கண் பார்வையை தெளிவுபடுத்தும் கருட முத்திரை யோகா | Yoga For Eye Sight l Krishnan Balaji

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • கண் பார்வையை தெளிவுபடுத்தும் கருட முத்திரை யோகா | Yoga For Eye Sight l Krishnan Balaji @Mega Tv ​
    #megatv #yogaforeyesight #krishnanbalajiyoga
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
    👉Headphone use செய்வதால் காது வலி, காதில் நீர் வடிதல் நிற்க யோகா l Krishnan Balaji l @MEGA TV
    • Headphone use செய்வதால...
    👉உடலில் Skin Allergy, Rashes, அரிப்பை மாத்திரைகள் இன்றி குணப்படுத்தலாம் l Krishnan Balaji @MEGA TV
    • உடலில் Skin Allergy, R...
    👉மார்பில் சளி கட்டுதல். மூச்சு வாங்குதல் நீங்க யோகா..Krishnan Balaji l @MEGA TV
    • மார்பில் சளி கட்டுதல்....
    👉ஒல்லியாக இருக்கிறீர்கள் என்ற கவலையா? குண்டாக எளிய யோகா l Krishnan Balaji l @MEGA TV
    • ஒல்லியாக இருக்கிறீர்கள...
    👉ஒரே நாளில் பலமுறை சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? Degam Sirakka Yogam l Krishnan Balaji l @MEGA TV
    • ஒரே நாளில் பலமுறை சிறு...
    👉படிக்கும் மாணவர்களுக்கு Concentration அதிகரிக்க இதை செய்யுங்கள் l Krishnan Balaji l @MEGA TV
    • படிக்கும் மாணவர்களுக்க...
    👉Corona 3rd Wave-இல் இருந்து குழந்தைகளை பாதுகாக்க யோகா l Yoga for 3rd Wave Corona- Krishnan Balaji..
    • Corona 3rd Wave-இல் இர...
    👉Online Class படிக்கும் மாணவர்களுக்கு கண்கள் பாதிக்காமல் இருக்க யோகா l Krishnan Balaji l @MEGA TV
    • Online Class படிக்கும்...
    👉திருமணம் கைகூடி, விரும்பியவரை மணம் முடிக்க யோகா l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV
    • திருமணம் கைகூடி, விரும...
    👉வாங்கிய கடன் உடனே தீர்க்கும் யோகா l Krishnan Balaji I Degam Sirakka Yogam l @MEGA TV
    • வாங்கிய கடன் உடனே தீர்...
    👉விபத்துக்களில் இருந்து தப்பிக்க யோகா l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV
    • விபத்துக்களில் இருந்து...
    👉ஜாதகத்தில் மூதாதையர்களின் ஆசீர்வாதம் இல்லையா? யோகா மூலம் சிகிச்சை l Krishnan Balaji l @MEGA TV
    • ஜாதகத்தில் மூதாதையர்கள...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #Megatvyogakrishnanbalaji #KrishnanBalajiYoga #MegaTV

КОМЕНТАРІ • 58

  • @samy2674
    @samy2674 9 місяців тому +15

    😢ஐயா உங்களுடைய முத்திரை பயிற்சி யை‌ தினமும் மெகா டீவி முலம் கண்டு பயிற்சி செய்து வருகிறேன். இந்த பயிற்சி யை‌ வீட்டிற்குள் தான் செய்து வருகிறேன். இதனால் பலன்கள் குறையுமா? அல்லது பலன்கள் மாறுபடுமா?

  • @senthildurai777
    @senthildurai777 Рік тому +11

    ஐயா தங்கள் சேவைக்கு பல கோடி நன்றிகள்!!! குரு பதமே காப்பு காப்பு காப்பு!!!

  • @hugheschetpet1780
    @hugheschetpet1780 7 місяців тому +2

    Pls show mudras for eye glacoma and strengthen the eye optic nerves and low pressure in eyes

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Рік тому +8

    ரொம்ப ரொம்ப நன்றி ஐய்யா கண்டிப்பா இந்தகருட முத்திரை செய்தே கண்ணை சரிசெய்து கொள்வேன் நன்றிய்யா

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 9 місяців тому +2

    அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 11 місяців тому +3

    சார், விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டுமா?

  • @sundarik4641
    @sundarik4641 Рік тому +3

    திருச்சிற்றம்பலம் 🙏 தங்களது புத்தகங்கள் யோகப் பயிற்சி புத்தகங்கள் உண்டாஐயா

  • @MalathyMac-mp3yt
    @MalathyMac-mp3yt 25 днів тому

    Thank you sir❤

  • @malathykesavan3169
    @malathykesavan3169 Рік тому +2

    ராதேகிருஷ்ணா.மிக்க நன்றி ஐயா

  • @ChitrarajendranYukeshgod
    @ChitrarajendranYukeshgod Рік тому +2

    Sirhartstand vaithulloamsuriyanamashkarebanalàma .please tell me sir

  • @hugheschetpet1780
    @hugheschetpet1780 7 місяців тому +1

    Mudras for glaucoma eyes pls

  • @shyamalar1139
    @shyamalar1139 2 роки тому +5

    I remain indebted to all my teachers in this life . Sri Gurobhyo namaha

  • @MrGPSelvam
    @MrGPSelvam 10 місяців тому +2

    சிவ சிவ

  • @catchmadhav
    @catchmadhav Рік тому +2

    Thank you

  • @NITHYAPRIYA.A
    @NITHYAPRIYA.A 7 місяців тому +1

    Direction correct ah sir

  • @jayanthisivasankaran3874
    @jayanthisivasankaran3874 11 місяців тому +1

    நன்றி ஐயா கண்களுக்கு நல்ல ஒளி கொடுத்தீர்கள் வாழ்க வளமுடன்

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 4 місяці тому

    கிருஷ்ணன் பாலாஜி அவர்களுக்கு நன்றி இந்த கருட முத்திரை செய்து கண்பார்வை சரி செய்து கொள்வேன் நன்றி ஐயா🙏🙏

