல். கல்யாணி மேனன் தன் கணவரை காத்திருந்து வராததால் உள் மனதில் இருந்து அந்த பாடலின் வரிகளுக்கு உயிர் தந்து பாடுகிறார். காதல் கணவர் வரவில்லை. மூன்று மணி ஆனது போன் தான் வந்தது கணவர் இறந்து விட்டார் என்று. அவர் ஏர்போர்ட் போகும் போது கார் ஆக்ஸிடென்ட் ஆகி இறந்து விட்டார் என்று. அதை கேட்டவுடன் இவர் மயங்கி விழுந்து விட்டார்..
காதலை எப்படி அழகான கவிதையாக மாற்றி, காதலைச் சொல்லும் அழகே அழகு ❤❤ ❤❤❤
அவர் தான் கண்ண தாசன்
Very nice supper song
RIP to Kalyani Menan
Rip
I am realy feel 😢
Lovely composition
இந்த பாடலில் பிறந்த கதை தான் நான் பாடும் பாடல் படம் ❤❤❤❤❤
ஆம் நான் கேட்டு கொண்டே இருபோன்
❤
50s ' kids' favourite . Mesmerizing even today ❤
இறைவன் கொடுத்த அற்ப்புதமான பாடல் வரிகள்
மிக அருமை
அது என்னமோ எனக்கு தெரியவில்லை எத்தனையோ படங்களில் சரிதா அவர்களை நான் பார்த்திருக்கின்றேன் இப்பாடலில் வரும் அழகை போல் வேறு எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை மிக மிக அழகு
Kalyani menon mam indha song recording ku avanga husband menon a phone la koopitaanga.avar delhi la irundhu naan vandhadhum en munnadi paadu nu sollitu kilambinaar.airport pogum vazila accident aagi spot dead.indha song recording appo avara edhirpaathu recorfing mudinjadhum accident news kalyani mam ku therinjudhu.avarin valiyai solla vaarthai illa.💔💔💔💔
Yes, I also saw the interview of r.sundarrajan, sometimes lyrics what we are singing becomes true. Very sad day for kalyani madam
இனிமையான பாடல்
Rajalakshmi super❤
சரிதாவின் இயல்பான நடிப்பு சூப்பர்
Super song
ஓல்டு பாடல் சூப்பர்
ROYSTON MURRAY யின் BASS GUITAR பாடலின் இடையே இழையோடுவது அருமை !! எளயராசா பாடல்களில் ஒன்று கூட இவ்வாறு இல்லை !!
இளையராசாவின் ஆரம்ப காலத்தில் MSV பாடல் அருமை ... அடுத்த கட்டத்திற்கு இசை கலைஞன் என்று ராசாவை பாராட்டிய பெருமை MSVஉண்டு இதை போல ரஹமானை பாராட்ட இளையராசாவிற்கு மனம் இல்லை காலத்தின் மாற்றம்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.
Correct
Truth is he is too egotistic
MSV n KV MAMA IS GOOD😊
😂
நல்ல பாடல்
Realy great
ஒரு பாடகி ஸ்டேஜ் பாடகராக இருந்த போது அவருடைய எல்லா கச்சேரிகளிலும் முதல் வரிசையில் அமர்ந்து பாடலை ஒருவர் ரசித்து கொண்டு இருப்பார்.
நாளடைவில் அவரை இவர் பார்க்க, இவரை அவர் பார்க்க காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது .
கல்யாண முடிந்த பிறகும் இவர் தன் மனைவியை ஒவ்வொரு இசை அமைப்பாளரிடம் அழைத்து சென்று வாய்ப்பு தேடுவது தான் இவரின் பிரதான வேலை.
கணவர் மத்திய துறை உயர் பதவியில் இருப்பதால் டில்லி செல்லக் கூடிய சூழ்நிலை.
தவிர்க்க முடியாமல் அவர் டெல்லி செல்கிறார்.
அங்கிருந்தபடியே ஒவ்வொரு இசை அமைப்பாளரிடம் தொடர்பு கொண்டு தன் மனைவிக்கு வாய்ப்பு தேடுவது தான் இவருடைய முக்கிய பணி.
அப்படி ஒர் சூழ்நிலையில் இவருக்கு
எம் எஸ் விஸ்வநாதன் இசையில் பாட நாளை பாட வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி தன் கணவரிடம் சொல்கிறார்.
கணவரும் சந்தோஷமாக நீ முதல் முறையாக பாடும் போது நானும் உன் கூட இருப்பது தான் சிறந்தது நானும் வருகிறேன் என்று சொல்லி அவர் டெல்லியிலிருந்து புறப்படுகிறார்.
மதியம் ரிக்கார்டிங் ஆரம்பிக்கிறது.காதல் கணவருக்காக காத்திருக்கிறார்.
கணவர் வரவில்லை.
விஸ்வநாதன் அவர்கள் சொல்கிறார்..
நான் உன் அப்பா மாதிரி
நான் உன்னை ஆசீர்வாதிக்கிறேன் நீ பாடு என்று சொல்லி பாட சொல்கிறார்.
அந்த பாடலை பாட ஆரம்பிக்கிறார்...
அந்த பாடல் வரிகள்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்...
