MAHAKAVI by V2S2 | CENTENARY SERIES | SONG 11 | KAATRU VELIYIDAI | KAPPALOTTIYA THAMIZHAN

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #v2s2 presents MAHAKAVI
    Ragamalikatv exclusive
    -----------------------------
    Performed by
    Saindhavi
    Vidya Kalyanaraman
    Vinaya Karthik Rajan
    Suchithra Balasubramanian
    Programmed arranged, mixed and mastered by : Ravi G
    Percussion: Venkatasubramanian Mani
    ----------------------------------
    Preface - Subhasree Thanikachalam
    -----------------------------------
    Camera: Arun kumar
    Graphics and titles: Om Sagar
    Video: Shivakumar Sridhar-
    -----------------------------------
    Costume: Prashanti sarees (T Nagar)
    Jewellery: Janvi Adornments
    -------------------------------------
    Aesthetic location: Dakshina Chitra, Chennai
    Thank you: Marutham Village Resort
    #bharathiyar #kaatruveliyidai #mahakavi #pbs #psuseela

КОМЕНТАРІ • 227

  • @geethathirumalai238
    @geethathirumalai238 3 роки тому +4

    என்ன தவம் செய்தேனோ தமிழை என் தாய் மொழியாகக் கொண்டதற்கு என்ற எண்ணம் இது போன்ற பாடல்களைக் கேட்கும் போது எனக்கு ஏற்படுகிறது. அதுவும் விண்ணிலிருந்து நான்கு பெண்கள் இறங்கி பாரதியின் இப்பாடலை தங்கள் தேனிசைக் குரலில் என் உள்ளம் சிலிர்க்கப் பாட வந்தார்களோ என்றும் தோன்றியது. இவர் போன்ற தமிழ்ப் பெண்களே தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகிகளாகக் கொடிகட்டிப் பறக்க வேண்டும்.

  • @pramilajay7021
    @pramilajay7021 3 роки тому +32

    காதல் பாடல்களிலும் பாரதிக்கு அடுத்தப்படி தான் எல்லா கவிஞர்களுமே..💐ஆஹா!! கண்ணம்மா..ம்..கண்ணம்மா ம்..இது என்ன அழகாக வெளிப்படுத்தப்படுகிறது.🎵🎤🎧.காதல் பொங்கி வழியும்..❤❤மிக அழகாக வழங்கிய எங்கள் இன்னிசைக்குயில்களுக்கு நன்றிகள்..👍🙏🙏

    • @umamaheswari604
      @umamaheswari604 3 роки тому

      Wellsaid

    • @savithri5569
      @savithri5569 3 роки тому

      Very very touching _ savithri

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Рік тому +1

      இருக்கலாம்.
      கொஞ்சம் பாரதியின் தாசனின் காதல் பனுவல் பாவியங்களையும் படியுங்கள். அந்த,
      "நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து
      நிலவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை...."
      என்ற பாவேந்தரின் காதல் கனிபிழிச்சாறு பருகியதுண்டா?

    • @pramilajay7021
      @pramilajay7021 Рік тому +1

      @@sachidhananthanarayanan2270 அருமை..அருமையாகக் குறிப்பிட்டீர்கள்.
      காலை வந்த செம்பரிதி
      கடலில் மூழ்கி
      கனல் மாறிக் குளிரடைந்த
      ஒளிப்பிழம்போ..
      இத்தகைய அருமையான
      வரிகளை ரசித்து மகிழாதிருக்க
      முடியுமா?!
      பாரதி தான் முன்னோடி
      என்றேன்..
      😊💐

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Рік тому +1

      @@pramilajay7021 அருமை தங்கை பிரமிளாவுக்கு,
      பாரதியின் கவிதா மண்டலத்தில் பிறந்த பாரதிதாசன் என்ற கவிஞர் பெருமகன் படைத்த பாடல்கள் தன் ஆசான் பாரதியை பல வகையிலும் விஞ்சினாலும் ஒருபோதும் அவர் தற்புகழாக ஒரு சொல்லும் சொன்னதில்லை. இவ்விரு புலவர்களும் இல்லையென்றால் தமிழ் இரண்டு ஆதிக்கங்களால் தளர்ந்திருக்கும். முதலில் மணிப்பவள தமிழ் நடையாளர்களிடமிருந்து. இரண்டாவதாக, வைதீக வேதம் ஓதும் வடவாரிய சமத்கிருத வழிவந்த இந்தி அரக்கியிடமிருந்து.

