நான் கண்ட ஸ்ரீ லங்கா - 2 | Sri Lanka sights to see - Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2020
  • நான் கண்ட ஸ்ரீ லங்கா - 1 | Sri Lanka sights to see - Part 1
    Sri Lanka is an island in the Indian Ocean South of Tamil Nadu. Sri Lanka was earlier known as Ceylon and as Ilangai in Tamil. Sri Lanka is a nice island and is full of water bodies. Recently I visited Sri Lanka and I have published here a part of the sights to see in Sri Lanka - part 1. In this video I have given the Colombo city part, Kandy and N nuwara eliya. Enjoy my video and see the most important sightseeing places of Colombo, Sri Lanka.
    #srilankasightseeing #SriLankasightstosee #srilanka #colombo #kandy #nuwaraeliya
    More of Travel V logs
    Dubai Tour in Tamil | Dubai Vlog | அழகிய துபாய் பார்க்கலாம் வாங்க
    • Dubai Tour in Tamil | ...
    Top 10 Places to Visit in Dubai | 10 Best Places to visit in Dubai places in Dubai
    • Top 10 Places to Visit...
    Dubai desert safari 2019 | Dubai desert safari belly dance
    • Dubai desert safari 20...
    One day tour to Abu dhabi grand Mosque and Abu dhabi dates market | Abu dhabi tour in Tamil
    • One day tour to Abu dh...

КОМЕНТАРІ • 162

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 4 роки тому +29

    எங்களின் இலங்கையை சுற்றி பார்த்த உங்களின் அனுபவங்களை அழகாக தொகுத்துள்ளீர்கள் .................very good ................அங்கு கண்ட ஆற்றின் பெயர் மாணிக்க கங்கை .............உண்ட உணவில் கண்ட அந்த சிவப்புநிற வெங்காயம் கலந்த பதார்த்தம் sambol என சிங்களத்திலும் சம்பல் என தமிழிலும் அழைப்போம்.

  • @Good-po6pm
    @Good-po6pm 4 роки тому +6

    இலங்கை ஒரு சொர்க்க நாடு அதை ஆளத்தெரியாமல் அரசியல் செய்வோரால் இரத்த ஆறு ஓடியது என்பது மிகவும் துன்பம் - இனியாவது சண்டைகள் அற்று நிம்மதியாக ஒற்றுமையாக அனைவரும் இருந்தால் இலங்கையை மிஞ்ச அழகிய நாடு உலகில் இருக்காது. சுயநலமிக்க அரசியலாளர்களினாலேயே உலகெங்கும் பிரச்சினைகள்.

    • @dna5582
      @dna5582 4 роки тому

      Unga oorla ellam prachana ellam illya

  • @sosp9435
    @sosp9435 4 роки тому +15

    நல்லா ரசித்திருக்கின்றீர்கள்
    அம்மா வாழ்த்துக்கள்

  • @shafinasmohideen1345
    @shafinasmohideen1345 4 роки тому +4

    Proud to be a Srilankan 😎

  • @johnandrew8636
    @johnandrew8636 4 роки тому +6

    அக்கா நீங்கள் வாங்கிய 30 ரூபாய் 50 ரூபாய் இடியப்ப தட்டு . அழகான படப்பிடிப்பும் , நல்ல வர்ணனையும் . நன்றி அக்கா

  • @ratheesrathees4973
    @ratheesrathees4973 4 роки тому +25

    கதிர்காம ஆற்றின் பெயர் மாணிக்க கங்கை

  • @christieroshan3673
    @christieroshan3673 4 роки тому +2

    Very nice video, I am from Sri Lanka but due to the ethnic war we left this country. Hope peace will return soon and all will live in happiness. Very nice presentations. Long live Amma.

