Sir I m addicted the way u narrated the incidents...great to know about our kannadasan ayya 's history....even though I was baby wen ayya died but u brought his life in front of my eyes
சார்! நிறைய எழுதுங்க. சார்! நான் 1970 ல் கவிஞர் ம் Al நாராயண ன் அவர்களை ம் நேரில் சந்தித்தேன்! பேச பயம்! இரவு பீச்சில் கவிரின் பொது கூட்டம்! செம்ம கூட்டம்! பேச்சு மழை சார்! கவிஞரின் வெறியன் சார்! முதுமை காணாமல் போனது மறக்க முடியாத து! வாழ்த்துகள்
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா The meaning of Mritunjaya mantra is beautifully discovered in this song
What a wonderful story . He is the best person ever on one cant beat him ever. How much you tell about him that much I love him .. you are very very lick to have his son . God bless you and give you a long happy live .🙏🙏👍😀😀
My favorite song, sir. I used to sing this song as a lullaby to my grandchildren. Kavingarin perunthanmai illakiam saamaanian aium sendru adainthathu. Pathivkku nandri
Recently I saw this film mgr your song narration takes me to this scene. Although my mother tongue all kannadasan songs I used to listen with aha. My college students in Presidency college used to like me being a Telugu I used to sing his songs
வணக்கம் ஐயா தன் படைப்புகள்பற்றி தவறாக தன் பத்திரிகையில் விமர்சித்து எழுதிய ஒருவர் மீது கோபப்படாமல் வேண்டுமானால் ஒரு மனிதன் பக்குவம் உடையவனாக இருக்கலாம்.ஆனால் அவனுக்கும் உதவும்உள்ளம் படைத்த ஐயா அவர்கலின் உயர்ந்த பண்பினை என்னவென்று அழைப்பது. நிகழ்வுகள் கேட்கும் பொழுது நெஞ்சம் நெகில்கின்றேன் இது சத்தியம். வாழ்க வளர்க ஐயாவின் புகழ்.... வளரட்டும் உங்களின் நற்பணி வாழ்த்துக்கள்
நாற்பது பேரில் ஒருவர் dislike செய்கிறார் என்றால் அவர் கண்ணதாசனை அறியாமல் செய்பவராகத்தான் இருக்க வேண்டும்.காலக்கொடுமை இது.கவிஞர் நல்லது தானே நாளெல்லாம் செய்தார்.அவர் அதற்கான காரணத்தை சொல்வாரா? வாழ்க வளமுடன்.
கவிஞரின் பொறுமை, சக எழுத்தாளர்களை மதிக்கும்தன்மை ஆகியவைகளைத் தாங்கள் விளக்கியது அபூர்வமானது! இந்த "பூ.. உறங்குது.. பொழுதும் . உறங்குது.. நீ.... உறங்கவில்லை... ...! மான் உறங்குது.. மயிலும் உறங்குது.. நான் உறங்கவில்லை!" இந்த பாடலின் ஓட்டம் (Flow) மிகவும் இயற்கையானது. ஆனால் இதனை அப்படியே அடிப்படையாக வைத்து.. பிற்காலத்தில் ஒரு பாடல் யாராலோ எழுதப்பட்டது! ஆனால், ஏனோ அப்பாடலைக் கேட்பதற்கு மனம் அவ்வளவாக ஒப்புவதில்லை! அது போகட்டும்! பதிவை சரளமாகத் தொகுத்து வழங்கிய திருவாளர் துரை அவர்களுக்கு மனமார்ந்த பாராடடுதல்கள்!!
No one has a eligibility or status to write about my thalaivar Kannadasan as he is the only man in the world who confessed about his minus points in his biography itself and still no one is dared to do so. I could still remember that He itself admitted that he wrote the song "thookam un kangalai thaluvattumae" based on an english poem "may sleep dwell upon your eyes...". He just wanted all the peple to enjoy the beautiful things he liked & that's it. He is pucca gentleman and we all know him very well. If Sachin is God of cricket, then our Kavignar is the God of tamil philosophy. Hail kavignar.
