நான் கண்ட ஸ்ரீ லங்கா - 1 | Sri Lanka sights to see - Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2019
  • நான் கண்ட ஸ்ரீ லங்கா - 1 | Sri Lanka sights to see - Part 1
    Sri Lanka is an island in the Indian Ocean South of Tamil Nadu. Sri Lanka was earlier known as Ceylon and as Ilangai in Tamil. Sri Lanka is a nice island and is full of water bodies. Recently I visited Sri Lanka and I have published here a part of the sights to see in Sri Lanka - part 1. In this video I have given the Colombo city part, Kandy and N nuwara eliya. Enjoy my video and see the most important sightseeing places of Colombo, Sri Lanka.
    #srilankasightseeing #SriLankasightstosee #srilanka #colombo #kandy #nuwaraeliya
    More of Travel V logs
    Dubai Tour in Tamil | Dubai Vlog | அழகிய துபாய் பார்க்கலாம் வாங்க
    • Dubai Tour in Tamil | ...
    Top 10 Places to Visit in Dubai | 10 Best Places to visit in Dubai places in Dubai
    • Top 10 Places to Visit...
    Dubai desert safari 2019 | Dubai desert safari belly dance
    • Dubai desert safari 20...
    One day tour to Abu dhabi grand Mosque and Abu dhabi dates market | Abu dhabi tour in Tamil
    • One day tour to Abu dh...

КОМЕНТАРІ • 254

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 4 роки тому +28

    மிகமிக அருமை புத்தரும் யானைகளும் உங்க பயமும் ......
    ஆஞ்சநேயர் அல்லிபூக்கள்...
    தங்கியஇடம் சலசலத்த மரம் சார்ந்த ஆறு ...ரொம்ப ரொம்ப அழகு உண்மையா என்னால..ல்லாம் அத்தனை தூரம் ட்ராவல் செய்யமுடியாது...நேரில் சென்ற திருப்தி உண்டாகுது ...
    ராவணன் சீதை ராமர் ஆஞ்சநேயர் ..ஆவலாய் இருக்கு.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому +1

      Thank you so much 💕 💕

    • @prashanthsharma7464
      @prashanthsharma7464 3 роки тому

      Romba thanx amma. Meendum vanga. Ravanan valnda idangal .. jaffna ..trinco.. paasikuda.. anga ellam vandu parunga. Romba alghana idangal. Smoll country and verry beautiful. Vaalga valarg deerga aaushya baanya burva. Om namashivaya.

  • @kwtkwt1329
    @kwtkwt1329 4 роки тому +25

    இப்படி யாரு வீடியோ போட்டது கிடையாது நன்றி வாழ்த்துக்கள் அம்மா அருமை அருமை

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 4 роки тому +28

    முப்பது வருடத்துக்கு மேற்பட்ட யுத்தத்தில் யாழ்ப்பாணம் தெய்ந்தது கொழும்பு வளர்ந்து
    கொழும்பில் தொடர் கட்டடங்களை காட்டினிர்கள் அந்த பிரதேசம் தமிழ்மக்கள் செரிந்துவலும் இடம் கண்டி இந்திய தமிழர்கள் கூடுதலாக வசிக்கும் மாவட்டம்
    திருகோணமலை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் அழகு நிறைந்த தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மண் அங்கு சென்று பாரதது உங்கள் கொடுப்பின்மை
    நல்வரவு

  • @patrickprabha9487
    @patrickprabha9487 4 роки тому +7

    உங்கள் இயல்பான மொழியில் இலங்கை இன்னும் அழகானது நன்றி அம்மா.. நான் ஒரு ilangayan

  • @ramaiyarajakumarie779
    @ramaiyarajakumarie779 4 роки тому +30

    எம்நாடு இயக்கைநிரைத்த நாடு நன்றி அம்மா

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga 4 роки тому +1

    யாழ்ப்பாணம் சுற்றுலா போக எனக்கு மிகவும் ஆசை, agent , travels முலமாக இல்லாமல் நம்மளே தனியாக போகலாமா. பாதுகாப்பானதா ?? ஒரு ஏழு நாள் இருந்தால் எவ்வளவு செலவு ஆகும் ?