  • @funvideo2575
    @funvideo2575 4 роки тому +2

    I love srilanka thanks mam come again

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 роки тому +15

    அம்மா! இது எங்கள் நாடு.இது உங்கள் நாடு.முன்பொரு காலத்தில் இந்தியாவோடு சேர்ந்திருந்த நாடு.இப்ப இரண்டு நாடுகளும் வெவ்வேறாக இருந்தாலும். மக்கள் எல்லோரும்.🙏🙏🙏🙏😀😄🌴🥀🍊🍊🍊🍎🍎🌴🌾🌾🌼நன்றி.

    • @parveenbanu524
      @parveenbanu524 4 роки тому

      sabanathan asaippillai sariyaga sonega. nam ellarum ore maan la piranthavanga. enakum elangai kum etho purva jenma bantham erupathu pola epavum unarven. oru naal katayam varanum nu romba asaiya eruku.

    • @parveenbanu524
      @parveenbanu524 4 роки тому +1

      sabanathan asaippillai tamil natti vasikum tamilargalai vida elangai tamilargal than enaku romba pidikum.

  • @smtgreenearth8794
    @smtgreenearth8794 4 роки тому +8

    கதிர் காமன் தரிசனம் காண மிக ஆவல்... முருகா...

  • @RoyceTbestintheworld
    @RoyceTbestintheworld 4 роки тому +3

    Thank you so much for visiting our country and for the brief explanation
    Have a Good day too..!

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 2 роки тому

    Super madam.Very nice🙏🙏🙏

  • @daisyloganthan1477
    @daisyloganthan1477 4 роки тому +2

    Nice tour .Vilapalam I ate when I was 10yrs old.In my country cannot get.If relatives bring from India.I love the fruit

  • @indosritamil2341
    @indosritamil2341 4 роки тому +5

    Enga ooru 🇱🇰🇱🇰🇱🇰👍👍

    • @siyanivasu7771
      @siyanivasu7771 4 роки тому

      🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 роки тому +2

    Super amma naangalum srilanka pona feel varudhu awesome semma thanks for sharing 😘

  • @AlaguTalk
    @AlaguTalk 4 роки тому +1

    Very nice upload sister

  • @sheelasukumaran3396
    @sheelasukumaran3396 4 роки тому +1

    Felt as though we too travelled along with you all.Thanks for sharing d vedio madam.

  • @Sue55100
    @Sue55100 4 роки тому +8

    ரொம்ப நன்றாக விமரிசனம் பண்ணி இருந்தீர்கள். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் அருமை. கதிர்காமத்தில் நீங்கள் பார்த அந்த ஆறு மாணிக்ககங்கை. கதிர்காமம் மலை ஏறி அங்குள்ள முருகப்பெருமனையும் தரிசித்து அவர் அருலையும் பெற்று திருக்கணாமலை, சிலாபம், மன்னார், மட்டக்களப்பு, யாழ்பாணம் போய் பார்த்திருப்பீர்கள். ஏன் அந்த videos இன்னமும் upload பண்ண வில்லை.

  • @sumanchandran1546
    @sumanchandran1546 4 роки тому +1

    Super

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 4 роки тому +2

    Excellent super voice ,useful message

  • @rasalanka6069
    @rasalanka6069 4 роки тому +2

    tx ma very well explained well done.

  • @geethadurai0369
    @geethadurai0369 4 роки тому +3

    Really super mam after seeing Ur video I'm also planning to go ter Ur explanation is also very nice making me to go ter sooooooon

  • @vijil8788
    @vijil8788 4 роки тому +1

    Super mam.

  • @samanrajspsksha1174
    @samanrajspsksha1174 4 роки тому +2

    nalla puriyumpadi solringa ammaa thanks

  • @rnkvn
    @rnkvn 2 роки тому

    So brave..

  • @jayakumarm1347
    @jayakumarm1347 4 роки тому +1

    Super journey madam fine and picture

  • @snekadurga8547
    @snekadurga8547 4 роки тому +1

    Super very nice vlog mam.