Tamil cinema Kareem always used to write negative things about MGR, TamilVaanan etc. Once MGR sued him for damages amounting Rs.100000.00 for something he wrote about him. That was the time when MGR was booked and then removed from two movies Rani Lalithangi and Kathavarayan. Kareem commented that MGR was trying to recover the money lost from those two movies from him. I don’t know what happened to that lawsuit.
நீங்கள் இந்த சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தபோது உங்கள் தந்தைக்கு ஆதரவாகவும் கரீம் அவர்களை தாழ்த்தியும் ஏதாவது சொல்லப் போகிறீர்களோ என்று ஒரு சந்தேகம், நிகழ்ச்சியில் கரீம் மனதில் ஒரு சந்தேகம் வருவது போல் எனக்கும் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் நீங்கள் அப்பாவின் நல்ல மனதையும் கரீம் அவர்களது நல்ல இதயத்தையும் சரியாக எடை போட்டு தந்தீர்கள், நன்றி!
The great poet Kamban has used an old story from Thondaradi-Podiazhvar's "ThiruMaalai" (27). The story tells us that all monkeys are involved to build 'Sethu Bridge' by putting big stones & rocks etc. A small Squirrel ( ANIL) saw this and decided to help Rama. Suddenly the squirrel took a bath and rolled down in seashore & joined with other monkeys to shed dried sand inbetween the rocks by shaking its body. This story was not in old Valmiki's Ramayana. But Kamban used in his Ramayanam . So handling from one literary poem into an appropriate place of an other literature is very old practice in Tamil Literatures. There are numerous examples like this . This is not an act of copying . This is an impact of deep insight. This is an intuition of a poet. This is a kind of inspiration with new dimension. Mr. Kareem might not have known it.
ஹிந்தி கற்றால் தப்பு இலக்கியத்தை எழிமை படுத்தி சொன்ன கவிஞரின் செயல் அருமை அற்புதம் இந்த காலத்து கவிஞர்கள் அதை பின்பற்றினால் கால் வாசி கவியரசர்ராகவவாது அகலாம் இலக்கியங்களை எழிமையை பாடலில் வைக்கலாம்
அய்யாவிற்கு அடியேனின் வணக்கங்கள். தாங்கள் சொல்ல வேண்டியதையும் சொல்கிறீர்கள். சொல்ல கூடாததையும் சொல்கிறீர்கள். கவிஞரை உயர்த்துவதாக நினைத்து நினைத்து அவரை கொச்சைப் படுத்தாதீர்கள். மன்னிக்கவும் தவறென்றால். அவர் தனிப் பிறவி. இனி அவர் போல் வருவதென்பது இயலாதது.
*அன்பரே!துரை*உங்களையே திருடுறாங்க...நீங்கள்பதிவிடும் நேரம் அதிகாலையா?மிகஅருமை!!!*புள்ளினங்கள்*கவிபாடுகின்றன கவிஞருக்காக*நன்றி.கரிம்அவர்கள் தளுவல் என்று குறிப்பிட்டிருக்கலாம்...திருமூலர்..??? சட்டிசுறதெப்போகைவிறதெப்போ???என்றார் (வாழ்கைப்பிடிப்பு)மண்பாண்டம் உடம்பு...ஆலயமணியாக ஒலிக்கவில்யா???நான் நோக்கும்கால் நிலம் நோக்கும் நோக்கால் எனைநோக்கும்...வள்ளுவரைதளுவவிலையா...உன்னை நான்பார்கும்போது...மண்ணை நீபார்கின்றாயே....விண்ணைநான் பார்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே...ஏடுகளைப்புரட்டினார் பாடல்களில்புகித்தினார்.என்றும்வாழ்க.......