  • @yashan88
    @yashan88 4 роки тому +20

    வெள்ளை நிற கட்டிட தொகுதியானது கொழும்பு மாநகர சபை.

  • @mermaidmantra5428
    @mermaidmantra5428 4 роки тому +17

    Proud to b a Sri Lankan 🇱🇰

  • @rathakrishnansubramanian5252
    @rathakrishnansubramanian5252 4 роки тому +24

    இன்னும் பார்க்கவே நிறைய இடமிருக்கு.தேவாரம் பாடிய கோயில்கள் மீன் பாடும் தேன்நாடு,அழகிய இடங்கள்.அதைவிட வலிகளும் வடுக்களும்,நிறைந்த தீவு.

    • @skleela
      @skleela 4 роки тому +1

      மட்டக்களப்பு

  • @s.srinivas3115
    @s.srinivas3115 4 роки тому

    Unmailiye Sri Lanka🇱🇰 migha aarumaiyana Eyarkai pasumai nirandha suttrula thalam Kandipa enakum poganum rommbu asai poven... Lots of Love Sri Lanka🇱🇰
    Enga Fourfather ellam Sri Lanka vai sendhavargal

  • @manimarandishanth6457
    @manimarandishanth6457 4 роки тому +2

    Next time will come to Trincomalee it’s best place தேவாரம் பாடல் பெற்ற ஒரெ ஒரு கோவில் கோணேஸ்வரர் கோவில் இன்னும் பல உள்ளன trincomalee is best place than other places👍

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 4 роки тому +9

    இலங்கை பூமியின் சொர்க்கம்

  • @KUINWORLD
    @KUINWORLD 4 роки тому +9

    பாடல்பெற்ற தளங்களாகிய திருகேதீஸ்வரம் நகுலேஸ்வரம் கோணேஸ்வரம் ஆகியனவும் அதை விட யாழின் நல்லூர் ஆலயம் மன்னரின் மடுமாதா கோவில் என்பனவும் உள்ளது. அதே போல நுவரெலியா இன்னும் அழகாக இருக்கும். அனுராதபுரம் பரந்த வயல்வெளிகளை கொண்டதாக இருக்கும் நீங்கள் சுயாதீனமான ஒரு வருகையை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கையை ஆறுதலாக சுத்தி பார்க்கலாம் நேரக்கட்டுபாடின்றி.

  • @JV-kv3dk
    @JV-kv3dk 4 роки тому +3

    வடபகுதிதான் தமிழர்தாயகம்...இதைவிட இயற்கையான செழுமையான இடம்

  • @neelakaanushana300
    @neelakaanushana300 4 роки тому +3

    Im a Sri Lankan. Though I can't understand ,I m very happy that you all visited my lovely country Thanks Mam

  • @THANUMATHUSAN
    @THANUMATHUSAN 4 роки тому +1

    மகிழ்ச்சி

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 4 роки тому +14

    சிறிய நாடு இன்னும் எவ்வளவோ இருக்கு பார்த்து வீடியோ போடுங்க

  • @varunhenry4931
    @varunhenry4931 4 роки тому +12

    யாழ்பாணம் வந்து யோயிருக்கலாமே அக்கா

  • @user-ph6hz1gd2k
    @user-ph6hz1gd2k 4 роки тому +14

    மிக்க நன்றி உங்களுக்கு.எனது தாய் நாட்டை பற்றி இவ்வளவு அருமையாக கூரியதட்கு.....மீண்டும் ஒரு நாள் என் நாட்டுக்கு வாங்க...
    (நான் சிங்களம்...அவ்வளவுக்குத் தமிழ் தெரியாது.பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்)

