காசி பார்க்கலாம் வாங்க | Kasi tour in Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #kasitour
    என்னுடைய காசி பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    Varanasi Shopping in Tamil : • Varanasi shopping vlog...
    #varanasitouristplaces #varanasitour #varanasi #kasi #kasitourintamil #kasitour #kasitouristplaces #annamsrecipes #kashi #banaras #kashitemple #kashivishwanathtemple
    Buy Pooja Peoducts Online in Annams Shop:
    shop.annamsrec...
    #Varanasi (Kasi)
    Varanasi (Kasi( Travel Tips:
    • எல்லோரும் போகலாம் காசி...
    • காசிக்கு போகும் முன் க...
    Varanasi (Kasi) Sight Seeing:
    • அலகாபாத் திரிவேணி சங்க...
    • சுகமான நினைவுகளுடன் கா...
    • காசி பட்டுசேலை ஷாப்பிங...
    • காசியில் நாங்கள் தங்கி...
    • காசி பார்க்கலாம் வாங்க...
    • காசி யாத்திரை கங்கை ஆ...
    • காசி கங்கா ஸ்நானம்,காச...
    Kasi SAhopping:
    • காசி ஷாப்பிங், காசியில...
    • Varanasi shopping vlog...
    Rameswaram
    • ராமேஸ்வரம் பார்க்கலாம்...

КОМЕНТАРІ • 129

  • @manimegalaia6185
    @manimegalaia6185 4 роки тому +7

    காசிக்கு எல்லோரும் எளிதாக போய் வர முடியாது, அதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். வாழ்த்துக்கள் மா.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому +1

      ஆமாம் மா அது ரொம்ப சரி. நன்றி மா

    • @sitaramachandran410
      @sitaramachandran410 4 роки тому +1

      நாங்கள் அடிக்கடி செல்வோம்.. நிறையமுறை சென்றிருக்கிறேன்.. தீபாவளி என்றாலே காசி போய்விடுவோம்..

  • @shanthiselvam558
    @shanthiselvam558 4 роки тому +2

    நாங்களும் உங்களுடன் வந்த மாதிரி இருந்தது நல்லா பொறுமையா சொன்னீங்க நன்றி

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 роки тому +5

    அருமையான பதிவு. காசிக்கு செல்ல வேண்டும் என்று எனக்கும் மிகுந்த ஆசை.. விரைவில் செல்ல வேண்டும்..

  • @santhajacob107
    @santhajacob107 4 роки тому +3

    I know nagarathar will go to Kasi at least once in their lives but you've made it picturesque..

  • @paramesnataraj
    @paramesnataraj 2 роки тому

    மிக அருமை மேடம்...
    யதார்த்தமான முறையில் -- உங்களின் எளிய உரையுடன் கூடிய -- தங்களின் காசி பயணம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ...
    உண்மையில் அந்த மண்ணில் கால்பதிக்கும் - அந்த புண்ணிய பூமிக்கு சென்று வரும் -- பாக்கியத்தை இறைவன் உங்களுக்கு வழங்கி உள்ளான்...
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.
    வாழ்த்துக்கள் மேடம் ....

  • @chitrar807
    @chitrar807 4 роки тому +1

    காசிக்கு நேரில் போய் பார்த்தது போல இருந்தது ரொம்ப நன்னா இருந்து நா போயிட்டு வந்தது போல் அருமையாக இருந்தது நன்றி வணக்கம் 🙏🙏🏼💐💐

  • @ramakrishnann7528
    @ramakrishnann7528 2 роки тому

    Really we also join in tour by seeing your explanation In this U tube channal. Happy.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 роки тому

    Vanakkam mam,
    ROMBA naala expect panikitu irundha video mam.
    Epodhum pola, pramadham video and unga commentary,
    friendskita share panra madhiri avlo arumaiya irundhadhu.
    Kasi Aarthi, Birla mandhir ellam super.
    Unga Kasi shopping video innum en kan munnal fresha iruku mam.
    Unga amma ungala madhiriye romba amaidhiyanavangala irukanga. Avangaluku en panivana vanakangal.

