God should bless you with good health. Ideally, you should become a consultant to the government to enable the implementation of healthy practices of the common people 🤘
Hi sir, I been watching all your videos and implementing the same . . The way you explain the fact really helps us to lead healthy life for us and our kids . . God bless you abundantly
சார் உங்கள் முகத்தில் படர்ந்துள்ள தோல் கருமைப்போல் என் கணவருக்கும் இதுப்போல் கருமை இருக்கு. பல அலோபதி டாக்டரிடம் காட்டியும் மறையலை. இதைப்போக்க சித்த மருத்துவத்தில் ஏதேனும் மருந்து இருந்தால் சொல்லுங்கள்.
எதையும் தெளிவா அழகாக சொல்லுறீங்க sir ...நன்றி
Excellent informative speech . May God bless you with all type of health and wealth sir
நன்றி ஐயா
என்றும் உங்கள் வழியில்
நன்றி ஐய்யா
அருமை கருத்து சூப்பர் 👌👌👌👌
Yes Sir, our native place Thiruchendur. Thanks. 🙏🏻🙏🏻
அய்யா. பயனுள்ள பதிவு
வணக்கம்,கோடான கோடி நன்றிகள்,வாழ்க வளமுடன்.
God should bless you with good health. Ideally, you should become a consultant to the government to enable the implementation of healthy practices of the common people 🤘
கண்புரை நீக்க மருத்துவம் பார்ப்பீர்களா ஐயா ? முகவரி கைபேசி விவரங்கள் அளிக்கயியலுமா ஐயா?
Hi sir, I been watching all your videos and implementing the same . . The way you explain the fact really helps us to lead healthy life for us and our kids . . God bless you abundantly
Very.good.information.thank.you.dr.
S...pls.create.awareness.in.people.about.importance.on.navathaniam
Good massage for all type of people
Thank you so much sir 💐💐
Clear explanation.....
Thanks sir
Valzha Valamudan sir 🙏
நன்றி சார்.
Dr. Can you explain about PONNI RICE?
Yes
Sir please say about uses and side effect of sathimathuram
சார் எனக்கு இரவில்தான் அதித பசியாக உள்ளது ஆகையால் நான் இரவில் திணை அரிசி எடுத்துக் கொள்ளலாமா ஏதேனும் விளைவு ஏற்படுமா
ஐயா வணக்கம் ரத்த ஓட்டம் சீரக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ன மாதிரி உணவு சாப்பிட வேண்டும்
Arumai sir
Sir ennoda payan pirakkumpothu thalaikku pinpuram moondru neer kattikal erunthathu athai avanudaya ondravathu vayathileye operations saithu neekivittom.
Athan piragu en maganudaya paarvai thiran (-)18 aga erunthathu naan kovai Aravind kan maruthuva manayil sikichai petru varukiren tharpothu (-)17 aga kurainthullathu avankku tharpothaya vayathu 14.
Arvind maruthuva manayil enna koorukindraargal endraal abanudaya paarvai narambu valarchi adayavillai athanaal avan kaalam muluvathum kan kannaadi potuthaa erukka vendum matrum avanudaya paarvai ethe nilayilthaan erukkum munnetram adaya vaaippu ellai enkindraargal.
Ayya en maganin vaalkai eppadiye pokiduma endra kavali engalukku.
En magan kan paarvai theriya ethavathu vali unda neengal koorungal 🙏
Tqsir
Whether pregnant women can take it
சார் உங்கள் முகத்தில் படர்ந்துள்ள தோல் கருமைப்போல் என் கணவருக்கும் இதுப்போல் கருமை இருக்கு. பல அலோபதி டாக்டரிடம் காட்டியும் மறையலை. இதைப்போக்க சித்த மருத்துவத்தில் ஏதேனும் மருந்து இருந்தால் சொல்லுங்கள்.
Avaruku therinja avaru use pannamatara
..
Amma.thalamudikku.dye.adipavargal.mugam.kandippagakaruppagividum..vayathanaal..narai....ithu.iyarkai...kodukum....mariyathai
..dye.adipavarkaluku.skin.noi..varum...kidney.noikuda.varum
Super sir
Super Anna 👌 👏👍
❤❤❤❤❤❤❤❤❤❤
Cylindrical. Power. Treatment
Treatment eduthingala ethachu result best ah irunthucha please rply
good sir
I uploaded thinai payasam, thinai puttu in my channel sir
👍
🎉❤❤
Sir your chennai address please.
0:24
Vitamin A ku vera ena sapdalam...
Egg, sweet potato, cabbage, spinach, almond
One word thani
Pls
மிக்க நன்றி sir