வேரைப் பற்றி விழுது சொல்கிறது, கிராமத்தை இவ்ளோ ரசனையோட அழகா சொல்றது நல்லா இருக்கு வசதி வந்தாலும் சொந்த ஊரை மறக்காம வந்து குலதெய்வத்தை வழிபடுவது அருமை தம்பி ராமையா அவர்களே❤❤❤❤ உங்கள் பேச்சும் அருமை🎉🎉🎉
அர்ஜுன் சாரும் அவர் மனைவியும்.. ஐஸ்வர்யா வும் ரொம்ப யதார்த்தம். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாப்பாடு பரிமாறுவதும் அருமை. அருமையான சம்பந்திகள் ... கடைசி வரை நீடித்தது இருக்கட்டும்.
நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த Australiaவில் வாழும் தமிழன். திரு தம்பி றாமையாக அண்ணா அவர்களின் தமிழை கேட்டகவே புல்லரிக்கின்றது, என்ன அழகான தமிழ், உங்கள் தமிழுக்கு நான் அடிமை. உங்கள் தமிழுக்கும்,அறிவிக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் அண்ணா.
@@TheQueen-wz7ey சென்னை விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆவி உலக ஆராய்ச்சி மையம் தொடர்பு கொண்டு appointment வாங்கி நேரில் சென்று கேளுங்கள். குலதெய்வம் எங்க இருக்கு என்று எளிதாக அடையாளம் காண முடியும்.
அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த என்போன்ற பலருக்கும் ரா ரா புரம் பெயர் விளக்கம் தெரியாது.ராஜ ராஜ சோழபுரம் என்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஊர் என்று புரியவைத்தமைக்கு நன்றி!
Ramaiyah anna this is rani here, my native is also natchandhupatti and I too studied in ramanadhan chettiyar school, very Happy to see you talking about our native and very Happy to see you in this height, I too stay in chennai with my family, Thank you for this ramiyah Anna, you reach great heights 🙏🏻❤️💐
Adhellam very very low chance. Arjun Sir Ponnu. Money minded a expect pannathu, pannadhathu definite a kidaikkum. But Edhavathu Torture panna avar summa vida maataar.
@@RombaNallavanda survivor show pathuttu umapathy cherecter putichu than love pannirukkanga ishwarya than first love propose pannirukku panathukkaga pannirukka mattanga
@@smr19673 Kumki la thambi ramiyah kooda Nadicha actor a adichatha andha actor recent interview la solli irukkaru. Then Yashika va love panradha talk yashika va warn senju dhan pirinchadha sonnanga.
நடிகர் திரு.தம்பி ராமைய்யா கூறுவது முற்றிலும் உண்மை, அதுதான் குடும்ப வழக்கமும். என் தந்தை மறைந்த நாடக சினிமா நடிகர் S.M.குமரேசன் அவர் பிறந்த ஊர் சுசீந்திரம், கன்யாகுமரி மாவட்டம். 7 வயதிலிருந்து மேதகு.நவாப் ராஜமாணிக்கம் பாய்ஸ் நாடக கம்பெனியில் பல வருடம் ஆயக்கலைகள் நாடக கலையை பயின்றவர். இதே நாடக கம்பெனியில் தான் மறைந்த M.N.நம்பியார் சாமியும் நாடக கலை பயின்றவர் என்பதே உண்மை. 1965- 80 களில் மதுரை, புதுக்கோட்டை, தேனீ, திண்டுக்கல், பொன்னமராவதி பட்டி தொட்டிகளில் நடக்கும் வருடத்திற்கொருமுறை வள்ளித் திருமணம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயான கண்டம் நாடகங்களிலும், வள்ளித்திருமணத்தில் வேலன், வேடன் விருத்தன் வேடம் போட்டு ஊர்மக்களை விடிய விடிய மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டு செல்பவர் பாட்டு, நடனம், தர்க்கம் என நன்கு நாடக கலையை கற்றவர் என் தந்தை. 1948 வெளிவந்த jupiter Films அபிமன்யுவில் HERO அபிமன்யுவாகவும், மறைந்த வள்ளல் MGR அவர்கள் அர்ஜுனனாகவும், மறைந்த M.G.சக்ரபாணி அவர்கள், மறைந்த நம்பியார் அவர்கள், மறைந்த புளிமூட்டை ராமசாமி அவர்கள், மறைந்த சஹஸ்ரநாமம் அவர்கள் மறைந்த U.R.ஜீவரத்தினம் ஹீரோயின் ஆகவும் நடித்த பெரிய பிரம்மாண்டமான technic BLACK & WHITE தமிழ் சினிமா 3 ஆண்டுகள் தமிழ்நாடெங்கும் ஓடி வெற்றியை தேடித்தந்த சினிமா என்பதே! இன்று என் அண்ணன் , தம்பிகள் வெவேறு பாகங்களில் உலகத்தில் இருந்தாலும், நான் பிரான்சில் பாரிசில் இருந்தாலும் எங்கள் குல தெய்வம் இசக்கியம்மனை வழிபட கண்டிப்பாக இந்தியா வருவோம். இதுதான் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் நடப்பது மகிழ்ச்சியும் கூட.