  • @meenaannam8800
    @meenaannam8800 4 роки тому +1

    Wow,I also requested this , thanks for sharing mam , very useful

  • @sivakumarg8273
    @sivakumarg8273 4 роки тому +4

    Your explanation of the trip is really super. 👌

  • @AlaguTalk
    @AlaguTalk 4 роки тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி எனக்கும் ரொம்ப ரொம்ப ஆசை காசிக்கு ஒரு முறையாவது போகனும்னு நண்றி

  • @jayanthiramachandran6360
    @jayanthiramachandran6360 2 роки тому

    Divine yathra tour is very nice.you taken us also to the tour I feel.
    Thanks for sharing the video

  • @nalinikalyansundar7427
    @nalinikalyansundar7427 4 роки тому

    Mam..
    Romba nalla explain panninga....Ippave kasi kilambalam pola irrukku...Thank you

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 4 роки тому +1

    Description super you look so smart and young (than you look in puduyugam samaikalam vanga programme ) 🙏💚

  • @simplysouthchannel7469
    @simplysouthchannel7469 4 роки тому +2

    Very nice 📽️ thanks for sharing Mam ❤️

  • @kannanindusubramaniam7978
    @kannanindusubramaniam7978 4 роки тому

    You have taken us on a trip to Kasi Good explanation. Waiting for a chance to go there.

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 роки тому

    வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் நன்றி நன்றி நன்றி மா
    நாங்க குழுவாக பிப்ரவரி மாதம் செல்ல ஏற்பாடு செய்து வருகிறோம்

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 роки тому +1

    Vanakkam mam,
    WISH YOU, YOUR FAMILY nd your AMMA,
    A VERY VERY HAPPY SUCCESSFUL PROSPEROUS HEALTHY NEW YEAR mam.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому

      Thank You so much Meenakshi. Wish you happy and prosperous new year.

  • @rajasri9709
    @rajasri9709 4 роки тому +1

    Thank u so much Amma. Pls tell about accomodation and food facility ma

  • @umamaheswari2948
    @umamaheswari2948 4 роки тому

    அழகாக தொகுத்து சொல்லிய விதம் மற்றும் புகைப்படம் அருமையாக இருந்தது உங்கள் குரல் ரொம்ப மெதுவாக இருக்கு எப்பவும் இப்படி தான் இருக்குமா....?

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 4 роки тому +2

    Can you share from the scratch, how to book nagarathar rooms or any other nice accomodations details? What and all to see? Food facilities etc

  • @padmanabanchandran2062
    @padmanabanchandran2062 Рік тому +1

    நல்லா இருக்கு நன்றி 🙏

  • @vimalaanbu7144
    @vimalaanbu7144 2 роки тому

    Namaskaram madam,your kasi trip vlogs were very nice thanks for sharing with us mam
    we are about to go to kasi next month ,can you share the address or shop names which ever you have especially the pickle shop(sardarji). 🙏🙏🙏🙏

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 роки тому +2

    மிகவும் நன்றி சகோதரி நானும் காசிக்கு போ கனும் நினைக்கிறேன் பேரகனும்

  • @snekadurga8547
    @snekadurga8547 4 роки тому +1

    Super super very nice kasi vlog 🙏🙏🙏🙏 mam 💐💐💐

  • @kasibabakasibaba3171
    @kasibabakasibaba3171 4 роки тому

    நாங்களும் போனோம் மிகவும் அருமையாக இருந்து. இந்த பதிவை தந்ததற்கூ மிகவும் நன்றி அம்மா

  • @RaviKumar-ty3lu
    @RaviKumar-ty3lu 4 роки тому +2

    Advancehappynewyearmamthanksforsharing

  • @sathyas1251
    @sathyas1251 4 роки тому

    Wow kanukku virundha erunthuchu, at what age should v go to Kasi and rameshwaram, can v take kids (5-10) there. Please also give details about travel and will there be guide to take to all places which v must visit

  • @indiranimuthu9648
    @indiranimuthu9648 4 роки тому +1

    Very detailing Madam.how to book for kasi??is there any travel pack..please explain Mam.your explanation and experience is so Amazing. Super. Eager to go by the gods grace. Om nama sivaya..

