Це відео не доступне.
Перепрошуємо.

Tasty Foods: இனி இப்படி சமைச்சு சாப்பிட்டீங்கன்னா Taste பின்னிரும்|பொறியல் வகைகள்|Recipe|Usili |

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2022
  • In this video we've explained how to match kulambu with poriyal, which one is best tasty combination, types of kulambu, types of poriyal, koottu, appalam, how to make usili and how to improve your cooking style, perfect matching food, எந்த குழம்புக்கு எந்த பொரியல் சிறந்தது,பொறியல் வகைகள்,all those thins are explained our local language.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 157

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 Рік тому +48

    Actually என் அம்மா பருப்பு குழம்பு வைக்கும் போதெல்லாம் வீட்ல சரியா சாப்பிட மாட்டாங்க அப்பளம் கூட பொரிச்சி வைச்சிடுவாங்க 😊, அதுவே ரசமாக இருந்தால் கூட ஒரு பொறியல் 😍🙌🏼
    என்னதான் உயர்தர உணவகங்கள் இருந்தாலும் ... அம்மா கைவண்ணத்தில் சாப்பிடுற தயிர்சாதம், புளிசாதம் தனி ருசி தாம் 🍲🍚இந்த உலகில்!! 🥳

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +71

    நிச்சயம் ஒவ்வொரு ஆண்களும் சமையல்கலை கற்றுக் கொள்வது நல்லது எல்லா நேரங்களிலும் பெண்களை தொந்தரவு செய்யாமல் நாமும் அவர்களுக்கு ஆதரவாக சமையல் செய்து தர வேண்டும் கணவனை மனைவியும் மனைவியை கணவனும் புரிந்து கொண்டால் வாழ்க்கை அற்புதமாக இருக்கும் அருமையாக சொன்னீர்கள் நானும் செய்து பார்க்கிறேன்

  • @auagriorganics
    @auagriorganics Рік тому +91

    ரொம்ப நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி♥

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Рік тому +34

    புளி குழம்பு ❤️புடலங்காய் பொரியல்
    ரசம்❤️உருளை வறுவல்
    கருவாட்டு குழம்பு ❤️அப்பளம்

  • @indurani4511
    @indurani4511 Рік тому +39

    நீங்கள் சொல்வது போல் நானும் என் கணவருக்கும், மகனுக்கும் சமைத்து கொடுப்பேன் . அருமை வாழ்க வளமுடன்.

  • @gunasankar1287
    @gunasankar1287 Рік тому +298

    வீட்டு சாப்பாடை விட்டுவிட்டு வேலைக்காக வெளி சாப்பாடு சாப்பிடும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😭👍🏻

    • @nandhakumar3547
      @nandhakumar3547 Рік тому

      உன்ன மாதிரி பைத்தியங்கள் சார்பாக . Ungaluku vera velaye illaya

    • @akalyaguru2619
      @akalyaguru2619 Рік тому

      Traffic police videos la

    • @velammaig7237
      @velammaig7237 Рік тому

      @@akalyaguru2619 in a bit to pick it enough and we are loaded with decomposition in a lot sir en magal the last few and far the only way or not to write it negative and we are loaded with disposed and we will see in my life go out for lunch at a lot and please say a lot sir I will call him in this case the weather has and will not included the portion is not the case then take it enough or if it will send the answers the day off to a lot and far and the kids and please don't send the money in this question but in this line they have so I will call them and tell you so many more years to you in this line they have so I have a lot and please don't have any plans tonight please and I am really enjoying this class very nice of him and I have a class details that are more dangerous in a

    • @amiu21217
      @amiu21217 Рік тому

      மீன் சாப்பிடும் போது தயிர் lemon சேர்த்து சாப்பிட கூடாது food poison ஆகிடும்

    • @sandeepraja1470
      @sandeepraja1470 Рік тому

      🥺

  • @Mutharaallinall
    @Mutharaallinall Рік тому +16

    சாம்பார்,ரசத்துக்கு = கருவாடு, சிக்கன், மட்டன் தொக்கு, மீன் வருவல். veg-la உருளை,கத்தரிக்காய் வருவல். குழம்பு காரம் குறைவா இருந்தா, Sidedish தூக்கலா காரமா இருந்தா அருமை.
    மீன் சாப்பிடும்போது ஏதாவது கீரை சாப்பிடுங்க. கண்ணுக்கு நல்லது. அதே போல் உணவில் ஏதோடு எது சாப்பிடக்கூடாது என்றும் உள்ளது.உசிலி அருமை.