அவரும் தன் கணவரை காத்திருந்து வராததால் உள் மனதில் இருந்து அந்த பாடலின் வரிகளுக்கு உயிர் தந்து பாடுகிறார்.
பாடல் அருமையாக வந்ததில் எல்லாவருக்கும் மகிழ்ச்சி.
எல்லோர் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.
ஆனால் காதல் கணவர்a@ வரவில்லை
ஒருமணி, இரண்டு மணி, மூன்று மணி ஆனது கணவர் வரவில்லை ..
போன் தான் வந்தது கணவர் இறந்து விட்டார் என்று.
அவர் ஏர்போர்ட் போகும் போது கார் ஆக்ஸிடென்ட் ஆகி இறந்து விட்டார் என்று.
அதை கேட்டவுடன் இவர் மயங்கி விழுந்து
விட்டார்..
அந்த பாடலுக்கு பிறகு
சில காலம் இவர் பாடவில்லை.
அந்த பாடகி யார் என்று தெரிகிறதா?
அவர் தான் கல்யாணி மேனன்.
திரைப்படம்-சுஜாதா
முகநூல் பதிவு: பிரசாந்த் 🥀🎈☘️ #subageethamfm #kollywoodnews #tamiltrending #TamilCinema #viral #nuwaraeliya #upcountry #sweetmemories #virals #Quotes #trendingnow #Motivational #familyphotos #SriLanka #chennai #talents #tamilstatus #Jaffna #tranding
உண்மை இன்று தான் ஆர். சுந்தர்ராஜன் பேட்டியில் பார்த்தேன்
சிறு வயதில் கேட்ட பாடல் ரோம்ப பிடிக்கு தினமும் கேட்டேன்🎉
இந்த பாட்டை கேட்டேன். மெளனம் ஆனேன். ஆனால் மறக்கவில்லை❤😊
மறக்கவே முடியாத MSV
பாடலுக்கு துணையாக இழைந்தோடியது பேஸ் கிட்டார் கலைஞர் ராய்ஸ்ட்டன் முர்ரே யின் அருமையான பேஸ் ஒலி பாடல் முழுக்க வருவது அருமை !!
What a true & great romantic song
Super songs
மனதை மயக்கும் அற்புத பாடல் ❤
I like this song. My favourite one
இந்த பாடலை கேட்கும்போது
T .R . அவர்கள் கம்போஸ் செய்ததைப்போன்று உள்ளது !
ஆனால் இது M.S.V அவர்களின் பாடல் ! 🎉
ஆம் T.R அவர்களின் feelயில் உள்ளது
ஆமா
Nice song
சூப்பர் 👍🙏🥰
🎉...அருமையான பாடல்..
Super song Sir
அந்த காலத்தில் காதல் எவ்வாறு புனித மானது
True love never dies
I Think Fourty Four Years Back Srilanka Radiovil Ketpathundu A V Ramanan Female Voice Name Ninaivukku Varavillai Nalla Padal
இந்த பாடல் பாடிய கல்யாணி மேனன் பற்றி பல உருட்டுகள் உலவுகின்றன. இதுவே அவர் முதல் மற்றும் கடைசி பாடல், கணவர் டெல்லியில் இருந்து வரும்போது விபத்தில் இறந்துட்டார் அப்படி இப்படி னு. எதும் உண்மையில்லை. கல்யாணி மேனன் ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல பாடல்கள் பாடியிருக்கிறார். 96 படத்தில் கூட பாடியிருக்கிறார். இவர் இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயார்.
It's True.
Love. The. Song
Lovely
Super😊
M.. music... S... songs... V... Victory
Unforgettable song
Enna oru inimaiyana song
The real situation while composing this song was heart broken 💔 explained by director sunderrajan
Super patu
Yen maranthai then malarnthai illa
Anybody after bhakiya Lakshmi 👍👍👍👍
Got to know this song when Roja sings in Unnidathil Ennai Koduthen
Indha padalin thayaarippai mudindhathum andha pen ketta seithi than thunaiyin ilappu athoadu andha kural nindru vittathu
Enna our isai padal thoondum ninaivugal
Super and heart touching song
Different song, different music
Nice song and voice and 🎶 3.6.2023
Ethana thadavai kettalum salikkatha paadal esai supper 2024
My favourite song 24 12 2022
Arumaisuper
திரைப்படத்தின் பெயர் : சுஜாதா
ஆம் நான் கேட்டு கொண்டே இருபோன்
Nice song 💯
Behind this song there is a sad story...
S her husband died in an accident whn he sung this song😢
@@puviyarasuarasu800 😌
I like the song
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Super songs❤
Mass song
PPN ❤
i thought its illayaraja,,after listening to the beginning music
நானும் காத்திருந்தேன் ஏன் மறந்தாய் விஜய்
2:01 Heart touching stanza 😢
1983. FILM. SUJATHA. THENI. ARUNA. THEATRE
Yes
in tha.padalil.Ulla.So am.ennanu.kettu.therinthu.kollugal
Is it bagyalakshmi Eswari?
❤
Msv❤❤
10.9.22
14 apr 24
@@RespectAllBeings6277 good morning
👿❤️🥰👍🙏
Janaki Amma voice
Arthamulla padu padeiya anru irraivan husband's alaiyhathu yano