இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்|7 Best Visa free countries for Indians|Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 4,3 тис.

  • @janarthanankumaravelu5595
    @janarthanankumaravelu5595 5 років тому +461

    இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 7 நாடுகளின் வர்ணனை காணோலி மிகவும் தெளிவாக உள்ளது. 7 இடங்களுக்கும் போய் வந்தது போல் உள்ளது. அருமை. மிக அருமை.

    • @Way2gotamil
      @Way2gotamil  5 років тому +16

      Thank you sir

    • @singakutti1574
      @singakutti1574 4 роки тому +11

      @@Way2gotamil ஜனார்த்தனன் அவர் சொன்னது போலஅந்த ஏழு நாடுகளுக்கும் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.

    • @jbsigning1235
      @jbsigning1235 4 роки тому +3

      @@Way2gotamil bro India ya kulu yaru vara mudium nu video poduga

    • @arbiterjournal8420
      @arbiterjournal8420 4 роки тому +1

      ua-cam.com/video/oAEAOboQzEA/v-deo.html

    • @raghul07453
      @raghul07453 4 роки тому +1

      @@Way2gotamil sir maldives poittu vara ticket price 20000 tha aakuma

  • @firstframemedia6747
    @firstframemedia6747 4 роки тому +51

    நீங்கள் கூரிய 7 வெளிநாடுகளுக்கும் சென்று வந்ததை போன்று உணர்ந்தேன்...
    ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கும் தனித்துவத்தை கூறியது சிறப்பு. அதிலும் உங்கள் குரலும் பின்னணி இசையும் அருமை...
    பதவிக்கு நன்றி...

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    இவ்வளவு அக்கறை எடுத்து நாங்க யோசிக்காத விஷயங்களையெல்லாம் வெளியில கொண்டு வர்றீங்க..
    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே.....

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 2 роки тому +4

    Good job..theriyadhunu yaarum solla mudiyadha alavirku youtubers engalukku teach panringa..hats off to u

  • @Covid19_Lover
    @Covid19_Lover 4 роки тому +11

    வலவலனு பேசாமா நச்சுனு புரியும் படியான விளக்கம்!
    குறிப்பா அமெரிக்க கிராமம், வாடகைவீடு, பெட்ரோல்பங்க் போன்ற வித்தியாசமான காணொளிகள் எனக்கு ரொம்பவும் பிடித்தது.. உங்க வீடியோ எல்லாதையும் பார்ப்பேன்! உங்க வீடியோ ஸ்டைல மாத்த வேணாம் சகோ 👍😊😊

  • @chandramohans2394
    @chandramohans2394 5 років тому +105

    ரொம்ப நல்ல, பயன் உள்ள காணொளி. நன்றி. கொஞ்சம் ஆங்கிலத்தை குறைத்து தமிழில் பேசினால் தமிழுக்கு மிக நல்லது உண்டாகும். வாழ்த்துக்கள்.

    • @KannadiChannel
      @KannadiChannel 5 років тому

      nice

    • @kumaravel6571
      @kumaravel6571 4 роки тому +2

      Sorry sir my Tamil key board some problems, so I don't send you message Tamil language please forgive me sir quickly I will clear my side problem

  • @yukash371
    @yukash371 4 роки тому +118

    10 நிமிடம் ஆனாதே தெரியல அவ்வளவு சூப்பரா போது🤗😍😊

    • @vipnanban7763
      @vipnanban7763 4 роки тому +2

      வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 4 роки тому +1

      Yes very interesting video. My favourite place is Nepal

  • @sangeetharavikumarsangeeth3649
    @sangeetharavikumarsangeeth3649 3 роки тому +1

    போக முடியாத இடங்கள்....... ஆனால் நீங்கள் கூறிய தகவலில் சுற்றி பார்தது போல் ஓர் ஆனந்தம்..... நன்றி சகோதரா.

