என் தாத்தா சொன்ன Sabarimala மர்மங்கள் - உலுக்கும் சம்பவங்கள் | PTR Palanivel Thiagarajan | MICRO

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    In this episode if MICRO, we have PTR Palanivel Thiagarajan. He shares about the Sabarimala rule by Supreme Court. He shares some unknown secrets about Sabarimala. He also says how Sabarimala is related to his Family.
    Music: Stomp It Away - Silent Partner • Stomp It Away - Silent...
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

КОМЕНТАРІ • 406

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 років тому +11

    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 Рік тому +12

    அன்புள்ள நண்பருக்கு வணக்கம் சபரிமலை ஐயப்பனின் வளர்ச்சியின் காரணம் தமிழர்கள் அல்ல ஐயப்பனுடைய அருள் ஐயப்பனுடைய மகிமை ஐயப்பனுடைய கிருபை தயவு செய்து தப்பாக பதிவிட வேண்டாம் என்று உங்கள் பாதம் தொட்டு வேண்டுகிறேன்

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 3 роки тому +7

    தி க கொள்கையுடன் இருந்து கொண்டு தெய்வ பக்தி பெருமை..!! ஏண்டி மீனாட்சி உனக்கேன் வைரமூகுத்தி எனவும் சொல்லுவ்வாராம்..

  • @SBALAK9753
    @SBALAK9753 3 роки тому +44

    Shri P.T.Rajan went with the Ayyappan Vigraham along the streets in Chennai and I saw this procession when I was growing up in Mylapore near Mandavelli. Now I understand that P T Rajan is actually the father of Palanivel Thiagarajan. Thanks a lot for this contribution to P.T.Rajan to the Hindu faith. Shri P T Rajan followed with folded hands in the streets behind the Ayyappa Idol. Such devotion.

    • @cheemsmdu1443
      @cheemsmdu1443 Рік тому

      Yov, apa nee piranthurakavae matta odanae 🤣

    • @SBALAK9753
      @SBALAK9753 Рік тому +1

      @@cheemsmdu1443 You can guess my age from this and do not go to your conclusions. Most of the people who read my posting would not have certainly be born then,

  • @vigneshkumarthiruppathi5218
    @vigneshkumarthiruppathi5218 4 роки тому +109

    முதல் சிலை சபரிமலை ஐயப்பன்
    இரண்டாவது சிலை மதுரை மேலமாசிவீதி ஐயப்பன்
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @tamizhan4182
    @tamizhan4182 3 роки тому +25

    Ayyappan temple built by Tamizh Pandalam Dynasty. Pandian dynasty Kings: Pandalam escaped and migrated to Pathanamthitta (Present day Kerala) during the local civil war in Madurai. Then this pandalam royal dynasty was provided land by local Chera chieftains. Please read Pandalam dynasty history and Ayyappan temple history please..

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 5 років тому +74

    பழனி குடும்பம் மிகவும் நல்லவர் கள் தான் பொய் சொல்ல தேவையில்லை.

    • @ravichandran-pf5qf
      @ravichandran-pf5qf 3 роки тому +2

      varisu appadi irupathaaka theriyavillai. santhegam ullathu.

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 5 років тому +73

    Proud that he is my MLA... Someone to look up in today's TN politics

    • @srikanthsrikanth7628
      @srikanthsrikanth7628 5 років тому +1

      Rajesh Ramdev R
      Yes........you need
      People like him

    • @humanityatallcost2023
      @humanityatallcost2023 2 роки тому +1

      Yes, dmk idiots should be proud of this uncultured lowly creature - not tamil naadu people as a whole. There are far many knowledgeable and disciplined people in tamil naadu than this low birth ptr.

  • @ArjunC22
    @ArjunC22 Рік тому +11

    அந்த காலத்தில் பிறக்கவில்லை என்று சொல்லுங்கள் உயிரோடு இல்லை என சொல்லக்கூடாது. வாழ்க வளமுடன்

  • @ariramk
    @ariramk 5 років тому +34

    I have heard from my parents and they have seen ayyappan idol taken to their town and all other places before renovating .