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 3 роки тому +19

    அம்மா! பாரதம் போற்றும்! தமிழர் தம் நல்லிதயம் வாழ்த்தும் மகாகவியின் காற்றுவெளியிடை கண்ணம்மா! பாடலை நெஞ்சுருக பாடியும் இசை கூட்டியும் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணமாய்! தரப்போகும் உம் குழந்தைகளுக்கு அந்த பாரதமாதாவின் வீரப் பிள்ளையின் ஆசி திண்ணமாய் கிடைக்கும்! இதுவே என் எண்ணமாய்! இருக்கும்! வாழ்த்துக்கள் !!

    • @umamaheswari604
      @umamaheswari604 3 роки тому

      True

    • @vairavannarayan3287
      @vairavannarayan3287 3 роки тому +2

      சிறந்த அஞ்சலி,பாரதிக்கு இப் 11 நாட்களும். பாராட்டுக்கள்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому

      நல்லியதம் அல்ல
      நல்லிதயம்

    • @anbarasigunasekarans6305
      @anbarasigunasekarans6305 3 роки тому

      @@kandaswamy7207 நன்றி! இளவலே! தவறை சுட்டியதற்கு! திருத்திவிட்டேன்! திருப்தி கொள்க!

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Рік тому

      இதில் பாரதமாதா எங்கே வந்தாள்? எதற்கெடுத்தாலும் தமிழ் வளர்த்த கவிஞனை தேவையில்லாத தெருவுக்கு இழுத்துவிட வேண்டாம்.

  • @indiragc
    @indiragc 9 місяців тому +2

    எத்தனை முறை கேட்டாலும் காதினில் அதே தேன்வந்து பாயும் உணர்வு. வாழ்த்துக்கள் V2S2..

  • @rajendraindia4981
    @rajendraindia4981 5 місяців тому +3

    காற்று வெளியிடைக் கண்ணம்மா கண்ணம்மா
    காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன் அமுது
    ஊற்றினை ஒத்த இதழ்களும் இதழ்களும்
    அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு
    ஊறித் ததும்பும் விழிகளும்
    அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு
    ஊறித் ததும்பும் விழிகளும் பத்து
    மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்
    பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் இந்த
    வையத்தில் யானுள்ள மட்டிலும் எனை
    வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கோர்
    விண்ணவனாகப்புரியுமே
    எனை வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கோர்
    விண்ணவனாகப்புரியுமே இந்தக்
    காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்
    நீயெனது இன்னுயிர் கண்ணம்மா
    நீயெனது இன்னுயிர் கண்ணம்மா எந்த
    நேரமும் நின்றனைப் போற்றுவேன்
    நீயெனது இன்னுயிர் கண்ணம்மா துயர்
    போயின போயின துன்பங்கள் நினைப்
    பொன்எனக் கொண்ட பொழுதிலே
    துயர் போயின போயின துன்பங்கள் நினைப்
    பொன்எனக் கொண்ட பொழுதிலே என்றன்
    வாயினிலே அமு தூறுதே கண்ணம்மா
    என்ற பேர்சொல்லும் போழ்திலே
    கண்ணம்மா ம்ம்ம்
    கண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா
    என்ற பேர்சொல்லும் போழ்திலே
    என்றன் வாயினிலே அமுதூறுதே உயிர்த்
    தீயினிலே வளர் சோதியே என்றன்
    சிந்தனையே என்றன் சித்தமே இந்தக்
    காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்
    நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
    நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்

  • @jayalakshmithiagarajan569
    @jayalakshmithiagarajan569 3 роки тому +18

    நூறாண்டு நினைவு நாளில்
    மாபெரும் கவிஞன் பாரதிக்கு
    மாறாத காதலுடன் வழங்கிய.
    சீரான அஞ்சலி மெச்சத் தகுந்தது

  • @KRS2012.
    @KRS2012. 4 місяці тому +1

    இந்த பகிர்வு தான் தேன் போன்றது 🎉🎉🎉🎉 காதில் வந்து பாய்ந்து விட்டது 🎉🎉🎉 நன்றி தங்கைகளே

  • @sowmoh1744
    @sowmoh1744 3 роки тому +12

    கவிதையைக் காட்சிப்படுத்தி, இசைமழை அளித்தமைக்கு நன்றி! ஐவரும் பாரதியின் புதுமைப் பெண்கள்!👌👌👌👌👌

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +10

    பாரதிக்கு சிறப்பான அஞ்சலி,இப் 11 நாட்களும்.
    பாராட்டுக்கள்.