  • @mubeenmohammad3888
    @mubeenmohammad3888 4 роки тому

    Very good

  • @krishsana8587
    @krishsana8587 4 роки тому +2

    Super, I am from srilankan

  • @vinovino3389
    @vinovino3389 4 роки тому +1

    Tq mama

  • @puwanesramadas1306
    @puwanesramadas1306 4 роки тому

    Thanks. Amma

  • @wajiraruwanlatha4512
    @wajiraruwanlatha4512 2 роки тому

    Congratulations mama

  • @samanrajspsksha1174
    @samanrajspsksha1174 4 роки тому +1

    thanks. ammaaa

  • @veniveni961
    @veniveni961 4 роки тому +1

    Tanx

  • @sellathurairamachandran4960
    @sellathurairamachandran4960 4 роки тому +2

    😎😎😎😎👍.

  • @chikivasan6092
    @chikivasan6092 4 роки тому

    Good morning ma....ashokavanam katiyatharku nandri

  • @girigrace9658
    @girigrace9658 4 роки тому

    உண்மையில் நமது தெய்வம் இலங்கேஸ்வர்தான் அவர் வாழ்ந்த பூமி க்கு சென்ற தாங்கள் புண்ணியம் செய்தவர்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 роки тому

    👍980
    நல்லதொரு நம் நாட்டின் பகிர்வு சகோதரி👍
    நன்றி🙏
    🤝🤝🤝🤝🤝

  • @jayanthiramachandran6360
    @jayanthiramachandran6360 2 роки тому

    Very nice video.The way u explain is very nice I felt as am traveling with you.Thanksfor sharing the video

  • @vgowri1508
    @vgowri1508 4 роки тому +3

    எங்கள் நாட்டுக்கு வந்து
    சுற்றி பார்த்ததில் மகிழ்ச்சி.
    கதிரகாமத்தில் வாய்கட்டி
    பூஜை செய்பவர்கள்
    சிங்கள கப்புறால..முருகன்
    இந்தியாவில் இருந்து ஊர் ஊராக சென்று கடைசியாக
    கதிர்காமத்திற்கு சென்று
    பரதேசி கோலத்தில் தங்க
    இடம் கேட்டாறாம்.தமிழர்கள்
    மறுத்து விட்டார்களாம்.
    சிங்கள ஒருவர் சிறு குடிசை
    அமைத்து கொடுத்துள்லார்.மருநாள்
    மனிதராக வந்தவரை காணவில்லை.அந்த இடத்தில் வேல் இருந்துள்ளது
    பிறகு எல்லா மக்களும் சேரந்து கோயில் கட்டி வழிபட்டுல்லார்கள்.இது என் பாட்டா சொன்ன வரலாறு
    உண்மை.

  • @arunsvananya
    @arunsvananya 4 роки тому +1

    Very nicely explained.kindly share the tour details like how you went and the stay days and cost fully.will be very helpful.thanks.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому +1

      60 thousand per head, 5days 4 nights Murugan travels vadapalani

  • @snawed1804
    @snawed1804 4 роки тому +1

    🇱🇰❤️

  • @srirankan2651
    @srirankan2651 4 роки тому +1

    Mahavali Gangai (river)in Ksndy, Seeyha Eliya (river) in Badulla, Nueara ELIYA. MAANIKKA GANGAI IN KAthirgamam

  • @kamalambigaipathmanathan1089
    @kamalambigaipathmanathan1089 4 роки тому +12

    கதிர்காமம் தீர்த்தம் பெயர் மாணிக்க கங்கை

  • @nalinikalyansundar7427
    @nalinikalyansundar7427 4 роки тому +1

    Hello annam mam...
    Good day to you...I was eagerly waiting for this part 2 video...As i was expecting you to tell about the travel agent details...Also how many days was the tour package...As we r planning for a long time to go to kadir kamam...
    Hope you share the details in your next video ..Pls
    Best regards,
    Nalini.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 4 роки тому +3