  • @happydaysproductionmadurai7618
    @happydaysproductionmadurai7618 3 роки тому +21

    Background music dai editor 😠.. Swami saranam Madurai kum ayyappa numkum epothum connect iruku... Mela masi Aypppan 🙏🙏🙏 நன்றிகள் பல share panathuku..

  • @DP-qp8wr
    @DP-qp8wr 5 років тому +39

    பிடிஆர்ன் மகனான நீங்கள் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக பேசியிருக்கலாம். இருந்தாலும்👍

  • @balansbaircond2154
    @balansbaircond2154 5 років тому +16

    கடைசி வரைக்கு சொன்ன எதுவும் புரியவே இல்லையே யாராவது புரிந்தவர்கள் சொல்லுங்கள் கேட்போம்

    • @kishorekumar-do8md
      @kishorekumar-do8md 5 років тому +3

      சொந்நவ ஒரு லூசு பய.கட்சி இவன் குடும்பத்த அழிச்சா கட்சி எடுத்த முடிவே இறதியானது என்று சொல்லுவானா

  • @AchuNini
    @AchuNini 5 років тому +60

    His family has Goddess Meenakshi’s special blessings.

    • @rlabs6546
      @rlabs6546 3 роки тому

      How. Achu?

    • @AchuNini
      @AchuNini 3 роки тому +5

      @@rlabs6546 He is from Madurai. His grand father was CM of TN. His dad was a speaker and a minister. They have done so much to Meenakshi Amman temple in Madurai

    • @arr1644
      @arr1644 3 роки тому +2

      His father PTR gave huge donations to madurai pooga murugan kovil and reserve line mariamman temple also.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Рік тому

      @@AchuNini
      Meenakshi oru Tevdiya munda

    • @thavavisshnu9201
      @thavavisshnu9201 Рік тому

      குறிப்பாக பி டி ஆர் அவர்களின் தாத்தா மட்டும் சொந்த நிதி செலவில் ஐயப்பனுக்கு சிலை செய்து விடவில்லை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தன் பங்களிப்பை இட்டு தான் ஐயப்பன் சிலையை செய்தார்கள்.
      நிதி உதவி அளித்த அந்த ஊர் மக்கள் அனைவரது ஊருக்கும் ஐயப்பசிலையை எடுத்துக் கொண்டு போய் அந்த கோவில் வைத்து வழிபட்டு பிறகு சபரிமலையில் சேர்த்ததாக வரலாறு.
      அதில் இரண்டு சிலை செய்து அதில் ஒன்றைத் தன் கோவிலில் வைத்துக்கொண்டது இவர் தாத்தாவின் சுயநலத்தை காட்டுகிறது🤦‍♀️

  • @Cheravanji
    @Cheravanji 3 роки тому +17

    புரட்சிகரமா வீடியோ தயாரிக்கிறோம்ன்னு மொக்க noise மியூசிக்கா போட்டு இரிட்டேட் பண்ணாதிங்க. காதெல்லாம் வலிக்குது. கண்டெண்ட மட்டும் போடுங்க போதும்.

  • @thiruface
    @thiruface 3 роки тому +5

    i sincerely accept your words on court ....

  • @shanmugavel1965
    @shanmugavel1965 5 років тому +28

    சூப்பர் விளக்கம் கட்டுப்பான கட்சி நிர்வாகம் என் கூறிக்கொண்டு தங்கள் கருத்தை கூறி உள்ளீர்கள் .