  • @veeramutthu3661
    @veeramutthu3661 Рік тому +1

    மிக்கநன்றி வணக்கம்

  • @brmanikandan8197
    @brmanikandan8197 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 місяці тому +1

    Ullangai chest pakkam iruppathu maadiry thaan seiyya mudigirathu..because frozen shoulder

  • @subashprabhu7386
    @subashprabhu7386 2 роки тому +1

    ஐயா அருமை அருமை உங்களது படைப்பு நன்றிகள் ஐயா

  • @421cooking
    @421cooking 2 роки тому +4

    அய்யா கருபை வலுவானதாக இருக்க முத்திரை ஒரு பதிவாக போடுங்கள் அய்யா....

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 10 місяців тому +1

    Good

  • @subashs4034
    @subashs4034 2 роки тому +1

    Thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 for ever

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому +1

    Thank u sir

  • @sarojininarayanawamy8750
    @sarojininarayanawamy8750 2 роки тому +1

    Guruji pasanga nalla padika muthirai sollunga pls

  • @omsaravanabhava564
    @omsaravanabhava564 Рік тому +1

    Iyya en son ku kan koocham light parkkum pothu sun parkkum pothu irruku eppadi sari seivathu

  • @sudharanibrahman6034
    @sudharanibrahman6034 2 роки тому +1

    Anaithu aasanangalum seyya vendumaa,oru aasanan mattum podhumaa

  • @kikibruce8332
    @kikibruce8332 2 роки тому +1

    Sir pcod pcos ku muthirai sollunghal

  • @leemarose5506
    @leemarose5506 Рік тому +2

    Ayya mangu poha yoga poduiga

  • @stalinprabhu207
    @stalinprabhu207 2 роки тому +1

    ஐயா வணக்கம் .ராஐகபோட ஆசனம் எப்போதூ வரும் ஐயா.

  • @judgementravi480
    @judgementravi480 Рік тому +2

    Avoid restaurant foods to be safe in life be with normal simple vegetables food💪👍🙏✍

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому +1

    நன்றி ஐயா 😂😂😂

  • @gskshanthi92
    @gskshanthi92 2 роки тому +1

    Guru charanam 🙏

  • @pathmaram
    @pathmaram 6 місяців тому

    🙏🙏🙏

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 6 місяців тому

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 2 роки тому +1

    ஐயா வணக்கம் வெள்ளை படுதல் குணமாக முத்திரை சொல்லவும் ஐயா

  • @rajpraburaj7790
    @rajpraburaj7790 10 місяців тому

    கண் பிரஷருக்கு குறைக்க இந்த முத்திரை செய்யலாமா?

  • @brmanikandan8197
    @brmanikandan8197 2 роки тому +5

    ஐயா மாத விலக்கு நேரத்தில் எந்த முத்திரையும் ஆசனங்களும் செய்யக் கூடாதா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்

  • @vishwanathvishwanath5647
    @vishwanathvishwanath5647 Рік тому +1

    ஒருவர் உள்ளங்கையை உள் புறமாக வைத்து கருட முத்திரையை சொல்லி கொடுத்து கொண்டு இருக்கின்றனர். எது சரி. எங்களை வைத்து காமடி கீமடி பன்னலையே? ஐயா

  • @ImamBabu-m6m
    @ImamBabu-m6m 9 місяців тому +1

    வேறுஒருஆசிரியர்இதேமுத்திரையைகையைதிருப்பிநெஞ்சில்வைத்துபறவைசிறகைஅசைப்பதுபோலசெய்யதுகாட்டினார்இதில்எதுஉண்மை

  • @ChristChrist-ht9wf
    @ChristChrist-ht9wf 7 місяців тому

    கருட முத்திரையை நீங்க ஒருமாதிரி சொல்றீங்க,சித்தமருத்துவத்தில் வேறுமாதிரி சொல்கிறார்கள் எதுதான் சரியான கருடமுத்திரை சொல்லுங்கள்...

  • @JayaShan-xb2di
    @JayaShan-xb2di 8 місяців тому

    😫

  • @Jacksparrow-ft4ex
    @Jacksparrow-ft4ex 6 місяців тому

    😂😂😂😂இவனுங்க எப்ப தான் திருந்துவாங்களோ🤦‍♂️🤦‍♂️

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe Місяць тому

    தப்பு.இடதுகை முன்னால்,

  • @puspakaranpuspakarant3046
    @puspakaranpuspakarant3046 Рік тому

    நமசிவாய

  • @aarem2880
    @aarem2880 Рік тому +3

    ஐயா தங்கள் சேவைக்கு பல கோடி நன்றிகள்!!! குரு பதமே காப்பு காப்பு காப்பு!!!

  • @rameswaryrameswary1462
    @rameswaryrameswary1462 Рік тому +1

    Nandriaiya

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 2 роки тому +1

    Thanks ayya

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 Рік тому

    Good

  • @nagvd
    @nagvd 2 роки тому +1

    🙏

  • @mohand7166
    @mohand7166 2 роки тому +2

    Thank you sir.

  • @miss.spicynoodles1570
    @miss.spicynoodles1570 2 роки тому +1

    Thanks sir 🙏