  • @somasundaram24somas7
    @somasundaram24somas7 5 років тому +237

    குரல் வளம் பின்னனி இசை
    மிக அருமை

  • @ravishakthi5085
    @ravishakthi5085 5 років тому +21

    ஒரு நல்ல செய்தி. அழகு...இந்தியர்கள் சுலபமான முறையில் எந்த வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல முடியும். இத பத்தி ஒரு செய்தி வெளியிட்டா நல்லா இருக்கும்..நிறைய நபர்களுக்கு பயனுள்ள கருத்தா அமையும்.....மிக்க நன்றி

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 4 роки тому +33

    நன்றி
    உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து சுற்றுலா சென்று பார்வையிட்டது போல் உள்ளது.
    நன்றி

  • @selvaraj5961
    @selvaraj5961 2 роки тому +5

    நண்பர்கள் அறிவது மிகவும் அருமை யான வீடியோ, i wish to travel quattar

  • @user-tq6eo5dw7j
    @user-tq6eo5dw7j 2 роки тому +62

    1. Serbia (30 days)
    2. Qatar (30 days)
    3. Bali, Indonesia (30 days)
    4. Nepal.
    5. Maldives (30 days)
    6. Thailand, on arrival visa(15 days)
    7. Mauritius (60 days)

  • @mbavino1711
    @mbavino1711 4 роки тому +35

    உங்கள் வீடியோ பதிவு அருமை ...இதனுடன் அந்த நாடுகளின் வேலைவாய்ப்பு பற்றியும் விரிவாக சொல்லலாம்

  • @Ram-qj5if
    @Ram-qj5if 5 років тому +153

    Dude, very good clarity in talking . Useful info . My best wishes .

  • @padmaram7402
    @padmaram7402 3 роки тому +2

    எனக்கு வெளிநாடு செல்ல பெரியதாக ஆசையோ, ஆவலோ இதுவரை இருந்ததில்லை. ஆனால் இந்த வீடியோ, நீங்கள் கூறிய விளக்கம் எனக்கு போக வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது.

  • @ezhilaracygrety8345
    @ezhilaracygrety8345 4 роки тому +15

    உங்கள் செய்தி மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது செய்திக்கு நன்றி

  • @anbarasuarul8213
    @anbarasuarul8213 5 років тому +46

    நீங்கள் சொன்னதே சென்றுவந்ததைப்போல் இருக்கிறது சூப்பர்

  • @cat_voice
    @cat_voice 4 роки тому +8

    மாதவன் சார் நல்ல பதிவு அருமை.நிறைய தகவல் சொன்னீங்க நன்றி ஃ💓💓

  • @gayathirijeya6314
    @gayathirijeya6314 2 роки тому +4

    Super bro 👌👌👌👌 வெளிநாட்டு டூர் போலாங்கிற ஆசையே உங்க வீடியோ பார்த்துதான் வந்துச்சு... தகவல்களுக்கு நன்றிபா 🙏🙏

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 роки тому +1410

    போறோம்....எல்லா நாட்டுக்கும் போறோம்....ஆனா எப்பனு தெரியாது..

    • @World-zy4qx
      @World-zy4qx 4 роки тому +15

      Next year than

    • @MBABCOM
      @MBABCOM 4 роки тому +17

      Povoam

    • @krishnak183
      @krishnak183 4 роки тому +16

      Muyarchi pannunga

    • @abu97500
      @abu97500 3 роки тому +43

      என்னோட மைண்ட் வாய்ஷ் மாதிரியே இருக்கே...

    • @deenadayalan.g5455
      @deenadayalan.g5455 3 роки тому +18

      Be positive .... PORAM 🔥

  • @priyadharshinipalanisamy9143
    @priyadharshinipalanisamy9143 4 роки тому +60

    Serbia
    Qatar
    Indonesia
    Nebal
    Maldives
    Thailand
    Mauritius
    ....❤️

    • @dhivya2144
      @dhivya2144 4 роки тому +3

      Tq😊

    • @lilgoat9535
      @lilgoat9535 4 роки тому +2

      Big love from Serbia❤

    • @SuperFanta1
      @SuperFanta1 4 роки тому +1

      I love 💘 Qatar...