  • @rameshkanna7103
    @rameshkanna7103 3 роки тому +12

    கடைசியாக கூறியது மிகவும் சரிதான் ... சரி ..இப்போ நீங்க சொல்லுங்க ...பாரம்பரியமான ஆன்மீக குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் உங்களிடம் இந்த கேள்வி... சபரிமலைக்கு பெண்கள் போகலாமா, போகக் கூடாதா..... உங்கள் முன்னோர்கள் உங்களிடம் கண்டிப்பாக கூறி இருப்பார்கள்.....இதற்கு பதில் கூறுங்கள் அய்யா...
    நீங்கள் பாரம்பரியமான ஆன்மீகவாதி ..ஆனால் உங்கள் தலைவர் கூறுகிறார்....ஹிந்துக்கள் திருமணத்தின் போது சொல்லப்படுகின்ற 'வேதங்கள் ' அனைத்தும் மிகவும் அறுவெருப்பணது ... காதால் கூட கேட்க முடயாதவை என்று அவர் கூறுகிறார்.. இதற்கு உங்களின் பதில்??

  • @fulltufun
    @fulltufun 5 років тому +100

    Christian missionaries burnt down the temple in 1950 and were even threatening the devotees going that route. There was an enquiry done and report tabled in Kerala assembly. The communist promised to release the report to public and came to power in 1957. But the report is not made public to date.

    • @gomathygv6947
      @gomathygv6947 5 років тому +2

      Srinivasan is it true?

    • @fulltufun
      @fulltufun 5 років тому +5

      Look up in google.

    • @manyamshanthkumar8654
      @manyamshanthkumar8654 5 років тому +10

      Srinivasan R is correct. The temple was burnt down by the Christian hooligans. The new idol was installed with the blessings of Periva. I have heard elders saying this.

    • @georgesanthosh7336
      @georgesanthosh7336 5 років тому +7

      anthoer christan engg. rebuilt the temple ...who's family spent rs 50,000.00 at that time, travancore kings repaid the money.......

    • @manyamshanthkumar8654
      @manyamshanthkumar8654 5 років тому +6

      @@georgesanthosh7336 fifty thousand rupees was a lot of money in those days. Good job. Who ever did it.

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb 3 роки тому +6

    True. PTR Thiyagarajan Sir is correct. He tell the Truth. Good PTR family.

  • @parthibanbalasubramaniam1087
    @parthibanbalasubramaniam1087 5 років тому +7

    Sir. MARVELLOUS. AYYAPPA WILL BLESS YOU AND YOUR GENERATION BECAUSE OF YOUR GRANDPA ACHIEVEMENT. B.PARTHIBAN

  • @ashajoseph9199
    @ashajoseph9199 4 роки тому +32

    What he said is correct. The temple was burnt down by some religious fanatics, and Kerala government doesn't want that incident to be remembered by anyone.

  • @sundarji8294
    @sundarji8294 5 років тому +56

    I hate DMK from the bottom of my heart. But thiru pazhanivel rajan family is great. They are good people. People electing them personally for their character even they don't like DMK family

    • @kavibharathy5690
      @kavibharathy5690 3 роки тому +3

      It’s because you believe in Feudal slave system

    • @sundarji8294
      @sundarji8294 3 роки тому +2

      @@kavibharathy5690 🙏🍹 cool down. but definitely not madam.

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi 6 місяців тому

    Om swamiye saranam Ayyappa ❤️🥰❤️❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️❤️❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rockersragu5265
    @rockersragu5265 4 роки тому +5

    சரணம் ஐயப்பா

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 7 місяців тому

    நல்ல பதிவு நன்றி PTR sir ❤❤

  • @giveme06
    @giveme06 5 років тому +153

    என்ன சொல்ல வருகின்றார் என்பதை வெளிப்படையாக, தெளிவாக கூறவில்லை. மிக மழுப்பலான நேர்காணல், நேர்காணல் எடுப்பவர் திறமையானவர் இல்லை.