  • @MMK3533
    @MMK3533 Рік тому +27

    இதைத் தான் சில நாட்களுக்கு முன் எங்க அம்மாட்ட சொல்லி, திட்டு வாங்குனது தான் மிச்சம். இந்த வீடியோ காட்டி தான் புரிய வைக்கனும்

  • @suryamurugan4601
    @suryamurugan4601 Рік тому +3

    நாங்கலாம் எது வீட்டுல செஞ்சுருக்காங்களோ அத வச்சு சாப்பிட்டுக்குவோம்..எதுமே இல்லனாலும் வெறும் ஊறுகாய் பிறட்டி சாப்பிடுவோம்..மிடில் கிளாஸ் லைப் ஸ்டைல்

  • @motherhandssamaiyal
    @motherhandssamaiyal Рік тому +12

    உங்கள் பதிவுகள் அனைத்தும் ❤️👍🏻👍🏻👍🏻 அருமை 🎉 அந்த பொண்ணு பேச்சு அருமை🎉👍🏻😍

  • @2011var
    @2011var Рік тому +5

    Beans Parupu Usuli will be good combination with Mor Kuzhambu.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +21

    LMES , Mr GK வரிசையில் இப்போது Theneer Idaivelai 👌👌👌

    • @kavinbaskar2734
      @kavinbaskar2734 Рік тому +4

      Yo ella video layayum ithe comment thana

    • @jijo1008
      @jijo1008 Рік тому +3

      Poda paithiya kara p....

  • @ramyavanisvlog
    @ramyavanisvlog Рік тому +12

    அருமை அருமை neegal பேசும் விதம் 👍🔥🔥🔥🔥🔥

  • @remembranceofallah3452
    @remembranceofallah3452 Рік тому +39

    Within 11mins 900+ views sema...hats off..👍👍👍👍☝️👍👍👍

    • @love26090
      @love26090 Рік тому

      Deiii ippave 101k than da vanthuruku

  • @vijieswari2161
    @vijieswari2161 Рік тому +7

    Sampar ku carrot or beans or cabbage poriyal nalla irukkum ,rasathukku paruppu or pattani urulaikilangu pottu kuttu nalla irukkum ,karakulampu ku putalangai or peerkangai or suraikai le paasi paruppu pottu kuttu vatcha nalla irukkum, moor kulampuku vengaya thokku nalla irukkum , uluntha paruppu sorukku karuvattu kolampum,avitcha muttaiyum nalla irukkum, karakolampum keerai poriyal um nalla irukkum ,rasathukku keerai um paruppum pottu vatcha nalla irukkum,lemon sathathuku yellu podi nalla irukkum ,kuuttam soru ku kathirikai puli thokku nalla irukkum, puliyotharaiku malli thengai puli pottu vatcha thovayal nalla irukkum, thayir saathathukku vaththal kolampu attakasa ah irukkum...iptila pannunga naa aptithan pannuven...😄

  • @dreamergirl9914
    @dreamergirl9914 Рік тому +4

    வீட்டில் இருந்து டிகிரி படிக்கிறது பத்தி வீடியோ போடுங்க......

  • @nagarajanchellappa2610
    @nagarajanchellappa2610 Рік тому +7

    For this content please make one UA-cam Channel
    Like this many content related to food's will be helpful 😀😀👍👍

  • @chitras9984
    @chitras9984 11 місяців тому

    Neengal solvadhu polave naanum en ammavidam solli irukiren, Kara kuzhambukku poriyal vagai, saambarukku varuval vagaigal arumayaga irukkum.

