எனது 6 சகோதரிகளும் கவலை அறிமுகமாகாத கால கட்டத்தில் எங்கள் கிராமத்தில் வாழ்ந்த போது நாங்கள் கேட்டதால் .. கேட்கும் பொழுதெல்லாம் நெஞ்சம் குளிர்விக்கும் அன்பை / பாசத்தை மண்ணில் விதைக்கும் பாடல் . மகிழ் தருணங்களில் கேட்டதால் .. பாடலுக்கு விலை மதிப்பு கிடையாது. அம் மகிழ்வை தற்போது 4 நிமிடம் மீண்டும் உணரச் செய்யும் உன்னத பாடல் !
வயது அதிகமாக அதிகமாக தான் வைரத்திற்கு மதிப்பு அதிகமாகும் அதுபோல் தான் இசைஞானியின் பாடல்களும். வருடங்கள் ஆக ஆக பாடல்களின் இனிமையும் கூடிக்கொண்டே போகிறது. இந்த பாடலைக் கேட்கும்போது சிறுவயதில் காடு மலை ஏரி என்று கவலை இன்றி சுற்றிய நினைவுகள் வந்து கண்ணீர் வருகிறது
உண்மை நட்புக்கு பொருத்தமான. அற்புத பாடல் வரிகள், இப்பாடலை என் வாழ்வில் மறக்க முடியாதுஅம்மா சசி ரேகா,அம்மா, ஜானகி அவர்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
@@shantishetty9052t4h5byh5h5hhh5h5y5ghrgeetgggbrgtgngtggrevevthrgrgrfffbrgbrrffrrggrgrggefrgrg rvv faverf rhrrggrggrgrre2gefgvggrvcrgrgef evggrvhgvecvevsrggbvtdvrggrrrgrgrhrrrb rgbrbeqvd fwv eggrbgtrbrbg.t.bgb bbrvbrrv rvgrrg3f gbbrrgr3rrbrveefegegegtrsce4frvc r Evevg3grrfrv grnvrbervrbvgr c gvrgyrefvggevfrvgrb frvevc,cf cfbtgggbt5b4gb3r3vrrbrsc cs cdvcd v v xfvntcfc vrrrb rvbt r fe3 rgrv rvrcgfb VT tbtrvevhtbthbgng n bcfggeg gg gv g gig g gvg c M gbs3f TV gvvfrv ev3 reviews evrvev c vvgccscc sc seconds esf sscsccdsd cvccq ecs f cc gdcscfvvggbvdf r r r r for ccd scsq ss d d rvrcrvrvvbvrgbg
மிகவும். அருமையான பாடல். மட்டும். இல்லை வட்டத்துக்குள். சதுரம். பெயர் மட்டும் அல்ல. வாழ்க்கையே இதுதான். நாற்பது. ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பெண்கள். எனக்கு அறிமுகம். ஆனார்கள் இப்போது. அவர்கள் எங்கே இருப்பார்கள். எனக்கு தெரியலை. ஆனால் அன்று முதல் இன்று வரை என் மனதில் அந்த பென்களின். நினைவாக இந்த. பாடலை. மிகவும் வேதனையோடு. ரசிப்பேன் அனுசியா. விஜயா. நீங்கள் எங்கு. இருந்தாலும் உங்கள். அறிமுகத்தை நான். மறவேன்
தோழியின் பாடல் இந்தப் பாடலை கேட்கும் பொழுது எப்பொழுதும் நானும் என் தோழியின் இதைப் போன்ற அன்பாக இருக்க வேண்டும் உயிர் உள்ளவரை எங்கள் அன்பு என்றும் நீடிக்கும் நீடிக்கும்
இந்த பாடலை பலமுறை கேட்டும் பார்த்தும் ரசித்திருக்கிறேன் ஆனால் International friendship day அன்றும் இன்றும் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன் நண்பர்கள் அன்பு இல்லையெனில் வாழ்க்கை சூனியமே
உங்கள் கமெண்ட் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனெனில் என் பெயரும் சுந்தரி தான். நான் வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னை தான். நான் படித்த காலத்தில் நானும் என் தோழியும் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை. எனக்காக அவளும் அவளுக்காக நானும் இந்த பாடலை ரசித்து கேட்போம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இந்த பாடலை எங்கே கேட்டாலும் ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டே இருப்போம். ஆயிரம் பேருக்கு சுந்தரி என்ற பெயர் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட இந்த பாட்டில் சுந்தரி என்ற பெயரை பதிவிடும் போது நீங்கள் ஏன் என் தோழியாக இருக்கக் கூடாது என்று என் மனம் ஏங்குகிறது. சுஜாதா அவள் பெயர்!!! இந்த பாடலை எனது தோழிகள் ராஜி, செந்தில், அனு........ ஜெரால்ட், ருக்மணி, மல்லிகா, ஸ்ரீதேவி, Helan di Laila இவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் 🥲🥲🥲
Hey world.... Why don't you research this timeless melody of Maestro for the melancholic composition, fitting lyrics and picturisation?! Thanks a lot Raja Sir...