பழைய வீடா இருந்தாலும் ஆள் இல்லாவிட்டாலும். ஒரு சில நபர்களை அங்கு வைத்து பராமரிப்பு செய்தால் தலைமுறை தலைமுறைக்கும் அந்த வீடு அந்த பரம்பரையை பேர் சொல்லு ம் . பகல் 10:00 மணிக்கே வீடு ஒரே இருட்டா இருக்கு வெளிச்சம் எவ்வளவுதான் இல்லை. நான் பிறந்த வீடு கூட இதுபோல் ஒரு ஓட்டு வீடுதான். நாங்கள் ரொம்ப நாள் வைத்திருந்தோம் பராமரிக்கும் ஆனால் முடியவில்லை அது சிதைந்து விட்டது அதனால் அதைப் பிரித்து அந்த இடத்தை மட்டும் பராமரித்து கொண்டிருக்கிரோம். என் பிள்ளைகளுக்கு பேரனுக்கு அந்த வீடு தெரியாது. என் சகோதர சகோதரிகளுக்கு மட்டுமே அந்த வீடு மனதில் நீங்க இடம் பெற்று ஜொலிக்கிறது மனதில் என்றும் உயிர் உள்ளவரை இருக்கும். இது போல் வாழ்ந்த பழைய வீடுகளை எவ்வளவு மேலே நாம் சென்றாலும் பொருளாதாரத்தில் மேம்பட்ட லும் பழைய வீடுகளை முடிந்த அளவு பராமரியுங்கள். சிதைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது நம் தலைமுறைகளையும் நம் வாழ்ந்த நினைவுகளையும். ஞாபகப்படுத்தும் பிரதிபலிக்கும் பரம்பரை பரம்பரையாக நம் சந்ததியருக்கு அந்த வீடு ஒரு சுகமான ஆனந்தத்தை கொடுக்கும்.

Yarum kula theivatha maraka matanga
பிறந்த ஊர் பெருமையை வெளிபடையாக பேசிய ராமையா்அண்ணனுக்குநன்றி
நல்ல மனிதர் அர்ஜுன்
அர்ஜுன் சாரும் அவர் மனைவியும்.. ஐஸ்வர்யா வும் ரொம்ப யதார்த்தம். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாப்பாடு பரிமாறுவதும் அருமை. அருமையான சம்பந்திகள் ... கடைசி வரை நீடித்தது இருக்கட்டும்.
நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த Australiaவில் வாழும் தமிழன். திரு தம்பி றாமையாக அண்ணா அவர்களின் தமிழை கேட்டகவே புல்லரிக்கின்றது, என்ன அழகான தமிழ், உங்கள் தமிழுக்கு நான் அடிமை. உங்கள் தமிழுக்கும்,அறிவிக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் அண்ணா.
அர்ஜுன் நல்ல மனிதர் ❤❤❤❤
தனது ஊறை பற்றி அருமையான பதில் கள் நினைத்து பார்க்க முடியாது பதில் வரவேற்கிறோம் சகோதரரே உங்க நலம் விரும்பி ஈழத்தில் தமிழன்
நல்ல மனிதர் அர்ஜுன் சார்
என் கிராமமும் நினைவுக்கு வருகிறது
அருமையான சம்பந்தம் 🙏❤
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
நான் அழுதுவிட்டேன் sir. .very nice interview.
Naane! En amma... Naane en appa!! What a powerfull words.... real goose bumps....
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி மீண்டும் வருக
விதை நெல்லை விற்க்கக்கூடாது அதை விதைக்க வேண்டும் இதில் தமிழனின் தொண்மை இருக்கிறது
Super sir ippo ulla generationsku nalla oru valikatudhal nalla visayam sir nankalum pudukkotai Dt dhaan
Enga ooru Malayakovil.. Melapanaiyur.. Rarapuram.. Nachanthupatti ❤️❤️
அற்புதமாக உள்ளது இவர் பேச்சு 😮❤😮❤
Very proud that thami ramaya, who is belongs to pudukkottai dist. Iam also from pudukkottai. Perumai miguntha boomi.