  • @usharanjeniramesh9568
    @usharanjeniramesh9568 3 роки тому +10

    ஆஹா என்ன ப்ரமாதம். "கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே " அபாரம். அருமை. 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

  • @jayashree7407
    @jayashree7407 3 роки тому +18

    ஆற்றொழுக்கென பெருகிய கவிஞனின் வரிகள்
    காற்று வெளியிடைக் கண்ணம்மா எனில் நீர்
    ஊற்றுப் போல் பாடலைப் படைத்த பெண்களை
    போற்றி யாமும் புகழ்ந்துரைப்போம்! வாழ்க நீவிர்!

  • @ramakrishnan4097
    @ramakrishnan4097 3 роки тому +3

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிய பாடல் !!! இந்த நால்வர் கூட்டணியில் கேட்க இன்னும் அருமையாக உள்ளது.

  • @harimahalingam8870
    @harimahalingam8870 3 роки тому +11

    Excellent. No words to express.
    Innovative way of bringing Bhartiar's poetry.
    Congratulation to the team. Picturisation is beautiful.

  • @dhanasreelivya9865
    @dhanasreelivya9865 2 роки тому +2

    காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
    ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
    ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
    மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
    வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
    வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
    விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
    காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்
    நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
    நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
    போயின, போயின துன்பங்கள் நினைப்
    பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
    வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
    என்ற பேர்சொல்லும் போழ்திலே
    கண்ணம்மா ம்ம்ம்
    கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
    என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
    தீயினிலே வளர் சோதியே - என்றன்
    சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்
    காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்

  • @dhamokannankannandhamo6403
    @dhamokannankannandhamo6403 3 роки тому +1

    இவ்வளவு ததும்ப ததும்ப
    காதல் வைத்தது என் தாயார்
    செல்லம்மா மீது இல்லை இந்த காதல் அன்னை பாரத
    தாய் மீது உருக்கமாக பக்தி
    கலந்த காதல்.மிகவம் அருமை.

  • @krishnaswamisabapathy8249
    @krishnaswamisabapathy8249 3 місяці тому

    It is a song take us to heaven and never get bored even one hear thousand of times
    Barathiiar is really a great soul that lived in the earth.But the pity is he didn't get deserving recognition when he lived.

  • @padmavathya9413
    @padmavathya9413 3 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பல கவிதைகளில் இதுவும் ஒன்று. கண்ணம்மா என்ற பெயர் சொல்லும்போதிலே எந்தன் வாயினிலே அமுதூறூதே என்ற வரிகள் எத்துணை அழகானவை! இந்தக் காதலுக்கும், இந்த வரிகளுக்கு ம் ஈடு இணை இல்லை. பாடியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனதருமை சகோதரி சுபாவுக்கும் தான்.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 роки тому +3

    அற்புதமான கவி
    நூ றா வது நினைவு நாளில்
    இனிய குரல்களால் அஞ்சலி
    அளிக்க வைத்த
    குழுவினருக்கு மகா கவி
    நல்லாசி அருள்வார்

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 роки тому +3

    உள்ளம் கவர்ந்த பாடல் மெய்மறந்து ரசித்தேன்.

  • @sampathkumar6096
    @sampathkumar6096 3 роки тому +1

    கண்ணம்மா என்று சொன்னாலே ..ஒரு kick தான்...நல்ல ரசனையுள்ள மனுஷன் பாரதி...
    Fine rendition by all songsters...நெஜம்மாவே காதுக்கு இனிமையா இருக்கு...👌🙏

  • @jayalatha6835
    @jayalatha6835 3 роки тому +3

    Thanks for bringing Barathiyar poetry to us through music 🙏🙏

  • @vathsalar9105
    @vathsalar9105 8 місяців тому

    Super song mam all the best to all. God bless all

  • @Rakasilo
    @Rakasilo 14 днів тому

    Awesome singing. Pulls at one’s heartstrings ♥️

  • @vijayalakshmiramachandran5493
    @vijayalakshmiramachandran5493 3 роки тому +2

    V2S2 sisters rocking. Thank u all for your group sweet singing .