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому +1

      மீண்டும் வர வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வருவேன். Thank you

    • @user-ph6hz1gd2k
      @user-ph6hz1gd2k 4 роки тому

      @@AnnamsRecipes mikka nandri

    • @janu5077
      @janu5077 2 роки тому

      @@user-ph6hz1gd2k அருமை அருமை பாராட்டுகள் நான் jaffna from Swiss

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 4 роки тому +3

    Anga naadu srilanka . beautiful country well come to visit

  • @sujeevansuji3452
    @sujeevansuji3452 4 роки тому +4

    ரம்பொடை ஆஞ்சநேயர் கோவில் சூப்பர்

  • @muthulkvalayapatty7434
    @muthulkvalayapatty7434 4 роки тому +2

    புத்தர் கோவில் அழகாக உள்ளது.அம்மா.இயற்கை அழகு சூப்பர்

  • @kajan290
    @kajan290 4 роки тому +8

    We srilankan so clean, every srilankan took a two times a days shower , who is looking after them cleanest , they will worry about them country

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 4 роки тому +2

    Wonderful.....ippove pohanum pola irukku....

  • @prakaassellathurai6878
    @prakaassellathurai6878 3 роки тому

    Amma ungaludaiya ponana varththaikalukku thanks

  • @prabakaranraj5379
    @prabakaranraj5379 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி..

  • @dominicr9439
    @dominicr9439 4 роки тому +1

    அருமை

  • @svijitha939
    @svijitha939 4 роки тому +2

    Super

  • @najihinternetcafe2974
    @najihinternetcafe2974 4 роки тому +1

    Srilanka beuty full

  • @sosp9435
    @sosp9435 4 роки тому +15

    நானும் கண்டி தான் மா
    மீண்டும் வாருங்கள் வாழ்த்துக்கள்

    • @msa5163
      @msa5163 4 роки тому

      Nenkalum srilanka alakai vetio potunka

    • @RamuGOPAL
      @RamuGOPAL 4 роки тому

      Nan srilanka visit பண்ணனும். Please guide me akka

    • @mohamedzahi2129
      @mohamedzahi2129 4 роки тому

      Nanum kandy tha bro neega enga kandy la

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 роки тому

    Beautiful explanation engalukkum unga kuda tour vandha feel awesome

  • @sammudusy1073
    @sammudusy1073 4 роки тому +1

    Nice to see this amazing place.. thank you mam to visit our country.😍

  • @kunarathu294
    @kunarathu294 4 роки тому

    மீண்டும் வருக!!!! அருமை வீடியோ

  • @s.keetha6218
    @s.keetha6218 4 роки тому +7

    Super amma. I’m from sirllaka thank you vsat my Cantina thank you so much amma

  • @ChandraMohan-ju4iu
    @ChandraMohan-ju4iu 4 роки тому +3

    அருமை வாழ்த்துக்கள் அக்கா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 роки тому +1

    Great country to visit

  • @jothimilan3228
    @jothimilan3228 2 роки тому

    Thanks niga vist paninathuku innum niraya place eruku tamilari varalaru niracha place niraya eruku total srilanka tamilari varalaru mattum than. niraya yedagal eruku

  • @srinivasans4605
    @srinivasans4605 4 роки тому +1

    Amma, Very nice place, really must visit country, good natural places . waiting for part 2.thank you

  • @mylifemystyle4508
    @mylifemystyle4508 4 роки тому +1

    I am a srilankan
    Very happy to see this video

  • @srilankanhadawathinmasri2930
    @srilankanhadawathinmasri2930 4 роки тому +1

    Proud to be a srilankan

  • @jalendereswerashanker1578
    @jalendereswerashanker1578 4 роки тому +7

    For your kind information, there are few correction on ur detailing;
    1:07 It's Colombo Municipal Council, a government institution to process some welfare works of Government.
    Parliament of Srilanka is at its capital which is Sri Jayawardenapura Kotte.
    Old Parliament House can be seen at Galle face Green, Colombo.
    05:22 Dhaldha Maligawa, Kandy. (Temple of the Sacred tooth Relic)
    10:10 It is Ramboda, Not Nuwera Eliya. Shri Bhakta Hanuman Temple.
    You have done marvellous job to cover Sri Lanka nd promoting positively. Appreciate your kind concern.