ஐஸ்வர்யா உமாபதி யை பார்க்கும்போது கண்களில் அத்தனை காதல் தெரிகிறது.. வாழ்க பல்லாண்டு ❤❤❤❤
Jodi super ❤😊
அர்ஜுன் சார் மனிதாபிமான மிக்கவர் , தமிழ் பற்று மிக்கவர்
குல தெய்வம் தரிசிக்க குடும்பத்துக்கு மேலும் உயர்வு தான்
இருவரும் அருமையான மனிதர்கள்❤❤
Nalla manithan Arjun sir
Both their parents are talented yet so humble
A great man with his manvasam speaking about his rural areas and its impact
Sar.yalloru.unga.maadiritaan.yosippanga
ellatayum.neengle.sollitige.veri.good.ramayavikku.vankkam
Yes sir..... exactly sir.... We still searching for our kuladeivam😢.....
Tedikittey irungel kandipa god ungel 👁️👁️ teriyuvar
@@TheQueen-wz7ey சென்னை விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆவி உலக ஆராய்ச்சி மையம் தொடர்பு கொண்டு appointment வாங்கி நேரில் சென்று கேளுங்கள். குலதெய்வம் எங்க இருக்கு என்று எளிதாக அடையாளம் காண முடியும்.
Naangalum thedikondu dhan irukirom
அருமை அருமை. பிறந்த மண்ணையும் மக்களையும் பெருமை படுத்தி விட்டார்.
இவங்க சொந்தத்துல பொண்ணே இல்லை போல!!!! பேச்சு தான்!!! இவர் மகனை, அவ்ளோ நேசிப்போட வளர்த்து இருக்கார். 🙏
புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் பஸ் ஸ்டாப். எங்கள் ஊர் பொன்னமராவதி பக்கம் 😅
Vazthukkal .....enathu oor kulipirai...
Family na ippadi erukenum.. Stab as arjun sir and ramayah sir
Enga ooru Pudukkottai..... Neikonam ❤
அண்ணன் அவர்களுக்கு எவ்வளவு வசதி வந்தாலும் பிறந்த மண்ணை போற்றுகிற விதம் தனி சிறப்பு
வணங்குகிறேன் அண்ணா .
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.சிறப்பான பதிவு
அருமையான வார்த்தைகள் அய்யா❤
Interview rompa intrest a erunthathu ❤
நல்ல மனிதன் ❤❤❤❤❤❤❤❤❤
Arumai arumai Annan vaalthukkal Thanjavur, elaramana engalathu sinthangal puthukottaiyel 🙏🏻🙏🏻
❤🙏 very gratifying to see them a so humbled god bless them.all with health and happiness
ஒரு வார்த்தை விதை நெல் 🌹🌹🌹🌹
Very simple and humble man Arjun sir ❤❤❤
Anna engalathu veedu Thanjavur , engalathu gula deivam perungaloor , Pudukottai 💕💕🙏🏻🙏🏻, roomba roomba rasikiren sathayamana unmai,
Sir vanakkam congrats 🙏🙇
ராஜ ராஜ சோழ புரம் பற்றி பேசி அதன் புகழை 3 லட்சம் பேருக்கு மேல் பார்க்க வைத்து பெரும் செயல் புரிந்தமைக்கு மிகவும் நன்றி💯👏👍🙏🎉.
அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த என்போன்ற பலருக்கும் ரா ரா புரம் பெயர் விளக்கம் தெரியாது.ராஜ ராஜ சோழபுரம் என்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஊர் என்று புரியவைத்தமைக்கு நன்றி!
Ramaiyah anna this is rani here, my native is also natchandhupatti and I too studied in ramanadhan chettiyar school, very Happy to see you talking about our native and very Happy to see you in this height, I too stay in chennai with my family, Thank you for this ramiyah Anna, you reach great heights 🙏🏻❤️💐
Humble Arjun ❤️❤️
Super thank you
Super ah soldringa sir etha generation la ethellam maratharom
என் மண்ணின் மைந்தர் ❤
Podcast , interview ivar kitta edunga
Nice video
Very good human being❤❤❤❤
Nice video congrats
Your son did good. And you got really lucky to score arjuns family, but who is the fellow who put kayili scarf on umapathy? Aven thaanda thug life
Very good
வாழ்த்துக்கள் 🎉
Arjun sir nalla manithan English Tirupati
தம்பி ராமையா கர்நாடகாக்காரனா
Ayo en kankalil kaneer thanga mutiyavillai
SUPER ❤
அருமையான பதிவு
Enga ooru and also enga kuladheivan RARAPURAM TEMPLE
🎉🎉
En mannin mamanithan❤🎉
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் 😂
Super nice👏👏👏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Annenice
❤😊
Pudukkottai karaiyur
Beautiful temple 🛕
Entha kovil enga irugu..... address please 🙏🙏🙏
PUDUKKOTTAI to PONNAMARAVATHY BUS ROUTE (MALAIYAKOVIL VILAKKU BUS STOP)
Jamaichutar ramaiah
🎉❤super family
🔥
Enga ooru
Palasai marakama erukuraru
❤
ஊரை பற்றி பெருமையாக பேசினால் மட்டும் போதாது இந்த ஊர் மக்களுக்கு என்ன வசதி செய்து கொடுத்தார் என்பதில் தான் பெருமை
Avar yen seiyanum?