  • @RaviK-s1x
    @RaviK-s1x 4 дні тому

    பருவத்தின் பதைப்பால் பக்குவமாக பாடுகிறீர்

  • @shobaparanji8155
    @shobaparanji8155 3 роки тому +1

    காதல் கொப்பளிக்க இந்த பாடல் மனதையும் நம் சங்கீத உலகையூம் கிட்டு போகாது .பாரதி வாழ்க

  • @vectorindojanix848
    @vectorindojanix848 3 роки тому +1

    Long live v2 n S2 team. Subhaji your work astonishing. Really you are their guru in a way. If some one drives like this talented people can do wonders.venkat as usual rocks. Super team 👏. 👏

  • @seshsampath
    @seshsampath 3 роки тому +2

    The whole series on Mahakavi centenary is brilliant. Thanks for the great efforts and commitment to celebrate Mahakavi. Introduction, singing, orchestra and others are brilliant. Great way to remember and appreciate Mahakavi. Thank You all. Please continue such great service.

  • @kpp1950
    @kpp1950 3 роки тому

    காற்றோடு ‌காற்றாகக்
    கலந்து ‌இன்றும் உயிர் வாழும்
    மகாகவி பாரதியாரின் பாடல்களை உயிர்ப்பித்த சுபஸ்ரீ அவர்களின் முயற்சிக்கு முதல் . வணக்கம் . உருவாக்கிய கலைஞர் பெருமக்களுக்கும் வணக்கம் . தேடிச் சோறு தின்று நித்தம் வீண் கதைகள் பல‌ பேசி வாழாமல் ‌, ஆக்க பூர்வமான பல செய்திகளைச் சேகரித்து இசை வடிவில் வழங்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் .

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 3 роки тому +5

    I greatly appreciate the selection of locations with very appropriate background for each of the songs over these 10 days. I could visualise the amount of efforts put in by the team in presenting these songs to the music lovers -especially Bharatiyar's songs. May God help you to continue to be associated with such projects.

    • @hafizullaasadulla6490
      @hafizullaasadulla6490 3 роки тому +1

      You have not left any room to describe further. Thanks for the true reflection. Costumes by these respected ladies are superb. It takes me back of yesteryears ( 50 ) atmosphere. Hats off to the whole team. They deserve well earned respect.

  • @sivapathasuntharamsinnapod1301

    உயிரத்தீயினில் வளர்ஜோதி.பாடகர்களுக்கு உணர்ச்சிகரமாக இருக்கும்.வர்ணித்த கலைக்குயிலு க்கும் பாராட்டுக்கள்.

  • @mythilianandan9926
    @mythilianandan9926 Рік тому

    அருமையான பாடல்நால்வரும்அழகாகபாடியிருக்கிரார்கள்

  • @SivaRaman-lk2cl
    @SivaRaman-lk2cl 16 днів тому

    Excellent hats up v.sivaraman

  • @chinnannanarthanareeswaran9555
    @chinnannanarthanareeswaran9555 3 роки тому

    அருமை, அருமை, அருமை. எமது நாடி நரம்பெல்லாம் உட்புகுந்து உவப்பிக்கும் மகாகவியின் பாடலைப் பாடி பரவசம் அடையச் செய்த சகோதரிக்கும், படைத்த சகோதரி சுபாவிற்கும் கோடானுகோடி நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kmuraju9985
    @kmuraju9985 3 роки тому +6

    Excellent job all around!
    கடைசியில் அது என்ன ‘சோதியே’! பாரதியார் எழுதியதும், படத்தில் பாடப்பட்டதும் ‘ஜோதியே’ என்றுதான்.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 роки тому

      ஜோதியே என்று தான் பாடுகிறார்கள்

  • @whitedevil9140
    @whitedevil9140 3 роки тому

    மருதம்... தென்றல்.. மகாகவி... ஜி. ராமநாதன் அவர்கள்.. பாடகிகள்... இசைக்குழு.. சுபஸ்ரீம்மா... முத்தாய்ப்பாய் ஜெமினி..சாவித்திரி .. ஸ்ரீனிவாஸ்.. சுசீலாம்மா...🙏🙏🙏🙏🌹🌹👏👏👏👏👍👍