    விளக்கமாக சொன்னீங்க கதிர்காம கோவில் பத்தி அருமை

  • @nandhinik3818
    @nandhinik3818 4 роки тому +1

    🤪😝😔😝😝😝 super

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 4 роки тому +1

    Super madam valzhga valamudan arokara arokara swamy arokara. Kathirgramthu muruganuku arokara swamy very nice place thank you🙏💕🙏💕

  • @saskuttychannal9616
    @saskuttychannal9616 4 роки тому +2

    Hai mom kalyana dress different mom & asokavanam super mom 👍👍🌹🌹🌹💐💐💐

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 роки тому +2

    Murugan travels பற்றி சொல்லுங்கள். April may யில் 2 Tour போகலாம் என நினைத்துள்ளேன்..இதுவரை இந்தமாதிரி Tour சென்றதில்லை குடும்பத்தினருடன் தான் சென்றிருக்கிறேன்....தங்கள் பயணஅனுபவம் மிகவும் அருமை..

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому +1

      Sure

    • @sujeevansuji3452
      @sujeevansuji3452 4 роки тому

      April Sri Lanka செம்மயா இருக்கும் நுவரெலியா.. வசந்தகால கொண்டாட்டத்திற்காக அழைக்கிறோம் வந்து Enjoy பன்னுங்க

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q 2 роки тому +1

    அந்த ஆற்றின் பெயர் மாணிக்ககங்கை.

  • @krisha9546
    @krisha9546 4 роки тому +3

    Karhirhamam neega stay panina hotel name solungal pls

  • @rathakrishnansubramanian5252
    @rathakrishnansubramanian5252 4 роки тому +7

    புராணங்களில் சொல்லும் மலையில் உள்ள முருகனை பார்க்கலையா? இங்கு பூஜை செய்பவர் வாயை துணியால் கட்டிக்கொண்டு செய்வார். மாணிக்க கங்கை ஆறு. சீதை சிறை வைத்த இடத்தை சுற்றி அசோகமரம் மலை.அழகாக இருந்தது.

    • @jeyaa9
      @jeyaa9 4 роки тому

      சிங்கள வேடுவர்கள்தான் பூசகர்களாக இருக்கின்றார்கள்.

  • @mohamedanfas
    @mohamedanfas 4 роки тому +1

    Come again to Sri Lanka.

  • @s.keetha6218
    @s.keetha6218 4 роки тому +2

    Super amma thank you so much

  • @revathysethu2643
    @revathysethu2643 4 роки тому +1

    Super mam.. Antha elephant a photo yedukalaya..

  • @suganyamohan6411
    @suganyamohan6411 4 роки тому +4

    Nenga enna place amma

  • @divyavarshini6767
    @divyavarshini6767 4 роки тому

    How did u go to Sri Lanka. Which package. Details about the tour package please

  • @easyhindi1908
    @easyhindi1908 4 роки тому

    எங்கட நாடு மிகவும் அழகான நாடு. அந்த நதி வந்து மாணிக்க கங்கை

  • @samsungkw5388
    @samsungkw5388 4 роки тому +2

    அக்கா நிங்கள் வேண்டியது கூடை இல்லை அதுதான் இடியப்பம் செய்யும் தட்டு

  • @nilaksankutty3289
    @nilaksankutty3289 4 роки тому +2

    Ninga Jaffna vanga

  • @gnanapragasamchristopher6199
    @gnanapragasamchristopher6199 4 роки тому

    Yes madam... i think you are from tamil nadu right.....

  • @hemagowri8915
    @hemagowri8915 4 роки тому

    Super aachi what about the package? Can you refer me aachi

  • @shanthiselvaraja1821
    @shanthiselvaraja1821 2 роки тому

    Amma it was mannikka gangaei..manik river.

  • @ramsiramsika9521
    @ramsiramsika9521 4 роки тому +2

    Visit to north and east part of Sri Lanka. Lot of Tamil people live there. You will see a mini tamilnadu there. You are showing like only sinhalese are in Sri Lanka.