    • @user-jd9mx6lj9n
      @user-jd9mx6lj9n 5 років тому +2

      exactly

    • @sahasharanamamvilva4425
      @sahasharanamamvilva4425 3 роки тому +8

      பிரதர் தி மு க காரனுங்க எப்பவுமே உள்குத்து இல்லாமல் உளறமாட்டானுங்க. போக போக சாயம் வெளுத்துவிடும்

    • @bairaviniveth2752
      @bairaviniveth2752 3 роки тому +1

      Yes

    • @Joker-et6ph
      @Joker-et6ph 3 роки тому +2

      @@sahasharanamamvilva4425 dei poda angutu comedy

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 3 роки тому +3

      அது behind woods edit செய்து போட்டதாக தெரிகிறது, அதாவது முழுமையான வீடியோ வகை இல்லை..

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 5 років тому +14

    The speciality of his grand father, his father was their guts to call a spade a spade. Whereas I am surprised, why he is so trying hard to show his obedience to party leadership, especially when his knowledge is far superior to any one of dmk founder families. They also have good wealth and income that, as usual they are not dependent on politics for earning. I am stunned to hear him expressing his obedience to politicians especially DMK who are so below his caliber. Disappointed that such young, knowledgeable, person with so much exposure, income & wealth is demonstrating such obedience to a party especially he has so much facts/truth.

    • @danmathew4069
      @danmathew4069 5 років тому +1

      tmsudhanan Thirumalai hey man ,this man is winning support of Kerala people,kerala CM doesnt want to expose the truth,we mallus know thiagarajan is something great and superior ,he has got blessings of Madurai meenakshi

    • @gopalsaminaidu4807
      @gopalsaminaidu4807 2 роки тому

      This is discipline. Irrespective of the knowledge and wisdom, a leader is leader.

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 Рік тому +32

    சபரிமலைக்கு அதீத வளர்ச்சி விளம்பரத்துக்கு தமிழ் நடிகர்களே காரணம்.

  • @balasubramanians2610
    @balasubramanians2610 3 роки тому +15

    தலைமை கருத்தை எதிர்த்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்பது ஜனநாயகமா? உங்கள் கருத்தை பதிவு செய்வது தவறாகாது.

  • @suresh.p7664
    @suresh.p7664 4 роки тому +5

    Swamisaranam

  • @manuneethis9076
    @manuneethis9076 3 роки тому +4

    Even they changed name Board to English from Tamil. If you see Sabarimala 1960 photo Tamil Board was there

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      First u go ask y tirupati chennainsome temples srikakulam temples changed frm tamil to stupid telugu Don't interfere us

    • @nandhu3345
      @nandhu3345 Рік тому +1

      Yess

  • @sankark5270
    @sankark5270 3 роки тому +20

    இவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மை

    • @sankark5270
      @sankark5270 3 роки тому +2

      இதை பற்றி இன்னும் உண்மைகள் என் அம்மா வயது 83 மற்றும் என் மாமாவுகும் தெரியும். ஏன் என்றால்

    • @rihanasharma9548
      @rihanasharma9548 3 роки тому +5

      இவர் சொல்லும் நவாப்இராஜமாணிக்கம் எங்களின் தாதா இவர் சொல்வது உண்மை முழு கதை விவரம் என் அம்மாக்கு தெரியும் .

    • @kitchen-dinner3686
      @kitchen-dinner3686 2 роки тому +1

      @@rihanasharma9548 pls solunga

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 3 роки тому +15

    Lord Ayyapan is descent of Tamil Pandiyan Kingdom.

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Okk if so then y u tamils don't learn Malayalam sweetest closest language to tamil ppl

    • @3Yas9715
      @3Yas9715 Рік тому

      ​@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ 👏👏👏👍

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 Рік тому

      Ayyappa Samy oru Thamil Siddhar
      Ayyappa Siddhar yeludhi vecha Marundhu kurippu Thamil le ulladhu
      Ayyappa Siddhar Jeeva Samadhi Sabarimalai le ulladhu

    • @tauureaction5534
      @tauureaction5534 Рік тому

      What a shame u tamilians always clam any god or goddess to be tamilian grow up man pandalam kottaram history is not what you potray.. you claim that all gods are born in Tamil Nadu which is not true, have some deginity stop claiming that every successful or idolise person belongs from Tamil Nadu.. ayappan is the soul of Kerala land and we malayalees can die for it so don't mess claiming any bullshit..