  • @nagaraajv4746
    @nagaraajv4746 Рік тому +2

    Rasam rice with beef chunks makes the best pair

  • @rollexsir3243
    @rollexsir3243 Рік тому +19

    ஏதோ ஒரு ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்..💐💐💐

  • @sachinkishore4115
    @sachinkishore4115 Рік тому +7

    Very useful tips for us n healthy discussion. I appreciate your work . Keep it up. I like all your useful videos

  • @RishiKumar-vy9oh
    @RishiKumar-vy9oh Рік тому +1

    Idhellam kekkum podhu enga amma va romba miss panra.

  • @noyalrani93
    @noyalrani93 Рік тому +2

    Poriyal erunthale super tha

  • @user-nu3gd7ny8t
    @user-nu3gd7ny8t Рік тому

    Very different videos, useful message, UA-cam nala ipdita irukanum, oru silar podraga paru thugarathu, pallu thekarathu veedu perukarathu athu ,ithunu chaaa

  • @dharanivickyvlog4019
    @dharanivickyvlog4019 Рік тому

    Niinga potra yella video um yengaluku use fullah iruku bro & sis

  • @Chittu.kuruviG
    @Chittu.kuruviG Рік тому +2

    thicku vai ullavargalku oru video content podunga bro nanum athula pathika patavan pls 🙏

  • @abdulsalamBE
    @abdulsalamBE Рік тому +8

    ஊசி ஏன் கையில் மற்றும் இடுப்பில் போடுகிறார்கள்.

  • @singamsingam3150
    @singamsingam3150 Рік тому +7

    Mixie review podunga please brother

  • @nandha3557
    @nandha3557 Рік тому +3

    Hi theneer idaivelai ♥️

  • @dontspeech465
    @dontspeech465 Рік тому +6

    அண்ணா ippalam petrol bunk la power petrol normal petrol potranga....Athu ye different ennanu atha paththi video potunga pro plz

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Рік тому +3

      power petrol vs normal petrol
      ua-cam.com/video/IfCnu2oyDyY/v-deo.html

  • @jammunaqueen
    @jammunaqueen Рік тому

    Indha mari combo la dhan nan daily seiven...but en husband idhuku Idhu side dish ah nu smetyms keparu...ipdi dhan saptanum nu solven but he won't accept..🥺but idha nenga oru content ah eduthu potu irukuradhu en husband Madhiri irikavangalaku use ah irukum👌

  • @ghayathriharshavardhan9590
    @ghayathriharshavardhan9590 Рік тому +3

    Timing 👌

  • @jayasrishanthu2046
    @jayasrishanthu2046 Рік тому

    Kathamba sambar means yela vegetables um pota sambar tan. Kathrika murungakai manga sundakai thandu etc

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому

    curd rice with mushroom poriyal nallarukathu mushroom 65 ok with curd rice.

  • @kalamani9175
    @kalamani9175 Рік тому +1

    I liked the end suggestion that since the guy is getting married he should also learn to cook.

  • @divyadeepika6304
    @divyadeepika6304 Рік тому +5

    Super 👍

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Рік тому +7

    உசிலி my favourite 🤗👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @selvavignesh5617
    @selvavignesh5617 Рік тому +1

    Bro natu sakari kalapadam pathi soluga and suger patient natu sakari yous panalama nu soluga

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Рік тому

    அம்மைக்கும் அம்மனுக்கும் மிக்க நன்றிம்மா/ய்யா.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Рік тому +6

    Super

  • @sarathas5147
    @sarathas5147 Рік тому +17

    Vera level content 👌 ✨

  • @RahimRahim-is5hw
    @RahimRahim-is5hw Рік тому +1

    Ration card bank account in pongal Parisi 1000 pathi video poodunga anna

  • @kansree9078
    @kansree9078 Рік тому +3

    Ayyo Anna kekkum pothe pasikkuthu😀

  • @venkateshr6811
    @venkateshr6811 Рік тому +5

    Super 🥳🥳🥳🥳🥳👏👏👏👏

  • @harinipalani6289
    @harinipalani6289 Рік тому

    Enga street la neraya dogs eruku but basic aha yappdi complaint pananum blue cross la nu kandipa oru video poduga