SHivaji and Kannadasan were most prominent actor and lyrics affected and betrayed by Karunanithi because of politics and see that these legends are getting national award but still these legends have still have faith with him
கண்ணதாசன் வாழ்க்கை நடப்புகளுடன் அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை ஆடியோ பதிவாக தினமும் முப்பது நிமிடங்களாக தர வேண்டுகிறேன். இன்றைய இளம் சமுதாயம் பயன் பெரும்.
@Kannan kannan p. r. எங்களுக்கு தெரியாது பாருங்க. விவரமாக தான் கேட்ருக்கேன். டாஸ்மாக் மாநில தமிழன் நல்லதுக்கு காசு கொடுத்து வாங்கமாட்டான். இலவசமாக நல்லதை கேட்கட்டுமே என்று தான் இதை கேட்டது.
அட்டகாசம்...அரிய செய்திகள்...
ஆவணம்
கவிஞர் வாழ்ந்த காலத்தில் இருக்கிறோம் என்று மிகவும் சந்தோசமா இருக்கிறது.
இது போன்ற மேதைகள் பிறப்பது மிகவும் அபூர்வமாக நிகழும்.
கவியரசர் ஒரு யதார்த்தவாதி என்பதும் இருவரது பெருந்தன்மையும் வெளிப்படுகிறது. தகவல்களுக்கு நன்றி சார்..
வணக்கம் ஐயா. நீங்கள் தரும் அனைத்து தகவல்களும் காலத்தின் பொக்கிசங்கள். மிக்க நன்றி.
சரியாகச் சொன்னீர்கள் சார்.கவிஞருக்கு நிகர் அவரே!!
அண்ணா, இது தகவலாக எனக்குத் தெரியவில்லை. நான், அப்பாவும் கரிமும் மகிழுந்தில் அமர்ந்திருந்து உரையாடியதைக் கேட்ட மாதிரி உள்ளதண்ணா....
தொடருங்கள், என்னைப் போன்றவர்கள் நிறையபேர் அப்பாவின் அனுபவங்களை கேட்க ஆசைப்படுகிறோம். நன்றி.
வளரட்டும் இம்முயற்சி. முத்து, கும்பகோணம்.
Sir I m addicted the way u narrated the incidents...great to know about our kannadasan ayya 's history....even though I was baby wen ayya died but u brought his life in front of my eyes
சார்! நிறைய எழுதுங்க. சார்! நான் 1970 ல் கவிஞர் ம் Al நாராயண ன் அவர்களை ம் நேரில் சந்தித்தேன்! பேச பயம்! இரவு பீச்சில் கவிரின் பொது கூட்டம்! செம்ம கூட்டம்! பேச்சு மழை சார்! கவிஞரின் வெறியன் சார்! முதுமை காணாமல் போனது மறக்க முடியாத து! வாழ்த்துகள்
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
போகட்டும் கண்ணணுக்கே இதை சொன்னவரும் கவியரசர் தான் 🙏🙏🙏
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
The meaning of Mritunjaya mantra is beautifully discovered in this song
மிருத்யுஞ்சய மந்திரம் நான் அடிக்கடி கேட்பேன் அதில் மேல் சொன்ன பாடல் பொரு;ள் வருகிறதாசார் சற்று விளக்கவும் சார்
What a wonderful story . He is the best person ever on one cant beat him ever. How much you tell about him that much I love him .. you are very very lick to have his son . God bless you and give you a long happy live .🙏🙏👍😀😀
Wonderful sir..your words about present day journalism is absolutely correct👍
Very very true Annamalai sir. அந்த காலமே வேற. உங்கள் அப்பாவின் பெருந்தன்மையும் யாருக்கும் கிடையாது, அடுத்தவரின் நேர்மை யும் யாருக்கும் கிடையாது. 👋👋👋
அருமை.... எளியவர்களுக்கு தெளியவைத்த கவிஞர் கண்ணதாசன்....
மிக அருமையான நிகழ்ச்சி. சிறப்பு அருமை. தொடர்க.