    • @ashwinssn8266
      @ashwinssn8266 4 роки тому

      @@dhivya2144 except Thailand, qatar, Indonesia all are crap boring countries 😔.Donno about Serbia :)

    • @dhivya2144
      @dhivya2144 4 роки тому +3

      @@ashwinssn8266 I really want to go other countries..boring does not ah matter ...I just want to go outside yah..

  • @syedashif7819
    @syedashif7819 5 років тому +137

    Your audio voice is very clear bro.... Keep rocking 🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  5 років тому

      Thanks bro

    • @hakims84
      @hakims84 5 років тому

      Ama bro crisp and clear..ur what's app number please

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +1

    அருமையான வீடியோ. விளக்கங்கள் சிறப்பாகவும் தெளிவாகவும் பேசுகிறார். என்னுடைய ஃபேவரைட் மொரிஷியஸ்.

  • @navaraajkumar1691
    @navaraajkumar1691 4 роки тому +57

    1.Europe (Serbia)March to May & sep Oct.(double cost)Luftansa.30 days possible
    2.Middle East Arabian Con (Quatar).
    3.Indonesia (Bali)30 days
    4.Nepal.September to December
    5.Maldives. May to Oct.avoid.
    6.Thailand .15 days possible . Trible cost.
    7.Mauresious 60 days possible.

  • @vishwavishwa5121
    @vishwavishwa5121 4 роки тому +220

    மொரீசியஸ் ரூபாய் நோட்டில் தமிழ்... 😍😍

  • @PadamaaPaadamaa
    @PadamaaPaadamaa 5 років тому +8

    Been to Qatar, Thailand and Maldives.. Loved them all.. Would love to travel to Nepal, Serbia and Mauritius.

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 11 місяців тому +1

    சிறப்பான விளக்கங்கள். நன்றி.
    அதே போல....தென் கொரியாவிற்கு... படித்த இளைஞர்கள் பணி புரிய செல்வதற்கான & பாதுகாப்பான வழிமுறைகளை பற்றி விளக்குங்கள் மாதவன்.

  • @edwinrsudhan
    @edwinrsudhan 5 років тому +54

    கத்தார்க்கு வரவேண்டும் என்றால் நவம்பர் முதல் பிப்பிரவரி வரையில் ஆன கால அளவு சிறந்தது.. மிக அருமையாக குளிர்காலம் அங்கே நிலவும்

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 5 років тому +11

    2020 December நான் நேபாள் போவேன். தற்போது குவைத்ல இருக்கேன்.நேபாள் தோழி என்னோடு வேலைபார்க்கிறாங்க. நாங்கள் பிரிய முடியாத தோழிகள் .அக்டோபர் ல ஊருக்கு போவோம் . டிசம்பர் நேபாள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கேன்.

  • @sudhakarramamoorthy8522
    @sudhakarramamoorthy8522 4 роки тому +8

    Madhavan ur voice andbackground music was so superb....its tempting me to go these places... Tnq u👍

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 3 роки тому +1

    கேட்கவே ஆசையா இருக்கு தகவலுக்கு நன்றிகள்

  • @ss-kh4nr
    @ss-kh4nr 5 років тому +19

    Very simple, short and crystal clear!!!!👍👍👍 Now Brazil also included I think.. thank you for the video sir🙏🙏🙏

  • @ketsi2503
    @ketsi2503 5 років тому +9

    Romba nal doubt clear agiruchu.... Super... thank u for your information

  • @thomasrajan6753
    @thomasrajan6753 3 роки тому +22

    All the 7 countries are wonderful, thanks for your advice. You could have also mentioned the reliable and good compatative Agency to approch Who can organize a wonderful Trip. Please do also share the details Thanks👍

  • @sathya4168
    @sathya4168 24 дні тому +1

    Bro... I have been watching all your videos regularly and You have demonstrated well...Nice experience 👌👍👍👍

  • @sudharsana.5176
    @sudharsana.5176 5 років тому +10

    This video is so much clarity.. Love and respect brother.. Will suggest your channel to my friends

  • @m.m.p717
    @m.m.p717 4 роки тому +3

    Ungal voice la oru confidence iruku , oru humble iruku, oru mariyathai iruku best of luck

  • @wizard1108
    @wizard1108 3 роки тому +107

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

    • @vijaymanpowerhomecareservi4294
      @vijaymanpowerhomecareservi4294 2 роки тому +9

      இப்பிடியே எவளோ நாள் ஓட்டுவீங்க??