  • @ubisraman
    @ubisraman 3 роки тому +1

    Great song and it was very appropriately used in the film. பிரதியின் அமர காவியத்தை அழகாக நமக்கு ரசிக்கக் கொடுத்த G ராமநாதன் அவர்களுக்கு நன்றி! இன்று இதை நினைவு படுத்திய உங்களுக்கும் நன்றி!👌👌👌👌

  • @vaishnavirajamuthu5131
    @vaishnavirajamuthu5131 3 роки тому +2

    Perfect choice for the day.. i got tears.. we are all indebt to you all subasree and Co 💗💗💗💗💗💗💗

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 7 місяців тому

    மிகவும் அருமை. என்ன சொல்ல

  • @ramadassm768
    @ramadassm768 3 роки тому +1

    அருமையான பாடல் பதிவு 👌👌
    அருமையான ஒளிப் பதிவு 👍
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @hkinneri
    @hkinneri 3 роки тому +2

    Wonderful composing and a very light background score to enhance the lyrics and excellent choice of singers to bring the effect-- PBS & PS! G. Ramanathan is a genius!

  • @krishnanparthasarathy190
    @krishnanparthasarathy190 3 роки тому

    ஒரு தகவல். 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' என்பதே சரி.
    அதன் பொருள் 'காற்று வெளியைப் போல மிக மிக மிக மெல்லிய இடை' என்பது பொருள் (இடையை இதற்கு முன் வர்ணித்த பாவலர்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டான்) பாரதி பாடல் புத்தகம் பார்க்க வேண்டும். 'உயிர்த் தீயினிலே வளர் சோதியே' இந்த வரிக்கு ஈடில்லை

  • @LoveBharath
    @LoveBharath Рік тому

    Fabulous Four❤💛💚💙

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 роки тому +1

    Very good performance Female Singers Thank you Subhasree Mam and QFR Team Members 🎉🎉🎉 My Favourite Song Composing by the Great Legends Mahakavi Bharathiyarar Sir G.Ramanathan Sir and PBS sir Suseella Mam voice combo really great 💖

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 роки тому

      G Ramanathan legend bringing songs based on karnatic ragas only. Never compromised. used guitar etc but on raga notes only

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 3 роки тому

    These young ladies are so beautiful and render Barathiar songs so melodiously. God bless each one of them.
    As usual they are wearing lovely handloom sarees.

  • @thambiduraiayyasamy341
    @thambiduraiayyasamy341 2 роки тому

    பாரதி தமிழ் விளையாட்டு தென்றலை போன்ற தாலாட்டும் இசை.. 4 பாடகிகளின் presentation...
    யப்பா... உலகமே மறந்துவிட்டது..

  • @anushav272
    @anushav272 2 роки тому

    Savitri Amma and Gemini sir brought life to the words of bharathiyar on screen

  • @nalinidevi80
    @nalinidevi80 2 роки тому

    அருமை அருமை

  • @nithyanandam5798
    @nithyanandam5798 2 місяці тому

    நன்றாக உள்ளது.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 роки тому +1

    One more feather on your cap !! Absolutely amazing singing by V2S2!! Congratulations to you all 🙏🙏

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 3 роки тому

    Thanks to these young ladies I have discovered PRASHANTHI handloom sarees. Wow...

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 роки тому +1

    வந்தே மாதரம்! பாரதி புகழ் ஓங்குக 🙏🙏

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 роки тому

    Senthamizh nadenumbothile inda nalvarum mahakavi Bharthi kavithai paadumbothile Thaen(தேன்) vandhu paayudhu kaadhinile👌👍👏🙏. Venkat's soothing spectacular rhythm in this whole series is outstanding👍. One added information! Madam presents a glittering but gracious look in this whole series 👍.GOD BLESS ALL .

  • @francisxavier4288
    @francisxavier4288 3 роки тому +1

    One among the best songs in Tamil. Thanks for presenting it with such an added melody and fine music. Loved it to listen multiple times. If you can, please compile all your 12 songs in one album and present it without the intro speech. Nothing wrong with the speech but this will make repeat playability easier! Thanks.