இந்த பாடல் படப்பிடிப்பு நடந்த இடம் செங்கல்பட்டை அடுத்த பழையசீவரம் போல் உள்ளது.அருமையான லொகேஷன்.பாடல் வரிகளும் சுமித்ரா லதா மற்றும் சிறுமிகள் நடிப்பு அருமை.இக்கால பாட்டுகள் கேட்க சகிக்கவில்லை.இதபோன்ற பாட்டுகள் தான்மனதுக்கு இதமாக உள்ளது.
This song is about true friendship when ever I used to listen this song I used to think of my golden days when studied with my classmate what a great composition
This song was taken from the mountain temple and rivers in our village. When this song comes, everything in our village was beautiful. Now there is no one and there is no water around the village. 5:035:035:03
இப்படி தான் நானும் என் தோழி ரொம்ப சந்தோசமா இருந்தோம் சிறு வயதில் இப்போ அவள் கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு சென்று விட்டாள் என் மனதில் சிறு வயதில் ஒன்றாக விளையாடி மகிழ்ந்த நாட்களை மட்டும் நினைத்து கொண்டு வாழ்கிறேன்😥🤗
1986-1988 , ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மேல்நிலைப்பள்ளியில் vocational பாடப்பிரிவில் படித்த N.பழனி நீ எங்கு இருக்கிறாய் என இங்கு பதிவிடு.1993 இல் இருந்து உன்னை பார்க்க முடியவில்லை.நான் உன் நண்பன் சயனபுரம் சௌந்தரராஜன்
நானும் என் தோழியும் உயிர் உள்ளவரை அன்பாக இருப்போம் அதை பார்த்து மற்றவர்கள் போற்றவர்கள் போற்றட்டும் பொறாமைப்படுபவர்கள் பொறாமை படட்டும் எங்கள் அன்பு எப்போதும் நிலைத்து நிற்கும் வானம் போல் பூமி போல்
my favorite song என்ன காரணமோ தெரில இந் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் Family பெரியது அம்மா அப்பா அண்ணே தம்பிகள் தங்கை என பெரிய FAMILY. இந்த பாடல் கேட்கும் போது என்னையும் அறியாம அழுது விடுவேன் இப்பவும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இன்று அதிக கமெண்ட் உள்ளது அதற்குக் காரணம் தமிழ் வார்த்தைகள் அழகான தமிழ் உச்சரிப்பு இன்று வரும் பாடல்கள் அப்படி இல்லை
என்னவென்று தெரியவில்லை இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறது என் மகனுக்கு இந்த பாடலால் தான்... குகன்.. என்று பெயர் வைத்தேன் மகன் பிறந்து 16கும்பிட்டார்கள் பெயர் சூட்டவேண்டும் என்று ஜாதகத்தை..பார்த்து விட்டு வந்தார்கள் அப்பா)(... எழுத்து.., க கி. கு. இந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று ஜோதிடர் சொல்லியுள்ளார்கள். அப்போது டிவி.. இல் இந்த பாட்டு ஓடியது.. ராமனின் குகனாக. என்ற வார்த்தை பாடல் வரிகளில் வந்தவுடன்.. அப்பா.. குகன் என்று வைக்கலாம் என்று சொன்னேன் அதே பெயர் வைத்தும் விட்டேன் எப்போதும்.... இந்த பாடலை உயிர் உள்ளவரை மறக்க முடியாது
இந்த பாடல் எனக்கு எங்க அக்கா அனுப்பனது இந்த பாடல் கேட்டவுடன் எனக்கு அழுகை தான் வந்தது எங்க எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவங்க என்கூட கடைசி வரைக்கும் என்கூட இருக்கனும் இந்த பாட்டு எனக்கு கிடைத்ததிலிருந்து ஒரு நாள் தவறாமல் தினமும் கேட்காம நான் தூங்கமாட்டேன்
எனது 6 சகோதரிகளும் கவலை அறிமுகமாகாத கால கட்டத்தில் எங்கள் கிராமத்தில் வாழ்ந்த போது நாங்கள் கேட்டதால் .. கேட்கும் பொழுதெல்லாம் நெஞ்சம் குளிர்விக்கும் அன்பை / பாசத்தை மண்ணில் விதைக்கும் பாடல் . மகிழ் தருணங்களில் கேட்டதால் .. பாடலுக்கு விலை மதிப்பு கிடையாது. அம் மகிழ்வை தற்போது 4 நிமிடம் மீண்டும் உணரச் செய்யும் உன்னத பாடல் !