    • @Sathishchef27
      @Sathishchef27 Рік тому +1

      Death end varaikum

    • @pksubramanian8064
      @pksubramanian8064 5 місяців тому

      I liked the way you have described the travel plans. I will definitely make a trip to muracious.

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 2 роки тому +2

    My favourite The tropical island 🏝️🏖️ Mauritius, அதிக அளவில் தமிழ் கலாச்சாரத்தில் அற்புதமான தீவு, தமிழ் கோயில்கள், தமிழில் பெயர்கள் , நம்பிக்கையான மனிதர்கள், 6.30 மணி நேரம் Air Mauritius சொகுசு பயணம். மீண்டும் சென்று வர வேண்டும்.

  • @sridharvasudevan6748
    @sridharvasudevan6748 5 років тому +504

    உங்க லிஸ்டில் நித்தியோட கைலாச தீவை சேர்த்துக்கொள்ளவும்.

    • @pechukalaimedaipechu6508
      @pechukalaimedaipechu6508 5 років тому +27

      Kailasha only for Sangi's bro

    • @valparaivaratha1574
      @valparaivaratha1574 4 роки тому +4

      Super o super ! If mr nithy Appoint me as Vice President in kailasa I’ll use all my education to work for

    • @WorldForFood
      @WorldForFood 4 роки тому +4

      @@pechukalaimedaipechu6508 sangi means what?

    • @pinkgirl3464
      @pinkgirl3464 4 роки тому +1

      Ha ha

    • @APACHEDINESH
      @APACHEDINESH 4 роки тому +2

      Kalilasala mattomthan corana illayam.

  • @venkatoct10
    @venkatoct10 4 роки тому +178

    Who else watching in quarantine 🙂🙃

    • @subharagav4342
      @subharagav4342 4 роки тому +1

      Me

    • @harinisoumi5367
      @harinisoumi5367 4 роки тому +1

      Me too

    • @pandian2001
      @pandian2001 4 роки тому +1

      Me

    • @mohammediburahimece5988
      @mohammediburahimece5988 4 роки тому +1

      😣😣

    • @vipnanban7763
      @vipnanban7763 4 роки тому +1

      வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @AKarateNaveen
    @AKarateNaveen 3 роки тому +17

    Your voice and background music very good anna.👍 Keep it up🥰

  • @karthiprabhakaran6297
    @karthiprabhakaran6297 3 роки тому +2

    அண்ணா நா மதுரை.. அருமையான பதிவு உங்கல் குரல் அருமையாக உள்ளது நன்றி❤......

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 4 роки тому +15

    Good. Apt information. I visited Thailand. I stayed in a floating house on River Kwai near Kanchanaburi which is 150 kms from Bangkok. Rent per day when I visited in Nov 2019 was 11000 rupee with breakfast. Good place for honeymoon / family.
    Bangkok is a nice place for family. There are some places for bachelor's and to satisfy specific needs. That is a separate story. Vegetarians might suffer a little, if you do not plan. We had fruits and bread as stock purchased after landing in Bangkok.
    Qatar is a boring one.
    Nepal is amazing.
    Where ever you go, travel light. Be flexible in food expectation. Use the local commutation to know about people.