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 роки тому

    வாழ்த்துக்கள் ! அருமையான வீடியோ !!

  • @shanthameenanatrajan4397
    @shanthameenanatrajan4397 4 роки тому +1

    Super aachi.. U look very nice in kurthi.. I too went 4 years back to colombo, kandy, nuwereliya,pinnawala, anuradhapura, triconnamalai and dambula... Nice country to visit.

  • @waitandsee8576
    @waitandsee8576 4 роки тому

    Thanks mam 😊

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 роки тому

    எனது நாடும் ஶ்ரீலங்கா தான் சகோதரி
    நான் இன்னும் நுவரெலியா, தேயிலைத் தொழிற்சாலை எதுவுமே இதுவரை பார்த்தில்லை சகோதரி
    உங்கள் வீடியோவில்தான் எனது நாட்டையே என்னால் பார்க்க முடிந்தது🤔
    நமது நாடு இயற்கை அழகு நிறைந்தது 🌱🍃🍀☘️🌿🌴🌳🌵🎋🌾
    பகிர்வுக்கு நன்றி😊
    தொடர்ந்தும் உங்களுடன் இணைந்திருக்கிறேன் 🤝🔔🤝
    நீங்களும் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்🤝🔔🤝

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  3 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.💕💕💕

  • @azky6792
    @azky6792 4 роки тому +2

    Akka.. tnx for visit to my country.. neenga important aana yella places kum poi irukinga. I am from KANDY. come again

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 4 роки тому +3

    Viswakarma நிர்மாணம் பண்ணின இடம் . Beautiful country .

  • @kavimagal_jeya
    @kavimagal_jeya 3 роки тому

    பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @simplysouthchannel7469
    @simplysouthchannel7469 4 роки тому +1

    Wow..unga explanation 👌 thanks for sharing Mam 💕

  • @thanioruvancelon1583
    @thanioruvancelon1583 4 роки тому +15

    வணக்கம் நாணும் இலங்கை கண்டிதான் நம்ப ஊர்

  • @chikivasan6092
    @chikivasan6092 4 роки тому +1

    Neat speach mam..amma peasara mathiri....I like u mam. ....I miss my amma....

  • @fajilkhan1
    @fajilkhan1 4 роки тому

    watching your videos from Sri lanka 🇱🇰

  • @prabhagaranpraba1147
    @prabhagaranpraba1147 4 роки тому +1

    Super Akka👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💚

  • @gowrikolangal1448
    @gowrikolangal1448 4 роки тому

    Super madam very super god bless yours.

  • @RoshanDx89
    @RoshanDx89 4 роки тому

    Welcome to Srilanka 🙏👍👍

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 роки тому +2

    Vanakkam mam,
    Enna oru thelivana, amaidhiyana, unarvupoornamana varnanai mam!
    Engaloda naerla pesuvadhu pol irundhadhu.
    Unga bayaththai velipaduthiya vidham arumai.
    Videography, esp., elephants, EXCELLENT, Adhuvum en systemil, big screenil parthen.
    Oru cinema parpadhupola iruku mam.
    Andha riverside, Budhar temple ellam suuuuuper shooting!
    But ellavatraiyum thooki saptuvitadhu unga azhagiya varnanai and pagirdhal.
    Eagerly awaiting part2.
    Mam, you are an expert in videography and commentary of travel vlogs. We feel one with you there!