நன்றி அய்யா
உங்கள் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்குறது
My favorite song, sir. I used to sing this song as a lullaby to my grandchildren.
Kavingarin perunthanmai illakiam saamaanian aium sendru adainthathu. Pathivkku nandri
Thanks for the information about our great tamil poet nobody is equal to him.
கண்ணதாசன் அவர்கள் கரீம் அவர்களின் உள்ளத்தையே திருடிவிட்டார் தனது சாதுர்யத்தால்!😊
Recently I saw this film mgr your song narration takes me to this scene. Although my mother tongue all kannadasan songs I used to listen with aha. My college students in Presidency college used to like me being a Telugu I used to sing his songs
நன்றி 🙏🙏🙏
மொத்த கதையையும் இரண்டு வரிகளில் சொல்லும் ஆற்றல் கவிஞருக்குரிய சிறப்பாகும்...
வணக்கம் ஐயா
தன் படைப்புகள்பற்றி
தவறாக தன் பத்திரிகையில் விமர்சித்து எழுதிய ஒருவர் மீது
கோபப்படாமல் வேண்டுமானால் ஒரு மனிதன் பக்குவம் உடையவனாக இருக்கலாம்.ஆனால் அவனுக்கும் உதவும்உள்ளம் படைத்த
ஐயா அவர்கலின் உயர்ந்த
பண்பினை என்னவென்று
அழைப்பது.
நிகழ்வுகள் கேட்கும் பொழுது நெஞ்சம்
நெகில்கின்றேன்
இது சத்தியம்.
வாழ்க வளர்க ஐயாவின் புகழ்....
வளரட்டும் உங்களின் நற்பணி வாழ்த்துக்கள்
👏👍.அய்யா நன்றி
கண்ணதாசன் மிகச் சிறந்த ஆளுமை 💞💞💐
மிரு அருமை ஐயா கவிஞரோட அருகில் அமர்ந்து நடந்ததை பார்த்ததுபோல் ஒரு அனுபவம் ஏற்பபட்டது என்ன ஒரு அழகான விளக்கரை .கவிஞரோட ஆசி யோட தொடரட்டும் உங்கள் பணி.
There is no lesson to swim toddler fish.
Meen kunjukku neentha katru kodukka vendumaa Enna!
நாற்பது பேரில் ஒருவர் dislike செய்கிறார் என்றால் அவர் கண்ணதாசனை அறியாமல் செய்பவராகத்தான் இருக்க வேண்டும்.காலக்கொடுமை இது.கவிஞர் நல்லது தானே நாளெல்லாம் செய்தார்.அவர் அதற்கான காரணத்தை சொல்வாரா? வாழ்க வளமுடன்.
கண்ணதாசன் - A great man
கவிஞரின் அனுபவங்கள் மிகச்சிறப்பாக உள்ளன.
காலம் தந்த கவியரசர் ஒரு கால பொக்கிஷம்...
What a wonderful incident about the great Kavignyar!
Super!
கவிஞரின் பொறுமை, சக எழுத்தாளர்களை மதிக்கும்தன்மை ஆகியவைகளைத் தாங்கள் விளக்கியது அபூர்வமானது! இந்த "பூ.. உறங்குது.. பொழுதும் . உறங்குது.. நீ.... உறங்கவில்லை... ...! மான் உறங்குது.. மயிலும் உறங்குது.. நான் உறங்கவில்லை!" இந்த பாடலின் ஓட்டம் (Flow) மிகவும் இயற்கையானது. ஆனால் இதனை அப்படியே அடிப்படையாக வைத்து.. பிற்காலத்தில் ஒரு பாடல் யாராலோ எழுதப்பட்டது! ஆனால், ஏனோ அப்பாடலைக் கேட்பதற்கு மனம் அவ்வளவாக ஒப்புவதில்லை! அது போகட்டும்! பதிவை சரளமாகத் தொகுத்து வழங்கிய திருவாளர் துரை அவர்களுக்கு மனமார்ந்த பாராடடுதல்கள்!!
