குளிர்சாதனப் பெட்டியில் எந்த பொருள்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று எந்த பொருளை உள்ளே வைக்க கூடாது என்று அற்புதமான பதிவை பதிவிட்டதற்கு புதுமையான பதிவை பதிவிட்டதற்கு மக்களுக்கு அவசியமான பதிவை பதிவிட்டதற்கு நன்றி அழகேஸ்வரி😊❤
மூடி இல்லை என்றால் thermo stat ப்ரிட்ஜ் ஓடி கொண்டே இருக்கும்.current bill அதிகம் ஆகும்.compressor சுடு ஆகி வெடிக்கும். மிக முட்டல் தனம்.freezer door வாங்கி போடுங்க.
Freezer door கண்டிப்பாக இருந்திருக்கும். Double door fridge இல் cooling and freezing இரண்டுக்கும் தனித்தனி கதவுகள் கொண்ட பகுதிகள் இருக்கும். Single door ஃப்ரிட்ஜில் freezer சின்னதாக மேல் பகுதியில் இருக்கும். புது பிரிட்ஜ்இல் இந்த பகுதியில் பிளாஸ்டிக் கதவு இருக்கும். ஆனால் நம்முடைய பயன்பாட்டால் இந்த கதவு சுலபமாக உடைந்து விடும். கதவு மட்டும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் சிலர் உடைந்த கதவை மாற்றாமல் அப்படியே திறந்த நிலையில் விட்டு விடுவார்கள். இதனால் பிரிட்ஜ் வேலை செய்வதில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் freezer பகுதி freezing வேலையை செய்யாது. அதாவது ஐஸ் கட்டிகள் செய்யமுடியாது. ஐஸ்கிரீம் வைக்கமுடியாது. Freezing தேவையில்லை என்றால் கதவும் தேவையில்லை..
PMJJBY and PMSBY Insurance Scheme ல வங்கி வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் Rs. 436 + 20 வங்கிகள் பிடித்தம் செய்கிறார்கள்... இதை பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்று போடவும் மற்றும் எப்படி இந்த Insurance scheme Deactivate செய்வது என்பதையும் கூறவும்...
Flowers lam yenga vaikanum.... Saami ku daily podra naala five days varaikum fridge la vaikra Mari irukum.... Antha time la yepdi safe ah vaikanum nu sollunga
Most of the information shared is not correct ... Dairy products are to be kept below the freezer , there is a section for dairy products .As one of the viewers said ,stainless steel utensils will grab more electricity.
sauce and pickles should not be stored in fridge. Moreover meat and fish will not rot when stored in second shelf. cleaned fish should be stored in a container with water to retain the fresh taste. Cucumber,banana and melons should not be stored in fridge.
I think so....Chilling temperature of fridge is about 4°Celcius ... At this state the fruits and vegetables stopped the metabolism activity... So release of ethylene is stopped... No senescence happened...
ஏன் மா அம்மணி பால் வைப்பதற்கு தான் தனியாக பால் ட்ரே இருக்கு.அங்கே வைப்பது தான் சரியான முறை.முட்டையை மூன்றாவது தட்டில் வைத்தால் கீழே உருண்டு விழுந்து உடைந்து விடுமே.
குளிர்சாதனப் பெட்டியில் எந்த பொருள்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று எந்த பொருளை உள்ளே வைக்க கூடாது என்று அற்புதமான பதிவை பதிவிட்டதற்கு புதுமையான பதிவை பதிவிட்டதற்கு மக்களுக்கு அவசியமான பதிவை பதிவிட்டதற்கு நன்றி அழகேஸ்வரி😊❤
இவர் சொல்வது போல் செய்தால் கறி பால் பாக்கெட் கெட்டுவிடும்
இயன்றவரை எந்த பொருளையும் பிரிட்ஜ் ல வைக்காமல் பயன் படுத்தவும்... தண்ணீர் மாவு குளிர்பானம் இது போன்ற பொருள்களை மட்டும் வைத்து பயன் படுத்தலாம்
பால்,இட்லி,தோசை மாவு எல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் இருந்து கெட்டு போய் குப்பை தொட்டியில் வீச வேண்டியது தான்.
மூடி இல்லை என்றால் thermo stat ப்ரிட்ஜ் ஓடி கொண்டே இருக்கும்.current bill அதிகம் ஆகும்.compressor சுடு ஆகி வெடிக்கும். மிக முட்டல் தனம்.freezer door வாங்கி போடுங்க.