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 Рік тому

      @@tauureaction5534
      Ayyappa wrote olaichudi in Thamil,
      Do u know that?

  • @t.amirthaselvanamir5795
    @t.amirthaselvanamir5795 2 роки тому +1

    கடைசி வரை நீங்க என்ன சொல்ல வரீங்க என்று எனக்கு சத்தியமா புரியவில்லை

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 роки тому

    Very good information and interview

  • @INDPRABU
    @INDPRABU Рік тому +2

    He is right

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 4 роки тому +13

    1949 fire accident munndai .....Ayyappan oru 13 vayasu pillai appadiye thava kollathula irukkurathu pola irukkumaam.

  • @selvamurugan8526
    @selvamurugan8526 5 років тому +13

    Nama kamarajar ayya chief minister akum munnaidi....near devikulam beermedu ellam under tamil nadu control than irunthathu....so it's possible..... Nan Theni...enga district full ah intha Visayam unmai nu than solluranga....

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Aama apdiyae tn irukoravan elam yokoyum paaru poda jaathikaaran vote podura lusu makkal oc briyani tasmac vote podura kootwm

  • @ramyamanoj1947
    @ramyamanoj1947 3 роки тому +2

    சாமியே சரணம் ஐயப்பா

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 4 роки тому +6

    1949 la fire accident psnnathu non hindus (Christians)

  • @vijaykumars3063
    @vijaykumars3063 2 роки тому

    Very Knowledgeable person

  • @scenesofnature7196
    @scenesofnature7196 4 роки тому +5

    நம்பிக்கை மட்டுமே இறைவன்

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 роки тому +2

      appanaa yesu allah budhar laamkadavul illaiyaaa paa thambi

  • @mscreationworks5787
    @mscreationworks5787 Рік тому +1

    Cheerappanchira Panicker or Cheerappanchira is a noble Ezhava tharavad renowned for its Kalari in Muhamma, Alappuzha District. - Martial ( Kalary) Guru of Swamy Ayyappan, Father of Malikappurathamma- 13/ 14 century.

  • @trvarma0000
    @trvarma0000 3 роки тому

    Ella kadhaiyum, marmagalukum veliya varum....

  • @rithviknath9915
    @rithviknath9915 3 роки тому +2

    swamy i am enable to understand tamil can any one please say me what he is saying , i am very desperate to know what he is saying . SWAMY SARANAM AYYAPPA

    • @wargaming1791
      @wargaming1791 3 роки тому

      He say Sabari mala is tamil temple

    • @rithviknath9915
      @rithviknath9915 3 роки тому +2

      @@wargaming1791 ok swamy thank you for your translation how ever we are all indians and swamy ayyappa belongs to whole universe , he is the universe a I am really blessed to be born in this land where god has put his lotaus feet swamy saranam ayyappa jai hindh

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 3 роки тому +5

    Sir , sorry to say antha kurmua valavan pointed Lord Ayyapa was born to Siva and Vishnu as vulgarity please control him. He is against us belief. Please we are devotee's of Lord Ayyapa.

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Yaa better don't vote dmk if u not frmnchenai then support fa kongu naadu

  • @saranyasaran1364
    @saranyasaran1364 3 роки тому +1

    Back ground music irrutating

  • @shanmugamsaravanakumar5568
    @shanmugamsaravanakumar5568 3 роки тому +3

    🙏🙏🙏

  • @misterbean5308
    @misterbean5308 5 років тому +7

    Pls take out the stupid music

  • @gstalinvenkatesangstalinve4496
    @gstalinvenkatesangstalinve4496 3 роки тому +3

    மர்மமங்கள்,வருமானம்,இதெல்லாம் ஆரம்பத்திலேகண்காணிக்கும்
    சமூகநீதினய ஒருங்கிணனக்கதவிர விட்டார்கள்!!