  • @ViratKumar-kz7je
    @ViratKumar-kz7je 5 років тому +23

    Really nice explanations, good editing, i searched for more travel videos in your playlist but found only this. Please keep posting more videos like this. Waiting to see more like this 👍 Thanks bro

    • @Way2gotamil
      @Way2gotamil  5 років тому +2

      Thanks bro..sure will do..there are some travel videos here WAY2GO's Travel and VLOG in Tamil ua-cam.com/play/PLBPx95F1HiDXA7ODzDVrCCfAMl70yN6xj.html u can check

    • @ghanesanmayavar5622
      @ghanesanmayavar5622 3 роки тому

      @@Way2gotamil Mr

    • @ghanesanmayavar5622
      @ghanesanmayavar5622 3 роки тому

      @@Way2gotamilmjartuanar

    • @ghanesanmayavar5622
      @ghanesanmayavar5622 3 роки тому

      @@Way2gotamil martuaneram

  • @kaleesa6460
    @kaleesa6460 5 років тому +4

    Voice clarity just wow
    And view of info is also superrr

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 3 роки тому +2

    Super Madhavan. Nalla Sirantha Pathivu ithu (Sri from UK) Mudinchaa UK Vhanga..🙏

  • @suthakar.m1123
    @suthakar.m1123 5 років тому +7

    மிகவும்
    அருமையான பதிவு
    நன்றி சகோ..

  • @arunak8174
    @arunak8174 5 років тому +241

    7.SERBIA
    6.QATAR
    5.INDONESIA
    4.NEPAL
    3.MALDIVES
    2.THAILAND
    1.MAURITIUS

    • @jecyjordan1367
      @jecyjordan1367 5 років тому +1

      Aruna K has

    • @mahasri753
      @mahasri753 5 років тому +1

      Thank u

    • @ahambrahmasmi007
      @ahambrahmasmi007 5 років тому

      @Aveena Devaon Singapore is not visa free you have to apply from India.

    • @happyme3930
      @happyme3930 5 років тому

      @Aveena Devaonboth not visa on arrival

    • @pp.anbalagan
      @pp.anbalagan 5 років тому

      Only nepal and Maldives, no need visa100%, but either country need visa

  • @arichandranr3626
    @arichandranr3626 5 років тому +118

    அண்ணா சிங்கப்பூர் மலேசியா ட்ரிப் பத்தி போடுங்க. 60 வயது தமிழ் மட்டும் பேச கூடிய எனது தாய் தந்தை பயணத்திற்கு.

    • @Way2gotamil
      @Way2gotamil  5 років тому +14

      நிச்சயமாக கூடிய விரைவில்

    • @luvdudekevin
      @luvdudekevin 5 років тому +7

      Avoid Malaysia.. It's PM spoke bad about India..

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 5 років тому +16

      @@luvdudekevin moodra sanghi naaya. He is supporting Kashmir da not against India.

    • @sydibu
      @sydibu 5 років тому +2

      Malaysia and Singapore need to get visa . Singapore visa around 50 dollrs
      Singapore very expensive then Malaysia.lots of Indian working and living there.
      Singapore - sentosa ,Jurong bird park and night Safari,Chinese garden,marinay bay sands are usually famous tourist spot.
      Food especially in little India u can get nice food.
      Malaysia not much know.
      Pls anyone help him about.
      Have a good journey

    • @annamahannamah1094
      @annamahannamah1094 5 років тому +2

      @@luvdudekevin why ... parthu pesavem ... i am malaysian

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 роки тому +2

    அருமை👍எல்லாம் சரி தான் ஆனால் இங்க நிறைய பேர்கள் சென்னைக்கு வந்து வேலை செய்கிறார்கள் முதலில் அவர்களை தங்களது சொந்த கிராமத்துக்கு சொந்த ஊருக்கு சென்று பெற்றோர்களை பார்க்க சொல்லுங்க , அங்க அன்பு❤️🥰 மட்டும் தான் தேவை, பிள்ளைகளை பார்த்த மகிழ்ச்சியில் மேலும் பல நாள் இருப்பார்கள் , பிறகு மற்ற ஊர்களுக்கு சென்று வரட்டும் 🙏

  • @venkateshs6665
    @venkateshs6665 4 роки тому +29

    1. Mauritius
    2. Thailand
    3. Maldives
    4. Nepal
    5. Bali(Indonesia)
    6. Qatar(Middle East)
    7. Serbia(Europe)

  • @thomasraj7205
    @thomasraj7205 4 роки тому +28

    Nice information brother. Also include the cost for each day food and shelter lowest and mid range.Sight seeing expenses per day will be appreciated.