  • @nisraf4345
    @nisraf4345 4 роки тому +1

    Akka 👌👌

  • @anwarrock7268
    @anwarrock7268 4 роки тому

    thanks akka namma natuku visit panni enjoy panni anda tour la owworuw edangala rasichi explain panni youtube la potadukku romba thanks akka

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 3 роки тому

    English video pathu pathu veruthurichi amma .....Tamil la pakka awalo asaya irukku💕💕💕🌹🌹🌹 nan sri lanka

  • @MADhevaa-si4rl
    @MADhevaa-si4rl 4 роки тому

    Very nice

  • @ar.nivedithaviswanathan3351
    @ar.nivedithaviswanathan3351 4 роки тому +1

    Sooper trip.
    Neenga edha kandaalum bayapaduveengala
    Bayama irundhudhu
    Bayama irundhudhu
    Bayama irundhudhu

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому +1

    Arumai sister

  • @jayanthiramachandran6360
    @jayanthiramachandran6360 2 роки тому

    Wonderful places.and amazing places.very nice to see.The way u explain is very nice In this video you have shared all the places

  • @snekadurga8547
    @snekadurga8547 4 роки тому

    👌👌👌👌👌very nice srilanka vlog thank u so much mam 💕💕

  • @suhairraziya9526
    @suhairraziya9526 4 роки тому

    Colombo chennai madiri irukum
    Idha vida azhagana places ewlowo iruku
    Best country to bee
    ♥️
    I'm nuwara eliya

  • @srirankan2651
    @srirankan2651 4 роки тому +1

    Beautiful island. Nice country with green and rivers. Could have travelled North and East to see our Tamil culture. Well done good vedeo.

  • @professordumbledore369
    @professordumbledore369 4 роки тому

    Nice narration... loved your video

  • @kalirajsk7112
    @kalirajsk7112 4 роки тому

    Nice place

  • @kingraja1246
    @kingraja1246 4 роки тому

    Super mama

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 роки тому +19

    நீங்கள் பார்வையிடும் பகுதி தமிழ் மக்கள் வாழ்விடம் இல்லை
    அங்கு குறை வாக வாழ்கிறார்கள் காரணம் பயம்
    இந்த பகுதியில் பிரச்சினை இருக்கும் போது உயிருக்கு உத்திரவாதம் இல்லை
    இப்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் அடர்த்தி யாக வாழ்கிறார்கள்
    இங்கு இரவு பகல் இராணுத்தின்
    கட்டுப் பாட்டில் இருக்கிறது
    நீங்கள் அங்கு உள்ள நிலைமையை புரிந்து கொள்வது கடினமானது
    இலங்கைக்கு அன்னிய செலவாணி முக்கிய மாக இருக்கிறது
    நன்றி

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 4 роки тому +3

      இலங்கை மக்களுக்கு எந்த பயமும் இல்லாமல் வாழ்கிறார்கள்

  • @SkyBirds6691
    @SkyBirds6691 4 роки тому +1

    Thanks lm a srilankan, proud to hear about my country,

  • @funvideo2575
    @funvideo2575 4 роки тому +1

    Super mam I am from srilanka come again

  • @uthayanuthayan4663
    @uthayanuthayan4663 4 роки тому

    Very good

  • @julzzone2930
    @julzzone2930 4 роки тому +3

    Hi madam.
    Srilanka total trip cost evloo achu solunga per head ? ( including flight fares)

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Рік тому

    The Sri Lanka beautifull island Shingalise and Tamil together lived before Srimavo Bandaranayakke P.M.of Sri Lanka after P.M.Of Sri Lanka first Indian Tamils left under the Indo-Ceylon-Pact.1964.After.The U.K.English men and women left the Tea Estate of S.Lanka.Thirtly started the Tamils-Shingalise problem Sri Lanka went down under the poverty,now the peoples are suffering. Thanks.