Avar yenna MLA or MP ah avar seiya🤦
Appo cm mp mla politician la ethuku irukaangaa. Avar nadichi avar uzaipula nallairukkaru avar yethuku seiyanum
Avaru yea panna nu avaru enna cm ah
Indha video va share panni , namma ooru pathi UA-cam video vandhurukku kunnu sonneenga illaya , avlo thaan
நான் அப்படியே அழுதுகொண்டே பார்த்த காணொளி 😥
This guy talks too much.. hopefully he is not annoying the girl lol
Adhellam very very low chance. Arjun Sir Ponnu. Money minded a expect pannathu, pannadhathu definite a kidaikkum. But Edhavathu Torture panna avar summa vida maataar.
@@RombaNallavanda survivor show pathuttu umapathy cherecter putichu than love pannirukkanga ishwarya than first love propose pannirukku panathukkaga pannirukka mattanga
@@RombaNallavandaavan annoying dhan sonnan nee periya problem ninaichutu torture nu soldra modhalla annoying khum torture khum difference terinjhuchutu va da tarkuri 😂
@@smr19673 mudhalla unknown person kitta eppadi pesanum nu theriyanum. Adhai mudhalla learn pannunga nanba. Meaning puriyaama pesala naan.
@@smr19673 Kumki la thambi ramiyah kooda Nadicha actor a adichatha andha actor recent interview la solli irukkaru. Then Yashika va love panradha talk yashika va warn senju dhan pirinchadha sonnanga.
Arjunesirnotfotegualtoramama
நடிகர் திரு.தம்பி ராமைய்யா கூறுவது முற்றிலும் உண்மை, அதுதான் குடும்ப வழக்கமும். என் தந்தை மறைந்த நாடக சினிமா நடிகர் S.M.குமரேசன் அவர் பிறந்த ஊர் சுசீந்திரம், கன்யாகுமரி மாவட்டம். 7 வயதிலிருந்து மேதகு.நவாப் ராஜமாணிக்கம் பாய்ஸ் நாடக கம்பெனியில் பல வருடம் ஆயக்கலைகள் நாடக கலையை பயின்றவர். இதே நாடக கம்பெனியில் தான் மறைந்த M.N.நம்பியார் சாமியும் நாடக கலை பயின்றவர் என்பதே உண்மை. 1965- 80 களில் மதுரை, புதுக்கோட்டை, தேனீ, திண்டுக்கல், பொன்னமராவதி பட்டி தொட்டிகளில் நடக்கும் வருடத்திற்கொருமுறை வள்ளித் திருமணம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயான கண்டம் நாடகங்களிலும், வள்ளித்திருமணத்தில் வேலன், வேடன் விருத்தன் வேடம் போட்டு ஊர்மக்களை விடிய விடிய மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டு செல்பவர் பாட்டு, நடனம், தர்க்கம் என நன்கு நாடக கலையை கற்றவர் என் தந்தை. 1948 வெளிவந்த jupiter Films அபிமன்யுவில் HERO அபிமன்யுவாகவும், மறைந்த வள்ளல் MGR அவர்கள் அர்ஜுனனாகவும், மறைந்த M.G.சக்ரபாணி அவர்கள், மறைந்த நம்பியார் அவர்கள், மறைந்த புளிமூட்டை ராமசாமி அவர்கள், மறைந்த சஹஸ்ரநாமம் அவர்கள் மறைந்த U.R.ஜீவரத்தினம் ஹீரோயின் ஆகவும் நடித்த பெரிய பிரம்மாண்டமான technic BLACK & WHITE தமிழ் சினிமா 3 ஆண்டுகள் தமிழ்நாடெங்கும் ஓடி வெற்றியை தேடித்தந்த சினிமா என்பதே! இன்று என் அண்ணன் , தம்பிகள் வெவேறு பாகங்களில் உலகத்தில் இருந்தாலும், நான் பிரான்சில் பாரிசில் இருந்தாலும் எங்கள் குல தெய்வம் இசக்கியம்மனை வழிபட கண்டிப்பாக இந்தியா வருவோம். இதுதான் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் நடப்பது மகிழ்ச்சியும் கூட.
💪👌💕💕💕💕💕🙋👍🌍🌍🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