God bless you
Qqq¹Q
இந்த பாடல் கேட்கும் போது ஏதோ ஒரு தாக்கம் ஏற்படுகிறது கண்கள் குலமாகிறது என்னை அறியாமல் ஏன் என்று புரியவில்லை 💖💖💖
இந்த பாடல் கேட்கும் போது எனக்கு வாழ்நாள் ஞாபகம் வருகிறது கண்ணீர் வருகிறது
அன்று இருந்த நட்பு இன்று இல்லை இனிமேல் எப்போதும் இருக்காது. காரணம் சுயநலம் பெருகி விட்டது.
இந்தப் பாடல் கேட்டால் மனம் உருகி ஐசாக கரைந்து விடும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🌟❤❤❤❤❤
வயது அதிகமாக அதிகமாக தான் வைரத்திற்கு மதிப்பு அதிகமாகும் அதுபோல் தான் இசைஞானியின் பாடல்களும். வருடங்கள் ஆக ஆக பாடல்களின் இனிமையும் கூடிக்கொண்டே போகிறது. இந்த பாடலைக் கேட்கும்போது சிறுவயதில் காடு மலை ஏரி என்று கவலை இன்றி சுற்றிய நினைவுகள் வந்து கண்ணீர் வருகிறது
100|-உண்மை
100 percent true
உண்மை நட்புக்கு பொருத்தமான. அற்புத பாடல் வரிகள், இப்பாடலை என் வாழ்வில் மறக்க முடியாதுஅம்மா சசி ரேகா,அம்மா, ஜானகி அவர்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
சசிரேக குரல் இரு குழந்தைகள் சேர்ந்து பாடுவதுபோல் உள்ளது , ஜானகி அம்மா குரல் மழலை மொழி ஆகும் அருமை.
I love this song
1.57 lendu start janaki Amma & sasirekha.Child voice chorus singers
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல்
என்னுடைய.பழைய.நினைவுகள்.ஞாபகம்வருகிறது
P
எனக்கும்
@@shantishetty9052t4h5byh5h5hhh5h5y5ghrgeetgggbrgtgngtggrevevthrgrgrfffbrgbrrffrrggrgrggefrgrg rvv faverf rhrrggrggrgrre2gefgvggrvcrgrgef evggrvhgvecvevsrggbvtdvrggrrrgrgrhrrrb rgbrbeqvd fwv eggrbgtrbrbg.t.bgb bbrvbrrv rvgrrg3f gbbrrgr3rrbrveefegegegtrsce4frvc r
Evevg3grrfrv grnvrbervrbvgr c gvrgyrefvggevfrvgrb frvevc,cf cfbtgggbt5b4gb3r3vrrbrsc cs cdvcd v v xfvntcfc vrrrb rvbt r fe3 rgrv rvrcgfb VT tbtrvevhtbthbgng n bcfggeg gg gv g gig g gvg c
M gbs3f TV gvvfrv ev3 reviews evrvev c vvgccscc sc seconds esf sscsccdsd cvccq ecs f cc gdcscfvvggbvdf r r r r for ccd scsq ss d d rvrcrvrvvbvrgbg
இப்படம்வெளியானபோது தினமணி வார இதழில்வெளியான திரை விமர்சனத்தை பாண்டிபஜாரில்இருந்து பனகல்பார்க்வரை நடந்தேவாசித்து வந்தது நினைவலைகளில் நிழலாடுகிறது.அந்த இதழில்வந்த கலைஞரின் குறளோவியமும் நினைவில்உள்ளது.