  • @rakeshrkrv1722
    @rakeshrkrv1722 5 років тому +7

    One of the best video in UA-cam 🔥🔥🔥its is very useful for travel lovers🎇🎉

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 4 роки тому +2

    Good quality in talking . Very good voice. நச் என்று இருந்தது

  • @arunrajs7702
    @arunrajs7702 5 років тому +135

    Like pannitan share pannitan subscribe pannitan 🤗🤗🤗🤗

  • @nicksons9571
    @nicksons9571 5 років тому +40

    Serbia
    Qatar
    Indonesia (Bali)
    Nepal
    Maldives
    Thailand
    Mauritius

    • @MonkeySqure
      @MonkeySqure 5 років тому +1

      Pesama video pakkama unga comment ah ye pathrukalan bro first ae..

  • @jeyraj3075
    @jeyraj3075 4 роки тому +68

    09:04 தமிழ் - ஆயிரம் ரூபாய்

  • @bahg2624
    @bahg2624 3 роки тому +1

    அருமையான குரல்வளம் வாழ்த்துகள் மாதவன்!!!

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 3 роки тому +4

    Neat and vivid narration. Photography is amazing. Good presentation.

  • @gunits1979
    @gunits1979 3 роки тому +5

    Thanks for the information nanba ...good voice and music...even earless person can also got an idea to go...😍

  • @ruband8307
    @ruband8307 5 років тому +11

    Clear cut information. You've given all the expected answers try to provide little more extra. Keep going..

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 2 роки тому +1

    ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சிவமணி திருவண்ணாமலை

  • @afreenbanu6504
    @afreenbanu6504 4 роки тому +5

    Madviles is my fav .😍heart touching sea🌊

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 4 роки тому +6

    Really useful to know the details. Thanks a lot for information.🙏

  • @abdulsalamriswan1084
    @abdulsalamriswan1084 4 роки тому +6

    Madhavan sir i like you.!
    இலங்கை Passport ல Visa இல்லாம போககூடிய நாட்டைப்பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க Sir please.
    Thank you very much

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому

    வாழ்த்துக்கள் நீங்கள் கரன்சி பற்றிய விளக்கம் சொன்னீர்கள் ஏழு நாடுகள் விசா தேவை இல்லை பரவாயில்லை

  • @avinashr7100
    @avinashr7100 5 років тому +4

    Editing, info and voice, all excellent. Love from Malaysia.❤️

  • @manivannasiva
    @manivannasiva 4 роки тому +6

    Found some useful channel.. During this scarp situation.. Thanks bro! Keep rocking!!!

  • @parameshwarinayagam158
    @parameshwarinayagam158 5 років тому +5

    Lovely voice it's remembering the radio person love guru voice.. 👌👌👌👌

  • @navaneedhannavan1480
    @navaneedhannavan1480 Місяць тому +1

    visa இல்லாமல் வேலைக்கு போகக்கூடிய country list video போடுங்க please

  • @samcarol7103
    @samcarol7103 5 років тому +4

    I never seen like this clear about this information... Thank u so much....

  • @nallanmohan
    @nallanmohan 5 років тому +5

    Very informative and clear directions on best months, currency, flight and speciality etc. you are great.