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому +2

      Kasi poradha padhi detailed ah oru video poduraen pa. Please wait.

    • @indiranimuthu9648
      @indiranimuthu9648 4 роки тому

      @@AnnamsRecipes thank you ma

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 роки тому

    Wish you a happy new year....🌸🌷🌸🌷🌷

  • @shanmugamlakshmanan3777
    @shanmugamlakshmanan3777 4 роки тому

    Super ...super mam..God bless you..🙏🙏🙏🙏

  • @keerthikasami8339
    @keerthikasami8339 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amma very nice amma

  • @Shinistar555
    @Shinistar555 4 роки тому

    Nice trip,,, good to see kaasi

  • @gopalakrishnannv0725
    @gopalakrishnannv0725 2 роки тому

    What Abt Kasi Banaras silk

  • @ABI-yo5by
    @ABI-yo5by 4 роки тому +1

    Good god bless you

  • @VenkateshVenkatesh-ep2rq
    @VenkateshVenkatesh-ep2rq 4 роки тому

    Super vedio Kasi super aruthi

  • @velmurugansadayan6468
    @velmurugansadayan6468 4 роки тому +1

    Super, thank you madam...

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 4 роки тому +1

    Arumai mam 💐🌞💖

  • @gsaichandrasekaransekaran3982
    @gsaichandrasekaransekaran3982 2 роки тому

    Super naration mam !

  • @revathir2549
    @revathir2549 2 роки тому

    Did you not see Lord Kala Bairavar?

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 роки тому

    Divine yathra amma 🙏enakkum aasaiya irukku part 2 Sri Lanka video kum wait panrom

  • @abicse25
    @abicse25 4 роки тому

    Nice video!! Please put Pillayar Nonbu preparations video

  • @jayalakshmie261
    @jayalakshmie261 4 роки тому

    Thelivana pecchi amma arumayana husband arumayana family god blesed

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 роки тому +1

    நன்றி

  • @qharithashri444
    @qharithashri444 4 роки тому

    Mam whether natuukottai nagarathar lodge only for their community or open for all . I booked for may first week 2020. Pls tell if accommodation (on pay basis) open fo all means tell the procedure to book. the existing cont no of theirs not in use. Thanku

  • @AmmaAppa-bd6sq
    @AmmaAppa-bd6sq Рік тому

    பணக்காரர்களுக்கு மட்டும் பிடித்த தகவல்

  • @monishasaravanan3588
    @monishasaravanan3588 3 роки тому

    Supper achi

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 4 роки тому +1

    Super Mam 👌 👌👌 👌

  • @janu5077
    @janu5077 2 роки тому

    உங்கள் இலங்கை பயண‌ம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள், நான் இலங்கை from Europe, pls rebly

  • @selvaratnam6524
    @selvaratnam6524 2 роки тому +1

    Good evening Amma I just git your nassage on Kasi Vechalaci Temple tuor please appont co?tact Numver

  • @eswariraja1716
    @eswariraja1716 2 роки тому

    Plsmadam neegha oru tour arranged pannugha only kalkatta and kasi pls somany people ready to come by flight

  • @thirumangaialwar9494
    @thirumangaialwar9494 4 роки тому

    Madam thanks for your tour trip explanations.Are you visited individually are through travels.If it is which travels.

  • @balamanikkam1089
    @balamanikkam1089 4 роки тому

    Wish you happy new year mam

  • @jayasuthadhuvaragan3061
    @jayasuthadhuvaragan3061 4 роки тому

    Super...

  • @pradeepd8005
    @pradeepd8005 2 роки тому

    அருமை பதிவு

  • @nithiyasasikumar8504
    @nithiyasasikumar8504 3 роки тому

    எல்லா வயதினரும் காசிக்கு போகலாமா அம்மா

  • @boomadevir.4301
    @boomadevir.4301 2 роки тому

    நன்றி🙏🏻

  • @sakalam57
    @sakalam57 4 роки тому +1

    Thanks for the video, Annams. Please let me know where you stayed in Kasi. I couldn't get the name. Also was the room comfortable? I ask this because both my husband and I are senior citizens.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому +1

      We stayed in Nagarathar chatram.