  • @nagulan3589
    @nagulan3589 Рік тому +1

    நான் வாழைப்பூ வைத்து உசிலி செய்வேன்

  • @kannanidealcurer
    @kannanidealcurer Рік тому

    Chips muruku adhirasam ladu halwa
    Mixer pathi oru video tharungal

  • @HelloWorldIamYourFriend
    @HelloWorldIamYourFriend Рік тому

    Azhaga vetka padranga akka 😍

  • @prabha7016
    @prabha7016 Рік тому +1

    Enakku cooking dhan hobby 😋,

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 Рік тому +1

    Romba thanks team 😊

  • @abcsenthil
    @abcsenthil Рік тому +1

    Oncloud tamil லின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @Mohdat007
    @Mohdat007 Рік тому

    Appadiye entha colour shirt ku entha colour chinos, jeans.etc ethella podalam nu sollungale. Pls

  • @aaricaskitchen
    @aaricaskitchen Рік тому

    I'm soooo addicted for your "taste pinnnirum.".. 😉

  • @ramachandrasanna6917
    @ramachandrasanna6917 Рік тому +2

    Ungaluku marriage ah வாழ்த்துக்கள் அண்ணா...

  • @UdhayaKumar-zs6wv
    @UdhayaKumar-zs6wv Рік тому +1

    Sir oru dout school la sapadu seiyaravangalugu peragancy leave 1year sir

  • @mohanamohana4843
    @mohanamohana4843 Рік тому +2

    Thanks bro

  • @arulsam1491
    @arulsam1491 Рік тому

    Thair sapatuku podalanga kootu nalla thana irukum

  • @sath_yan15
    @sath_yan15 Рік тому +2

    Vedio super.....Ninga end la podra song dha ultimate 😍😍😍

  • @meenag9243
    @meenag9243 Рік тому +4

    All the dish combination awesome. Nice vlog.

  • @UserAPJ58
    @UserAPJ58 Рік тому +5

    வறுவல் வேறு,பொறியல் வேறு மற்றும் காரக் கறி வேறு.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Рік тому

    Thank you very nice information

  • @LIVINGLEE1313
    @LIVINGLEE1313 Рік тому +1

    Arumai nanbaregalea 💕

  • @kmkphotoshop1994
    @kmkphotoshop1994 Рік тому +1

    நமக்கு சோறு தான் முக்கியம் 😄😄😁

  • @user-hk3ok8ox9q
    @user-hk3ok8ox9q Рік тому +12

    அருமை
    தோழமை
    சூப்பர்...
    சுவைக்காக
    வணக்கம்...

  • @PremkumarArunachalam
    @PremkumarArunachalam Рік тому

    Thanks sending it to my mom

  • @Sheath405
    @Sheath405 Рік тому

    Sirudhaniyam pathi solunga sister😁

  • @ranjithkumar7479
    @ranjithkumar7479 Рік тому +1

    Bro naan educational loan kattala athanala ennoda account ah NPS account ah mathitanga so intha issue epadi handle panrathu atha pathi information sollunga...

  • @creativeconcepts7757
    @creativeconcepts7757 Рік тому +1

    Wow nice

  • @vinothr4001
    @vinothr4001 Рік тому

    Bro kanama pona mobile la epputi kandu putikkurathu video potunga ippothan kanamo pochu mobile etutha alu theriyum ana avanga etukkave illa sollurang

  • @neviliboopathi9446
    @neviliboopathi9446 Рік тому +1

    Jodi porutham super🤣

  • @durgaamarendrababu9827
    @durgaamarendrababu9827 Рік тому

    Awesome and mouth watering video...😀

  • @rajkumars404
    @rajkumars404 Рік тому

    Super hints

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Рік тому

    Good rexipe

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 Рік тому

    All video's are very good content keep it up super 👌

  • @rakshanharshi
    @rakshanharshi Рік тому

    Bro sip na enna etha pathi vedio ethir pakirom unga chennal la mattum tha manasula nikita mari nala explanation oda soldringa please bro fd scheme rd scheme etha pathi ylm solunga bro

  • @ishath7347
    @ishath7347 Рік тому

    Breakfast recipes sollunga...