இதமான ராகம் ,
நட்பு ஈரமானது அன்பை விதை போல துளிர்விட செய்யும்
இதயம் நி றை ந்த பா டல் நட்பி ன் இலக்கணம்
கம்மாகரையில்கவலை இன்றி திரிந்த அந்த நாட்டகளை ஞாபகத்திற்கு கொண்டுவந்த பாடல்
fpThe
😢
😮j
நானும் ஏன் தோழி விஜி யும் எட்டாம் வகுப்பு முதல் இப்போ வரைக்கும் தோழிகளாக இருக்கிறோம் 1998
மலரும் நினைவுகளை மனதில் விரியச்செய்யும் விருப்பமான பாடல்..!🌷🌺🌷
Ethu entha idathil aduthathu
Misyou.
மிகவும். அருமையான
பாடல். மட்டும். இல்லை
வட்டத்துக்குள். சதுரம். பெயர்
மட்டும் அல்ல. வாழ்க்கையே
இதுதான்.
நாற்பது. ஆண்டுகளுக்கு முன்பு
இரண்டு பெண்கள். எனக்கு
அறிமுகம். ஆனார்கள்
இப்போது. அவர்கள் எங்கே
இருப்பார்கள். எனக்கு
தெரியலை. ஆனால் அன்று முதல்
இன்று வரை என் மனதில்
அந்த பென்களின். நினைவாக
இந்த. பாடலை. மிகவும்
வேதனையோடு. ரசிப்பேன்
அனுசியா. விஜயா. நீங்கள்
எங்கு. இருந்தாலும்
உங்கள். அறிமுகத்தை
நான். மறவேன்
Enakkum athey nilei
Kannil Kinnear varugirathu
என்னை மெய் மறந்து கேட்க வைக்கும் இனிமையான பாடல்
சசிரேகா அம்மா...ஜானகி அம்மாவின் குரல் வளங்கள்...🤗🐣🐇❤️💘😍💖
My favourite song
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்பாடலை கேட்கும்போது சிறுவயது நட்பு நினைவுக்கு வருகின்றது.
👍👍👍👍👍🙂🙂
TV
Ama
Which.
In a
Ì9..I'm
Yes
தோழியின் பாடல் இந்தப் பாடலை கேட்கும் பொழுது எப்பொழுதும் நானும் என் தோழியின் இதைப் போன்ற அன்பாக இருக்க வேண்டும் உயிர் உள்ளவரை எங்கள் அன்பு என்றும் நீடிக்கும் நீடிக்கும்
இந்த பாடல் கேட்கும் போது என் அக்காவின் நினைவுகள் நெஞ்சை வருடிச் செல்லுகிறது.
எனக்கு என் அம்மாவின் நினைவு 😢
Missmy dearest friend Jayanthi Rani Anjali
வட்டத்துக்குள் சதுரம் படம் சூப்பராயிக்கும் பாடல் அனைத்தும் சூப்பர்
படம் நல்லாயிருக்குங்களா ?????????
Pazhaiya padam, vodatha padamkooda nallaiyirukkum.
SCREENPLAY azhagaga amaiththiruppargal.
TEAMWORK THERIYUM!
நினைவுகள் பலவிதம் அதில் இதுவும் ஒரு விதம் இனிமையான பாடல்
sweet memories...
L
@@jayakumarjayakumar123 n
நெஞ்சை வருடும் பாடல்....இசைஞானி வாழ்க
❤❤
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இரு தோழிகளுக்கு இடையே ஒரு ஒரு நட்பை அழகாக சொல்லி இருக்கிறார்கள் இருக்கிறார்கள்
இந்த பாடல் கேட்கும் போது என் நினைவுக்கு வருவது என்தோழிமட்டும்தான்
நாள் தோறும் தவறாமல் ஒரு முறை யாவது கேட்டு விட்டு தான் உறங்குவன்.... நட்பின் உன்னதமான அன்பினை காட்டுகிறது இந்த பாடல்....🙏👌
Naanum
இந்த பாடலை கேட்க கேட்க இனீமை
Oppo
🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢
இந்த மாதிரியான நண்பி எனக்கும் உண்டு.எங்க ரிங் டோன் இதுதான்
😂❤அருமையான பதிவு பாடல்🎵🎶 மறக்க முடியாத காவியம்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் ஆனால் இன்று இல்லை இந்த சொந்தம் ninaivaka
காலம் சென்ற என் உயிர் தோழி ரிஸ்வானா இந்த பாடல் கேட்கும் போது அழுகை வருகிறது. உன் நினைவுகள் என்றும் என் நினைவில்.