  • @100acre
    @100acre 4 роки тому +1

    Tourism company name pl

  • @rajannavaratnam2373
    @rajannavaratnam2373 4 роки тому +3

    Mam why you don't go to the jaffna temple

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому +2

      அடுத்த முறை வரும் போது கட்டாயம் செல்ல வேண்டும்

  • @gopalakrishnannv0725
    @gopalakrishnannv0725 2 роки тому

    Kindly mention tour organizer / travel guide particulars; money exchange particular s; hotel name; food type; vegetarian food available etc kindly mention this

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  2 роки тому

      முருகன் டிராவல்ஸ்

  • @rom2880
    @rom2880 4 роки тому +1

    சம்பல்

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому

    Evlo mam fees for family trip & hw many days tour

  • @t.deeanadayalan3024
    @t.deeanadayalan3024 3 роки тому

    In which travel you went to sri lanka

  • @poojasree2474
    @poojasree2474 4 роки тому +1

    Mam which travel agency you used

  • @velduraisakthivel1932
    @velduraisakthivel1932 3 роки тому

    Madam pinnawala elephant orphanage what time you reached for seeing elephant bath

  • @shajahanakr3694
    @shajahanakr3694 4 роки тому +2

    Hotel rent evlavu nu sollunga

  • @nizanizarnz2512
    @nizanizarnz2512 4 роки тому +1

    Hi sister super sister your Sri Lanka vah sister

  • @balajiduraisamy5154
    @balajiduraisamy5154 4 роки тому +1

    Hi Madam, Through which travel agent you traveled? pls let me know, we are planning with kids. thanks in advance.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 роки тому +1

    Vanakkam mam,
    Super duper commentary mam. Ungalodaye travel senja feel!
    2 sareesum romba azhagu!!
    Kadhirkamam poojai murai romba nalla soninga.
    Elephant experience ROMMMMMBA interestinga soninga mam. Apdiye dhik dhikunu irundhadhu!
    Marriage couplesla andha girl very cute!
    15mins ponadhe therila!

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому

      Thank You Dear.

    • @achchaboy6999
      @achchaboy6999 4 роки тому

      @@AnnamsRecipes hi am from Sri Lanka.
      Very nice program sis.

  • @venunishanth506
    @venunishanth506 4 роки тому +1

    Manikka gangai

  • @SivaKumar-pv6oe
    @SivaKumar-pv6oe 4 роки тому +2

    அம்மா தாங்கள் சென்ற ட்ராவெல்ஸின் பெயர் மற்றும் முகவரி சொல்லுங்கள்.

  • @sathalogan4482
    @sathalogan4482 4 роки тому +1

    the revar name manika gangai

  • @manueljoe978
    @manueljoe978 4 роки тому +2

    எவ்வளவு செலவாகும். (
    நபருக்கு)

  • @s.srinivas3115
    @s.srinivas3115 4 роки тому

    Unmailiye Sri Lanka pathi sonna soligitte irrukalam avolo azhgu vignarikka varthigale Dictionary thedanum... Rommu Neat and clean oru Namma murugan peruman engum irrupar..

  • @velduraisakthivel1932
    @velduraisakthivel1932 3 роки тому

    Madam which travels and how much cost per head

  • @gnanapragasamchristopher6199
    @gnanapragasamchristopher6199 4 роки тому

    I think orphanitch for the elephants... only for srilanka... at pinnawala

  • @prakaassellathurai6878
    @prakaassellathurai6878 3 роки тому

    Amma kathirkamakathanin arul kadaym unkalukku kidaikkum amma

  • @subbussp2392
    @subbussp2392 4 роки тому +2

    Aachi. Nangala pona mathri oru feel varuthu. Neeng solrathu romba softa iruku.
    Tq.
    Aachi please give ur mail id.

  • @rajandhanushandhanushan4412
    @rajandhanushandhanushan4412 4 роки тому +3

    கதிர்காம பூசகர் சாதி பெயர் கப்புராளையர் .முஸ்லிம்ஸ் இல்லை. அங்கிருப்பது திரை இல்லை . அது வேல் mam

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 4 роки тому +1

    அந்த ஆறுக்குப் பெயர் மாணிக்க கங்கை என்பது.