கவிஞா் கரீம் எனது நன்பனது தாத்தா ஆவார்.
அருமை ஐயா 💕 💕
கவிஞரின் தன்னம்பிக்கையை பிரதிபலிப்பது அவர் தன் கவிதையின் மூலத்தை வெளிப்படையாக சொன்னது.
Good historian
Super
Thank you Sir
Great man he was
No one has a eligibility or status to write about my thalaivar Kannadasan as he is the only man in the world who confessed about his minus points in his biography itself and still no one is dared to do so. I could still remember that He itself admitted that he wrote the song "thookam un kangalai thaluvattumae" based on an english poem "may sleep dwell upon your eyes...". He just wanted all the peple to enjoy the beautiful things he liked & that's it. He is pucca gentleman and we all know him very well. If Sachin is God of cricket, then our Kavignar is the God of tamil philosophy. Hail kavignar.
Tamil cinema Kareem always used to write negative things about MGR, TamilVaanan etc. Once MGR sued him for damages amounting
Rs.100000.00 for something he wrote about him. That was the time when MGR was booked and then removed from two movies Rani Lalithangi and Kathavarayan. Kareem commented that MGR was trying to recover the money lost from those two movies from him. I don’t know what happened to that lawsuit.
நீங்கள் இந்த சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தபோது உங்கள் தந்தைக்கு ஆதரவாகவும் கரீம் அவர்களை தாழ்த்தியும் ஏதாவது சொல்லப் போகிறீர்களோ என்று ஒரு சந்தேகம், நிகழ்ச்சியில் கரீம் மனதில் ஒரு சந்தேகம் வருவது போல் எனக்கும் இருந்தது.
ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் நீங்கள் அப்பாவின் நல்ல மனதையும் கரீம் அவர்களது நல்ல இதயத்தையும் சரியாக எடை போட்டு தந்தீர்கள், நன்றி!
காலை. வணக்கம் அண்ணா...
நீங்க நல்ல பாடறீங்க.அண்ணா...
கவியரசு.
என்றும்... கவியரசர்.தான்....ஒப்பு.உவமை...இல்லாதவர்...🙏🙏🙏🙏🙏... நன்றி நன்றி...🤝🤝💜💜
இன்றுள்ளவனுக்கு தமிழே படிக்கதெரயாது !
MyFavouriteKavignar
பெருந்தன்மை
Welcome sir
NOTHING was created or produced on this EARTH without INSPIRATION. ( PERSPIRATION 90 % INSPIRATION 10 % - THOMAS ALVA EDISON )
Even the MOOLAPPORUL . மூலத்தை வழங்கிய செய்யுள் புலவரும் ஏதேனும் ஒரு தாக்கத்தினால் தான் அந்தப் செய்யுட்பகுதிகளை, பாக்களைப் பாடியிருக்க வேண்டும்.
@@jayanthi4828 உண்மை
🤗
The great poet Kamban has used an old story from Thondaradi-Podiazhvar's "ThiruMaalai" (27). The story tells us that all monkeys are involved to build 'Sethu Bridge' by putting big stones & rocks etc. A small Squirrel ( ANIL) saw this and decided to help Rama. Suddenly the squirrel took a bath and rolled down in seashore & joined with other monkeys to shed dried sand inbetween the rocks by shaking its body. This story was not in old Valmiki's Ramayana. But Kamban used in his Ramayanam . So handling from one literary poem into an appropriate place of an other literature is very old practice in Tamil Literatures. There are numerous examples like this .
This is not an act of copying . This is an impact of deep insight. This is an intuition of a poet. This is a kind of inspiration with new dimension. Mr. Kareem might not have known it.
நல்லது ஐயா மு தணிகை பம்மல்
Kaviyarasar sondhakuralil paadi irukkiraaraa kaviyarasar magane pathil sollungal
Nice 👌 sir
This incident happened in the 60s...even then the rowdy element of DMK was clearly established..