Freezer door கண்டிப்பாக இருந்திருக்கும். Double door fridge இல் cooling and freezing இரண்டுக்கும் தனித்தனி கதவுகள் கொண்ட பகுதிகள் இருக்கும். Single door ஃப்ரிட்ஜில் freezer சின்னதாக மேல் பகுதியில் இருக்கும். புது பிரிட்ஜ்இல் இந்த பகுதியில் பிளாஸ்டிக் கதவு இருக்கும். ஆனால் நம்முடைய பயன்பாட்டால் இந்த கதவு சுலபமாக உடைந்து விடும். கதவு மட்டும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் சிலர் உடைந்த கதவை மாற்றாமல் அப்படியே திறந்த நிலையில் விட்டு விடுவார்கள். இதனால் பிரிட்ஜ் வேலை செய்வதில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் freezer பகுதி freezing வேலையை செய்யாது. அதாவது ஐஸ் கட்டிகள் செய்யமுடியாது. ஐஸ்கிரீம் வைக்கமுடியாது. Freezing தேவையில்லை என்றால் கதவும் தேவையில்லை..
மிகத் தெளிவான தேவையான குறிப்புகளைக் கொடுத்துள்ளீர்கள்! நன்றி!
Thank you pa. I am happy because I maintain the fridge as maximum as you said.
Nanga Inakki dha new fridge vangunum, very use full information
PMJJBY and PMSBY Insurance Scheme ல வங்கி வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல்
Rs. 436 + 20 வங்கிகள் பிடித்தம் செய்கிறார்கள்... இதை பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்று போடவும் மற்றும் எப்படி இந்த Insurance scheme Deactivate செய்வது என்பதையும் கூறவும்...
Milk freezer kela drayer la vacha athiga colling irukkum.
Freezer kela irukura compartment (Tray) la dhan dairy products veikanum
Apram enathuku fridgela doorla egg tray kuduthurukanga
Athukkuthan avangale vilakkam sollittanga illa
Bread la fridge la vaikave kudathu sister ❤
Nenga rombo alaga pesarinka yanakku unkala rombo pudichu erukku
உபயோகமானத் தகவல் 👸❤❤❤
Super neenga nalla theliva solrenga
Only 2 layer in my fridge
Can you make the video about time management?
5:00 apram edhukku egg tray kuduthirukanga?
Ice cream ok but Soupaa yen ji freezer laa vaikanu......😂😂😂
Bosch Fridge 187 litre pathi sollunga sister
👍🏻 👌 Tips..and..Solutions..Thank ma🎉😂
Superb Alagi ❤👌👍
Nethuthaan puthu fridge vanginom 😂😂 thanks kandipa full video pakren
Enga v2layum
Akka sappatula uppu podalama i meen soru vegum podhu uppu podalama nu theriyala
Appo melathu colling varatha?kelathu varuma enna sollurenga kolappama irukku fizar thanae ice coling irukku
Yes loosu thanamadhan solranga.... Dairy yarume keela vaika matanga....
மிக்க நன்றி கா 🙏
Super very useful tips 👍
Enga veetula fridge illa 😂
🙌
எங்க வீட்டிலேயும் இல்லை
That's much better
Enga veetlaium illa sis😊
@@PrithishaPrithisha-cj1zv 🙌
Flowers lam yenga vaikanum.... Saami ku daily podra naala five days varaikum fridge la vaikra Mari irukum.... Antha time la yepdi safe ah vaikanum nu sollunga
Very useful video
Entha video share pannathuku tq sis
பூ போன்றவற்றை எங்கே வைப்பது? எப்படி வைப்பது?
பூ போன்றவற்றை கொண்டையில வைங்க... கேர்பின்ல குத்தி வைக்கோணும்...
@@sivanesan86 சூப்பர்
எங்கள் வீட்டில் ப்ரிட்ஜ் இல்லை 😅😊
Insta la paathuto intha video paaka vanthavangalam yaaru.. 😁
Super very useful video thank you for sharing sister 👍🏻👍🏻👍🏻👍🏻
Antha chinna place la epdi ma edly maavu paathratha vaikka mudium nariya arachi vaikum pothu athukulla vaikka mudiyathey
Apo flower a yenga vakanum sister
நன்றி சகோதரி
Super ma thanks for information😊
Enga vettu frigela door illa
Nicr explanation 👌👌
Sugar fridge uilla vaigalama?
Veliya vacha 🐜 ant varuthu?
Good information alageshwari 👍
Most of the information shared is not correct ... Dairy products are to be kept below the freezer , there is a section for dairy products .As one of the viewers said ,stainless steel utensils will grab more electricity.