  • @rajaselvam4270
    @rajaselvam4270 Рік тому

    உபயோகமான தகவல்கள். தமிழர்கள் வாழும் நாடுகளை பற்றி வீடியோ போடுங்கள்

  • @ranipoongavanam56
    @ranipoongavanam56 4 роки тому +5

    This is best/usefull vlog i had seen compare to other troller vlogs, thanks for information

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 роки тому

      Because videos are not original..he has copied the videos from Expedia travel..just search Expedia travel in youtube

  • @jagakarthick1566
    @jagakarthick1566 5 років тому +5

    I love u r voice and presentation

  • @rajaMS90
    @rajaMS90 5 років тому +30

    Mauritius is good but only beach I stayed there for four months they have only sea wealth and sugar cane cultivation but best sea I have ever seen

    • @WeSeeJ4th
      @WeSeeJ4th 5 років тому +1

      Cleaner than Hindia

    • @WeSeeJ4th
      @WeSeeJ4th 5 років тому

      @selvi 17 haahahahaha laughed when you have said it's Democratic and developing fast 😁

    • @WeSeeJ4th
      @WeSeeJ4th 5 років тому

      @selvi 17 that's how you have been made to believe the situation by the corrupt leaders of India. India wasn't and isn't Democratic but all I could tell you is ill fated Democratic country.

    • @WeSeeJ4th
      @WeSeeJ4th 5 років тому

      @selvi 17 I knew that friend 😊

    • @WeSeeJ4th
      @WeSeeJ4th 5 років тому

      @selvi 17 I have not defamed any country it's that I ve just criticised looking at the ground reality of my own country

  • @WriterGGopi
    @WriterGGopi 3 роки тому +1

    இந்தோனேஷியா , பாலி எனக்கு பிடித்திருக்கிறது நண்பரே.... தங்கும் வசதிகள், உணவு முறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி நீங்கள் சொன்னால் நல்ல இருக்கும். மேலும் இந்தியாவில் இருந்து ரயில் மூலமாக வேறெங்கு பயணிக்கலாம்

  • @mklovednature..8376
    @mklovednature..8376 4 роки тому +4

    Wowwww😍
    Good message on good job congrats👌👏

  • @KamalBalu_98
    @KamalBalu_98 4 роки тому +57

    Yennathu flight ticket up and down 60000😱😱😱yenna maathiriyana middle class ku ithu varum kanavaa poiruma😭😢😢but one day i will definitely go to all places🧐💪😌

    • @vijayalakshmivijayalakshmi9937
      @vijayalakshmivijayalakshmi9937 4 роки тому +2

      kamalakannan B Correct

    • @Jo_is_fine
      @Jo_is_fine 4 роки тому

      All the best 🤝

    • @arbiterjournal8420
      @arbiterjournal8420 4 роки тому

      ua-cam.com/video/oAEAOboQzEA/v-deo.html

    • @KamalBalu_98
      @KamalBalu_98 4 роки тому +3

      @@mkmagnificenttuber4262 yarda kirukuuu... Neethanda🤨😐😐🤐🤐🤐pathu paesuda... Public respect paesa theriyatha unakku... 🤨🤐🤐

    • @KamalBalu_98
      @KamalBalu_98 4 роки тому +3

      @@mkmagnificenttuber4262 nee yengayo poda yennnakenna vanthuchu... 🤨🤐🤐🤐

  • @mohamedamirsuhail6507
    @mohamedamirsuhail6507 4 роки тому +7

    You’re voice ❤️ damn try to upload stories songs

  • @juliciajuling3012
    @juliciajuling3012 Рік тому +1

    அருமையான தகவல்.. நன்றி

  • @neethivanan9731
    @neethivanan9731 4 роки тому +13

    9:06 தமிழ் வாழ்க

  • @lifesecrets22
    @lifesecrets22 5 років тому +10

    Sri Lanka also...
    No visa
    Just on arrival or ETA electronic travel authentication is enough.
    30 days

    • @gokultom1104
      @gokultom1104 5 років тому

      Athelllaam oru ooraa

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 4 роки тому

      Sorilanka Ellam oru country ah ha ha 🤣😂 Sorilankan refugees

    • @lifesecrets22
      @lifesecrets22 4 роки тому

      @@AJITH-jf2wt that's not sorilanka that's Sri Lanka check on Google

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 4 роки тому

      @@lifesecrets22 ha ha 🤣😂 u know Sorilanka the land of refugees

    • @lifesecrets22
      @lifesecrets22 4 роки тому

      @@AJITH-jf2wt yes they got problem that's why they become refugees...
      Ur native is so peaceful and no problem at all.... you are living peaceful life now...
      If problem will come not now in future u also become refugees....
      Problem means not only war and riot if flood, earthquake or disease will come your native u also become refugee.....

