Vegetable tips: காய்கறிகளை சமைக்குறதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க | Theneer Idaivelai

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 52

  • @Believe_in-yourself
    @Believe_in-yourself Рік тому +51

    படிப்பறிவு இல்லாதவர்களும் கூட எளிமையாக புரியும்படி இக்காணொளி உள்ளது😊😊😊😊💯💯💯💯🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏

  • @DravitKumaran
    @DravitKumaran Рік тому +40

    உணவுகளில் எதை சாப்பிட்டா பின்பு எந்த உணவை சாப்பிட கூடாது என்பது பற்றி ஒரு வீடியோ எதிர் பார்க்கிறோம்

  • @BALAMURUGAN-ec5ph
    @BALAMURUGAN-ec5ph Рік тому +6

    நல்ல ஒரு பாடம்...

  • @loveismylife4396
    @loveismylife4396 Рік тому +6

    நம்ம எவ்ளோ விழிப்புணர்வு வீடியோ போட்டாலும் அந்த நேரம் வீடியோ பாத்துட்டு ஓகோ இப்படிலாம் பண்ணனுமா ணு மட்டும் தான் நெனைப்போம்‌. அதுக்கு பிறகு எப்போதும் போல தான்....

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +4

    மிக மிக பயனுள்ள பதிவு.......அற்புதம்👌👌

  • @nAarp
    @nAarp Рік тому +1

    நல்ல பதிவு உண்மைதான்

  • @rajeerengadhass
    @rajeerengadhass Рік тому +7

    Super bro and sis.....

  • @ashoks6234
    @ashoks6234 Рік тому +3

    அருமையான பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kannanr4315
    @kannanr4315 Рік тому +1

    Super vishayam soldringa

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Рік тому +5

    Super and thanks bro

  • @rexpeterfrancissagayaprinc9449

    நன்றி...😅vedio vera lev

  • @பாண்டியன்முத்துசிங்காரம்-ப1ல

    விளக்கம் & விரிவுரை
    அருமை
    தோழமைகளே...
    மகிழ்ச்சி
    வணக்கம்

  • @harikagopi8927
    @harikagopi8927 Рік тому +4

    Super bro and helpful tips

  • @pirank27
    @pirank27 Рік тому +3

    already I know this information

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm Рік тому +2

    Thanku, 👍

  • @sathiyadevi3968
    @sathiyadevi3968 Рік тому +4

    Helpful

  • @rajaganapathysarveswaran3738

    Nalla video, valthukkal

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Great

  • @jananijawahar
    @jananijawahar Рік тому

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @YogeswariK-lp6yl
    @YogeswariK-lp6yl Рік тому

    These guys doing very great.

  • @udhayakumar1041
    @udhayakumar1041 Рік тому +1

    Vitamin kottamin la theriyaathu
    Alli saptu themba vivasayam,paint,construction work seiravangalukku theriyathu

  • @LakshmiLakshmi-x5e
    @LakshmiLakshmi-x5e Рік тому +1

    Super

  • @s.adithya195
    @s.adithya195 Рік тому

    Super bro and sis

  • @chandrasekaransl1618
    @chandrasekaransl1618 Рік тому +3

    Bro, panni mothuna vandi sales pandraingalae athu yean nu solluinga bro

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN Рік тому +1

    தெரிந்த ஒன்றுதான் ஆனால் கடைபிடிப்பது இல்லை

  • @mohanaram8822
    @mohanaram8822 Рік тому +2

    Thaiyal thozhil seyyum pengaluku oru padhivu

  • @ganeshkumarkk9257
    @ganeshkumarkk9257 Рік тому

    Electricity pole vaika evlo selavagum, government officers dhan kandipa vaikanuma...
    Namma vangi vaikalama pole en edathula irundha eduka enna pannalam...sollunga bro

  • @dpkadp2719
    @dpkadp2719 Рік тому +11

    Vitamin B and C only dissolved in water

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому

    பல வீடுகளில் ஆண்கள் தான் சமைத்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய காலகட்டத்தில்😊

  • @nandhuadalarasan6498
    @nandhuadalarasan6498 Рік тому +1

    Color blind ah pathi sollunga

  • @Mohanpodcaster024
    @Mohanpodcaster024 Рік тому +4

    First comment ❤

  • @muralis512
    @muralis512 Рік тому +4

    Still I don't use fridge and after washing vegetables then cut into pieces

  • @ameershahib8929
    @ameershahib8929 Рік тому

    Sameka kattukonga akka Amna kaikari vetti koduuma teriyathu

  • @vigneshwari1247
    @vigneshwari1247 Рік тому +5

    Vegetables ah cooker boil panni sapdalama nu sollunga brothers and sisters...

    • @gopipavi9653
      @gopipavi9653 Рік тому

      Alavaana thanneril cookeril 1 whistle mattum vechu cook panlam. Meedham ulla thanneeraiyum (vegetable stock) samayalil serthukkollavum..neeril karaindha sathugalai meendum veenaakamal unavil serthathu pol aagividum.

  • @thajdeen639
    @thajdeen639 Рік тому +1

    Appo cabbage epdi wash pananum

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Рік тому +2

    👍🏼🙏🏼

  • @ranikokila5036
    @ranikokila5036 Рік тому +4

    பீர்க்கங்காய், பூசணிக்காய் ,கத்திரிக்காய் இது போல் சில காய்கறி எல்லாம் வெட்டிய பீன்பு தானே கழுவ முடியும்

    • @krishnaveni9821
      @krishnaveni9821 Рік тому +1

      Enna sis ithellam yen velila kaluva mudiyatha?thol neekiruvom ulla ullatha thaney sapda porom yen ulla flesh kaluvanum?

  • @selveeswaran185
    @selveeswaran185 Рік тому

    sethaandaa purushan kaaraan pulikolampaalaaaa

  • @rvrk1026
    @rvrk1026 Рік тому

    Muttaikos yeppi kalivitu Kat panrathu🙄

  • @velunachiyar1427
    @velunachiyar1427 Рік тому

    எனது சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியுமா .....?
    வெங்காயம் நறுக்கும் முன்பு கழுவ வேண்டுமா ....?
    நறுக்கிய பின்பு கழுவ வேண்டுமா ....?
    பதில் கூறவும் ....

  • @esanyoga7663
    @esanyoga7663 Рік тому

    நகரத்தார்க்குச்சொல்லுங்க

  • @nandhuadalarasan6498
    @nandhuadalarasan6498 Рік тому +1

    எனக்கு கண் நன்றாக தெரியும். அனைத்து நிறங்களும் தெரியும் ஆனால் இதுதான் இந்த நிறம் என்று தெரியாது. இது குறையா?

  • @AadhilAaradhya
    @AadhilAaradhya 6 місяців тому

    Entertainment ku vara subscriber ela ithuku enga da poninga

  • @priyakaruppaiya8256
    @priyakaruppaiya8256 Рік тому

    ❤❤❤🎉🎉🎉🎉👏👏👏👏🙏🙏🙏

  • @PraveenPraveen-rs4mq
    @PraveenPraveen-rs4mq Рік тому

    அய்யயோ அடுப்ப அஆப் பன்னல

  • @premsekar4762
    @premsekar4762 Рік тому

    Hii sir, i need part time job any refer me