  • @100acre
    @100acre 4 роки тому +1

    How much budget

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому +1

      42k for one person

    • @100acre
      @100acre 4 роки тому +1

      @@AnnamsRecipes fr how many days

  • @LakshV
    @LakshV 4 роки тому

    Mam pls share the tour agent details

  • @gloryrajini9948
    @gloryrajini9948 4 роки тому

    Kandyan wedding

  • @kugarshan
    @kugarshan 4 роки тому +1

    Sambol and chudney same than, sambol knjm dry ya irukum

  • @roshanrobert3622
    @roshanrobert3622 3 роки тому

    Maanika Kangai

  • @jothimilan3228
    @jothimilan3228 2 роки тому

    Maanika gagai river name sinhala warigal mattum than plates malai piduwaga tamil yarum eppadi maalaigal sami ku selutha mataga

  • @balasanmugambalasanmugam1859
    @balasanmugambalasanmugam1859 3 роки тому

    அந்த ஆறு பெயர் மாணிக்க கங்கை

  • @kannanindusubramaniam7978
    @kannanindusubramaniam7978 4 роки тому +1

    Name of the travels..

  • @vinothmokka1
    @vinothmokka1 4 роки тому +2

    Is it safe our Tamil family to travel without agents

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому

      I dont Know pa. We travelled with murugan travels.

    • @abdulcadermohamed6742
      @abdulcadermohamed6742 4 роки тому

      sri lanka is most safest country for tourist, you & your family can travel any part of country freely , you can make everything online booking as well. you can spend more days & cheap,. you can get tamil speaking self driver if you are coming whole family .

    • @trackout9624
      @trackout9624 4 роки тому

      Yes fully safe. Iam sinhala and do not be afraid🙏🙏

  • @priyaashan5256
    @priyaashan5256 3 роки тому

    it's a good video.. but It's not Muslims who worship Kathirgamam.. it's Buddhist.. don't mislead the viewers with your wrong narration.. correct it

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  3 роки тому +1

      I told what i heard from the guide.

    • @priyaashan5256
      @priyaashan5256 3 роки тому

      @@AnnamsRecipes en.m.wikipedia.org/wiki/Kataragama_temple
      There is a separate mosque near by for Muslims I guess.. but the pooja is done only for Buddhist, veddas, and Hindu inside the temple

  • @sriram1495
    @sriram1495 4 роки тому

    Kathirkama aaru manikkakaingkai

  • @keeransiva5062
    @keeransiva5062 4 роки тому +3

    நல்லது அம்மா, கதிர்காம முருகன் கோயிலுக்கு யார் யார் வருகிறார்கள்? தமிழர்களா? சிங்களவர்களா? அல்லது முஸ்லீம்களா?
    ஸ்ரீ லங்கா பயணம் பற்றி நிறைய வீடியோ போடுங்கள். ஸ்ரீலங்காவில் விஷேசமாக எங்கு எங்கு பயணம் செய்யலாம் என்று சொல்லுங்கோ அம்மா?
    கதிர்காம முருகன் கோயில்ல முஸ்லீம்கள் தான் அதிகம் விழுந்து விழுந்து வணங்குகிறார்கள் என்று பேசுறாங்கள் அது உண்மையா அம்மா.

    • @perumaljayanthan815
      @perumaljayanthan815 4 роки тому

      Hi brother very nice place am Born nuwareliya very nice place all visiting

    • @jeyaa9
      @jeyaa9 4 роки тому +2

      மூன்று மதத்தவர்களும் வருவார்கள். முருகனை தமிழர்களும் சிங்களவர்களும்தான் வழிபடுவார்கள். முஸ்ஸிம்கள் அல்ல. அவர்களுக்கு தர்கா உண்டு அருகில்.