  • @bala8960
    @bala8960 3 роки тому +1

    BGM irritating.

  • @sudhaeaswaran1958
    @sudhaeaswaran1958 Рік тому

    Correct sir.

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 роки тому

    சாமியே சரணம் ஐயப்பா💐💐💐💐💐

  • @gmssunder879
    @gmssunder879 5 років тому +5

    Great MLA sir.....

  • @curiouswanderer793
    @curiouswanderer793 5 років тому +1

    Well Said about the Court's action, Sir.

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 3 роки тому +2

    உள்ள உண்மை வரலாறாக..

  • @jd5700
    @jd5700 3 роки тому +8

    Right man in a wrong party.

  • @arunachalamsevugan1832
    @arunachalamsevugan1832 Рік тому

    Respect

  • @subiyasenthil7429
    @subiyasenthil7429 2 роки тому

    I know sir I am from theni but now I am working in uae

  • @user-tz7jp2mu3o
    @user-tz7jp2mu3o 10 місяців тому

    nandri ketta malayaaalathaan

  • @mail2megp
    @mail2megp 3 роки тому +4

    Thambikku innum thelivu varala.

  • @vettitalkies6699
    @vettitalkies6699 3 роки тому +2

    👍

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 5 років тому

    Best

  • @ilangonagasundaram965
    @ilangonagasundaram965 3 роки тому +1

    பக்திமான்களே மரமண்டைகளே தி. மு. க.வின் கொள்கை கோயில் வேண்டாம், சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை கோயில் கயவர்கள் கூடாரம் ஆக கூடாது, என்று தான் கூறுகிறது, ஒன்ரே குலம் ஒருவனே தெய்வம் என்று கூறுகிறது, கருவறை சம்பவம் பலப் பல உள்ளே சென்றால் பூனை வெளியே வரும் அவாளுக்கு வெளிச்சம், புரியுதோ 😄

    • @SARAVANANSARAVANAN-qs8yo
      @SARAVANANSARAVANAN-qs8yo Рік тому +2

      ஆனா அவாக்கிட்டத்தான் ஆலோசனை கேட்கும் கட்டுமரம்.

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 Рік тому +1

      @@SARAVANANSARAVANAN-qs8yo அவால் கூலிக்கு மாரடிகிற வேலை தானே இது,அன்று வெள்ளைக்காரன் களுக்கு அடியில் கூலி வேலை, அதே இன்று சூ த்திரன் களுககு கூலிக்கு தட்சணை வாங்கித்தான் உன் அவாலே. வாழ்கை ஓட்டு கிரான்கள், இதுலே வேறு வெட்டி சம்பம் வேற என்னவோ இவனுகளால் தான் எல்லாம் நடகிற மாதிரி, ,சும்மா உதார் விடாதே 😀😀

  • @dharanidharan499
    @dharanidharan499 3 роки тому +4

    Cavvery news சபரி மலை மர்மங்கள் karthik mayyankumar

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 3 роки тому

    Always go along don't do research the outcome will never be favorable to everyone.

  • @gomathikarthikeyan2476
    @gomathikarthikeyan2476 4 роки тому

    Swami Saranam

  • @vino143
    @vino143 5 років тому +15

    Onnume puriyala

    • @keerthistatusvideos5256
      @keerthistatusvideos5256 3 роки тому

      புரியலயா மிச்சம் இருக்கிற சிலைகளை திருடீருப்பானுங்க அதை மறைக்கிறானுங்க.

  • @muthuarasugopal
    @muthuarasugopal Рік тому

    PLEASE PLEASE PLEASE HELP ME I AM STRUGGLING A LOT FOOD AND MEDICAL HELP.PLEASE PLEASE PLEASE HELP ME🙏🙏🙏🙏🙏🙏

  • @rvk4983
    @rvk4983 3 роки тому +1

    Finance minister for TN

  • @PremKumar-pz8cf
    @PremKumar-pz8cf 3 роки тому

    Swami saranam

  • @cinnaprintss.sudarsan7230
    @cinnaprintss.sudarsan7230 Рік тому +1

    Nambiyar is the Most Reson For Tamil People Goes to Sabarimalai. MGR also Little Bit help sabarimalai renovation ...