    • @vazhgavalamudan
      @vazhgavalamudan 4 роки тому +1

      @@AnnamsRecipes how to book nagarathar chathram

  • @sitaramachandran410
    @sitaramachandran410 4 роки тому +2

    காசி போனால் காலபைரவரை பார்க்காமல் வரக்கூடாது.. அதே போல் சோழி மாதா கோயில், துர்கா கோயில் இவை அவசியம் செல்ல வேண்டும்.. கங்கை யில் குளிப்பது தான் மிக முக்கியம்.. 64 காட் உள்ளது.. அதை போட்டில் போய் பார்க்கவேண்டும்.. வேணி மாதவ், மணிகர்னிகா போன்ற காட் ல் உள்ள கோயில்களும் மிக அவசியம் பார்க்கவேண்டும்..

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому

      நாங்களும் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் கால பைரவரை பார்த்து காசி கயிறு வைத்து வணங்கினோம்.பின் பிர்லா மந்திர் சென்று வரும் வழியில் சோழி மாதா கோயில் சென்றோம். இது தவிர நிறைய கோயில்கள் சென்றோம். கங்கையில் நன்றாக நீராடினோம். இப்போது கங்கை மிகுந்த சுத்தமாக உள்ளது

  • @saimagictricksanddrawing9280
    @saimagictricksanddrawing9280 4 роки тому

    Mam kasitheertham flight pa allow panraangala

  • @shanmathisriramshanmathisr9087
    @shanmathisriramshanmathisr9087 4 роки тому

    Nice vlog and explanation.super

  • @selvishristi3812
    @selvishristi3812 4 роки тому

    Hi dear how are you unga tour trip nalla iruntha enga ellarukkaka vendikollavum

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 2 роки тому

    Nandri mam

  • @akilandswarir4580
    @akilandswarir4580 4 роки тому +1

    Supersister

  • @yezhilanraja5867
    @yezhilanraja5867 2 роки тому

    Super

  • @shanchemicals
    @shanchemicals 4 роки тому

    only tour? not ritual?

  • @josephraju2925
    @josephraju2925 4 роки тому

    Kasi ganga water is contaminated no

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому

      Now it is clean

    • @josephraju2925
      @josephraju2925 4 роки тому

      Madam all te cremation wastes into that water only how can it be clean y humans r mad after te knowing lifes reality

  • @kshaipranavo8345
    @kshaipranavo8345 4 роки тому

    Evalau money selau aguthu sollunga ma

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому

    Vanakam Amma

  • @vijil8788
    @vijil8788 4 роки тому

    Super mam

  • @jeevithadurai7633
    @jeevithadurai7633 4 роки тому

    Arumai kasi entha agela poganum detail video podunga mam please reply mam

  • @rajakumarirajarethinam562
    @rajakumarirajarethinam562 4 роки тому

    👍

  • @chitrar807
    @chitrar807 4 роки тому +1

    வணக்கம் 🙏🏼🙏🏼💐💐

    • @rangarajraju2520
      @rangarajraju2520 2 роки тому

      சென்னை to காசி
      எந்தரயிலில்போகவேண்டும்?
      திரும்பிவரும்போது எந்தரயில்?
      தங்குவதற்கான இடங்கள்குறித்தபட்டியல்?

  • @Rajeshsumitha
    @Rajeshsumitha 4 роки тому

    Travels la book panni poningala. Which travels

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому

      Friend's travels

    • @Rajeshsumitha
      @Rajeshsumitha 4 роки тому

      @@AnnamsRecipes Thanks for ur reply

    • @Rajeshsumitha
      @Rajeshsumitha 4 роки тому

      Howmuch ticket cost for each person mam. We will plann to go at annual leave.plse send detail

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому

      20 thousand per person

    • @Rajeshsumitha
      @Rajeshsumitha 4 роки тому

      @@AnnamsRecipes thx

  • @radhay2459
    @radhay2459 4 роки тому

    Hi amma

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 2 роки тому

    Superb