100% True
உங்கள் தோழி எப்படி, எப்போது இறந்தார்????
Enakkum ithae nilaithan . Natbukku eedu natbu mattumthan. 😥😥
எனக்கும் இதே நிலைதான்
🎉
உடலையும் ஆன்மாவையும் நண்பர்களாக பாவித்து எழுதப்பட்ட பாடல்
My favourite song ❤ good memories ❤
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு நினைவுக்கு வருவது என் உயிர் தோழி ஜீவா மட்டும் தான்.❤❤
இந்த. பாடல். எத்தனை. முரை. கேட்டாலும். சலிக்காது. சூப்பர். நைஸ் 👏👏👏👏👏👏
இந்த பாடலை பலமுறை கேட்டும் பார்த்தும் ரசித்திருக்கிறேன் ஆனால் International friendship day அன்றும் இன்றும் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன் நண்பர்கள் அன்பு இல்லையெனில் வாழ்க்கை சூனியமே
செம்ம பாட்டு 4-10-2022 ஆயுதப் பூஜை அன்னைக்கு தான் கேக்குறேன். இந்த பாடல் 🔥🔥🔥
I miss you french very nice song
அருமையான பாடல் ,சீன் எல்லாமே .அனைத்துமே அனைவரையும் இளமை பருவத்திற்க்கு அழைத்துச்செல்லும் வல்லமை கொண்ட பாடல்.
இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு ஒரு இதமாக இருக்கும்
Sasireka Amma - Such a unique voice but not recognised and utilized by the film industry. We always love you Amma ❤️❤️❤️❤️❤️❤️
நட்புக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
என் பள்ளி ஞாபகம் வருது ♥️♥️♥️
இந்த பாடல் கேட்க்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது
எனது சிறுவயது படத்தில்தான் தோழி ஆற்றில் விளையாடுவோம்
இப் பாடல் என் உயிர் தோழி சுந்தரி ஞாபகம் வருகின்றது 😢😢
உங்கள் கமெண்ட் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனெனில் என் பெயரும் சுந்தரி தான். நான் வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னை தான். நான் படித்த காலத்தில் நானும் என் தோழியும் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை. எனக்காக அவளும் அவளுக்காக நானும் இந்த பாடலை ரசித்து கேட்போம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இந்த பாடலை எங்கே கேட்டாலும் ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டே இருப்போம். ஆயிரம் பேருக்கு சுந்தரி என்ற பெயர் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட இந்த பாட்டில் சுந்தரி என்ற பெயரை பதிவிடும் போது நீங்கள் ஏன் என் தோழியாக இருக்கக் கூடாது என்று என் மனம் ஏங்குகிறது.
சுஜாதா அவள் பெயர்!!!
இந்த பாடலை எனது தோழிகள் ராஜி, செந்தில், அனு........
ஜெரால்ட், ருக்மணி, மல்லிகா, ஸ்ரீதேவி, Helan di Laila இவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் 🥲🥲🥲
Nice👌🏼👍🏼
Latha Abd Sumithraa.. Sumathi And baby indra .. superb . Nice song..
பழைய பாடல்கள் அனைத்தும் வாழ்க்கையின் தத்துவம்
Hey world....
Why don't you research this timeless melody of Maestro for the melancholic composition, fitting lyrics and picturisation?!
Thanks a lot Raja Sir...