  • @vijayalakshmi328
    @vijayalakshmi328 4 роки тому

    அருமை அம்மா

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 4 роки тому +1

    ஒரு குடும்பத்தலைவியின் தற்காப்பு பயம் ஒவ்வொரு இடத்திலும் கூடவே வருகிறதே. 😊😊

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw 4 роки тому

    Nice

  • @trackout9624
    @trackout9624 4 роки тому +1

    Amma nice video i am form sri lanka.. 🙏🙏🙏

  • @jesusislord6727
    @jesusislord6727 3 роки тому

    இலங்கை 🇱🇰

  • @kandy3604
    @kandy3604 4 роки тому +1

    Proud to be a kandyans

  • @chelliahvisagamoorthy6931
    @chelliahvisagamoorthy6931 4 роки тому +1

    I visit most of the country's, but nothing like sri Lanka our country is natural beauty, ancient history, Sinhalese and Tamils are very friendly people, only some politician divided the country for there business other than this is better country in the world.

  • @venkateshvenkatesh-uy5yw
    @venkateshvenkatesh-uy5yw 4 роки тому +1

    Beautiful explanation.madam can you please tell me the approximate cost for 3 people for one week package tour with a fairly good accommadation, i want to plan my journey with my family,which tour operator we can approach, give some information please

  • @marquiseryan2832
    @marquiseryan2832 4 роки тому

    Madam, super very nice.

  • @hemamalini9793
    @hemamalini9793 4 роки тому

    Super amma

  • @ramanathanpalanisamy9517
    @ramanathanpalanisamy9517 3 роки тому

    1) கொழும்பு யில் பைன் Fine போடுவதால் தான் சுத்தமாக இருந்தது நல்ல ஜோக் 2) கண்டி மகாவலி கங்கை இலங்கையில் மிக பெரிய ஆறு 3) கண்டி தலதா மாளிகை= புத்தர் பல் உண்டு, 4) ..

  • @prabhamohan2763
    @prabhamohan2763 4 роки тому +5

    Thanks for sharing . We are planning to visit shortly. What about vegetarian food.
    Could you please share the hotels name.
    Did you visit Shakti peetams at Trincommale and Jaffna.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  4 роки тому

      I am also vegetarian. Buffet only so we can manage. Curd, rice,fruits and pickle is there.

    • @prabhamohan2763
      @prabhamohan2763 4 роки тому

      Thank you Mam.

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 4 роки тому +1

    Super mam

  • @Horuse84
    @Horuse84 4 роки тому

    Wow...kathirkamam poningala.. video podunga...nan kathirkamam poiirukken arumayana itam...

  • @saskuttychannal9616
    @saskuttychannal9616 4 роки тому

    Super alaga iruku mom

  • @padmaraj690
    @padmaraj690 4 роки тому

    Amma, which travel agency you booked?

  • @samanrajspsksha1174
    @samanrajspsksha1174 4 роки тому

    welcome amma ..tirumbavum wanga

  • @ManoKarthick757
    @ManoKarthick757 4 роки тому +1

    Super Amma

  • @subbussp2392
    @subbussp2392 4 роки тому

    Very nice aachi.

  • @shalimarkandy4619
    @shalimarkandy4619 4 роки тому +1

    Welcome

  • @DeepakDeepak-bu3hz
    @DeepakDeepak-bu3hz 4 роки тому

    Excellent mam

  • @jasmins739
    @jasmins739 4 роки тому +1

    nice, we miss our place very much. so your video given some pleasure. if you can please tell me the hotel name? thanks for searing.

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 4 роки тому +1

    plse will you tell us that which travel agency did you travel Mam.

  • @mssrilanka560
    @mssrilanka560 4 роки тому +1

    Great Ma’am. I belong to Kandy near the temple of the tooth. I wonder why your guide didn’t take you to the flower garden which is Asia’s best & biggest botanical garden in Kandy where they filmed ‘Netru illatha maatram’ song.
    Any way, I hope you enjoyed your holiday. Visit us again. Thanks!

  • @rom2880
    @rom2880 4 роки тому +3

    அந்த காலத்தில் தமிழர்களின் கைவண்ணத்தில் உருவானது