Bread fridge la veika koodathu sis😊
Fridge oru savappaetti . So avoid to keep leftover food inside the fridge . Appo appo samaithu saapiduvadhae aarokyamana vaazhvai tharum .
Entha porulayum nalla airtight container or bag la vainga..
All women use flowers in fridge but nenga athu mattum sollala ....thn ladies entha rack la vena vachuranga flowerrs vaikalama ah kudatha ah endru sollave ella....sona ah nalla ah erukum sis
Sister enga vitleyum freezerla door ella
Thank you sister ❤
Group exam minimum and maximum age limit details solluga
Minimum 18 for group4
Maximum no age limit in state govt exams
Thn group 2 and 1 ku degree must
Mini fridge and mini washingmachine intro pannunga sister
Some point are missing 6:28
Vv useful ths sis.
Nice Speech sis!!
எங்க வீட்ல ஃப்ரிட்ஜ்ல ஃப்ரீசரில் மூடி இல்லை😊
Super ma
Yemma Adhu Mavu illa Thengai Chatnii😂😂
Super message
"Wow! This youtube channel video is incredible! The content is super engaging, informative, and well-presented
Yenga veetu fridge la kuda Frazer door Ella
Amma fridge la irukkura stand ulla moolaila karuppu kalara irukku atha eppadi remove pannurathu l g frige thaan please reply..
Milk tray nu kuduththu irukkangale. So .ilk ku sariyana idam adhu dhane
sauce and pickles should not be stored in fridge. Moreover meat and fish will not rot when stored in second shelf. cleaned fish should be stored in a container with water to retain the fresh taste. Cucumber,banana and melons should not be stored in fridge.
fridge is desirered for seperate freezer section and cooling section!
Use full video
Useful information
Urugai yaila vaipagala. Naga egg uila vaikarathu ila. Milk packet try kudukaraga atha soilave ilaye nega
Can we keep flower or any other items in plastic covers in fridge
Fridge mela clothe use pannalam
Super useful 🎉
நான் இப்ப தான் புதுசா Fridge வாங்கியிருக்கிறேன்
Athu mavu ella. Chuttney 😂
Aama😂
Thanks
Super pa Tq
புளிய வெளியில வச்சாலே கெட்டுபோகாது அதபோய் அங்க வச்சிருக்காங்க😂😂😂
Athu karachu vacha puli
Salt potu vachalum oneday kulla use panniranum
Fridge la vacha apdiye irukum thevaina use pannikalam
Enga v2layum freezer door illa😂
Enga veetlayum freezer door Ila 😂😂😂😂😂
Non veg ah freezer la vaikama fridge la vecha kettu poiratha 😑😐😑😐😑
ஆமாப்பா
Stainless steel vessel vaikalama
Better to avoid steel instead switch to fridge storage bags/ zipper bags
Super mom
Enga vetla kuda freezer mudi illa😂
I think so....Chilling temperature of fridge is about 4°Celcius ... At this state the fruits and vegetables stopped the metabolism activity... So release of ethylene is stopped... No senescence happened...
Superb very informative
I also don't have freezer door😅
Nail polish vaikalama
Freezer ku keela oru layer irukke🧐 atha pathi sollala🤔
Athula paal pakkat vaikanum, athuvum 2 naalkulla use pannidanum
@@guaponeela athula tha meat, fish, cake, chocolate la vakkanum
எங்க வீட்டுல ப்ரிட்ஜ் இல்ல😂😂😂
Thank ma
Enga fridge la layer plateye remove paniyachu yaar lam epadi vachu erukiga
Gas new update solunga
Super
ஏன் மா அம்மணி பால் வைப்பதற்கு தான் தனியாக பால் ட்ரே இருக்கு.அங்கே வைப்பது தான் சரியான முறை.முட்டையை மூன்றாவது தட்டில் வைத்தால் கீழே உருண்டு விழுந்து உடைந்து விடுமே.
Enga v2la fridge illa
Actually fridge is meant only for Fruits, Vegetables, Diary products,Juices and meat..?!! Very rarely you can keep the remaining food!!
Ippothu fridge anathu home luxious ah pakkaranga unga home la fridge illaya nu kekaravanga tha athigam
Enga vetla freesar mudi eillnga
Yenga veetlayum freezer ku moodi illa
Anga fridgela Kuda freezer la muddi erunduchu but muddi odendachu ebpodeku la muddi
கறி மீன் லாம் கீழே வச்சா ஒரே நாளில் கெட்டுபோகும் ...
பீர் 🍺 எங்கே வைப்பது
அதற்கு சவப்பெட்டி இருக்கு ப்ரோ... அதுல ஒண்ணு வாங்கி வச்சிருக்குங்க...