    • @vigneshkumar6605
      @vigneshkumar6605 Рік тому

      No!

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому

      Cheerappanchira Panicker or Cheerappanchira is a noble Ezhava tharavad renowned for its Kalari in Muhamma, Alappuzha District. - Martial ( Kalary) Guru of Swamy Ayyappan, Father of Malikappurathamma- 13/ 14 century.

    • @cinnaprintss.sudarsan7230
      @cinnaprintss.sudarsan7230 Рік тому

      @@mscreationworks5787 May be .. after the attack on 20 the Century is iam telling

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому +1

      @@cinnaprintss.sudarsan7230 Bro , Their is not even a single inscriptions founded in South India before 12th century mentions about a community known as Nair and Namboothiri

  • @keerthistatusvideos5256
    @keerthistatusvideos5256 3 роки тому +3

    இவ்வளவு நாள் இல்லாத விளம்பரம் உனக்கு எதுக்கு

  • @malajamesaaaa
    @malajamesaaaa Рік тому +3

    அப்படியே கேரள அரசாங்கம் ஏற்பாடு செய்யும் மகர விளக்கு தீபத்தை பற்றியும் சொல்லுங்களேன்.

    • @manoharan287
      @manoharan287 Рік тому

      சிலுவையில் தன்னை அறைவதையே தடுக்க வக்கில்லாதவன் உலகத்தை எப்படி ரட்சிக்கிறான் என்கிற ரகசியத்தை சொல்றா பாவாட

  • @raguramanrajntheran8176
    @raguramanrajntheran8176 Рік тому

    ஐயா நான் 16 வருட மலைக்கு பொகும்பொது எனை திருட வந்தியா என்றருகேட்டா ரகள் போலீஸ் அதிகாரிகள்

  • @98150151
    @98150151 3 роки тому +1

    Too much speaking.....it's time for u to show it in action

  • @padmaprasadd.s3235
    @padmaprasadd.s3235 3 роки тому +3

    His thalivar was preceded an meeting organised to with moto of 'SANADANA DARMATHI VARRARUPOM' . Which means we will destroy all Hinduism, which was also participated by some muslims, Christen Bishops etc. ( out of which some persons previously Jailed for Terrorism)

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому

      Cheerappanchira Panicker or Cheerappanchira is a noble Ezhava tharavad renowned for its Kalari in Muhamma, Alappuzha District. - Martial ( Kalary) Guru of Swamy Ayyappan, Father of Malikappurathamma- 13/ 14 century.

  • @smtboystkt6586
    @smtboystkt6586 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanbala9600
    @shanbala9600 Рік тому

    Let the dogs bark, the Lion is still the king...

  • @mnvn
    @mnvn 5 років тому +2

    Ithula ivaru enna ullukum sambavangal pathi solraru koncham solreengala raja?.

  • @MuthuKumar-mg9mw
    @MuthuKumar-mg9mw 2 роки тому

    Kadavulukku unmaya iru ..katchiku unmaya irukkatha....

  • @vinojothiv0506
    @vinojothiv0506 4 роки тому +3

    Negsa ena than solla varigaa ayya

  • @manivannanadvocate8055
    @manivannanadvocate8055 3 роки тому +1

    🙏👍🌹🌷

  • @sriramanaprasad
    @sriramanaprasad 5 років тому +1

    its true

  • @MrLivis
    @MrLivis 3 роки тому

    Ayyappan Temple is under the Gandamanayakanur zamindar jurisdiction...

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому

      Cheerappanchira Panicker or Cheerappanchira is a noble Ezhava tharavad renowned for its Kalari in Muhamma, Alappuzha District. - Martial ( Kalary) Guru of Swamy Ayyappan, Father of Malikappurathamma- 13/ 14 century.