31.8.22.இரவு நேரம் ஆவணி மாதம் மாலை புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று கேட்ட பாடல்
இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
இந்த பாடல் படப்பிடிப்பு நடந்த இடம் செங்கல்பட்டை அடுத்த பழையசீவரம் போல் உள்ளது.அருமையான லொகேஷன்.பாடல் வரிகளும் சுமித்ரா லதா மற்றும் சிறுமிகள் நடிப்பு அருமை.இக்கால பாட்டுகள் கேட்க சகிக்கவில்லை.இதபோன்ற பாட்டுகள் தான்மனதுக்கு இதமாக உள்ளது.
Ft of hhu
.
மனம் மயக்கும் பாடல் அருமையான குரல் மற்றும் இசை மகிழ்ச்சி
நமது ஆன்மாவின் நட்பு வரம்
This song is about true friendship when ever I used to listen this song I used to think of my golden days when studied with my classmate what a great composition
Thanks dear
பாடல் சூப்பர் பாடல் ஒளித்தமைக்கு வாழ்த்துக்கள்
Enthoyimanimekaliikenthapatal
என் உயிர் தோழியை நான் தினம் தேடுகின்றேன்
Elayaraja is great. Janaki,sasireka very nice voice
This song was taken from the mountain temple and rivers in our village. When this song comes, everything in our village was beautiful. Now there is no one and there is no water around the village. 5:03 5:03 5:03
I miss my best friend Amutha Priya who passed away in the age of 25. This song always remember her. Isaignani always great
எனக்கும் இதே நிலைதான்
@@jesimajesima3368n
Rip
இனி வழ்வில் நீ தான் என் சொந்தமே ❤️❤️❤️❤️❤️
இப்படி தான் நானும் என் தோழி ரொம்ப சந்தோசமா இருந்தோம் சிறு வயதில் இப்போ அவள் கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு சென்று விட்டாள் என் மனதில் சிறு வயதில் ஒன்றாக விளையாடி மகிழ்ந்த நாட்களை மட்டும் நினைத்து கொண்டு வாழ்கிறேன்😥🤗
இந்த பாட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் எடுத்தது
இந்தப் பாடலைக் கேட்கும் போது பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது
1986-1988 , ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மேல்நிலைப்பள்ளியில் vocational பாடப்பிரிவில் படித்த N.பழனி நீ எங்கு இருக்கிறாய் என இங்கு பதிவிடு.1993 இல் இருந்து உன்னை பார்க்க முடியவில்லை.நான் உன் நண்பன் சயனபுரம் சௌந்தரராஜன்
போடா லூசு 😂
நானும் என் தோழியும் உயிர் உள்ளவரை அன்பாக இருப்போம் அதை பார்த்து மற்றவர்கள் போற்றவர்கள் போற்றட்டும் பொறாமைப்படுபவர்கள் பொறாமை படட்டும் எங்கள் அன்பு எப்போதும் நிலைத்து நிற்கும் வானம் போல் பூமி போல்
கண்ணதாசன் வரிகளில் இளையராஜா இசையில் ஜானகி அம்மா சசிரேகா பாடிய பாடல் என்றும் இனியவை
பாடலை எழுதியது
பஞ்சு அருணாச்சலம்
நினைவின் ஒரு துளி கண்ணீர் கண்களில் பெருகி கன்னத்தை நனைத்துச்செல்கின்றதே .....