கண்ணதாசன் ஐயா ஒரு சகாப்தம்
சார் நான் உங்கள சந்திக்க ஆவலாய் உள்ளேன்! சென்னை தான்! வயது 70
யாருடா அவன் இதுக்கு போயி Unlike போட்டது, எடுடா
ஹிந்தி கற்றால் தப்பு இலக்கியத்தை எழிமை படுத்தி சொன்ன கவிஞரின் செயல் அருமை அற்புதம் இந்த காலத்து கவிஞர்கள் அதை பின்பற்றினால் கால் வாசி கவியரசர்ராகவவாது அகலாம் இலக்கியங்களை எழிமையை பாடலில் வைக்கலாம்
பொறாமை பிடிச்சவங்க ....
Bahai
Please talk about Satti Sudathada, he is talking about Mritunjaya Mantra in that song
Fine
Kannadasan legend
கவிஞரின் மாண்பு போற்றுதலுக்கு உரியது.
Karakudi 🙏🙏🙏🌹🌹🌹
அய்யாவிற்கு அடியேனின் வணக்கங்கள்.
தாங்கள் சொல்ல வேண்டியதையும் சொல்கிறீர்கள். சொல்ல கூடாததையும் சொல்கிறீர்கள். கவிஞரை உயர்த்துவதாக நினைத்து நினைத்து அவரை கொச்சைப் படுத்தாதீர்கள். மன்னிக்கவும் தவறென்றால்.
அவர் தனிப் பிறவி.
இனி அவர் போல் வருவதென்பது இயலாதது.
Thayumanavar songs 1452 poems I byhearted and got gold medal sir
கவிஞர்💚
Rose opening super anna
👍👍👍👍👍
Super sir
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்...நம்ம கவிஞர் அறியாத திருக்குறளா..?
Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir
Kannadasan ayya great
ஐயா வணக்ககம்
Excellent 👍
*அன்பரே!துரை*உங்களையே திருடுறாங்க...நீங்கள்பதிவிடும் நேரம் அதிகாலையா?மிகஅருமை!!!*புள்ளினங்கள்*கவிபாடுகின்றன கவிஞருக்காக*நன்றி.கரிம்அவர்கள் தளுவல் என்று குறிப்பிட்டிருக்கலாம்...திருமூலர்..??? சட்டிசுறதெப்போகைவிறதெப்போ???என்றார் (வாழ்கைப்பிடிப்பு)மண்பாண்டம் உடம்பு...ஆலயமணியாக ஒலிக்கவில்யா???நான் நோக்கும்கால் நிலம் நோக்கும் நோக்கால் எனைநோக்கும்...வள்ளுவரைதளுவவிலையா...உன்னை நான்பார்கும்போது...மண்ணை நீபார்கின்றாயே....விண்ணைநான் பார்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே...ஏடுகளைப்புரட்டினார் பாடல்களில்புகித்தினார்.என்றும்வாழ்க.......
Wow wow
Today too much background noise 😬😬😬...
அர்த்தமுள்ளவர்கள் வாழ்க்கை.
அது அந்தக்காலம் ! ! !
இந்தக்காலம் பற்றி எனக்கு எந்த அர்த்தமும் புரியவில்லை ? ? ?
SHivaji and Kannadasan were most prominent actor and lyrics affected and betrayed by Karunanithi because of politics and see that these legends are getting national award but still these legends have still have faith with him
Adhisaya ragam kanadasan... Ananda ragam avar padalgal... Azhagiya ragam avar padal ketpatharku...aburvaragam avar pulamai..
Namaskaram sir unga phone no please sir
வாஹினி ஸ்டுடியோவில் நடந்ததூ
ரங்கராஜபுரம் ரயில்வே கேட் (சின்ன கேட்) மூடி பல வருஷம் ஆச்சு சார்
அதே இடத்தில் பாலம் & பைக்குகள் மட்டும் போகும் சப்வே இருக்கிறது.
😀😀