  • @raja8297
    @raja8297 10 місяців тому

    Akka cook recepe video poodika.

  • @asseyyadhzmmoulanafoundati3320

    Chiken beaf fish kulambuku enna vaikalam

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Рік тому

    Super pillaigala

  • @raksabb
    @raksabb Рік тому

    Thaeneer Idaivelai is a brand.. So, I remember Thaeneer Idaivelai Science channel also but now I don't remember the new name which you have given to that channel.. What is the name you have given? Edho bulb u light u varum aana correct a theriyala.. Theva illama edhuku name change?

  • @veerathamilan3800
    @veerathamilan3800 Рік тому

    அண்ணா தீட்டு என்றால் என்ன வீடியோ போடுங்க அண்ணா பிளீஸ் 🙏

  • @sharadhak6013
    @sharadhak6013 Рік тому

    Madam machine mari solladhingo,senji kamicha dha puriyu,seya mudiyu

  • @indhumathiindhu5614
    @indhumathiindhu5614 Рік тому +1

    Nan ipdidhan samaipab😊

  • @megalabalaji958
    @megalabalaji958 Рік тому

    Thank you so much all of u sagos

  • @niranjanadivakar
    @niranjanadivakar Рік тому

    How about for non- veg combination?

  • @vanibaskar1027
    @vanibaskar1027 Рік тому

    Purusan nallbadiya irunda Ella kudumbamum nalla kudumbamdan.

  • @prabha7016
    @prabha7016 Рік тому +3

    My favorite paruppu

  • @vinoreddy5765
    @vinoreddy5765 Рік тому +1

    Orginal certificate local companyla kekuranga..Resign panrappa udana kidaikumma..Plse aduku video podunga...

    • @kjcreationofficial6431
      @kjcreationofficial6431 Рік тому

      No orginal is too important so be careful becoz orginal irundha neenga odaney resign panna mudiyadhu avunga solra varaikum wait pannanum so yosichukonga bro

  • @ramnandhini2632
    @ramnandhini2632 Рік тому

    Super anna akka

  • @yokesworld
    @yokesworld Рік тому

    கதம்ப சாம்பார் என்பது 2 முதல் 5 காய்கறிகளும் சேர்த்து செய்வது

  • @amuthaamutha5811
    @amuthaamutha5811 Рік тому +3

    Nice msg super 👏👏👏👏

  • @anbarasusubramani5680
    @anbarasusubramani5680 Рік тому

    😁👌🏻 அருமை...

  • @preethas7947
    @preethas7947 Рік тому

    Naan um ipdi dhan senjitu iruken...

    • @pavitharapalanisamy4021
      @pavitharapalanisamy4021 6 місяців тому

      Sis intha mathri combination foods konjam sollunga plzzzz..... Useful ah irukum

  • @banupriya7610
    @banupriya7610 Рік тому

    Na ipti than seyven pa.

  • @Princess-v9x
    @Princess-v9x Рік тому +4

    Super 💖

  • @tamiltickett
    @tamiltickett Рік тому +1

    ரெண்டு நாள் குழம்ப ஃப்ரிட்ஜ்ல இருந்து எடுத்து வந்து ஊத்தும் பொண்டாட்டிங்களோட வாழும் புருசன்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Bhagyasrinivasan
    @Bhagyasrinivasan Рік тому

    Content yellam nalla irukku.. but moocha kuduthu pesra mathiri iruku.. iyalaba pesalamae...

  • @Bro_of_Shahina
    @Bro_of_Shahina Рік тому +3

    Humansah neengalam pasikuthu boss enaku🥺🥺

  • @manikandan.s8062
    @manikandan.s8062 Рік тому +1

    Neenga soldra madhiri senju sapta vaandhi thanda varum, summa ethaiyavathu sollikittu, konjam think pannni nalla contentah podungale

  • @KavishWorld2022
    @KavishWorld2022 Рік тому

    Superb 😍