  • @srividhyaganesh957
    @srividhyaganesh957 3 роки тому

    Ippo news channel ah irukara pala per indha song padikka sonna podhum.. Tamizh nalla vandhudum..

  • @sukuji7934
    @sukuji7934 Рік тому

    பாரதியின் கவிதைக்கு புதிய மெருகு. அருமையாக பாடினார்கள் அனைவரும்.

  • @uvun1995
    @uvun1995 3 роки тому +1

    Took me to a peaceful place , thank you for giving us this song and with the nicest singers presenting it with our jambavans in music, thank you

  • @Ravi_info
    @Ravi_info 3 роки тому +1

    எதிர் பார்த்துக்கொண்டிருந்த பாடல்

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 3 роки тому

    அருமை.....அருமை.......அருமை.
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். மிகவும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

  • @ssankaranarayanan9289
    @ssankaranarayanan9289 3 роки тому +1

    பாரதியாருக்கு அற்புதமான காணிக்கை 🙏🙏

  • @nlakshmivenkat7246
    @nlakshmivenkat7246 3 роки тому +1

    Your comments n analysis adds to the beauty of the song !! 😍

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 2 роки тому

    மிக அருமை

  • @trravindran9392
    @trravindran9392 3 роки тому +2

    Very melodious and joyful rendition. Thank you everyone for this great presentation☺☺☺

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c 3 роки тому

    SUPER MUSICAL TEAM

  • @ekambareswaransurendran7587

    Arumai ❤

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 2 роки тому

    Loved it... Ah... Ah...

  • @harinii1780
    @harinii1780 3 роки тому

    அருமையான முயற்சி

  • @venkataramananparthasarath3883
    @venkataramananparthasarath3883 3 роки тому

    What s presentation. All great singers , great singing. Real nice way of tribute to Mahakavi.

  • @ravisankars3096
    @ravisankars3096 3 роки тому

    உங்கள் குரல்கள் அமுதமே. கண்ணம்மா க்களுக்கு வாழ்த்துக்கள்
    நன்றி

  • @jesindavictor2691
    @jesindavictor2691 3 роки тому

    அருமையான பாடல் இவர்கள் நால்வரும் இசையுலகிலற்கு கடவுள் தந்த வரம் .

  • @chandrakumari5979
    @chandrakumari5979 3 роки тому

    Superb composition by G Ramanathan. .. superb kavi by Bharathiyar .. superb rendition by all.

  • @kichumulu6101
    @kichumulu6101 3 роки тому

    Supero super participants anaivarukkum especially mrs.subhashree thanikachalathukkum yen manarmarntha nandrigal for this kind of composition

  • @bhavanithillai
    @bhavanithillai 10 місяців тому

    Beautiful 🤩 ❤

  • @arunarajamani1381
    @arunarajamani1381 3 роки тому

    Super b song selection

  • @gayathrishivakumar7799
    @gayathrishivakumar7799 3 роки тому

    Hats off to the Team, Subashree & V2S2. I am elated to see my teenage girls enjoying Mahakavi's songs

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 роки тому +1

    095) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
    Part 5
    ***********////*////
    Vellai Kamalithile Aval Veetriruppall, Pugazh Aetriruppall..
    Vellai Manathinille, Bharathi Veetriruppar, Pugazh Aetriruppar .
    Mangiyathore Nilavinile Kanaviluthu Kandein..
    Pongiyathore Manathinile Un Kavithai Porul Unarnthein..
    Veenaiyadi Nee Enakku Mevum Viral Naan Unakku..
    Vindhaiyada Neer Emakku, Viyakkum Palar Naam Umakku..
    Chinnanchiru Kiliye Kannamma.. Selva Kalanjiyame..
    Ennam Nirai Kaviye..
    Bharathi..Sottramizh Kalanjiyame..
    Manathil Urudhi Vendum.Vaakinile Thelivu Vendum..
    Manathil Urudhi Thanthaai Bharathi
    Vaazhkkaiyinil Thunivu Thanthaai..
    Irumbai Kaaichi Urukkiduveere. Yenthirangall Vaguththiduveere..
    Irumbaiyum Urukkum
    Kavithai Thanthaai..
    Yenthira Manitharai
    Mattra Vandhaaye..
    Aaduvoame Pallu Paaduvoame Anandha Sudhanthiram Adainthu Vittoamendru..
    Aaaduviame Thamizh
    Paaduvoame Anandha Bharathi Kattralithaan Endru..
    ******** aaradiyaan Sampath********/

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 3 роки тому +1

    The day start with this beautiful song......