my favorite song என்ன காரணமோ தெரில இந் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் Family பெரியது அம்மா அப்பா அண்ணே தம்பிகள் தங்கை என பெரிய FAMILY. இந்த பாடல் கேட்கும் போது என்னையும் அறியாம அழுது விடுவேன் இப்பவும்
இந்த பாடலை பார்க்கும் போது மணம் விட்டு பேச படிக்கும் காலத்தில் தோழிகள் உண்டு கண்கள் கலங்கின்றன
Evergreen Song கேட்க கேட்க திகட்டாத பாடல்
I miss my friend Sumathi
This songs delicate my friend Sumathi
I really miss😭😭😭😭
Namaskaram illyaraja sir and janaki amma. 🙏🙏🙏🙏🙏🙏
Sasi Rekha
Golden memories coming n my mind. Enampuriyatha oru melliya soogam elayodum song . Eppo kettalum Kenoram eram
பழைய நினைவுகளை நினைவூட்டிய பாடல்
Alagana arputhamana arthamulla feeling song I like it this song 😘😘😘😘😘😘
தினமும் கேட்கதோன்றும் மனசுல பழைய நினைவுகள்
இந்த பாடல் பற்றி நெரிய பேருக்கு புரிய வில்லை. வாழ்கை ஒரு வட்டம். திசை மாறிய பயணம்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இன்று அதிக கமெண்ட் உள்ளது அதற்குக் காரணம் தமிழ் வார்த்தைகள் அழகான தமிழ் உச்சரிப்பு இன்று வரும் பாடல்கள் அப்படி இல்லை
3.3.23 இந்த பாடல் கேட்டேன் மலரும் நினைவுகள் வந்தன
நானும் தான்
என்னவென்று தெரியவில்லை இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறது என் மகனுக்கு இந்த பாடலால் தான்... குகன்.. என்று பெயர் வைத்தேன் மகன் பிறந்து 16கும்பிட்டார்கள் பெயர் சூட்டவேண்டும் என்று ஜாதகத்தை..பார்த்து விட்டு வந்தார்கள் அப்பா)(... எழுத்து.., க கி. கு. இந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று ஜோதிடர் சொல்லியுள்ளார்கள். அப்போது டிவி.. இல் இந்த பாட்டு ஓடியது.. ராமனின் குகனாக. என்ற வார்த்தை பாடல் வரிகளில் வந்தவுடன்.. அப்பா.. குகன் என்று வைக்கலாம் என்று சொன்னேன் அதே பெயர் வைத்தும் விட்டேன் எப்போதும்.... இந்த பாடலை உயிர் உள்ளவரை மறக்க முடியாது
அருமை.👍👍👍
தோழமை உறவுக்கு இனைஏதம்மா""
என் தோழி நினைவை அதிகரிக்கிறது இந்த பாடல் i realy miss u my dr ramya🫂✨️😟
Etho inampuriyadha feelings manasukulla... Siruvayadhu neyabagam varugiradhu
ஒளிபதிவுஅருமை
Nice song I dedicated to all my friends and my family ❤️👧💓
அருமை யான பாடல் நட்பு போல் ஏதும் இல்லை வாழ நட்பு எண் தோழி போல்
Miss you my friends Ammu kutty meenatchi by mymoon
இந்த பாடலை கேட்டு என் சிநேகிதி நினைவு வந்து மிகவும் வருந்திகஷ்டம்
நட்புக்கு ஓர் இலக்கணம்.
🌩🌧🌈🌹🐱
Most most my favourite song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💯👭💋👑👵👵
மலரும் நினைவுகள் விரிகிறது நல்ல நட்பிற்கு அடையாளம் இந்த பாடல்
இந்த பாடல் கேட்கும்போது கண்ணில் நீர் வழிகிறது 😂😂😂😂
Excellent singing Sj&Bs
நட்பு. ஒருவரம்
Yes
தோழமை உறவுக்கு ஈடேதம்மா அருமை
எனக்கு 3:07 தோழிகள் யாறும் கிடையாது இறுந்தாலும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
I love this song 🎵 ❤
தினமும் காலையில் இந்த பாடலை கேட்க தோன்றும். ❤️❤️❤️🎉🎉🎉
காலத்தால் அழியாத பாடல் வரிகள்
தேவா லட்சுமி நட்பு பாடல் நினைவு பாடலானது
One of my favorite song my friend Viji.......😘😘
Please be in contact with her ma.
என் இளமை கால நட்பு இப்படித்தான் இருந்தது.இப்போது எனக்குஎந்த நட்பும் இல்லை.தனிமையில் இந்தபாட்டுமட்டும் துணை.மனது வெறுமையாக இருந்து கனக்கிறது
அப்ப சொல்லவேண்டாம். மேடம். கடவுள் உள்ளார்
My favourite song. Remind me of my loving husband. We were friends then we got married. He is no more. 😘💜❤️😭
இந்த பாடல் எனக்கு எங்க அக்கா அனுப்பனது இந்த பாடல் கேட்டவுடன் எனக்கு அழுகை தான் வந்தது எங்க எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவங்க என்கூட கடைசி வரைக்கும் என்கூட இருக்கனும் இந்த பாட்டு எனக்கு கிடைத்ததிலிருந்து ஒரு நாள் தவறாமல் தினமும் கேட்காம நான் தூங்கமாட்டேன்
@@nithyabknithya1275 🥰🥰👌