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 4 роки тому +3

    Very useful information ! Thanks !!

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 роки тому

    வணக்கம்
    உங்க வீடியோ சூப்பர்
    நான் Swiss இல் இருந்து

  • @RajaRam-tg2eb
    @RajaRam-tg2eb 5 років тому +21

    Bro, you left Ecuador bro. Developed country in South America. One of the best places to live is Ecuador. No Visa required

    • @Way2gotamil
      @Way2gotamil  5 років тому +16

      Thanks bro. Ecuador is very beautiful country ..There are almost 50 countries Indians can travel with just passport bro but I choose only 7 out of that...Ecuador I did some research but flight cost and travel time is more from India.. I considered all those and selected optimal 7

    • @arvindrocky17
      @arvindrocky17 5 років тому +1

      Oh nice bro

    • @kanimozhi3671
      @kanimozhi3671 5 років тому

      I like to visit Thailand bro

  • @mahe7409
    @mahe7409 5 років тому +4

    nice presentation brother. among all Tamil travel vlog your's is descent and realistic..

  • @aruilamparuthi.e3892
    @aruilamparuthi.e3892 5 років тому +5

    Today only I watched ur video after heard ur voice and contnt I just subscribed ur channel

  • @elavarasanvelayudham3757
    @elavarasanvelayudham3757 3 роки тому

    அருமை உங்கள் அனைத்து வீடியோக்கள் ரொம்ப அருமையா இருக்கிறது

  • @nithyam9909
    @nithyam9909 4 роки тому +32

    Your voice gives emotion of nature feels

    • @dr.8213
      @dr.8213 4 роки тому

      Correct

    • @dr.8213
      @dr.8213 4 роки тому

      Same feeling

    • @semonnathan5207
      @semonnathan5207 4 роки тому

      madi @ Madhavan

    • @janakidevi7357
      @janakidevi7357 4 роки тому +4

      இப்படி சொல்லி கர்ட் பண்றியா !

    • @yasararabath5661
      @yasararabath5661 4 роки тому

      Nithya en voice kettingala innum impress aagiduveenga en mela

  • @venkatprakash8931
    @venkatprakash8931 5 років тому +44

    Who's looking Mauritius currency in tamil words also.

  • @futureself-madebillionaire6265
    @futureself-madebillionaire6265 5 років тому +12

    My top 7 wishlist is
    1st preference singapore, dubai, hongkong
    2nd preference germany, japan
    3rd preference US, UK..

    • @vipnanban7763
      @vipnanban7763 4 роки тому +1

      வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @nagulangunachannel3721
    @nagulangunachannel3721 3 роки тому

    Local mind set illama fresh mind set unga vedio paths nallaikku
    Nantrikal
    Neraiya

  • @preethim2112
    @preethim2112 3 роки тому +5

    Usually I will skip the videos while watching but then yours it's completely worth listening. You are just sharing the facts you know. Very well balanced communication skills you possess. I have recently started watching your channel. All the videos have watched so far are clear, to the point, and what not. As your channel says ways to go buddy!!

  • @sajith3012
    @sajith3012 4 роки тому +7

    Best video i had ever seen broo💥

  • @kamaldeen3738
    @kamaldeen3738 5 років тому +4

    Mauritius is my favourite ... best tourist guidance channel in UA-cam

  • @saigeetha850
    @saigeetha850 3 роки тому +1

    First time watching ur videos really very useful brother.iam ur new subscriber tq.

  • @r.ramachandranravi9942
    @r.ramachandranravi9942 5 років тому +13

    நண்பா கத்தார்க்கு 1 வாரம் டூர் எப்படி போரது அதபத்தி சொல்லுங்கா நண்பா (Full Details)