    • @jebadl5523
      @jebadl5523 Рік тому

      @@mscreationworks5787 : I can prove it with revenue records that temple falls under Gandamanayakanur zamindar...

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому

      @@jebadl5523 Malikappurathamma is Ezhavar woman

  • @suryanarayan1926
    @suryanarayan1926 Рік тому

    This man lives on alleged achievements of his forefathers,this guysachievments ?workedunder finance companies since gone bankrupt

  • @vinupower
    @vinupower Рік тому

    Athu vibathu illa. Plan pani silaiya oda hanganu solunga

  • @shyamkumar-rr8bb
    @shyamkumar-rr8bb 5 років тому +3

    Hi

  • @sarveshjeyesh7481
    @sarveshjeyesh7481 Рік тому

    Ayyappa Samy oru Thamil Siddhar
    Ayyappa Siddhar yeludhi vecha Marundhu kurippu Thamil le ulladhu
    Ayyappa Siddhar Jeeva Samadhi Sabarimalai le ulladhu

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 Рік тому +1

    Swamimalai sri devisirpasalai sthapathi ramasami avargalal ayyappan thirumeni uruvakappattathu

  • @RAMBA420
    @RAMBA420 Рік тому

    ADHELLAM SARI AYYA MAGARA JOTHI YENDRU ILAADHA ONRAI MAN MADE ONRAI KADAVULEY JOTHI ROOPA MAAGA VANDHU KATCHI THATUGIRAR YENDRU DUBAKKUR SANGADHIGALAI AVUTHTHU VIDURADHU VARUMAANAM PARKKATHTHAANEY. IPPDITHAAN GURUVAYOOR PAKKATHTHIL ORU SEA SHORE IRUKKIRADHU ADHAI DEVELOPE SEIDHAAL GURUVAYOOR KU IRUKKIRA CHARM KURAINDHU VIDUM YENDRU ADHAI DEVELOPE SEIYAAMALAYEY IRUKKIRAARGAL. THAT IT IS THE AREA OF MADHAANI POPULAR AREA

  • @rajakumare3315
    @rajakumare3315 2 роки тому

    When there is muruagan y tamilnadu needs to give donate money there....all business.....

  • @sathiyamoorthy8462
    @sathiyamoorthy8462 3 роки тому

    Sabari malai Iiyapan statue was made by ArjunSampaths grand father and the statue was installed by H. Raja. Narayanan grand father was worshiped

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому

      Cheerappanchira Panicker or Cheerappanchira is a noble Ezhava tharavad renowned for its Kalari in Muhamma, Alappuzha District. - Martial ( Kalary) Guru of Swamy Ayyappan, Father of Malikappurathamma- 13/ 14 century.

  • @sarveshjeyesh7481
    @sarveshjeyesh7481 Рік тому

    Thirumalai Thirupathi kovil le uttu kuduchachi,

  • @kamalaa3007
    @kamalaa3007 3 роки тому

    Sir ls tell about goddess Meenakshi Amman she is great always

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому

      Cheerappanchira Panicker or Cheerappanchira is a noble Ezhava tharavad renowned for its Kalari in Muhamma, Alappuzha District. - Martial ( Kalary) Guru of Swamy Ayyappan, Father of Malikappurathamma- 13/ 14 century.

  • @nanukris6908
    @nanukris6908 3 роки тому

    Can you pls take off the BGM, PATHETIC

  • @sathish.k4447
    @sathish.k4447 2 роки тому +1

    Kothadimai no 1 neega thaan sir.

  • @bharathiapps8230
    @bharathiapps8230 3 роки тому +1

    Indha videola BGM potavan evanda 😠😠...Naai Nakkura mathiri oru sound.

  • @ManiMani-cu4eq
    @ManiMani-cu4eq 5 років тому +5

    kadaisiyila neenga ennadhan Sir solringa