  • @selviganesh7742
    @selviganesh7742 3 роки тому

    Speechless performance by the whole team. Wow what a beautiful lyrics !!.wonderful composition of G.Ramanathan Sir. Awesome voice of V2S2 brings lots of love with Mahakavi. Esply Kannamma....👍👍👍👍👏👏👏👏

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 2 роки тому

    Ningal inimai yaana kural kalai enni kallikindraen ! Naalvarum isai yil moozhhi thillaipathai paarka kaetka aananthamai irukirathu.
    May God bless you all. Thank you for the treat !

  • @lalithavictorvictor3679
    @lalithavictorvictor3679 3 роки тому +1

    Super what a rendition of V2 S2.Mahakavi is there he would have given a big applause with his powerful thamil explation Awesome Shubashree

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 роки тому

    Omg is there any words to praise you. Immortal song by epic poet. Hats off lovely looking ladies

  • @variathumadamhkrishnamoort4190
    @variathumadamhkrishnamoort4190 3 роки тому

    Extraordinary and mesmerizing singing by the fabulous four❤️❤️❤️❤️

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 роки тому +1

    What a legendary creation of
    G.Ramanathan sir
    Lovable poem by mahakavi
    Lovely presentation by 4
    Beautiful queens

    • @umamaheswari604
      @umamaheswari604 3 роки тому

      Yes

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 роки тому

      G Ramanathan legend composed immortal songs. Purely based on karnatic ragas only with limited musical instruments

  • @ramasamyk7602
    @ramasamyk7602 3 роки тому +1

    சொல்ல வார்த்தைகளில்லை அம்மா.....

  • @luckan20
    @luckan20 3 роки тому +1

    WOW! Thank you. Splendid song and an equally awesome rendition.

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому

    Wonderful, excellent song big thanks for all four sisters

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 3 роки тому +1

    Excellent
    No words
    Hats off qfr

  • @manjulashankar562
    @manjulashankar562 Рік тому

    Excellent👌👌

  • @rameshsrinivasans4941
    @rameshsrinivasans4941 2 роки тому

    Excellent .........

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 3 роки тому

    Nice song selections in Bharathiyar Seties. Still remember upanyasams through Smt. Suchitra during my college days early in the morning in Vijay TV before leaving home. And whenever I feel bored, am hearing Saindhavi's Annamacharya's Song collections and more songs in Abirami App. Remembering Oorvasi song through other one, it was awesome rendition of Chitra chechi song. Other person I remember as a super singer judge for signing shows in Vijay and also in Sun TV. It's awesome to see all together singing in chorus. Keep rocking. Nice upload 🎶👍😊🙏💐🎉

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 роки тому

    Hatts off. Vuirai appadiye urukivittathu. Good . 🙏🙏🙏🙏🙏👍👍👍.

  • @rradha61
    @rradha61 3 роки тому

    Shubha mam you and your team are really fantabulous. No words

  • @harinii1780
    @harinii1780 3 роки тому

    அருமை

  • @manivannanmeenakshi
    @manivannanmeenakshi 3 роки тому

    Excellent. Bharathi episodes are really well. Iniya Geetham.

  • @abiramirajasekar2094
    @abiramirajasekar2094 3 роки тому

    எல்லோரும் எல்லாமும்👌👌👌👌👌🌸🌸🌸🎁🎁🎁

  • @jamunasankaran8468
    @jamunasankaran8468 3 роки тому

    அருமை 🙏 நான் கேட்டுக் கொண்ட பாடலை வழங்கியதற்கு நன்றி 🙏🙏

  • @shobhanakrishnamoorthy4931
    @shobhanakrishnamoorthy4931 3 роки тому +1

    Classic, ever favourite ❤️❤️❤️

  • @mala.mohankumar
    @mala.mohankumar 3 роки тому

    Arumai 👌👌👌👌👌valka barathi pukal 👍👍👍🙏

  • @ganapatik4340
    @ganapatik4340 3 роки тому

    Fantastic

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 роки тому

    Aha Ahaha wonderful song . Excellent explanation . Arumai Arumai . Superb tribute to Mahakavi . Totally mesmerized .